வழிகாட்டும் தெய்வம் எது ? | Which is the guiding deity? — Transcript
Full transcript
- 0:00reach mercury media for all kinds of
- 0:03[இசை] diஜitல் media prodரடக்tion works
- 0:05அவர் professional டீம் will creரியate
- 0:06the best outு
- 0:09consult [இசை] withத் அus todayே
- 0:21ஓம் சரணாகத தீனார்த்த பரித்ராண பராயனே
- 0:25சர்வஸ்யாரத்திகரே
- 0:26தேவி நாராயணி நமோஸ்துதே வணக்கம் நேயர்களே
- 0:29இது மகாலட்சுமி ஜோதிடம் வழங்கும்
- 0:31காலச்சக்கரம். உங்கள் அன்பு ஜோதிடர்
- 0:33ஸ்ரீராம்ஜி பேசுகிறேன். அனைவரும் நலமுடன்
- 0:35இருக்கிறீர்களா? நன்றாகத்தான்
- 0:37இருப்பீர்கள் நன்றாக இருக்க வேண்டும்.
- 0:39இன்றைய காணொளியில் நாம் காண இருப்பது
- 0:41வழிகாட்டும் தெய்வம் எது? இதான் தலை.
- 0:45நார்மலா நம்ம ஜாதகத்தில ஐந்தாம் இடத்தை
- 0:48பூர்வ புண்ணிய ஸ்தானம் குலதெய்வஸ்தானம்
- 0:51அப்படின்னு சொல்லலாம். ஆனாலும்
- 0:54சில அபூர்வமான சூட்சுமங்கள் ஜோதிடத்தில்
- 0:57ஒழிந்திருக்கிறது. அந்த வகையில உங்க
- 1:00லக்னத்திற்கு
- 1:02பத்தாம் அதிபதின்னு ஒருத்தர் இருப்பார்.
- 1:05இந்த பத்தாம் அதிபதிதான் உங்களுடைய
- 1:07கர்மாவின் நாயகன். இந்த கர்மாவின் நாயகன்
- 1:10லக்னத்துக்கு பத்தாம் அதிபதி கர்மாவின்
- 1:12நாயகனான பத்துக்கு உடையவர் எந்த
- 1:17நட்சத்திரத்தில போய் உட்காருறாரோ
- 1:20பத்துக்கு உடையவர்னு ஒருத்தர் இருப்பாரு
- 1:22இந்த பத்துக்கு உடையவர் எந்த
- 1:24நட்சத்திரத்தில போய் உட்காருறாரோ உதாரணமா
- 1:26சூரியன் சந்திரன் செவ்வாய்னு எல்லா
- 1:28கிரகங்களுக்கும் நட்சத்திரம் உண்டு ஈவன்
- 1:30ராகு கேதுவுக்கும். சூரியனுடைய
- 1:32நட்சத்திரம் கார்த்திகை சந்திரனுடைய
- 1:34நட்சத்திரம் ரோகிணி மிருக சீடம்
- 1:36செவ்வாயுடையது வரிசையா வரும். இதுல உங்க
- 1:39பத்தாம் அதிபதி எந்த நட்சத்திரத்தில போய்
- 1:42உட்கார்ந்துருக்காரோ அந்த
- 1:43நட்சத்திரத்துக்கு உண்டான கிரகம் எதுவோ
- 1:46அந்த கிரகத்தின்
- 1:48மூல தெய்வத்தை வழிபட்டீங்கன்னா அதுதான்
- 1:51உங்களுக்கு வழிகாட்டும் தெய்வமா
- 1:53இருக்கும். புரியுதுங்களா இப்ப ஒரு
- 1:56உதாரணமா ஒருத்தர் சிம்மலக்னம். இவருக்கு
- 1:59பத்தாம் அதிபதி யாரு சுக்கரன் இந்த
- 2:02பத்தாம் அதிபதி சுக்கிரன் சனி பகவானுடைய
