Secret of Retro planets! — Transcript
Full transcript
- 0:06ஐந்து கரத்தனை, ஆனை முகத்தினை, இந்தின்
- 0:09இளம்பிறை போலும் எயிற்றனை,
- 0:11நந்தி மகனதனை, ஞானக் கொழுந்தினை
- 0:15புந்தியில் வைத்தடி போற்றுகின்றேனே.
- 0:17ஜோதிட சொந்தங்கள் அனைவருக்கும் வணக்கம்.
- 0:20நம்ம இந்த பதிவுல என்ன பார்க்க போறோம்
- 0:21அப்படின்னா
- 0:22வக்கிர கிரகங்கள்.
- 0:24நம்ம ஜாதகத்துல ஒரு கிரகம், ரெண்டு
- 0:25கிரகம், மூணு கிரகம், நாலு கிரகம் எல்லாம்
- 0:27வக்கிரமாகி இருக்கும். அப்ப இந்த வக்கிரம்
- 0:28பெற்ற கிரகங்கள் என்ன மாதிரியான பலன்
- 0:30செய்யும்?
- 0:31அதே மாதிரி சனி செவ்வாய் சேர்க்கை
- 0:33அப்படிங்கறதுல நிறைய பாட பேதங்கள்,
- 0:35கருத்து மோதல்கள் எல்லாம் உண்டு. சனி
- 0:36செவ்வாய் சேர்ந்துட்டாலே அந்த ஜாதகம்
- 0:38வந்து வாழ்க்கை வீணா போயிரும்.
- 0:40என்ன காரணம்னா எந்த இடத்துல சனி செவ்வாய்
- 0:42சேர்ந்துருக்கோ அந்த ஸ்தானமும் அதற்கு
- 0:43ஏழாம் இடமும் அவுட்.
- 0:45அப்ப ரெண்டு ஸ்தானம் புடுங்கிட்டு
- 0:46போயிருச்சு. அப்புறம் சனியினுடைய ஆட்சி
- 0:48வீடும், செவ்வாயுடைய ஆட்சி வீடும் காலி.
- 0:50அதுல நாலு ஸ்தானம். அப்ப கிட்டத்தட்ட ஆறு
- 0:52ஸ்தானம் போயிடும் அப்படிங்கறதுனால இது
- 0:54ரொம்ப ஒரு கடுமையான சேர்க்கை அப்படிங்கற
- 0:56மாதிரியான ஒரு பாயிண்ட் உண்டு. ஆனா அதுல
- 0:58நிறைய நல்லது நடக்கும். சனி செவ்வாய்
- 1:00சேர்க்கை பல விதங்கள்ல நம்மளுடைய தவறான
- 1:02புரிதல்கள்னால நல்ல ஜாதகங்களை கூட நம்ம
- 1:05தப்பா கணிச்சிருவோம்.
- 1:06அதுக்கான எடுத்துக்காட்டு ஜாதகத்தை நம்ம
- 1:08இப்ப பாத்துரலாம்.
- 1:10அதே மாதிரி வக்கிர கிரகங்கள் நிறைய
- 1:11இருந்ததுன்னா அது வக்கிர கிரகத்தினுடைய
- 1:13தசை நடந்ததுன்னா அது பாதிக்குமா
- 1:15அப்படின்றதையும் இப்ப பாத்துரலாம்.
- 1:17முதல்ல வக்கிர கிரகத்தை எடுத்துக்குவோம்.
- 1:19இந்த வக்கிர கிரகம்ங்கறது நெகட்டிவாத்தான்
- 1:21வேலை செய்யுமா அப்படின்னா கிடையாது.
- 1:23பாசிட்டிவா வேலை செய்யும்.
- 1:24பாசிட்டிவாத்தான் வேலை செய்யுமான்னா
- 1:26கிடையாது. நெகட்டிவாவும் வேலை செய்யும்.
- 1:28நீ என்னதான் சொல்ல வர்ற அப்படின்னா எந்த
- 1:30கிரகம் எப்படி வேலை செய்யும்னு கணிக்கிறது
- 1:32இருக்கு பாருங்க, அந்த பலன் எப்படி
- 1:34கிடைக்கும்னு கணிக்கிறது இருக்கு பாருங்க,
- 1:35அதான் ஜோசியம்.
- 1:37அப்ப இப்ப பாருங்க ஒரு எடுத்துக்காட்டு
- 1:38சொல்றேன்.
- 1:39லக்னாதிபதி வக்கிரம் ஆயிட்டார்.
- 1:41எந்த லக்னமா இருந்தாலும் சரி. லக்னாதிபதி
- 1:44வக்கிரம் ஆயிட்டார். அது கெடுதல் இல்லையா?
- 1:46அது ஒரு வீக்கான பிளானட்ரி பொசிஷன்.
- 1:49சரி அந்த வக்கிரமான கிரகம் அந்த நீசமான
- 1:51லக்னாதிபதி வக்கிரம் ஆயிட்டார். இப்ப
- 1:53அதுக்கு உச்ச பலனுக்கு போயிரும். நீச பங்க
- 1:55ராஜயோகத்துக்கு போயிரும்.
