X-men Fighting with Tobey Spider man in Avengers Doomsday 😱 #avengersdoomsday #marvel — Transcript
Full transcript
- 0:00ஹலோ சோல்ஜர்ஸ் சோல்ஜர்ஸ் விஷயம் தெரியுமா?
- 0:03விஷயம் தெரியுமா?
- 0:04>> சொல்லாம எப்படி தெரியும்?
- 0:05>> அவெஞ்சர்ஸ் டும்சே பாத்தீங்கன்னா லீக்
- 0:07ஆயிடுச்சு.
- 0:08>> ஏய் சாரி கடைக்காரா நீமாடா
- 0:10>> ஒரு பக்கம் பாத்தீங்க அப்படின்னா எல்லாம்
- 0:12எக்ஸ்பன போட்டு பொறந்துகிட்டு இருக்கா
- 0:14இங்க ப்ரோபசர் எக்ஸ்ோரா அவன் வாங்கிட்ட
- 0:16ஒரு இவன் அப்படின்னட்டு இஷ்டத்தை
- 0:18எழுதிட்டு இருக்கானுங்க. இதுக்கெல்லாம்
- 0:19என்ன காரணம்? அதே மாதிரி இந்த வீடியோ
- 0:21பாத்தீங்கன்னா ஒரு அவேர்னஸ் வீடியோ. அந்த
- 0:22அவேர்னஸ்லாம் என்ன அப்படின்றத இந்த
- 0:24வீடியோல பாரக்கலாம். லைக் பண்ண லைக்
- 0:26பண்ணிங்க. யாரும் சப்ஸ்கிரைப் சப்ஸ்கிரைப்
- 0:27பண்ணிக்கங்க. ஓரள போயிடலாம். நான்
- 0:29கலகசாமி. இந்த ஷோ சூப்பர் ஹீரோ கந்தசாமி.
- 0:42இடாகரா பக்கம் போனீங்க அப்படின்னா
- 0:44எல்லாரும் வந்து எக்ஸ்பன போட்டு
- 0:45பொழந்துிட்டு இருக்கீங்க. ஏன்
- 0:46பொழகுறானங்க. என்ன பிரச்சனைன்னு பார்த்தா
- 0:48டூம் ஸ்டேக் வந்து ஒரு லீக் வந்துருக்கு.
- 0:50அந்த லீக் வந்து பலவலா வந்து நம்பப்படுது.
- 0:53ஓகேவா. உதாரணம் சொல்லன்னா இந்த ஸ்பைடர்
- 0:55மேன் நோவே வந்துக்கு முன்னாடி டோபியும்
- 0:57ஆண்ட்ரும் வராங்க அப்படின்னட்டு ஒரு லீக்
- 0:59ஒன்னு வந்து எல்லாம் உண்மை நம்பி
- 1:01அதுக்குன்னு மீம் போட்டு இது
- 1:02பண்ணிருந்தாங்க தெரியுமா? அந்த மாதிரி ஒரு
- 1:05டம்ப அப்படிதாங்க நடக்கப்போகுது.
- 1:07>> என்னயா ஓவரா பேசுறானே தவிர பாம்ப வெளிய வர
- 1:09மாட்டேங்கறானயா.
- 1:10>> ட்ரைலர்ல காமிச்ச மாதிரி எல்லாம் வந்து
- 1:12ஒரு விஷயத்தை வந்து நம்பிட்டு இருக்காங்க.
- 1:14அந்த லீக் என்ன அப்படின்னா படத்தோட
- 1:16ஸ்டார்டிங்ல இன்கஷன் ஏற்படுது. அந்த
- 1:18இன்கரஷன் வந்து மாறுபட்ட ரெண்டு உலகங்கள்
- 1:21வந்து ஒன்னா மோத போகுது. அந்த மோத
- 1:23தக்கணும் அப்படின்னா மோத போற உலகத்தை
- 1:25வந்து அழிக்கும். கரெக்ட்தான அது நம்ம
- 1:27உலகத்தை விட்டுட்டு இன்னொரு உலகத்தை
- 1:29அழிக்கிறோம். அந்த மாதிரி மோத உலகம்
- 1:30வரும்பொழுது அதை அழிக்கிறதுக்கு வந்து
- 1:32எக்ஸ்மேன் தயாராங்க. பட் அந்த உலகத்துல
- 1:35இவங்கள மாதிரி சூப்பர்ஸ் யாருமே இல்ல.
