YouTube2Text

UNIT VI where to study 📚✏group IV/group 2prelims தமிழ் சமுதாய வரலாறு தொல்லியல் கண்டுபிடிப்பு — Transcript

by 2K ACADEMY · 2,904 words · 637 segments · language en · Watch on YouTube

Full transcript

  1. 0:00அனைவருக்கும் வணக்கம் நண்பர்களே நம்ம இந்த
  2. 0:02வீடியோல என்ன தகவலை பத்தி பார்க்க போறோம்
  3. 0:04அப்படின்னு சொல்லி பார்த்தீங்கன்னா
  4. 0:05நண்பர்களே யூனிட் 6 அதாவது யூனிட் 6
  5. 0:09தமிழ்நாட்டின் வரலாறு பண்பாடு மரபு
  6. 0:12மற்றும் சமூக அரசியல் இயக்கங்கள்
  7. 0:14அப்படின்னு சொல்லப்படுகின்ற ஒரு ஹெட்டிங்
  8. 0:16தான் யூனிட் 6ல வந்து கொடுத்திருக்காங்க
  9. 0:18குரூப் 4 ஓகேங்களா குரூப் 4ல வந்து
  10. 0:20கொடுத்திருக்காங்க குரூப் 2
  11. 0:21பிரிலிம்ஸ்க்குமே என்னது இதே டாபிக் தான்
  12. 0:23குரூப் 4னாலும் குரூப் 2
  13. 0:24பிரிலிம்ஸ்க்குனாலும் இதேதான் ஓகேங்களா
  14. 0:26அழகு 6 வந்து பார்க்க போறோம் 2k அகாடமி
  15. 0:29நம்முடைய அகாடமி நேம் ஓகேங்களா சோ இதுல
  16. 0:32இருந்து எத்தனை கேள்விகள் கேட்க போறோம்
  17. 0:33அப்படின்னு சொல்லி இருக்காங்கன்னா 20
  18. 0:34கேள்விகள் கேட்க போறாங்க நண்பர்களே இங்க
  19. 0:36பாருங்க 20 கேள்விகள் ஒன்னு ரெண்டு
  20. 0:38கிடையாது 10 கூட கிடையாது 20ன்றப்ப அது
  21. 0:40எவ்வளவு பெரிய விஷயம் அப்படின்ற ஒரு
  22. 0:42விஷயத்தை நீங்க புரிஞ்சுக்கணும் சரிங்களா
  23. 0:44மத்த சிலபஸ் டாபிக்கும் இந்த சிலபஸ்
  24. 0:46டாபிக்கும் ஒரு சின்ன வித்தியாசம்
  25. 0:48என்னன்னா இந்த டாபிக்ல இருந்து கரண்ட்
  26. 0:50அபைர்ஸ் கேட்டாலும் கூட மத்த டாபிக்ஸ்
  27. 0:52எல்லாமே நடப்பு நிகழ்வுகள் சேர்த்து
  28. 0:54சேர்த்து கொடுத்திருப்பாங்க ஆனா இந்த
  29. 0:55யூனிட்ல வந்து நடப்பு நிகழ்வுகள் சேர்த்து
  30. 0:57கொடுத்திருக்க மாட்டாங்க அப்படியே
  31. 0:59கேட்டாலும் ஒரு டூ கொஸ்டின்ஸ் ஆர் ஒன்
  32. 1:01கொஸ்டின்தான் இதுல இருந்து கரண்ட் அபைர்ஸ்
  33. 1:02வர வாய்ப்பு இருக்கே தவிர மிச்சம் 20
  34. 1:04கொஸ்டின்ஸ்ல 18 கொஸ்டின்ஸ் வந்து புக்ல
  35. 1:06இருந்துதான் கேப்பாங்க ஓகேங்களா சோ அதனால
  36. 1:08நீங்க வந்து இந்த யூனிட்ல நல்ல மார்க்
  37. 1:10வந்து கவர் பண்ணலாம் இதெல்லாம் நீங்க தரமா
  38. 1:11படிச்சீங்கன்னா கண்டிப்பா சொல்றேன் 17
  39. 1:13கொஸ்டின் வரைக்கும் இப்ப நான் இந்த வீடியோ
  40. 1:15குடுக்குறேன்னா 20 கொஸ்டின்ஸ்ன்னா
  41. 1:16குறைஞ்சது ஒரு 16-ல இருந்து 17 கொஸ்டின்ஸ்
  42. 1:18வரைக்கும் நீங்க படிக்கலாம் கண்டிப்பா
  43. 1:19வந்து எக்ஸாம்ல வந்து கண்டிப்பா வரும் சோ
  44. 1:21அந்த டூ டூ த்ரீ கொஸ்டின்ஸ் வந்து கரண்ட்
  45. 1:22அபைர்ஸா இருக்கலாம் சொல்ல முடியாது என்ன
  46. 1:24வேணாலும் பண்ணலாம் இல்லாம இருந்தாலும்
  47. 1:25நமக்கு லக்குதான் ஓகேங்களா சோ வந்து இதை
  48. 1:28பத்திதான் இந்த வீடியோல முழுமையா பார்க்க
  49. 1:30போறோம் நண்பர்களே எல்லாரும் வந்துட்டு ஒரு
  50. 1:32லைக் பண்ணிட்டு பார்க்க ஸ்டார்ட் பண்ணுங்க
  51. 1:35நம்மளுடைய வேர் டு ஸ்டடி எப்படி இருக்கும்
  52. 1:37அப்படின்னு உங்களுக்கு எல்லாமே தெரியும்
  53. 1:38ஆல்ரெடி எகனாமிக் போட்டிருப்போம்
  54. 1:39எல்லாரும் பார்த்திருப்பீங்க பேஜ் வைசா
  55. 1:41நான் கொடுத்திருப்பேன் இந்த இந்த பேஜ்
  56. 1:42படிச்சா போதும் அதேதான் இந்த இதுலயும்
  57. 1:44எந்த பேஜ் நான் படி சொல்றேனோ எந்த
  58. 1:45ஹெட்டிங் சொல்றேனோ அதை மட்டும் படிச்சா
  59. 1:47போதும் ஒரு பாடத்தை ஃபுல்லா படிக்க
  60. 1:49தேவையில்லை நியூவா பாக்குறவங்க
  61. 1:50சப்ஸ்கிரைப் பண்ணி வச்சுக்கோங்க ஓகேங்களா
  62. 1:52வாங்க பாக்கலாம் சிலபஸ் என்னன்னு ஃபர்ஸ்ட்
  63. 1:54பாத்துரலாமா இதுதாங்க சிலபஸ் தமிழ் சமுதாய
  64. 1:57வரலாறு அதை தொடர்பான தொல்லியல்
  65. 1:59கண்டுபிடிப்புகள் இதான் ஃபர்ஸ்ட்
  66. 2:00ஹெட்டிங்கா இருக்கும் செகண்ட் வந்து சங்க
  67. 2:02காலம் முதல் இக்காலம் வரை தமிழ் இலக்கியம்
  68. 2:03அடுத்து மூணாவது ஹெட்டிங் திருக்குறள்
  69. 2:05இந்த திருக்குறள் என்ன
  70. 2:06குடுத்திருப்பாங்கன்னா மதச்சார்ப்பற்ற
  71. 2:07இலக்கியம் அப்புறம் வந்துட்டு
  72. 2:09திருக்குறளில் பாருங்களேன் என்ன
  73. 2:11குடுத்திருப்பாங்கன்னா மதச்சார்ப்பற்ற
  74. 2:12இலக்கியம் கையில தான் வச்சுக்கோங்க
  75. 2:13பிடிஎப் மதச்சார்ப்பற்ற தனித்தன்மை
  76. 2:15இலக்கியம் அன்றாட வாழ்வியுடன் தொடர்பு
  77. 2:17தன்மை மானுட மீதான திருக்குறள் தாக்கம்
  78. 2:19திருக்குறளும் மாறாத விளிமையங்களும் சமூக
  79. 2:21அரசியல் பொருளாதார திருக்குறள்
  80. 2:22திருக்குறள் தத்துவ கோட்பாடுகள் இந்த
  81. 2:24மாதிரி திருக்குறளை பத்தியா
