Secret of Wednesday Born — Transcript
Full transcript
- 0:05ஐந்து கரத்தனை,
- 0:07ஆனை முகத்தினை,
- 0:09இந்தின் இளம்பிறை போலும் எயிற்றனை, நந்தி
- 0:12மகன்தனை ஞானக் கொழுந்தனை புந்தியில்
- 0:15வைத்தடி போற்றுகின்றேனே. ஜோதிட சொந்தங்கள்
- 0:17எல்லாருக்கும் வணக்கம்.
- 0:19புதன்கிழமை பிறந்தவங்க எப்படி இருப்பாங்க?
- 0:21அதைத்தான் இந்த பதிவுல நம்ம பார்க்க
- 0:23போறோம்.
- 0:24இந்த கிழமையை வச்சு என்ன கணக்கு வருமா ஐயா
- 0:27அப்படின்னாக்க வரும் ஐயா. எப்படின்னா
- 0:29கிழமையும் கிரகமும் ஒன்னுதான். சூரியன்னா
- 0:32சூரியன் தான் ஞாயிற்றுக்கிழமை. சந்திரன்னா
- 0:34சந்திரன் தான் திங்கட்கிழமை. செவ்வாயின்னா
- 0:37டியூஸ்டே.
- 0:38அப்புறம் புதன்னா மெர்க்குரி இல்லையா
- 0:41அப்படி ஒவ்வொன்றுக்கும் ஒரு ஒரு
- 0:42கிரகத்துக்கு இருக்கிறது தான் கிழமையாவே
- 0:44இருக்கு.
- 0:45உனக்கு ஜோசியம் பிடிக்குதோ பிடிக்கலையோ
- 0:47நம்பிக்கை இருக்கோ நம்பிக்கை இல்லையோ
- 0:48அதெல்லாம் அப்புறம்.
- 0:49ஆனா ஜோசியத்தை எல்லாரும் கம்பல்சரியா
- 0:51ஃபாலோ பண்ணி ஆகணும். இன்னைக்கு என்ன கிழமை
- 0:53கேட்டாலே ஜோசியம் வந்துரும்பா.
- 0:55சரி அப்ப அந்த வகையில
- 0:57ஞாயிற்றுக்கிழமை பிறந்தது, திங்கட்கிழமை
- 0:59பிறந்தது, செவ்வாய்க்கிழமை பிறந்ததுன்னு
- 1:00வரிசையா பார்த்துட்டே வந்தோம். இன்னைக்கு
- 1:01புதன்கிழமை பிறந்தவங்க எப்படி இருப்பாங்க
- 1:03அப்படிங்கறத பார்க்கலாம்.
- 1:05இந்த புதன்கிழமை பிறந்தவங்க பெரும்பாலும்
- 1:07புத்திசாலி சார்.
- 1:09அவங்க வந்து
- 1:10தன்னுடைய இன்டெலிஜென்ஸ் ஆல எதையும்
- 1:11சாதிக்கணும் என்கிற மாதிரியான ஒரு நோக்கம்
- 1:13கொண்டவங்க சாதிப்பாங்க.
- 1:15சரி.
- 1:16அது மட்டும் இல்லாம இந்த புதன்கிழமை
- 1:18பிறந்தவன் அவன் பாட்டுக்கு என்னத்தையாவது
- 1:20செஞ்சுகிட்டு இருப்பான். போன
- 1:20பார்த்துக்கிட்டு இருப்பான் இல்லாட்டி
- 1:21சினிமா பார்த்துக்கிட்டு என்னத்தையாவது
- 1:22ஒன்னு பண்ணிக்கிட்டு இருப்பாங்க.
- 1:24பக்கத்துல உட்கார்ந்து யாராவது ஏதாவது
- 1:25பேசினாங்கன்னு வைங்களேன்
- 1:27கவனம் பூரா அங்க இருக்கிற மாதிரி
- 1:29இருக்கும். ஆனா காது பூரா இந்த பக்கம்
- 1:31திரும்பி இருக்கும். என்ன பேசுறாங்களோ
- 1:32அந்த பக்கம் இருக்கா.