- 2:06பூச நட்சத்திரத்தில 12 ஆம் இடத்தில
- 2:08இருக்கிறார்ன்னு வச்சுக்கோம் லக்னத்திலயே
- 2:10சூரியனும் புதனும் இருக்காங்க சுக்கிரன்
- 2:1112ல இருக்கார் இப்ப பத்தாம் அதிபதி
- 2:14அமர்ந்திருக்கிற நட்சத்திரம் எது சனி
- 2:16பகவானுடையது இவரு சிம்மலக்னக்காரர்
- 2:19சனி இவருக்கு விரோத கிரகம் ஆனாலும் இந்த
- 2:23சிம்மலக்ன ஜாதகர் சனி பிரீதி செய்து கொள்ள
- 2:26சனி பகவானை வணங்கி வர சனிக்குண்டான
- 2:29தெய்வங்களான சிவபெருமான் வழிபாடு பெருமாள்
- 2:32வழிபாடு ஆஞ்சநேயர் வழிபாடு தொடர்ந்து
- 2:34செஞ்சு வர சனிக்கிழமையில் விரதம் இருக்க
- 2:36இவர் வாழ்க்கைக்கு வெளிச்சமும்
- 2:38வழிகாட்டுதலும் கண்டிப்பாக கிடைக்கும்.
- 2:41புரிஞ்சிருச்சுங்களா
- 2:43எதிரியாகவே இருந்தாலும் பத்தாம் அதிபதி
- 2:46உங்கள் கர்மாவின் சூட்சுமத்தை
- 2:48கொடுக்கக்கூடியவன் போய் உட்கார்ந்துட்டு
- 2:49இருக்கிற நட்சத்திரம் அவருடைய
- 2:53வழிகாட்டும் தெய்வமாக மாறும்.
- 2:58இப்ப ஒவ்வொரு லக்னத்திற்கும் பத்தாம்
- 3:00அதிபதி எந்த கிரகத்தின் நட்சத்திரத்தில்
- 3:02அமர்ந்தா எந்த தெய்வத்தை வழிபட்டால் அது
- 3:05உங்களுக்கு வழிகாட்டும் தெய்வமாக மாறும்
- 3:08அப்படிங்கறத பத்தி நம்ம பார்க்கலாம்.
- 3:10ரொம்ப ஈசியான கணக்குதான் உங்கள்
- 3:12லக்னத்துக்கு பத்தாம் அதிபதின்னு ஒருத்தர்
- 3:14இருப்பாரு. இந்த பத்தாம் அதிபதி போயி எங்க
- 3:18உட்கார்ந்துட்டு இருக்காருன்னு ஃபர்ஸ்ட்
- 3:19பாருங்க. அந்த உட்கார்ந்துருக்கிறது எந்த
- 3:21நட்சத்திர கால்லன்னு பாருங்க. அந்த
- 3:24நட்சத்திர பாதாசாரம் பார்க்க உங்களுக்கு
- 3:26தெரியும். நவாம்சம் பார்த்தீங்கன்னா அதை
- 3:27கண்டுபிடிச்சரலாம். அந்த நட்சத்திர நாதன்
- 3:30யாரோ அவர்தான் உங்களுக்கு வழிகாட்டும்
- 3:32தெய்வம். இந்த நட்சத்திர நாதன் ஒன்பது
- 3:35கிரகத்தில ஏதாவது ஒன்னாதான் இருக்கும்.
- 3:37ஒன்பது கிரகத்துக்குமான தெய்வங்கள்
- 3:39என்னென்னன்னு நான் சொல்லிடுறேன். அந்த
- 3:42அமைப்பை நீங்கள் வழிபட்டு வந்தீங்கன்னா
- 3:45உங்களுக்கு வழிகாட்டும் தெய்வமாக அது
- 3:47மாறும். வழிகாட்டும் தெய்வம்னா என்ன?
- 3:50நமக்கு சரியான பாதையை தேர்ந்தெடுத்து
- 3:52கொடுக்கும். இந்த கடவுளை நீங்க வணங்க
- 3:55ஆரம்பிச்ச உடனே உங்க வாழ்க்கை
- 3:56மறுமலர்ச்சியாகும்.