  82. 2:25கொடுத்திருப்பாங்க இதுல சரிங்களா சோ
  83. 2:27இதுக்கு என்ன படிக்கணும் உள்ள நான்
  84. 2:28சொல்றேன் உங்களோட சிலபஸ் பார்த்துக்கோங்க
  85. 2:29அடுத்து விடுதலைப் போராட்டத்தில்
  86. 2:31தமிழ்நாட்டின் பங்கு கொடுத்திருப்பாங்க
  87. 2:32ஆங்கில ஆட்சிக்கான தொடக்க கால களட்சிகள்
  88. 2:33விடுதலைப் போராட்டத்தில் பெண்களின் பங்கு
  89. 2:35அப்புறம் தமிழ்நாட்டின் பல்வேறு
  90. 2:36சீர்திருத்தவாதிகள் சீர்திருத்த
  91. 2:38இயக்கங்கள் மற்றும் மாற்றங்கள் இதைத்தான்
  92. 2:39நண்பர்களே கொடுத்திருப்பாங்க பார்க்கலாமா
  93. 2:42வாங்க ஃபர்ஸ்ட் ஹெட்டிங் என்னது தமிழ்
  94. 2:44சமுதாய வரலாறு மற்றும் அதர் தொடர்பான
  95. 2:47தொல்லியல் கண்டுபிடிப்புகள் 6-ல இருந்து
  96. 2:49நம்ம என்ன பாக்க போறோம்னா பிளஸ்2
  97. 2:50வரைக்கும் தமிழ் புக் ஹிஸ்டரி புக்
  98. 2:53ஜாகிரபி எகனாமிக்ஸ் புக் பாலிட்டி புக்
  99. 2:55எல்லா புக்லையும் எங்கெங்க இருக்கோ
  100. 2:57அத்தனையுமே இதுல இருக்கும் சரிங்களா 11 12
  101. 2:59வரைக்கும் இருக்கும் பாருங்க ஃபர்ஸ்ட்
  102. 3:00டைம்ல இருந்து ஸ்டார்ட் பண்றேன் சிக்ஸ்த்
  103. 3:02ஃபர்ஸ்ட் டெர்ம்ல மனித பரிணாம
  104. 3:04வளர்ச்சின்னு சொல்லிட்டு ஒரு லெசன்
  105. 3:05இருக்குங்க செகண்ட் லெசன் சரிங்களா யூனிட்
  106. 3:062ன்னு குடுத்துருக்கேன் பாருங்க இங்க
  107. 3:08பாத்தீங்களா செகண்ட் லெசன் அந்த பாடம்
  108. 3:09பூரா படிக்கணுமான்னு கேட்டீங்கன்னா
  109. 3:10கிடையவே கிடையாது அதுல வந்து என்ன
  110. 3:12படிக்கணும்னா இந்த நான் குடுத்துருக்கேன்
  111. 3:13பாருங்க தமிழ்நாட்டில் உள்ள தொல் பழங்கால
  112. 3:15ஓவியங்கள் அப்படின்னு சொல்லி ஒரே ஒரு
  113. 3:17பக்கத்துல ஒரு ஆறு பேர் இருக்கும் ஒரு ஆறு
  114. 3:20படம் நீலகிரி கோயம்புத்தூர் விழுப்புரம்
  115. 3:22அப்படின்னு சொல்லி ஒரு ஆறே ஆறு போட்டோ
  116. 3:24இருக்கும் அந்த போட்டோ மட்டும்
  117. 3:25பார்த்துக்கொண்டால் போதும் அதற்கு மேல்
  118. 3:27இந்த பாடத்துல நீங்க எதுவும் படிக்க
  119. 3:29தேவையில்லை சரிங்களா அவ்வளவுதான் அடுத்து
  120. 3:31என்ன படிக்கணும்னா அதே ஃபர்ஸ்ட் டெர்ம்ல
  121. 3:34தமிழ்நாட்டின் பண்டைய நகரங்கள் இது
  122. 3:36எத்தனைன்னா யூனிட் 4 ஓகேவா நண்பர்களே
  123. 3:38தமிழ்நாட்டின் பண்டைய நகரங்கள் இது வந்து
  124. 3:40யூனிட் 4 நல்லா படிச்சுக்கோங்க இதை வந்து
  125. 3:42அடுத்து சிக்ஸ்த் செகண்ட் டெர்ம்ல என்ன
  126. 3:44படிக்கணும் அப்படின்னு சொல்லி
  127. 3:45பார்த்தீங்கன்னா சிக்ஸ்த் செகண்ட் டெர்ம்
  128. 3:46ஹிஸ்டரி நான் சொல்லக்கூடிய எல்லாமே
  129. 3:47ஹிஸ்டரி இப்போதைக்கு அடுத்து பாருங்க நான்
  130. 3:49பாலிட்டினா பாலிட்டின்னு மென்ஷன்
  131. 3:51பண்ணுவேன் தமிழ் புக்னா தமிழ் புக்னு
  132. 3:52மென்ஷன் பண்றேன் ஹிஸ்டரி ஹிஸ்டரில
  133. 3:54வந்துட்டு யூனிட் ஒன் சிக்ஸ்த் செகண்ட்
  134. 3:56டெர்ம்ல என்ன இருக்கும் அப்படின்னு
  135. 3:57பார்த்தீங்கன்னா வட இந்தியாவில் வேதகால
  136. 3:59பண்பாடும் தென்னிந்தியாவில் பெருங்கற்கால
  137. 4:01பண்பாடும் அப்படின்னு சொல்லி ஒரு பாடம்
  138. 4:03இருக்கும் எத்தனாவது பாடம் பார்த்தோம்னா
  139. 4:04அதான் ஃபர்ஸ்ட் லெசன் நினைக்கிறேன் சோ
  140. 4:06அந்த லெசன்ல நீங்க என்ன பண்ணனும்
  141. 4:07அப்படின்னு பார்த்தீங்கன்னா
  142. 4:08தென்னிந்தியாவில் பெருங்கற்கால பண்பாடு
  143. 4:11இந்தா இருக்கு பாத்தீங்களா சோ இது வந்து
  144. 4:13கடைசி ஒரு ரெண்டு பக்கத்துக்கு
  145. 4:14கொடுத்திருப்பாங்க இந்த கீழடி கொடுமணலு
  146. 4:16வேலூர் பையம்பள்ளி அப்படின்னு சொல்லி
  147. 4:18கடைசி ஒரு ரெண்டு பக்கத்துக்கு
  148. 4:19கொடுத்திருப்பாங்க மூணு பக்கம்னு
  149. 4:20நினைக்கிறேன் சோ அந்த மூணு பக்கம் மட்டும்
  150. 4:22இந்த பாடத்துல படிச்சா போதும் நான்
  151. 4:24போட்டுருக்கேன் பாருங்க லாஸ்ட் த்ரீ பேஜஸ்
  152. 4:25என்ன இருக்கும்னா வட இந்தியாவில் அதாவது
  153. 4:28தென்னிந்தியாவில் வேதகால பண்பாடுன்னு
  154. 4:29சொல்லி இருக்கும் அந்த பெருங்கற்கால
  155. 4:30பண்பாடுன்னு சொல்லி இருக்கோம் சோ அதை
  156. 4:31மட்டும் படித்தால் போதும் அதுக்கு முந்தைய
  157. 4:33பேஜஸ் படிக்க தேவையில்லை படிக்க கண்டிப்பா
  158. 4:35படிக்காதீங்க படிச்சால் டைம் வேஸ்ட்
  159. 4:37குரூப் 4க்கு வராது குரூப் 2
  160. 4:38பிரிலிம்ஸ்க்கும் வராது சரிங்களா அடுத்து
  161. 4:40சிக்ஸ்த் தேர்ட் டெர்ம் நண்பர்களே இதுல
  162. 4:42வந்து பார்த்தா ரொம்ப இம்பார்ட்டன்ட்
  163. 4:43டாபிக் லெசன் ஒன்னு தான் பண்டைய கால தமிழ்
  164. 4:46சமூகமும் சங்க காலமும் சோ இந்த லெசன்
  165. 4:49ரொம்ப இம்பார்ட்டன்ட் நண்பர்களே சரிங்களா