- 1:57அப்ப நீசம் பெற்ற ஒரு கிரகம் வக்கிரமானா
- 1:58நீச பங்க ராஜயோகம். நீசமாய் கூடும் வக்ர
- 2:00நிலையில் நிற்கங்காலே ஆட்சிக்கு மேலாய்
- 2:02உச்சம் அடைந்திடும் பலனை கொள்ளும்
- 2:04சூட்சுமம் அறிந்து மற்ற சுவர் நிலை
- 2:06தெரிந்து
- 2:07தக்க மாட்சிமையோடு குருவை மதித்துமே பலனை
- 2:09கூறினா அப்ப குருவை பார்த்து பலன் சொல்லல.
- 2:11குரு பாத்துட்டாலும் லக்னாதிபதி அந்த
- 2:13நீசம் பெற்றவன
- 2:15அல்லது அந்த நீசம் பெற்ற லக்னாதிபதி
- 2:16வக்ரமாய் இருந்தாலும் அதுக்கு நீசபங்க
- 2:19ராஜயோகம் வந்துரும்.
- 2:20அப்ப இந்த இடத்துல வக்ரம் நல்ல பலன்
- 2:22செய்யும்.
- 2:23ஏன்னா வக்ரம் ஆகலனா அது நீச பலன் தான்
- 2:24செய்யும்.
- 2:25சரி.
- 2:27இப்போ ஆறாம் இடத்து அதிபதி வக்ரம்
- 2:29ஆயிட்டார்.
- 2:30அப்படின்னா இது யோகம்.
- 2:32சரியா எதிரி கெட்டு போயிருவான்.
- 2:34பத்தாம் இடத்து அதிபதி வக்ரம் ஆயிட்டார்.
- 2:36அப்படின்னா சொந்த தொழில் பண்ண கூடாது.
- 2:38வேலைக்கு போயிரலாம்.
- 2:39இப்ப ஒருத்தர் சொல்லுவாரு எனக்கு பத்தாம்
- 2:41இடத்து அதிபதி வக்ரம். எங்க அப்பன்
- 2:42காலத்துல இருந்து நாங்க சொந்தமா தான்
- 2:43தொழில் பண்ணிட்டு இருக்கோம். நானும்
- 2:44தொழில் சொந்தமா தான் பண்ணிக்கிட்டு
- 2:45இருக்கேன். என்ன ஜோசியம் பாக்குறாங்க
- 2:47பத்தாம் இடத்து அதிபதி வக்ரம்
- 2:48ஆச்சுனாக்கும் தொழில் பண்ண கூடாதாம்ல.
- 2:50எங்களுக்கு தான் ஓடிக்கிட்டு இருக்குல
- 2:51அப்படின்னாக்க
- 2:53ராகு சம்பந்தப்பட்டிருக்கும்.
- 2:54இல்ல இன்னொரு வக்ர கிரகம் அதோட
- 2:56சம்பந்தப்பட்டிருக்கும். இல்லாட்டி அந்த
- 2:58திசை வராம இருக்கும். இவ்வளவு தான்
- 2:59விஷயம். இந்த மாதிரியான சந்தர்ப்பங்கள்ல
- 3:01அது எஸ்கேப் ஆயிட்டு போயிட்டே இருக்கும்.
- 3:03சார் லைசென்ஸ் இல்லாம பைக் எத்தனையோ பேர்
- 3:05ஓட்டுறான். ஓட்டுறவங்க பூரா பேரையும்
- 3:06புடிச்சுக்கிறானா? இல்ல இல்ல. யாரோ
- 3:08ஒருத்தர் ரெண்டு பேர் அந்த ஏதோ ஒரு
- 3:10சந்தர்ப்பத்துல புடிச்சுக்கிறாங்க. அந்த
- 3:11மாதிரி தான் வருமே தவிர மற்றபடி வந்து
- 3:13நாங்க நல்ல தான இருக்கோம் அப்படின்ற
- 3:15மாதிரியான பாயிண்ட்ட பத்தி இங்க
- 3:16பேச்சுக்கே இடம் இல்ல. சரி.
- 3:18இப்போ நம்ம வந்து வக்ர கிரகங்கள் எப்படி
- 3:21இருக்கும், எப்படி வேலை செய்யும்
- 3:22அப்படிங்கறத ஒரு எடுத்துக்காட்டு
- 3:23ஜாதகத்தின் வழியா பாக்கலாம்.
- 3:26இந்த ஜாதகத்தை எடுத்துக்குவோம்.
- 3:29இந்த ஜாதகர் பிறந்தது 1982 மார்ச் மாசம்
- 3:3220 ஆம் தேதி 6:35 நிமிஷம் ஈவினிங் டைம்ல
- 3:36திண்டுக்கல்ல பிறந்தது ன்னு
- 3:37எடுத்துக்குங்க.