- 1:37அங்க இருக்கறது ஒரே ஒருத்தன் மட்டும்தான்.
- 1:39அந்த ஒருத்தன்தான் ஸ்பைடர் மேன். அதுவும்
- 1:41சாதா ஸ்பைடர் மேன் இல்ல நம்ம டோபி மேகோட
- 1:43ஸ்பைடர் மேன்.
- 1:44>> அவன செத்தங்கடா அவன் உங்ககிட்ட மாட்டலடா
- 1:46நீங்கதான்டா அவன்கிட்ட மாட்டி இருக்கீங்க.
- 1:48>> நம்ம டோபி மேக்கோட உலகம் இருக்கு இல்லையா
- 1:50அந்த உலகம்தான் வந்து இங்க வந்து அட்டாக்
- 1:52பண்ண ஒரு இது அப்படின்னட்டு வந்து ஒரு
- 1:54ரூமர் வந்துச்சு. வீக்ல ரூமரான்னு தெரியல
- 1:57ஓகேவா இந்த செய்தி கேட்டதுக்கு அப்புறம்
- 1:58அவன் வந்து இடாகரால போட்டு டேய் டோபி
- 2:01வழக்கு ஆளு தெரியுமாடா என்ன தெரியுமாடா
- 2:03அப்படின்னட்டு எல்லாம் போட்டுட்டு
- 2:04இருக்காங்க ஏ வச்சு ஒர்க் பண்றாங்க
- 2:06காமிக்க வடிறாங்க வெறும் பேப்பர்ல வழிஞ்சு
- 2:09இது பண்றாங்க வீட்டு எடிட்ட போடுறாங்க
- 2:11பயங்கரமா வந்து டோய் மேரி வந்து கண்டிஷன்
- 2:14காக்கிட்டு இருக்காங்க உண்மை என்ன பண்ணா
- 2:15நானே ஒரு டோய் மேரி கண்ணிதான்.
- 2:17>> அதான்டா முதல்ல அப்புறம்தான்டா இதெல்லாம்.
- 2:19>> பட் எனக்கு எக்ஸ்மேன அப்பதான்
- 2:21பார்த்துருக்கேன் எக்ஸ்மேனே பிடிக்கும்.
- 2:22இப்ப எக்ஸ்மேனா இன்னைக்கு டோபியான்னு
- 2:24கேட்டீங்கன்னா டோபி தான் என் மனசுல
- 2:25இருந்து ஃபர்ஸ்ட் ரெபரன்ஸ் காட்டும். பட்
- 2:27யோசிச்சு பார்த்தா டோபியால வந்து இந்த
- 2:30எக்ஸ்மன் டீம் அழிக்க முடியுமான்னு
- 2:31கேட்டீங்கன்னா அது ரொம்ப கஷ்டமான ஒரு
- 2:33விஷயம்தான். ஏன்னா ஒவ்வொருத்தரும்
- 2:34பாத்தீங்க அப்படின்னா பயங்கர பவர்ஃபுல்லான
- 2:36எக்ஸ்மன்ல உதாரணத்துக்கு நம்ம ப்ரோபசர்
- 2:38எக்ஸ் வந்து மெயின் கண்ட்ரோல் பண்ணி
- 2:39அழிக்க முடியும். பட் ப்ரோபசர் எக்ஸ்ும்
- 2:41அதே நாங்க நினைச்சா ஒரு ட்ரெயின்க்குள்ள
- 2:43டோபிய போட்டு அப்படியே இருந்தது கூல்
- 2:45ட்ரிங் டின்னுமே நசிக்கிற முடியும். பட்
- 2:47ரெண்டு பேருமே பாத்தீங்கன்னா வயசாகி போயி
- 2:49இந்த எக்ஸ்பான்ஷன் உட்காந்துிட்டு
- 2:50இருக்காங்க. இதெல்லாம் எதுக்குப்பா
- 2:51அப்படின்னட்டு. நாங்க ரெண்டு பேரும்
- 2:52விட்டோம் அப்படின்னா கூட
- 2:53துரிப்பாக்குறவங்க யாருன்னா சைக்லாப்ஸ்
- 2:55மத்த ஆட்கள்ல்லாம். உள்ளவன் வேற இருக்க
- 2:57போறாருன்னல்லாம் சொல்றாங்க எனக்கு தெரியல.
- 2:59>> உயிரே போனாலும் சரி ரெண்டு பேர்தான்.