  166. 4:51இது ரொம்ப இம்பார்ட்டன்ட் நல்லா
  167. 4:52படிச்சுக்கோங்க வரிவிடாம படிச்சுக்கோங்க
  168. 4:54ரொம்ப முக்கியம் அடுத்து வந்துட்டு
  169. 4:55தென்னிந்திய அரசுகள் யூனிட் 4 பல்லவர்
  170. 4:58மட்டும் அப்படின்னு போட்டிருப்பேன் ஏன்
  171. 4:59அப்படின்னா பல்லவர்கள் வந்து ஹிஸ்டரில
  172. 5:01தான் வருவாங்க சரிங்களா ஆனாலும் நம்ம
  173. 5:03தலைப்பு என்னன்னு பார்த்தீங்கன்னா தமிழ்
  174. 5:05சமுதாய வரலாறுன்னு சொல்றாங்க சோ அது
  175. 5:06தொடர்பான தொல்லியல்
  176. 5:07கண்டுபிடிப்புகள்ன்றப்ப பல்லவ காலத்துல
  177. 5:09கண்டுபிடிச்ச கண்டுபிடிப்புகள் நம்ம
  178. 5:10படிக்கணும் சமுதாய வரலாறுல பல்லவர்களும்
  179. 5:12வர்றாங்க சோ அதனால நீங்க இதையும்
  180. 5:14படிச்சுக்கோங்க ஹிஸ்டரிலயும் கவர் ஆகும்
  181. 5:16இதுலயும் கவர் ஆகும் அவ்வளவுதான்
  182. 5:17சிக்ஸ்த்ல வந்து இந்த ஆறு லெசன்ஸ்ல நான்
  183. 5:19சொன்ன பேஜஸ் மட்டும் படிச்சா போதும்
  184. 5:20அடுத்து செவன்த்ல ஃபர்ஸ்ட் டைம்ல இங்க
  185. 5:23பாருங்களேன் யூனிட் ஒன்னு என்னதுன்னா
  186. 5:25இடைக்கால இந்திய வரலாற்று ஆதாரங்கள் இதுல
  187. 5:27பார்த்தீங்கன்னா தமிழ்நாடு சம்பந்தமான
  188. 5:29நியூஸே தெரியாது ஒரே ஒரு பேஜ்ல இருக்கும்
  189. 5:31127 ஆம் பேஜ்ல தமிழ்நாட்டு சான்றுகள்னு
  190. 5:33சொல்லி இந்த பக்தி இயக்கங்கள் வந்து
  191. 5:34கொடுத்திருப்பாங்க பக்தி இயக்கங்களை
  192. 5:35தமிழ்நாடு இலக்கான புக்ஸ்
  193. 5:37கொடுத்திருப்பாங்க அப்புறம் வந்து அந்த
  194. 5:38என்ன சொல்லக்கூடியது இலக்கியங்கள்
  195. 5:40கொடுத்திருப்பாங்க கல்வெட்டுக்கள்
  196. 5:42தமிழ்நாட்டு கல்வெட்டுகள் ரெண்டு
  197. 5:43கல்வெட்டுகள் கொடுத்திருப்பாங்க அப்புறம்
  198. 5:44வந்துட்டு இலவசமா கொடுத்தோம் அப்படின்னு
  199. 5:46சொல்லி ஒரு சின்ன பாக்ஸ்
  200. 5:47கொடுத்திருப்பாங்க இந்த மூணுதான் இந்த ஒரு
  201. 5:49பேஜ் படிச்சா மட்டும் போதும் 127 ஆம் பேஜ்
  202. 5:51மட்டும் ஒரு பேஜ் அது போதும் அதை தாண்டி
  203. 5:53இந்த யூனிட் 6க்கு அந்த பாடத்துல எதுவும்
  204. 5:55இல்லை ஓகேங்களா அடுத்து பிற்கால சோழ
  205. 5:57பிற்கால பாண்டியார் யூனிட் மூணா இருக்கும்
  206. 5:59சோ சோ இதை ஏன் வந்து நான் இங்க
  207. 6:00கொடுத்திருக்கேன் அப்படின்னா தமிழ் சமுதாய
  208. 6:02வரலாறு சோ அந்த வரலாற்றுல இதுவும்
  209. 6:05அடங்கும் சரிங்களா இது ஹிஸ்டரிலயும் கவர்
  210. 6:06ஆகும் இதுலயும் கவர் ஆகும் நண்பர்களே
  211. 6:08வரலாறுன்ற குடுத்துட்டாங்க அவங்களே
  212. 6:09ஹெட்டிங்ல சோ வந்து பார்த்துக்கோங்க
  213. 6:11அடுத்து செவன்த் தேர்ட் டெர்ம்ல இதுல
  214. 6:14வந்து என்ன பண்ணனும் அப்படின்னா புதிய சமய
  215. 6:16கருத்துக்களும் இயக்கங்களும் இது வந்து
  216. 6:17யூனிட் ஒன்னு டூ பேஜஸ்ன்னு போட்டுருப்பேன்
  217. 6:19ஃபர்ஸ்ட் ரெண்டு பக்கம் தமிழ்நாட்டில்
  218. 6:20பக்தி இயக்கம் கொடுத்திருப்பாங்க நீங்க
  219. 6:22அதை மட்டும் படிச்சுக்கோங்க அதுக்கப்புறம்
  220. 6:23எதையுமே இதுல வந்து படிக்க வேணாம் நான்
  221. 6:25வேணா புக் கையில தான் வச்சிருக்கேன்
  222. 6:26சொல்லிட்டா பாருங்க தமிழ்நாட்டில் பக்தி
  223. 6:28இயக்கம் வருங்க ஃபர்ஸ்ட் ரெண்டே ரெண்டு
  224. 6:30பேஜஸ் தான் சரிங்களா அதை தாண்டி நீங்க
  225. 6:32எதுவுமே இதுல படிக்க வேணாம் பக்தி இயக்கம்
  226. 6:35தமிழகத்தில் பக்தி இயக்கம் ஸ்டார்ட் ஆகி
  227. 6:37முடிஞ்சிரும் அதுல வந்துட்டு ஆதிசங்கரன்னு
  228. 6:39ஒரு ஹெட்டிங் ஸ்டார்ட் ஆகும் அதுக்கு
  229. 6:40முதல் வந்து நீங்க அதுக்கு முன்னாடி வந்து
  230. 6:41படிச்சா போதும் அதுக்கு அப்புறம் வந்து
  231. 6:43நீங்க படிக்க தேவையில்லை இந்த பாடம் ரொம்ப
  232. 6:44முக்கியம் நண்பர்களே தமிழ்நாட்டில்
  233. 6:46கலையும் கரண்ட கலையும் செவன்த் செகண்ட்
  234. 6:47டெர்ம்ல சாரி தேர்ட் டைம்ல செகண்ட் லெசன்
  235. 6:49ரொம்ப முக்கியம் சோ மூணாம் பாடம் இருக்கு
  236. 6:52பாருங்களேன் தமிழகத்தின் சமணம் பௌத்தம்
  237. 6:54ஆசிவகம் இந்த லெசனை பொறுத்தவரைக்கும் என்ன
  238. 6:56அப்படின்னா தமிழ்நாட்டுல எங்க சிலைகள்
  239. 6:59கிடைச்சிருக்கு தமிழ்நாட்டுல எங்க
  240. 7:00கோயில்கள் இருக்கு இதை மட்டும்
  241. 7:02பார்த்துக்கோங்க சும்மா இவங்க என்ன
  242. 7:04கொடுத்திருப்பாங்கன்னா புத்தருடைய வரலாறு
  243. 7:05கௌதம புத்தர் ஆசிகம் மகாவீரர் இரண்டா
  244. 7:08பிரிஞ்சுச்சு அது மாதிரி அவங்களோட ஸ்டோரி
  245. 7:09சொல்லி இருப்பாங்க அந்த ஸ்டோரிஸ்
  246. 7:11தேவையில்லை நண்பர்களே அந்த கதை எல்லாம்
  247. 7:12வேணாம் தமிழ்நாட்டுல தமிழ்நாட்டுல இந்த
  248. 7:14கோவில் இங்க இருக்குப்பா சமண கோவில் இங்க