- 1:33அப்போ இவங்க பக்கத்துல உட்கார்ந்து
- 1:35இருந்தாங்கன்னா புதன்கிழமை பிறந்தவங்க
- 1:37பக்கத்துல உட்கார்ந்து இருந்தாங்கன்னா
- 1:38நீங்க எதார்த்தமா பேசக்கூடிய விஷயங்கள்
- 1:40கூட அவங்களுக்கு மனசுல அப்படியே கட கட கட
- 1:42கடன்னு வந்து ஏறிடும்.
- 1:43கூர்மையான புத்தி அப்படிங்கறாங்கல்ல அது
- 1:45மாதிரியான கூர்மையான புத்தி.
- 1:47அதே மாதிரி கவுண்டர் அட்டாக் அப்படின்னு
- 1:49சொல்லுவாங்கள்ல பேசிட்டு இருக்க இருக்க
- 1:50ஜோக் அடிச்சுக்கிட்டே இருப்பாங்க சிலர்
- 1:51பார்த்திருக்கீங்களா கவுண்டர் அட்டாக்
- 1:52கொடுத்துட்டே இருப்பாங்க.
- 1:54அந்த கவுண்டர் அட்டாக் கொடுக்கிறது
- 1:55என்கிறத இந்த புதன்கிழமை பிறந்தவங்களுக்கு
- 1:57நல்லா வரும்.
- 1:58ஷார்ட் பீரியட்ல முடிவெடுக்கிறதுல சார்
- 2:00நிறைய பேர் தடுமாறிக்கிட்டே இருப்பாங்க.
- 2:02திஸ் ஆர் தட்ங்கிற ஆசிலேஷன் இருந்துகிட்டே
- 2:04இருக்கும்.
- 2:05ஆனா இந்த புதன் கிழமை பிறந்தவங்கள பாருங்க
- 2:06அவங்களுக்கு அந்த ஆசிலேஷனே இருக்காது.
- 2:08தடாலடியா வந்து ஜெயிப்பாங்கன்ற மாதிரியான
- 2:10ஒரு முடிவெடுக்குறதுனா வித்தின் எ
- 2:12பிராக்சன் ஆப் செகண்ட் தே கேன் கம் எ
- 2:14கன்குலூஷன். படக்குன்னு
- 2:15முடிவெடுத்துருவாங்க.
- 2:17சரி. அதே மாதிரி பேச்சு எப்படி இருக்கணும்
- 2:19அப்படின்னா கேட்டார் வினைக்கும் தகையவாய்
- 2:22கேளாரும் வேட்ப மொழிவதாம் சொல் அப்படின்னு
- 2:24சொல்லி வள்ளுவர் சொல்றாரு.
- 2:26நம்ம பேச்சை கேட்காதவங்க அடடா என் பேசுனதை
- 2:28கேட்காம விட்டேமே அப்படின்ற மாதிரியான
- 2:30மனோநிலையில இருக்கணும். ஏன்னா அந்த
- 2:31காலத்துல எல்லாம் யூடியூப் இல்ல,
- 2:33இன்ஸ்டாகிராம் எல்லாம் எல்லாம் ரெக்கார்ட்
- 2:34பண்ணி வச்சுக்கிட்டு நான் வீட்ல போய் பைய
- 2:35பாதாம் கேடுக்குறேன்னு சொல்றதுக்கு.
- 2:38அப்போ
- 2:39இவர் பேசுறதை நம்ம கேட்காம விட்டுட்டேமே
- 2:41அப்படின்னு கேட்டாரும் வேட்ப மொழிவதாம்.
- 2:44அருமையா பேசினாயா அப்படின்னு சொல்றாங்கல்ல
- 2:46அது மாதிரி பேசக்கூடிய அந்த பேச்சு திறன்
- 2:48அப்படிங்கறது இந்த புதன் கிழமை
- 2:50பிறந்தவங்களுக்கு வரும்.
- 2:51சரி இவங்கள்ட்ட நல்லா பேசி பாருங்க
- 2:53பேச்சுல சிக்க மாட்டாங்க சார். அந்த
- 2:55கமிட்மெண்ட்குள்ள வரவே மாட்டாங்க. கழுவின
- 2:57மீன்ல நழுவின மீன் ன்றான்ல அது மாதிரி
- 2:59நழுவி ஓடக்கூடிய புத்திசாலித்தனம்
- 3:01இருக்கும் அப்படின்ற மாதிரியான அமைப்பு.
- 3:03இன்னொன்னு என்ன தெரியுமா?
