YouTube2Text

NOBEL PRIZE ACCEPTANCE SPEECH by Wangari Maathai | Part II Eng | I BA BBA Bsc Bcom |Tamil summary — Transcript

by padida parama · 1,571 words · 357 segments · language en · Watch on YouTube

Full transcript

  1. 0:00டேய் பரவா பழிடா
  2. 0:02>> ஹலோ காய்ஸ் வெல்கம் பேக் டு மை சேனல்.
  3. 0:03இன்னைக்கு நம்ம என்ன சம்மரி பார்க்க
  4. 0:04போறோம் அப்படின்னா நோபல் பிரைஸ் அக்சப்டன்
  5. 0:06ஸ்பீச். இத ஸ்பீச் யார் கொடுத்திருக்கறா
  6. 0:08அப்படின்னா வங்காரி மாதை. இவங்க ஒரு
  7. 0:10கென்யால இருக்கற சோசியல் என்விரான்மென்டல்
  8. 0:12அண்ட் பொலிட்டிகல் ஆக்டிவிஸ்ட். இவங்க
  9. 0:14வந்து 1977ல கிரீன் பெல்ட் மூவ்மெண்ட்
  10. 0:17அப்படின்னு சொல்லப்படுற ஒரு மூவ்மெண்ட்ட
  11. 0:19வந்துஃவுண்ட் பண்ணி இருக்காங்க. இது
  12. 0:20எதுக்காகன்னா நிறைய ட்ரீஸ் பிளான்
  13. 0:23பண்ணனும் அப்படின்றதுக்காகதான் ஸ்டார்ட்
  14. 0:24பண்ணது. ஆஃப்டர்ட்ஸ் என்விரான்மென்டல்
  15. 0:26அந்த கன்சர்வேஷனா இருக்கட்டும். விமன்
  16. 0:28எம்பவர்மெண்ட்டா இருக்கட்டும். இது
  17. 0:30எல்லாத்தையும் டெவலப் பண்ணனும்
  18. 0:31அப்படின்றது மட்டும்தான் இவங்களோட
  19. 0:33மோட்டிவா இருந்துச்சு. இயர் பை இயர் அதுல
  20. 0:35வந்து நிறைய பேர் சேர ஆரம்பிச்சாங்க. அது
  21. 0:37வேர்ல்ட் வைடு நல்லா ஸ்பரெட் ஆக
  22. 0:38ஆரம்பிச்சு. அதோட குரோத்துமே அதிகமா
  23. 0:40இருந்துச்சு. அத என்கரேஜ் பண்ற விதமா
  24. 0:42டிசம்பர் 10, 2004ல வந்து ஆஸ்லோ சிட்டி
  25. 0:46ஹால் நார்வேல இருக்கக்கூடிய அந்த பிளேஸ்ல
  26. 0:49இவங்களுக்கு நோபல் பிரைஸ் கொடுக்குறாங்க
  27. 0:50சோ இவங்கதான்ஃஸ்ட் ஆப்ரிக்கன் விமன்ஹூ ஒன்
  28. 0:53த நோபல் பிரைஸ் சோஃர்ஸ்ட் ஆப்ரிக்கன்
  29. 0:55விமனா இவங்க அங்க ரெப்ரசென்ட் பண்றாங்க
  30. 0:57இந்த நோபல் பிரைஸ் அவங்களுக்கு ப்ரொவைட்
  31. 0:59பண்ணது யாருன்னா நார்வேஜியன் நோபல்
  32. 1:00கமிட்டி அங்க சேர்மேனா இருக்கக்கூடிய
  33. 1:03ப்ரொபசர் ஆல் டான்போல்ட்
  34. 1:04அப்படின்றவங்கதான் அந்த நோபல் பிரைஸ்
  35. 1:06இவங்களுக்கு கொடுக்கறாங்க ஓகேவா சோ
  36. 1:08இவங்களோட சஸ்டைனபிள் டெவலப்மெண்ட்
  37. 1:10இவங்களோட கான்ட்ரிபயூஷன் வந்து இந்த
  38. 1:11டெமாக்ரசிய ப்ராப்பரா டெவலப் பண்றதா
  39. 1:13இருக்கட்டும் இல்ல பீஸ் கொண்டு வர்றதா
  40. 1:15இருக்கட்டும் இதுக்காக அவங்களோட
  41. 1:17கான்ட்ரிபியூஷன ஒரு அட்ரஸ் பண்ணனும் அத
  42. 1:19ரெகக்னைஸ் பண்ணனும் அப்படின்றதுக்காகதான்
  43. 1:21இந்த ஒரு நோபல் பிரைஸ் கொடுக்கறாங்க.