  249. 7:16இருக்குப்பா பௌத்த கோவில் இங்க வந்து
  250. 7:17சமணம் வந்து இவரை கும்பிடுறாங்கப்பா சிலை
  251. 7:19கிடைச்சிருக்குப்பா பௌத்தம் வந்து இங்க
  252. 7:21கிடைச்சிருக்குப்பா இந்த மணிக்கு ஒரு சில
  253. 7:22தகவல் இருக்கும் பாத்தீங்களா அதை மட்டும்
  254. 7:24படிச்சுக்கோங்க ரொம்ப டீப்பா இந்த பாடம்
  255. 7:26படிக்க தேவையில்லை சரிங்களா அடுத்து
  256. 7:29அடுத்து எய்த் புக் நண்பர்களே சார்
  257. 7:30சிக்ஸ்த் செவன்த் முடிஞ்சுச்சு எய்த்ல
  258. 7:32ஐரோப்பியர் வருகைன்னு சொல்லி ஃபர்ஸ்ட்
  259. 7:34பாடம் இருக்கும் அது யாருமே குரூப் 4-க்கு
  260. 7:35படிக்கணும்னு சொல்லவே மாட்டாங்க ஆனா ஒன்னே
  261. 7:37ஒன்னு படிக்கணும் என்ன தெரியுமா தமிழ்நாடு
  262. 7:38ஆவண காப்பகம்னு சொல்லி சும்மா நம்ம
  263. 7:41சென்னையில இருக்கு தமிழ்நாடு ஆவண காப்பகம்
  264. 7:42ஒரு பத்து பாயிண்ட் இருக்கும் சரிங்களா
  265. 7:44ஒரே ஒரு பக்கம்தான் சோ அந்த ஒரு பக்கம்
  266. 7:46மட்டும் படிச்சா போதும் அந்த பாடம் பூரா
  267. 7:47படிக்க தேவையில்லை நண்பர்களே நான் சொல்லி
  268. 7:49இருக்கேன் பாருங்க யூனிட் ஒன்ல அந்த பேஜஸ்
  269. 7:51மட்டும் படிச்சா போதும் அவ்வளவுதான்
  270. 7:52அடுத்து செகண்ட் யூனிட் 5 இந்தா
  271. 7:54போட்டுருக்கேன் பாருங்க யூனிட் 5
  272. 7:56இந்தியாவில் கல்வி வளர்ச்சி இது வந்து
  273. 7:58யூனிட் 5 இருக்கும் எய்த் ஹிஸ்டரி
  274. 7:59சரிங்களா ஆனா அது ஃபுல்லா ஏன் படிக்க
  275. 8:01மாட்டீங்கன்னா நம்ம யூனிட் 6க்கு என்ன
  276. 8:02கவர் ஆகுதுன்னு பார்த்தோம்னா
  277. 8:04தமிழ்நாட்டில் கல்வி வளர்ச்சின்னு
  278. 8:05சொல்லிட்டு லாஸ்ட் ரெண்டே ரெண்டு
  279. 8:06பக்கங்கள் இருக்கும் தமிழ்நாட்டுல கல்வி
  280. 8:08வளர்ச்சி அப்படின்னு சொல்லி இருக்கோம் சோ
  281. 8:09அதை மட்டும் படிச்சா ரெண்டு பேஜஸ் லாஸ்ட்
  282. 8:11டூ பேஜஸ் தமிழ்நாட்டில் கல்வி வளர்ச்சி
  283. 8:13அதை படிக்கணும் அடுத்து ஆங்கில ஆட்சியில்
  284. 8:16நகர்ப்புற மாற்றங்கள் இது என்னன்னா யூனிட்
  285. 8:187 சரிங்களா யூனிட் 7 எய்த் புக்ல ஆங்கில
  286. 8:20ஆட்சி நகர்ப்புற மாற்றங்கள்ல பூரா டைம்
  287. 8:22படிக்கணுமான்னு கேட்டீங்கன்னா மதராஸ்
  288. 8:24மாகாணத்தின் தோற்றம் சோ அதாவது நம்ம
  289. 8:26சென்னை வரலாறு நம்ம தமிழ்நாடே எப்படி
  290. 8:28உருளா இருந்ததோ அதுதான் இருக்கும்
  291. 8:29சரிங்களா சோ அதனால வந்து அந்த சென்னை
  292. 8:31உருவான வரலாறு மட்டும் படிச்சுக்கோங்க
  293. 8:33அதுல போதும் அடுத்து அடுத்து நைன்த் புக்
  294. 8:36சரிங்களா நைன்த் புக்ல பார்த்தீங்கன்னா
  295. 8:38இந்த பாடம் ரொம்ப இம்பார்ட்டன்ட்
  296. 8:39நண்பர்களே தொடக்க கால தமிழ் சமூகமும்
  297. 8:41பண்பாடும் யூனிட் த்ரீயா இருக்கும்
  298. 8:43வரலாறுல சரிங்களா தொடக்க கால தமிழ்
  299. 8:44சமூகமும் பண்பாடும் ரொம்ப ரொம்ப ரொம்ப
  300. 8:46ரொம்ப முக்கியம் நல்லா படிச்சுக்கோங்க
  301. 8:48ஃபுல்லா படிச்சுக்கோங்க டைரக்டா கவர்
  302. 8:50ஆகக்கூடிய முக்கியமான லெசன்ஸ் கண்டிப்பா
  303. 8:51ஒன் ஆர் டூ கொஸ்டின் எதிர்பார்க்கலாம் சோ
  304. 8:53ஒன்னாம் பாடத்துல இது வந்து யூனிட் 3 மனித
  305. 8:56பரிணாம வளர்ச்சியும் சமூகம்னு ஒரு பாடம்
  306. 8:58இருக்கும் ஃபர்ஸ்ட் லெசன் தான் அது பூராமே
  307. 8:59எல்லாம் படிக்க தேவையில்லை அதுல என்ன
  308. 9:01இருக்கும்னா அந்த இடைக்கால தொல் பழங்கால
  309. 9:02தமிழ்நாடுன்னு சொல்லி ஒரு ரெண்டு ஹெட்டிங்
  310. 9:04இருக்கும் உள்ள போய் பார்த்தீங்கன்னா
  311. 9:05தெரியும் தமிழ்நாடு ரிலேட்டடா ரெண்டு
  312. 9:06ஹெட்டிங் இருக்கும் கீழ் இடைப்பங்காலம்
  313. 9:07தொல் பழங்காலம்னு சொல்லி
  314. 9:08கொடுத்திருப்பாங்க சோ சும்மா ஒரு ஒரு
  315. 9:10பேஜஸ் தான் மொத்தமே இருக்கும் அதை லைட்டா
  316. 9:12ரீட் பண்ணிக்கோங்க போதும் சரிங்களா ஏன்னா
  317. 9:13தொழிலை கண்டுபிடிக்கலாம்னு கேக்குறாங்க
  318. 9:14ராபர்ட் ப்ரூஸ்லாம் அதுல இருந்து வருவாரு
  319. 9:16அதெல்லாம் டிஎம்எஸ் எக்ஸாம் கொஸ்டின்ஸ்
  320. 9:17கேட்டிருக்காங்க அடுத்து 11th் ஹிஸ்டரி
  321. 9:21இதுவரைக்கும் ஓகே நண்பர்களே இப்ப நம்ம
  322. 9:23பார்த்ததுல 6 டு நைன்த் ஹிஸ்டரிஸ் நான்
  323. 9:25வந்து சொல்லி இருப்பேன் இதுல வந்து என்ன
  324. 9:26அப்படின்னு சொல்லி பார்த்தீங்கன்னா நான்
  325. 9:27சொன்னக்கூடிய பாடங்கள் வந்து நீங்க வந்து
  326. 9:29நல்லா டீப்பா படிச்சுக்கோங்க நல்லா
  327. 9:31படிச்சுக்கோங்க எப்படி சொல்றது நல்லா
  328. 9:34ஸ்ட்ராங்கா இருக்கணும் பட் இப்ப நம்ம
  329. 9:3611th் ஹிஸ்டரி அப்படின்னு சொல்லி
  330. 9:37பாக்குறப்ப எப்படி படிக்கணும்னா நான்
  331. 9:39வந்து வீடியோ கடைசில சொல்றேன் மிச்ச
