TOP 10 Tamil Webseries 👌👌 தமிழ்ல வந்திருக்க சூப்பரான WEBSERIES 😎😎 | SodaBuddi — Transcript
Full transcript
- 0:00வெல்கம் டு சோடா புட்டி சோ இந்த வீடியோல
- 0:02பாக்க போறது தமிழ்ல வந்த ஏகப்பட்ட வெப்
- 0:03சீரீஸ் இருக்குதா அதுல ஒரு 10 அப்படியே
- 0:05லிஸ்ட் போடலாம்னு சொல்லி ஆக்சுவலா இந்த
- 0:07வதந்தி சீசன் 2 பார்த்து முடிச்சதுக்கு
- 0:08அப்புறமா இந்த லிஸ்ட் போடலாம்னு அது
- 0:09கொஞ்சம் அப்படியே டிலே ஆயிடுச்சு. சரி
- 0:11தமிழ்ல என்னென்ன வெப் சீரீஸ் எல்லாம்
- 0:12பார்த்தோம். வதந்தியோட சீசன் நமக்கு ரொம்ப
- 0:13பிடிக்கும். சூழலும் பிடிக்கும். சரி
- 0:15என்னென்ன சீரீஸ்லாம் கொஞ்சம் நல்லா ஏ நம்ம
- 0:17என்ஜாய் பண்ணி பார்த்தோம். ஏய் தமிழ்
- 0:18சைடுலயும் நல்ல வெப் சரீஸ் வந்துருச்சுடா
- 0:19அப்படிங்கிற ஒரு முமெண்ட்ட லிஸ்ட்
- 0:21போடலாம்னு சொல்லி ஏன்னா இப்ப பாலிவுட்
- 0:22சைடு இல்ல ஹாலிவுட்னா அவங்க சீசன் சீசனா
- 0:25ஏன் அதுவே 10 சீசன் 15 சீசன்னு அந்த
- 0:27பிரான்சைஸ்லயே அந்த வேர்ல்டயே உருவாக்கி
- 0:28வச்சிருவாங்க நம்ம சைடுல சீசன் 2 சீசன் 3
- 0:31அது வரதுக்கே இத்தனை வருஷம் ஆயிடுச்சு.
- 0:33ஆக்சுவலா ரொம்ப கம்மியான வெப் சரீஸ் தான்
- 0:34நம்ம சைடுலயே இருக்குது. அதுல நம்ம
- 0:36இன்னும் லிஸ்ட் போட்டோம் அப்படின்னாக்க
- 0:38கொஞ்சமாதான் தெரிஞ்சுச்சு. எனக்கு
- 0:39மொத்தமாவே தெரிந்தது ஒரு 10 தான்பா.
- 0:40அதனாலதான் அத இந்த வீடியோல சொல்லலாம்
- 0:42அப்படின்னு சொல்லிட்டு இதை தாண்டி இன்னும்
- 0:43இந்த வெப் சீரீஸ்லாம் நீ பாக்கலையாப்பா
- 0:45இந்த வெப் சீரீஸ்லாம் நீ பேசு அப்படிங்கற
- 0:46மாதிரி அத பத்தி நீங்க கமெண்ட்ல
- 0:47சொல்லுங்க. சரி வாங்க இந்த லிஸ்ட்ட
- 0:48போட்டுரலாம். சோ இதுஒடத அப்படிங்கற ஆர்டர்
- 0:50வைஸ் பெஸ்ட்டான சீரீஸ லிஸ்ட் போடல. இந்த
- 0:52பத்துமே ஒர்த்தான சீரீஸ்தான். அதுல
- 0:54என்னென்ன எப்படி இருந்துச்சுன்ற மாதிரி
- 0:55பாத்துரலாம்.ஃபர்ஸ்ட் வந்து ஆக்சுவலா
- 0:57குற்றம் புரிந்தவன் அப்படிங்கற சீரீஸ்
- 0:59பசுபதி அவர்களோட சீரீஸ். ஏகப்பட்ட
- 1:01ட்விஸ்ட் இதை பார்த்து முடிக்கும் போது
- 1:03டேய் என்னடா சீரீஸ் இதுங்கற மாதிரி
- 1:05உண்மையாவே ஒரு பெஸ்ட்டான சீரீஸ். ஏன்னா
- 1:07இப்ப முதல் எபிசோட்ல அந்த டென்ஷன
- 1:09ஏத்திப்புட்டாங்க என்ன ஆகுமோன்ற அந்த
- 1:11விஷயம் ஓகே. அதுக்கப்புறம் போக போக அத்த
- 1:13எபிசோட்ல வேற ட்விஸ்ட் அதுக்கப்புறம் வேற
- 1:14ட்விஸ்ட். அதைவிட எனக்கு ரொம்ப புடிச்சது.
