THE ODYSSEY Tamil Version Review - Christopher Nolan, Matt Damon, Tom Holland - Tamil Talkies — Transcript
Full transcript
- 0:00இன்னைக்கு நம்ம திரைமச நிகழ்ச்சில இயக்கம்
- 0:02கிறிஸ்டோபர் நோலன் இயக்கத்தில வெளிய
- 0:03வந்திருக்கிற த ஒடிசி படத்தை பத்தி
- 0:05பார்க்க போறோம். இந்த படத்துடைய கதைய
- 0:06பத்தி பார்த்தோம்னா இத்தகா நாட்டுடைய
- 0:09மன்னரா இருக்கக்கூடிய ஒடிசியஸ்
- 0:12போருக்காக ட்ராய் நாட்டுக்கு போறாரு.
- 0:15போனவரு போய் 20 வருஷம் ஆச்சு. இங்க அவரை
- 0:20காணான்னு நாட்டுல தேடிட்டு இருக்காங்க.
- 0:21உள்நாட்டுல என்ன பிரச்சனை நடந்துிட்டு
- 0:23இருக்குன்னா ராணி இருக்காங்க. ராணியுடைய
- 0:26மகனும் அங்கதான் இருக்காரு. ராணிகிட்ட உன்
- 0:29புருஷன் செத்துட்டான். இனி திரும்ப
- 0:30வரமாட்டான். இங்க இருக்கற யாரையோ ஒருத்தர
- 0:32நீ கல்யாணம் பண்ணிக்கிட்டு நீ ராணியா
- 0:35இருக்க வேண்டியதுதான் அப்படின்னு
- 0:37சொல்லிட்டு அங்க உள்ள இருக்கக்கூடிய
- 0:39இளவரசர்கள் எல்லாம் அவங்கள வந்து போர்ஸ்
- 0:40பண்ணிட்டு இருக்காங்க. ஆனா ராணி மட்டும்
- 0:42நம்பிக்கையோட இருக்கறாங்க. என் புருஷன்
- 0:44உயிரோடதான் இருப்பான். அவன் திரும்பி
- 0:46வருவான் அப்படின்னு சொல்லிட்டு. இந்த
- 0:47பக்கம் பார்த்தா ஒடிசியஸ் அந்த போர்
- 0:49எல்லாம் முடிச்சிட்டு நாட்டுக்கு திரும்பி
- 0:51வர வேலையை பார்கறாரு. வர்ற வழியில அவர்
- 0:54எந்த மாதிரியான சவால்கள் எல்லாம்
- 0:55சந்திச்சாரு? சொந்த நாட்டுக்கு திரும்பி
- 0:57வந்தாரா? அதுக்கப்புறம் என்ன ஆச்சு
- 0:59அப்படின்னு இந்த படத்துடைய கதை. இந்த படம்
- 1:01ட்ராய் படத்துடைய தொடர்ச்சி அல்லது நீட்சி
- 1:03அப்படின்னு சொல்லலாம். அந்த படம் முழுக்க
- 1:05முழுக்க அக்கிலிச மையப்படுத்தி முழுக்க
- 1:07முழுக்க போர் சம்பந்தமான ஒரு படமா
- 1:09இருக்கும். இந்த படம் போர் முடிஞ்சதுக்கு
- 1:12அப்புறம் ஒடிசியஸ் எப்படி தன்னுடைய சொந்த
- 1:15நாட்டுக்கு திரும்பி வந்தானே
- 1:16அப்படிங்கிறதுதான் இந்த படத்தோடைய கதையா
- 1:18இருக்கும். இந்த கதையில என்ன சுவாரசியம்
- 1:20இருக்குன்னு இந்த கதைய வந்து படமா
- 1:22எடுத்துிட்டு இருக்காங்கன்னு தெரியல. இது
- 1:23என்னதான் ஒரு டிராமாவா பெரிய ஹிட்டா
- 1:25இருக்கட்டும், சினிமாவ வந்து ஹிட்டா
- 1:26இருக்கட்டும். அதை போய் ஏன் இப்ப ரீமேக்
- 1:28பண்ணிட்டு இருக்காங்கன்னே தெரியல. படத்துல