- 3:58சரியான பாதை தேர்ந்தெடுப்பீர்கள். சரியான
- 4:01முடிவுகளை எடுப்பீங்க. சரியானபடி தொழில்
- 4:04செய்வீங்க. சரியானபடி வாழ்வியலை
- 4:06அமைச்சுக்குவீங்க. மிக மோசமான
- 4:09தசாபுத்திகள் உங்களுக்கு நடப்புக்கு
- 4:10இருந்தாலோ ஏழரசனி அஷ்டம் சனி மாதிரியான
- 4:12கொடுமையான நேரங்கள் இருந்தாலும் கூட அதை
- 4:15எளிதாக கடந்துவிடும் சூட்சுமங்கள்
- 4:18உங்களுக்கு தெரியவரும். எளிதாக கடந்துறது
- 4:22கஷ்டமான நேரம்தான் மனிதனா பிறந்தா கஷ்டமான
- 4:24நேரம் வராமல் யாருக்குமே போகாது ஆனா அதை
- 4:28கடப்பதற்கு ஒரு துடுப்பு போல இந்த
- 4:31வழிகாட்டும் தெய்வம் பயன்படும்
- 4:32புரிஞ்சதுங்களா
- 4:34இப்ப உங்கள் லக்னத்துக்கு பத்தாம் அதிபதி
- 4:37சூரியனுடைய நட்சத்திரத்தில இருக்கார்ு
- 4:38வச்சு நீங்க ஏதோ ஒரு லக்னத்துல
- 4:41போந்துருக்கீங்க உங்களுக்கு பத்தாம்
- 4:42அதிபதி போய் சூரியனுடைய நட்சத்திரமான
- 4:44கார்த்திகை உத்திரம் உத்தராடம் இதுல ஏதோ
- 4:46ஒன்னுல உடாந்துட்டு இருக்கார் அப்ப நீங்க
- 4:48வழிபட வேண்டிய உங்களுக்கு வழிகாட்டக்கூடிய
- 4:50தெய்வம் எதுன்னு கேட்டீங்கன்னா சூரியனே
- 4:52தான் சாட்சாட். சூரிய நமஸ்காரம் பண்ண
- 4:54நீங்க கத்துக்கணும். டெய்லியும் சூரியனை
- 4:56பார்த்து சூரிய காயத்திரி மந்திரம் சொல்றத
- 4:58பழக்கப்படுத்திக்கணும். சூரியன் தான்
- 5:00உங்களுக்கு வழிகாட்டும் தெய்வம்.
- 5:02புரிஞ்சிருச்சுங்களா? சூரியனுடைய அம்சமாக
- 5:06சிவன் நாராயணர் இவங்க ரெண்டு பேரையும்
- 5:08கும்பிட்டுக்கலாம். மெயினா சூரியனே
- 5:10நேரடியா வழங்குறது ரொம்பவுமே சிறப்பு.
- 5:12சிவன் நாராயணனை கும்பிடுறதும் சிறப்பு.
- 5:16உங்களுடைய பத்தாம் அதிபதி கர்மாதிபதின்னு
- 5:19சொல்லக்கூடிய ஜீவன ஸ்தானாதிபதின்னு
- 5:20சொல்லக்கூடிய பத்தாம் அதிபதி சந்திரனுடைய
- 5:22நட்சத்திரத்தில போய் உடாந்துருக்கா ரோகிணி
- 5:25அஸ்தம் திருவோணம் இந்த மூணுல ஏதாவது
- 5:28ஒன்னுல அவர் உடாந்துட்டு இருக்கார்னா
- 5:29சந்திர தரிசனம் சிறப்பு பௌர்ணமி அன்றைக்கு
- 5:33பெண் தெய்வங்களை வழிபடுறது சிறப்பு
- 5:35வருடத்துக்கு ஒரு முறையாவது கடல்
- 5:37நீராடுதல் சிறப்பு கடற்கரையை ஒட்டி
- 5:40இருக்கிற அம்மன் சன்னிதிகள்ல் போய்
- 5:41வழிபாடு செய்றது ரொம்ப ரொம்ப சிறப்பு
- 5:44பிரதோஷ வழி வழிபாடு செய்வது சிறப்பு சோ
- 5:47உங்க பத்தாம் அதிபதி சந்திரனுடைய
- 5:49நட்சத்திரத்தில் போய் உட்காந்துட்டார்னா
- 5:50ஆட்டோமேட்டிக்கா இதை நீங்கஃபாலோ பண்ணனும்.
