YouTube2Text

Nurse is a Sister! Nun is a Sister!! How? (Tamil Video) — Transcript

by Tamil Chinthanaiyalar Peravai · 422 words · 103 segments · language en · Watch on YouTube

Full transcript

  1. 0:20[இசை]
  2. 0:26திருமாள் வீட்டினன் என்பதாலும் லட்சுமி
  3. 0:29எனும் தத்துவார்த்தை தெய்வம் குடும்பத்
  4. 0:31தலைவியை குறிப்பதாலும் லட்சுமி திருமாலின்
  5. 0:34தத்துவார்த்த
  6. 0:36மனைவியாக்கப்பட்டாள் மார்கழி
  7. 0:38பணிக்காலத்தில் இரவெல்லாம் வெட்டவெளியில்
  8. 0:40வானத்தை ஆய்வு செய்த திருமாலின் உடல்நலம்
  9. 0:44ஒவ்வொரு நாளும் வளமையாக பாதிக்கப்பட்டதால்
  10. 0:47செவிலியர்கள் அவருக்கு அன்றாடம்
  11. 0:49மருத்துவம் செய்ததைக் கொண்டு திருமாலின்
  12. 0:52தத்துவார்த்த மனைவியான லட்சுமி தாதி எனும்
  13. 0:55நர்ஸாகவும்
  14. 0:56கருதப்பட்டாள் செவிலியர் என்ற தமிழ்ச்
  15. 0:59சொல்லும் லட்சுமியை குறிக்கும் சொல்தான்
  16. 1:02செவலத்தாய் அதாவது சிவந்தத்தாய் என்ற
  17. 1:06சொல்தான் செவிலித்தாய் என்று
  18. 1:08லட்சுமியையும் நர்சையும் ஒரு சேரக்
  19. 1:10குறிக்கும் தமிழ்ச் சொல் ஆகியது பிராமண
  20. 1:13கப்சாப்படி நரசிம்மன் எனும் மகாபாரத சகுனி
  21. 1:17திருமாலின் அவதாரம் தானே எனவே திருமாலின்
  22. 1:21தத்துவார்த்த மனைவியான லட்சுமி
  23. 1:23நரசிம்மனின் மனைவியும் ஆனால் ஆனால் இந்த
  24. 1:27லட்சுமி சகுனியின் தத்துவார்த்த மனைவி
  25. 1:29மனைவி அல்ல சகுனியின் நிஜ மனைவியும்
  26. 1:33சகோதரியுமான காந்தாரி தான் இந்த லட்சுமி
  27. 1:37இந்த லட்சுமி நரசிம்மன் என்ற
  28. 1:39சொல்லிலிருந்து தான் நர்ஸ் என்ற சொல்
  29. 1:41வந்தது என்று முந்தைய வழியத்தில் கண்டோம்
  30. 1:45மருத்துவமனைகளில் இந்த நர்ஸுக்கு சகோதரி
  31. 1:49என்ற பொருளோடு சிஸ்டர் என்று பெயர் நர்ஸ்
  32. 1:52எப்படி சிஸ்டர் ஆனாள் நரசிம்மனின் மனைவி
  33. 1:56லட்சுமி என்பது உண்மையில் சகுனியின்
  34. 1:59மனைவியும் சகோதரியுமான காந்தாரி தான்
  35. 2:02என்றோம் அல்லவா எனவே லட்சுமி நரசிம்மனில்
  36. 2:05உள்ள லட்சுமி காந்தாரி என்பதாலும் அவள்
  37. 2:08சகுனி எனும் நரசிம்மனின் சகோதரி
  38. 2:11என்பதாலும் லட்சுமி எனும் அவளே நர்ஸ்
  39. 2:14என்பதாலும் இந்த வரலாற்றை தக்க
  40. 2:16வைக்கும்படி நர்ஸை சிஸ்டர் என்று
  41. 2:19அழைத்தான் யூதன் அடுத்து சிஸ்டர் என்ற
  42. 2:22ஆங்கிலச் சொல்லும் தனது கணவனைச் சாராமல்
  43. 2:25தன்னையே சார்ந்து வாழ்பவள் என்ற பொருளில்
  44. 2:28உண்டான சொல்லாகிய சுவசார் அதாவது சுயசார்
  45. 2:32என்ற சொல்லின் திருபுதான் இது ஆபிரகாமின்
  46. 2:35மனைவி சாரா சகுனியின் மனைவி காந்தாரி
  47. 2:39பரசுராமனின் மனைவி துர்க்கை உட்பட யூதப்
  48. 2:41பெண்கள் அனைவருக்கும் பொருந்தும் இதுவரை
  49. 2:45நர்ஸுக்கு சிஸ்டர் என்ற பெயர் வந்த
  50. 2:47விதத்தை தெரிந்து கொண்டோம் தம்பிகளில்
  51. 2:50ஒருவர் கத்தோலிக்க சர்ச்சுகளின் நன் எனும்
  52. 2:53கன்னியாஸ்திரீ எப்படி சிஸ்டர் ஆனார் என்று
  53. 2:56கேட்டார் ஆம் கத்தோலிக்க கன்னியா
  54. 2:59ஸ்திரீகளை சிஸ்டர் என்றுதான்
  55. 3:01அழைக்கின்றனர் இது எப்படி கத்தோலிக்க
  56. 3:05கிறிஸ்துவத்தின்படி நன் எனும் கன்னியா
  57. 3:07ஸ்திரீகள் உண்மையில் கிறிஸ்துவின்
  58. 3:10மனைவிகளாம் ஆம் கத்தோலிக்க கன்னியா
  59. 3:13ஸ்திரீகள் கிறிஸ்துவின் மனைவிகள் தான்
  60. 3:16கிறிஸ்து எகிப்தின் கிளியோபாத்ராவுக்கும்
  61. 3:19ரோமானிய சீசருக்கும்