- 1:30பார்த்தா ஹீரோ என்னென்ன வீரதீர செயல்களை
- 1:32செஞ்சு வந்து நாட்டை காப்பாத்துனாரு
- 1:35நாட்டுக்கு வந்து சேர்ந்தாரு அப்படிங்கறது
- 1:36கதையா இருந்தா பரவாில்லை. ஒவ்வொரு ஊரா
- 1:38போயி நான் அடி வாங்காத ஊரே கிடையாதுன்ற
- 1:41மாதிரி, ஒவ்வொரு ஊர்லயே போய் அடிவத்து
- 1:43தப்பிச்சு வந்தத ஒரு படமா எடுத்து
- 1:44வச்சிருக்காங்க. முதல்ல ஒரு ஊருக்கு
- 1:46போறாரு. அந்த ஊர்ல ஒரு ஒத்த கண்ணன்
- 1:48ஒருத்தன் ஒரு ராட்சசன் ஒருத்தன்
- 1:49இருக்கறான். அவனே ஒரு தண்ட தீவட்டியா
- 1:51இருக்கறான். திண்டு திண்டு தூங்கிட்டு
- 1:53இருக்கான். அவன்ிட்ட அடிவத்து தப்பிச்சு
- 1:54வந்துகிட்டு இருக்காரு. அப்புறம் பார்த்தா
- 1:56இன்னொரு ஊருக்கு போறாரு அந்த ஊர்ல
- 1:57போயிட்டு
- 1:59அந்த பீச் கரையில இந்த சுந்தரி அக்கா கடை
- 2:02மாதிரி ஒரு அம்மா கடை போட்டு
- 2:03உடாந்துருக்குது. அந்த சுந்தரி அக்கா
- 2:05இவங்கள பாடா படுத்தி புடுது அதுகிட்ட
- 2:07இருந்து தப்பிச்சு போச்சா வந்தா போதும்
- 2:09அப்படின்ற மாதிரி வந்துறாங்க. அப்புறம்
- 2:10இன்னொரு ஊர்ல ஒவ்வொருத்தன் ஒரு 20 அடி
- 2:12உயரத்துல இருக்கறான். உடம்பு பூறம்
- 2:14இரும்பு கவசம் எல்லாம் போட்டுருக்கான்.
- 2:16இவன் அம்பு விட்டாலும் அவன் செத்து
- 2:17போறான். அவன் அம்பு விட்டாலும் இவன்
- 2:18செத்து போறான். எவனை பார்த்தாலும் கவசம்
- 2:20போட்டுு சுத்திக்கிட்டு இருக்கானுங்க. அது
- 2:21என்னன்னு ஒன்னும் புரியல. அப்புறம்
- 2:23பார்த்தா என்ன நேரம் பார்த்தாலும் ஒரு
- 2:24அம்மா கூட உட்கார்ந்து கடல போட்டுட்டு
- 2:25இருக்காரு. அந்த அம்மா இவருக்கு தாமரை
- 2:27இதுல சாப்பிட வச்சு சாப்பிட வச்சு மண்டையை
- 2:29மழுங்க அடிச்சு வச்சிருக்குது. தாமரை எங்க
- 2:32மலந்தாலும் அங்க மண்டை மழுங்கி
- 2:33போயிரும்ன்றது கூட தெரியாத ஒரு ஒடிசைசா
- 2:35இருக்காரு இவரு. இந்த படம் கிறிஸ்டோபர்
- 2:36நோலன் படமாச்சே இது வந்து ஏற்கனவே ட்ராய்
- 2:40படத்தோடைய சீக்குவல் மாதிரி ஆச்சே. ட்ராய்
- 2:42மாதிரி ஒரு வார் படத்தை பயங்கரமான ஒரு
- 2:44வார் படத்தை கொடுக்க போறாரு. ஒரு பிரேவ்
- 2:46ஹார்ட் மாதிரி ஒரு படம் வரப்போகுது. ஒரு
- 2:48கேம் ஆப் தரோன்ஸ் மாதிரி ஒரு படம்
- 2:50வரப்போகுது அப்படின்னு எதிர்பார்த்து
- 2:51உட்காந்தா இந்த விட்லாச்சாரியா படம்
- 2:54மாதிரி ஒரு பெத்தலாட்ட படத்தை எடுத்து
- 2:55வச்சிருக்காங்க. இதுக்கு எதுக்குடா
- 2:56ஐமாக்ஸ்ன்றீங்க 70 mmன்றீங்க இந்த
