The Untold History of Thaipusam!🦚 - Tamil Podcast | Paari Saalan | தைப்பூசம் | Lord Murugan | Varun — Transcript
Full transcript
- 0:00பொய் பொய்யா கதைகள் எழுதிபுட்டு இந்த
- 0:01ஆன்மீகத்துடைய அந்த திசையவே
- 0:03மாத்திவிட்டாங்க தேவ யானை அப்படின்னா
- 0:04வந்து இந்திரனுடைய யானையோட பேரும் தேவ
- 0:07யானை பொண்ணுக்கும் யானைக்கும் ஒரே பேர்
- 0:09எவனாவது வைப்பானாம் வள்ளி தேவ யானைன்னு
- 0:10போட்டுருக்குள்ள வள்ளி எப்பவுமே பச்சை
- 0:12பெயிண்ட்ல தான் அடிச்சிருப்பாங்க நீங்க
- 0:13போய் பாருங்க ஏன்னா அவங்க பச்சையா
- 0:14இருந்தாங்களா இதெல்லாம் வந்து சிம்பாலிக்
- 0:16ரெப்ரசென்டேஷன்ங்க ஞானப்பழம் அவருக்கு
- 0:18கிடைக்கலையா சரி கிடைக்காதனால கோச் கிட்ட
- 0:21வந்து உட்கார்ந்தாருல அந்த கோச் கிட்ட
- 0:23வந்து உட்கார்ந்தனாலதான்
- 0:23தைப்பூசம்ங்கிறாங்க
- 0:30வருண் டாக்ஸ் நேயர்களுக்கு வணக்கம் ஒரு
- 0:32நல்ல நாள் தைப்பூசத்துல வந்து பேசிட்டு
- 0:34இருக்கோம் ஒரு சில வருடங்களுக்கு
- 0:36முன்னாடிதான் வந்து பார்த்தீங்கன்னா இந்த
- 0:37அரசாங்க விடுமுறையா வந்து
- 0:39அறிவிச்சிருந்தாங்க அது வந்து ஒரு நல்ல
- 0:40விஷயம் சோ தைப்பூசம் அப்படிங்கறது நிறைய
- 0:43பேர் வந்து தைப்பூசம் இன்னைக்கு கடந்து
- 0:44போறோம் இன்னைக்கு இது நிகழுது இந்த மாதிரி
- 0:46நிறைய விஷயங்கள் தெரியுது முருகருக்காக
- 0:48பண்றோம் ஆனா அதை தாண்டி ஏன் பண்றதுக்கு
- 0:49பின்னாடி என்ன நிறைய பேருக்கு தெரியறது
- 0:51இல்ல அப்படின்னு எனக்கு தோணுச்சு ஏன்னா
- 0:52எனக்கு தெரியலப்பா நிறைய பேருக்கு
- 0:53தெரியுமோ என்னவோ பாரிகிட்ட அதை பத்தி
- 0:55கேட்டு தெரிஞ்சுக்கலாம்னு சொல்லிட்டு ஒரு
- 0:56வாரத்துக்கு முன்னாடியே சொல்லிட்டாங்க சோ
- 0:58இன்னைக்கு தைப்பூசத்தை பத்திதான் தெரியாத
- 0:59தகவல்கள் தெரிஞ்சுக்க போறோம் வணக்கம்
- 1:01வணக்கம் தைப்பூசம் வாழ்த்துக்கள் அப்படி
- 1:03சொன்னா கரெக்டா தைப்பூச வாழ்த்துக்கள் ஓகே
- 1:07ரைட் முதல்ல தைப்பூசம் எதற்கு
- 1:09கொண்டாடுறோம் அப்படிங்கறது வந்து தமிழ்
- 1:11சமூகத்துக்கே தெரியல நீங்க வந்து
- 1:13அடுத்தவனுக்கு தெரியல அப்படின்னா கூட
- 1:14பரவால்ல நமக்கே அது தெரியாத அளவுக்கு
- 1:16ஹிந்திக்காரன் இந்த டிரஸ் எல்லாம்
- 1:17பார்த்து ஒரு மாதிரி
- 1:18நினைச்சுக்கிட்டீங்களா இல்ல எனக்கு தெரியல
- 1:20அதுதான் நம்ம ஆட்களுக்கே அது வந்து
- 1:21தெரியாத அளவுக்கு இப்ப இன்னைக்கு போய்
- 1:23யார்கிட்ட வேணாலும் நீங்க தைப்பூசம்
- 1:24எதுக்கு கொண்டாட போறீங்கன்னு தெரியாது அது
- 1:25வந்து அது அப்படி ஆயிப்போச்சு அப்ப முதல்ல
- 1:29அதுக்கு ஏன் அப்படி ஆச்சு அப்படின்னா ஒரு
- 1:31உண்மையான காரணம் இருக்கும் அந்த காரணத்தை
- 1:33மறைக்கிறதுக்கு ஒரு பல பொய்யான காரணத்தை
- 1:35அவங்க உருவாக்குவாங்க அந்த பொய்யான
- 1:37காரணத்தை கேட்டு கேட்டு கேட்டு எது உண்மை
- 1:39எது பொய்ங்கிறது மறக்கடிச்சு போயி
- 1:40அதுக்கப்புறம் ஒரு காலத்துல அதை பத்தி
- 1:42பேசாமையே விட்டு அது காணாமையே போயிரும்
- 1:44அப்புறம் அதை கைவிட்டுருவோம் இதுதான்
- 1:46நடந்துகிட்டு இருக்கு தமிழர்களுக்கு உலகம்
- 1:48முழுக்க தமிழர்கள் வந்து தைப்பூச
- 1:50நிகழ்வுகளை வந்து ரொம்பவே விமர்சையா
- 1:54கொண்டாடுவாங்க எடுத்துக்காட்டோட
- 1:56பார்க்கணும் அப்படின்னு பார்த்தீங்கன்னா
- 1:57இப்ப மலேசியா நீங்க எடுத்துக்கலாம்
- 1:58அதுக்கப்புறம் வந்து மடகாசி பாஸ்கர் இங்க
- 2:01தமிழர்கள் எங்கெங்கெல்லாம் உலகத்துல பரவி
- 2:03வாழ்ந்தார்களோ அதாவது வெள்ளையர்கள்
- 2:05காலகட்டத்தில் எங்கெங்கெல்லாம் போய்
- 2:06குடியாம இருந்தாங்களோ அங்க எல்லாமே வந்து
- 2:09இந்த தைப்பூச விழாக்கள் வந்து ரொம்ப
- 2:11விமர்சையாக கொண்டாடுறாங்க ஆனா
- 2:14தமிழ்நாட்டுல அதுக்கு அப்படியே
- 2:15ஆல்டர்நேட்டிவா நீங்க அப்ப இலங்கையிலயும்
- 2:17ஈழத்துலயுமே தைப்பூசம் வந்து ரொம்ப நல்லா
- 2:19விமர்சியா கொண்டாடுவாங்க ஆனா தமிழ்நாட்டுல
- 2:21பொறுத்தவரைக்கும் கோயில்கள் எல்லாம்
- 2:22தைப்பூசம் நிகழ்வு வந்து நல்லா விமர்சியா
- 2:24கொண்டாடப்படும் ஆனா தமிழர்கள் மத்தியில
- 2:27தைப்பூசத்துடைய அந்த அந்த வந்து கொஞ்சம்
- 2:30ஒரு கொஞ்சம் டவுன் பண்ணிருப்பாங்க காரணம்
- 2:33அதனாலதான் வந்து தமிழ்நாட்டுல அதுக்கு
- 2:35வந்து ஒரு பப்ளிக் ஹாலிடேவே இல்லாம
- 2:37இருந்துச்சு ஆமா எப்ப அந்த ஹாலிடே
- 2:39வருதுன்னு பார்த்தீங்கன்னா எடப்பாடி
- 2:40பழனிச்சாமி அவர்களோட ஆட்சி காலகட்டத்துல
- 2:42அந்த ஹாலிடே வருது அந்த ஹாலிடேவும் அவரா
- 2:44யோசிச்சு எல்லாம் கொடுக்கல நாம் தமிழர்
- 2:45கட்சிக்காரர்கள் சீமான் அவர்கள் எல்லாம்
- 2:47வந்து ரொம்ப நாளா பேசிக்கிட்டே இருந்து
- 2:49அதுக்கப்புறம் ஒரு படி மேல போய் அவங்க
- 2:50நேரடியிலேயே சந்திச்சு ஒரு கோரிக்கை
- 2:52எல்லாம் கொடுத்துட்டு வந்துட்டாங்க
- 2:53அதெல்லாம் அதுக்கு அப்புறம் தான்
- 2:54வந்துட்டு தைப்பூச திருநாள் வந்து பப்ளிக்
- 2:57ஹாலிடே கவர்மெண்ட் ஹாலிடேவா தமிழர்
- 2:59கட்சிக்கு நன்றி எடப்பாடி பழனிசாமிக்கு
- 3:00நன்றி தொடர்ந்து இந்த ஹாலிடே மாத்தி
- 3:02அமைக்காம இருக்க திமுக அரசாங்கத்துக்கு
- 3:03நன்றி எல்லாருக்கும் நன்றிப்பா ஆமா சோ அது
- 3:06வந்து அப்படி கொடுத்து தான் அந்த அப்ப
- 3:08நீங்க ரொம்ப எல்லாருமே கொண்டாடிக்கிட்டு
- 3:10இருக்காங்க எல்லாருமே ரொம்ப விமர்சியா
- 3:11கொண்டாடுறாங்கன்னா அதுக்கு ஆல்ரெடி
- 3:12பப்ளிக் ஹாலிடேவா வந்திருக்கும் சரி அப்ப
- 3:14அது ஒரு டோன் டவுன் ஆகி அது அதனுடைய அந்த
- 3:16விமர்சியாக கொண்டாடிக் கொண்டிருந்த
- 3:17தமிழர்கள் குறைஞ்சிருக்காங்க தமிழ்நாட்டுல
- 3:19ஏன் அப்படிங்கிற ஒரு கேள்வி இருக்குல்ல
- 3:21ஏன் அப்படி நான் சொல்றேன் அப்படின்னா
- 3:23தமிழ்நாட்டுல இருந்து போன அத்தனை பேரும்
- 3:24கொண்டாடிட்டு இருக்காங்க நீங்க பர்மா
- 3:26தமிழர்கள் எடுத்துக்கோங்க தைப்பூசத்தை
- 3:27வந்து பர்மால எல்லாம் பயங்கரமா கொண்டாடி
- 3:29இருக்காங்க அதேபோல மலேசியா தமிழர்கள்
- 3:30உங்களுக்கே தெரியும் மலேசியால தைப்பூசம்
- 3:33மலேசியா ஞாபகம் வரும் உங்களுக்கு சோ
- 3:35தைப்பூசம் அங்க பயங்கரமா கொண்டாடுறாங்க
- 3:36அதேபோல அந்த மொரிசியஸ் இந்த பகுதி எங்க
- 3:39போய் நீங்க பார்த்தீங்கன்னாலும் தமிழர்கள்
- 3:40பரவி வாழக்கூடிய அத்தனை இடத்திலும்