  44. 1:22அவங்க ஸ்பீச் எப்படி ஸ்டார்ட் பண்றாங்க
  45. 1:24அப்படின்னா இந்த நோபல் பிரைஸ நான்
  46. 1:25அக்செப்ட் பண்ணிக்கிறேன். பிஹாப் ஆப்
  47. 1:27என்னோட ஆப்ரிக்கன் அண்ட் கென்யா பீப்பிள்
  48. 1:29எல்லாருக்கும் நான் இதை வந்து டெடிகேஷனா
  49. 1:32அவங்க சார்பா நான் இதை வாங்கிக்கிறேன்
  50. 1:33அப்படின்றத சொல்றாங்க. இது வந்து ஒரு
  51. 1:36கேர்ள் சைல்டா இருக்கட்டும் இல்ல அதர்
  52. 1:38லேடிீஸ் விமன்ஸ் அவங்க எல்லாருக்குமே
  53. 1:40அவங்களோட வாய்ஸ் ரைஸ் பண்றதுக்கும் ஒரு
  54. 1:42லீடர்ஷிப் குவாலிட்டி பில்ட்
  55. 1:44பண்ணிக்கிறதுக்கும் இது ஒரு ஹோப்பா
  56. 1:45இருக்கும் அப்படின்னு நான் நம்புறேன்னு
  57. 1:46சொல்லி ஸ்டார்ட் பண்றாங்க. சோ மென்
  58. 1:48ஆல்சோஃெல்ட் பிரவட் அவங்களுக்குமே இது
  59. 1:51வந்து ஒரு பிரவுடான முமெண்ட்டாதான்
  60. 1:52இருக்கும். என்னதான் விமன்
  61. 1:54எம்பவர்மெண்ட்காக பேசினாலும் கென்யால
  62. 1:56இருக்கற எல்லா விமன் அண்ட் மென்னுக்கும்
  63. 1:57இது வந்து ஒரு பிரைடா இருக்கும். யூத்
  64. 1:59எல்லாருமே இத ஒரு இன்ஸ்பிரேஷனா
  65. 2:01எடுத்துக்குவாங்க. அவங்கஃியூச்சர் கோல்ஸ
  66. 2:03அச்சீவ் பண்றதுக்கு இது ஒரு
  67. 2:04என்கரேஜ்மெண்ட்டா இருக்கும்
  68. 2:05அப்படின்றதையும் சொல்றாங்க. அண்ட் ஆல்சோ
  69. 2:07இதை யாருக்காக டெடிகேட் பண்றாங்க
  70. 2:09அப்படின்னா, இந்த வேர்ல்ட் என்டயர்
  71. 2:11வேர்ல்ட் எடுத்துக்கிட்டோம் அப்படின்னா,
  72. 2:12இன்டிவிஜுவல் பர்சனாவும் சரி,
  73. 2:14குரூப்பாவும் சரி, நிறைய பேர் சேர்ந்து
  74. 2:16இந்த என்விரான்மெண்ட்ட ப்ரொடெக்ட்
  75. 2:17பண்ணனும். ஒரு டெமாக்ரசிய ப்ரொமோட்
  76. 2:19பண்ணனும். ஹியூமன் ரைட்ஸ்காக நிறைய
  77. 2:21பாடுபட்டுட்டு இருப்பாங்க. இன்ஈக்வாலிட்டி
  78. 2:22எல்லாம் மறையணும். இந்த மாதிரி மென் அண்ட்
  79. 2:24விமன் நிறைய பேர் வந்துட்டு சைலண்டா வர்க்
  80. 2:27பண்ணிட்டு இருக்காங்க இல்லையா? அவங்க
  81. 2:28எல்லாருக்குமே நான் இதை டெடிகேட் பண்றேன்.
  82. 2:30அவங்க எல்லாருமே இந்த ஒரு நிமிஷம் ரொம்ப
  83. 2:32பிரவுடா ஃபீல் பண்ணுவாங்க. நானும்
  84. 2:34அவங்களோட ஒரு ரெப்ரசென்டேட்டிவா இங்க
  85. 2:36நிக்கிறேன் அப்படின்றத சொல்றாங்க. தென்
  86. 2:38அவங்களோட ஃபேமிலி, பிரண்ட்ஸ், பார்ட்னர்,
  87. 2:40சப்போர்ட்டர்ஸ் இந்த மாதிரி வேர்ல்ட் வைட்
  88. 2:42அவங்களுக்கு ஹெல்ப் பண்ணஈச் அண்ட் எவ்ரி
  89. 2:44சிங்கிள் சோலக்கு அவங்க தேங்க் பண்றாங்க.
  90. 2:46உங்க எல்லாராலயும் தான் இது முடிஞ்சுச்சு.
