YouTube2Text

எண்ணெய் போட்டு S*x பண்ணால் வரும் ஆபத்து! - Dr Niveditha Kamaraj | Vaginal Dryness | Painful Sex — Transcript

by Miss Wow Tamizhaa · 773 words · 175 segments · language en · Watch on YouTube

Full transcript

  1. 0:00சோ ஆண்களுக்கு இருக்க முக்கியமான டவுட்
  2. 0:02அப்படின்னு பார்த்தோம்னா ஆணுறுப்போட சைஸ்
  3. 0:04எவ்வளவு இருக்கணும் அண்ட் ரொம்ப
  4. 0:06ஷார்ட்டாவோ இல்ல சிறிதாகவோ இருந்தா
  5. 0:07அவர்களால அவங்களோட வைஃப் வந்து சாட்டிஸ்பை
  6. 0:10பண்ண முடியாதோ இல்ல அவங்களால பிரெக்னன்ட்
  7. 0:11ஆக முடியாதோ அப்படின்ற ஒரு
  8. 0:15கேள்விதான் சோ நிறைய பெண்களுக்கு இருக்க
  9. 0:18ஒரு முக்கியமான பிரச்சனையே வந்து வலி
  10. 0:20செக்சுவல் காண்டாக்ட்ல வலி இருந்தா இது
  11. 0:22நார்மலா இல்ல வலி இல்லாமல் செக்சுவல்
  12. 0:24காண்டாக்ட் இருக்க முடியுமா அப்படின்றது
  13. 0:26அவங்களோட முக்கியமான ஒரு கேள்வியா
  14. 0:28இருக்கும்
  15. 0:36சோ ஆண்களுக்கு இருக்க முக்கியமான டவுட்
  16. 0:38அப்படின்னு பார்த்தோம்னா ஆணுறுப்போட சைஸ்
  17. 0:40எவ்வளவு இருக்கணும் அண்ட் ரொம்ப
  18. 0:42ஷார்ட்டாவோ இல்ல சிறிதாகவோ இருந்தா
  19. 0:44அவர்களால அவங்களோட வைஃப் வந்து சாட்டிஸ்பை
  20. 0:46பண்ண முடியாதோ இல்ல அவங்களால பிரெக்னன்ட்
  21. 0:48ஆக முடியாதோ அப்படின்ற ஒரு கேள்விதான் சோ
  22. 0:50இதற்கான பதில் என்ன அப்படின்னு நம்ம
  23. 0:52பார்த்தோம்னா ஆணுறுப்புக்குன்னு ஒரு
  24. 0:53பர்டிகுலர் சைஸ் அப்படின்ற ஒரு வரையறை
  25. 0:55கிடையாது இந்த சைஸ்ல இருக்கணும் இந்த
  26. 0:57வித்ல இருக்கணும் அப்படின்னு கிடையாது
  27. 0:58அப்கோர்ஸ் ஆவரேஜ் ஆன சைஸஸ்ன்றது குளோபலா
  28. 1:01சில ஆய்வுகளுக்கு அப்புறம் இருக்கு பட்
  29. 1:03அதை சொல்லும்போதே ஆண்களுக்கு
  30. 1:04ஆட்டோமேட்டிக்கா நம்ம மெஷர் பண்ணி
  31. 1:06கரெக்டான லென்த்ல இருக்கா விட்த்ல
  32. 1:08இருக்கான்னு பார்க்கணும்னு தோணும் அதனால
  33. 1:09அதை பத்தின டிஸ்கஷனே தேவை கிடையாது
  34. 1:11யூஸ்வலாக ஆணுறுப்புடைய சைஸ் ஒரு 4 2 டு 4
  35. 1:15இன்சஸ் குள்ள இருந்தாலே பெண்களுக்கான
  36. 1:17உச்சகட்டத்தை அடைய முடியும் அதாவது
  37. 1:19பெண்களுக்கு கரெக்டான செக்சுவல்
  38. 1:21சாட்டிஸ்பேக்ஷன் அதுல இருந்தே வரதுக்கான
  39. 1:22வாய்ப்புகள் அதிகம் அதே மாதிரி
  40. 1:24பிரெக்னன்சிக்கும் பீனஸ் ஓட சைஸ்க்கும்
  41. 1:26எந்த சம்பந்தமும் கிடையாது கரெக்டான
  42. 1:28எஜாகுலேட்டரி பிரஷரோட செமன் ரிலீஸ் ஆகும்
  43. 1:31பொழுது ஆட்டோமேட்டிக்காக அந்த
  44. 1:32விந்துக்களால நீந்தி கருக்குழாய்
  45. 1:34வரைக்கும் சென்றடைய முடியும் அதனால
  46. 1:36பிரெக்னன்சியுமே சாத்தியம் சோ ஆவரேஜாக ஒரு
  47. 1:3825 cm பெண்ணுறுப்புக்குள்ள தான் அந்த ஜி