- 3:05கண்ணாடி முன்னாடி போய் நின்னு பாருங்க
- 3:07உங்க வயசவிட உங்களுக்கு இளமையான தோற்றம்
- 3:09இருக்கும்.
- 3:10இல்ல நீதான் சொல்ற நானா நான் எல்லாம்
- 3:13வந்து இந்த பாரு மண்டையில முடியெல்லாம்
- 3:14இல்ல, மூளையும் இல்ல எல்லாம் கொட்டி
- 3:16போச்சு அப்படின்னு வாங்க சிலர்.
- 3:17அப்படின்லாம் கிடையாது.
- 3:18அதாவது என்ன விஷயம்னா
- 3:20மற்ற கிரகங்களுடைய தாக்கம் இருக்கறதுனால
- 3:22அந்த வயோதிக தோற்றத்தை வேணா காமிக்கலாமே
- 3:24தவிர உங்க ஜாதகத்துல நீங்க புதன் கிழமை
- 3:26பிறந்து புதன் மட்டும் ஸ்ட்ராங்கா
- 3:27இருந்ததுன்னா
- 3:28என்றும் இளமையான தோற்றத்தோடயே இருப்பாங்க
- 3:31அப்படின்ற மாதிரியான அமைப்பு.
- 3:33அதே மாதிரி புதன் கிழமை பிறந்தவங்க
- 3:34பாருங்க பெரும்பாலும் டை அடிக்கிறது,
- 3:36தன்னை இளமையா காமிச்சுக்கிறதுங்கறதுல
- 3:38ரொம்ப விருப்பமானவங்களா இருப்பாங்கங்கற
- 3:40மாதிரியான அமைப்பு
- 3:41இந்த புதன் கிழமை பிறந்தவங்க. சரி.
- 3:44அதே மாதிரி இவங்கள சுத்திலும் இருக்க
- 3:46குரூப் பூராம் பாருங்க இவங்களவிட வயசு
- 3:48கம்மியானவங்கள நிறைய பிரண்ட்ஷிப்
- 3:49வச்சிருப்பாங்க சார். வயசுக்கு கூடுனவங்கள
- 3:51இருக்கறதை விட வயசு கம்மியானவங்க நிறைய
- 3:52இருப்பாங்க.
- 3:53சுத்திலும் வந்து அந்த எங்ஸ்டர்ஸ்
- 3:56இருக்கறதுனால இவங்களுக்கும் மனசு ரொம்ப
- 3:58இளமையா இருக்கும். அந்த மலர்ந்த முகம்னு
- 4:00சொல்லுவாங்களே கலகலப்பா இருக்கக்கூடியவங்க
- 4:02அந்த மாதிரியான குணம் நல்லா இருக்கும்.
- 4:05அதே மாதிரி காசு பணம் செலவு பண்றதுன்னா
- 4:07உசுர விடுறேன்பா. கணக்கு வழக்கு
- 4:08பாத்துக்கிட்டு செலவு பண்றப்ப செலவு
- 4:09பண்ணிருவான். செலவு பண்ணிட்டு எங்க
- 4:10எம்புட்டு செலவு பண்ணேன் எங்க அம்புட்டு
- 4:12செலவு பண்ணேன் சொல்லி சொல்லி
- 4:13காமிப்பாங்கன்னு சொல்லுவாங்கல்ல அது
- 4:14மாதிரி ஏசி காமிச்சுக்கிட்டே
- 4:15இருப்பாங்கங்கிற மாதிரியான அமைப்பு.
- 4:16பொண்டாட்டிக்கு செலவு பண்ணது, பிள்ளைக்கு
- 4:18செலவு பண்ணது, மாமனார் மாமியாருக்கு ஏன்
- 4:20தாய் தப்பனாருக்கு செலவு பண்ணதே கணக்கு
- 4:21பாத்துக்கிட்டு உக்காந்து இருப்பாங்க.
- 4:23கணக்கு பாக்கலாம் தப்பு இல்ல ஏசி காமிக்க
- 4:25கூடாதுல்ல அதையும் செய்வாங்க.