  91. 2:48சோ ஐ ஆல்வேஸ் கிரேட்புல் டு யூ
  92. 2:49அப்படின்றதையும் சொல்றாங்க. தென் இன்னொரு
  93. 2:51குரூப் அவங்க ரொம்ப கிரேட்ஃபுல்லாஃபீல்
  94. 2:53பண்றது கென்யால இருக்கற பீப்பிள் அவங்க
  95. 2:55எல்லாருமே என்ன ரொம்ப நம்புனாங்க. ஈச்
  96. 2:56அண்ட் எவரி ஸ்டெப் நான் எடுக்கும்போதும்
  97. 2:58ஒவ்வொரு டெவலப்மெண்ட்லயும் என் கூட
  98. 3:00இருந்தாங்க சோ உங்களோட சப்போர்ட்னாலதான்
  99. 3:02நான் இங்க நிக்கிறேன் அப்படின்னு
  100. 3:02சொல்லிட்டு அவங்க ஆப்ரிக்கன் பீப்பிள்
  101. 3:05ஆல்ரெடி நோபல் பிரைஸ் வாங்கி இருப்பாங்க
  102. 3:06இல்லையா நிறைய மென் வாங்கி இருப்பாங்க
  103. 3:08இல்லையா அவங்களோட நேம லிஸ்ட் அவுட்
  104. 3:09பண்றாங்க லிஸ்ட் அவுட் பண்ணிட்டு இப்போ
  105. 3:11இந்த லிஸ்ட்ல நானும் 2004ல இருந்து ஆட் ஆக
  106. 3:14போறேன் அப்படின்றத நினைக்கும் போது எனக்கு
  107. 3:16ரொம்ப சந்தோஷமா இருக்கு அப்படின்றத
  108. 3:18சொல்றாங்க நெக்ஸ்ட் என்ன சொல்றாங்க
  109. 3:19அப்படின்னா இந்த நோபல் பிரைஸ நீங்க ஒரு
  110. 3:21ஸ்ட்ரென்த்தா எடுத்துக்கணும் எதுக்காக
  111. 3:23அப்படின்னா இந்த வேர்ல்டுல இருக்கிற
  112. 3:25கான்ஃப்ளிக்ட் எல்லாத்தையும் ரெடியூஸ்
  113. 3:26பண்றதுக்கும் பாவர்ட்டிய வேனிஷ்
  114. 3:28பண்றதுக்கும் இம்ப்ரூவிங் குவாலிட்டி ஆப்
  115. 3:30லைப் சோ இந்த மாதிரி நிறைய காரணங்கள்
  116. 3:33இருக்கு இல்லையா அந்த வேர்ல்ட டெவலப்
  117. 3:34பண்றதுக்கு நிறைய ரீசன் இருக்கு. சோ அந்த
  118. 3:36மாதிரி எல்லா டிபார்ட்மெண்ட்லயும் அத
  119. 3:38டெவலப் பண்றதுக்கு நிறைய இன்ஈக்வாலிட்டிஸ்
  120. 3:40எல்லாத்தையும் வேனிஷ் பண்றதுக்கு இந்த
  121. 3:42நோபல் பிரைஸ் நீங்க ஒரு ஸ்ட்ரென்த்தா
  122. 3:44எடுத்துட்டு அதை ஸ்டார்ட் பண்ணுங்க
  123. 3:45அப்படின்னு சொல்றாங்க. தென் டெமாக்ரடிக்
  124. 3:47கவர்மெண்ட். கவர்மென்ட் வந்து எந்த
  125. 3:49அளவுக்கு அது டெமாக்ரட்டிக்கா இருக்கு
  126. 3:51அப்படின்றது ஒரு பெரிய கொஸ்டின் மார்க்
  127. 3:53இல்லையா. டெமாக்ரட்டிக் கண்ட்ரின்னு
  128. 3:54சொன்னாலும் அவங்க வந்து மக்கள எல்லா
  129. 3:56இடத்துலையும் டிபென்ட் பண்ணி இல்ல
  130. 3:58மக்களுக்காக கம்ப்ளீட்டா அந்த கவர்மெண்ட்
  131. 3:59வந்து ரன் ஆகல இல்லையா சோ அந்த மாதிரியான
  132. 4:01சிட்டுவேஷன்ல நம்ம தான் நமக்காக
  133. 4:03போராடணும். ஹியூமன் ரைட்ஸா இருக்கட்டும்
  134. 4:06இல்ல என்விரான்மென்ட்டா இருக்கட்டும்
  135. 4:07எதெல்லாம் நமக்கு வந்து மறுக்கப்படுதோ அது
  136. 4:09எல்லாத்தையும் நம்மதான் கவர்மெண்ட் கிட்ட
  137. 4:11இருந்து பேசி வாங்கணுமே தவிர அவங்க
  138. 4:12பண்ணுவாங்கன்னு நம்ம எதிர்பார்க்க கூடாது
  139. 4:14அப்படின்றத சொல்றாங்க. சோ எல்லாத்துக்குமே
  140. 4:16சொல்யூஷன் நம்மகிட்டதான் இருக்கு.