  48. 1:42ஸ்பாட் அப்படின்ற அந்த ஸ்பாட் இருக்கு சோ
  49. 1:44அந்த இடத்தை கரெக்டா தூண்டும் பொழுதே
  50. 1:46ஆட்டோமேட்டிக்காக பெண்களுக்கு ஒரு
  51. 1:48ஆர்காசமா இருக்கட்டும் இல்ல ப்ராப்பரான
  52. 1:50செக்சுவல் சாட்டிஸ்பேக்ஷனா இருக்கட்டும்
  53. 1:52வர்றதுக்கான வாய்ப்புகள் இருக்கு சோ அந்த
  54. 1:54தூண்டுதல் அதற்கு மேல ரொம்ப டீப்பான
  55. 1:55பெனிட்ரேஷன்லதான் இருக்கணும்ன்ற அவசியம்
  56. 1:57கிடையாது பிரெக்னன்சிக்குமே அந்த ஒரு
  57. 2:00பெனிட்ரேஷன் இருந்தால் மட்டுமே கரெக்டான
  58. 2:02செமன் வந்து டிராவல் ஆகுறதுக்கான
  59. 2:04வாய்ப்புகள் இருக்கு சோ ஆணுறுப்புடைய
  60. 2:05சைஸுக்கும் பிரெக்னன்சிக்கும் எந்த ஒரு
  61. 2:08முக்கியமான ஒரு கோரிலேஷனும் கிடையாது
  62. 2:10ஆண்கள் அதை வந்து யோசிச்சு யோசிச்சு
  63. 2:11மைண்ட்ல வந்து அவங்களே அவங்களுக்கு ஒரு
  64. 2:13ப்ராப்ளம் இருக்குன்றததான் யூஸ்வலா
  65. 2:15நினைச்சுப்பாங்க இதை வந்து ஷார்ட் பீனிஸ்
  66. 2:17சின்ட்ரோம் அப்படின்னு நம்ம சொல்றோம் இல்ல
  67. 2:19ஸ்மால் பீனிஸ் சின்ட்ரோம் அப்படின்னு
  68. 2:20சொல்லலாம் சோ அவங்களே அவங்களுடைய
  69. 2:21ஆணுறுப்பு சின்னதா இருக்கு இந்த மாதிரி
  70. 2:24மூவிஸ் பார்த்தோ இல்ல பல மீடியால இருந்து
  71. 2:27வர இன்ஃபர்மேஷன்ல இருந்தோ அவர்களே
  72. 2:29அவர்களுக்கு வந்து வந்து ஒரு சைஸ் கம்மியா
  73. 2:31இருக்கு அப்படின்ற மாதிரி
  74. 2:32மென்டாலிட்டிக்குள்ள போய் அதனால
  75. 2:33அவர்களுக்கு நிறைய செக்சுவல் ப்ராப்ளம்ஸ்
  76. 2:35வரதுக்கும் வாய்ப்புகள் இருக்கு ஆனா அது
  77. 2:37உண்மை இல்லை சோ நிறைய பெண்களுக்கு இருக்க
  78. 2:39ஒரு முக்கியமான பிரச்சனையே வந்து வலி
  79. 2:41செக்சுவல் காண்டாக்ட்ல வலி இருந்தா இது
  80. 2:43நார்மலா இல்ல வலி இல்லாமல் செக்சுவல்
  81. 2:46காண்டாக்ட் இருக்க முடியுமா
  82. 2:47அப்படின்றதுதான் அவங்களோட முக்கியமான ஒரு
  83. 2:48கேள்வியா இருக்கும் சோ வலி அப்படின்னு
  84. 2:51நம்ம பார்த்தோம்னா செக்சுவல் காண்டாக்ட்ல
  85. 2:52இதை ரெண்டா பிரிக்கலாம் ஒன்னு வந்து
  86. 2:53வெஜைனிஸ்மிஸ் அப்படின்னு சொல்லுவோம்
  87. 2:55இன்னொன்னு வந்து டிஸ்பெரோனியா அப்படின்னு
  88. 2:57சொல்லுவோம் சோ வெஜைனிஸ்மிஸ் அப்படின்றது
  89. 2:58இதற்கு முன்பதாக அந்த பெண்கள் வந்து ஒரு
  90. 3:00ப்ராப்பரான தாம்பத்தியத்திலேயே ஈடுபடல
  91. 3:03அதாவது ஆணுறுப்பு பெண்ணுறுப்புக்குள்ளேயே
  92. 3:04செலுத்தப்பட முடியல ஏன்னா அவங்களுக்கு
  93. 3:06செலுத்த ஆரம்பிக்கும் போது அந்த இனிஷியல்
  94. 3:08ஃபேஸ்லயே வந்து ரொம்ப வலி இருக்கு இல்ல
  95. 3:10அவர்களுக்கு ரொம்ப ஒரு ஃபியர் இருக்கு
  96. 3:12அதனாலயே அவங்க பெண்ணுறுப்பை ரொம்ப டைட்டன்
  97. 3:14பண்றாங்க அதனால ஆணுறுப்போ இல்ல ஒரு
  98. 3:16டாக்டருடைய விரல்களோ இல்ல ஒரு