- 3:40லக்னம் வந்து கன்னி லக்னம், ராசியா
- 3:41வந்துருக்கிறதுங்கறது
- 3:44மகர ராசி, சென்ம நட்சத்திரமா
- 3:45வந்துருக்கிறது வந்து உத்திராடம்
- 3:47நட்சத்திரம் நாலாவது பாதம்.
- 3:49சரியா?
- 3:51அப்ப சூரிய திசையில இவரு பிறந்து
- 3:52இருக்காரு. இந்த ஜாதகத்துல வக்ர கிரகம்
- 3:53எத்தனை இருக்குன்னு பாருங்க. குரு வக்ரம்,
- 3:55செவ்வாய் வக்ரம், சனி வக்ரம்.
- 3:57மூணு கிரகம் வக்ரம்.
- 4:00சார் செவ்வாய் வந்து அஷ்டமாதிபதி. அவர்
- 4:02வக்ரம் ஆயிருக்கார்.
- 4:04சனி வந்து அஞ்சாம் இடத்து அதிபதி ஆறாம்
- 4:06இடத்து அதிபதி அவரும் வக்ரம் ஆயிருக்கார்.
- 4:10குரு வந்து நாலு ஏழுக்கு அதிபதி அவரும்
- 4:12வக்ரம் ஆயிருக்கார்.
- 4:14இப்போ இந்த வக்ரமான கிரகங்கள் என்ன
- 4:16மாதிரியான பலன்களை செய்யும்? இத்தன வக்ரம்
- 4:18இருக்குதே
- 4:20இப்ப ஒரு எடுத்துக்காட்டா சொல்லுவோம் இது
- 4:21ஒரு ஆணுடைய ஜாதகம்.
- 4:23இப்படி ஒரு ஜாதகம் வந்து நமக்கு
- 4:25பொருத்துறதுக்கு வருது சார்.
- 4:27நம்ம கிட்ட பொருத்தம் பாக்க வருது
- 4:29அல்லது நம்ம பிள்ளைக்கு இந்த ஜாதகம்
- 4:30வந்துருக்கு அப்படின்னு வச்சுக்குவோம்.
- 4:32நம்ம என்ன நினைப்போம் அஞ்சாம் இடத்து
- 4:34அதிபதி சனி செவ்வாய் சேர்க்கை வக்ரம்
- 4:38பிளஸ் குருவும் வந்து வக்ரம் ஆகி போனாரு
- 4:40புத்திர காரகன் அதனால இதுக்கு குழந்தை
- 4:42பாக்கியம் இருக்காது சோ ஜாதகம் வேணாம்ப்பா
- 4:44இது ஆகாது ரெண்டாவது
- 4:46லக்னத்துல சனி செவ்வாய் இருக்கற நாலு
- 4:47ரெண்டு தாரம் அமையறதுக்கான யோகம் உண்டு
- 4:49சார் அந்த பிரடிக்ஷன் தான நம்ம எடுப்போம்.
- 4:52ஆனா அப்படி எடுக்க கூடாது.
- 4:55இது வந்து பேசிக்
- 4:57இதுல ஒரு விஷயம் பாருங்க
- 4:59சனி செவ்வாய் லக்னத்துல நிக்கிறதுங்கறது
- 5:01பாதிக்குமா அப்படின்னா இந்த ஜாதகத்துக்கு
- 5:03நிச்சயமா பாதிக்காது.
- 5:05என்னயா சொல்ற சனியும் செவ்வாயும் சேர்ந்து
- 5:07இருந்தா பாதிக்கும்னு தானயா
- 5:08படிச்சிருக்கோம் அப்படின்னா வாஸ்து தான்யா
- 5:09படிச்சிருக்கோம்.
- 5:11சரி இப்ப அது எப்படின்னு பாக்கலாம்.
- 5:13சார்
- 5:14முதல் பாயிண்ட் வந்து இந்த ஜாதகர்
- 5:16பிறந்ததுன்னு எடுத்துக்கிட்டோம்னாக்க
- 5:17சூரிய தசைல தான் பிறந்திருக்கிறாரு
- 5:19அடுத்தது சந்திர தசைல வளர்ந்திருக்கிறாரு
- 5:21சந்திர தசை முடியல இவருக்கு வயசு வந்து
- 5:23பாத்தீங்கன்னாக்க கிட்டத்தட்ட 11 வயசு
- 5:25அதுக்கப்புறம் செவ்வாய் தசை 18 வயசு
- 5:27வரைக்கும் ஓடி இருக்குது.
- 5:28சார் இது எல்லாமே வந்து பாத்தீங்கன்னா
- 5:30ம்ம்
- 5:32பேசிக்கா நடந்த விஷயங்கள் அதாவது படிப்பு
- 5:35காலம்னு சொல்லுவோம்ல அடிப்படை காலங்கள்ல
- 5:37படிப்பு காலங்கள்ல நடந்த விஷயங்கள்.
- 5:39அப்போ இதுல வந்து சூரியன் சந்திரனின்
- 5:41செவ்வாய் இதெல்லாம் தாண்டியாச்சு 18 வயசு
- 5:43முடிஞ்சிருது சார்.