  141. 4:17கவர்மெண்ட் தருவாங்கன்னு நம்ம வெயிட்
  142. 4:18பண்ணாம கவர்மெண்ட்டே தப்பு
  143. 4:20பண்ணுச்சுனாலும் அவங்களுக்கு அகைன்ஸ்டா
  144. 4:21நம்ம ஃபைட் பண்ணனும். எல்லாத்துக்குமான
  145. 4:23சொல்யூஷன் நம்மகிட்ட இருக்கும்போது
  146. 4:25நம்மதான் அதுக்காக வர்க் பண்ணனும்
  147. 4:27அப்படின்றத சொல்றாங்க. அண்ட் ஆல்சோ அவங்க
  148. 4:28அந்த கமிட்டிக்கு தேங்க் பண்றாங்க. இந்த
  149. 4:30நோபல் பிரைஸ் கொடுத்த உங்களுக்கு
  150. 4:32தேங்க்யூ. ஏன் அப்படின்னா என்னோட இந்த 30
  151. 4:34இயர்ஸ் ஆப் ஜர்னி அந்த ஹார்ட் வொர்க்க
  152. 4:37வந்து நீங்க ரெகக்னைஸ் பண்ணிருக்கறீங்க.
  153. 4:38சோ தட் இதே மாதிரி வர்க் பண்றவங்க
  154. 4:40எல்லாருக்கும் இது ஒரு இன்ஸ்பிரேஷனா
  155. 4:42இருக்கும். சோ அதனால என்ன ரெகக்னைஸ்
  156. 4:44பண்ணதுக்காக ரொம்ப தேங்க்யூ அப்படின்னு
  157. 4:46சொல்றாங்க. தென் அவங்க இந்த மாதிரி விமன்
  158. 4:47எம்பவர்மென்ட் அண்ட் நேச்சருக்காக அவங்க
  159. 4:49ஃபைட் பண்ற இந்த நேச்சர் எங்க இருந்து
  160. 4:51வந்துச்சு அப்படின்னா இவங்க வந்து கென்யால
  161. 4:53இறந்தப்போ அவங்களோட சைல்ட்ஹுட் டேஸ்ல
  162. 4:55கென்யால இறந்தப்போ நேச்சரோடதான் அவங்களோட
  163. 4:57லைஃப் இருந்துச்சு. பட் இப்போ அவங்க
  164. 4:59வளர்ந்ததுக்கு அப்புறமா அது அழிஞ்சிட்டு
  165. 5:00இருக்கறத அவங்க கண்கூட பாக்குறாங்க. சோ
  166. 5:02தட் அவங்க அதே சைல்ட்ஹுட் டேஸ் இப்ப
  167. 5:05இருக்கற குழந்தைகளும் அனுபவிக்கணும்
  168. 5:06அப்படின்றதுக்காக தான் இதுல வந்து சீரியஸா
  169. 5:08இறங்கி இருப்பாங்க. நெக்ஸ்ட் என்ன
  170. 5:09சொல்றாங்க அப்படின்னா இவங்க வந்து இப்போ
  171. 5:11கிரீன் பெல்ட் மொமெண்ட் வந்து ஸ்டார்ட்
  172. 5:12பண்றாங்க இல்லையா அதை ஸ்டார்ட் பண்ணும்
  173. 5:14போது ஃபர்ஸ்ட் எதுக்காக அப்படின்னா
  174. 5:16வுமன்னோட பேசிக் நீட்ஸ்காக ஃபயர்வ் அவங்க
  175. 5:19வாட்டர் கிளீன் வாட்டர் வேணும்
  176. 5:20அப்படின்றது பேலன்ஸ்டு டயர்ட் செல்டர்
  177. 5:22ப்ராப்பர் இன்கம் இந்த மாதிரி ஒரு
  178. 5:24வுமனுக்கு பேசிக்கா என்ன வேணுமோ அது
  179. 5:27அவங்களுக்கு கிடைக்கணும்ன்றதுக்காக
  180. 5:28மட்டும்தான் ஸ்டார்ட் பண்ணி இருப்பாங்க சோ
  181. 5:30அவங்க யோசிக்கிறாங்க என்ன நம்ம பண்ணா
  182. 5:32இதுக்கான ஒரு சொல்யூஷன் கிடைக்கும்ன்னு
  183. 5:34யோசிக்கும் போதுதான் ட்ரீஸ் பிளான்
  184. 5:36பண்ணலாம் அப்படின்னு சொல்லி முடிவு
  185. 5:37பண்றாங்க ஏன்னா ட்ரீஸ் மூலமா உங்களுக்கு
  186. 5:39ஃியூவலுக்கு கிடைக்குது.ஃூடா இருக்கட்டும்
  187. 5:41ஷெல்டரா இருக்கட்டும் ப்ராப்பரான இன்கம்
  188. 5:43எல்லாமே உங்களுக்கு கிடைக்குது. சோ ட்ரீஸ