- 3:01>> உள்ளவன் பாத்தீங்கன்னா அவருக்கு வந்து
- 3:03ஹீலிங்ஃபேக்டர் இருக்கு. அவர அழிக்க
- 3:04முடியாது ரொம்ப கஷ்டம். பட் எங்கயாவது
- 3:06தூக்கி சொருவி ஏதாவது பண்ணிரலாம்ு
- 3:07வச்சுக்கங்களேன். ஸ்பைக் கிளாஸ் பாத்தீங்க
- 3:08அப்படின்னா கண்ணல இருந்து ஒரு
- 3:10பவர்ஃபுல்லான பீம விட முடியும். அது வந்து
- 3:12ஸ்பைடர் மேன் அழிக்க முடியும். பட்
- 3:13ஸ்பைடர் மேனுக்கு ஸ்பைடி சென்ஸ் இருக்கு.
- 3:15அதை வச்சு அவரு ஈஸியா வந்து தப்பி பெற
- 3:17முடியும். இது மட்டும் இல்லாம இங்க நோ
- 3:19கில்லிங் பாலிசி இல்ல. தலையன் வந்து ஈஸியா
- 3:21வெப்ப விட்டு சைக்கிள தலைய முறுக்கி
- 3:23போட்டுருவா அப்படி
- 3:23>> சேகர் சேகர்ன்னு ஒருத்தன் அவனையே போட்டான்
- 3:26வேதம்.
- 3:26>> பட் அத தாண்டி பாத்தீங்கன்னா ஒமேகா
- 3:28லெவலும் பவர்ஃபுல்லா ஆளங்க இருக்காங்க.
- 3:29டோபி யூனிவர்ஸ் டோபி மட்டும் இல்ல
- 3:31பவர்ஃபுல்லா ஆட்களும் இருக்கறாங்க. இந்த
- 3:33பவர்ஃபுல்லான ஆட்கள் வர்துக்கும் இந்த
- 3:35இங்கஷன் நடக்குறதுக்கும் ரெண்டுமே ஒரே
- 3:37காரணம்தான். சரியா சொல்லணும்ன்னா ஒரு
- 3:39வேர்ல்ட் எங்கஷன் ஆகறதுக்கு என்ன
- 3:40காரணம்னட்டு எம்சில சொல்லப்படுது
- 3:43அப்படின்னா முக்கியமான காரணம் ஒரு
- 3:45யூனிவர்ஸ்குள்ள இருக்கறவங்க வந்து அதே
- 3:46யூனிவர்ஸ்குள்ளதான் சர்வை பண்ணிக்கணும்.
- 3:48அதே நியூஸ்குள்ள தான் இருக்கணும்.
- 3:49அதுக்குள்ளதான் நடந்துக்கணும். அதுக்குள்ள
- 3:51இருக்கற கேலக்ஸஸ் அதுக்குள்ள இருக்கற
- 3:53ப்ராடக்ட்ஸ் அதுக்குள்ளதான் அவங்க வந்து
- 3:54டிராவல் பண்ணிக்கணும். பட் மல்டிவர்ஸ்
- 3:56எல்லையை தாண்டி வேற ஒரு யூனிவர்ஸக்கு
- 3:58போயிட்டு ஏதாவது ஒன்ற மாத்துறாங்க டைம்ன
- 4:01சேஞ்ச் பண்றாங்க நடக்க வேண்டிய ஒரு
- 4:02ஈவென்ட்ட மாத்திடுறாங்க. மல்டிவர்ஸ்ல
- 4:04இருந்து அந்ிய புரல பண்றாங்க அப்படின்னா
- 4:06அது இது மாதிரி ஆயிரும். டோபி யனிவர்ஸ்
- 4:08வத்து காரணம் சொல்லவா நோவே ஹோம் தான்.
- 4:10நோவே ஹோம்ல ஸ்பைடர் மேனுடைய வில்லன்ஸ்
- 4:13அதாவது டோபியோட வில்லன்ஸ்ஆன நம்ம டாக்டர்
- 4:15ஆர்ட்டோஸ் கிரீன் காப்லின் இவங்கல்லாம்
- 4:17வந்துருப்பாங்க இல்லையா இவங்கல்லாம்
- 4:19செத்து போயிருக்கணும். இவங்கல்லாம் கியூர்
- 4:20ஆயிருக்க கூடாது. கரெக்ட்தான ஆமா ஆனா
- 4:23அவங்க இங்க டிராவல் பண்ணி வந்து
- 4:24எம்சிக்குள்ள வந்து ஆர்டிமேவ கொழுட்டாங்க.