- 5:44அதுக்கப்புறம் வர்றதுங்கறது வந்து ராகு
- 5:4718 டு 36 வரைக்கும் ராகு
- 5:50இப்ப இந்த செவ்வாய் தசை இவருக்கு
- 5:51பாதிச்சிருக்குமா பாதிச்சிருக்காதானா
- 5:53நிச்சயமா பாதிக்காது என்ன காரணம் ஏன்
- 5:55பாதிக்காது அப்படனா
- 5:57வக்ரம் பெற்ற ஒரு கிரகம் இன்னொரு வக்ரம்
- 6:00பெற்ற கிரகத்தோட சேர்ந்து இருக்கு.
- 6:02அப்ப ரெண்டு கிரகமும் ஒரே டைரக்ஷன்ல
- 6:04செயலாகுது.
- 6:05இதுல என்ன பியூட்டினா அவங்க ரெண்டுபேரும்
- 6:07ஒரே நட்சத்திர சாரம் மட்டும்
- 6:08வாங்கக்கூடாது.
- 6:10செவ்வாய் அஸ்த நட்சத்திரம், சனி சித்திர
- 6:11நட்சத்திரம் சாரம் வாங்கி இருக்கா?
- 6:14அஸ்தம் என்கிறது சந்திரனுடைய சாரம்,
- 6:16சித்திரை என்கிறது வந்து செவ்வாயுடைய
- 6:18சாரம்.
- 6:19அப்ப ரெண்டு பேரும் வேற வேற நட்சத்திர
- 6:20சாரம் வாங்கி இருக்கனால இது
- 6:21தப்பிச்சுக்கும் ஒன்னும் பிரச்சனை இல்லை.
- 6:23ரெண்டும் ஒரே நட்சத்திர சாரம் வாங்குனா
- 6:24தப்பா போயிரும்.
- 6:26அப்ப ரெண்டு வக்கிர கிரகங்கள் ஒன்னா
- 6:27இருந்ததுன்னா அந்த கிரகம் பலம்
- 6:29பெற்றுருச்சுன்னு அர்த்தம். இங்க
- 6:30செவ்வாயும் வலுவா இருக்கார், சனியும்
- 6:32வலுவா இருக்கார்.
- 6:33அப்போ
- 6:34இந்த ஜாதகத்தை பொறுத்த வரைக்கும் இன்னொரு
- 6:37பிளஸ் பாயிண்ட் இருக்குது. இந்த செவ்வாய்
- 6:38சனியோட நிக்கிறதுங்கிறது ஒரு பக்கம்
- 6:40எடுத்துக்கிட்டா கூட
- 6:42சனி புதன் வீட்ல உட்கார்ந்து இருக்கார்,
- 6:43புதன் சனி வீட்ல உட்கார்ந்து இருக்கார்.
- 6:45ரெண்டு பேரும் பரிவர்த்தனையில
- 6:46இருக்காரான்னு பாருங்க.
- 6:48அப்போ புதன் லக்னத்துல ஆட்சி உச்சமாகி
- 6:51அவரோட செவ்வாய் சேர்றார்.
- 6:53அவர் வக்கிரமாயிருக்கார். அஷ்டமாதிபதி
- 6:55லக்னத்துல உட்கார்ந்து இருக்கிறது தப்பு.
- 6:57அட்டமாதி சப்தமங்கள் கோணங்கள் கேந்திரிக்க
- 7:00மாறால் அடிபடுவான் நல்ல மனையாளை
- 7:02வேறுபடுத்துவான் அப்படியே பேசிட்டு
- 7:04போவோம்.
- 7:05ஆனா இங்க அஷ்டமாதிபதி வந்து லக்ன
- 7:07கேந்திரத்துல உட்கார்ந்து இருக்கிறது
- 7:08தப்பு. யாரு? செவ்வாய் எட்டாம் இடத்து
- 7:11அதிபதி தான் அஷ்டமாதிபதி.
- 7:13அவர் வக்கிரமாயிட்டார் அதுக்கு நேர்
- 7:14எதிரான பலனை போடுங்க. ஏன்னா ஸ்தான பலம்
- 7:17நல்லாவே இருக்கு.
- 7:18அப்ப லக்னத்துல உட்கார்ந்து இருக்கிறவர்
- 7:19அஷ்டமாதிபதி அவர் லக்னத்துல உட்கார
- 7:21கூடாது. அவர் வக்கிரமானதுனால பாசிட்டிவான
- 7:24பலன் செய்ய ஆரம்பிச்சுருவார். அதனால
- 7:26செவ்வாய் திசையில இவருக்கு படிப்பு கட்
- 7:27ஆகாது.
- 7:28ஏன்னா செவ்வாய் திசையில படிக்கிற காலத்துல
- 7:30தானே போச்சு. செவ்வாய் வந்து 11 வயசுல
- 7:32இருந்து 18 வயசு வரைக்கும் போச்சு காலேஜ்
- 7:33என்டர் ஆகுற வரைக்கும் என்டர் ஆயிட்டார்.