  62. 3:21பிறந்தவர்தான் சீசர் கொல்லப்பட்ட பிறகு
  63. 3:24கிளியோபாத்ராவை ஆண்டனி திருமணம் செய்து
  64. 3:27கொண்டு இரண்டு ஆண் பிள்ளைகளையும் மேரிகள்
  65. 3:29மக்தலின் எனும் பெண் பிள்ளையையும்
  66. 3:31பெற்றார் எனவே மேரி மக்தலின் ஜீசஸின்
  67. 3:35ஸ்டெப் சிஸ்டர் ஆவார் ஜீசஸ்
  68. 3:38சிலுவையிலிருந்து மீட்கப்பட்ட பிறகு தனது
  69. 3:41சகோதரியான மேரி மக்தலினை திருமணம் செய்து
  70. 3:44கொண்டு காஷ்மீரில் தனது முதுமைக்காலம் வரை
  71. 3:47வாழ்ந்து இயற்கை மரணம் எய்தினார் ஆக
  72. 3:51ஜீசஸின் மனைவியாகிய மேரி மக்தலின் ஜீசஸின்
  73. 3:55சிஸ்டர் தான் அதேபோல கத்தோலிக்க கன்னியா
  74. 3:58ஸ்திரீகள் ஜீசஸின் மனைவிமார்களாக
  75. 4:01கருதப்படுவதால் அவர்களும் மேரி
  76. 4:04மக்தலின்களாக கருதப்பட்டு சிஸ்டர் என்று
  77. 4:08அழைக்கப்படுகின்றனர் இதில் இன்னும் ஒரு
  78. 4:10ஆச்சரியம் என்னவென்றால் நான் இதை தம்பி
  79. 4:13சேதுபதியிடம் விளக்கிக் கொண்டிருந்தபோது
  80. 4:15அவர் நர்ஸ்கள் ஸ்கார்ப் எனும் துணியை
  81. 4:18ஒருவிதமாக தலையில் அணிவது எதற்கு என்று
  82. 4:21கேட்டார் இப்போது நீங்கள் பார்ப்பது
  83. 4:24ஒரிஜினல் நர்ஸ்களின் தோற்றம் இவர்கள்
  84. 4:27தங்களின் தலையில் ஸ்கார்ப் அணிந்துள்ள
  85. 4:29விதத்தை பார்த்தீர்களா இது எப்படி வந்தது
  86. 4:33பார்ப்போம் கிளியோபாத்ரா எகிப்தின் ஃபேரோ
  87. 4:36தானே அவர்கள் இதுபோன்ற துணியை அணிவது அரச
  88. 4:40மரபு இதன்படி எகிப்தின் இளவரசியான மேரி
  89. 4:45மக்தலினும் இப்படித்தானே ஸ்கார்ப்
  90. 4:48அணிந்திருப்பார் அதனால்தான் மேரி
  91. 4:50மக்தலினின் வடிவங்களாக ஜீசஸின் மனைவிகளாக
  92. 4:54வரும் கன்னியாஸ்திரிகள் இப்படி எகிப்தின்
  93. 4:56ஃபேரோ போன்றே ஸ்கார்ப் அணிந்து கொள்ள
  94. 4:59பணிக்கப்பட்ட பட்டனர் அதுமட்டுமல்லாமல்
  95. 5:02கிறிஸ்துவ மிஷனரிகள் தானே
  96. 5:05மருத்துவமனைகளையும் நடத்திக்
  97. 5:06கொண்டிருந்தனர் அதனால் நன் சிஸ்டர்களைப்
  98. 5:09போலவே நர்ஸ் சிஸ்டர்களும் மேரி மக்தலினை
  99. 5:13போலவே அதாவது எகிப்தின் ஃபேரோ போலவே இந்த
  100. 5:16விதமான ஸ்கார்ப் அணிய
  101. 5:19பணிக்கப்பட்டனர் வரலாற்றை எப்படி எல்லாம்
  102. 5:22யூதன் ரகசியமாக தக்கவைத்துள்ளான்
  103. 5:24பார்த்தீர்களா

About this transcript

This page contains the full transcript of Nurse is a Sister! Nun is a Sister!! How? (Tamil Video) by Tamil Chinthanaiyalar Peravai, generated from the public captions YouTube serves with the video. The transcript has 422 words across 103 segments, with the original timestamps preserved so you can click any line to jump to that moment in the embedded player.

What you can do with it

Use the transcript to take notes, quote the speaker, build a study guide, generate a summary with ChatGPT or Claude via the YouTube Summary tool, or export it as a timed subtitle file with YouTube to SRT. You can also re-open it in the transcriber to choose a caption track available on the video.

Free YouTube transcript tool

YouTube2Text is a free YouTube transcript generator — no signup, no daily limit. Paste any YouTube link and get the full transcript instantly, with timestamps, click-to-jump, caption language selection, AI prompts for ChatGPT, Claude, and Gemini, and exports to TXT, SRT, VTT, or Markdown.