YouTube2Text

MUPINI Episodes 1–11 | FULL MOVIE EXPERIENCE | Tamil AI Horror Series | Make Smile Media — Transcript

by MAKE SMILE MEDIA · 1,901 words · 447 segments · language en · Watch on YouTube

Full transcript

  1. 0:00தங்கம் தினமும் ஏன் இப்படி பேய் மாதிரி
  2. 0:03வேலை பார்கற?
  3. 0:04>> என்ன நம்பி வந்த என் கண்ணம்மாவுக்காகதான்
  4. 0:06ண்ணா. வயிறு வேற பாரமா இருக்கா எங்கள
  5. 0:08நம்பி வர அந்த உயிரை பாத்துக்கணும்.
  6. 0:09எல்லாம் அதுக்காகதான் ண்ணா.
  7. 0:13>> டேய் தங்கம் உன் வைப் கால் பண்றாங்கப்பா.
  8. 0:18கண்ணு ஏனாச்சுமா?
  9. 0:22>> தங்கம் சுத்தமா முயல. சீக்கிரம் வாப்பா.
  10. 0:25[அழுகை]
  11. 0:25>> சாமி பொந்துக்கோமா உடனே உண்றேன்.
  12. 0:30தங்கம் மெதுவா போடா கண்ணம்மா அங்க
  13. 0:32துடிச்சிட்டு இருக்கா
  14. 0:44என்னப்பா யோசிக்கிற பாலம் வழியா
  15. 0:46போயிடலாம்.
  16. 0:48ஐயா காட்டு பாதை வழியா போனா சீக்கிரம்
  17. 0:50போயிடலாம் என் வீட்டுக்கு. ஏன்டா சொல்ற?
  18. 0:52தம்பி இதை காட்டு பாதை மட்டும் இல்ல
  19. 0:56முப்பிணி பாதை.
  20. 1:03தங்கம் என்னால தாங்க முடியல.
  21. 1:06>> இல்லையா என் பொண்டாட்டி உசுர் முக்கியம்.
  22. 1:08நான் முப்பிடி பாதையில போறேன்.
  23. 1:11>> ஐயோ என்ன ஆக போகுதோ
  24. 1:15>> தங்கம் எங்க போறாரு?
  25. 1:19[சிரிப்பு]
  26. 1:23>> நில்லு தங்கம் நில்லு
  27. 1:25>> ஐயோ
  28. 1:38யாரு அங்க யாருதான அது
  29. 1:52[மூச்சிரைத்தல்]
  30. 1:54எங்க இருக்க?
  31. 1:58ஐயோ என் கண்ணம்மா பயடாத அப்பா வந்துட்ட
  32. 2:03[அழுகை]
  33. 2:06சாமி காப்பாத்து பாத்து
  34. 2:17>> [மூச்சிரைத்தல்]
  35. 2:36>> நாளைக்கு மீட்டிங் ஆல் தி பெஸ்ட் செமையா
  36. 2:38பண்ணு.
  37. 2:42>> எப்படி விழுந்துச்சு கீழ இது?
  38. 2:47>> [பெருமூச்சு][மூச்சு வாங்குதல்]
  39. 3:02>> கிளியர் ஓபனிங் ரியர் [இசை]
  40. 3:10[இசை]
  41. 3:14குட் மார்னிங் இன்னைக்கு இந்த
  42. 3:15மீட்டிங்குக்கு என்ன ரீசன் தெரியணும்ல
  43. 3:19சார் [தொண்டையைச் சரிசெய்தல்]
  44. 3:20நம்ம சீக்ரெட் கண்டெனர் கொண்டு போக ஒரு
  45. 3:22ரூட் வேணும். ஒரு ரூட் இல்ல சேபஸ்ட் ரூட்
  46. 3:26ஆப் இந்தியா
  47. 3:37இந்த பிரிட்ஜ் சின்ன குழி கிட்ட இருக்கு
  48. 3:39சார். பர்பெக்ட் பாத்ஃர் அவர் கண்டெனர்.