- 5:54வளர்பிறை மூன்றாம் திதி பார்க்கிறது
- 5:56ரொம்பவும் சிறப்பு பௌர்ணமி சந்திரனை
- 5:58பார்க்கறது சிறப்பு இதெல்லாம்ஃபாலோ பண்ணி
- 6:00பாருங்க இது உங்களுக்கு வழிகாட்டும்
- 6:02தெய்வமாக அமையும்.
- 6:04உங்களுக்கு பத்தாம் அதிபதி போய் செவாயுடைய
- 6:06நட்சத்திரத்தில் உடாந்துறார். மிருகசீடம்
- 6:09சித்திரையாவிட்டம் இதுல ஏதாவது ஒன்னுல
- 6:11இப்ப நீங்க வணங்க வேண்டியது சாதசாத் முருக
- 6:14பெருமானை
- 6:15பழனிமலை முருகனோ திருச்செந்தூர் முருகனோ
- 6:18எங்க குன்றத்தூர் முருகனோ உங்களுக்கு எங்க
- 6:21இருக்கோ அங்க பிடிக்கிறத சுண்டுட்டுங்க
- 6:23முருகனை வழிபாடு செய்ய செய்ய செய்ய செய்ய
- 6:25உங்களுக்கு அவர் வழிகாட்டும் தெய்வமாக
- 6:28மாறுவார்.
- 6:30இந்த செவ்வாய் பத்தாம் இடத்தில்
- 6:31இருக்கிறவங்க செவ்வாய் வந்து செவ்வாயுடைய
- 6:34நட்சத்திரத்தில் உங்க பத்தாம் அதிபதி
- 6:35உட்கார்ந்துருக்கறவங்க ஆட்டோமேட்டிக்கா
- 6:36துர்க்கையும் வணங்கலாம். துர்க்கை
- 6:38வணங்குறது அடிஷனல் பலன் அப்படிங்கறது
- 6:40மாதிரி எடுத்துக்கோங்க. புரிஞ்சுச்சுங்களா
- 6:43இப்ப ஒரு மேஷலக்ன ஜாதகருக்கு பத்து
- 6:46கூடையவர் சனி. இந்த பத்துடைய சனி பகவான்
- 6:50இவங்களுக்கு மூன்றாம் இடத்தில மிருக சீரட
- 6:53நட்சத்திரத்தில மிதுன ராசியில உடாந்துட்டு
- 6:55இருக்கார்னா இவர் வணங்க வேண்டியது
- 6:56முருகனை. பத்தாம் அதிபதி அமர்ந்த
- 6:58நட்சத்திரநாதன் யாரு செவ்வாய்
- 7:00புரிஞ்சிருச்சுங்களா இதுதாங்க கணக்கு இந்த
- 7:02கணக்கை எல்லாரும் போட்டுக்கங்க உங்களுடைய
- 7:04பத்தாம் அதிபதி ராகுவின் நட்சத்திரத்தில்
- 7:07அமர்ந்திருக்கார்ன்னு வச்சுக்கோங்க
- 7:08திருவாதிரை சுவாதி சதயம் இந்த மூன்று
- 7:11நட்சத்திரங்கள்ல் ஏதோ ஒன்னுல உங்கள்
- 7:12பத்தாம் அதிபதி அமர்ந்திருக்கிறார்னா
- 7:14நீங்க வணங்க வேண்டியது ராகுகால நேரத்துல
- 7:18சாட்சாத் துர்க்கையை வணங்கணும். அதே
- 7:21மாதிரி புற்று தெய்வங்கள்னு சொல்லக்கூடிய
- 7:23பாம்பு புற்ற மூலமா கொண்டிருக்கிற
- 7:25கோயில்கள்ல் வழிபாடு செய்றத ரெகுலராஃபாலோ
- 7:27பண்ணிக்கணும். புரியுதுங்களா நாகாத்தம்மன்
- 7:30அந்த மாதிரியான பாம்பு தெய்வங்களை
- 7:32வணங்குறது.
