Ultaa Couple 💞🔁 | ft. Pratheesh, Divya Gowri | Tamil Fantasy Rom Com Web Series | Finally — Transcript
Full transcript
- 0:10ப்ரோ ப்ரோ ப்ரோ
- 0:11>> ஐம் என்ன
- 0:14>> சாரி பிரதர் என்கிட்ட போன் இருக்கு. ஐயயோ
- 0:17ரொம்ப சாரி பிரதர் என்கிட்ட வாட்சே
- 0:19இருக்கு. நீங்க கண்டினியூ பண்ணுங்க. டைம்
- 0:20பாத்துட்டே வா
- 0:34பூ பூ
- 0:46கதவு பூட்டி வச்சுக்கறாங்க.
- 0:51தொந்ததா இருக்குதா?
- 0:57>> மம்மி
- 1:00இவன் என்ன சூப்பர்மேன் மாதிரி போறான்.
- 1:02>> தேங்க்யூ.
- 1:05[அலறுதல்]
- 1:11>> ஏங்க வாஷிங் மெஷின் ரிப்பேர் பண்ண
- 1:13வந்தாங்க. மொத்தமா மாத்தணுமா? புது வாஷிங்
- 1:17மெஷின் வாங்கணுமா?
- 1:18>> 4000 ஆகும்னு சொன்னாரு. இப்போதைக்கு ஓடுற
- 1:21மாதிரி அட்ஜஸ்ட் பண்ணிருக்கேன்.
- 1:22>> சீக்கிரமா வாங்கணும்னு சொல்ல வரேன்.
- 1:24>> ஏங்க இந்த மாசம் கரண்ட் பில் வேற
- 1:26கட்டணுங்க.
- 1:26>> 200 யூனிட் ஃப்ரீயா குத்து உனக்கு பத்தல
- 1:30>> ஏங்க எதுவுமே பேச மாட்டடிங்கறீங்க?
- 1:31அமைதியா இருக்கீங்க.
- 1:32>> பேசனாதான் செலவு வைக்கிறிய
- 1:34>> ஏங்க எனக்கு ஒரு 1500 கொடுக்குறீங்களா?
- 1:38>> ஏதாச்சு சொல்லுங்கஃபேமிலி மேன்.
- 1:40என்னடி நீ சும்மா
- 1:43ஏதாச்சு நாலு பாத்து நல்லதா பேசுறியா?
- 1:45வந்ததையும் ஏடி எல்லாத்தையும் என் தள்
- 1:46கொட்டுற
- 1:47>> இப்ப ஏன் டென்ஷன் ஆகுற தேவைப்படுறதுதான
- 1:49கேக்குற
- 1:49>> நீ என்ன உடனே வாங்கி தர போற இப்படி
- 1:52கோவப்படுறதுக்கு எதுக்கு என்கிட்ட
- 1:53எல்லாத்தையும் கேளுன்னு சொன்ன
- 1:54>> சும்மா கியானியா கியானியான்னு இங்க பாரு
- 1:57இப்ப என்ன தேவையோ அதை மட்டும் சொல்லு
- 1:59எல்லாத்தையும் எத்துன்னு வந்து லிஸ்ட்
- 2:01போடாத
- 2:01>> சரி முக்கியமானதே கேக்குறேன் என்னால இனிமே
- 2:04இங்க இருக்கற எல்லா வேலையும் இழுத்து
- 2:05போட்டுலாம் செய்ய முடியாது வீட்டுக்கு
- 2:06வேலைக்காரங்க வேணும்
- 2:07>> ஏன் நீ நாள் முழுக்க வீட்ல தான இருக்கற
- 2:09உன்னால வீட்ுல எல்லாம் செய்ய முடியாதா?
- 2:10>> உனக்குெஎன்ன நீ ஈஸியா சொல்லிட்டு பேக்
- 2:12மட்டும் கிளம்பிருவ. இங்க எல்லா வேலையும்
- 2:13இழுத்து போட்டு செய்றது நான்தானே ஒரு நாள்
- 2:15செஞ்சு பாரு அப்ப உனக்கு தெரியும்.
- 2:17>> ஈஸியா பேக் மாட்டிட்டு போறேனா. அந்த பேக்
- 2:20என் குழத்தை நெறுக்கிக்கிட்டு இருக்குடி.
- 2:22ஒரு நாளு என் இடத்துல இருந்து பாரு அப்ப
- 2:25தெரியும் எப்படி காயுதுன்னு. [இசை]
- 2:28ஏதாச்சு பேசிக்கிட்டு. டேய் அட்ஜஸ்ட்
- 2:30பண்ணி இருக்க முஞ்சா இரு இல்லாட்டி
- 2:32கிளம்புடி.