- 7:36அப்ப செவ்வாய் சனியோட சேர்ந்து இருக்கிறது
- 7:38சனி தொழில்காரகன் என்கிறதுனால தொழில்
- 7:40கல்வியை படிக்கிறார், இன்ஜினியரிங்
- 7:41படிக்கிறார்.
- 7:42அதுக்கப்புறம் ராகு திசை வந்துருது.
- 7:44சார் ராகு திசை வந்து பத்துல ராகு
- 7:46உட்கார்ந்து இருக்கார்.
- 7:47பத்துல ஒரு பாம்பாவது பாவியாவது
- 7:49உட்காரணும்னே அந்த ராகு பத்துல அவர் ராகு
- 7:51உட்கார்ந்து இருக்கிறது புனர்பூச
- 7:52நட்சத்திரம் குரு சாரம் வாங்கி புதன்
- 7:53வீட்ல உட்கார்ந்து இருக்கார். இங்க
- 7:54குருவும் புதனும் எப்படி இருக்காங்க? சார்
- 7:56இந்த இடத்தை ரொம்ப கவனமா பாருங்க. ராகு
- 7:59இந்த ஜாதகனுக்கு யோக திசை.
- 8:01எப்படி யோகம் பண்ணுச்சு தெரியுமா? பத்துல
- 8:03ராகு இருக்கிறது சிறப்பு. பத்துல ஒரு
- 8:04பாம்பாவது பாவியாவது இருக்கணும்.
- 8:06ராகுவை நம்ம எப்படி வேலிடேட் பண்ணுவோம்.
- 8:08ராகுவுக்கு வீடு கொடுத்த கிரகம் யாரு?
- 8:10புதன். ராகுவுக்கு நட்சத்திர சாரம்
- 8:11கொடுத்த கிரகம் யாரு? குரு.
- 8:14இப்ப இந்த புதனும் குருவும் ஒருத்தருக்கு
- 8:15ஒருத்தர் மறையக்கூடாது. அல்லது ஒன்னு
- 8:17சேர்ந்து இருக்கணும்.
- 8:18ஆறு, எட்டு, 12 போகக்கூடாது. கரெக்டா?
- 8:20இங்க பாருங்க.
- 8:21புதனும் குருவும் ஒருத்தருக்கு ஒருத்தர்
- 8:23திரிகோணத்துல இருக்காரு. அது இல்லாம குரு
- 8:26வந்து புதன பாக்குறாரு. ராகுவையும்
- 8:28பாத்துறாரு.
- 8:30அது மட்டுமில்ாம ராகுவுக்கு திரிகோணத்துல
- 8:33புதனும் குருவும் வந்துறாங்க. சோ இது
- 8:35ரொம்ப ஸ்ட்ராங்கான பொசிஷன். எது? ராகு
- 8:37திசை. ராகு வந்து ரொம்ப ஸ்ட்ராங்கா
- 8:38உக்காந்து இருக்காரு இங்க. அப்ப என்ன
- 8:40நடக்கும்னா பத்துல ராகு நிக்கிறதுங்கிறது
- 8:43மிகப்பெரிய யோகத்தை செய்யக்கூடிய அமைப்பு.
- 8:46எந்த விதத்துல யோகத்தை செஞ்சுச்சு
- 8:48அப்படின்னாக்க ஆல்ரெடி இவருக்கு ராகு திசை
- 8:49முடிஞ்சுச்சு.
- 8:50அப்ப படிப்பு முடிக்கிறாரு. வேலைக்கு
- 8:52போறாரு. அதுல இருந்து அப்லிஃப்ட் ஆகுறாரு.
- 8:54வெளிநாட்டுக்கு வேலைக்கு போறாரு.
- 8:56அமெரிக்கால போய் செட்டில் ஆயிடுறாரு.
- 8:58எது? ராகு திசையில.
- 9:01அதே ராகு திசை இந்த ஜாதகருக்கு
- 9:03திருமணத்தையும் பண்ணி வைக்குது.
- 9:05குழந்தைகளையும் கொடுக்குது.
- 9:07இப்போ திருமணத்தை எப்படிப்பா பண்ணுச்சு?
- 9:09இது எனக்கு ரொம்ப ஆச்சரியமா இருக்கே
- 9:10அப்படிங்கறேன். என்ன காரணம்? சனி,
- 9:12செவ்வாய் லக்னத்துல இருக்குல்ல. கல்யாணம்
- 9:13வேணா நடந்திருக்கும். ஆனா குடும்பம்
- 9:15ஒற்றுமையா இருக்காதுல்ல அப்படின்னு கேட்டா
- 9:16அப்படலாம் கிடையாது. நல்ல ஒற்றுமையா
- 9:18இருக்கு.
- 9:19எப்படி இது சாத்தியப்பட்டது? அப்படனா
- 9:22லக்னத்துக்கு ஏழாம் இடத்து அதிபதி யாரு?
- 9:23குரு.
- 9:25அந்த குரு குடும்ப ஸ்தானத்துல வந்து
- 9:26உக்காந்து இருக்காரு.
- 9:28அதுல பிரச்சனை இல்ல. அவர் வக்கிரம்
- 9:30ஆயிட்டாரு இல்லையா?