- 1:16ஒரு சீனை அந்த சீன நம்ம பார்க்கும்போது
- 1:18செம்மையா கோவப்படுவோம் டேய் எப்பேர்பட்ட
- 1:20ஜென்மடா நீ அப்படிங்கற மாதிரி செம்மையா
- 1:22திட்டுவோம். அதே சீனை வேற எதுவுமே மாத்தல.
- 1:24வேற ஒரு மியூசிக்க மட்டும் போட்டு நமக்கு
- 1:26அதை காட்டும்போது ச இந்த சீன நம்ம தப்பா
- 1:28பாத்துட்டோமேன்ற மாதிரி அந்த ஒரு
- 1:29முமெண்ட்ட கிரியேட் பண்ணுது. அண்ட் இந்த
- 1:31டைட்டில்லயே குற்றம் புரிந்தவன். சோ
- 1:32குற்றம் புரிந்தவன் நிம்மதியா இருக்க
- 1:34மாட்டான். குற்றம் புரிந்தவனுக்கு தண்டனை
- 1:35கொடுத்தாகணும். யாரு உண்மையான குற்றம்
- 1:37புரிஞ்சவன் இப்படி இந்த ஏகப்பட்ட
- 1:38விஷயங்கள் டைட்டிலே வச்சிருந்தாங்க. சோ
- 1:40எனக்கு இந்த சீரீஸ் ஒரு ஒர்த்தான ஆப்வியஸ
- 1:42ஒரு பெஸ்ட்டான சீரீஸ் டவுட்டே கிடையாது.
- 1:44ரெண்டாவது சீரீஸ் விலங்கு சீரீஸ் ஆமா. அது
- 1:46வந்து ஆக்சுவலா அது கிச்சானால இழிச்ச
- 1:48வாங்கிதானே அப்படின்னு மீமா ஓகே. ஆனா அந்த
- 1:50கேரக்டரா டிசைன் பண்ணது. நீங்க வேற யார
- 1:52போட்டுருந்தாலும் இந்த கேரக்டர் இவரை
- 1:53கூட்ட்டு வந்துருக்காங்கன்னா அப்ப
- 1:54இவராதான் வில்லனா இருப்பாங்கன்னு ஈசியா
- 1:55கண்டுபிடிச்சிருவாங்க. ஆனா இந்த கேரக்டர்
- 1:58ஏய் நீயாப்பா இந்த வேலைய பார்த்தா நீ
- 1:59அதெல்லாம் பண்ணுன்ற மாதிரி அதை ஷாக்கிங்கா
- 2:01மெயின்டைன் பண்ணாங்க. அது கூட புடிச்சு
- 2:03ஏய் நீதான்டா இந்த கொலைய பண்ண நான்
- 2:05கண்டுபிடிச்சிட்டேன். அவரே சார் ஒன்னு
- 2:07ரெண்டு இல்ல இல்ல நாலு மொத்தமா எட்டு கொலை
- 2:09வச்சுக்கோங்க சார் அப்படிங்கற மாதிரி அவரே
- 2:10சொல்றதெல்லாம் கேஷுவலா சொல்லுவா இப்படி.
- 2:12அண்ட் இது நல்லா ஞாபகம் இருக்கு. இந்த
- 2:13சீரீஸ் வரதுக்கு முன்னாடி சீரீஸ்க்கானது
- 2:15ஒரு பிரஸ் மீட்ன்னு நினைக்கிறேன். அப்ப
- 2:16விமல் வந்து நானு ஃிளாப்பான ஹீரோவா. இவரு
- 2:19இதுக்கு முன்னாடி ஃிளாப் எடுத்த டைரக்டர்.
- 2:20சோ, நாங்க எல்லாம் ஒன்னு சேர்ந்து இவங்க
- 2:22எல்லாம் சேர்ந்து உருப்படாமதான் போக
- 2:23போறாங்க. இந்த சூரியவம்சம் டயலாக மோட்லயே
- 2:25பேசி இருப்பாரு. ஆனா இவங்க கூட்டணி
- 2:27அமைச்சு யாருன்னு காட்டுன ஒரு சீரீஸாக
- 2:29இருக்கும். சோ, தமிழ் சைடுல வந்த இன்னொரு
- 2:30ஒரு குவாலிட்டியான சீரீஸ் இந்த விலங்கு.