  332. 9:40டாபிக்ஸ படிச்சிட்டு வந்து சொல்றேன்
  333. 9:42சரிங்களா மிச்சதை பார்த்தரலாம் அப்புறம்
  334. 9:44நான் உங்களுக்கு சொல்றேன் ஏன்னா 11th்
  335. 9:45ஹிஸ்டரி கொஞ்சம் கஷ்டமா இருக்கும் படிக்க
  336. 9:47டைம் எடுக்கும் அப்படின்ற படி நீங்க
  337. 9:48எப்படி படிக்கணும்ன்றத நான் வீடியோ கடைசில
  338. 9:50வந்து சொல்றேன் முதல் மிச்சத்தை
  339. 9:51சொல்லிட்டு வந்துறேன் சரிங்களா நிறைய
  340. 9:53படிக்கும் அப்புறம் யூனிட் 2 பாருங்க சங்க
  341. 9:56காலம் முதல் இக்காலம் வரையிலான தமிழ்
  342. 9:59இலக்கியம் அப்படின்னு சொல்லி சொல்லுவாங்க
  343. 10:00இதுல வந்து செகண்ட் ஹெட்டிங் இதுல வந்து
  344. 10:02பாத்தோம்னா 6ல இருந்து 12 வரைக்கும் கூடிய
  345. 10:04நியூ புக்கு 6 டு 10 ஓல்ட் புக்கு
  346. 10:07அப்புறம் சிறப்பு தமிழ் புக்கு இதுல
  347. 10:09இருக்கக்கூடிய என்ன படிக்கணும் இவங்க என்ன
  348. 10:10சொல்லுவாங்கன்னா சங்க காலத்துல இருந்து
  349. 10:12இப்ப வரைக்கும் இருக்கக்கூடிய தமிழ்
  350. 10:13இலக்கியங்கள் அப்படின்னு சொல்றாங்க
  351. 10:14அப்படின்றப்ப நம்ம பூராத்தையும்
  352. 10:15படிக்கணும் நண்பர்களே இலக்கியங்கள்
  353. 10:16ரிலேட்டடா அந்த அதுலயும் பேசிக்காதான்
  354. 10:18கேப்பாங்க கொஸ்டின்ஸ் நான் பாருங்களேன்
  355. 10:20பேசிக்ஸ்ன்னு போட்டுருப்பேன் என்ன
  356. 10:21கேப்பாங்கன்னா எட்டுத்தொகையில இருந்து
  357. 10:22கேப்பாங்க 10 பாட்டுல இருந்து கேப்பாங்க
  358. 10:2411 கீழ்க்கணக்கு 12 மேல் கணக்கு
  359. 10:25ஐம்பெருங்காப்பியங்கள் சிற்றிலக்கியங்கள்
  360. 10:27அறநூல்கள் இது மாதிரி இந்த பக்தி
  361. 10:30இலக்கியங்கள் சரிங்களா சோ பக்தி இலக்கியம்
  362. 10:31குறிச்சுக்கோங்க இது மணிக்க 6 டு 12 ஓல்ட்
  363. 10:34புக் நியூ புக் அப்புறம் தமிழ் புக்ஸ்
  364. 10:35ஓகேங்களா தமிழ் புக் என்ன அப்படின்னு
  365. 10:37கேட்டீங்கன்னா தமிழ் புக்ல இருக்கும் சோ
  366. 10:38அதை வந்து நல்லா படிச்சுக்கோங்க போதுமானது
  367. 10:41சரிங்களா அடுத்து திருக்குறள் திருக்குறள்
  368. 10:44வந்து பெரிய ஹெட்டிங் எப்பயுமே வந்து ஜிகே
  369. 10:46சைடு மூணு டூ அஞ்சு கொஸ்டின் வந்து ஜிகே
  370. 10:48சைடுல கேக்குறாங்க இதுக்கு
  371. 10:49திருக்குறளுக்கு நீங்க வெளிய அவுட் ஆஃப்
  372. 10:50படிக்கணும் இல்ல அவுட் ஆஃப் புக்
  373. 10:51படிக்கணுமான்னு கேட்டீங்கன்னா கிடையவே
  374. 10:52கிடையாது இந்த ஜிகே திருக்குறளுக்கு நம்ம
  375. 10:54ஸ்கூல் புக்ஸ் படிச்சாலே போதும் என்ன
  376. 10:55படிக்கணும்னு பார்த்தீங்கன்னா 6-ல இருந்து
  377. 10:5712 இருக்க நியூ புக்ல எல்லா திருக்குறளுமே
  378. 10:59படிக்கணும் சரிங்களா ஒரு திருக்குறள்
  379. 11:01விடாம எல்லா திருக்குறளும் கண்டிப்பாக
  380. 11:03படிக்க வேண்டும் இதான் உண்மை
  381. 11:04படிச்சுக்கோங்க 6 டு 10th் ஓல்ட்
  382. 11:06புக்லயும் திருக்குறள்ஸ் இருக்கு
  383. 11:07பாத்தீங்களா அதையும் நல்லா படிச்சுக்கோங்க
  384. 11:09இது மட்டுமே போதும் கூட இதைத்தான்
  385. 11:11படிக்கணும் இது மட்டுமே போதும் கூட இதை
  386. 11:12தாண்டி ஒன்னு படிக்கணுமா கேட்டீங்கன்னா
  387. 11:14வெளிய போய் அவுட் ஆஃப் எதுவும்
  388. 11:15படிக்காதீங்க சோ ஸ்கூல் புக்ல இருக்குற
  389. 11:16திருக்குறள் அதே மணிக்கே மிஸ்
  390. 11:17பண்ணிடாதீங்க பூராத்தையும் படிச்சுக்கோங்க
  391. 11:19போதும் சிறப்பு தமிழ்ல திருக்குறள் வந்து
  392. 11:20ரெண்டு பக்கத்துக்கு இருக்கும் சோ அதை
  393. 11:22கொஞ்சம் பார்த்துக்கோங்க அடுத்து
  394. 11:23விடுதலைப் போராட்டத்தில் தமிழ்நாட்டின்
  395. 11:26பங்கு அரசியல் இயக்கங்கள் சோ ஹெட்டிங்ல
  396. 11:28அரசியல் இயக்கங்கள் சேர்த்து சேர்த்து
  397. 11:30வரும் 10th ஹிஸ்டரிய பார்த்தீங்கன்னா
  398. 11:31ஒன்பதாம் படம் 10 ஆம் பாடம் தமிழ்நாட்டில்
  399. 11:33விடுதலை போராட்டம் தமிழ்நாட்டில் சமூக
  400. 11:35மாற்றம் ரொம்ப இம்பார்ட்டன்ஸ் கண்டிப்பா
  401. 11:36டூ டூ த்ரீ கொஸ்டின்ஸ் வரும் நல்லா
  402. 11:38படிச்சுக்கோங்க அடுத்து 11th் அரசியல்ல 13
  403. 11:40ஆம் பாடம் 14 ஆம் பாடம் 15 ஆம் பாடம் சமூக
  404. 11:43நீதி இதுல பார்த்தீங்கன்னா நான் 139-ன்னு
  405. 11:45போட்டுருப்பேன் ஏன் அப்படின்னா இது
  406. 11:47மட்டும் படிச்சா போதும் நண்பர்களே சென்னை
  407. 11:49மாகாணத்தில் சமூக நீதின்னு ஒரு ஹெட்டிங்
  408. 11:50இருக்கும் சோ நீங்க அதை மட்டும் படிச்சாலே
  409. 11:52போதும் ஏன்னா இந்த தமிழக அரசியல் வரலாறு
  410. 11:54அங்க மட்டும்தான் கொடுத்திருப்பாங்க சோ
  411. 11:55அதை மட்டும் பார்த்துக்கோங்க அடுத்து
  412. 11:57தமிழக அரசியல் வளர்ச்சி தமிழ்நாட்டில்