  189. 5:45வந்து பிளான் பண்றாங்க. நியர்லி 30
  190. 5:46மில்லியன் ட்ரீஸ் வந்து அந்த ஒரு
  191. 5:48மூவ்மெண்ட் ஸ்டார்ட் பண்ணதுக்கு அப்புறமா
  192. 5:50அவங்க பிளான் பண்ணி இருக்கறாங்க. சோ
  193. 5:51இனிஷயல் பீரியட்ல இது விமன்க்காக மட்டுமே
  194. 5:54தொடங்கப்பட்ட ஒரு மூவமெண்ட் லேட்டர் இது
  195. 5:56என்விரான்மென்ட்லயும் கான்சென்ட்ரேட் பண்ண
  196. 5:58ஆரம்பிச்சாங்க அப்படின்றத சொல்றாங்க. தென்
  197. 6:00ஸ்டார்டிங்ல விமன்க்கு வந்து ஒரு
  198. 6:01ப்ராப்பர் அவேர்னஸ் ஒரு எஜுகேஷன் எதுவுமே
  199. 6:04கிடையாது. சோ இந்த மக்களுக்கு வந்து இத
  200. 6:06பத்தி சொல்லி புரிய வச்சா விமன்
  201. 6:07எம்பவர்மென்ட் எவ்வளவு இம்பார்ட்டன்ட்
  202. 6:09விமனோட எஜுகேஷன் அப்படின்றத சொல்லி புரிய
  203. 6:11வச்சா மட்டும்தான் சொசைட்டி மாறும்னு
  204. 6:13சொல்லி முடிவு பண்ணாங்க. சோ சிட்டிசன்
  205. 6:14எஜுகேஷன் ப்ரோக்ராம் அப்படின்ற ஒரு
  206. 6:16ப்ரோக்ராம ஆர்கனைஸ் பண்றாங்க. இதுல வந்து
  207. 6:18இந்த லெக்சர்ல வந்துட்டு கரப்ஷன் வயலன்ஸ்
  208. 6:21அகைன்ஸ்ட் விமன் அண்ட் சில்ட்ரன்ஃேமிலி
  209. 6:23பிரேக்டவுன் அbeூஸ் ஆப் ட்ரக்ஸ் hய ோட
  210. 6:25அந்த சீரியஸ் தென் மலேரியா அண்ட் மெனி
  211. 6:27மோore டிசீஸஸ். சோ இது எல்லாத்த பத்தியும்
  212. 6:29ஒரு அவேர்னஸ் கொடுக்குறாங்க. தென் இன்னும்
  213. 6:32அவங்க வந்து பிரிசர்வ் பண்ண வேண்டிய
  214. 6:33விஷயம், கான்சன்ட்ரேட் பண்ண வேண்டிய
  215. 6:34விஷயம் என்ன அப்படின்னா ஹியூமன்
  216. 6:35ஆக்டிவிட்டி லைக் என்விரான்மென்ட், ஈக்கோ
  217. 6:37சிஸ்டம், கிளைமேட் இன்ஸ்டெபிலிட்டி,
  218. 6:39பாவர்ட்டி இந்த மாதிரி நிறைய விஷயங்கள்ல
  219. 6:41நீங்க போக்கஸ் பண்ணனும் எல்லாத்துலயும்
  220. 6:43ஒரு ஸ்டெபிலிட்டிய நீங்க கொண்டு வரணும்
  221. 6:45அப்படின்றத சொல்றாங்க. இந்த அவேர்னஸ்க்கு
  222. 6:47அப்புறம் பீப்புளக்கு வந்து ஒரு ஐ ஓபனிங்
  223. 6:49முமெண்ட்டா இருக்கு இவங்களுக்கு சப்போர்ட்
  224. 6:50பண்ண ஆரம்பிக்கிறாங்க. தென் மார்த்தி
  225. 6:52வந்து எப்பவுமே கவர்மெண்டக்கு அகைன்ஸ்டா
  226. 6:54இருக்கறாங்க. ஏன்னா, கவர்மெண்ட் வந்து
  227. 6:55ட்ரீஸ் எப்பவுமே அந்த டீஃபாரெஸ்டேஷன்தான்
  228. 6:57பண்ணனும். அதனால நிறைய இண்டஸ்ட்ரீஸ்
  229. 6:59எல்லாம் கொண்டு வரணும். ஃபேக்டரீஸ்
  230. 7:00எல்லாம் கொண்டு வரணும்னு நினைப்பாங்க. பட்
  231. 7:02அதுக்கு வந்து மாத்தை எப்பவுமே ஒரு தடையா
  232. 7:04இருக்கறதுனால கவர்மெண்ட்க்கும்,
  233. 7:05அவங்களுக்கும் எப்பவுமே ஆகாது. கென்யா
  234. 7:07கவர்மெண்ட்க்கு எப்பவுமே இவங்க மேல ஒரு
  235. 7:09கோபம் இருக்கும். இப்ப அவங்களோட அந்த
  236. 7:10குரூப் வந்து இன்னும் பெருசாயிடுச்சு.