- 3:42தைப்பூசம் அளவுக்கு அதிகமாக
- 3:43கொண்டாடப்படுகிறது ஆனா தமிழ்நாட்டுல அது
- 3:45கொஞ்சம் டவுன் ஆயிருக்குன்னா எவனோ
- 3:47ஒருத்தன் தைப்பூச கொண்டாட்டத்தை கொஞ்சம்
- 3:48கொஞ்சமா இருட்டடிப்பு பண்ணிருக்காங்கிறது
- 3:49அப்பட்டமா தெரியுதா இல்லையா இலங்கையில
- 3:51நல்லா கொண்டாடுறாங்க இப்ப தமிழ்நாட்டு
- 3:53அரசியல்ல தான் தைப்பூசம் என்பது
- 3:54இருட்டடிப்பு செய்யப்பட்டிருக்கு
- 3:56அப்படின்னா அது வேற ஒன்னும் இல்ல இந்த
- 3:58தைப்பூசத்தின் மேல ஏதோ ஒரு கால் புணர்ச்சி
- 4:00இந்த ஆன்மீகத்தை தூக்கி சுமந்துகிட்டு
- 4:02இருக்கக்கூடிய ஆட்களுக்குள்ள இருக்கும்
- 4:04புரியுதுங்களா அப்படித்தான் நம்ம
- 4:06பார்க்கிறோம் அதனாலதான் தைப்பூசத்திற்கு
- 4:09அந்த கதைகள் எல்லாமே மாத்தி மாத்தி மாத்தி
- 4:11மாத்தி தப்பு தப்பா சொல்லி சொல்லி சொல்லி
- 4:13இன்னைக்கு வந்து நிறைய பேருக்கு
- 4:15தைப்பூசம்னா எவ்வளவு கன்றாவியான ஒரு கதையை
- 4:18சொல்லுவாங்க அப்படின்னா முருகன்
- 4:19கோச்சிக்கிட்டு போன நாளும்பாங்க அதாவது
- 4:22அவங்க அப்பா அம்மா கிட்ட இருந்து
- 4:23கோச்சிட்டு இங்க வந்துட்டாரு பழனில
- 4:24இருந்து உட்கார்ந்தாருல அதுவே போய்
- 4:26மொத்தமாவே பொய் கதை அந்த கதையும்
- 4:28சொல்லிடுறேன் நிறைய பேருக்கு அதுவும்
- 4:30தெரிய மாட்டேங்குது இவங்களுக்கு அனிமே
- 4:31திருவிளையாடல் படம் பாக்கல அனிமே தெரிஞ்ச
- 4:33அளவுக்கும் கூட இவங்களுக்கு வந்து எந்த
- 4:34ஒரு அடிப்படையுமே தெரிய மாட்டேங்குது
- 4:36அப்படித்தான் இருக்காங்க நிறைய பேரு அப்ப
- 4:37முருகனுக்கு சொல்லப்படுற கதை நிறைய
- 4:39பேருக்கு தெரிஞ்ச கதைதான் உங்களுக்கே
- 4:41தெரியும் அதாவது வந்து நாரதர் கிட்ட ஒரு
- 4:44கனி கிடைக்கும் அந்த கனி வந்து ஒரு
- 4:46ஞானக்கனி அது என்ன ஞானக்கனி மாங்கனி
- 4:49ஞானக்கனி ஒரு பழம் சாப்பிட்டா அறிவு
- 4:50வளர்ந்துருமா எவ்வளவு பெரிய உருட்டு
- 4:52பாருங்க அந்த உருட்டுக்கு ஒரு பழம்
- 4:53கிடைச்சிருச்சு அவருக்கு சரி இந்த பழத்தை
- 4:55அவர் எடுத்துக்கிட்டு அவரு நாரதரோட வேலை
- 4:58என்ன சண்டைய முட்டி விடுறாரு கலக்கம்
- 4:59மூட்டி விடுறது அவர் பாக்குறாரு இந்த
- 5:00குடும்பம் வந்து குதுகலமாக இருக்கிறது
- 5:03இன்னைக்கும் நிறைய பேர் நாரதர்கள்
- 5:04இருக்கிறாங்க இந்த உலகத்துல ஒரு குடும்பம்
- 5:06மட்டும் குதுகலமா இருக்கு ஏதாவது பண்ணி
- 5:08விடுங்க நாத அப்ப வந்து என்னது இவங்க
- 5:10நல்லா எங்கள் வீட்டில் எல்லா நாளும்
- 5:12கார்த்திகைன்னு வாழ்ந்துட்டு இருக்காங்க
- 5:13சிவன் பார்வதி அது அண்ணன் தம்பி ரெண்டு
- 5:15பேரும் நல்லா ஒற்றுமையால இருக்காங்க
- 5:17பிரிச்சு விடுவோம் வா அப்படின்னு
- 5:18சொல்லிட்டு இந்த பழத்தை தூக்கிட்டு வராரு
- 5:19வந்து இது ஞானப்பழம் இத வந்து எனக்கு
- 5:22ஒன்னு தான் கிடைச்சது இத ஆனா முழுசாதான்
- 5:24சாப்பிடணும் ஏன்னா பிரிச்சு
- 5:25சாப்பிட்டோம்னா அந்த ஞானம் வந்து
- 5:27கிடைக்காது அதனால வந்துட்டு முழுமையாக
- 5:30சாப்பிடணும் ஒரு ஒருத்தர் தான்
- 5:31சாப்பிடணும் அதை யாருக்கு நீங்க குடுங்க
- 5:33நீங்களே முடிவு பண்ணி குடுங்கன்னு
- 5:34சொல்லிட்டு ஒப்படைச்சிட்டு போயிட்டாரு
- 5:37அவரு தெரியும்டி நீ எதுக்கு இந்த வேலையை
- 5:39பண்றன்னு சொல்லிட்டு அவர் என்ன சொல்றாரு
- 5:41ஒரு போட்டி வைக்கிறாப்ல அந்த போட்டி என்ன
- 5:43அப்படின்னு பார்த்தீங்கன்னா யார் வந்து
- 5:45உலகத்தை சுற்றி வருகிறார்களோ சீக்கிரமா
- 5:47சீக்கிரமா சுத்திட்டு வராங்களோ முதல்ல
- 5:48சுத்திட்டு வராங்களோ அவங்களுக்குத்தான்
- 5:51இந்த ஞானப்பழம் என்பது கொடுக்கப்படும்
- 5:53அப்படின்னு சொல்லிட்டாரு உடனே வந்து இவரு
- 5:55என்ன பண்றாரு மயில் மயிலை எடுத்துட்டு
- 5:58அப்படியே உலகம் முழுக்க அப்படியே
- 6:00சுத்துறாரு சுத்திக்கிட்டு இருக்காரா இவர்
- 6:02வந்து விநாயகர் வந்து ரொம்ப அழகா யோசிச்சு
- 6:04சரி அம்மையப்பர் தானே உலகமே அம்மையே
- 6:07அப்பனே அப்பனே அப்படின்னு சொல்லிட்டு
- 6:08அப்படி ஒரு ரெண்டு மூணு சுத்து இங்க
- 6:10சுத்திடுறாரு சுத்திட்டு அந்த பழத்தை
- 6:12ஃபுல்லா சாப்பிட்டு முடிச்சுறாரு முருகன்
- 6:14வந்து பார்த்து எங்க அந்த பழம்னு கேட்கும்
- 6:16பொழுது நான் அதை சாப்பிட்டுட்டேன்
- 6:18அப்படிங்கிறாரு எப்படி நான் தானே
- 6:19சுத்திட்டு வந்தேன் நீ சுத்தவே
- 6:21ஆரம்பிக்கலையே அப்படின்னு அப்ப வந்து
- 6:22சொல்றாங்க அப்பா அம்மாதான் உலகம்னால இவரு
- 6:24எங்களையே சுத்தி வந்துட்டாரு அப்படின்னு
- 6:25சொல்லி சாமர்த்தியமா வந்து இவரு
- 6:26வாங்கிட்டாருன்னு இதுல முருகனுக்கு கோவம்
- 6:28வந்துருச்சு கடவுளுக்கு இதெல்லாம் எவ்வளவு
- 6:30கடவுள்களை அல்பத்தனமா இவங்க எழுதி
- 6:32இருக்காங்கிறத தயவு செஞ்சு
- 6:34உள்வாங்கிக்கோங்க இதெல்லாம் வந்து உங்க
- 6:35கடவுள்கள் மீது அவங்களுக்கு பற்றுதலோ
- 6:37இதுவோ இல்ல அவங்களுக்கு என்னன்னா உங்க
- 6:38கடவுள்களை இழிவுபடுத்தனுங்கிறதுக்காக இந்த
- 6:40கதைகளை இந்த கற்பனை கதைகளை சாதாரண மனுஷங்க
- 6:42மாதிரி ஃபீல் பண்ண வைக்கிற மாதிரி மனுஷங்க
- 6:43மாதிரி கூட இல்லைங்க இது வந்து அதைவிட ஒரு
- 6:45அற்பத்தனமான கதைகள் ஆமாங்க மனுஷனுக்கு
- 6:47தானே அங்க கோவம் பொறாமை எல்லாமே இருக்கும்
- 6:50கோபம் பொறாமை இது இது அல்பத்தனம் இல்லையா
- 6:52கண்டிப்பா கோபம் பொறாமைனா கூட ஓகே இது
- 6:54அல்பத்தனம் இல்லையா உடனே வந்த உடனே அப்பா
- 6:56அம்மா கிட்ட நான் கோச்சிக்கிறேன்
- 6:57அப்படின்னு சொல்லிட்டு இவரு கோச்சிகிட்டு
- 6:59அன்னையில இருந்து அவரு கோமணத்தை கட்டிட்டு
- 7:01அவர் வந்து அங்க பழனி மலையில வந்து
- 7:03உட்கார்ந்துட்டாரு அப்ப வந்து அவ்வையார்
- 7:06வந்து பழம் நீ அப்படின்னாங்களாம் அதனால
- 7:08பழனி நீன்னு வந்துருச்சு அப்படின்னு
- 7:09சொல்லி இப்படி எல்லாம் போட்டு கதையை
- 7:10போட்டு பொய் பொய்யா போட்டு ஆவினன் குடில்
- 7:13அப்படிங்கறதுதான் அந்த அந்த ஊருடைய பெயரு
- 7:17பொழில் நீ பொழில் அப்படிங்கறது அந்த
- 7:19இடத்துல இருந்து தான் பழனின்னு அது மருவி
- 7:20வந்திருக்கு அதுக்கும் இந்த பழத்துக்கும்
- 7:22இந்த சம்பந்தமும் கிடையாது சோ இதெல்லாம்
- 7:24வந்து பிற்காலத்துல வந்த பிராமணர்கள்
- 7:26இவங்க என்ன பண்றாங்க பொய் பொய்யா கதைகள்
- 7:28எழுதிபுட்டு இந்த ஆன்மீகத்துடைய அந்த
- 7:30திசையவே மாத்திவிட்டாங்க எதை