  99. 3:17எக்யூப்மெண்ட்டோ எதுவுமே பெண்ணுறுப்பு கூட
  100. 3:19செலுத்தப்பட முடியல அப்படின்றது
  101. 3:21வெஜைனிஸ்மிஸ் அப்படின்னு சொல்லுவோம்
  102. 3:22இன்னொன்னு வந்து டிஸ்பெரோனியா சோ
  103. 3:24டிஸ்பெரோனியா அப்படின்றது அவங்க ரெகுலரா
  104. 3:26செக்சுவல் காண்டாக்ட்ல இருக்காங்க ஆனா
  105. 3:28அந்த நேரங்கள்ல அவங்களுக்கு ரொம்ப அதிகம்
  106. 3:29அதிக அளவு வலியோ இல்ல எரிச்சலோ இல்ல
  107. 3:32டிஸ்கம்பர்ட்டோ இருந்துட்டே இருக்கு
  108. 3:33எப்பவுமே அது ரொட்டினாகவே அந்த பெயின்
  109. 3:36இருக்கு அப்படின்றதுதான் வந்து
  110. 3:37டிஸ்பரோனியா அப்படின்னு சொல்றோம் சோ இந்த
  111. 3:38டிஸ்பரோனியாக்கு லூப்ரிகேஷன் மட்டுமே ஒரு
  112. 3:40காரணமாக இருக்கணும்ன்ற அவசியம் கிடையாது
  113. 3:43சோ ஃபோர்க் பிளே கரெக்டாக இருந்தால்
  114. 3:45தூண்டுதல் கரெக்டாக இருந்தால் பெண்களுக்கு
  115. 3:47ஆட்டோமேட்டிக்காக கரெக்டான அளவு
  116. 3:49லூப்ரிகேஷன் ரிலீஸ் ஆகும் ஆனால் ஒருவேளை
  117. 3:52அந்த தூண்டுதல் கம்மியாக இருந்தால்
  118. 3:53டைரக்டா செக்சுவல் காண்டாக்ட் டைரக்டா
  119. 3:55பெனிட்ரேஷன் காண்டாக்ட் குள்ள போகும்
  120. 3:57பொழுதுனா பெண்களுக்கு கொஞ்சம் உலர்ந்த
  121. 3:59தன்மை அந்த பெண் விண்ணுறுப்புல இருக்கலாம்
  122. 4:00அப்போ ஆணுறுப்பை இன்சர்ட் பண்ணும் பொழுது
  123. 4:02அவர்களுக்கு வலியோ இல்ல டிஸ்கம்பர்ட்டோ
  124. 4:04இருக்கறதுக்கான வாய்ப்புகள் அதிகம் சோ
  125. 4:06அப்படி இருக்கும் பொழுது எவ்ரி டைம் அவங்க
  126. 4:07காண்டாக்ட்ல இம்மீடியட்டா ஃபோர் பிளேயே
  127. 4:09இல்லாம செக்சுவல் காண்டாக்ட் குள்ள போகும்
  128. 4:11பொழுது அவங்களுக்கு ஒரு வலி ஏற்பட்டுக்
  129. 4:12கொண்டே இருக்கலாம் இதை தாண்டி வந்து எந்த
  130. 4:14ஆங்கிள்ல பெனிட்ரேஷன் நடக்குது எவ்வளவு
  131. 4:17பிரஷர் இருக்கு அண்ட் என்ன மாதிரியான ஒரு
  132. 4:19ஸ்பீட்ல இருக்கு அப்படின்றதுமே இந்த
  133. 4:21வலியும் இந்த ஒரு டிஸ்கம்பர்ட்டுக்கும்
  134. 4:24முக்கியமான ஒரு காரணமா இருக்கு சோ சில
  135. 4:26பொசிஷன்ல பெண்களுக்கு வலி கம்மியாக
  136. 4:28இருக்கலாம் ஏன்னா சில நேரங்கள்ல
  137. 4:30பெண்ணுறுப்பு வந்து ஒரு எலாஸ்டிசிட்டி சில
  138. 4:32ஆங்கிள்ஸ்ல கம்மியா இருக்கலாம் சோ அப்போ
  139. 4:34அந்த தம்பதியினர் கண்டிப்பாக மத்த
  140. 4:36டிஃபரண்ட் பொசிஷன்ஸ் ட்ரை பண்ண வேண்டியது
  141. 4:38அவசியம் லூப்ரிகன்ஸ் ட்ரை பண்றதன்
  142. 4:40மூலியமாக என்ன பிரச்சனை அப்படின்னா
  143. 4:41ரெகுலரா அது வந்து ஒரு டிபென்டன்சி
  144. 4:43கிரியேட் பண்ணிடும் எப்பவுமே லூப்ரிகேஷன்
  145. 4:44எப்பவுமே ஜெல்ஸ் யூஸ் பண்றது எப்பவுமே
  146. 4:47வந்து கிரீம்ஸ் யூஸ் பண்றது அப்படின்ற
  147. 4:48மாதிரியான ஒரு டிபென்டன்சி கிரியேட்