- 4:27இந்த ஸ்பைடர்மேனோட பவர என்ன பண்ணிட்டாங்க?
- 4:30ஒவ்வொருத்தரும் கியூர் ஆகி
- 4:31கிளம்பிட்டாங்க. இது மட்டும் இல்லாம நம்ம
- 4:33டாக்டாக் பாத்தீங்கன்னா நம்ம அயன் மேனுடைய
- 4:35ஆர் கிரியேட்டர வந்து ஆட்டைய போட்டுட்டு
- 4:37போயிட்டாரு.
- 4:37>> வரேன்டா சின்னச்சாமி.
- 4:39சோ இதுவே ஒரு இன்கரேஷன்க்கு ஒரு ட்ரிக்கர்
- 4:41பாயிண்ட்தான் நம்ம டோபிகஸ் இப்படி
- 4:43ஆகுறதுக்கு. கரெக்ட்தான சோ அதனால
- 4:44பாத்தீங்க அப்படின்னா சான்ட்மேன் பயங்கர
- 4:46பவர்ஃபுல். சான்ட்மேனுக்கு பவரயே இங்க
- 4:48இருக்கலாம். ஸ்பான் பவர்புல் காமிச்சாங்க
- 4:50ஓகேவா ஒருவேளும் பவர் கிடைச்சு
- 4:52வந்துருக்கலாம். நம்ம டாக்டர் ஆர்டிஸ்
- 4:53பவர் போகவே இல்லை அவரு வரலாம். நம்ம
- 4:55கிரீன் காப்ளினோட டெக்லாமே அவர்கிட்டதான்
- 4:57இருக்கு. அவரோட குணம்தான் மாதிரி ஓகேவா
- 4:59ஆனா டெக்லா அவங்க கிட்டதான் இருக்கு. அதை
- 5:00வச்சு அட்டாக் பண்ண வரலாம். இவங்கல்லாம்
- 5:02வந்து ஒரு ஸ்பைடர்மேன் தொடனே அட்டாக்
- 5:04பண்ணலாம். ஓகேவா ஏன்னா ஸ்பைடர் மேன
- 5:06பிடிக்காம ஆள இருப்பாங்க. ஆனா உலகமே
- 5:08அழியுதுன்னும் போது பண்ணா கை கொத்தானே
- 5:10ஆகணும். சோ ஸ்பைடர் மேனே கை கொடுக்கலாம்
- 5:12எதுவும் பண்ணலாம். பட் என்ன இருந்தாலும்
- 5:13வந்து என்ன சொல்றாங்கன்னா நீங்க டூம்
- 5:15ஸ்டேட்டர்ல பாத்தீங்கன்னா நீ ஒரு சிட்டி
- 5:16வந்து அழிஞ்சா மாதிரி காமிச்சிருப்பாங்க
- 5:18இல்லையா அது வந்து டோபியோட யூனிவர்ஸ் தான்
- 5:20அப்படின்றாங்க
- 5:21>> சல்லி சல்லியா நொறுக்கிட்டீங்களடா.
- 5:23>> சோ இதனாலதான் வந்து டோபிக்கு வந்து
- 5:24எல்லாம் இது பபைனல் பண்ணிட்டு இருக்காங்க.
- 5:26பாருங்க சந்தோஷமாதான் இருக்கு. எல்லாம்
- 5:27வந்து டாம்மால பே பேசிிட்டு இருந்தாங்க.
- 5:29ஜானிட வரைக்கும் டோபி பெரிய பேசும்போது
- 5:31சந்தோஷமாதான் இருக்கு. அப்ப என்னோட
- 5:32அட்வைஸ் சொல்லிறேன் கேளுங்க இந்த வீடியோ
- 5:34மெயின் காரணம் அதுதான். என்ன அப்படின்னா
- 5:36அவஞ்சர்ஸ் டூம் ஸ்டே வந்து கண்டிப்பா சில
- 5:39பேருக்கு பிடிக்காது. பிடிக்காதுன்றத விட
- 5:41ஆவரேஜாவும் போகும். ஏன் சொல்றேன்னு
- 5:43கேளுங்க. கடந்த சில மார்பஸ பாத்தீங்க
- 5:45அப்படின்னா நிறைய பேர் வந்துஃபேன்ஸா
- 5:47இருப்பாங்க. பயங்கர வெறியா இருப்பாங்க.