  49. 3:42இந்த பிரிட்ஜ் டைரக்ட் ஹைவே டிராவல கட்
  50. 3:44பண்ணி வில்லேஜ் வழியா போற ஒரு பிரிட்ஜ்.
  51. 3:47அப்போ சேப் மார்ஜின் எவ்வளவுல இந்த
  52. 3:49பிரிட்ஜுக்கு
  53. 3:52>> சார் அது ஒரு 80% சேப் சார்.
  54. 3:56>> ஏன் 80
  55. 3:56>> 80 எல்லாம் இல்ல சார் 0% சேப்.
  56. 4:01[செறுமுதல்]
  57. 4:02>> மீரா ப்ளீஸ் சிட் டவுன் இது ஏன் மீட்டிங்?
  58. 4:05வெயிட் சுந்தர்.
  59. 4:07சொல்லுங்க மீரா. ஏன் ஜீரோ
  60. 4:10>> இந்த பிரிட்ஜ் 1885ல
  61. 4:13பில்ட் பண்ணுது. 1995ல ஒரு டெரர்
  62. 4:15அட்டாக்னால அந்த பிரிட்ஜோட தேர்ட் பில்லர்
  63. 4:17டேமேஜ் அதோட வெயிட் கெபாசிட்டி 50 டன்
  64. 4:20தான் நம்ம கண்டெனர் என்டி டன் நம்ம
  65. 4:24கண்டெனர் அந்த பிரிட்ஜ்ல டிராவல் பண்ண
  66. 4:25தேவையில்ல டச் பண்ணாலே பிரேக் ஆகிரும்.
  67. 4:28போத் பிரிட்ஜ் அண்ட் கண்டெனர் கேன் பி
  68. 4:30லாஸ்ட் சார்.
  69. 4:31ஏன் சுந்தர் இதெல்லாம் உண்மையா?
  70. 4:36சார் அதுதல் ஷிட் எனக்கு இன்னொரு ரூட்
  71. 4:39இம்மீடியட்டா வேணும்.ஐ
  72. 4:41காட் இட் சார் [இசை]
  73. 4:46அதே சின்ன குழியில இன்னொரு ரூட் இருக்கு.
  74. 4:49[இசை]
  75. 4:52சின்னக்குசி பிரிட்ஜ் பக்கத்துல ஒரு
  76. 4:54ஹிட்டன் ரூட்
  77. 5:00பிரிட்ஜ் வழியா போனா 5 ஹவர்ஸ் ஆகும். ஆனா
  78. 5:02இந்த ரூட் ரொம்ப ஷார்ட். இந்த ரூட்ல
  79. 5:05கண்டெனர் போனா ஜஸ்ட் ஒன் ஹவர் தான்.
  80. 5:08>> மீரா ஹவ் இந்த ரூட் ஏன் நம்ம டேட்டால இல்ல
  81. 5:13>> டேட்டா மட்டும் இல்ல சார். இந்தியா மேப்ல
  82. 5:15இல்லாத ரூட் இது.
  83. 5:19>> மேப்ல இல்லாத ரூட்டா?