  413. 11:58சின்ன அந்த ரெண்டு படமும் நல்லா தெளிவா
  414. 12:01ஸ்ட்ராங்கா படிச்சுக்கோங்க ரொம்ப
  415. 12:02இம்பார்ட்டன்ஸ் ஒரு டாபிக்ஸ் ஓகேங்களா சோ
  416. 12:04அடுத்து 12 ஹிஸ்டரில
  417. 12:05பார்த்தீங்கன்னா 12 ஹிஸ்டரில வந்து
  418. 12:08பார்த்தீங்கன்னா
  419. 12:11யூனிட் ஒன்னு இந்திய தேசியத்தின்
  420. 12:12எழுச்சின்னு சொல்லுவாங்க அதுல வந்து
  421. 12:14என்னன்னா சங்கங்கள் உருவாதல்னு சொல்லி
  422. 12:16சென்னை வாசிகள் சங்கம் சென்னை மகாஜன
  423. 12:18சங்கம் அது மட்டும் போதும் அடுத்து
  424. 12:20செகண்ட் யூனிட் வந்து தீவிர
  425. 12:21தேசியவாதத்தின் எழுச்சின்னு சொல்லுவாங்க
  426. 12:22அதுலயுமே தமிழ்நாட்டில் சுதேசி இயக்கம்னு
  427. 12:24இருக்கும் சரிங்களா வா உசியை பத்தி
  428. 12:25கொடுத்திருப்பாங்க தமிழ்நாட்டில் பாரதியா
  429. 12:27பத்தி கொடுத்திருப்பாங்க சோ அந்த டாபிக்
  430. 12:29மட்டும் தமிழ் தமிழ்நாடு என்ன ஓகேங்களா
  431. 12:30நண்பர்களே தமிழ்நாட்டில் சுதேசி இயக்கம்
  432. 12:33படிச்சா போதும் இது வந்து சென்னை வசிய
  433. 12:35சங்கம் சென்னை மாகாசம் படிச்சா போதும்
  434. 12:36நான் ஏன் வந்துட்டு இந்த மணிக்கு நம்ம
  435. 12:38ஐயனமும் சேர்த்து கொடுக்கிறேன் அப்படின்னு
  436. 12:40சொல்லி பார்த்தீங்கன்னா அரசியல்
  437. 12:41இயக்கங்கள்னு சொல்லி ஹெட்டிங்லயே இருக்கு
  438. 12:43சரிங்களா அப்படின்றப்ப அரசியல்
  439. 12:45பார்க்கணும் தமிழ்நாட்டு அரசியலையும்
  440. 12:46சேர்த்து படிச்சுக்கோங்க அதுக்குதான் இந்த
  441. 12:4713 ஆம் இடம் 14 ஆம் இடம் நான்
  442. 12:48கொடுத்திருக்கேன் சரிங்களா சோ
  443. 12:50படிச்சுக்கோங்க நல்லது அடுத்து இந்திய
  444. 12:53அரசியலமைப்பு தமிழ்நாட்டு சட்டமன்றத்தில்
  445. 12:55இது என்ன பார்த்தோம்னா 12 பாலிட்டி
  446. 12:56சரிங்களா இதுவரைக்கும் பார்த்தது எல்லாமே
  447. 12:58ஹிஸ்டரிஸ் இப்ப பார்க்க போறது பாலிட்டி
  448. 13:00ஓகேங்களா 12th பாலிட்டி இதுல என்ன
  449. 13:02பாக்கணும்னா இந்திய அரசியலமைப்பு
  450. 13:04அப்படின்னு சொல்லி யூனிட் ஒன்னுங்க
  451. 13:05சரிங்களா ஃபர்ஸ்ட் யூனிட்டே 12 பாலிட்டி
  452. 13:07தான் அங்க என்ன சொல்லி இருப்பாங்கன்னா
  453. 13:09அந்த பாடத்துல வந்து பாலிட்டி ரிலேட்டடா
  454. 13:10கவர் ஆகும் அந்த பாடம் ரொம்ப
  455. 13:11இம்பார்ட்டன்ட் டாபிக் ஆனா யூனிட் 6
  456. 13:13ரிலேட்டடா என்ன கவர் ஆகும்னு பார்த்தோம்னா
  457. 13:14தமிழ்நாடு சட்டமன்றத்தில் நடந்த
  458. 13:16ஆரோக்கியமான விவதங்கள் சொல்லி கடைசி ஒரு
  459. 13:18மூணு பேஜஸ் இருக்கும் சரிங்களா சோ அந்த
  460. 13:20கடைசி மூணு பேஜஸ் மட்டும் படித்துக்
  461. 13:22கொண்டால் போதுமானது ஓகேங்களா அடுத்து
  462. 13:25ஆங்கில ஆட்சிக்கு எதிரான தொடக்க கால
  463. 13:26களர்ச்சிகள் அப்படின்னு சொல்லி அடுத்த
  464. 13:28ஹெட்டிங் இதுல பார்த்தீங்கன்னா வகுப்பு
  465. 13:30ஹிஸ்டரில வந்துட்டு மக்களின் புரட்சின்னு
  466. 13:31சொல்லி யூனிட் 5 இருக்கும் அதை
  467. 13:32படிச்சுக்கோங்க அப்புறம் பத்தாம் வகுப்பு
  468. 13:33ஹிஸ்டரில வந்துட்டு பார்த்தீங்கன்னா
  469. 13:34யூனிட் 6 அந்த தமிழ்நாட்டில் மருது
  470. 13:37சகோதரர்கள் வீரபாண்டிய கண்டபொம்மன்
  471. 13:38வேலுநாச்சியார் இவங்க எல்லாம் வருவாங்கள
  472. 13:40சோ அந்த லெசன்ஸ் அப்புறம் வேலூர் கழகம்
  473. 13:41சேர்ந்து வரும் சோ அதை படிச்சுக்கோங்க
  474. 13:43அடுத்து 11th் ஹிஸ்டரில பார்த்தீங்கன்னா
  475. 13:44182 சரிங்களா 182ன்னு சொல்லி தென்னக
  476. 13:48பாளையக்காரர்களின் எதிர்ப்பு 183ன்னு
  477. 13:50சொல்லி வேலூர் கழகம் அதாவது 18-வது பாடம்
  478. 13:53இது வந்து சரிங்களா 11th் ஹிஸ்டரில சோ
  479. 13:54வேலூர் கழகம் இதுவும் வந்து அந்த
  480. 13:57சொல்லக்கூடிய 182 ஐயும் 183 மட்டும்
  481. 14:00பார்த்துக்கோங்க ஒரு 30 பேஜஸ்க்கு
  482. 14:01இருக்கும் நான் சொல்லக்கூடியது ஒரு மூணு
  483. 14:02பேஜஸ்ல முடிஞ்சிரும் சோ இதை மட்டும்
  484. 14:03பார்த்துக்கோங்க இதுக்கு வந்து அடுத்து
  485. 14:05விடுதலைப் போராட்டத்தில் பெண்களின் பங்கு
  486. 14:07இதுக்கு வந்து பார்த்தோம்னா எய்த்
  487. 14:08ஹிஸ்டரில வந்துட்டு இந்திய காலங்கள்
  488. 14:11தோறும் பெண்களின் நிலைன்னு சொல்லிட்டு
  489. 14:12எய்த் ஹிஸ்டரில எட்டாவது பாடம் இருக்கும்
  490. 14:14அதை பார்த்துக்கோங்க அடுத்து எட்டாம்
  491. 14:15வகுப்பு பழைய தமிழ் புக்ல உரைநடையில
  492. 14:18இந்திய போராட்டத்தில் விடுதலைப் போரில்
  493. 14:20இந்திய விடுதலைப் போரில் தமிழக பெண்களின்
  494. 14:21பங்குன்னு சொல்லிட்டு ஒரு பெண்மணிகள் யார்
  495. 14:23யாருன்னா அம்புஜத்த அம்மாள் அஞ்சலி