- 2:32>> சரிடா
- 2:33>> டாவா
- 2:33>> நீ டினா நான் டாதான்டா கௌதம். பேரு வேற
- 2:36>> அதான உன் பேரு மரியாதை கொடுத்தா மரியாதை
- 2:38வரும் நான் கிளம்புறேன்.
- 2:40>> ரொம்ப நல்லது. கிளம்புங்கமாது.
- 2:42>> நான் போனாதான் என் அருமை உனக்கு தெரியும்.
- 2:44போயிட்டு டிவோர்ஸ் நோட்டீஸ் அனுப்புறேன்.
- 2:45அப்ப வந்து கெஞ்சாத
- 2:47>> ஏய்
- 2:50ஏன்டி இப்படி பேசுற?
- 2:53நீ நீ இல்லாமனா
- 2:56சந்தோஷமா இருப்ப. தயவு செய்து போ. நீ
- 3:01காட்டுற எல்லா பக்கத்துலயும் ஜாலியா சைன்
- 3:04போட்டு கொடுக்கறேன். படி வந்தட்டா வந்த
- 3:07உடனே நெய் நெய்ன்னு போய் தொலை மனுஷன்
- 3:11நிம்மதியா இருக்க கூடத்துல அட்லீஸ்ட் ஒரு
- 3:13வாரமாச்சு தாங்கிட்டு வா நான் கொஞ்சம்
- 3:15நிம்மதியா இருப்பேன்.
- 3:16>> எல்லாத்தையும் விட்டு கொடுத்து போறேன்ல
- 3:17அப்பதான்
- 3:19முருகா முருகா முருகா முருகா முருகா
- 3:21முருகா முருகா முருகா முருகா முருகா
- 3:22முருகா முருகா முருகா முருகா முருகா
- 3:24முருகா முருகா முருகா முருகா முருகா
- 3:27>> உங்க அப்பன் வீடு என்ன பெட்லி ஆகுது
- 3:29கிளம்புற படுக்குற
- 3:30>> விடிஞ்சதும் போயிடுவேன்.
- 3:32>> போயிடு
- 3:39கொஞ்சமாச்சு நம்ம இடத்துல யோசிக்கிறாளா
- 3:54ஜன்னல் திறந்துக்குது லைட் ஆன்ல இருக்குது
- 3:56இப்படி இருந்தா எப்படி கரண்ட் பிலி ஏறறாம
- 3:58இருக்கும் [சிரிப்பு]
- 4:03காலைல ஏழு ப10 ஆச்சு இன்னும் இவன் கிளம்பல
- 4:06[சிரிப்பு]
- 4:07இரு பாத்ரூம் போயிட்டு வந்து உன்ன
- 4:09வச்சுக்கிறேன். மவள பாத்ரூம் லைட் மட்டும்
- 4:12ஆன்ல இருக்கட்டும். உன்ன
- 4:15தப்பிச்சிட்டா
- 4:18[அலறுதல்]
- 4:20அயயோ அயயோ அடியே அடியே ஏந்திரி ஏந்திரி
- 4:25ஐயோ நான் வேற என்னத்தையும் போட்டுிட்டு
- 4:27இருக்கேன். சனடை மாதிரி படுத்துிட்டு
- 4:28இருக்காளே அடியே ஏந்தி போறேன்னு சொல்லட்ட
- 4:30கால்ல போறது இருக்கட்டும். நான் போக
- 4:32வேண்டியத காணும்டி.
- 4:36>> என்னடா சும்மா?