- 2:32அது டவுட்டே கிடையாது. அடுத்து மூணாவது
- 2:34சீரீஸ் புஷ்கர் காயத்ரி அவர்களுடைய சுழல்
- 2:36சீரீஸ். எனக்கு இதுலயுமே இந்த குற்றம்
- 2:39புரிந்தவனுக்கு ஈக்குவலா இதுலயுமே
- 2:40ஏக்கப்பட்ட ட்விஸ்ட் இருக்கும். வேற வேற
- 2:42ஏரியாக்குல்லாம் ஷிப்ட் ஆகி போவாங்க.
- 2:43ஸ்டார்ட்டிங்ல பார்க்கும்போது ஓகே இந்த
- 2:45லவ் மோட்ல ஓ இந்த பிரச்சனையினால ஓ இதனால
- 2:47இப்படி ஆச்சான்ற மாதிரி இருக்கும். அங்க
- 2:49ஒரு பக்கம் பார்த்திபனோட கேஸ் ஒரு பக்கம்
- 2:50போயிட்டு இருக்கும். இங்க வேற ரூட்ல
- 2:51விசாரிச்சுிட்டு இருப்பாங்க. அதுக்கு
- 2:53நடுவுல வேற வேற ஏரியாக்குள்ள ட்ரெஸ்ட்
- 2:54வரும். அதுக்குள்ள லவ் வரும். அந்த லவ்ல
- 2:56இருந்து அப்படியே மயான கொள்ளைக்கு
- 2:57போவாங்க. டேய் டேய் என்னடா எத்தனை
- 2:58ஏரியாக்கள போறீங்க? இத எப்படிடா கொண்டு
- 2:59போய் முடிக்க போறீங்கங்கிற ஒரு டென்ஷனும்
- 3:01இருக்கும். அந்த விஷயத்தை கடைசியாவும்
- 3:03நச்சுனு அதே ஷாக் வேல்யூவும் மெயின்டைன்
- 3:05பண்ணுவாங்க. சீசன் 2 வந்து கொஞ்சம் ஓகே
- 3:07லெவல் தான். அது பெருசா சீசன் ஒ
- 3:08அளவுக்குல்லாம் சத்தியமா இல்ல. பட் சீசன்
- 3:10வந்து பெஸ்ட் சீசன் ஒ வந்து செம்மையா
- 3:12இருந்துச்சுப்பா தமிழ் சைடுல ஒரு நல்ல
- 3:14சீரீஸ் வந்துருச்சுடா அப்படிங்கற ஒரு ஃபீல
- 3:15கொடுத்த சீரீஸ் சீசன் ஒ அடுத்து நாலாவது
- 3:18இடம் வந்து வதந்தி சீரீஸ். இந்த சூழல்ல
- 3:20இருந்து எப்படிடா இந்த வதந்தி கொஞ்சம்
- 3:21டிஃபரண்ட் ஆகும் அப்படின்னு பார்த்தா அந்த
- 3:23டைட்டில்ல இருக்கற அந்த வதந்திதான்
- 3:24விஷயம். என்னன்னா இந்த பத்தி ஒருத்தர
- 3:27பத்தி நமக்கு விஷயமும் தெரியாது. அவங்க
- 3:28என்ன பண்ணாங்க எது பண்ணாங்கன்னு ஒன்னும்
- 3:30புரியாது. ஆனா இஷ்டத்துக்கு வதந்தி
- 3:31கிளம்பும்ல்ல அதுலயே ஒரு பொண்ணை பத்தினா
- 3:33அவ்வளோதான் கேட்கவே வேணாம். இஷ்டமேன்னு
- 3:34எல்லாரும் அப்படியே பேச
- 3:36ஆரம்பிச்சிருவாங்கன்றது எஸ்ஜே சூர்யா
- 3:38வச்சு சூப்பரா பேசிருப்பாங்க டேய் அது ஒரு