- 5:49ஹைப்போட இருப்பாங்க. ஆனா அவங்களுக்கு
- 5:50வந்து படம் எதிர்பார்த்த அளவுக்கு இல்ல
- 5:53நான் எதிர்பார் இல்ல நான் என்னமோ
- 5:54எதிர்பார்த்தேன் அப்படின்ற மாதிரிஃபீல்
- 5:56பண்றாங்க. ஏன் இந்த பிராண்ட் நியூ வீடியோ
- 5:58பாத்தீங்க அப்படின்னா எனக்கு ஃபர்ஸ்ட்
- 5:59தான் இருந்துச்சு. ஓகேவா எனக்கு வெளியில
- 6:01இதான் பொழப்பு வச்சு இத பத்தி
- 6:02தெரிஞ்சுதான் ஆகணும். கரெக்ட்டா இல்லையா
- 6:03பட் நார்மலா ஆடியன்ஸ் பாத்தீங்க
- 6:05அப்படின்னா அவங்களும் இதல்லாம் சொல்றாங்க
- 6:07நான் எதிர்பார்த்துட்டு வந்தேன்.
- 6:08>> 100 பத்தல பத்தல
- 6:09>> டேய் இன்னும் பேசியே முடியல பத்தல
- 6:10பத்தலன்னு பத்தல அவன கிஷன் ஊத்திக்கொ
- 6:12நல்லா பாத்து
- 6:13>> காரணம் என்ன கேட்டீங்கன்னா எங்க பிரண்ட்
- 6:15சொன்னாரு நான் வந்து எந்த ட்ரைலரும்
- 6:16பாக்கல இத பத்தி எந்த வீடியோவுமே பாக்கல
- 6:18நான் வந்து போனேன் ஃபர்ஸ்ட் ட்ரைலர்
- 6:20பாத்தேன் அப்படியே படத்துக்கு போனேன் படம்
- 6:21எனக்கு புடிச்சிருந்துச்சு அப்படின்னு
- 6:22சொல்லிருந்தாரு. இங்கதான் ஒவ்வொரு
- 6:24படத்துக்கும் நடக்குது. என்ன பண்றாங்க?
- 6:26நியூ ராக்ஸ்டார், நியூ ராக்ஸ்டார் தமிழ்.
- 6:28இந்த மாதிரி வந்து கேட்டு என்ன பண்றாங்க?
- 6:30சின்னதா ஒரு காத்துல துணி அசைஞ்சாலே இவரு
- 6:32வந்துட்டாரு, அவரு வந்துட்டாருன்னு கதை
- 6:34போட்டுருவாங்க.
- 6:34>> ஓ இந்த ஊர்ல நாலு பேரு நாலு விதமா
- 6:36பேசுவாங்களே அது இவங்கதானா?
- 6:38>> இந்த பிராண்ட் நியூ டேக பாத்தீங்க
- 6:39அப்படின்னா டேர் டெவில் காட்டறேன்னு
- 6:41சொல்லவே இல்லை. ஆனா டேர் டெவில் வரதா நானே
- 6:43சொல்லிருப்பேன் வச்சுக்கங்களே டேர் டெவில்
- 6:44வராருன்னு ஒரு ரூமர் வந்து கிளவி போயிட்டு
- 6:47>> அந்த இடத்துல காலியா இருந்த ரவுண்ட்
- 6:48எல்லாம் போட்டு
- 6:49>> ரவுண்ட் எல்லாம் போட்டு வராதரான்னு சொல்லி
- 6:51டேர் டெவில் வரலன்னா காண்ட ஆயிட்டாங்க. பல
- 6:53பேரு ஓகேவா அப்புறம் ஹால்க வந்து
- 6:54பயங்கரமான சீன் இருக்கும் அப்படில்லாம்
- 6:56சொல்லிட்டு இருந்தாங்க ஹால்கண்ட் சீன்
- 6:57காமிச்சனா பல பேரு கடுப்பாய் போயிடுச்சு.