  496. 14:24அம்மாள் வேலுநாச்சியை பத்தி
  497. 14:26கொடுத்திருப்பாங்க இதுவும் படிக்கணும்
  498. 14:27அதுக்கப்புறம் ஒன்பதாம் வகுப்பு பழைய
  499. 14:29புத்தகத்துல வந்து பிள்ளையாடி வள்ளியம்மை
  500. 14:31அவங்கள பத்தி கொடுத்திருப்பாங்க அதை
  501. 14:32கொஞ்சம் பார்த்துக்கோங்க சரிங்களா
  502. 14:34நண்பர்களே இந்த அளவுக்கு ப்ரீஃபா ஒவ்வொரு
  503. 14:37பக்கத்தையும் தேர்ந்தெடுத்து இங்க இங்க 6
  504. 14:39டு 10th் ஓல்ட் புக் 6 டு 12 ஓல்ட் புக் 6
  505. 14:42டு 10 நியூ புக் ஓல்ட் புக் ஹிஸ்டரி
  506. 14:44பாலிட்டி எகனாமிக்ஸ் எல்லாத்தையும் கவர்
  507. 14:46பண்ணி கொடுத்திருக்கேன் இப்படி ஒரு வீடியோ
  508. 14:48உங்களுக்கு யாரும் கொடுத்திருக்காங்களா
  509. 14:49எனக்கு தெரியல பேஜஸ் அந்த பாயிண்ட் 139
  510. 14:52132 பத்தி பிரிச்சு பிரிச்சு
  511. 14:53கொடுத்துருக்கேன் சோ இதுவரைக்கும்
  512. 14:54பார்த்தவங்க ஒரு லைக் பண்ணிட்டு பாருங்க
  513. 14:56உங்க பிரண்ட்ஸ்க்கும் ஷேர் பண்ணுங்க ஏன்னா
  514. 14:58ரொம்ப உழைப்பு போட்டுருங்க இதுக்காண்டி
  515. 15:00ஓகேங்களா அடுத்து தமிழ்நாட்டின்
  516. 15:01சீர்திருத்த இயக்கங்கள் என்ன படிக்கணும்னு
  517. 15:03பார்த்தீங்கன்னா 19 ஆம் நூற்றாண்டின்
  518. 15:04சீர்திருத்த இயக்கங்கள் சொல்லி டென்த்
  519. 15:05ஹிஸ்டரில இருக்கும் அதுல வந்து
  520. 15:07அயோத்திதாசர் வைகுண்டசாமிகள் வள்ளலார்ன்னு
  521. 15:09இருக்கும் அதை மட்டும் படிச்சுக்கோங்க
  522. 15:10அடுத்து இது வந்து 11th் ஹிஸ்டரி சரிங்களா
  523. 15:12நவீனத்தை நோக்கி 11th் ஹிஸ்டரில 196 வது
  524. 15:16ஹெட்டிங் என்ன இருக்கும்னா தமிழ்நாட்டின்
  525. 15:17சீர்திருத்த இயக்கம் சரிங்களா அதை மட்டும்
  526. 15:19படித்தால் போதும் அதாவது 11th் ஹிஸ்டரி
  527. 15:21நவீனத்தை நோக்கி 19 ஆம் பாடம் ஃபுல்லா
  528. 15:23படிக்க தேவையில்லை அதுல தமிழ்நாட்டு
  529. 15:24சம்பந்தமான நியூஸ் அது மட்டும் படிச்சா
  530. 15:26போதும் அது வந்து 196 அவ்வளவுதான் அடுத்து
  531. 15:2810 ஆம் வகுப்பு பழைய தமிழ் புத்தகம்
  532. 15:29புத்தகத்துல பார்த்தீங்களா நான் தமிழ்
  533. 15:31புத்தகமாவது கொண்டு கொடுத்திருக்கேன்
  534. 15:32உங்களுக்கு வள்ளலாரை பத்தியும்
  535. 15:33அயோத்திதாசரை பத்தியும் ஒரு ஆர்டிகிளே
  536. 15:35இருக்கும் சரிங்களா ரெண்டு ஆர்டிகிள்
  537. 15:37இருக்கும் சோ அந்த ரெண்டு ஆர்டிகிளுமே
  538. 15:38நல்லா படித்துக் கொள்ளுங்கள் அவ்வளவுதான்
  539. 15:39நண்பர்களே இதுக்கு அப்புறம் நான் வந்து
  540. 15:4111th் ஹிஸ்டரி மட்டும் உங்களுக்கு
  541. 15:42சொல்றேன்னு சொன்னேன்ல வாங்க அதை எப்படி
  542. 15:43படிக்கணும்னு சொல்லிட்டு எங்கெங்க
  543. 15:44இருக்குன்னு சொல்லி முடிச்சுறேன் இந்தா
  544. 15:46இருக்கு
  545. 15:48ஓகே
  546. 15:49பார்த்தரலாமா அதோட முடியுதுங்க வீடியோ
  547. 15:5311th் ஹிஸ்டரில தென்னிந்திய புதிய
  548. 15:56கற்காலம் சொல்லிட்டு ஒன்னாம் பாடம் 13 வது
  549. 15:59ஹெட்டிங் 13ன்னு இருக்கும் சரிங்களா அதை
  550. 16:02மட்டும் பார்த்துக்கொண்டால் போதும் அந்த
  551. 16:04லெசன்ல அந்த 13 மட்டும் படிச்சா போதும்
  552. 16:06எப்படி படிக்கணும்னு சொல்லி
  553. 16:07பார்த்தீங்கன்னா இப்ப நான் இப்ப
  554. 16:08சொல்லக்கூடிய 6 டு 10 ஹிஸ்டரி புக்
  555. 16:11சொன்னேன் 12 ஹிஸ்டரி சொன்னேன் 11th்
  556. 16:13பாலிட்டி சொன்னேன் சரிங்களா அப்புறம் பழைய
  557. 16:16தமிழ் புத்தகம் சொன்னேன் இதெல்லாம் வந்து
  558. 16:17நீங்க நல்லா மனப்பாடம் பண்ணி மனப்பாடமே
  559. 16:19சொல்லணும்னா மெமரி பண்ணிக்கணும் நல்லா
  560. 16:21ஸ்ட்ராங்கா இருக்கணும் ஆனா இந்த 11th்
  561. 16:22ஹிஸ்டரி பொறுத்தவரைக்கும் நீங்க ஃபுல்
  562. 16:23ஸ்ட்ராங்கா இருக்கணும் ரொம்ப ஸ்ட்ராங்கா
  563. 16:25இருக்கணும் கிடையவே கிடையாது பேசிக்கா
  564. 16:27கொஸ்டின்ஸ் கேப்பாங்க மேலோட்டமான
  565. 16:28கொஸ்டின்ஸ் தான் கேப்பாங்க நீங்க கொஞ்சம்
  566. 16:29லெபரலா படிச்சால் போதும் ரொம்ப என்ன
  567. 16:32சொல்றது ஸ்ட்ரைன் பண்ணி படிக்கணும்ன்றது
  568. 16:34கிடையாது சோ பார்த்துக்கோங்க எங்க எங்க
  569. 16:36இருக்குன்னு அதை நான் சொல்றதை மட்டும்
  570. 16:37படிச்சா போதும் பாடம் ரெண்டு என்ன
  571. 16:39இருக்கும்னா யூனிட் ரெண்டு பண்டைய
  572. 16:40இந்தியான்னு இருக்கும் 11th் ஹிஸ்டரில
  573. 16:42அதுல 23 24 இந்த ரெண்டு ஹெட்டிங் மட்டும்
  574. 16:44படிச்சா போதும் தமிழகத்தின்
  575. 16:45பெருங்கற்காலம் இரும்பு காலம்னு
  576. 16:47சொல்லுவாங்க தமிழகத்தின் பெருங்கற்கால
  577. 16:48அகலாய்விடங்கள் சரிங்களா சோ இது ரெண்டும்
  578. 16:50படிச்சா போதும் 23 24 அடுத்து மூணாவது