- 7:33துர்க்கையை வணங்குறது அதுவும் ராகுகால
- 7:35நேரத்தில் வணங்குறது ரொம்பவுமே சிறப்பான
- 7:37வழிகாட்டும் வாழ்வியல் முறைகளை தரும்.
- 7:40இதோடு சேர்ந்து சித்தர்கள் வழிபாடும்
- 7:43உங்களுக்கு சிறப்பா இருக்கும். வாழ்ந்து
- 7:45மறைந்த சித்தர்கள் 11 சித்தர்கள்ன்ங்கிற
- 7:47மாதிரி இருக்காங்க இல்லைங்களா இவங்களுடைய
- 7:48சித்தர் வழிபாடு ஸ்தலங்களுக்கு போய்
- 7:50வழிபாடு செய்றது உங்களுக்கு வழிகாட்டும்
- 7:52தெய்வமாக வளர்ச்சி மேல் வளர்ச்சி தரும்.
- 7:55புரிஞ்சுச்சுங்களா
- 7:57குருவுடைய நட்சத்திரத்தில போய் உங்களுடைய
- 7:59பத்தாம் அதிபதி உட்காந்துறாு குருவுடைய
- 8:02நட்சத்திரம் புனர்பூசம் விசாகம் அல்லது
- 8:04பூரட்டாதியில உங்க பத்தாம் அதிபதி போய்
- 8:06உட்காந்துறாு வச்சங்க குரு வழிபாடு
- 8:09சிறப்பு தட்சிிணாமூர்த்தி வழிபாடு வெகு
- 8:12சிறப்பு ஆலங்குடி தென்குடி திட்டை
- 8:14திருச்செந்தூர் மாதிரியான ஸ்தலங்களுக்கு
- 8:15வருஷம் ஒரு தடவை போயிட்டு வந்தீங்கன்னா
- 8:17இவர் உங்களுக்கு வழிகாட்டும் தெய்வமாக
- 8:20இருப்பார். புரிஞ்சுச்சுங்களா பழனி
- 8:22முருகனையும் வழங்கலாம். இதுவும்
- 8:24குருவுக்கு உண்டானது. ஆசிரியர்களை மதித்து
- 8:27வழிநடத்துவது சிறப்பாக இருக்கும். குரு
- 8:30வழிபாடு எப்போதும் உங்களுக்கு வழிகாட்டும்
- 8:33தன்மை கொண்டதாக இருக்கும். நவகிரகத்தில்
- 8:35இருக்கிற குரு பகவானையும் கும்பிடலாம்.