  148. 4:50பண்ணிடும் எப்பவாவது ஒரு முறை
  149. 4:51லூப்ரிகண்ட்ஸ் யூஸ் பண்ணலாம் பட்
  150. 4:52லூப்ரிகண்ட் யூஸ் பண்ணி அவங்களுக்கு வலி
  151. 4:54கம்மி ஆகுதுன்னா கண்டிப்பாக அவங்க ஃபோர்
  152. 4:56பிளே இம்ப்ரூவ் பண்ணாலே அது
  153. 4:57ஆட்டோமேட்டிக்காக சரியாயிடும்
  154. 4:59அப்படின்றதுதான் உண்மை இதுல நிறைய
  155. 5:00தம்பதியினர் வந்து இந்த கோக்கனட் ஆயில்
  156. 5:02இல்ல மத்த கேஸ்டர் ஆயில் இந்த மாதிரியான
  157. 5:06லூப்ரிகண்ட்ஸ்மே யூஸ் பண்றது ரொட்டினா
  158. 5:08வச்சிருப்பாங்க அது பண்ணவே கூடாது ஏன்னா
  159. 5:10அது வந்து இட்ஸ் லைக் அது வந்து அந்த
  160. 5:11மாய்ஸ்சரர் ரீடைன் பண்ணும் அண்ட் அங்க
  161. 5:13இருக்க பெண்ணுறுப்புல இருக்க பிஹெச் அதை
  162. 5:15மாற்றிடும் அண்ட் அதனால நிறைய
  163. 5:17இன்பெக்ஷன்ஸ் வரதுக்கும் வாய்ப்புகள்
  164. 5:18அதிகம் சோ ஒருவேளை உங்களுக்கு வலி இருந்தா
  165. 5:20கண்டிப்பா அதற்கான டாக்டர் அணுகி உங்களோட
  166. 5:22சந்தேகங்களை கேளுங்க கண்டிப்பா
  167. 5:24லூப்ரிகண்ட் யூஸ் பண்றது மட்டுமே ஒரு
  168. 5:26சொல்யூஷன் கிடையாது மத்த விஷயங்களை நீங்க
  169. 5:28எக்ஸ்ப்ளோர் பண்ணாதான் என்ன பிரச்சனை
  170. 5:29அப்படின்றதை நம்மளால கண்டறிய முடியும்
  171. 5:31நன்றி டோன்ட் ஃபர்கெட் டு சப்ஸ்கிரைப்
  172. 5:33மிஸ் வாவ் தமிழா சப்ஸ்கிரைப் பண்ணுங்க
  173. 5:35எல்லா வீடியோஸும் லைக் பண்ணுங்க உங்களுடைய
  174. 5:37கமெண்ட்ட கமெண்ட் செக்ஷன்ல ஷேர் பண்ணுங்க
  175. 5:39தேங்க்யூ சோ மச்

About this transcript

This page contains the full transcript of எண்ணெய் போட்டு S*x பண்ணால் வரும் ஆபத்து! - Dr Niveditha Kamaraj | Vaginal Dryness | Painful Sex by Miss Wow Tamizhaa, generated from the public captions YouTube serves with the video. The transcript has 773 words across 175 segments, with the original timestamps preserved so you can click any line to jump to that moment in the embedded player.

What you can do with it

Use the transcript to take notes, quote the speaker, build a study guide, generate a summary with ChatGPT or Claude via the YouTube Summary tool, or export it as a timed subtitle file with YouTube to SRT. You can also re-open it in the transcriber to choose a caption track available on the video.

Free YouTube transcript tool

YouTube2Text is a free YouTube transcript generator — no signup, no daily limit. Paste any YouTube link and get the full transcript instantly, with timestamps, click-to-jump, caption language selection, AI prompts for ChatGPT, Claude, and Gemini, and exports to TXT, SRT, VTT, or Markdown.