- 4:27சரி இவங்களுக்கு வந்து அக்கவுண்ட்ஸ்
- 4:28சம்பந்தப்பட்டது, பைனான்ஸ்
- 4:30சம்பந்தப்பட்டது, ஆடிட்டிங் தொடர்பானது,
- 4:32அஸ்ட்ராலஜி ஜோசியம், அஸ்ட்ரானமி வானவியல்
- 4:35தொடர்பானது,
- 4:36அதே மாதிரி பிசினஸ் பண்றதுங்கிறது படைப்பு
- 4:39இலக்கியம் சம்பந்தப்பட்ட லிட்ரேச்சர்
- 4:40சம்பந்தப்பட்டது, பிலாசபிக்கல் இது
- 4:43எழுத்துக்கல்லாம் அதாவது தத்துவார்த்தமான
- 4:45எழுத்துக்கல்லாம் போடுறதுங்கிறது
- 4:47அப்புறம் வந்து ஐடி செக்டார்ல இருக்கிறது
- 4:50கமிஷன் பேசிஸ் புரோக்கரேஜ் இந்த மாதிரியான
- 4:52லைன் வந்து பெரும்பாலும் உங்களுக்கு
- 4:54மேட்ச் ஆகுறதுக்கான அமைப்பு ரொம்ப
- 4:56ஃபண்டாஸ்டிக்கா சொல்லலாம்.
- 4:59கணக்கு வழக்கை பொறுத்தவரைக்கும்னு
- 5:00எடுத்துக்கிட்டா சார் இவங்க எல்லாம் வந்து
- 5:01கணக்கு பாக்குறாங்கன்னு வச்சுக்கோங்களேன்
- 5:03ஆடிட்டரா இருக்காங்க அக்கவுண்டன்ட்டா
- 5:04இருக்காங்க
- 5:05அதுல ஏதாவது ஒரு திருட்டுத்தனம்
- 5:06பண்ணாங்கன்னு வச்சுக்கோங்களேன் யாராலயும்
- 5:08கண்டுபிடிக்க முடியாது. சாமானியமா
- 5:09கண்டுபிடிக்க முடியாது அது மாதிரியான அந்த
- 5:11லூப் ஹோல் லூப் லைன் எல்லாம் நிறைய
- 5:12வச்சிருப்பாங்க என்ற மாதிரியான திறமையான
- 5:14ஆட்கள்.
- 5:15ஆடிட்டிங்ல இவங்கள்ட்ட சிக்கறது அம்புட்டு
- 5:17பையனும் சிக்கி போயிருவான். சாதாரணமா
- 5:19ஆடிட்டிங்னாலே எல்லாரும் சிக்கிருவாங்க
- 5:20தப்பு கணக்கு பொய் கணக்கு எல்லாம் எழுதினா
- 5:22சிக்கிருவாங்கபாங்க.
- 5:23என்ன கணக்கு எழுதినా ஆடிட்டிங்ல
- 5:25மாட்டிக்கிருவாங்கங்கிற மாதிரியான
- 5:26திறமையான ஆடிட்டர்களா இருப்பாங்கங்கிற
- 5:28மாதிரியான அம்சம் இவங்க அந்த ஃபீல்டுல
- 5:30இருந்தாங்கன்னா.
- 5:31அது மட்டுமில்ல மேக்ஸ் ரொம்ப பிரமாதமா
- 5:33வரும் அது அல்ஜீப்ரா ஆகட்டும் என்ன ஜீப்ரா
- 5:35ஆகட்டும் கலில் ஜீப்ரா கவிதைகள் வரைக்கும்
- 5:37எல்லாம் நல்லா வரும்.
- 5:38அப்போ மேக்ஸ்ங்கிறது வந்து பிரமாதமா
- 5:40வரும்ன்ற மாதிரியான அம்சம் இது இல்லாம
- 5:43இந்த புதன்கிழமை பிறந்தவங்களுக்கு
- 5:44ஜோதிடத்துல ஈடுபாடு ஆர்வம் இது எல்லாமே
- 5:47ஜாஸ்தியா இருக்கும்.
- 5:48சிலர் வந்து நானும் புதன்கிழமை தான்
- 5:50பிறந்தேன் நான் இன்னும் ஜோசியரா இருக்கேன்
- 5:51அப்படின்னாக்கும் ஜோதிட ஆர்வலரா
- 5:53இருப்பீங்க. உங்கள பத்தி பேச
- 5:54ஆரம்பிச்சாக்க அப்படியே மெய் மறந்து
- 5:56கேட்டுட்டு இருப்பீங்க.