- 7:32மாத்துறதுக்கு மறைக்கிறதுக்கு இந்த கதை
- 7:33வந்துச்சு அப்படின்னா பழனி ஆண்டவர்
- 7:35அப்படிங்கிறவரு ஆண்டி குளத்தில்
- 7:37இருப்பாருங்கிறது மக்களுக்கு தெரியும் ஏன்
- 7:40முருகர் ஆண்டி குளத்தில் இருக்கிறாருங்கிற
- 7:42கேள்வி வருது அதுக்கு ஒரு விடை சொல்லணும்
- 7:46ஆண்டிகள்னா யாரு துறவரம் மேற்கொண்டவர்கள்
- 7:48அப்ப முருகன் ஒரு துறவரம் மேற்கொண்டு
- 7:50இருக்காருங்கிறது தெரிஞ்சிருச்சுன்னா
- 7:52முருகனுடைய ஒரிஜினல் ஐடென்டிட்டி தெரிஞ்சு
- 7:54போயிரும் ஒரு ஒரு துறவி துறவரம்
- 7:57மேற்கொண்டவரு சாரிப்பா துறவரம்
- 7:59மேற்கொண்டுட்டாருன்னா அதுக்கு முன்னாடி
- 8:01அப்ப வேற ஏதோ தானே இருந்தாரு கிங் மாதிரி
- 8:02ஏதோ ஒன்னு இருந்திருக்காங்க ஆமாங்க அவர்
- 8:04ஒரு அன்னைக்கு வந்து என்னன்னா இந்த கிங்ஸ்
- 8:06எல்லாமே இந்த காட்லி கிங்ஸ் அவங்க நீங்க
- 8:09இன்னைக்கு பார்க்கிற அரசர்கள் மாதிரி
- 8:10குடும்ப அரசர்கள் கிடையாது அவங்க
- 8:11பிறப்பின் வழி வருபவர்கள் கிடையாது
- 8:13அன்னைக்கு ஒரு இப்ப எப்படி
- 8:16எடுத்துக்கணும்னா இன்னைக்கு தலாயலாமா
- 8:18இருக்காருல ஆமா அவர் என்ன சொல்லுவீங்க ஒரு
- 8:20பூதா மாதிரி புத்த மதத்துடைய டாப் மோஸ்ட்
- 8:23பவர் அவர்கிட்ட தான் இருக்கும் அதேபோல
- 8:25அன்னைக்கு வந்து தமிழர்களுடைய வாழ்வியல்ல
- 8:27அவங்கதான் ரூலரா இருந்திருப்பாங்க அவங்க
- 8:29சொல்ற தான் மித்தவங்க கேட்டு
- 8:30நடந்திருப்பாங்க எது நல்லது எது
- 8:32கெட்டதுங்கிறது அந்த ஸ்கூல் ஆஃப் தாட்ஸ்
- 8:34அவங்க கிட்ட தான் இருக்கும் அந்த மாதிரி
- 8:35ஒரு
- 8:36ஸ்பிரிச்சுவல் கிங்னு வச்சுக்கோங்களேன்
- 8:38அவங்க கிட்ட தான் எல்லாமே அவங்கதான்
- 8:39போர்க்கலைகளை உருவாக்குவாங்க அவங்கதான்
- 8:41வந்து மெடிசின் ரிசர்ச் அவங்க கிட்ட தான்
- 8:42இருக்கும் ரிசர்ச் அங்கதான் இருக்கும்
- 8:43அவங்கன்னா ஒரு ஸ்கூல் ஆஃப் தாட்ஸ் நிறைய
- 8:45பேர் இருப்பாங்க ஒருத்தருக்கு கீழ அத்தனை
- 8:47பேர் இருப்பாங்க ஒரு ஒரு அதுதான் சங்கம்
- 8:49தமிழர்கள் சங்கம்னு சொல்றதே அதுதான் தமிழ்
- 8:51சங்கம் அப்ப அந்த சங்கத்துடைய தலைவராக
- 8:54அவங்கதான் அன்னைக்கு அந்த உச்சபட்ச பவர்ல
- 8:57இருந்தவங்களும் கூட அவங்கதான் அரசராவும்
- 8:58இருந்திருப்பாங்க அந்த அடிப்படையில தான்
- 9:00ராவணன் எல்லாருமே புரியுதுங்களா முருகன்
- 9:02முருகன்னா முன்னாடி அதுக்கப்புறம் அது
- 9:03பின்னாடி பின்னாடி வரும்போது ராவணன் இவங்க
- 9:05எல்லாம் வராங்க அப்ப முருகன் வந்து ஒரு
- 9:08ஸ்பிரிச்சுவல் லீடரா இருந்து அன்னைக்கு
- 9:10அந்த உலக மக்களை வழிநடத்தியவர் அவர்தான்
- 9:12கிங்கும் அவர்தான் அரசனும் அவர்தான்
- 9:14அதனாலதான் அவருக்கு ராஜகுலமும் போடுறாங்க
- 9:15ஆனா அவருடைய அவர் வந்து துறவரத்தை
- 9:18மேற்கொண்டவர்தான் அப்ப துறவி கோலமும்
- 9:20அவருக்கு இருக்கு அல்டிமேட்டம் கடைசில
- 9:21அல்டிமேட்டம் அதேபோல அவருக்கு கல்யாணம்
- 9:24ஆகி ரெண்டு பொண்டாட்டி இருக்கிறது
- 9:25இதெல்லாம் நீ விட்டா உடான்ஸ் கதை தேவியான
- 9:28அப்படின்னா வந்து இந்திரனுடைய யானையோட
- 9:30பேரும் தெய்வ யானை பொண்ணுக்கும்
- 9:34யானைக்கும் ஒரே பேர் எவனாவது வைப்பானா
- 9:36இந்திரனுடைய அதான் தேவ யானை அப்படின்னா
- 9:39இந்திரனுடைய யானையோட பேரு அந்த தெய்வ யானை
- 9:42அப்படிங்கறத தேவ யானை அப்படின்னு சொல்லி
- 9:44வச்சுப்புட்டு இப்ப அதையும் மாத்தி தேவ
- 9:47யானைன்னு எல்லாம் இல்ல இப்ப நீங்க போய்
- 9:48கோவில்ல பாருங்க தமிழ்நாட்டு கோவில்கள்ல
- 9:49நிறைய இடத்துல மாத்திக்கிட்டே இருக்காங்க
- 9:50தேவ சேனான்னு போட்டு தேவ சேனாவா
- 9:52அப்படின்னா அது பேருமா இது பாகுபலி
- 9:54படத்துல அதுதாங்க அது இப்ப பாருங்க இப்ப
- 9:56போய் பாருங்க தேவசேனான்னு போட்டு
- 9:57இருப்பாங்க நிறைய கோவில்கள்ல ஏன்
- 9:59மாத்தணும் தேவ யானை கண்டுபிடிச்சிட்டோம்ல
- 10:01இப்ப தேவ யானைன்னா இந்திரனோட யானை பேரு
- 10:03அதை கொண்டு வந்து எப்படி இந்திரனோட மகள்னு
- 10:05பேரு எப்படி வந்துச்சு நம்ம
- 10:06கண்டுபிடிக்கிறோம்ல அப்ப தேவசேனான்னு
- 10:07மாத்திட்டா அப்படியே
- 10:09போ இது இந்த இந்த வேலைய பண்ணிட்டு காட்டுல
- 10:12அலைஞ்சிட்டே இருப்போம் அலைஞ்சிட்டே
- 10:13குழம்பி கன்பியூஸ் ஆகி போ அதேபோல வள்ளி
- 10:16தெய்வனைன்னு போட்டுருக்குள்ள வள்ளி
- 10:17எப்பவுமே பச்சை பெயிண்ட்ல தான்
- 10:18அடிச்சிருப்பாங்க நீங்க போய் பாருங்க
- 10:19ஏன்னா அவங்க பச்சையா இருந்தாங்களா
- 10:21இதெல்லாம் வந்து சிம்பாலிக்
- 10:22ரெப்ரசென்டேஷன்ங்க இயற்கை அதுதான்
- 10:25இயற்கையோட இது ஒன்னு அந்த ஆசிவக மரபுல
- 10:27அந்த மனைவிகள் இருந்தது எல்லாமே வந்து
- 10:29சிம்பாலிக் ரெப்ரசென்டேஷன் இது ஒரு
- 10:32உருவகம் தான் அது பச்சையா ஒரு பெண்ணை
- 10:34காட்டுறது வந்து இயற்கையை குறிக்கிறது
- 10:36அதுல பச்சையம்மான்னா பச்சையம்மாங்குறது
- 10:38இயற்கை ஒரு கிளி இருக்கும் பச்சை கலர்
- 10:40கிளி ஒன்னு இருக்கும் நீங்க வள்ளிக்கு
- 10:41போய் பாருங்க வள்ளி தான் பச்சையம்மா சரி
- 10:44வள்ளி வேற வள்ளி ஒரு குறவர் வீட்டுக்கு
- 10:47பெண் அப்படின்னு சொல்லி இந்த கதையெல்லாம்
- 10:49இவன் வந்து
- 10:50எழுதினது அது என்னன்னா வள்ளி தெய்வானே
- 10:54அப்படிங்கும் போது அவங்க அப்ப என்னன்னா
- 10:56ஒரு மனைவியை வந்து துரோகம் பண்ணிட்டு இவர்
- 10:57வந்து இன்னொரு மனைவிகிட்ட இது பண்ணாரா
- 10:59அப்ப ஒருவனுக்கு ஒருத்திங்கிறது தமிழர்
- 11:01பண்பாடு இல்லையா இந்த மாதிரி
- 11:01ஆயிரக்கணக்கான கேள்விகள் வரும் கேசனோவா
- 11:03மாதிரியே காமிக்கிறது இது இதெல்லாமே இவங்க
- 11:05எழுதின கதைகள் அங்க மனைவிகளாக
- 11:08காட்டப்படுபவர்களுக்கு அது வந்து
- 11:10உருவகங்கள் தான் அது ஒரிஜினல் ரியல் வைஃப்
- 11:13கிடையாது இவருக்கு இருக்கிற அதே
- 11:14உருவகங்கள் நீங்க அய்யனாருக்கும்
- 11:16இருக்கும் புரியுதா நீங்க மனைவிகள்னு
- 11:19காட்டப்படுற நிறைய கதாபாத்திரங்கள் வந்து
- 11:20உருவகங்கள் தான் அந்த உருவகங்களை வந்து
- 11:23இப்ப அதேபோல விநாயகருக்கு வந்து
- 11:25பாத்தீங்கன்னா வடக்குல ரெண்டு மனைவின்னு
- 11:26சொல்லுவாங்க அந்த விநாயகரோட மனைவிகள் பேர்
- 11:29வந்து புத்தி புத்தி புத்தி சித்தின்னு
- 11:31இருக்கும் சித்தி புத்தினா இது என்னது இது
- 11:33அது இதெல்லாம் வந்து சிம்பாலிக்கா வந்து