- 3:39பொண்ணுடா. அத உன்ன பத்தி எதுவுமே உனக்கும்
- 3:42தெரியாது. உன் ஃிரெண்டோட ஃிரெண்டோட
- 3:43ஃிரெண்ட் சொன்னான்னு சொல்லி நீயும்
- 3:44இஷ்டத்துக்கு பேசிக்கற பாருன்னு. இந்த
- 3:46கேக்குற இடம் அந்த வெலோனியை சுத்தி
- 3:47என்னதான்டா நடந்துச்சுங்கிற அந்த விஷயத்தை
- 3:49மெயின்டைன் பண்ணது. எனக்கு கடைசியா அந்த
- 3:51ட்விஸ்ட்ட குடுத்தா இங்க பாரு எனக்கு அந்த
- 3:53ட்விஸ்ட் ஷாக்கிங்கான்றத விட இவங்கள
- 3:55எப்படிடா இந்த ட்விஸ்டக்கு ஒத்துக்க வச்சு
- 3:56நடிக்க வச்சீங்கங்கறதுதான் இன்னும்
- 3:58ஷாக்கிங்கா இருந்துச்சு. நம்ம சைடுல வந்து
- 4:00ஆனா இது வந்து இந்த சுழல் மாதிரி கொஞ்சம்
- 4:01ஸ்பீடா வேற வேற ஏரியால்லாம் போறதுல்லாம்
- 4:03இல்ல. இது வந்து ஆக்சுவலா ரொம்ப ஸ்லோவா
- 4:04போகும். ஸ்லோபன் சீரீஸ். கொஞ்சம் கொஞ்சமா
- 4:06அந்த எஸ். சுரை எப்படி இந்த கேஸோட அந்த
- 4:08கேரக்டரோட கனெக்ட் ஆயிடுவாரோ அந்த மாதிரி
- 4:10நாமளும் இந்த கேஸோட கனெக்ட் ஆயிடுவோம்.
- 4:12கடைசில அதை சால்வ் பண்ணும் போது நச்சுன்னு
- 4:13இருக்கும். அடுத்து அஞ்சாவது ஆக்சுவலா
- 4:15இந்த சீரீஸ்ும் அந்த டைம்ல நல்லா
- 4:16பேசப்பட்ட சீரீஸ்தான். இது பெருசா எத்தனை
- 4:18பேர் பார்த்துருப்பீங்கன்னு எனக்கு
- 4:19தெரியலப்பா. எனக்கு வந்து இந்த சீரீஸ்
- 4:20பிடிக்கும். இருதுருவோம்ங்கிற சீரீஸ்.
- 4:21இதுவுமே இந்த ட்விஸ்டல்லாம் பஞ்சம் இல்லாம
- 4:23நல்லாவே கொண்டு போன சீரீஸ். அண்ட் அந்த
- 4:25டைம்ல ஒரு ஹைப்லாம் இருந்துச்சுல்ல அந்த
- 4:27மாதிரி இருதுருவோமா? ஓகே நல்லா இருக்கே
- 4:29நல்லா இருக்கே அப்படிங்கற மாதிரி அந்த
- 4:30டைம்ல பார்த்தது. சோ அதனால எனக்கு இன்னும்
- 4:31ஞாபகம் இருக்கு. அதை இது இந்த லிஸ்ட்ல ஆட்
- 4:33பண்ணலாம்ன்னு சொல்லி, 20 ரூம் எத்தனை பேர்
- 4:34ஆல்ரெடி பாத்துட்டீங்கன்னு எனக்கு
- 4:35கமெண்ட்ல சொல்லுங்க. அடுத்து என்னடா நீங்க
- 4:37கிரைம் திரில்லர், ட்விஸ்ட் இதே மாதிரி
- 4:39ரூட்ல போயிட்டு இருக்கற வேற ஏரியாவே தமிழ்
- 4:40சீரீஸ்ல வராதான்னா அப்படி வந்ததுதான்
- 4:42ஆறாவது இடத்துல இருக்கற அயலிங்கிற சீரீஸ்.