- 5:57சோ நீங்க பேசினா உங்க சப்ஜெக்ட்ல பேசினா
- 6:00அடுத்தவங்க கேப்பாங்க. ஆனா ஜோதிடத்துல
- 6:02உங்களுக்கு ஆர்வம் ஃபியூச்சர பத்தின
- 6:03ஆர்வம் அப்படிங்கிறது நிச்சயமா
- 6:05இருக்கும்ன்ற மாதிரியான அமைப்பு.
- 6:06அதே மாதிரி புதன் கிழமை பிறந்தவங்க
- 6:08பிசினஸ்ல இறங்குனாங்கன்னா
- 6:11அதுவும் வந்து
- 6:12பேசி விற்க கூடிய பிசினஸ் எல்லாம்
- 6:14இருந்துச்சுன்னு வச்சுக்கோங்களேன் அதுல
- 6:15வந்து பிரமாதமா ஜெயிப்பாங்கன்ற மாதிரியான
- 6:16அமைப்பு. கமிஷன் பேசிஸ்ல பண்ண கூடிய
- 6:19வியாபாரங்கள் அதாவது வித்தவுட்
- 6:20இன்வெஸ்ட்மென்ட்
- 6:22இவங்க கையில இருந்து பணம் போடாம வெறும்
- 6:24கையில மந்திரம் போடுறது என்கிறது வெறும்
- 6:25வாயில அபிஷேகம் பண்றதுன்னு வாங்க இல்ல அது
- 6:27மாதிரி வெறும் கையில அபிஷேகம் பண்ணிட்டு
- 6:28இருந்தாங்கன்னா ஜெயிப்பாங்க. முதல் போட்டு
- 6:31பண்ண கூடிய தொழில்கள்ல ஜெயிக்கிறதுக்கான
- 6:33வாய்ப்பு குறைவு. அப்ப என்ன பண்ணனும்னா
- 6:36உங்க ஜாதகத்துல புதன் ஸ்ட்ராங்கா
- 6:37இருந்ததுன்னா அந்த மாதிரியான லைன்ல
- 6:38போலாம்.
- 6:39புதன் வீக்கா இருந்தா பிசினஸ் வராது ஒரு
- 6:42பக்கம் கமிஷன் பேசிஸ்ல வியாபாரம் பண்ணா
- 6:44நல்லா வரும் அது இன்னொன்னு.
- 6:46இந்த புதன் நல்லா இருந்ததுன்னா ஜோதிடத்துல
- 6:48ஆர்வலராகவும் ஜோதிடம் படிக்கிறவங்களாவும்
- 6:50வருவாங்க.
- 6:51ஆனா புதன் வந்து வக்ரமா இருக்கார் நீசமா
- 6:53இருக்கார் ஆறு எட்டு பன்னிரண்டுல
- 6:54இருக்கார் அப்படின்ற மாதிரி வீக்கா
- 6:55இருந்ததுன்னா என்ன ஆகும்னா ஜோசியமாவது
- 6:57ஒன்னாவது இங்க இரு மனசுக்கு இயற்கையா
- 7:00நேர்மையா எவனையும் கெடுக்காம நல்லபடியா
- 7:02நடந்துகிட்டா ஆண்டவன் நம்மள நல்லா
- 7:04வச்சுட்டு போறான்.
- 7:06அப்புறம் என்ன அதை விட்டுட்டு நீங்க
- 7:07பாட்டுக்கு இங்க இரு அதனாலதான் வருது இது
- 7:09அதெல்லாம் ஒன்னும் கிடையாது ஏன்டா ரொம்ப
- 7:10போட்டு ஒழட்டிக்கிட்டு இருக்கீங்க
- 7:12அப்படின்ற மாதிரியான அந்த இது ஸ்ட்ரைட்
- 7:14ஃபார்வேர்டுன்னு பேசுறாங்க பாத்தீங்களா
- 7:16அவங்க எல்லாம் அந்த புதன் கிழமை
- 7:17பிறந்திருப்பாங்க புதன் ஜாதகத்துக்குள்ள
- 7:19வீக்கா இருக்குன்னு அர்த்தம்.