- 2:59மாதிரியான ஸ்கிரீன் வந்து முழு அனுபவத்தை
- 3:01பெறணும்னா 40 ஸ்கிரீன் தான் உலகத்திலயே
- 3:03இருக்கு அப்படின்னல்லாம் கிளப்பி
- 3:04விடுறீங்க. இது ஆம்னி பஸ்ல பார்த்தாலும்
- 3:06அதே எபெக்ட் தானடா இருக்க போகுது. இந்த
- 3:07படம் பார்த்தவன எவனையாவது போய்
- 3:08கேளுங்களேன் இந்த படம் எப்படி
- 3:10இருந்துச்சுன்னட்டு நோலனுக்கு இது ஒரு
- 3:12கம்பேக்ன்னுவாங்க. பயங்கரமான ஒரு விஷுவல்
- 3:14ட்ரீட்ன்னுவான். என்ன சவுண்ட் டிசைன்
- 3:16அப்படின்னுவான். ஒரே வார்த்தையில படம்
- 3:18நல்லா இருந்துச்சு நல்லா இல்ல அப்படின்னு
- 3:20சொல்லவே மாட்டாங்க. மிஸ் பண்ணாம இத
- 3:22ஐமாக்ஸ்ல பாருங்கன்னு வேற நம்மள
- 3:23சொல்லிவிடுவான்.
- 3:25அப்புறம் சொல்லுவான் இது வந்து ஒடிசி
- 3:28டிராமா. உலகம் பூரா சூப்பர் ஹிட்டான ஒரு
- 3:30டிராமா. அதைதான் இப்ப ரீமேக்
- 3:32பண்ணிருக்காரு அப்படின்னுவாங்க. நம்ம ஊர்ல
- 3:34கூடதான் ஹரிதாஸ், சிவகவிலா
- 3:37மூணு தீபாவளியை கடந்து ஓடுச்சு. நம்ம
- 3:39பாகவதூர் படம். அத இன்னைக்கு ரீமேக் பண்ணா
- 3:41உட்காந்து பார்க்க முடியுமா அதை
- 3:42பார்ப்பேன்றவங்க இந்த படத்தை கட்டாயமா
- 3:44பாருங்க
About this transcript
This page contains the full transcript of THE ODYSSEY Tamil Version Review - Christopher Nolan, Matt Damon, Tom Holland - Tamil Talkies by Tamil Talkies, generated from the public captions YouTube serves with the video. The transcript has 536 words across 118 segments, with the original timestamps preserved so you can click any line to jump to that moment in the embedded player.
What you can do with it
Use the transcript to take notes, quote the speaker, build a study guide, generate a summary with ChatGPT or Claude via the YouTube Summary tool, or export it as a timed subtitle file with YouTube to SRT. You can also re-open it in the transcriber to translate the transcript into 100+ languages.
Free YouTube transcript tool
YouTube2Text is a free YouTube transcript generator — no signup, no daily limit. Paste any YouTube link and get the full transcript instantly, with timestamps, click-to-jump, translation to 100+ languages, AI prompts for ChatGPT, Claude, and Gemini, and exports to TXT, SRT, VTT, or Markdown.