- 11:35இருக்கிறது வந்து அவங்க மனைவிகள் போல
- 11:37அவங்க உருவகப்படுத்தி அதை இது
- 11:38பண்ணிருக்காங்க அதை இவங்க வந்து கதையை
- 11:40வந்து பிற்காலத்துல போட்டு அடிச்சு
- 11:41குழப்பி இந்த மாதிரி மதத்தையே போட்டு
- 11:43குழப்பி விட்டாங்க அப்ப ரியாலிட்டில என்ன
- 11:45அப்படின்னு பார்த்தீங்கன்னா அவர் ஒரு
- 11:46சித்தர் முருகன் தான் தலைமையான ஒரு
- 11:48சித்தராக அந்த சித்தர்களுக்கெல்லாம்
- 11:50தலைவனாக இருந்தவர் முருகர் அவர் அவர்
- 11:54அதனாலதான் பல சித்தர்கள் வந்து அவருக்கு
- 11:55வந்து வழிபாடு பழனியில வந்து யார் வந்து
- 11:58வைக்கிறார் போகர் தான் வந்து வைக்கிறார்
- 12:00போகர் ஒரு பெரிய சித்தர் அங்க
- 12:01பார்த்தீங்கன்னா பாருங்க பழனிக்கு போனப்போ
- 12:03தோணுச்சு முருகரை ஈக்குவலான நாங்க
- 12:05போகரையும் வழிபடுறோம் அப்படின்னு என்கிட்ட
- 12:06நிறைய பேர் சொல்லுவாங்க ஆமாங்க போகர் தான்
- 12:08அந்த கோயிலை
- 12:09உருவாக்குறாரு முருகனுக்கான சன்னிதானத்தை
- 12:12அங்க உருவாக்கி அது ஆசிக மரபுல அந்த
- 12:14எல்லாமே அந்த இடத்துல
- 12:15அமையப்பட்டிருக்கிறதுனால முருகனுக்கு அங்க
- 12:17சன்னிதானத்தை உருவாக்கி அவர் அங்க போகரும்
- 12:19அங்கேயே ஜீவ சமாதி ஆகுறாரு முருகருக்கு
- 12:21அங்க உருவாக்குறாரு இப்ப என்னன்னா
- 12:23பழனியிலயும் தான் வந்து தைப்பூசம் வந்து
- 12:25ரொம்ப விமர்சையா கொண்டாடப்படும் சரி இப்ப
- 12:27நான் சொல்றேன் இந்த தைப்பூசம் எல்லாம்
- 12:28என்னன்னா வரேன் அதுக்கு முன்னாடி பேசிக்
- 12:30தெரியணும் நான் சொல்றேன் அப்ப முருகனைப்
- 12:32பொறுத்தவரை
- 12:34அவர் ஒரு இந்த மண்ணில் வாழ்ந்த ஒரு இந்த
- 12:38ஒட்டுமொத்த தமிழ் இனத்திற்கும் தலைவனாக
- 12:40இருந்து தமிழினத்திற்கு இன்னல்கள் வரும்
- 12:42பொழுதெல்லாம் அங்க படை நடத்தி பாதுகாத்து
- 12:44அதன் மூலமாக தமிழர்களை இந்த மாதிரியான
- 12:47பிரச்சனைகள் வந்தா அவங்க தங்களை தாங்களை
- 12:49பாதுகாத்துக் கொள்வதற்கான அத்தனை
- 12:51வழிமுறைகளையும் கற்றுக் கொடுத்து
- 12:52சேவற்கொடியோடு களம் கண்ட ஒரு மாவீரனாகவும்
- 12:55ஒரு தலைவனாகவும் ஒரு ஆண்டவனாகவும்
- 12:57அரசனாகவும் இருந்தவர் தான் முருகன்
- 13:00அவர் அதனாலதான் படைவீடுன்னு பேரு இந்த
- 13:02படைவீடு எல்லாமே வந்து அந்த காலத்துல என்ன
- 13:04நினைக்கிறீங்கன்னா படைவீடுன்னா அங்க
- 13:06படைகட்டி சண்டை போட்டதுனால படைவீடு
- 13:08அப்படின்னு அது கிடையாது ஆக்சுவலா
- 13:09படைவீடுங்கிறது எதனால வருது அப்படின்னா
- 13:12கன்டெய்ன்மென்ட்ஸ்னு சொல்லுவாங்கல ராணுவ
- 13:15அதாவது அன்னைக்கு இருந்த வழிபாட்டையே அவர்
- 13:17எப்படி மாத்துறாருன்னு பார்த்தீங்கன்னா
- 13:18ஒரு போருக்கான பயிற்சியாக மாத்துறாரு
- 13:21காவடி அதெல்லாம் காவடி எடுக்குறது வேற
- 13:23ஒண்ணுமே இல்ல அன்றைய இன்னைக்கு வந்து
- 13:24எப்படி சோல்ஜர்ஸ் வந்து பேக்ஸ்
- 13:26மாட்டிக்கிட்டே ஓடுறாங்க
- 13:27இல்ல அந்த ட்ரைனிங் அதே அதே ட்ரைனிங் தான்
- 13:30அது இன்னைக்கு நீங்க காவடி எடுக்குறப்ப
- 13:32நீங்க வந்து எல்லாத்தையும் உணவு பொருட்கள்
- 13:34இது எல்லாத்தையும் வச்சிக்கிட்டு காவடி
- 13:35ஆயுதம் எல்லாத்தையும் ஆயுத காவடி எல்லாமே
- 13:36இருக்குங்க இந்த காவடி எல்லாமே என்ன
- 13:38பொருள்னா இது எல்லாத்தையும் எடுத்துட்டு
- 13:39போறது வர்றது அப்ப இந்த ஒரு அந்த ட்ரைனிங்
- 13:43அந்த ட்ரைனிங் இந்த ட்ரைனிங் அப்படியே
- 13:45நீங்க வந்து சைனீஸ் கிட்ட பார்த்தீங்கன்னா
- 13:47ஷாவலின் டெம்பிள்ஸ்ல தூக்கிட்டு போவாங்க
- 13:49அப்படித்தான் இருக்கும் அவங்களோட இது இதை
- 13:50தூக்கிட்டு போவாங்க பாத்தீங்களா அந்த ஒரு
- 13:51நான் அந்த ஸ்கிரீனுக்காக காமிக்கிறேன் கைய
- 13:53இப்படி வச்சுக்கிட்டு இப்படி ரெண்டு கையில
- 13:54பக்கெட்டை தூக்கிட்டு ஓடுவாங்க
- 13:55பாத்துருக்கீங்களா 36 சேம்பர் ஆஃப்
- 13:57ஷாவலின்ல இதேதான் அந்த வழிபாடும் இதுவும்
- 14:00ஒன்னுதான் புரியுதுங்களா அதுவும்
- 14:02முருகனுடைய வழிபாட்டு மரபுதான் அவங்களும்
- 14:03எடுத்து வச்சிருக்காங்க சாவலின்
- 14:04டெம்பிள்ஸும் அதேதான் அதேபோல அங்க
- 14:06இருக்கக்கூடிய குருமார் இருப்பாங்க
- 14:07அவங்கதான் வந்து
- 14:08கத்துக்கொடுப்பாங்க அங்க எல்லா அறிவும்
- 14:10சொல்லித் தரப்படும் பண்பு குணம் அறிவு
- 14:12எழுத படிக்க சொல்லி பொறுமை சண்டை
- 14:14போடுறதுக்கும் அவங்களுக்கு சொல்லிக்
- 14:16கொடுப்பாங்க மருத்துவமும் அங்க படிப்பாங்க
- 14:18குக்கிங் லெவலுக்கு வரைக்கும் எல்லாமே
- 14:19அங்க சொல்லிக் கொடுப்பாங்க ஒரு ஹோல்சம்
- 14:21லெசன் வந்து அந்த இடத்துல சொல்லித்
- 14:22தரப்படும் எல்லா மாணவர்களுக்கும் அப்ப
- 14:24அந்த மாதிரியான ஸ்கூல்ஸ உருவாக்குறாரு
- 14:26அங்கதான எல்லாரும் அப்ப அங்க அந்த மக்களை
- 14:29வந்து நெறிப்படுத்தி இது பண்றதுக்கு
- 14:31முருகனுக்கு அழகு குத்துறது இது எல்லாமே
- 14:33என்ன மரபுனா போர் மரபு தான் போர்ல வந்து
- 14:36பாத்தீங்கன்னா ஆயுதங்களுக்கு பயந்தவன்
- 14:37தான் போருக்கு பயப்பட மாட்டான் அப்ப
- 14:39அவனுக்கு அதை பழக்கப்படுத்துறதுக்கு சின்ன
- 14:40வயதிலிருந்தே அவனுக்கு அழகு குத்துறது
- 14:42இதெல்லாம் அவனுக்கு பழக்கப்பட்டு
- 14:42இருந்துச்சுன்னா இது உடம்புல குத்துனா
- 14:44இவ்வளவுதான் வலிக்கும் சரி ஆயிடும்
- 14:46அப்புறம் சரி ஆயிரும் ஒன்னும் பிரச்சனை
- 14:48இல்லை அப்படிங்கிற அந்த உளவியலை
- 14:49உருவாக்கிறது அந்த ஒரு உளவியலை
- 14:51உருவாக்குறதுதான் இவங்க இந்த உருவாக்கி
- 14:54இருக்கக்கூடிய இந்த வழிபாட்டு முறை இது
- 14:55மாதிரி இது முழுக்க முழுக்க தமிழர்களை
- 14:58அன்னைக்கு இருந்த பகை கூட்டங்களிடமிருந்து
- 15:01பல இடங்களில் சண்டையிட்டு தடுத்து
- 15:03நிப்பாட்டி இருக்காரு அப்புறம் அவங்கள
- 15:04அதுக்கு நம்மள அதுக்கு
- 15:05தயார்படுத்துறதுக்கும் அவர் நிறைய நமக்காக
- 15:07பண்ணி நம்மளுக்கு மேக்கிங் அஸ் ரெடி அப்ப
- 15:10எல்லா காலத்திலும் முருகன் வந்து ஒரு
- 15:12போருக்கான கடவுளாகவும் நம்ம வீரத்திற்கான
- 15:14ஒரு கடவுளாகவும் ஒரு அறத்திற்கான
- 15:16கடவுளாகவும் நம் இனத்திற்கான கடவுளாகவும்
- 15:19நம்ம வந்து தமிழர்கள் வழிபடுறோம் இப்ப
- 15:21முருகன் தான் மொழிக்கு எல்லாத்துக்குமே
- 15:22மூத்தவனாக நம்ம கருதுறது முருகனை தான்
- 15:24கருதுறோம் இந்த அடிப்படையில என்னன்னா நம்