  84. 5:21>> ஆமா சார். இன் 1978 இந்த ரூட்ட டோட்டலா
  85. 5:25டிஸ்ப்பியர் ஆக்கிட்டாங்க
  86. 5:27>> ஒய்
  87. 5:28>> தெரி அது அது
  88. 5:32>> எனக்கு தெரியும் சார் இந்தியா மேப்ல அந்த
  89. 5:35ரூட் ஏன் இல்லைன்னு
  90. 5:37ஆஃப்டர் 1978 அந்த ரூட்ல டிராவல் பண்ணானா
  91. 5:40யாரும் உயிரோட இல்ல
  92. 5:42>> சார் theே ஆர் மிஸ்ஸிங் நாட் டைட்
  93. 5:47>> ஒன் இயர் மிஸ்ஸிங்ன்னா ஓகேமா 50 இயர்ஸா
  94. 5:49மிஸ்ஸிங்ன்னா என்ன சொல்ல
  95. 5:51அத ஒரு நரகம்
  96. 5:52அங்க போறத்த உயிருக்கே பெரிய ஆபத்து சார்
  97. 5:55>> ஸ்டாப் த நான்சென்ஸ் என் கதை எல்லாம்
  98. 5:58தேவையில்ல
  99. 6:00மீராய knowோ யவர் ரூட் ரைட்
  100. 6:05>> எஸ் சார் ஐம் காபிடன்ட்
  101. 6:10தென் என் கண்டெனர் அந்த ரூட்ல தான்
  102. 6:13>> போகும் செக்அண்ட் கிளயர்
  103. 6:14டிஸ்டர்பன்ஸ்அண்ட்
  104. 6:16[இசை]
  105. 6:17இட் கிளீன்
  106. 6:19>> இந்த ஊர்ல நிஜமாவே பேய் இருக்கா அதை
  107. 6:22கண்டுபிடிக்கதான் வந்திருக்கோம் டாக்டர்.
  108. 6:29>> ஐயா நாங்க சென்னையில இருந்து வர
  109. 6:30சொல்லிருந்தோம்ல அந்த டீம் வர
  110. 6:32>> ஆமாமா மூு மணிக்கே வந்துருக்கணும். நேரம்
  111. 6:34இருட்டிடுச்சு இன்னும் அலைய காணுமே என்ன
  112. 6:35ஆச்சு தாய
  113. 6:36>> கரெக்டா ஊரு இலைய தாண்னும். வண்டி
  114. 6:38நின்னுடுச்சு நகரவே இல்ல.
  115. 6:41>> நான் சொல்றத தெளிவா கேளுமா. இப்பவே வெளிய
  116. 6:43நிக்கமா காருக்குள்ள பூமா.
  117. 6:44>> ஏறிட்டேன்யா என்ன ஆச்சு?
  118. 6:46>> WhatsAppல ஒரு படம் அனுப்புறேன். அதே
  119. 6:47மாதிரி ரத்தத்துல வரைஞ்சு அந்த படத்தை
  120. 6:48காருக்குள்ள தொங்க விட்டு வச்சிருங்க.
  121. 6:50நான் சொல்றத செய்யங்க வெளிய யார்
  122. 6:52வந்தாலும் கதவை தரக்காதீங்க என் ஆளுங்க வர
  123. 6:53வரைக்கும் காருக்குள்ளயே இருங்க
  124. 6:58அந்த பெரியவர் சொல்றத நீ நம்புறியா மீரா
  125. 7:03இந்த மாதிரி நம்பிக்கைக்கு பின்னாடி சின்ன
  126. 7:05சயன்டிஃபிக் காரணம் இருக்கும்னு தோணுது.
  127. 7:06அதை நம்புறேன் அவ்வளவுதான்.
  128. 7:12>> ஏதோ தப்பு நடக்க போகுது.
  129. 7:19என்ன ஆச்சுமா? ஏதாவது பிரச்சனையா?
  130. 7:22>> ஆமாயா ஏதோ காரை பயங்கரமா இடிக்குது.
  131. 7:27>> வெளிய போய் பார்க்கவா
  132. 7:28>> இல்ல இல்ல அதை மட்டும் பண்ணிராதீங்க.
  133. 7:31>> டோர் ஓபன் பண்ணாதீங்க டாக்டர். வெளியில
  134. 7:33ரொம்ப டேஞ்சர் ப்ளீஸ்.
  135. 7:35>> நான் சொன்ன மாதிரி உங்க இரத்தத்துல வரைஞ்ச
  136. 7:37பணத்தை மாட்டி விட்டீங்களா?