- 4:45இது வந்து ஆக்சுவலா கொஞ்சம் ஓவர்டோஸ
- 4:47போயிருந்தா என்னங்க மெசேஜ் ஓவரா
- 4:48சொல்றீங்கன்ற மாதிரி இருக்கும். இதுல
- 4:49டைரக்டர் உஷாரா இப்ப நடக்குற காலகட்டத்துல
- 4:52நாங்க இந்த கதைய சொல்லலங்க. இது முன்னாடி
- 4:53நடந்த காலகட்டம் ஆனா இப்ப கூட கனெக்ட்
- 4:55ஆகுற அளவுக்கு இந்த கதை இருக்கும். அதுல
- 4:57இந்த பெண் கல்வி பத்தி பேசுனது அந்த
- 4:59குட்டி பொண்ணு எப்பா என்னமா நடிச்சு தள்ளி
- 5:01இருக்கும். அந்த ஒரு பொண்ண வச்சுக்கிட்டு
- 5:03அது மூலியமா என்னென்ன விஷயங்கல்லாம் இவர்
- 5:04சொல்லணும்னு நினைச்சாரு என்ன மாதிரியான
- 5:06பிரச்சனைங்க இருக்குது அப்படிங்கறத லைட்டா
- 5:09மிஸ் ஆனாலும் வேற மாதிரி இவர மாத்தி
- 5:10விட்டுருவாங்க அதை கரெக்டா மேனேஜ் பண்ணி
- 5:12நச்சுன்னு முடிச்சிருப்பாரு. சோ எனக்குமே
- 5:14இது ஒரு குவாலிட்டியான சீரீஸ் ஏன்னாஜ5ல
- 5:16இந்த குவாலிட்டிங்கறது ரொம்ப வரவர கம்மி
- 5:19ஆயிடுச்சு. முன்னாடில்லாம் அயலி
- 5:20அதுக்கப்புறம் இந்த விலங்கு இப்பல்லாம்
- 5:21எடுத்துட்டு இருந்தாங்களா நடுவுலதான்
- 5:22கொஞ்சம் நிறைய ஷார்ட் ஃிலிம் என்னங்க
- 5:24ஷார்ட் ஃிலிம் மாதிரி இருக்குது. இதோ ஒரு
- 5:25சீரீஸ ரிலீஸ் பண்ணிருக்கீங்களேன்ற மாதிரி
- 5:26கொஞ்சம் குவாலிட்டி கம்மி ஆச்சு. அடுத்து
- 5:28ஏழாவது வந்து ஐந்தாம் வேதம் அப்படிங்கற
- 5:30சீரீஸ். இது வந்து ஆக்சுவலா அந்த
- 5:32அவங்களுக்கான பட்ஜெட்ட குடுத்துருந்தா
- 5:33இன்னும் கொஞ்சம் இந்த பட்ஜெட்ல நல்லாவே
- 5:34பண்ணிருப்பாங்க. பட் இருக்கிற பட்ஜெட்ல
- 5:36முடிஞ்ச அளவுக்கு பண்ணாங்க. ஆனா அத
- 5:38இன்ட்ரஸ்டிங்காவும் கொண்டு போனாங்க.
- 5:39எனக்கு இந்த சீரீஸ் ஒர்க் ஆச்சு. என்னன்னா
- 5:41நான்கு வேதங்கள் இருக்குது. அப்ப அஞ்சாம்
- 5:42வேதம் இருக்கா இல்லையா? அது என்ன பண்ணும்
- 5:44அதனால என்ன ஆகும் அத கண்டுபிடிக்க
- 5:46போலாம்ன்ற மாதிரி இப்படி மர்மமான அந்த
- 5:47ஏரியாக்குள்ளவே டீல் பண்ணிலாம் போனாங்க.