- 9:31அப்போ
- 9:33ஏழாம் இடத்து அதிபதி உபய லக்னத்துக்கு
- 9:35பலம் இழந்து நிருந்தால் அங்க குடும்ப
- 9:37பிரச்சனை வராது.
- 9:38இங்க ஏழாம் இடத்து அதிபதி குரு பலம்
- 9:41இழந்துதான் நிக்கிறாரு.
- 9:43சரியா?
- 9:44அதனால இதுல குடும்பத்துல பிரச்சனை
- 9:46வர்றதுக்கு வாய்ப்பு இல்ல. இதே குரு
- 9:48ஆட்சியாவோ, உச்சமாவோ, தனுசுலயோ,
- 9:50மீனத்துலயோ, கடகத்துலயோ இருந்தா ரெண்டு
- 9:52தாரம் அமைஞ்சிரும்.
- 9:55சரி. இப்போ இந்த குரு வந்து
- 9:57வக்கிரமானதுங்கறது
- 9:59நல்ல விஷயம்.
- 10:01சரி ஏற்கனவே செவ்வாய் வக்கிரம் நல்லதுன்னு
- 10:03சொல்லிருக்கேன். இங்க குரு வக்கிரம் நல்ல
- 10:04விஷயம்.
- 10:06சரி.
- 10:08இந்த குருவை ஏன் இப்ப இழுக்குற? குரு
- 10:09வந்து திசையா நடத்துறாரு அப்படின்னாக்க
- 10:11வாஸ்து தந்திரம் திசை நடத்தல.
- 10:13ஆனா ராகு திசை நடத்துறாருல. ராகு எங்க
- 10:16உட்கார்ந்து இருக்காரு? மிதுனத்துல
- 10:17உட்கார்ந்து இருக்காரு. மிதுனத்துக்கு
- 10:19ஏழாம் இடம் அது. அதாவது ராகு திசையில இவர்
- 10:21இந்த ஜாதகருக்கு மனைவி அப்படிங்கிறது
- 10:23ஏழாம் இடத்து அதிபதி குரு.
- 10:25அவர் ஏழுல ஆட்சியான ரெண்டு மனைவி.
- 10:28ராகுவுக்கு ஏழுல ஆட்சியான ராகுவுக்கு
- 10:30பத்தாம் இடமான மீனத்துல ஆட்சியான ரெண்டு
- 10:32மனைவி. ராகுவுக்கு ரெண்டாம் இடத்துல குரு
- 10:34உச்சமான ரெண்டு மனைவி. ஆனா
- 10:36அதே குரு ராகுவுக்கு அஞ்சாம் இடத்துல
- 10:39வக்கிரம் ஆயிட்டார். அப்ப ஒரே மனைவியோட
- 10:41சந்தோஷமான குடும்பம் ராகு திசையில
- 10:42அஷ்யூர்டா இருக்கும்.
- 10:44ஆனா ராகுவுக்கு ரெண்டாம் இடத்து அதிபதி
- 10:46யாரு சார்? சந்திரன்.
- 10:48அந்த சந்திரன் எட்டாம் இடத்துல போய்
- 10:49மறைஞ்சு போயிட்டார் ராகுவுக்கு நான்
- 10:51சொல்றது. நீங்க லக்னத்தை விட்டுருங்க
- 10:52இப்ப.
- 10:53ராகுவுக்கு சந்திரன் குடும்ப ஸ்தானாதிபதி.
- 10:56ராகுவுக்கு ராகு திசையில குடும்பத்தை எது
- 10:58காமிக்கும் சந்திரன் காமிக்கும். அந்த
- 10:59சந்திரன் எங்க உட்கார்ந்து இருக்கார்
- 11:00ராகுவுக்கு எட்டுல மறைஞ்சு போனார். அப்ப
- 11:02ராகு திசையில குடும்பம் வரக்கூடாது. வந்தா
- 11:04பிரிஞ்சிரனும் இல்லையா?
- 11:05ஆனா பிரியாது.
- 11:07ஏன் பிரியாது அப்படின்னா புதனும் சனியும்
- 11:09பரிவர்த்தனை சொன்னேனா?
- 11:11அப்போ
- 11:12எட்டுல சந்திரன் உட்கார்ந்து அந்த
- 11:14சந்திரனுக்கு வீடு கொடுத்த சனி
- 11:16ஆட்சியாகிறார்.
- 11:19ஆட்சியாகி வக்கிரமும் ஆகிறார். ஒன்பதாம்
- 11:21இடத்துல ஆட்சியாவது என்கிற ஒன்பதாம் இடம்
- 11:23என்கிற திண்டுக்கல் இவர் பிறந்த ஊரு.