- 6:59அதுவே பழையிற சோ இந்த மாதிரி வந்து
- 7:01டூம்ஸ்ட் என்ன சொல்றாரு அப்படின்னா
- 7:03சோசியல் மீடியால இருக்கற வரைக்கும் லீக்க
- 7:04பாத்துதான் இல்லன்னு சொல்லல பட் வந்து
- 7:06லீக்க ஃபுல்லா எக்ஸ்பிளைன் பண்ணி இவரு
- 7:08வராரு அவரு வரு அவரு வராரு அப்படின்னட்டு
- 7:10அத உடாந்து தினமும் 10 ப 10 நிமிஷம்
- 7:12பாத்து கேட்டுருந்தீங்க அப்படின்னா ஓகேவா
- 7:14அது என்ன ஆகும் ஓவர் ஆய்ப் ஆயிடும். நீங்க
- 7:16வந்து ரொம்ப எதிர்பா்க பாப்பீங்க. ஓகேவா.
- 7:18>> ஏன் தம்பி உன்னைய பார்த்தா 200 வருஷம்
- 7:21வாழ்ற மாதிரி தெரியுது. இவன் கூட சேராத.
- 7:23>> நான் சொல்றேன் கேளுங்க சூப்பரா படத்துல
- 7:24எல்லாத்துலயும் உரியமே இருக்காது. ஓகே ஒரு
- 7:26வில்ல இருப்பான் ஹீரோ இருக்கியா? செத்து
- 7:29போய் திரும்பி அவ்ளோதான். ஓகேவா முன்னா
- 7:31போல சன்ன போல சாயடிப்பாங்க. இப்ப பாத்தா
- 7:33வெறும் வாயில பேசி திருத்துறாங்க பல பேரு.
- 7:35கடைசில மாடு புல்லாதான் கிளைமக்ஸா
- 7:37இருக்குது. வாயில பேசி திட்டுறாங்க வில்லன
- 7:40ஓகேவா சோ இது என்ன ஆகுதுன்னா வந்து பல
- 7:42பேருக்கு வந்து பாத்ததே திரும்பி பாக்குற
- 7:44மாதிரி இருக்குது இதுவா இருக்குது. ரெண்டு
- 7:45மணி நேரம் படத்துல இவ்ளோதான் காட்ட
- 7:47முடியும். நீ பறப்பா ரண்டு நாள் மூணு நாள்
- 7:49கதை கதை நடக்குது. ஓகேவா சோ அதனால வந்து
- 7:51உங்களுக்கு இவ்ளோதான் கதை காட்ட முடியும்.
- 7:53சோ அத நீங்க வந்து எல்லாத்தையும்
- 7:54தெரிஞ்சுட்டு அந்த மாதிரி இருக்குமா இந்த
- 7:55மாதிரி இருக்கும் லவ் பண்ணிங்கன்னா அது
- 7:57வந்து நிறைய பேருக்கு இருக்காது.
- 7:59>> என்னடா உள்ள ஒண்ணுமே இல்ல நான்தான் இல்ல
- 8:02இல்லன்னுதான சொன்னேன்.
- 8:03>> ஒரு கண்டென்ட் பாருங்க தப்புல்ல பட்
- 8:05லீக்ன்னு யாராவது போட்டாங்கன்னா அந்த
- 8:06பக்கம் போகாதீங்க மோஸ்ட்லி. ஓகேயா? நான்
- 8:08மோஸ்ட்லி போட மாட்டேன். இந்த வீடியோ
- 8:09லீக்ன்னு அந்த வீடியோ போடுறதுக்கு மெயின்
- 8:11காரணம் என்ன அப்படின்னா இந்த அவேர்னஸ்
- 8:12சொல்றதுக்காக சொன்னதான். வேணா இது மேல
- 8:14நடக்காதாலும் சில பேர் கண்ணன் போடுவாங்க.
- 8:16இன்பேக்ஷன் என்ன காரணம்? டேலர்ல காமிச்ச
- 8:18என்ன காரணம் டீடைல் பேசுவாங்க. அது ஓகே.
- 8:20வாரம் வந்து அது லீக் ஆயிடுச்சு இது லீக்
- 8:21ஆச்சுன்னு உக்காந்து பாத்துருந்தீங்க
- 8:23அப்படின்னா நீங்க படத்துல பா்கும்போது
- 8:24எதுவுமே இருக்காது. இன்சைட சில பேர்
- 8:26இருப்பாங்க. அவங்களுக்கு வேலை வெடி
- 8:27கிடையாது. இப்பல்லாம் லீக் பண்ணிட்டு
- 8:28இருப்பானே ஓகேவா அத உட்காந்து பாத்தீங்க
- 8:30அப்படின்னா படம் பா இன்ட்ரஸ்டா இருக்காது.