- 15:26இனத்தின் ஒரு தலைவனாக இருந்து கடவுளாக
- 15:28மாறியவன் முருகன் இதுதான் உண்மையான
- 15:31ஹிஸ்டரி இந்த வரலாறு உனக்கு
- 15:33தெரிஞ்சுச்சுன்னா முருகன் மீது பற்றும்
- 15:35பாசமும் அன்பும் பரிவும் பக்தியும் தானாவே
- 15:37உனக்கு வந்துரும் ஆனா இது உனக்கு
- 15:39வரக்கூடாது அந்நியப்படுத்து முருகனை
- 15:41அப்படின்னு சொல்லிதான் அந்த
- 15:41அந்நியப்படுத்துற வேலையை தான் இந்த மாதிரி
- 15:43பொய் கதைகள் மூலமா ஃபேமிலிக்குள்ள அவரை
- 15:45வந்து இரண்டாவது பையனா வச்சு வச்சு
- 15:47அதுக்குள்ள வந்து தேவையில்லாத பொய் கதைகளை
- 15:49போட்டு நிறைய குழப்பத்தை ஏற்படுத்தி
- 15:50அன்னைக்கு இருந்த தமிழர்களை பல பேரை
- 15:52குழப்பி எது உண்மை எது பொய்ங்கிறத
- 15:54பிரிச்சு இந்த எல்லாம் நடந்திருக்கு இதுல
- 15:56தைப்பூசம்னு சொல்றதுக்கு அவங்க குடுக்குற
- 15:59விளக்கம் என்ன தெரியுமா
- 16:00அந்த நாணப்பழம் அவருக்கு கிடைக்கலையாம்
- 16:03சரி கிடைக்காததுனால கோச் கிட்ட வந்து
- 16:05உட்கார்ந்தாருல அந்த கோச் கிட்ட வந்து
- 16:07உட்கார்ந்ததுனாலதான் தைப்பூசம்ங்குறாங்க
- 16:08அது எப்படிங்க ஒரு கொண்டாட்டமா எடுத்துக்க
- 16:10முடியும் கோச் கிட்ட வந்து உட்கார்ந்ததா
- 16:11கோச் கிட்ட இங்க வந்துட்டாருல ஓ நம்ம
- 16:13லேண்டுக்கு வந்துட்டாரு இங்க வந்துருச்சு
- 16:14கொண்டாடுங்க பாகுபலில வரும்ல டப்பிங்ல
- 16:17அந்த மாதிரி வந்துருச்சுன்னு சொல்லிட்டு
- 16:19இவங்க வந்து பேசி வச்சிருக்காங்க ஆனா இது
- 16:21உண்மை அல்ல ஆக்சுவலா உண்மையாகவே தைப்பூச
- 16:23திருநாள்ங்கிறது என்ன அப்படின்னா
- 16:25இயற்கையின் அடிப்படையில அதை எப்படி நம்ம
- 16:27மக்கள் நினைவு கூறுறாங்க அப்படின்னா பூசண
- 16:29நட்சத்திரத்துல தைமாசம் வரக்கூடிய அந்த
- 16:32பூச நட்சத்திரத்துல பௌர்ணமி என்னைக்கு
- 16:34வருதோ அதுதான் வந்து தைச நாள்
- 16:35இப்படித்தான் வந்து அவங்க கணக்கிடுப்பாங்க
- 16:37பூச நட்சத்திரம் வந்துரும் தைமாசம் இந்த
- 16:39இதுல முதல் பௌர்ணமியாக எது வருகிறதோ முழு
- 16:41நிலவு வருதோ அதுதான் வந்து இந்த நாள்ல
- 16:44அப்படி என்ன முருகன் பெரிய ஒரு சாதனை
- 16:47செய்தார் அப்படின்னா அன்றுதான் அவர் ஜீவ
- 16:49சமாதி
- 16:50அடைந்தார் முருகன் முழுமையான முக்தி
- 16:53அடைஞ்சு இந்த
- 16:55உலகத்திலிருந்து இந்த மனித உடலில் இருந்து
- 16:57இறை உடலாக ஒளி உடலாக மாறிய நாள் என்பது
- 17:01அந்த
- 17:03நாள் புரியுதுங்களா சோ இதுதான் இந்த இதம்
- 17:06நினைவு கூறும் விதமாகத்தான் இதே மண்ணில்
- 17:09தோன்றிய மற்றொரு பேர் ஆத்மாவாக இருந்த
- 17:12வள்ளலாருக்கும் தைப்பூசம் சிறந்த நாள்
- 17:15அப்படியா வள்ளலாருக்கும் அதேதான்
- 17:17அவருக்கும் அது மாதிரி எல்லாம்
- 17:18கொண்டாடுவாங்க வள்ளலார் வள்ளலார்
- 17:20வழிபடக்கூடியவங்களுக்கு இந்த தைப்பூச நாள்
- 17:22வந்து எவ்வளவு முக்கியமானதுன்னு போய்
- 17:24கேளுங்க சோ வள்ளலாரும் தைப்பூச நாள்ல தான்
- 17:26வந்து ஜீவ சமாதி அடைஞ்சாரா வள்ளலாருக்கு
- 17:29அது தெரிந்திருக்கும் சோசன் முருகன் என்ன
- 17:31நாள்ல இது அவங்க சூஸ் பண்ணி வர்றது தான்
- 17:33இந்த ஜீவ சமாதி அடையறதுங்கிறது எந்த நாள்ல
- 17:36நம்ம ஜீவ சமாதி ஆகணுங்கிறது அவங்க முடிவு
- 17:39பண்றது தான் வள்ளலாரும் அதே நாளில் தான்
- 17:41ஜீவ சமாதி ஆகணும் தை மாசம் அந்த பூச
- 17:43நட்சத்திரத்தோட முதல் பௌர்ணமி முதல்
- 17:44பௌர்ணமி அன்னைக்கு தான் நம்மளும் ஆகணும்னு
- 17:47அவருக்கு வள்ளலாருக்கு நன்றாகவே தெரியும்
- 17:49இதே நாளில் ஜீவ சமாதி அடைந்தவர் யாருன்னு
- 17:51அவருக்கு நல்லாவே தெரியும் அதன்
- 17:53அடிப்படையில் தான் அவரும் இந்த நாள்ல
- 17:54ஆகிறார் சோ முருகன் இந்த
- 17:58உலகத்திலிருந்து இறைவனாக முழுமையாக மாறிய
- 18:02நாள் அதுவரைக்கும் நம்ம கூட இருக்கிறார்
- 18:03பிசிக்கலா பிசிகல் பிரசென்ஸ்ல முருகன்
- 18:05நம்மோடு இருக்கிற நாள் அன்றைய நாள்தான்
- 18:08முருகன் வந்து அவருடைய உடலில் இருந்து
- 18:11தன்னுடைய அந்த உயிர் என்றதை பிரிச்சு
- 18:14முழுமையாக இறைவன் அப்படிங்கிற அந்த
- 18:15இடத்துக்கு போயி இன்னைக்கு இறைவனாக நமக்கு
- 18:17அருள் பாவிக்கக்கூடிய இடத்துக்கு மாறி
- 18:19இருக்கிற நாள் தைப்பூச நாள் இப்ப
- 18:21புரிஞ்சுக்கோங்க தைப்பூசம் தமிழர்களுக்கு
- 18:22எவ்வளவு முக்கியமான நாள் நமக்காகவே
- 18:24வாழ்ந்து நம் இனத்திற்காகவே வாழ்ந்து நம்
- 18:26மொழிக்காகவே வாழ்ந்து இந்த மக்களின்
- 18:28நலனுக்காகவே வாழ்ந்து இந்த மக்களை ஒழுக்க
- 18:30நெறியில் வழிகாட்டி இந்த மக்களுக்காக படை
- 18:33திரட்டி மக்களுக்காக களம் கண்டு இந்த
- 18:35மக்களுடைய நல்லாசிக்காகவே இந்த மக்களுடைய
- 18:38ஒவ்வொரு குழந்தையும் இன்னைக்குமே நம்ம
- 18:40முருகனுக்கு அதாவது நம்ம குழந்தைகளை சின்ன
- 18:43குழந்தைகளை எழுது படிக்க வரணும்
- 18:45அப்படின்னா வேலை வைத்து நாக்குல வந்து
- 18:47ஓம்னு எழுதுவோம் இது இந்த மரபு நம்மகிட்ட
- 18:50இருக்கு அந்த அளவிற்கு நமக்கு கல்வி
- 18:52கல்விக்கு எவ்வளவு முக்கியத்துவம்
- 18:54கொடுத்திருந்தா அந்த கல்விக்கான
- 18:55அடிப்படையே முருகன் கிட்ட தான் வருது
- 18:57அவ்வளவு முக்கியமான ஒரு தலைவராக ஒரு
- 18:59கடவுள் வாழ்ந்த முருகன் நம் மண்ணை விட்டு
- 19:02இந்த பிரபஞ்சத்துக்கு போற நாள்தான்
- 19:04தைப்பூச நாள் அதனாலதான் அவ்வளவு பக்தியோட
- 19:07தமிழர்கள் அந்த நாளை கொண்டாடினார்கள்
- 19:10ஞானம் பெற்று போன ஒருத்தரை ஞானப்பழம்
- 19:13கிடைக்கலன்னு கோச்சிட்டு வந்தாருன்னு
- 19:15சொல்லி
- 19:16இருக்கானுங்கன்னா எவ்வளவு ஒரு வன்மம்
- 19:18இருக்கும் ஆபாச கதை எவ்வளவு வன்மத்தோட
- 19:22இந்த கதைகள் உருவாக்கப்பட்டிருக்குன்னு
- 19:23பாருங்க இன்ஜினியரிங் பண்ணி பிளான் பண்ணி
- 19:25இதை உடைச்சிருக்காங்க பாருங்க அதுல அந்த
- 19:27குழு என்னன்னா அந்த நாணப்பழம் நானப்பழம்
- 19:30கிடைக்காம வந்துட்டாப்ல அவ்வளவு வன்மத்துல
- 19:33அந்த கதை வருது சோ விஸ்டமும் கிடைக்கும்
- 19:35இன்ஜினியரிங் பண்ணீங்கன்னா விஸ்டம்
- 19:37கிடைக்காம வந்துட்டாப்ல விஸ்டம் கிடைச்சு
- 19:39போயிட்டாப்ல இதான்
- 19:41கதை முழுமையான விஸ்டம் கிடைச்சு அவர்
- 19:44போயிருக்காரு
- 19:46வானத்துக்கு வானத்துல இருந்து கீழ
- 19:48வந்துட்டாருன்னு கதையை மாத்திட்டான்
- 19:49புரியுதுங்களா வானத்துல இருந்து கீழ