- 5:50என்ன இவங்க ஐடியாலாம் யோசிச்சது அதெல்லாம்
- 5:53நல்லா இருந்துச்சு. அத விஷுவலா பார்க்கும்
- 5:54போதுதான் என்னங்க பொம்மை படம் மாதிரி
- 5:55இருக்குங்கற மாதிரி அந்த விஷயம்
- 5:56மட்டும்தான். பட் ஓவரஆல் ஒரு ஒர்த்தான
- 5:58சீரீஸ்தான். அப்படியே அந்த ஒரு பரபரப்பா
- 6:00கடைசி வரைக்கும் மெயின்டைன் ஆகுறதுன்னு
- 6:01இருக்குல்ல, அது எனக்கு இந்த சீரீஸ்ல
- 6:02ஒொர்க் ஆச்சு. சோ, நம்ம சைடுல வந்து ஒரு
- 6:04நல்ல சீரீஸ்தான். அடுத்து எட்டாவது ஏன்டா
- 6:06பொலிட்டிக்கல் சைடுல நம்ம சைடுல சீரீஸே
- 6:07வராதான்னு மோது வந்ததுதான் தலைமை
- 6:09செயலகம்ங்கிற சீரீஸ். ஆக்சுவலா நீங்க
- 6:11பாலிவுட் சைடுலாம்
- 6:11எடுத்துக்கிட்டீங்கன்னா, இந்த பொலிட்டிகல்
- 6:13சைடுலயே சீரீஸவும் இருக்கும். அதே டைம்
- 6:14காமெடியாவும் டீல் பண்ணி இப்படி பல
- 6:16விஷயங்கள் அசால்ட்டா சீரீஸ்ல டச்
- 6:17பண்ருவாங்க. நம்ம சைடுதான் பெருசா டச்
- 6:19பண்ண மாட்டாங்க. அதுவும் ஹாலிவுட்
- 6:20சைடுலாம் பொலிட்டிகல் சைடுலாம் நிறைய
- 6:21சீரீஸ் இருக்குது. அண்ட் ரியல் இன்சிடன்ஸ
- 6:23பேஸ் பண்ணி இவங்க சீரீஸ் எல்லாமும்
- 6:25பண்ணுவாங்க. நம்ம சைடு ஆக்சுவலா ரொம்ப
- 6:26கம்மி. அதுல வந்தது வந்து தலைமை
- 6:28செயலகம்ங்கிற சீரீஸ். இதுல பா்க்கும்போது
- 6:30ஓ இவங்கள சொல்றாங்களோ இந்த கட்சிய
- 6:32சொல்றாங்களோ அந்த கட்சி சொல்றாங்கப்பா
- 6:33இல்ல இல்ல இவங்கதான்ப்பான்ற மாதிரி நமக்கு
- 6:35அந்த முமென்ட்ஸ் எல்லாம் கேட்கும்போது
- 6:36ஆக்சுவலா அவங்க எல்லாத்தையும் கலந்து
- 6:37சொல்லிருப்பாங்க. நமக்கு அந்த முமென்ட்ஸ
- 6:39பார்க்கும்போது ஏய் இந்த பிரச்சனைதானே
- 6:40இவங்களதான சொல்றீங்க அப்படிங்கற மாதிரி
- 6:42இருக்கும். எனக்கு அதுல நடுவுல இவங்க
- 6:44பொண்ணு ட்ராக்கா அந்த ஒரு ஏரியா மட்டும்
- 6:46கொஞ்சம் அப்படி லைட்டா சுத்துன மாதிரி
- 6:47இருக்கும். ஆனா இதுலயுமே அந்த கடைசி
- 6:49ட்விஸ்டா இருக்கட்டும். அத கடைசியா
- 6:51கனெக்ட் பண்ண விதமா இருக்கட்டும்.
- 6:52அதெல்லாம் நல்லா இருந்துச்சுப்பா. சோ,
- 6:53நம்ம சைடுல ஒரு பொலிட்டிகல் சைடுலயுமே ஒரு
- 6:55நல்ல சீரீஸ் எடுத்துருக்காங்கன்னு எனக்கு
- 6:57இந்த சீரீஸ் பார்க்கும்போது ஃபீல் ஆச்சு.
- 6:58சோ, ஓவரஆல் ட்ரை பண்ணக்கூடிய சீரீஸ்தான்
- 7:00இதுவும். அடுத்து இந்த சீரீஸ் வந்து
- 7:01ஆக்சுவலா ஃபுல்லா சாட்டிஸ்பைன்னு நான்
- 7:02சொல்ல மாட்டேன். ஆக்சுவலா இதுல ஹீரோவும்
- 7:04மாத்தி இருக்கலாம். இன்னும் சில விஷயங்கள்
- 7:05ஆட் பண்ணிருக்கலாம்ன்ற ஒரு மோடு இருக்கு.