- 8:38சுக்கிரனுடைய நட்சத்திரத்தில போய்
- 8:40உடாந்துறார். குருவுக்கு அடுத்தது
- 8:41சனியுடைய நட்சத்திரத்தில் போய்
- 8:43உட்காந்துறான்னு வச்சுக்கோங்க. பூசம்
- 8:45அனுசம் உத்திரட்டாதி இந்த பூசம் அனுசம்
- 8:48உத்திரட்டாதி நட்சத்திரங்கள்ல் போயி
- 8:50உங்களுக்கு வந்து பத்தாம் அதிபதி
- 8:53உட்காந்துறார்னா
- 8:55சனிக்கிழமை தோறும் விரதம் இருக்கிறது
- 8:57ஆஞ்சநேயரை வழிபடுறது ஐயப்பனை வந்து
- 9:00தரிசனம் பண்றது வாராவாரம் சனி பகவானுக்கு
- 9:04தீபம் ஏத்துறது பிளஸ் சிவன் பெருமாளை
- 9:07வழிபாடு செய்றது இது உங்களுக்கு ரொம்ப
- 9:09சிறப்பா இதுல எந்த தெய்வம் மனசுக்கு
- 9:11நெருக்கமா வருதோ சரி ஆஞ்சநேயர் கோவில்
- 9:13போயிட்டு வந்தாலே சிறப்பா இருக்கு
- 9:14அப்படின்ற அல்லது ஐயப்பன் கோவிலுக்கு
- 9:15போயிட்டு வந்தால் சிறப்பா இருக்குங்கறவங்க
- 9:17இதை பண்ணிக்கலாம். உங்க பத்தாம் அதிபதி
- 9:19சனி நட்சத்திரத்தில் அமர்ந்தால் பூசம்
- 9:21அனுஷம் உத்திரட்டாதியில் அமர்ந்தால்
- 9:23இதுதான் சிறப்பு. புரிஞ்சிருச்சுங்களா
- 9:26உங்களுடைய பத்தாம் அதிபதி புதனுடைய
- 9:29நட்சத்திரங்கள்ல் இருக்கார்ு ஆயில்யம்
- 9:31கேட்டை ரேவதி இதுல போய் உட்காருறார்
- 9:34உங்களோட பத்தாம் அதிபதி அதாவது கர்மாதிபதி
- 9:37இப்ப நீங்க மீன லக்னம் பத்து கூடையவர்
- 9:40யாரு குரு லக்னாதிபதியும் அவரேதான் இவர்
- 9:44போய் கடகத்தில உச்சமா இருக்காரு ஆயில்
- 9:45நட்சத்திரத்தில உடாந்துட்டு இருக்கார்
- 9:47இப்ப உங்களுக்கு புதன் எதிரி கிரகமாவாரு
- 9:49பாதகாதிபதி கேந்திராதிபதி மாரகாதிபதி ஆனா
- 9:52இங்க அந்த பருப்பு வேகவே வேகாது பெருமாள்
- 9:54வழிபாடு சிறப்பு. லட்சுமி நரசிம்மர்
- 9:57வழிபாடு சிறப்பு. எனக்கு தெரிஞ்ச எத்தனையோ
- 9:59அண்பர்கள் சொல்லுவாங்க சார் நான் தனுசு
- 10:00லக்னம் தான் ஆனாலும் எனக்கு பெருமாள்
- 10:02கும்ட்டாதான் சார் நல்லாவே இருக்குபாங்க.
- 10:04ஜாதகத்துல பாத்தீங்கன்னா அவருக்கு குரு
- 10:06எட்டாம் இடத்துல உச்சமாகி ஆயில்யத்துல
- 10:08உடாந்துருப்பார். லக்னாதிபதியே அந்த
- 10:10இடத்துல போய் பவர கொடுப்பார். அது பத்து
- 10:12குடையவனுடைய நட்சத்திரத்திலயே
- 10:13உடாந்துப்பார். பொதுவாவே வந்து
- 10:14பாத்தீங்கன்னா பத்தாம் அதிபதி உட்காருற
- 10:16நட்சத்திரம்தான் மெயினா வழிகாட்டும்
- 10:18தெய்வமாக இருக்கும். சோ இந்த பத்தாம்
- 10:21அதிபதி உட்கார்ற நட்சத்திரத்தை ரொம்ப
- 10:22முதல்ல கெட்டியா புடிச்சுக்கோங்க. சோ இதுல
- 10:24புதன் வந்து உங்களுக்கு பத்தாம் அதிபதி
- 10:25உட்கார்ந்த நட்சத்திரம் ஆயிடுச்சுன்னா
- 10:27பெருமாள் வழிபாடு சக்கரத்தார்வாள் வழிபாடு
- 10:30லட்சுமி நரசிம்மர் வழிபாடு செய்றது
- 10:32ரொம்பவுமே சிறப்பு. வருடத்துக்கு ஒரு
- 10:34முறையோ ரெண்டு வருடத்துக்கு ஒரு முறையோ
- 10:36ஸ்ரீரங்கம் போய் பெருமாளை வழிபட்டுட்டு
- 10:38வர்து மிகவும் மிக மிக மிக சிறப்பான
- 10:40வளர்ச்சியையும் முன்னேற்றத்தையும்
- 10:41கொடுக்கும். நார்மலா இது வந்து
- 10:44பாத்தீங்கன்னா ஒரு ரகசியமான முறை.