- 4:51>> நீ
- 4:56அப்ப நம்ம ரெண்டு பேரும்
- 5:05குணசேவர்கள் [அலறுதல்] இல்லாத நேரங்களில்
- 5:07சங்கீத
- 5:08>> காலாங்கலே
- 5:10கலக்க
- 5:12>> அம்மா அவ போனா போட்டுருவாமா
- 5:16கத்தாதடி கத்தாதடி [சிரிப்பு] நான்தான்
- 5:19நான்தான் நான்தாண்டி உன் புருஷன் கத்தாதடி
- 5:22கத்தாதடி [சிரிப்பு]
- 5:23கத்தாதடி நான்தான் உன் புருஷன் வாய முற
- 5:27ஐயோ அம்மா குத்துப்புட்டாடா என்ற அலரால்
- 5:30சார்
- 5:31>> ஏன்டி இப்ப என்ன அடிச்ச
- 5:33>> கனவா நிஜமான்னு பாக்க
- 5:35>> நல்லா பாத்த நான்தாண்டி உன் புருஷன்
- 5:38>> தத்திரம் புடிச்சவளே
- 5:43எப்படி எப்படி எப்படி இது நடந்துச்சு
- 5:48>> நம்ம பாக்காத
- 5:54>> இப்ப ஏன்டி அடிச்ச
- 5:55>> அடிச்சா உனக்கு வலிக்குதா எனக்கு
- 5:56வலிக்குதான்னு பாத்தேன்
- 5:57>> அதுக்கு நீ உன்ன நீ அடிச்
- 5:59இல்ல இல்ல வேணாம் வேணாம் அதுவும் நான்தானே
- 6:01ஐயோ என்ன பண்றதுன்னே புரியலையே
- 6:03>> எப்படிடா
- 6:05>> எனக்கு மட்டும் எப்படி தெரியும். நானும்
- 6:07உன் கூடதான இருக்கேன்.
- 6:09>> இல்ல இல்ல நீதான் ஏதோ பண்ணிருக்க
- 6:11>> ஏய் இப்ப கூட வாடி
- 6:13>> அதெல்லாம் எனக்கு தெரியாது என் பாடி
- 6:14வேணும் எனக்கு குடு.
- 6:15>> அப்ப படு
- 6:16>> என்ன
- 6:16>> இல்ல படுக்கும் போதுதான மாறிருச்சு
- 6:18அதுதான் திரும்ப படுத்து பாக்கலாமேன்னு.
- 6:20>> ஏய் என்னடி நான் முறைக்கிற நீ என்ன என்கூட
- 6:23பத்ததே இல்லையா நான் உன் புருஷன் தானே
- 6:25>> ஏய் மது சொல்ல
- 6:27>> ஐயோ ஏ லூசு அவங்க கூப்பிடுறது உன்ன இல்ல
- 6:30என்ன அதாவது உன்ன
- 6:33>> இப்ப என்ன பண்றது?
- 6:34>> இரு வரேன்.
- 6:36>> எங்கடா போற?
- 6:37>> மது எவ்வளவு நேரமா கூப்பிடு
- 6:39>> என்னடா பண்ற?
- 6:40>> ரெடி
- 6:40>> ஐயோ இவன் ஆக்டிவிட்டீஸ் என் பாடில பா
- 6:43கேவலமா இருக்கு.
- 6:44>> மதுர
- 6:48>> சொல்லுங்க அத்த [இசை]
- 6:49>> உள்ள ஏதோ மாத்தி மாத்தி கூப்பிட்ட மாதிரி
- 6:50கேட்டுச்சு.
- 6:51>> அது ஒன்னும் இல்ல அத்த மாத்தி யோசிச்சு
- 6:53விளாண்டுட்டு இருந்தோமா அதான்.
- 6:54>> மாத்தி யோசிச்சு விளையாடுனதெல்லாம்
- 6:56போதும். சமைக்கிறத பத்தி யோசிச்சியா டைம்
- 6:58ஆகுது போய் சமையல் பண்ணு. நான் ஏன்
- 6:59சமைக்கணும்?
- 7:00>> எப்பவும் நீதான சமைப்ப?
- 7:02>> நான்தான் எப்பவும் சமைப்பேன்ல்ல.
- 7:04>> அதான் அம்மா சொல்றாங்கல்ல. போ சாம
- 7:08>> நீ என்னடா மசன்னு உக்காந்துட்டு இருக்க
- 7:09போய் பால் வாங்கிட்டு வா.
- 7:12>> அப்பாடா போயிட்டாங்கல [சிரிப்பு]
- 7:17>> சிரிக்காத. நான் ஆம்பளையா மாறினாலும் உங்க
- 7:19அம்மாக்கு என்ன வேலை வாங்காம இருக்க
- 7:20முடியாதுல்ல. எந்த நேரத்துலடா பொறந்தாங்க?
- 7:22>> ஏழர மணி ஏழர ஆச்சு. இன்னும் வீட்ல ஒரு
- 7:25வேலை நடக்கல. என்ன வீடோ இது?
- 7:28>> இங்க பாரு இப்போத்தைக்கு நீதான் நான்.
- 7:31நான்தான் நீ. சோ அம்மா கூப்பிட்டா
- 7:33கன்பியூஸ் ஆகாம கரெக்டா கூப்பிடணும்.