- 7:21அதே மாதிரி
- 7:22[தொண்டையைச் சரிசெய்தல்]
- 7:23இவங்களுக்கு வந்து
- 7:25ஐடி இண்டஸ்ட்ரி இருக்கு பாருங்க அதுல
- 7:26வந்து
- 7:28மேனுஃபேச்சரிங் லைன்ல போறதுங்கறத விட
- 7:30சர்வீஸ்
- 7:31சப்ளை செயின் இந்த மாதிரியான விஷயங்கள்ல
- 7:33போናங்கன்னா நல்லா இருக்கும். எப்படி இப்ப
- 7:35ஒரு ஷIPPING இண்டஸ்ட்ரி இருக்கு
- 7:36கண்டெய்னர் ஆபரேஷன் சிஸ்டம்ஸ் இருக்கு
- 7:38அல்லது வந்து கொரியர் ஆபிசஸ் இருக்கு
- 7:40இது மாதிரியான லைன்ல நான் ஐடி துறையில
- 7:42வேலை பாக்குறேன் அல்லது நான் வந்து
- 7:43அதுக்கு வந்து சாப்ட்வேர் சப்ளை பண்றேன்
- 7:45மெயின்டனன்ஸ் பண்றேன் அதை பண்றேன் இதை
- 7:46பண்றேன் எனக்கு தெரிஞ்சதையும் சொல்றேன்
- 7:47இது மாதிரியான லைன்ல கிளப்பு சைன் வண்டிய
- 7:50கிளப்புனாங்கன்னு வைங்க பிரமாதமா சக்சஸ்
- 7:51ஆவாங்க.
- 7:53சரியா அதே மாதிரி ஒரு வியாபார நிறுவனம்
- 7:55இருக்கு அதுக்கான இது சாப்ட்வேர்
- 7:58எக்யூப்மென்ட்ஸ் எல்லாம் கொடுக்கிறேன்
- 7:59அதுல அதுல வந்து டெக்னாலஜிய
- 8:01புகுத்துறேங்கற மாதிரியான பாயிண்ட்ல
- 8:02அதுக்கு சர்வீஸ் கொடுக்கிறேன் அதுக்கு
- 8:03சேல்ஸ் பண்ண இதெல்லாமே நல்லா போகும்.
- 8:06ஐடி செக்டார பொறுத்த வரைக்கும் அதுலயும்
- 8:07புதன்கிழமை பிறந்து புதன் ராகுவோடையோ,
- 8:10கேதுவோடையோ, சந்திரனுடைய கனெக்ட்
- 8:12ஆயிருந்ததுனா அவங்க ஜாதகத்துல அவங்களுக்கு
- 8:13ஏஐ அருமையா வரும் சார். ஆர்டிபிஷியல்
- 8:15இன்டெலிஜென்ஸ் ஏன்னா இதெல்லாமாடா
- 8:16ஜோசியத்துல எழுதி வச்சிருக்காங்க
- 8:17அப்படின்னாக்க நம்ம டெவலப் பண்ணியே
- 8:19ஆகணும். நம்ம டெவலப் பண்ணி ஜோசியத்தை
- 8:22கொண்டு வரலைன்னா நம்மள ஜோசியம் விட்டுட்டு
- 8:24போயிரும் இல்லையா?
- 8:25சோ ராகுங்கிறது புதுமை.
- 8:28புதன் என்கிற ஐடி தகவல் தொடர்பு
- 8:30ரெண்டையும் கம்பைன் பண்ணுங்க இங்க ஏஐ
- 8:32வந்துரும்.
- 8:33அப்போ புதன் ராகு கனெக்டிவிட்டி
- 8:36ஏதாவது ஒரு விதத்துல இருந்ததுன்னா அவங்க
- 8:38அந்த ஏஐ ல வந்து பெரிய அளவுல சக்சஸ்
- 8:40ஆவாங்க.
- 8:41புதன் வீக்கா இருந்ததுன்னா நர்வஸ் வீக்
- 8:44ஆகும்.
- 8:44சிலர் சொல்றாங்க இல்லையா கண்ணு நரம்பு
- 8:46வீக்கா இருக்கு அப்படின்னு சொல்லி
- 8:47சொல்லுவாங்க. சிலருக்கு வந்து நரம்பு வீக்
- 8:49நால கால் வலி வருது அப்படின்னு
- 8:50சொல்லுவாங்க. இதெல்லாம் வந்து அந்த புதன்
- 8:53வீக்கா இருக்கக்கூடிய ஜாதகத்துக்கு
- 8:54வரும்ன்ற மாதிரியான அமைப்பு அப்புறம் அது
- 8:56மட்டும் இல்ல இவங்களுக்கு ஓவர் சிந்தனைகள்
- 8:58வரும். அதனாலயே வந்து ஸ்லீப்பிங்
- 8:59டிபிகல்டிஸ் நிறைய இருக்கும்ன்ற மாதிரியான
- 9:01அமைப்பு.