- 10:48சரிங்களா இந்த முறையை பயன்படுத்தி
- 10:51வெற்றியாளர்களாய் திகழ்பவர்கள் ரொம்ப
- 10:53அதிகம். நீங்களும் இதை
- 10:55தெரிஞ்சுக்கிட்டீங்கன்னா கண்டிப்பா
- 10:56வாழ்க்கை மாறும்.
- 10:59கேதுவினுடைய நட்சத்திரத்தில உங்க பத்தாம்
- 11:00அதிபதி உடாந்துறார். சூரியன்ல
- 11:03ஆரம்பிச்சட்டோம் கேது வந்துட்டு.
- 11:05கேதுவினுடைய நட்சத்திரத்தில உங்க பத்தாம்
- 11:06அதிபதி உட்காரும்போது ஆட்டோமேட்டிக்கா
- 11:09விநாயக பெருமானை மெயினா கெட்டியா
- 11:11பிடிச்சுக்கணும். அதே மாதிரி
- 11:13பாத்தீங்கன்னா அஸ்வினி குமாரர்கள்னு
- 11:15சொல்லக்கூடியவங்களை வணங்கலாம். பத்திரகாளி
- 11:17யம்மனை வணங்கி வர்து ரொம்பவுமே சிறப்பு.
- 11:20சித்தர்கள் வழிபாடு செய்றது இவர்களுக்கும்
- 11:22கைவந்த கலையாக்கும். புரிஞ்சிருச்சுங்களா
- 11:24பத்தாம் அதிபதி அஸ்வினி மகம் மூலம் இந்த
- 11:27மூணு நட்சத்திரத்தில எதுலயாவது போய்
- 11:28உடாந்துருக்கார். கேதுவுடைய
- 11:30நட்சத்திரங்கள் நீங்க சித்தர்கள் வழிபாடு
- 11:33விநாயக பெருமான் வழிபாடு விநாயகர் அகவல்
- 11:35படிக்கிறது மேலும் வந்து பாத்தீங்கன்னா
- 11:37பத்ரகாளி அம்மனை வழிபடுறது ரொம்பவுமே
- 11:39சிறப்பு வாய்ந்த வழிகாட்டும் தெய்வமா
- 11:42உங்களை வழிநடத்திட்டு போகும். ஐந்தாம்
- 11:44அதிபதி குறிப்பிடுற தெய்வங்களை
- 11:45வணங்குறதுன்னு ஒரு சப்ஜெக்ட் இருக்கு.