- 7:35அம்மா கூப்பிட்டா என்ன சொல்லுவ?
- 7:36>> சொல்லுங்க அத்த
- 7:37>> சூப்பர்டிங்கோ அத்தம் அம்மான்னு
- 7:39சொல்லணும்டி.
- 7:40>> சரி
- 7:41>> ஏய் நில்லு.
- 7:42>> ஏய்
- 7:43>> அடங்கப்பா.
- 7:43>> என்ன?
- 7:44>> சட்டை பட்டன்ல்லாம் போட்டு அடக்க உடக்கமா
- 7:46கீழ போ. நீ ஆம்பளையாவே இருந்தாலும் நீ ஒரு
- 7:48பொண்ணுதான்.
- 7:48>> சரி. ஏய் பையன் மாதிரி நடாடி புரிஞ்சதா
- 7:52>> புரிஞ்சது.
- 7:54>> தாவாகவா லாரன்ஸ் மாதிரி நடக்குறாளே ஐயயோ
- 7:57என்ன பண்றதுன்னே புரியலையே இந்த கருமம்
- 8:00வேற
- 8:00>> மது சொல்லுங்கமா
- 8:04>> நான் போட்ட பிளான நானே சுதப்பிட்டேனே
- 8:08>> என்னத்த சமைக்கிறது அவன் எப்பவுமே என்ன
- 8:10சாப்பிடுறானோ அதையே சமைச்சிருமா
- 8:12>> எப்பவுமே என்னத்த சாப்பிடுவோம்.
- 8:15ஏதாச்சு ஈஸியா யோசிப்போம். என்னமா
- 8:18>> உப்புமா
- 8:18>> உப்பமாவா? அவனுக்கு அது பிடிக்காதே.
- 8:21>> நேத்து நைட்டுதான் உப்பமானா ரொம்ப
- 8:23பிடிக்கும். மறக்காம செஞ்சுவேன்னு
- 8:24சொன்னாரு அத்த.
- 8:25>> ஓ அப்ப அதையே செஞ்சிரு.
- 8:27>> அதான் எப்படி செய்யறதுன்னு தெரியலையே.
- 8:29>> எது? எப்படி செய்றதா?
- 8:31>> எப்படி செய்றேன்னு மட்டும் பாருங்க அத்த.
- 8:33>> எப்படி?
- 8:37[இசை]
- 8:41>> யாராச்சு நம்மள பாக்குறாங்களா?
- 8:48என்ன இவ்வளோு கூட்டமா இருக்கு?
- 8:50>> எனக்கு டென்ஷனா இருக்கு. காம் டவுன் ஆகுற
- 8:52மாதிரி ஏதாச்சு பாட்டு பாடுவோம். மூடான
- 8:54பாட்டா பாடுவோம். நேத்து ராத்திரி எம்மா
- 8:57நேத்து ராத்திரினாலதான் இது எல்லாமே எம்மா
- 9:01>> என்னமா
- 9:01>> ஒன்னும் இல்லமா
- 9:02>> ஐயோ அத்த
- 9:03>> ஐயோ
- 9:05சமைக்கணும் YouTube பாப்போம்.
- 9:08>> லைஃப்ல கம்பேக் கொடுக்கறேன்.
- 9:10>> இது ஒரு லைஃப் இதுக்கு ஒரு கம்பேக் ஒரு
- 9:11கேடு. தோருக்கு அஞ்சு நிமிஷத்தில் உப்பமா
- 9:14செய்வது எப்படி? சூப்பர்.
- 9:15>> வணக்கம் மக்களே.
- 9:17>> அஞ்சு நிமிஷத்துல உப்பமா செய்யலாம்.
- 9:20>> அதுக்கு முதல்ல 30 நிமிஷம் ரவைய ஊற வைங்க.
- 9:23>> அஞ்சு நிமிஷத்துல உப்பமா செய்யலாம்னு
- 9:25சொல்லிட்டு 30 நிமிஷத்துக்கு ரவை ஊற
- 9:26வைக்கணும்ன்றான். இது சரி வராது. ஐயோ
- 9:28வாட்ச் இல்லையே ஒரு பாக்கெட் பால் வாங்க
- 9:31போனதுக்கு இவ்வளவு நேரமா?
- 9:32>> இவங்க நடுவுல எப்படி போய் பால் வாங்குறது?
- 9:35இடிச்சுக்கிட்டே போறாங்களே
- 9:42>> குட்டி தலைவலியா?
- 9:44>> ஹலோ
- 9:44>> குட்டி தலைவலியா நானு.