  137. 7:38>> மீரா சாரி அவர் சொன்னதே நான் நம்பல. அதனால
  138. 7:40என் பிளட்ல அதை வரையல. நான் லேப்
  139. 7:42டெஸ்டிங்கு கொண்டு வந்த அனிமல் பிளட்
  140. 7:44மீரா.
  141. 7:46ஐயா தப்பாயிட்டல்லாம் ஷூஸ் அனிமல் பிளட்
  142. 7:48>> மிருகத்தோட ரத்தமா ஐயயோ இத மனுஷ பலிக்காக
  143. 7:51காத்திருக்கு.
  144. 7:53>> கணுக்கு பாவம் அந்த பொண்ணுங்க அவங்களை
  145. 7:56காப்பாத்தணும்.
  146. 7:57>> ஐயா ஆனா நேரம் ஆயிடுச்சு. இப்ப நம்ம வெளிய
  147. 7:59போனா நமக்கு பெரிய ஆபத்து.
  148. 8:01>> நம்ம உயிருள்ள மனுஷர்களா போனாதான் ஆபத்து.
  149. 8:03உயிரி இல்லாத ஆவியா போனா
  150. 8:05>> ஐயா ஆவியா மாற சடங்க நீங்க பண்ணி ரொம்ப
  151. 8:07வருஷம் ஆச்சே. [இசை]
  152. 8:09>> நீ எல்லாம் ரெடி பண்ணு.
  153. 8:18உப்பு சூடத்தால வட்டத்தை மூடு கணுக்கோ
  154. 8:20அந்த வட்டுக்குள்ள எந்த உயிரினும் ஈ கொசு
  155. 8:22கூட உள்ள வராம பாத்துக்கோ இது என்னோட
  156. 8:23உடம்பை பாதுகாக்குற எல்லை
  157. 8:26இத சாதாரண தண்ணி இல்ல கணக்கு சினப்பசுவோட
  158. 8:29கண்ணீரை சேகரிச்சிருக்கேன் இதுல என்
  159. 8:30இரத்தம் சேரும்போது ஆன்மா தானா உடம்பை
  160. 8:33விடு பிரியும்.
  161. 8:35அந்த மணியை மூணு வாட்டி அடிக்கணும்
  162. 8:36கணக்கு. மூணாவது அடிக்க என் மூச்சு
  163. 8:39நிக்கும்.
  164. 8:43>> [இசை]
  165. 8:49>> ஐயோ
  166. 8:55ஆன்மாக்கள் உலகத்தில நடக்கிறப்போ என்
  167. 8:58உடல்ல இருக்கற இடந்து சின்ன சதம் கூட
  168. 9:00வரக்கூடாது.
  169. 9:04மீறி அங்க சத்தம் வந்தா பேய்களுக்கு நான்
  170. 9:07உண்மையான பேய் இல்லைன்னு தெரிஞ்சிரும்.
  171. 9:10[அலறுதல்]
  172. 9:13மீரா பிளட் பிரஷர் ஷூட் அப் ஆகுது நோஸ
  173. 9:16பின்ச் பண்ணுங்க பிரீத் தூய மௌத் ஐம்
  174. 9:17கட்டிங் த பெல்ட் [இசை]
  175. 9:25[அலறுதல்]
  176. 9:27[செறுமுதல்]
  177. 9:33>> 20 வருஷக்கு அப்புறம் மறுபடியும் இந்த
  178. 9:35காட்டுக்குள்ள ஆவியா வந்து நிக்கிறியே
  179. 9:37என்ன காரணம் தலைவரே
  180. 9:38>> எல்லை ஓரத்துல ரெண்டு பொண்ணுங்க
  181. 9:39மாட்டிக்கிட்டாங்க சார் சாமி அவங்களை
  182. 9:41காப்பாத்தி வெளியே கொண்டு போகணும்.