- 11:47வழிகாட்டும் தெய்வமா இந்த பத்தாம்
- 11:49அதிபதியினுடைய நிலைப்பாடை அவர்
- 11:51உட்கார்ந்திருக்கிற நட்சத்திரநாதனை
- 11:52வழிபடுறது ஒரு சிறப்பை தரும். ட்ரை பண்ணி
- 11:55பாருங்க உங்களுக்கு நிறைய டிஃபரன்ஸ்
- 11:56தெரியும். சுக்கரனுடைய நட்சத்திரத்தில
- 11:59போய் உங்களுடைய பத்தாம் அதிபதி
- 12:00உடாந்துறார். பரணி பூரம் பூராடம் இது மூணு
- 12:04சுக்கரனுடைய நட்சத்திரம் உங்களோட பத்தாம்
- 12:06அதிபதி போய் அங்க உட்காந்துறார்
- 12:08மகாலட்சுமி வழிபாடு பராசக்தி வழிபாடு பெண்
- 12:11தெய்வங்கள் வழிபாடு பெண் தெய்வங்களை
- 12:13தொடர்ந்து கும்பிடுறது மதுரை மீனாட்சி
- 12:15அம்மன் வழிபாடு காஞ்சி காமாட்சி அம்மன்
- 12:17வழிபாடு ஸ்ரீவிள்ளிபுத்தூர் அம்பால்
- 12:19வழிபாடு எந்த பெண் தெய்வம் உங்களுக்கு
- 12:21பிடிக்குதோ நெருக்கமா இருக்கோ அதை
- 12:23தொடர்ந்து கும்பிடலாம். வீட்டுல வாழ்க்கை
- 12:26துணை மனைவியை வந்து அதிகமா நேசிக்கிறதும்
- 12:29கூட இந்த இதல் நல்ல வழிகாட்டும் தன்மை
- 12:31கொண்டதாக இருக்கும். பெண்களை வணங்கி
- 12:32வருவது சிறப்பான அமைப்பை தரும்.
- 12:34சுக்கரனுடைய நட்சத்திரத்தில உங்க பத்தாம்
- 12:36அதிபதி உட்கார்ந்தார்னா லட்சுமி நரசிம்மர்
- 12:38வழிபாடும் சிறப்பு. வருடம் ஒரு முறை
- 12:40கஞ்சனூர் போய் சுக்கிரன் ஸ்தலத்தில
- 12:42வழிபாடு செஞ்சிுட்டு வந்தீங்கன்னா ரொம்ப
- 12:43ரொம்ப பவர்புல்லான வளர்ச்சி
- 12:45முன்னேற்றங்கள் வாழ்க்கையில கிடைக்கும்.
- 12:48புரிஞ்சுச்சுங்களா சோ ஒன்பது
- 12:50கிரகத்துக்கும் சொல்லிட்டேன் சூரியன்
- 12:52சந்திரன் செவ்வாய் ராகு குரு சனி புதன்
- 12:58கேது சுக்கிரன் ஓகே உங்களுடைய பத்தாம்
- 13:02அதிபதி எங்க இருக்காருன்னு பாருங்க எந்த
- 13:04நட்சத்திரத்தில் உடாந்துட்டு
- 13:05இருக்காருன்னு பாருங்க அந்த
- 13:06நட்சத்திரநாதனுடைய மூல தெய்வங்களை சொல்லி
- 13:08இருக்கேன் இதை வழிபட்டு பாருங்க இவர்கள்
- 13:11கட்டாயம் உங்கள் வாழ்க்கையை மாற்றும்
- 13:14வழிகாட்டு தெய்வங்களாக மாறுவார்கள் என்று
- 13:17கூறி மீண்டும் ஒரு காணொளியில் உங்களை
- 13:19வந்து சந்திக்கும் வரை உங்களிடமிருந்து
- 13:20அன்புடன் விடைபெற்றுக் கொள்வது உங்கள்
- 13:22அன்பு ஜோதிட ஸ்ரீராம்ஜி நன்றி வணக்கம்
About this transcript
This page contains the full transcript of வழிகாட்டும் தெய்வம் எது ? | Which is the guiding deity? by Sri Mahalakshmi Jothidam, generated from the public captions YouTube serves with the video. The transcript has 1,370 words across 346 segments, with the original timestamps preserved so you can click any line to jump to that moment in the embedded player.
What you can do with it
Use the transcript to take notes, quote the speaker, build a study guide, generate a summary with ChatGPT or Claude via the YouTube Summary tool, or export it as a timed subtitle file with YouTube to SRT. You can also re-open it in the transcriber to choose a caption track available on the video.
Free YouTube transcript tool
YouTube2Text is a free YouTube transcript generator — no signup, no daily limit. Paste any YouTube link and get the full transcript instantly, with timestamps, click-to-jump, caption language selection, AI prompts for ChatGPT, Claude, and Gemini, and exports to TXT, SRT, VTT, or Markdown.