- 9:46>> அது ஸ்பெல்லிங் மிஸ்டேக்ல தலைகாணி
- 9:48தலைவலியா மாறிடுச்சு. இப்ப அது ரொம்ப
- 9:49முக்கியமா?
- 9:50>> இனிமே நான் தலைவலி இல்லடா உன் தலைவிதி இரு
- 9:52வீட்டுக்கு வந்து ஒன்னு வச்சுக்கறேன்.
- 9:54>> அதை விடு பால் பாக்கெட் வாங்கினு வேற
- 9:55இவ்வளவு நேரமா? இங்க ஒரே கூட்டமா
- 9:57இருக்குடா.
- 9:57>> என்கிட்ட மட்டும் வாயா பேசுறல.
- 9:59>> சரி இரு நான் வாங்கிட்டேன் வரேன்.
- 10:01>> அதெல்லாம் இருக்கட்டும். உப்பமா செய்யணும்
- 10:02எப்படின்னு சொல்லு.
- 10:03>> நான் வந்து செய்றேன்.
- 10:04>> வந்தா மாட்டிப்போம் போன்லயே சொல்லு.
- 10:06>> ஆமா உனக்குதான் உப்பமானா பிடிக்காதே.
- 10:08>> என் தலை எழுத்து கொஞ்சம் சீக்கிரமா
- 10:10சொல்றியா?
- 10:10>> நீ
- 10:10>> மிளகாய் தூள் போடவா?
- 10:11>> ஆமா மிளகாய் தூளை போட்டு உங்க ஆத்தால
- 10:13கொண்டுரு.
- 10:14>> ஃபர்ஸ்ட் ரவை எடுடா.
- 10:15>> அது எங்க இருக்கு?
- 10:16>> கப்போர்டுல இருக்கும்.
- 10:19>> இங்க இல்லையேடி
- 10:20>> அங்கதான் இருக்கும் நல்லா பாரு.
- 10:22>> என் கண்ணுக்கு எதுவுமே தெரியலையேடி.
- 10:23இதுக்குதான் முன்ன பின்ன கிச்சன் ரூம்
- 10:24வரணும் போல. இரு நானே வந்துட்டேன்.
- 10:26>> ஏ வராது வராது வேணா வேணா வேணாம்
- 10:28>> ஏ கௌதம்
- 10:29>> எங்க போற?
- 10:30>> அது தண்ணி குடிக்க போறேன்.
- 10:33>> இந்தா இருக்கு எடுத்து குடி.
- 10:35>> சுடுதண்ணி வச்சு குடிக்க போறேன்.
- 10:37>> அதுவும் போட்டு வச்சிருக்கேன்டா குடி
- 10:39>> எல்லாமே ரெடியா வச்சிருக்கீங்களா?
- 10:42சுடுதண்ணில டீ போட்டு குடிக்க போறேன்.
- 10:44>> கௌதம் அம்மா குடிக்கலாம்னு போட்டு
- 10:47வச்சிருந்தேன். இந்தா நீ குடி.
- 10:49>> ஐயோ கொஞ்ச நேரம் இருங்கம்மா. வா
- 10:52>> டேய் ஆம்பள புள்ளைக்கு கிச்சன்ல என்னடா
- 10:54வேலை
- 10:55>> சரி நான் மேலயே போறேன்.
- 10:57>> போ
- 10:58>> எனக்கு எதிரியே நீதான்மா.
- 10:59>> இவன் இசை தாங்க முடியலையே.
- 11:01>> ஹலோ அவ பின்னாடியே திரி என்ன மந்திரமாயம்
- 11:04போட்டாலோ தெரியல. என் பிள்ளைக்கு மருந்து
- 11:06வச்சிட்டான்னு நினைக்கிறேன்.
- 11:06>> மருந்துதான்டா வைக்க போற உனக்கு இல்ல உங்க
- 11:08அம்மாக்கு. ஏன் ஆம்பள பசங்கல்லாம்
- 11:10கிச்சன்க்குள்ள வரக்கூடாதா? ரொம்பதான்
- 11:12பண்றாங்க உங்க அம்மா.
- 11:13>> அதெல்லாம் வரலாம் தப்புல்ல இப்ப நீ வாயா
- 11:14>> இரு பின்வாசல் வெளிய வர.
- 11:16>> சரி சரி அம்மா கண்ணல படாம வா.
- 11:21யாரும் இல்ல
- 11:26>> பின்வாசல் அவ்வளவு தூரமா இருக்கு
- 11:29>> நானும் இங்கதான் பார்த்தேன்.