- 19:51வந்துட்டாருன்னு கதையை மாத்திட்டான் அறிவு
- 19:53கிடைக்காம கீழ வந்துட்டாருன்னு கதையை
- 19:54மாத்திட்டான் அதுக்கு உல்ட்டாதாங்க
- 19:56உண்மையான கதை உல்ட்டா என்ன அறிவு பெற்று
- 19:58வானத்துக்கு போயிட்டாரு இதுதான் உண்மையான
- 20:00தைப்பூசம் இது இது தைப்பூச நாள் அன்னைக்கு
- 20:02தமிழர்கள்
- 20:03தெரிஞ்சுக்கணும் இதுதான் உன்னுடைய மரபு
- 20:06கோச்சிக்கிட்டு வந்தவன் முருகன் கிடையாது
- 20:08உன்னை காக்க பிறந்தவன் முருகன் இந்த
- 20:10மண்ணுல சும்மா விட்றாதீங்க தைப்பூசத்
- 20:13திருநாளை எல்லாம் இன்னைக்கு நீ கொண்டாடாம
- 20:15உட்கார்ந்து இந்த வீடியோ பார்த்துட்டு
- 20:15இருந்தேன்னா உடனே போய் முருகனை கும்பிடு
- 20:18நீ கொண்டாடாம உட்கார்ந்துட்டு இருந்த
- 20:20அப்படின்னா இந்த வீடியோ பார்க்கிற காலையில
- 20:21வரும் உடனே போ முருகன் கோயிலுக்கு போ
- 20:24முருகனை வேண்டிக்கோ இதுதான் நம்ம இந்த
- 20:27காணொளி மூலியமா என்னால சொல்ல முடிஞ்ச ஒரு
- 20:29கருத்து தைப்பூசம் என்பது தமிழர்கள்
- 20:31எல்லாரும் கொண்டாடக்கூடிய எல்லாரும்
- 20:33வழிபடக்கூடிய ஒரு ஒரு நன்னாளாகத்தான் இதை
- 20:36நீங்கள் கடத்தி வரணும் இந்த பொய் கதைகளை
- 20:38தூக்கி ஓர வச்சிருங்க உண்மை நான் சொன்னது
- 20:40இந்த உண்மை உங்களுக்கு உணரும் முருகன்
- 20:42உணர்த்துவார் எனக்கு எப்படி உணர்த்துறாரு
- 20:44முருகன் அதேபோல உங்களுக்கு உணர்த்துவார்
- 20:45தேடல் இருந்தா தேடல் இருந்தா உங்களுக்கு
- 20:47தானாவே அறிவு வந்து சேரும் பழங்களை
- 20:49சாப்பிடணும்னு அவசியம் இல்ல உங்களுக்கு
- 20:51தெரிஞ்சு என்ன பண்ணுவாங்க ஜெனரலா
- 20:53தைப்பூசம் பண்ணி காவடி எடுக்குறது அழகு
- 20:55குத்துறது முருகன் என்னென்னலாம் நம்மளை
- 20:56செய்யனாரோ அதுதான் செய்வாங்க
- 20:58குறைந்தபட்சம் நீங்க என்னன்னா அற
- 21:00சிந்தனையோடு நல்லொழுக்கத்தோடு இறைவனை
- 21:03மனசுல ஏந்தி நீங்க நல்ல செயல்களில்
- 21:05ஈடுபடுங்க இன்னைக்கு அவ்வளவுதான்
- 21:06அவ்வளவுதான் நான் சொல்லுவேன்
- 21:07வழிபாடுங்கிறது அதுதான் அவங்க என்ன
- 21:09பண்ணாங்க இந்த மக்களுக்கு நல்லது
- 21:11நினைச்சாங்க எல்லாருக்கும் நல்லது
- 21:12நினைச்சாங்க எல்லாரும் வந்து நல்லா
- 21:13இருக்கணும்னு நினைச்சாங்க அதையும் நீ நினை
- 21:15வேண்டும் போது அப்படி வேண்டி பாரு உனக்கு
- 21:17ஆண்டவர் எந்த அளவுக்கு துணை
- 21:18நிக்கிறாருன்னு ஆண்டவா எனக்கெல்லாம் இதை
- 21:20கொடு எனக்கு அதை கொடு எனக்கு இதை விட்டுரு
- 21:21எல்லாரும் நல்லா இருக்கணும்னு நீ வேண்டி
- 21:22பாரு ஒரு நாள் வேணும் வேணும்ன்றத விட
- 21:25வேண்டி பாரு அதுக்கப்புறம் உன்னுடைய
- 21:26வாழ்க்கை எப்படி மாறுதுன்னு பாரு வேணும்னு
- 21:28சொல்றது வேண்டுதல்ல எல்லாருக்காகவும்
- 21:30எல்லாருக்காகவும் நீ நினைச்சு பாரு
- 21:32அடுத்தவங்களுக்காக சிந்திச்சு பாரு
- 21:33அடுத்தவங்களுடைய துயரத்துல பங்கெடுக்க
- 21:35பாரு நிச்சயம் உனக்கு வந்து நம்முடைய
- 21:38முன்னோர்களுடைய முருகன் மட்டும் இல்ல
- 21:39நமக்கு முன்னோர்கள் சிவன்ல இருந்து
- 21:40எல்லாருமே நம் முன்னோர்கள் தான் அந்த
- 21:42அத்தனை முன்னோர்களுடைய ஆசியும் பெற்று
- 21:44உன்னை உனக்கு அவங்க ஒரு கட்டா உன்னை
- 21:46பாதுகாப்பாங்க இதான் என்னுடைய அனுபவத்தில்
- 21:48நான் உணர்ந்தது நம்ம உனக்கு வரக்கூடிய
- 21:50அத்தனை துயரத்தையும் அவங்க ஏதாவது ஒரு
- 21:52நிலையில அவங்க பார்த்துக்குவாங்க அவங்க
- 21:53மேல பாரத்தை போட்டு முருகன் மேல பாரத்தை
- 21:55போட்டு நீ அன்னைக்கு நல்லது செய் முருகன்
- 21:57மேல பாரத்தை போட்டு நீ கெட்டது உன்னால
- 21:58செய்ய முடியாது ஆண்டவன் மேல பாரத்தப்பட்டு
- 22:00பண்ணுன்னு சொல்றாங்களே அது அப்படித்தான்
- 22:01இது நீங்க வேற எதுக்கோ இன்னைக்கு நடக்குற
- 22:03சூழ்நிலைக்கு சொல்ற மாதிரி இருக்கு
- 22:04இன்னும் புரியல இன்னைக்கு இருக்கிற
- 22:05அரசியல் இல்ல ஏங்க முருகனை வச்சு எல்லாம்
- 22:08நீ கலவரத்துவம் ஏற்படுத்தணும்னு
- 22:09நினைச்சீங்கன்னா நடக்காதுப்பா
- 22:10விடமாட்டேன்ப்பா முருகன் முருகன் வந்து
- 22:12விடமாட்டார் அதெல்லாம் இங்க முருகன் வந்து
- 22:15இங்க இந்த மண்ணின் மக்கள் நல்லபடியாக
- 22:17வாழனும் இந்த மக்கள் சந்தோசமா வாழனும்னு
- 22:19நினைக்கிற ஒரு நபர் அவர் வந்து இந்த
- 22:21மக்கள் வந்து சண்டை போட்டுட்டு எல்லாம்
- 22:22வெட்டிட்டு சாகணும்னு நினைக்கிற ஆள்
- 22:23கிடையாது அதனால இதெல்லாம் வந்து எடுபடாது
- 22:25நீ வந்து இன்னைக்கு பொய்யா வச்சு ஒரு
- 22:26பத்து பேரை கூட்டிட்டு வந்து அவனுக்கு
- 22:27அவனுக்கு உண்மையான முருக பக்தி இருந்தா
- 22:29முருகன் யாருன்னே அவருக்கு தெரியாது
- 22:30அவனுக்கு இங்க வந்து இது ஒரு கோயிலான்னு
- 22:32வந்து பார்த்துட்டு உக்காந்து இருப்பான்
- 22:33அவனுக்கும் அந்த எல்லாம் இருக்காது அவன்
- 22:35கண்டிப்பா அதெல்லாம் ரொம்ப நாளைக்கு
- 22:36நீடிக்காது இவ்வளவுதான் விஷயம் ஓகே சோ சோ
- 22:38கடைசியா எனக்கு ஒரு விஷயம் சொல்லுங்க இப்ப
- 22:40ஒரு தெய்வம் அப்படின்ற மாதிரி பார்த்து
- 22:42இந்த கோயிலுக்கு எல்லாம் போனா போதும்
- 22:43அப்படின்ற ஒரு வேண்டுதல் அதுக்கப்புறம்
- 22:45அந்த சம்பிரதாயங்களோட நின்றுருச்சு
- 22:47உங்களுக்கு தெரிஞ்சு எவ்வளவு ரிசர்ச்
- 22:48வந்து நடந்துட்டு இருக்கு குறிப்பா
- 22:50முருகர் பத்தின ரிசர்ச் ஏன்னா முருகரை
- 22:52பத்தி தனியா ஒரு நாள் நம்ம பேசுவோம் நிறைய
- 22:53பேரோட வேண்டுகோள் இருக்கு அத பத்தி நம்ம
- 22:55தனியா ஒரிஜின் ஸ்டோரி அவரை பத்தி இன்னும்
- 22:56நிறைய விஷயங்கள் பேசலாம் பட் ரிசர்ச்
- 22:58வந்து எவ்வளவு இருக்கு ஒரு
- 23:00ஆர்கியாலாஜிக்கலா இல்லைங்க நான் என்ன
- 23:02சொல்றேன்ல இங்க வந்து நடந்துட்டு இருக்கா
- 23:04இப்பவும் நடக்குறது நடக்குது தமிழ் தேசிய
- 23:07சிந்தனை கொண்டவர்கள் தமிழ் இனத்திற்கு
- 23:08நல்லது செய்யணும்னு நினைக்கிறவங்க நிறைய
- 23:10உண்மைகளை வெளியில கொண்டு வந்து
- 23:11சொல்லிக்கிட்டே தான் இருக்குறாங்க ஆனா
- 23:13அதுக்கு நேர் எதிரான கூட்டமும்
- 23:14தமிழ்நாட்டில் செயல்பட்டுகிட்டே தான
- 23:16இருக்கு நம்ம ஒரு பக்கம் ஆய்வுகள் செய்ய
- 23:17செய்ய அதுல வந்து இருட்டடிப்பு செய்யற
- 23:19வேலையும் அதுல வந்து அதை வந்து குறுக்கு
- 23:21சால் ஓட்டி அதை கெடுத்து விடுற வேலையும்