  237. 7:12நிறைய பீப்பிள் அதுல இன்குலூட்
  238. 7:13ஆயிட்டாங்க. அவங்க எல்லாரும்
  239. 7:14கவர்மெண்ட்க்கு அகைன்ஸ்டா கொஸ்டின்ஸ்
  240. 7:16கேட்க ஆரம்பிச்சிட்டாங்க. அந்த அளவுக்கு
  241. 7:17இவங்க டீம் வந்து ரொம்ப ஸ்ட்ராங்
  242. 7:19ஆயிடுச்சு. இவங்க வந்து ட்ரீஸ ஒரு பீஸ்கான
  243. 7:22சிம்பலா பார்கறாங்க. ஓகேவா ட்ரீஸ் ஆப்
  244. 7:24பீஸ் அப்படின்னு கூட சொல்லுவாங்க ஒரு
  245. 7:26பொலிட்டிகல் சேஞ்ச் கொண்டு வர்துக்கு
  246. 7:27ட்ரீஸ் ஹெல்ப் பண்ணும்னு சொல்லி
  247. 7:28நினைக்கிறாங்க கென்யா பீப்பிள் வந்து
  248. 7:30ட்ரீஸ வந்து ஒரு பீஸ்கான சிம்பிளா
  249. 7:32பார்கறாங்க இப்போ ஏதாவது ரெண்டு டீம்கு
  250. 7:34நடுவுல சண்டை நடந்துச்சுன்னா அங்க வந்து
  251. 7:35எப்படி வெள்ளைக்கொடி காட்டுவோமோ அதே
  252. 7:37மாதிரி டிக்கி அப்படின்னு சொல்லப்படுற ஒரு
  253. 7:39ட்ரீல இருந்து ஒரு கம்பு முறிச்சிட்டு
  254. 7:40வந்து அவங்க சண்டை போட்டுட்டு இருக்கற
  255. 7:42ரெண்டு பேருக்கு நடுவுல ஒரு எல்டர்லி
  256. 7:43பீப்பிள் கொண்டு போய் அவங்க
  257. 7:45காட்டுனாங்கன்னா கொஞ்சம் கொஞ்சமா அந்த
  258. 7:46சண்டை நின்றும் ஓகேவா அவங்க அமைதி
  259. 7:48ஆயிருவாங்க சோ இந்த மாதிரி சண்டைய
  260. 7:50நிப்பாட்டுறதுக்கு அவங்க அந்த ட்ரீஸ வந்து
  261. 7:51யூஸ் பண்ணிட்டு இருந்தாங்க சோ சோ
  262. 7:53பயோடைவர்சிட்டி அப்புறம் இந்த அழிஞ்சு போற
  263. 7:55சில நேச்சுரல் சீட்ஸ் மெடிக்கல்
  264. 7:57பிளான்ட்ஸ்சா இருக்கட்டும் இதுக்கெல்லாம்
  265. 7:58நம்ம நிறைய இம்பார்டன்ஸ் கொடுக்கணும்
  266. 7:59அப்படின்னு சொல்றாங்க தென் 2002ல வந்து
  267. 8:02இவங்களோட இந்த கலெக்டிவ் எஃபோர்ட் இந்த
  268. 8:04கிரீன் பெல்ட் மூவ்மெண்ட் இருக்கு இல்லையா
  269. 8:05இது நிறைய நிறைய குரூப்ஸோட இது கனெக்ட்
  270. 8:07ஆகுது. சோ எல்லாருமே கென்யா பீப்பிளுக்கு
  271. 8:09ஹெல்ப் பண்றாங்க கென்யா வந்து ஒரு
  272. 8:11பர்டிகுலர் மொமெண்ட்ல ரொம்ப வந்து அந்த
  273. 8:13பீஸ் வந்து என்னால உணர முடிஞ்சது
  274. 8:14அப்படின்றத சொல்றாங்க. அண்ட் ஆல்சோ இது
  275. 8:16வந்து எனக்கு ஈஸியா நடந்தரல. 30 இயர்ஸ்
  276. 8:18ஆப் ஸ்ட்ரகில் ஸ்டில் எனக்கு வந்து அந்த
  277. 8:20ஸ்ட்ரகிள் இருந்துட்டுதான் இருக்கு.