  183. 9:43அதுக்குதான் வந்தேன். [செறுமுதல்] உன்
  184. 9:45உடம்பு அங்க இருந்தாலும் உன் ஆவி மேல
  185. 9:47இன்னும் பச்சை மனுஷனோட வாடை அடிக்குது.
  186. 9:49காத்துல அலையிற பேய்கள் இந்த வாடை
  187. 9:51தெரிஞ்சா உன்னை வேட்டையாடிடும்.
  188. 9:53இந்த ரொம்ப ஆணியை வச்சுக்கோ ஏதாச்சும்
  189. 9:55பேய் உன்னை தாக்க வந்தா ரத்த குறியீடு
  190. 9:58இருக்கிற மருத்துல எதை அரைஞ்சிடு அந்த
  191. 10:00பேய் அங்கேயே கல்லா உரைஞ்சிடும். நேரம்
  192. 10:02ரொம்ப கம்மியா இருக்கு தலைவரே உடனே
  193. 10:05கிளம்பு.
  194. 10:14>> [செறுமுதல்]
  195. 10:15[மூச்சு வாங்குதல்]
  196. 10:18[இசை]
  197. 10:21>> அடகு ரொம்போட சாபம் இது
  198. 10:28[இசை]
  199. 10:34கட்டன்
  200. 10:42மீரா இவ உசுரை நாங்க குடிச்சிட்டோம்.
  201. 10:46[மூச்சு வாங்குதல்]
  202. 10:51[மூச்சிரைத்தல்][பெருமூச்சு]
  203. 10:54அப்பாக்கு ஏதோ பிரச்சனை
  204. 10:57நாளைக்கு ஊருக்கு போறேன்.
  205. 11:00[இசை]
  206. 11:07மூப்பினியோட சாபத்தால நீயும் ஆவியா இந்த
  207. 11:10காட்டுக்குள்ள அலைய போற என்ன விடு நான்
  208. 11:12என்ன பண்ணேன் உங்க அப்பா பண்ண தப்புலதான்
  209. 11:15எல்லாம் ஆரம்பமானது.
  210. 11:18உன்னை காப்பாத்த யாருமே இல்லடி இங்க
  211. 11:26[இசை]
  212. 11:33இரண்டு முள்ள ஒரு நெருப்பு எரியுதுடா
  213. 11:36[சிரிப்பு] எல்லையை தாண்டி எவன்
  214. 11:38நுழையிறான்டா
  215. 11:40மூச்சை அடக்கு மண்ணை வணங்கு தலைவன்
  216. 11:43வரான்டா கருப்பு வேஷ்டி [இசை]
  217. 11:45கண்ணுலதீ
  218. 11:47கருப்பு வேஷ்டி கண்ணுலதீ
  219. 11:50>> கணக்கு அப்பா எங்க போன் எடுக்கல தம்பி
  220. 11:54அவர் அப்பவே சாப்பிட்டு தூங்கிட்டாருப்பா
  221. 11:56நீங்க பொய் சொன்னா உங்களுக்கு விக்கல்
  222. 11:58வரும்ல்ல. அப்புறம் ஏன் பொய் சொல்றீங்க?
  223. 12:00சொல்லுங்க அப்பா ஏங்க
  224. 12:01>> தம்பி அப்பா உடம்பு இங்கதான் இருக்கு. ஆனா
  225. 12:05உயிர் இங்க இல்லப்பா. என்ன சொல்றீங்க?
  226. 12:12>> நீங்க யாரு?
  227. 12:14>> முதல்ல இங்கிருந்து நீ கிளம்பணும்.
  228. 12:15>> ஜோவ காப்பாத்த முடியாதா?
  229. 12:17>> அவன் உடம்பு முழுசா முப்பினியோட
  230. 12:19கண்ட்ரோலுக்கு போக 20 நிமிஷம் இருக்கு.
  231. 12:20அதுக்குள்ள நீ ஒன்னு செய்யணும்.
  232. 12:21>> என்ன செய்யணும்?