- 11:30>> எதையுமே ஒழுங்கா பா்க்காம இருந்தா
- 11:32இப்படிதான்.
- 11:32>> ஓஹோ
- 11:35>> சரி அந்த ரவைய போடு
- 11:37>> அந்த பாத்திரத்தை கழுவுனியா?
- 11:40>> சுடுதண்ணி வச்சியா?
- 11:41>> தக்காளி வெங்காயம் வெட்ுனியா?
- 11:44>> உனக்கு சமைக்கிறதுக்கு வேற பாத்திரமே
- 11:46கிடைக்கலையா?
- 11:48ஒரு நிமிஷம் நிறைய
- 11:51>> [சிரிப்பு]
- 11:52>> எதுக்கு அரைய சொன்ன எதுக்கு சிரிக்கிற?
- 11:54>> இப்பதான்டி எனக்கு நிம்மதியா இருக்கு.
- 11:56>> புரியல.
- 11:56>> ஆமா என்னாலதான் உன்ன அடிக்க முடியாது.
- 11:58அதனாலதான் என் உடம்புக்குள்ள இருக்கற
- 12:00உன்னைய வச்சு உன்னையவே அடிச்சேன். பாக்க
- 12:02எவ்வளவு நல்லா இருக்கு தெரியுமா?
- 12:04வலிக்குதே இருந்தாலும் பரவாில்ல. இந்த
- 12:07உலகத்துல எவனுமே எக்ஸ்பீரியன்ஸ் பண்ணி
- 12:08இருக்க மாட்டான். நான்தான் ஃபர்ஸ்ட்.
- 12:10[சிரிப்பு]
- 12:11>> சாரிடி மது. ச சிரிக்காத.
- 12:13>> ஒரு வேலை முடிச்சதுக்கு அப்புறம் தான்டி
- 12:14இன்னொரு வேலை சொல்லணும். ஒரே அடியா எல்லா
- 12:16வேலையும் சொல்லக்கூடாது.
- 12:17>> இப்ப தெரியுதா இப்படிதான் உங்க அம்மாவும்
- 12:19என்ன எல்லா வேலையும் வாங்குறாங்க.
- 12:20>> சும்மா சும்மா எங்க அம்மாவ பத்தி
- 12:21இழுக்காத.
- 12:22>> சும்மா சும்மா உங்க அம்மா தான்டா என்ன
- 12:23வேலை வாங்குறாங்க.
- 12:24>> ஆமாடி வாது
- 12:26>> ஒன்னும் இல்ல சும்மா சும்மா
- 12:34>> என்னடா பண்ற?
- 12:35>> என்னமோ பண்றேன். இதை வெட்டு நான் வரேன்.
- 12:46>> [இசை]
- 12:51>> எங்க போனான் இவன் [இசை]
- 12:54>> கௌதம் கௌதம்
- 12:56>> டே கௌதம் நைட் கௌதம்
- 12:59>> என்ன பண்ற [செறுமுதல்]
- 13:01[பெருமூச்சு][மூச்சு வாங்குதல்]
- 13:01>> மூச்சு போயிருச்சு.
- 13:03>> அது இருக்கட்டும். இங்க வந்து ஸ்டவ்வ
- 13:05லைட்டர் வச்சு பத்த வை.
- 13:08என்னது இது?
- 13:10>> இது கேண்டில் பத்த வைக்கறதுக்கு லைட்டர்
- 13:12>> இந்த லைட்டர் இல்ல ஸ்டவ் பத்த வைக்கிற
- 13:14லைட்டர் வச்சு.
- 13:15>> ஆ நான் போய் பூஸ்ட் எடுக்குறேன். என்ன
- 13:17எல்லாத்தையும்
- 13:19>> இங்க இருக்கு
- 13:21பூஸ்ட் சாப்பிட்டு எவ்வளவு நேரம் ஆச்சு.
- 13:23பூஸ்ட் இஸ் தி சீக்ரட் ஆப் மை எனர்ஜி.
- 13:25>> ஏ அது மிளகாய்ப்பூ.