  278. 8:21என்விரான்மென்ட்ட வந்து நம்ம கம்ப்ளீட்டா
  279. 8:23அதை கிளீன் பண்ணவே முடியாது. ஏன்னா
  280. 8:25எங்கேயோ ஒரு இடத்துல டீபாரஸ்டேஷன்
  281. 8:26நடந்துட்டுதான் இருக்கும்.
  282. 8:27என்விரான்மென்ட்ட ஸ்பாயில் பண்ணிட்டுதான்
  283. 8:29இருப்பாங்க. சோ கம்ப்ளீட்டா என்னால ஸ்டாப்
  284. 8:30பண்ண முடியல. இப்ப வரைக்கும் நான்
  285. 8:32ஸ்ட்ரகள் பண்ணிட்டுதான் இருக்கிறேன். பட்
  286. 8:34என்னால முடிஞ்ச வரைக்கும் ஒரு
  287. 8:35ட்ரான்ஸ்பார்மேஷன்ன நான் கொண்டு வருவேன்
  288. 8:36அப்படின்றத சொல்றாங்க. சோ எல்லார்
  289. 8:38கிட்டயும் அவங்க கேட்டுக்கிறது அதுதான்.
  290. 8:39இட்ஸ் டைம்ஃர் ட்ரான்ஸ்பார்மேஷன். சோ நம்ம
  291. 8:41எல்லாரும் சேர்ந்துதான் வர்க் பண்ணனும்.
  292. 8:43ஒரு முடிவு எடுக்கணும். நம்மளோட பிளேஸ
  293. 8:45கிளீனா வச்சுக்கணும். என்விரான்மெண்ட்ட
  294. 8:46நம்ம பொல்யூட் பண்ணக்கூடாது. இந்த ஒரு
  295. 8:48நோபல் பிரைஸ நீங்க ஒரு என்கரேஜ்மெண்ட்டா
  296. 8:50எடுத்துட்டு உங்களோட இடத்திலயும் பீஸ்
  297. 8:52உங்களுக்கு வேணும்னு நீங்க
  298. 8:53நினைச்சீங்கன்னா என்விரான்மெண்டக்கு நீங்க
  299. 8:55ஹெல்ப் பண்ணனும். அதை வந்து நீங்க கிளீனா
  300. 8:57பார்த்துக்கணும் அப்படின்றத சொல்றாங்க.
  301. 8:58தென் இவங்க ஆப்பிரிக்கன் லீடர்ஸ் கிட்ட
  302. 9:00என்ன கேட்டுக்கறாங்க அப்படின்னா
  303. 9:01டெமாக்ரட்டிக் ஸ்பேஸ் வந்து நீங்க
  304. 9:03கிரியேட் பண்ணி கொடுங்க. மக்களுக்கும்
  305. 9:05நிறைய இம்பார்டன்ஸ் கொடுங்க அப்படின்றத
  306. 9:06கேட்டுக்கறாங்க. தென் நிறைய குளோபல்
  307. 9:08இன்ஸ்டிடியூஷன்ஸ் எல்லாமே இந்த
  308. 9:09என்விரான்மெண்ட்ட வேனிஷ் பண்ணிட்டு
  309. 9:11இருக்கு. சோ அதுகிட்ட இருந்து நீங்கதான்
  310. 9:12அதை சேவ் பண்ணனும். நான் வந்து என்ன
  311. 9:14பாக்குறேன்னா, யூத் இருக்கறாங்க இல்லையா
  312. 9:16இவங்க எல்லாருமே இந்த வேர்ல்டுக்கு
  313. 9:17கிடைச்ச ஒரு கிஃப்ட். சோ, இந்த ஏஜ்ல தான்
  314. 9:19நீங்க வந்துட்டு, எல்லாத்தையுமே பண்ண
  315. 9:21முடியும். சோ, உங்களைதான் நான் ஒரு ஹோப்பா
  316. 9:23நினைக்கிறேன். பெட்டர் ஃியூச்சருக்கான ஒரு
  317. 9:25கீயா உங்களைதான் பார்க்கிறேன். நீங்கதான்
  318. 9:27ஃியூச்சர்ல ஒரு நல்ல என்விரான்மென்ட்
  319. 9:29கிரியேட் பண்ணி கொடுக்கணும் அப்படின்றத
  320. 9:30சொல்றாங்க. தென் இந்த கிரீன் பெல்ட்
  321. 9:32மூமெண்ட் இருக்கு இல்லையா இது கொஞ்சம்
  322. 9:33கொஞ்சமா ஆப்பிரிக்கால இருந்து எல்லா
  323. 9:35இடமும் பியாண்ட் ஆப்பிரிக்கா எல்லா இடமும்
  324. 9:37அது ஸ்பரெட் ஆக ஆரம்பிக்குது. சோ அவங்களோட
  325. 9:39சைல்ட் ஹுட் டேஸ்ல அவங்களோட ஸ்ட்ரீம்
  326. 9:40கிட்ட விளையாண்டுட்டு இருந்தாங்களாம்.