- 8:32>> டேட்டா போட்டு எங்கள பாத்துட்டு
- 8:34இருக்கீங்களடா யார்டா நீங்கல்லாம்
- 8:35>> கேம் மாது பரவாில்ல கேம் லீக் ஆனா கூட
- 8:38உடாந்த ஜாலியா இருக்கும். கடதான ஏன்னா
- 8:40நீங்க வந்து வெறும் பாக்கல விளையாடுறீங்க
- 8:42புரியுதா இல்லையா அத பா்க ஜாலியா
- 8:43இருக்குன்னு வச்சுக்கங்களேன். என்ன ஜாலியா
- 8:45இருக்கு வெட்டிட்டு இருக்கீங்க
- 8:47>> பட் இது அப்படி இல்ல சோ அதனால வந்து
- 8:49முடிஞ்ச அளவுக்கு லீக் சரியா
- 8:50இருந்துச்சுன்னா அத அவாய்ட் பண்ணுங்க அத
- 8:52வந்து கன்ஸ்யூம் பண்ணாதீங்க அப்புறம் டூம்
- 8:54ஸ்டே வந்து உங்களுக்கு பாக்க பிடிக்காம
- 8:55போயிடலாம். நிறைய பேருக்கு எங்க கேமே
- 8:56புடிக்கல அப்படின்றாங்க தெரியுமா?
- 9:01கேட்டு போயிட்டாங்க. அப்புறம் அங்க போய்
- 9:03வந்தீங்கன்னா ரெண்டு நாள் என்ன இருக்கும்?
- 9:04மூணு நாள் என்ன இருக்கும்? ஒண்ணுமே
- 9:05இருக்காது. சோ அதனால வந்து முடிஞ்ச லீக்க
- 9:07அவாய்ட் பண்ணிக்கங்க. எங்கயாவது
- 9:08ஒழுக்கிருச்சு ஒளிக்கிருச்சுன்னு வைங்க.
- 9:10அந்த ஒழுகுறதுக்கல்லாம் கேட்காதீங்க.
- 9:11ஓகேவா டைரக்ட்டா வாட்ச் படம் பாருங்க
- 9:13என்ஜாய் பண்ணுங்க. அவங்கதான் சொல்றது. இது
- 9:14வந்து யாரையும் தாக்கணும் ஒருத்தன் இது
- 9:16பண்ணா சொல்லல. நான் வந்து டூம் ஸ்டே வந்து
- 9:18என்ஜாய் பண்ணுங்கன்ற மட்டும்தான்
- 9:20சொன்னேன். நான் நோய் ஹோம் எந்த ஒரு
- 9:21லீக்குமே பாக்கல. எதுவுமே நான் பாக்கல
- 9:23ஓகேவா. எந்த ஒரு அத பத்தி எந்த ஒரு
- 9:24வீடியோவும் கேக்கல எதுவுமே பண்ணல. ஏன்
- 9:26நியூ லாக்லாம் நான் பாக்கல. அப்படியே
- 9:27போனேன் பிளைண்டா போனேன். டோபி இருக்காரு
- 9:30அப்படின்னு சொல்லிட்டு இருந்தாங்க. டோபி
- 9:32இருக்காரா தெரியல. கல டோபி இருந்து கால
- 9:34வேண்டிட்டு அப்படியே போனேன். என் பிரெண்ட்
- 9:35விஎஸ் வேலை செய்றான். அவன் சும்மா
- 9:37சொன்னான். மச்சான் டோபி இருக்காருடனா வயசு
- 9:39ஆயிடுச்சுடா அவருக்கு அப்படின்னான். ஓகேவா
- 9:40நிஜமாதான். சென்னையில கிரீன் ஸ்கிரீன்
- 9:43படம் கொடுத்தாங்க. ஓகேவா அதனால என்
- 9:44பிரெண்ட் ஒொர்க் பண்ணான். அவன்தான்
- 9:45சொன்னான் இன்ன சொன்னான். ஓகேவா அப்போ நான்
- 9:47வந்து இல்ல இல்ல அது பொய்யாதான் இருக்கும்
- 9:48கேட்கக்கூடாது. எந்த லீக்கும் இல்ல அது
- 9:50கேட்க கூடாது அப்படின்னட்டு அந்த படத்தை
- 9:52அப்படியே போயிட்டு பாத்தேன். ரொம்ப
- 9:54சூப்பரா இருந்துச்சு. நான் படம் பார்த்து
- 9:55முடிச்சது வந்ததுக்கு அப்புறம் கூட நிச்ச
- 9:57உண்மைதானா நிஜமா நம்பிக்கி வந்துட்டாரா
- 9:59அப்படியா அப்படின்ற மாதிரி ஒரு மாதிரி
- 10:00சர்ப்ரைசிங்கா இருந்துச்சு அந்த படம்
- 10:01பார்க்கும்போது. அந்த மாதிரி
- 10:02சர்ப்ரைசிங்கா வச்சுக்கங்க. படத்துல வந்து
- 10:04ஏகப்பட்ட கேமஸ் இருக்க போது என்கிட்ட போய்
- 10:06வரதான் போறாங்க. முன்னாடியா உட்கார்ந்து
- 10:07கதகதையா கேட்டு போயாதீங்க. எத்தனை மாசம்
- 10:09இருக்கு?