- 23:23இங்க தமிழ் சமூகத்துல நடந்து கொண்டே தான்
- 23:25இருக்கு சோ அது நம்ம வந்து அது ஒரு சண்டை
- 23:28நடந்து முடிஞ்சு அது கையில அதிகாரம்
- 23:30வரும்போது தான் அதெல்லாம் நிறுவ
- 23:31முடியும்னு வைங்களேன் இன்னைக்கும்
- 23:32இன்னைக்கு நான் என்ன சொல்றேன்னா இப்ப
- 23:34முருகனுடைய ஐடென்டிட்டி அப்படின்னு
- 23:36வரும்பொழுது நீ வந்து என்னுடைய பிரதான
- 23:39கடவுளே முருகன் தான் சிவன் சிவன் வந்து
- 23:42ஆரம்பத்திலிருந்தே தமிழர்கள் வழிபட்டு
- 23:44வந்தாலும் தமிழ் மொழி அப்படிங்கிற அந்த
- 23:46ஒரு அடிப்படையில எல்லா மற்ற இனங்கள்
- 23:49எல்லாம் உருவானதுக்கு அப்புறம் உருவான
- 23:50கடவுள் வந்து முருகன் புரியுதுங்களா
- 23:52நமக்குன்னு தனித்துவ கடவுள் வந்து முருகன்
- 23:54இப்ப சிவன் வந்து எல்லா நாட்டிற்கும்
- 23:56இறைவன் எல்லா நாட்டிற்கும் இறைவன் தான்
- 23:59சிவன்
- 24:00லேண்ட் எல்லா லேண்டுக்கும் ஏன்னா அந்த
- 24:01டைம்ல வந்து சிவன் வாழ்ந்த காலத்துலயும்
- 24:03அவர் ஜீவ சமாதியா ஆன காலகட்டத்துலயும்
- 24:05வந்து தமிழ் இனம்னு ஒரு தனித்துவம்
- 24:07அதுதான் ஒட்டுமொத்த மனித இனம் அந்த மனித
- 24:09இனம் பிரியும் போதே அவர் அவர்
- 24:10எல்லாருக்குமே கடவுளா இருக்காப்ல ஆனா
- 24:13தமிழ் இனம்னு ஒரு இனமாக
- 24:15கட்டமைக்கப்பட்டதுக்கு அப்புறம் அதற்கு
- 24:16ஒரு தலைவனாக வந்து அந்த இனத்திற்காக
- 24:18சிந்திச்சு செயல்படுறாரு பாருங்க அவர்
- 24:20முருகன் அதனாலதான் முருகனை மத்தவன் பெருசா
- 24:22கொண்டாட மாட்டேங்குறான் அது பெருசா
- 24:24முருகனை வந்து எடுத்துக்க மாட்டேங்குறான்
- 24:26ஆனா இயல்பாகவே அந்த பாசமும் பற்றும் நம்ம
- 24:29தமிழர்களுக்கு இரத்தத்துல ஊறிருது எப்படி
- 24:31எதனால இரத்தத்துல முருகன் டக்குனு நமக்கு
- 24:33ஏன்
- 24:34நெருக்கமாகிறார் சிவனை காட்டிலும்
- 24:36முருகனுக்கு முருகன் வரும்போது ஒரு
- 24:38அன்பும் ஒரு பாசமும் நமக்கு ஏன் ஒரு ஒரு
- 24:39படி மேல வருது அதுக்கு ரீசன் வந்து
- 24:42என்னன்னா அந்த அந்த ஒரு தமிழ்
- 24:44ஐடென்டிட்டிங்கிறதுக்குள்ள முருகன் தன்னை
- 24:46வந்து தக்க வச்சுக்கிறார் சிவன் வந்து
- 24:48தமிழ் ஐடென்டிட்டிக்குள்ள வரல சிவன் வந்து
- 24:50பொதுவான ஒரு நியூட்ரல் ஜோன்ல இருக்காப்ல
- 24:53முருகன் மட்டும்தான் அந்த தமிழ்
- 24:54ஐடென்டிட்டிக்குள்ள வராரு தமிழ்
- 24:56புலவர்கள்ல இருந்து எல்லாருமே முருகனை
- 24:57தான் தமிழ் கடவுள்னு சொல்றாங்க வேற
- 24:59சிவனையே தமிழ் கடவுள்னு சொல்லல அந்த
- 25:00மாதிரி ஒரு சிவனோட நாக்குல இருந்து வந்தது
- 25:02ஒரு பக்கம் சமஸ்கிருதம் ஒரு பக்கம்
- 25:04தமிழ்னு சொன்னாலும் சிவனை யாரும் தமிழ்
- 25:07கடவுள்னு சொன்னதே இல்லை புரியுதுங்களா ஆனா
- 25:09முருகனை தான் தமிழ் கடவுள்னு எல்லாருமே
- 25:11பாடுறாங்க எல்லாருமே எழுதுறாங்க அப்ப
- 25:13புரிந்து கொள்ளுங்கள் பிரதான கடவுளாக
- 25:15முருகன் தான் இருந்திருக்கிறார் அவருக்கான
- 25:17வழிபாட்டு முறைகள் ஆரம்ப காலகட்டத்தில்
- 25:19இருந்து வெவ்வேறு விதமாக மாறி இருக்கு
- 25:20இன்றைய சூழல்ல வழிபாடு மாறி இருக்கு ஆனா
- 25:23அடிப்படை என்ன அப்படின்னா முருகன் யார்
- 25:26என்று தெரிந்து கொள்ளுங்கள் அதை மனசுல
- 25:27வச்சுக்கிட்டு நீங்க தைப்பூச திருநாளை
- 25:29வந்து அணுகுங்கள் தைப்பூச திருநாள்
- 25:31உங்களுக்காக இன்னைக்கு விடுமுறையாக
- 25:33மாற்றப்பட்டிருக்கு இவ்வளவு நாளா
- 25:34தமிழ்நாட்டுல விடுமுறை இல்லாம இருந்துச்சு
- 25:35மலேசியா காரங்களுக்கு பிரச்சனை இல்லை
- 25:36அவங்களுக்கு எல்லாம் ரொம்ப நாளா அது
- 25:38விடுமுறைக்கும் கொண்டாட்டத்துக்கும் ஒரு
- 25:39பெரிய ஒரு மேட்டர் இருக்குல்ல டேய் வேலை
- 25:41அன்னைக்கு செஞ்சுட்டு எப்படிடா கொண்டாட
- 25:42முடியும்ன்ற மாதிரி ஒரு முக்கிய
- 25:43பிரச்சனையே இருக்கு அதுல விடுமுறை பெரிய
- 25:45விஷயம்தான் சோ இப்ப இந்த விடுமுறை என்பதே
- 25:46ஒரு பெரிய வரப்பிரசாதமாகத்தான்
- 25:48வந்திருக்கு அதுவும் ஒரு பெரிய
- 25:49போராட்டத்துக்கு அப்புறம் மக்கள் எல்லாம்
- 25:51கேள்வி நிறைய பேர் என்னது தாய்
- 25:52பூசத்துக்கும் இல்லையா அப்படின்னு சொல்லி
- 25:54தமிழ் தேசியவாதிகள் பலரும் சொல்லி பேசி
- 25:55சீமான் அவர்கள் நேரடியா போயிட்டு நோட்டீஸ்
- 25:58கொடுத்து அதுக்கப்புறம் எடப்பாடி பழனிச்சி
- 25:59சாமிங்கிற ஒரு தமிழரால்தான் அவர்
- 26:00பழனிச்சாமிங்கிற தமிழரால் தான் வந்துச்சு
- 26:02அது சோ அப்படித்தான் வரணும்னு இருக்குது
- 26:04சோ அது நடந்தது அதுக்கு வாழ்த்துக்கள்
- 26:06சொல்லுவோம் இத்தனை ஆண்டு காலம் இல்லாம
- 26:08இருந்துச்சு எல்லாம் ஆன்மீகவாதிகள் தான்
- 26:09எல்லாம் சாமி கும்பிடுறவங்க தான் ஆனா
- 26:11இவ்வளவு நாளா தைப்பூசத்துக்கு லீவ்
- 26:13விடணும் எண்ணம் கூட இல்லாம இருந்திருக்கு
- 26:14பாருங்க சோ இதை நீங்க புரிஞ்சுக்கணும் சரி
- 26:17சூப்பர் அன்னைக்கு வந்து முருகனை
- 26:19நினைச்சுக்கிட்டு வேண்டியது முருகனுடைய
- 26:21உண்மையான ஐடென்டிட்டி நினைச்சு வேண்டுங்க
- 26:23முருகன் உங்களுக்காகத்தான் நம் மக்கள்
- 26:26நல்லாக இருக்கணும் தான் அவர் எல்லா
- 26:28வேலையும் செஞ்ச நபர் அவர் உங்களுக்காக
- 26:30உழைத்த நபர் அவர் சும்மா வந்து அப்படி
- 26:31கடவுள் அப்படி எல்லாம் இல்ல சும்மா ஒரு
- 26:33இமேஜினரி காடா அவரை உருவாக்கிக்கலாம் நம்ப
- 26:36அவர் நமக்காக வாழ்ந்தவர் நமக்காக
- 26:38இருந்தவர் நமக்காக யோசித்தவர் அதை மனசுல
- 26:40வச்சுக்கிட்டு அவருக்காக ஒரு நாள் நம்ம
- 26:42யோசிப்போம் அவங்க காட்டிய வழிகாட்டல்
- 26:44என்பது இறைவன் என்பவன் உங்களுக்குள்ள
- 26:47இருக்கிறாங்கிறதுதான் கல்லுலையோ
- 26:48சிலைக்குள்ளயோ இல்ல இவங்க எல்லாருமே
- 26:51அவங்களுக்குள்ள இருக்கக்கூடிய இறையை
- 26:52தேடித்தான் இறை இடத்திற்கு இறையாகவே மாறி
- 26:55இருக்கிறாங்க சோ இதைத்தான் நீங்க வந்து
- 26:56அதான் உண்மையான ஆன்மீகம் அதைத்தான்
- 26:58வள்ளலாரும் காட்டுறார் வழிகாட்டுறார்
- 27:00அதே ஆன்மீகத்தை தான் நானும் உங்களுக்கு
- 27:01நான் சொல்ல முடியும் இதுதான் வழி இதுதான்
- 27:04பாதை இதை மறைக்கிறதுக்கு தான் ஆயிரம் பாதை
- 27:05சொல்லுவாங்க இதை அப்படி பண்ணு அதை அப்படி
- 27:06பண்ணுன்னு ஆனா இதுதான் வழி இதுக்கான ஒரு
- 27:09ஒரு அந்த ஆதி காலகத்துல இருந்து நம்ம