- 7:07பட் ஒரு நல்ல சீரீஸ்தான். வாரண்ட்ங்கிற
- 7:09சீரீஸ். ஆக்சுவலா ஹீரோவா இன்னும் வேற
- 7:11ஒருத்தர போட்டுருந்தா இன்னும் ஒரு
- 7:12பெஸ்ட்டான பெர்பார்மன்ஸா ஏ இன்னும் அந்த
- 7:14கேரக்டர் செம்மையா பண்ணிருக்காருன்ற ஒரு
- 7:15ஃபீல் வந்துருக்கும்தான். இவரு புதுசு
- 7:16பிளஸ் அது இல்லாம அந்த கேரக்டராவும் ஒரு
- 7:19மாதிரி புதுசா இருக்கற ஆள் இருந்தா
- 7:20ஃிரெஷ்ஷா இருக்கும்ங்கற ஒரு ஃபீலுமே
- 7:21கொடுத்துச்சு. அதனால இவரு அந்த
- 7:22கேரக்டருக்கு செட் ஆயிட்டாரு. இதுல
- 7:24என்னன்னா வெறும் ஒரே ஒரு கேஸ
- 7:25வச்சுக்கிட்டே சுத்து சுத்துன்னு சுத்தாம
- 7:27அதைவிட முக்கியமா இந்த போலீஸ்காரங்க எந்த
- 7:30அளவுக்கு மைண்ட் அளவுல மாறிடுவாங்க
- 7:32மனுஷனாதான் வரணும் நல்லது பண்ணனும்தான்
- 7:33நினைப்பாங்க. அவங்கள எங்க மிருகத்தனமா
- 7:35மாத்துது அடுத்தடுத்த கேஸ விசாரிக்கும்
- 7:37போது அவங்களுக்குள்ள இருக்க அந்த ஈவி
- 7:38இறக்கம் அதெல்லாம் இல்லாமலே போயிடும்.
- 7:40அவங்களே மொத்த மிருகமா மாறிடுவாங்கங்கறத
- 7:42இந்த சீரீஸ்ல ஆக்சுவலா நல்லா
- 7:43காமிச்சிருப்பாங்க. சோ எனக்கு அந்த வகையில
- 7:44இந்த சீரீஸ் பிடிக்கும். பிளஸ் எனக்கு
- 7:46மெயினா இந்த சீரீஸ் ஒர்க் ஆனதுக்கு காரணம்
- 7:48அந்த கடைசி எபிசோட்ல ஒரு கேரக்டர்
- 7:49பக்கத்துல போலீஸ பக்கத்துல உட்கார
- 7:50வச்சுக்கிட்டே பேசுவா அப்படி. ஏங்க நீங்க
- 7:52என்ன போலீஸ்காரங்கன்னா பார்த்து திருடன
- 7:54கண்டுபிடிக்கிற அளவுக்கு என்ன நீங்க மாய
- 7:55மந்திரக்காரங்களா? ஏடா நீங்க நீங்க பண்றது
- 7:58உங்களுக்கே நியாயமா இருக்கான்றதெல்லாம்
- 7:59போலீஸ வச்சுக்கிட்டே கேப்பாங்க. அதெல்லாம்
- 8:00நல்லா இருக்கும். எனக்கு ஓவரஆல் இது நல்ல
- 8:02சீரீஸ். அடுத்து பத்தாவது வந்து நவம்பர்
- 8:04ஸ்டோரிங்கற சீரீஸ். அது லாக்டவுன் டைம்ல
- 8:06தான் கரெக்ட். அந்த டைம்லதான் பார்த்தது
- 8:08தமன்னா சீரீஸா இதுலயுமே பாத்தீங்களா நான்
- 8:10ஃபர்ஸ்ட் எடுத்த குற்றம் புரிந்தவனும் சரி
- 8:12இந்த சீரீஸ்லும் சரி பசுபதி அவர்கள் தான்.
- 8:14அவர் இருந்தாலே வரும். அசால்ட்டா ஸ்கோர்
- 8:15பண்ருவாரு. ஆக்சுவலா எனக்கு இந்த சீரீஸ்
- 8:18ஏன் பிடிக்கும்? ஏன் ஒரு விஷயம்
- 8:19பிடிக்காதுன்னு மட்டும் நான் தெளிவா
- 8:20சொல்றேன். இதுல அந்த ட்விஸ்ட்டா இது
- 8:22எப்படிடா கொண்டு போக போறீங்க?
- 8:23எதிர்பார்க்காத விஷயத்துல எப்படி கனெக்ட்
- 8:25பண்ண போறீங்க? பசுமதி கேரக்டரா
- 8:26இருக்கட்டும், தமன்னா கேரக்டரா
- 8:27இருக்கட்டும். இப்படி கொஞ்சம் கொஞ்சமா
- 8:28பில்ட் பண்ணி என்னவா இருக்கும்?
- 8:30அப்படிங்கிற விஷயம் எல்லாம் பயங்கரமா
- 8:31அப்படி எடுத்துட்டு போய் நிறுத்துவாங்க.