- 9:02மற்றவர்களுக்கு தெளிவா முடிவெடுப்பாங்க
- 9:04சார். தன்னுடைய லைஃப் பத்தி முடிவெடுக்க
- 9:06இல்ல திஸ் ஆர் தட் என்கிற ஆசிலேஷனுக்குள்ள
- 9:08விழுந்துட்டு எந்திரிக்க மாட்டாம
- 9:09தவிச்சுகிட்டே இருப்பாங்கன்ற மாதிரியான
- 9:11அமைப்பு. இரட்டை மனநிலை அப்படின்றாங்கல்ல
- 9:14அந்த மாதிரியான அமைப்பு உங்களுக்கு
- 9:16இவங்களுடைய பர்சனல் காரியங்கள்ல
- 9:17இறங்குறப்ப வரும்.
- 9:19அப்போ வயசான காலங்கள்ல பாத்தீங்கன்னா ஏன்
- 9:22வயசு காலங்கள்லேயே கூட
- 9:23புதன் புதன்கிழமை பிறந்திருக்கீங்க புதன்
- 9:25வீக்கா இருக்கு அப்படின்னா டைஜெஸ்டிவ்
- 9:27சம்பந்தமான தொல்லைகள் வர்றது என்கிறதற்கு
- 9:29வாய்ப்பு உண்டு.
- 9:31அப்ப புதன்கிழமை பிறந்திருக்கிறீர்களா
- 9:33உங்களுடைய குணநலன் இதை ஒட்டித்தான் வரும்.
- 9:36சரியா அப்போ நானும் தான் புதன்கிழமை
- 9:38பிறந்தேன் நான் அப்படி எல்லாம் இல்ல நான்
- 9:39புத்திசாலினு ஏன் பொண்டாட்டிய ஒத்துக்க
- 9:41மாட்டறா அப்படின்னாக்க என் பொண்டாட்டியும்
- 9:43ஒத்துக்க மாட்டறா சார் புருஷன்
- 9:44புத்திசாலின்னு.
- 9:45ஆனா அவங்க அப்பா நல்லவருபாங்க அவங்க அப்பா
- 9:47தான் இந்த மாப்பிள்ளையை செலக்ட்
- 9:48பண்ணிருப்பாரு ஆனா எங்க அப்பன் தப்பு
- 9:50பண்ணிட்டான்னுவாங்க ஒன்னும் செய்ய
- 9:51முடியாது. சோ மொத்தத்துல புதன்கிழமை
- 9:53பிறந்தவர்கள் நிச்சயமா புத்திசாலிகள்
- 9:56அதான் பைனல் டெசிஷன்.
- 9:58மீண்டும் அடுத்த வீடியோல சந்திக்கலாம்
- 10:00நமது நண்பர்கள் ஆள் போல் தழை தழைத்து
- 10:03அறுகது போல் வேரூன்றி மூங்கில் போல் கிளை
- 10:05கிளைத்து முதியாமல் வாழ்ந்திருக்க வாழ்க
- 10:08என அமைகிறேன்.
- 10:10வணக்கம்.
About this transcript
This page contains the full transcript of Secret of Wednesday Born by astro chinnaraj, generated from the public captions YouTube serves with the video. The transcript has 1,314 words across 344 segments, with the original timestamps preserved so you can click any line to jump to that moment in the embedded player.
What you can do with it
Use the transcript to take notes, quote the speaker, build a study guide, generate a summary with ChatGPT or Claude via the YouTube Summary tool, or export it as a timed subtitle file with YouTube to SRT. You can also re-open it in the transcriber to choose a caption track available on the video.
Free YouTube transcript tool
YouTube2Text is a free YouTube transcript generator — no signup, no daily limit. Paste any YouTube link and get the full transcript instantly, with timestamps, click-to-jump, caption language selection, AI prompts for ChatGPT, Claude, and Gemini, and exports to TXT, SRT, VTT, or Markdown.