  327. 9:42அந்த தண்ணி வந்து ரொம்ப தெளிவா
  328. 9:43இருந்துச்சு. ஃிராகோட எக் எல்லாமே
  329. 9:45எங்களுக்கு பேர்ல் மாதிரி அங்கங்க
  330. 9:46இருக்கும். அதை எடுத்து நாங்க
  331. 9:47விளையாடுவோம். நிறைய லிட்டில் ஃப்ராக்
  332. 9:49எல்லாம் நீந்துறத நாங்க
  333. 9:50பார்த்திருக்கிறோம். ரொம்ப பிரெஷ் ஏர்
  334. 9:51அங்க இருக்கும். அங்க இருக்கிற மரத்துல
  335. 9:53எல்லாம் நாங்க விளையாண்டுட்டு இருப்போம்.
  336. 9:54இப்போ அங்க இருக்கிற என்னோட கிராண்ட்
  337. 9:57சில்ட்ரனா இருக்கட்டும் என்னோட சில்ட்ரனா
  338. 9:59இருக்கட்டும் அவங்களுக்கு அந்த ஒரு
  339. 10:00என்விரான்மென்ட் கிடைக்காது. இல்லையா? சோ,
  340. 10:03அந்த அளவுக்கு அந்த நேச்சர் வந்து
  341. 10:04ஸ்பாயில் ஆயிட்டு இருக்கு. அந்த ஸ்ட்ரீம்
  342. 10:05எல்லாம் வத்தி போயிடுச்சு. சோ
  343. 10:07இதுக்கப்புறமும் அதே சிச்சுவேஷன் இருக்க
  344. 10:09கூடாது. சோ அந்த பியூட்டி ஆப் நேச்சர்
  345. 10:10வந்து அகைன் நம்ம ரீகெயின் பண்ணனும். சோ
  346. 10:12அதுக்காக இது உங்களுக்கான
  347. 10:14ரெஸ்பான்சிபிலிட்டியா எடுத்துட்டு ஈச்
  348. 10:16அண்ட் எவரி பீப்பிள் நீங்க தான்
  349. 10:17என்விரான்மெண்ட்ட சேவ் பண்ணனும்.
  350. 10:19ப்ராப்ளம்கான சொல்யூஷன் எல்லாமே
  351. 10:20நம்மகிட்டதான் இருக்கு. என்விரான்மென்ட்
  352. 10:22கிளீனா இருந்தா எல்லாமே கரெக்டா இருக்கும்
  353. 10:24அப்படின்னு சொல்லி முடிக்கிறாங்க. சோ இந்த
  354. 10:25சம்மரி எல்லாருக்கும் புரிஞ்சிருக்கும்னு
  355. 10:26நினைக்கிறேன். நெக்ஸ்ட் என்ன டாபிக்ல
  356. 10:28வீடியோ போடலாம்னு சொல்லி கமெண்ட்
  357. 10:29பண்ணுங்க. தேங்க்யூ பார் வாட்சிங்.

About this transcript

This page contains the full transcript of NOBEL PRIZE ACCEPTANCE SPEECH by Wangari Maathai | Part II Eng | I BA BBA Bsc Bcom |Tamil summary by padida parama, generated from the public captions YouTube serves with the video. The transcript has 1,571 words across 357 segments, with the original timestamps preserved so you can click any line to jump to that moment in the embedded player.

What you can do with it

Use the transcript to take notes, quote the speaker, build a study guide, generate a summary with ChatGPT or Claude via the YouTube Summary tool, or export it as a timed subtitle file with YouTube to SRT. You can also re-open it in the transcriber to translate the transcript into 100+ languages.

Free YouTube transcript tool

YouTube2Text is a free YouTube transcript generator — no signup, no daily limit. Paste any YouTube link and get the full transcript instantly, with timestamps, click-to-jump, translation to 100+ languages, AI prompts for ChatGPT, Claude, and Gemini, and exports to TXT, SRT, VTT, or Markdown.