- 10:10>> இன்னும் மூணு மாசம் இருக்கு டிசம்பருக்கு.
- 10:11>> இன்னும் மூணே மாசம் தான் இருக்குது.
- 10:13ஓகேவா. அந்த மூணு மாசம் மட்டும் பல்ல
- 10:15கடிச்சிட்டு எதையும் கேட்காம அப்படியே
- 10:16ட்ரைலர் ட்ரைலர் வச்சுல்ல அது போதும்.
- 10:18அதுக்கு மேல டவுட்டா அதையும் பாக்காதீங்க.
- 10:19ஓகேவா நீங்க என்ன பாக்கணும் அப்படின்னா
- 10:21இந்த ட்ரைலர்ஸ் பாக்காம இதுக்கு முன்னாடி
- 10:23வந்த படங்கள் இருக்கு. எத்தனை படம்
- 10:25பாக்கணும்னு கடக்கு இருக்கு. அதுக்கு ஒரு
- 10:26தனியா வீடியோ போடுறேன். அந்த படங்கள்
- 10:28எல்லாம் பாத்துட்டு படத்துக்கு
- 10:29போனீங்கன்னா இவன் இந்த படத்துல அந்த
- 10:31படம்தான் படம் பா்க உங்களுக்கு புரியும்.
- 10:32ஓகேவா. அந்த மாதிரி படங்கள உட்கார்ந்து
- 10:34இப்ப ரீவாட்ச் பண்ண பாருங்க. எம்சி
- 10:36மட்டும் இல்ல எம்சிக்கு முன்னாடி இந்த
- 10:37படங்கள்ல்லாம் இருக்கு. பாக்ஸ் யூனிவர்ஸ்
- 10:38அப்புறம் சோனி எடுத்து வச்ச படங்கள்ல்லாம்
- 10:40இருக்கு. அதெல்லாம் உக்காந்து மொத்தமா
- 10:42ரீவாட்ச் பண்ணுங்க. இந்த மூணு மாசம்
- 10:43முடியும் போது படம் பா்கும்போது கரெக்டா
- 10:45இருக்கும். ஓகேவா டூம்ஸ்டா எதுவும்
- 10:47கேட்காம டைரக்ட்டா படத்தை போய் பாருங்க.
- 10:49ஓகே இது அடுத்து என்னுடைய வீடியோ படம்
- 10:50ஸ்டாப் பண்ணுங்க. நானும் இதே மாதிரியான
- 10:52இன்னொரு சுவாரசியமா சந்திக்கிறேன். பட்
- 10:55ட்ரைன் பாய்.
About this transcript
This page contains the full transcript of X-men Fighting with Tobey Spider man in Avengers Doomsday 😱 #avengersdoomsday #marvel by Captain KK, generated from the public captions YouTube serves with the video. The transcript has 1,727 words across 367 segments, with the original timestamps preserved so you can click any line to jump to that moment in the embedded player.
What you can do with it
Use the transcript to take notes, quote the speaker, build a study guide, generate a summary with ChatGPT or Claude via the YouTube Summary tool, or export it as a timed subtitle file with YouTube to SRT. You can also re-open it in the transcriber to translate the transcript into 100+ languages.
Free YouTube transcript tool
YouTube2Text is a free YouTube transcript generator — no signup, no daily limit. Paste any YouTube link and get the full transcript instantly, with timestamps, click-to-jump, translation to 100+ languages, AI prompts for ChatGPT, Claude, and Gemini, and exports to TXT, SRT, VTT, or Markdown.