- 11:26ஆனா
- 11:28அந்த ஒன்பதாம் இடம் என்கிற இவர் பிறந்த
- 11:29ஊர்ல வந்து இவருக்கு நிலையா நிற்கிறாரா
- 11:32அப்படின்னாக்க அங்க நிற்கல இவரு. ஏன்
- 11:34நிற்கல ஒன்பதாம் இடமும் அஞ்சாம் இடமும்
- 11:36பிறந்த ஊரை குறிக்கும். அந்த ஸ்தானாதிபதி
- 11:38சனி வக்கிரம் ஆயிட்டார். அப்ப பிறந்த ஊர்ல
- 11:40இருக்க விடமாட்டார் ரைட். எது ராகு
- 11:42திசையில ராகுவுக்கு ஒன்பதாம் இடத்துல தான
- 11:43இருக்கு. அப்ப ராகு திசையில இருக்க
- 11:45விடமாட்டார். ஆனா சனி ஆட்சி வீட்ல
- 11:46இருக்கார்.
- 11:47அப்ப சந்திரனுக்கு வீடு கொடுத்த சனி
- 11:49ஆட்சியானதுனால சந்திரனுக்கு மறைவு இல்ல.
- 11:52அப்ப ராகு திசையில குடும்பம் பாதிக்காது.
- 11:55அப்ப சந்திரன் ஸ்ட்ராங்கா இருக்கார். குரு
- 11:57வீக்கா இருக்கார். அப்ப ராகுவுக்கு ஏழாம்
- 11:59இடத்து அதிபதி வீக்கு ராகுவுக்கு ரெண்டாம்
- 12:01இடத்து அதிபதி ஸ்ட்ராங். அப்போ ராகு
- 12:03திசையில குடும்பம் நல்லா இருக்கும்.
- 12:06சரியா.
- 12:07ராகுவுக்கு அஞ்சாம் இடத்து அதிபதி யாரு
- 12:09சுக்கிரன். அவர் எங்க உட்கார்ந்து
- 12:10இருக்கார் அவர் சந்திரனோடயே உட்கார்ந்து
- 12:11இருக்காரு. அப்ப ஒன்னுக்கு ரெண்டு
- 12:13குழந்தைகளும் வந்தாச்சு.
- 12:15குடும்பம் நல்லபடியா அமைதியா ஓடி ராகு தசை
- 12:18கடந்தாச்சு.
- 12:20இப்ப குரு தசைக்குள்ள வந்தாச்சு.
- 12:22சார் இங்க பாருங்க குரு தசை எப்ப
- 12:24வரைக்கும் ஓடுது? 52 வயசு வரைக்கும்
- 12:25ஓடுது.
- 12:27இந்த குரு தசைல டிவோஸ் வருமா? வராது.
- 12:31ஏன் வராது? ஏழாம் இடத்து அதிபதி
- 12:32ஆட்சியாவோ, உச்சமாவோ, பவர்ஃபுல்லா
- 12:34இருந்தாதான் டிவோஸ் வரும். இது வந்து
- 12:35வக்ரம் ஆயிட்டாரு. அதனால டிவோஸ் வராது.
- 12:39அப்போ
- 12:40கேது தசை அது இல்ல குரு தசை அருமையான தசை.
- 12:43குரு தசைல நல்ல சம்பாத்தியம் வரும். அதே
- 12:45மாதிரி வெளிநாட்டு வாழ்க்கை கண்டினியூ
- 12:47ஆகும். ஏன்னா நாலுக்கு அதிபதி வக்ரம் ஆகி
- 12:48ரெண்டுல நிக்கிறாரு. அதனால குடும்பத்தோட
- 12:50வெளிநாடு. ரெண்டாம் இடம் குடும்ப
- 12:51ஸ்தானம்ல.
- 12:53அப்போ குரு தசை ஃபுல்லா ஓடிரும்.
- 12:56அதுக்கப்புறம் சனி தசைங்கிறது
- 12:57ரிட்டயர்மென்ட்ட நெருங்கி வந்துருது. ஆனா
- 12:59சனி செவ்வாயோட சேர்ந்து இருந்தாலும் இங்க
- 13:01சனி செவ்வாய் சேர்க்கைக்கான பலனை
- 13:02கொடுக்காது. ஏன்னா ரெண்டுமே வக்ரம்.
- 13:04இன்னொன்னு சனி வந்து ஆறாம் பாவத்துல ஆட்சி
- 13:07ஆயிருவாரு.
- 13:08அப்ப சனி தசைல ஒரு விஆர்எஸ் கூட
- 13:09எடுத்துட்டு வந்தரலாம். எது? 52 டு 71 ல.
- 13:1452 வயசுல ஆரம்பிச்சு 71 வயசு வரைக்கும்
- 13:16நடக்கக்கூடிய சனி தசைல விஆர்எஸ் கூட
- 13:17எடுத்துட்டு வந்தரலாம்.
- 13:19அல்லது ரிட்டயர்மென்ட் வரைக்கும் கூட வேலை
- 13:20பாக்கலாம். 71 வரைக்கும் இருக்குல்ல.
- 13:22சோ மொத்தத்துல இது மாதிரியான ஜாதகங்கள்.
- 13:25அதாவது டக்குன்னு இந்த ஜாதகத்தை பார்த்தது
- 13:27நமக்கு பெரிய கன்பியூஷனா இருக்கும். சனி
- 13:28செவ்வாய் சேர்ந்து இருக்கு. குடும்ப
- 13:29வாழ்க்கைக்கு லாயக்கில்லை. புத்திர
- 13:30பாக்கியம் கிடைக்காது.