- 13:28குட்டியா
- 13:30>> மசாலா முட்டா
- 13:34>> இங்க துப்பாத வாஷ்ரூம் போயிட்டு கழுவிட்டு
- 13:37வா
- 13:37>> ரொம்ப முக்கியம்
- 13:38>> பண்ணாத பண்ணாத
- 13:43>> ஏன்டி இப்படி பண்றீங்க பூஸ்ட் டப்பால
- 13:45மிளகாய் தூள் வைக்கிறீங்க சர்க்கரை டப்பால
- 13:46உப்பை வைக்கிறீங்க ஐஸ்கிரீம் டப்பால
- 13:48கருவேப்பிலை வைக்கிறீங்க ஏன்டி
- 13:49>> உன்ன யாரு துரு துருன்னு எடுத்து வாயில
- 13:50போட சொன்னா எத எடுக்கறதா இருந்தாலும் என்ன
- 13:52கேட்டு எடு
- 13:53>> அப்ப பூஸ்ட் [இசை] எங்க
- 13:54>> அது மிளகாய் தூள் டப்பால இருக்கு
- 13:56>> ஓ மை காட்
- 13:58இவ்வளோு காசா? ஏண்டி காசு பத்தல காசு
- 14:01பத்தல காசு குடு காசு குடுன்னு இவ்வளோு
- 14:03பதுக்கி வச்சிருக்க.
- 14:04>> எல்லாத்தையும் செலவு பண்ணிட்டா
- 14:05அவசரத்துக்கு நீயா கொடுப்ப?
- 14:07>> ஆமாடி எவ்வளோு டிஜிட்டல் இந்தியா ஆனாலும்
- 14:09இந்த மலிகை சாமாக்குள்ள காசு பத்துக்குறது
- 14:10மட்டும் மாறவே இல்லைடி.
- 14:11>> அவனுக்கு பூஸ்ட் போட்டாச்சாமா?
- 14:13>> இந்த நாய்க்கு பூஸ்ட் ஒரு கேடு. ஹேய்
- 14:15>> உன்ன இல்ல என்ன
- 14:20[இசை]
- 14:20>> ஏய் உனக்கு கால் வருது.
- 14:25>> லூசு எனக்கு இல்லடி உனக்கு
- 14:28>> இப்ப எப்படி நான் அட்டென்ட் பண்றது எப்படி
- 14:30அட்டென்ட் பண்றது எப்படி அட்டென்ட்
- 14:31இப்படிதான அட்டென்ட் பண்ணனும்
- 14:32>> அடி லூசு நீயே பேசு.
- 14:36>> ஹலோ
- 14:36>> கௌதம் ஐவாட்யூ டு மீட் சம்ஒன் வீடியோ
- 14:39கால்ல வாங்க.
- 14:40>> ஓகே சார்.
- 14:42இப்ப என்ன பண்றது?
- 14:43>> அம்மா எங்க இருக்காங்கன்னு பாரு.
- 14:46>> பாத்ரூம் போயிருக்காங்கன்னு நினைக்கிறேன்.
- 14:48>> போட்டும் போட்டும் போட்டும்.
- 14:49>> இப்ப என்ன பண்றது?
- 14:50>> எனக்கும் வருதுன்னு நினைக்கிறேன்.
- 15:02என்ன சொன்ன
- 15:03>> சிக்னல்
- 15:07>> ஹாய் கௌதம் திஸ் இஸ் அவர் கிளைண்ட் நீங்க
- 15:10பிச்ச பண்ண ஐடியாவ அவர்ிட்ட சொன்னேன்ஹலை
- 15:12>> தேங்க்யூ சார்வாட்ஹூ இஸ்தட்
- 15:14>> மை வாய்ஸ் சொல்லி சார் எக்கோயிங் சார்
- 15:17தேங்க்யூ சார்
- 15:19>> ஓகே ஓகேப்பா இந்த ப்ராஜெக்ட் அவருக்கு
- 15:21ரொம்ப புடிச்சிருக்கான் கொஞ்சம் டீடைல்டா
- 15:22எக்ஸ்பிளைன் பண்றியா
- 15:23>> நோ சார்
- 15:24>> வாட்ஹப்பன்
- 15:25>> நவ சார்
- 15:27>> எஸ்
- 15:28>> ஓகே சார்
- 15:29>> கோஹெட்
- 15:36கௌதம் சே சம்திங்பா
- 15:41>> இது வேறாது
- 15:45>> ஜாக் ஐ திங்கஹி இஸ்ஹவிங் சம் சிக்னல்
- 15:47இஸ்ூஸ் கௌதம் ஒன்னும் பிரச்சனை இல்லப்பா
- 15:50நீ ஆபீஸ்க்கே வந்து எக்ஸ்பிளைன் பண்ணிட்ட
- 15:52>> ஓ ஓகே சார்
- 15:53>> ஓகே
- 15:56>> பாத்தல என் ஆக்டிங்க
- 15:57>> அதான் டெய்லி பாக்குறேனே
- 15:59>> ஏய் கௌதம்
- 16:01ஏய் அம்மா உன்ன தேடுறாங்க போல ரூமுக்கு
- 16:03போயிடுவாங்க. சீக்கிரம் நீ வந்த வழியா போ.