- 27:11நம்பிக்கையாக இருக்கக்கூடியது தான் அந்த
- 27:12தைப்பூசை ஓகே கிவ் மீ ஒன் வேர்ட் ஆன்சர்
- 27:15டு பினிஷ் திஸ் கான்வர்சேஷன் இப்ப நம்மளோட
- 27:16நெய்பர்ஸ் நார்த் எல்லாம் நான் அந்த
- 27:18ஸ்கந்தா அதெல்லாம் நான் நிறைய
- 27:19பார்த்திருக்கேன் கொஞ்சம் கண்டுக்க மாதிரி
- 27:21இல்ல தெரியல ஆனா நம்மளோட நெய்பர்ஸ் இல்ல
- 27:23பிரதர்ஸ் ஆர் நெய்பர்ஸ் கன்னடர்கள்
- 27:25தெலுங்கர்கள் கேரளா இந்த மூணுத்துல
- 27:27யாருங்க ஒரு அளவுக்காவது முருகன் கோயிலா
- 27:30இருக்கட்டும் இல்ல அந்த ஒரு டச் யாருக்கு
- 27:31இருக்கு இந்த மூணு பேர்ல ஓரளவுக்குன்னா
- 27:33யாரு அத இல்ல மூணு பேருக்குமே இல்ல ஹலோ
- 27:37தெலுங்கு பீப்பிள்ஸ் ஓகே ஏன் ஓகே
- 27:40அப்படின்னா அவங்க இங்க தமிழ்நாட்டுக்கு
- 27:41திரும்ப வந்தாங்க இல்ல சோ இங்க வந்து இங்க
- 27:43திரும்ப தமிழ்நாட்டுல இருக்கக்கூடிய அந்த
- 27:44முருகன் ட்ரெடிஷன் வந்து அவங்க கொஞ்சம்
- 27:46ஒட்டிக்கிச்சு அவங்க கிட்ட மத்தபடி
- 27:48மித்தவங்க கிட்ட சுத்தமா இருக்காது பட்
- 27:50தேங்க்ஸ் டு மலேசியன் இல்ல இன்னும் கொடுமை
- 27:52என்னன்னா பல முருகன் கோயில்களை தான் அவங்க
- 27:54மடை மாற்றி மாத்தி அதுவும் இருக்கு
- 27:56திருப்பதி எல்லாம் வந்து முருகன் கோயில்
- 27:57தான் அதை அவங்க அப்படியே மாத்தி அதை வந்து
- 27:59வைஷ்ணவ கோயிலா மாத்தி அது முருகனோட
- 28:01அடையாளத்தை மறைக்கடிச்சு இந்த தனி கதை
- 28:03இதெல்லாம் நிறைய அவங்க பண்ணி
- 28:04மாத்திட்டாங்க சோ இப்ப அது இன்னைக்கு
- 28:06உட்கார்ந்து நம்ம பேசிட்டு இருக்க
- 28:07முடியாதுன்னு வைங்களேன் ஏன்னா அது
- 28:07வைகுண்டமா அது வேற மாதிரி போயிருச்சு அது
- 28:09அப்ப இங்க இங்க பிரச்சனை என்னன்னா முருக
- 28:12வழிபாடு இவங்க மற்றவங்களுக்கு ஏதோ ஒரு
- 28:14விதத்துல ஒரு நெருடலா இருந்திருக்கு ஏன்
- 28:16நான் சொல்றேன்னா ஒன்ஸ் அப்பான் எ டைம்
- 28:18நார்த் இந்தியாவுல முருகன் வந்து ஃபேமஸான
- 28:20காட் எப்பன்னா மௌரிய பேரரசு இருந்த
- 28:22காலகட்டத்துல குஷான பேரரசு இருந்த
- 28:23காலகட்டத்துல முருகன் வந்து முக்கியமான
- 28:26கடவுள் நீங்க சொல்லி இருக்கீங்க ஏற்கனவே
- 28:28முக்கியமான கடவுள் குசான் டைனஸ்டி
- 28:30அப்பவும் மௌரியா டைனஸ்டி அப்பவும்
- 28:32இதெல்லாமே கிட்டத்தட்ட ஒரு 1800 2000
- 28:35ஆண்டுகளுக்கு முன்னாடி முருகன் வந்து அங்க
- 28:36பிரதான கடவுளாதான் இருந்திருக்காப்புல
- 28:38அப்ப அங்க அப்படி பிரதான கடவுளா இருந்த
- 28:40முருகனை ஏதோ ஒரு ஏதோ ஒரு கூட்டம் தான் அதை
- 28:43அப்படியே அது இல்லாம ஆக்கி மறைச்சிருக்கு
- 28:45என்ன வன்மை இவங்களுக்குன்னு தெரியல
- 28:47முருகன் மேல அந்த இதை மாத்தி அவருடைய
- 28:49வழிபாட்டை அப்படியே கொஞ்சம் கொஞ்சமா
- 28:51மட்டம் தட்டி மற்ற கடவுள்களை அப்படியே இது
- 28:54பண்ணி பூஸ்ட் பண்ணி வேற மாதிரி மாத்தி
- 28:56கொண்டு வந்து அப்புறம் கடைசில அங்க நிறைய
- 28:57பேருக்கு வழக்கு கொலைஞ்சே போயிருச்சு
- 28:59யாரும் வீட்ல கூட வச்சிருக்க மாட்டாங்க
- 29:01புரியுது நீங்க முருகனோட போட்டோ எல்லாம்
- 29:02நீங்க நார்த்ல எல்லாம் போய் பாத்தீங்கன்னா
- 29:03வீட்ல கூட இருக்காது சோ இதுதான் அங்க
- 29:05இருக்கற ரியாலிட்டி ஆனா ஃபேமிலின்னு
- 29:07வரும்போது அவங்க சொல்லுவாங்க கார்த்திகேயா
- 29:10அதுக்கு வாயிலேயே வராதவங்களுக்கு
- 29:11கார்த்திகேயா விநாயகர் மட்டும் கரெக்டா
- 29:13சொல்லிடுவாங்க ஆனா வந்து முருகனை வந்து
- 29:16அவங்க கன்சிடரே பண்ண மாட்டாங்க தமிழ்
- 29:18சினிமால எவ்வளவு பாட்டு வந்திருக்கு ஆனா
- 29:19இன்னைக்கு வரைக்கும் அந்த தைப்பூசத்துக்கு
- 29:21ஒரு பாட்டு அப்படின்னா வந்து அந்த
- 29:22மலேசியால அந்த பட்டு கேவஸ்ல ஆடுற அந்த
- 29:24சினிமா பாட்டுதான் சொல்றேன் இது வந்து
- 29:26தொடர்ந்து தொண்டு தொட்டு தமிழ்நாட்டை
- 29:27விட்டு தூரம் போயிட்டோம் பட் தமிழ்
- 29:28பண்பாடு விட்டு தூரம் போகக்கூடாதுன்னு
- 29:30சொல்லிட்டு மலேசிய தமிழர்கள் இதை
- 29:31பெரும்பான்மையா கொண்டாடுறது மிக்க
- 29:32மகிழ்ச்சி அதை தொடரணும் தமிழ்நாட்டுக்கும்
- 29:34இந்த
- 29:35தீ மலேசிய தமிழர்கள் ஒருபடி அவங்க
- 29:37இருக்கறதுலயே பெரிய முருகன் சிலையை சேலம்
- 29:40நம்ம ஆளுங்க சேலத்துல இருந்து இப்ப போட்டி
- 29:43இப்ப நீ என்ன பண்ற நீ இன்னும் பெருசா ஒரு
- 29:45சிலையை கட்டுறாங்க அப்படி ஆகக்கூடாது உன்ன
- 29:46பார்த்து நாங்க திரும்ப இன்னொரு பெரிய
- 29:48சிலையை கட்டுவோம் நீ பெரிய ஆளா நான் பெரிய
- 29:49ஆளா போட்டி போடுவோம் இப்படியே போட்டி
- 29:50போட்டுனாச்சு முருகனை போய் சேர்ப்போம்
- 29:52ரைட் வேற வழி இல்ல மிக்க நன்றி பாருங்க
- 29:54தைப்பூசம் வந்து நான் வார்த்தையை
- 29:55கேள்விப்பட்டிருக்கேன் அதுக்கு பின்னாடி
- 29:56இவ்வளவு விஷயங்கள் இருக்கு மக்கள் இதை
- 29:57வந்து அவங்க மனசுல ஏத்துக்கிட்டு வந்து
- 29:59வழிபாடு இந்த பண்பாட்டு இந்த முறையை வந்து
- 30:01பாத்தீங்கன்னா தொடர்ந்து கடத்திட்டு
- 30:02போவாங்க அப்படின்னு நினைக்கிறேன் நன்றி
- 30:03நன்றி
- 30:09[இசை]
About this transcript
This page contains the full transcript of The Untold History of Thaipusam!🦚 - Tamil Podcast | Paari Saalan | தைப்பூசம் | Lord Murugan | Varun by Varun Talks, generated from the public captions YouTube serves with the video. The transcript has 4,289 words across 949 segments, with the original timestamps preserved so you can click any line to jump to that moment in the embedded player.
What you can do with it
Use the transcript to take notes, quote the speaker, build a study guide, generate a summary with ChatGPT or Claude via the YouTube Summary tool, or export it as a timed subtitle file with YouTube to SRT. You can also re-open it in the transcriber to choose a caption track available on the video.
Free YouTube transcript tool
YouTube2Text is a free YouTube transcript generator — no signup, no daily limit. Paste any YouTube link and get the full transcript instantly, with timestamps, click-to-jump, caption language selection, AI prompts for ChatGPT, Claude, and Gemini, and exports to TXT, SRT, VTT, or Markdown.