- 13:32மூணாம் இடம் வீரிய ஸ்தானம். வீரிய ஸ்தான
- 13:34அதிபதி செவ்வாய் வக்ரம் ஆயிட்டாரு. அதனால
- 13:36இவருக்கு வந்து குழந்தை பிறப்பில்
- 13:37குறைபாடுகள் வந்துவிடும்.
- 13:39அப்புறம் வந்து
- 13:40ஒழுக்கம் இல்லாதவராக இருப்பார். இப்படி
- 13:42எல்லாம் சொல்லிக்கிட்டே போலாம். ஆனா
- 13:44அப்படிலாம் கிடையாது. பெர்ஃபெக்ட்டான
- 13:45ஜாதகம்.
- 13:47சோ இதுல இருந்து என்ன தெரியுது அப்படின்னா
- 13:49ஜாதகம் நமக்கு பாக்குறதுக்கு மோசமா
- 13:51தெரியுது அப்படிங்கிறதுக்காக உடனே இது
- 13:53ரொம்ப மோசமான ஜாதகம் அப்படின்னு
- 13:54எடுத்துறக் கூடாது. அப்படி கிடையாது.
- 13:56எந்த ஒரு மோசமான ஜாதகமா இருந்தாலும் அதுல
- 13:59யோக பாக்கியம் பிரமாதமா இருக்கும்.
- 14:01அது எங்க இருக்குன்னு தோண்டி எடுத்துட்டு
- 14:03வர்றேன் பாருங்க. அதை ரிவீல் பண்றேன்
- 14:05பாருங்க. அதுதான் சார்.
- 14:07அதை விட்டுட்டு சூரியன் பாவ கிரகம், வளர்
- 14:09பிறைகள் சந்திரன் சுப கிரகம்னு போயிட்டு
- 14:10இருக்கோம் பாருங்க. அப்படி இல்ல.
- 14:12அப்போ
- 14:14சனி செவ்வாய் சேர்க்கை உங்க ஜாதகத்துல
- 14:15இருக்கா கவலையே படாதீங்க.
- 14:18தொழில் தொழில் ரீதியா முன்னுக்கு வர்றது
- 14:20உங்களுடைய கெரியர் பிரமாதமா செட்டில்
- 14:22ஆகுறது திருமணம் முடியறதுங்கறது இது
- 14:24மாதிரி நிறைய ஜாதகம் காமிக்கலாம் சார்.
- 14:26சனி செவ்வாய் சேர்க்கையில அமைதியான
- 14:27குடும்ப வாழ்க்கை.
- 14:28அதே மாதிரி இங்க பாருங்க மூணு கிரகம்
- 14:30வக்ரம் ஆயிருக்கு. எங்கயாவது
- 14:31பாதிச்சிருக்கா? எங்கேயும் இல்ல.
- 14:34சரியா அப்ப வக்ரம் இருந்ததுன்னா உடனே அந்த
- 14:37வாழ்க்கை நீசமாயிரும் நாசமாயிருங்கற
- 14:38மாதிரியான எண்ணத்துக்கு எல்லாம்
- 14:39போகக்கூடாது. நம்ம ஜாதகத்துல வக்ர கிரகம்
- 14:42இருந்தாலும் ஒன்னும் கவலைப்படாதீங்க.
- 14:43பிரமாதமா சக்சஸ் பண்றதுக்கான அமைப்பு
- 14:45அதுக்கு ஆண்டவன் வச்சிருப்பான். அங்க ஒரு
- 14:46லாக் வச்சிருப்பான். சரியா?
- 14:48மீண்டும் நம்ம இன்னொரு வீடியோல
- 14:50சந்திக்கலாம். நமது நண்பர்கள் ஆள் போல்
- 14:52தழைத்தழைத்து அறுகது போல் வேரூன்றி
- 14:55மூங்கில் போல் கிளை கிளைத்து
- 14:57முதியாமல் வாழ்ந்திருக்க வாழ்க என
- 14:59வாழ்த்தி அமைகிறேன்.
- 15:01வணக்கம்.
About this transcript
This page contains the full transcript of Secret of Retro planets! by astro chinnaraj, generated from the public captions YouTube serves with the video. The transcript has 1,922 words across 483 segments, with the original timestamps preserved so you can click any line to jump to that moment in the embedded player.
What you can do with it
Use the transcript to take notes, quote the speaker, build a study guide, generate a summary with ChatGPT or Claude via the YouTube Summary tool, or export it as a timed subtitle file with YouTube to SRT. You can also re-open it in the transcriber to choose a caption track available on the video.
Free YouTube transcript tool
YouTube2Text is a free YouTube transcript generator — no signup, no daily limit. Paste any YouTube link and get the full transcript instantly, with timestamps, click-to-jump, caption language selection, AI prompts for ChatGPT, Claude, and Gemini, and exports to TXT, SRT, VTT, or Markdown.