- 16:05>> சரி ஓகே.
- 16:11>> மேலயும் கீழேயும் நாலைய வைக்கிறாங்களே
- 16:14கூப்பினே இருக்கேன் காது கேக்குதா பாரி
- 16:15உனக்கு. டேய் ஆபீஸ் போகாம இங்க என்ன பண்ற?
- 16:19>> சும்மா அத்த
- 16:21>> அம்மா
- 16:21>> சீக்கிரம் கிளம்பு போ. சரி
- 16:23>> நான் எங்கிட்டு போறது
- 16:24>> அம்மாடி மது செஞ்சிுட்டேமா
- 16:27>> டேய் கௌதம் சொல்லுங்கம்மா
- 16:28>> நான் அவனை கூப்பிட்டேன் மது
- 16:30>> சொல்லுங்க அத்த
- 16:31>> அத்தையா?
- 16:33>> அம்மா
- 16:33>> அத்தையா அம்மாவா?
- 16:35>> அத்தமா
- 16:35>> இடிய பாத்துல கூட இவ்வளவு சிக்கல்
- 16:36இருக்காது என் வாழ்க்கையில எவ்ளோ
- 16:38>> காலங்கத்தல உளராம போங்கடா. போடி உள்ள
- 16:43>> போடி உள்ளன்னு சொல்லுங்க அத்த நான்
- 16:44போயிடுறேன். போ [இசை] இந்தாங்கத்த
- 16:47>> என்ன ஆச்சு இதுங்களுக்கு
- 16:50>> அப்பாடா ஒரு வழியா சமாளிச்சிட்டோம்.
- 16:52>> e= அர்பன் ஸ்கொயர் இந்த நேரத்துல நம்ம
- 16:54எங்கேயும் இருக்கணுமே வேற
- 16:56>> என்ன யோசிச்சிட்டு இருக்கான்
- 16:57>> 821
- 17:01>> 822
- 17:04>> திரும்ப 822
- 17:05>> என்னடா பண்ற
- 17:06>> டைம் போயிட்டே இருக்கே இல்ல என்னமோ
- 17:09மறந்துட்டேன் என்னன்னு தெரியல அதான்
- 17:12யோசிக்கிட்டு இருக்கேன் ம் இன்னைக்கு நீ
- 17:15ஆபீஸ் போலையா? உனக்கு டைம் ஆகல.
- 17:19>> ஆமாண்டி அதைதாண்டி மறந்துட்டேன். ஆபீஸ்
- 17:22போணும். என் துணிய ஆயன் பண்ணியா? லஞ்ச்
- 17:24கட்ுனியா? ஐடி கார்ட் ஷூவு இதெல்லாம்
- 17:26எடுத்து வை டைம் ஆயிடுச்சு ஆபீஸ் போணும்.
- 17:28>> ஹலோ இன்னைக்கு நான்தான் நீ. உனக்கு
- 17:30தேவையானத நீயே பண்ணிக்க போ.
- 17:38>> ஆமாண்டி
- 17:40நான்தான் நீதான்டி
- 17:42ஆபீஸ் போணும்.
- 17:45நானா
- 17:46>> நீதான்
- 17:50சுத்தம்
- 18:09>> [இசை]
- 18:23>> சும்மா சும்மா
About this transcript
This page contains the full transcript of Ultaa Couple 💞🔁 | ft. Pratheesh, Divya Gowri | Tamil Fantasy Rom Com Web Series | Finally by Finally, generated from the public captions YouTube serves with the video. The transcript has 1,949 words across 474 segments, with the original timestamps preserved so you can click any line to jump to that moment in the embedded player.
What you can do with it
Use the transcript to take notes, quote the speaker, build a study guide, generate a summary with ChatGPT or Claude via the YouTube Summary tool, or export it as a timed subtitle file with YouTube to SRT. You can also re-open it in the transcriber to translate the transcript into 100+ languages.
Free YouTube transcript tool
YouTube2Text is a free YouTube transcript generator — no signup, no daily limit. Paste any YouTube link and get the full transcript instantly, with timestamps, click-to-jump, translation to 100+ languages, AI prompts for ChatGPT, Claude, and Gemini, and exports to TXT, SRT, VTT, or Markdown.