- 8:33ஆனா, எனக்கு வந்து, இதுல, இந்த கடைசியா
- 8:35முடிச்ச விதம் வந்து, இந்த காரணத்தை
- 8:36சொன்னது, இதனால இப்படி ஆச்சுங்கிற அந்த
- 8:38விஷயம் மட்டும், என்னங்க அப்படிங்கற
- 8:40மாதிரி கொஞ்சம் அப்படியே கம்மி ஆயிடுச்சு.
- 8:41பட் எனக்கு ஸ்டார்ட்டிங்லாம் அதாவது நல்லா
- 8:43கொண்டு போயிட்டு கடைசியா முடிச்சது
- 8:45கொஞ்சம் அப்படியே கம்மி பண்ணி விட்ட
- 8:46மாதிரி எனக்கு அந்த கடைசியா முடிச்ச விதம்
- 8:48மட்டும் எனக்கு அப்படியே ஆன் அண்ட்
- 8:49ஆஃாதான் இருந்துச்சு. பட் அதுவரைக்கும்
- 8:51இன்ட்ரஸ்டிங்கான ஒரு சீரீஸ். எனக்கு இது
- 8:53ட்ரை பண்ணக்கூடிய சீரீஸ்தான். அது நான்
- 8:54மாற்று கருத்தே இல்லை ஏன்னா அந்த டைம்
- 8:55பார்க்கும்போது நல்லா இருந்த சீரீஸ்.
- 8:56எனக்கு அந்த கிளைமாக்ஸா அது முடிச்ச விதம்
- 8:58மட்டும் எனக்கு பெருசா இதுவா இல்ல அது
- 9:00மட்டுமே. சோ ஓவரஆல் இந்த ஒரு 10 சீரீஸ்
- 9:02எடுத்துருக்கறேன். ஏய் இந்த சீரீஸ்
- 9:03எப்படிடா விட்ட இந்த சீரீஸ் எப்படிடா
- 9:04பார்க்காம விட்டோம்ன்னா சில சீரீஸ்
- 9:06எல்லாம் இருக்கு இந்த இன்ஸ்பெக்டர் ரிஷி
- 9:07அதுக்கப்புறம் இந்த சில சீரீஸ்லாம் எனக்கு
- 9:08அது ஃபுல்லா சாட்டிஸ்பைடா இல்ல. அதாவது
- 9:10சில இடங்கள் நல்லா இருக்குது. சில இடங்கள்
- 9:12கொஞ்சம் அப்படியே கம்மி ஆயிடுச்சுங்கிற
- 9:13மாதிரி சில அதனால இந்த லிஸ்ட்ல எடுக்கல. ஆ
- 9:16இந்த 10 இந்த லிஸ்ட்ல எடுத்துருக்கறேன்.
- 9:17சோ இதுல வேற என்னன்ன சீரீஸ் எல்லாம் ஆட்
- 9:19பண்ணலாம். ஆறு தமிழ் சைடுல இந்த
- 9:20குவாலிட்டியான ஒரு சீரீஸ் இருக்குதுப்பா
- 9:22அப்படிங்கற மாதிரியான அந்த சீரீஸ்
- 9:24என்னங்கறத மறக்காம கமெண்ட்ல சொல்லுங்க.
- 9:25அதையுமே நானும் லிஸ்ட்ல அடுத்து நம்ம
- 9:26பார்ட் 2 போடும்போது அதுல ஆட்
- 9:28பண்ணிக்கிறேன். அப்படியே சோடா சேனலை
- 9:30சப்ஸ்கிரைப் பண்ணிக்கோங்க. பை பை.
About this transcript
This page contains the full transcript of TOP 10 Tamil Webseries 👌👌 தமிழ்ல வந்திருக்க சூப்பரான WEBSERIES 😎😎 | SodaBuddi by Soda Buddi, generated from the public captions YouTube serves with the video. The transcript has 1,682 words across 348 segments, with the original timestamps preserved so you can click any line to jump to that moment in the embedded player.
What you can do with it
Use the transcript to take notes, quote the speaker, build a study guide, generate a summary with ChatGPT or Claude via the YouTube Summary tool, or export it as a timed subtitle file with YouTube to SRT. You can also re-open it in the transcriber to translate the transcript into 100+ languages.
Free YouTube transcript tool
YouTube2Text is a free YouTube transcript generator — no signup, no daily limit. Paste any YouTube link and get the full transcript instantly, with timestamps, click-to-jump, translation to 100+ languages, AI prompts for ChatGPT, Claude, and Gemini, and exports to TXT, SRT, VTT, or Markdown.