  579. 16:53மூணாவது படம் நாலாம் பாடம் தேவையில்லை
  580. 16:55யூனிட் அஞ்சு தென்னிந்திய சமுதாய
  581. 16:57உருவாக்கம் சோ இது ஃபுல்லாவே படிக்கணுங்க
  582. 17:00ரொம்ப முக்கியம் எல்லாமே படிக்கணும் அதுல
  583. 17:02குறிப்பா வந்து 53 54 55 56 57 என்ன
  584. 17:06இருக்கும்னா சங்க காலம்னு ஒரு ஹெட்டிங்
  585. 17:07இருக்கும் தமிழ் திணைப்பகுதிகளில் சமூக
  586. 17:09உருவாக்கம் தமிழ் சமூக அரசமைப்பு இந்த
  587. 17:11ஹெட்டிங்ஸ் தான் இருக்கும் ரொம்ப ரொம்ப
  588. 17:13முக்கியம் இந்த பாடம் நல்லா
  589. 17:14படிச்சுக்கோங்க எல்லாமே ஈஸியாதான்
  590. 17:15இருக்கும் இந்த பாடம் ரொம்ப
  591. 17:16இம்பார்ட்டன்ஸ் சரிங்களா யூனிட் 5 ரொம்ப
  592. 17:18முக்கியம் யூனிட் 6 பார்த்தோம்னா யூனிட்
  593. 17:206ல வந்து 63 64 மட்டும் படிச்சுக்கோங்க
  594. 17:23என்ன இருக்கும்னா தமிழக அரசாட்சிகள் 63
  595. 17:25அப்புறம் தமிழ்நாட்டுக்கும் ரோம்
  596. 17:27நாட்டுக்கும் வணிகம் இது 64 சோ இது
  597. 17:28ரெண்டையும் படிச்சுக்கோங்க போதும் அடுத்து
  598. 17:31யூனிட் 9ல வந்து பார்த்தீங்கன்னா
  599. 17:32தென்னிந்தியாவில் பண்பாட்டு வளர்ச்சின்னு
  600. 17:34ஒரு பாடம் இருக்கும் சோ அதுல வந்து 95
  601. 17:36மாமல்லபுரத்தை பத்தி கொடுத்திருப்பாங்க 96
  602. 17:39தமிழ் பக்தி இயக்கம் கொடுத்திருப்பாங்க 97
  603. 17:41வந்து நாயன்மார்கள் பத்தி
  604. 17:42கொடுத்திருப்பாங்க ஆழ்வார்கள் சோ இது
  605. 17:43மூணும் நல்லா படிச்சுக்கோங்க நான் ஏன் இதை
  606. 17:44மட்டும் படிச்சுக்கோங்கன்னு சொல்றேன்னா 91
  607. 17:4692 93ன்னு சொல்லி ஒரு 10 பக்கத்து
  608. 17:48கொடுத்திருப்பாங்க 94 95 வரைக்கும் சோ
  609. 17:51நாலு வரைக்கும் அதெல்லாம் தேவையில்லை
  610. 17:53நமக்கு இந்த மூணு இது மட்டும் படிச்சால்
  611. 17:55போதும் சோ அடுத்து வந்து பிற்கால சொல்ல
  612. 17:58பிற்கால பாடம் யூனிட் 11 இருக்கும் ஜஸ்ட்
  613. 18:00ரீட் பண்ணிக்கோங்க ரொம்ப இம்பார்ட்டன்ஸ்
  614. 18:01கிடையாது இந்த டாபிக் மேலோட்டமா படித்தால்
  615. 18:03போதும் அது மட்டும் போதுமா கிடையாது 12
  616. 18:05தமிழ் புக்ல இயல் மூணு தமிழர் குடும்பமுறை
  617. 18:09சோ இந்த தமிழர் குடும்ப முறையில தமிழ்
  618. 18:11சமுதாய வரலாறு கொடுத்திருப்பாங்க அடுத்து
  619. 18:12இயல் 4 பண்டைய கால தமிழக பள்ளிக்கூடங்கள்
  620. 18:15இயல் 5 மதராச பட்டினம் இது எல்லாமே
  621. 18:17தமிழ்நாடுதாங்க யூனிட் 8 பார்த்தோம்னா
  622. 18:19நமது அடையாளங்களை மீட்டவர் இது எல்லாமே
  623. 18:21வந்து இதுல கவர் ஆகக்கூடிய டாபிக்ஸ்தான்
  624. 18:23நண்பர்களே சோ வந்துட்டு நான் வந்து யூனிட்
  625. 18:266 பத்தி உங்களுக்கு ஃபுல்லாவே விளக்கம்
  626. 18:28கொடுத்துட்டேன் சரிங்களா இவ்வளவு பிரீஃபா
  627. 18:30இவ்வளவு தெளிவா யார் உங்களுக்கு சொல்லி
  628. 18:31இருப்பாங்கன்றது எனக்கு தெரியல சோ இந்த
  629. 18:33வீடியோ வந்து புடிச்சிருந்துச்சுன்னா லைக்
  630. 18:34பண்ணுங்க உங்க பிரண்ட்ஸ்க்கும் ஷேர்
  631. 18:35பண்ணுங்க நம்மளோட சேனலை சப்ஸ்கிரைப் பண்ணி
  632. 18:36வச்சுக்கோங்க ரொம்ப ரொம்ப முக்கியமான
  633. 18:38தகவல் சொல்லிருக்கேன் இதை தாண்டி கொஸ்டின்
  634. 18:39கேப்பாங்களா நீங்களும் யோசிச்சு பாருங்க
  635. 18:40கொஸ்டின்ஸ் வராது 15 லிருந்து 18 கொஸ்டின்
  636. 18:42கண்டிப்பா அடிக்கலாம் தேங்க்யூ நெக்ஸ்ட்
  637. 18:44ஒரு வீடியோல மீட் பண்ணலாம்

About this transcript

This page contains the full transcript of UNIT VI where to study 📚✏group IV/group 2prelims தமிழ் சமுதாய வரலாறு தொல்லியல் கண்டுபிடிப்பு by 2K ACADEMY, generated from the public captions YouTube serves with the video. The transcript has 2,904 words across 637 segments, with the original timestamps preserved so you can click any line to jump to that moment in the embedded player.

What you can do with it

Use the transcript to take notes, quote the speaker, build a study guide, generate a summary with ChatGPT or Claude via the YouTube Summary tool, or export it as a timed subtitle file with YouTube to SRT. You can also re-open it in the transcriber to translate the transcript into 100+ languages.

Free YouTube transcript tool

YouTube2Text is a free YouTube transcript generator — no signup, no daily limit. Paste any YouTube link and get the full transcript instantly, with timestamps, click-to-jump, translation to 100+ languages, AI prompts for ChatGPT, Claude, and Gemini, and exports to TXT, SRT, VTT, or Markdown.