  233. 12:22>> இந்த நூல் போகிற இடத்துல உன் பிரண்டோட
  234. 12:24உயிர் ஒரு கல்லுல இருக்கு. அதை போய் எடு
  235. 12:26சீக்கிரம்.
  236. 12:30அந்த ஆவியா மாறுற சடங்க ஏன் சரிய
  237. 12:32விட்டீங்க? அப்பா மனச பத்தி உனக்கு
  238. 12:34தெரியும்லப்பா. முன்னாடி வந்த ஒருத்தன்
  239. 12:35உதவி கேட்டுட்டா அவரு யோசிக்கவே
  240. 12:37மாட்டார்லப்பா. அண்ணா புரியாம பேசாதீங்க.
  241. 12:39ஆபத்துல இருக்கறவனை காப்பாத்துனா அதான்
  242. 12:40உதவி. ஆனா அவன் காப்பாத்திட்டு நாமளே போய்
  243. 12:42ஆபத்துல விழுக்கறதுதான் தியாகம். அதுக்கு
  244. 12:44பேரு உதவி இல்ல. அப்பா முன்னாடி ஒரு சைன்
  245. 12:46பசுவோட கண்ணீர்ல ரத்தம் கலைஞ்சு
  246. 12:47வச்சிருப்பாரு பாருங்க.
  247. 12:50ஆமாப்பா இங்கதான் இருக்கு. அத்த முதல
  248. 12:52எட்டு ஒரு கண்ணாடி டம்ளர்ல ஊத்துங்க
  249. 12:53சீக்கிரம்.
  250. 13:02தேவராஜ் இந்த வாட்டி உன்னால யாரையும்
  251. 13:05காப்பாத்த முடியாது. முப்பிணி சாபத்துக்கு
  252. 13:08நான் முய்வு கட்டுறேன்.
  253. 13:15அந்த கண்ணீர் ஃபுல்லா இரத்தமா
  254. 13:16ஆயிடுச்சுன்னா
  255. 13:18அப்பா ஆவி திரும்ப உடம்புக்கு வராது. ஐயோ
  256. 13:20என்னப்பா சொல்ற அப்பாவை எப்படியாவது
  257. 13:22காப்பாத்தணும்பா.
  258. 13:24உங்க அப்பாதான் இதுக்கு ஆரம்ப புள்ளி.
  259. 13:26>> 20 நிமிஷம் தான் இருக்கு சீக்கிரம் போ
  260. 13:28அந்த உயிர்களை எடுக்கணும்.
  261. 13:30[அலறுதல்]
  262. 13:44பொண்ணு பிறந்த ஏழு வருஷம் கழிச்சு
  263. 13:46கோவிலுக்கு போறோம். சாமிக்குன்னு வச்ச
  264. 13:48சேலையை இப்படி பொம்மையா ஆக்கி
  265. 13:49வச்சிருக்கீங்க. [இசை]
  266. 13:52>> மீரா ஆசையா கேட்டா பொண்ணா சாமிய
  267. 13:55பாக்குறப்போ என் செல்லத்தோட ஆசைதான்
  268. 13:57எனக்கு முக்கியம்.
  269. 13:58>> ரோட்ட பாருங்க.
  270. 14:04எந்த அது?
  271. 14:06>> பொம்மை
  272. 14:07>> என்ன பொம்மையா?
  273. 14:09>> என்னோட பொம்மையை காணும்.
  274. 14:18[பெருமூச்சு]
  275. 14:22>> அண்ணா இன்னும் 10 நிமிஷத்துல ஊர் இலைக்கு
  276. 14:24நான் வந்துருவேன். அதுக்கால அப்பா ஆவி
  277. 14:25எங்க இருக்குன்னு நீங்க கண்டுபிடிங்க.
  278. 14:26ண்ணா எப்படிப்பா கண்டுபிடிக்க?
  279. 14:29லியோ அங்கதான இருக்கான் ஆனா அவன்
  280. 14:33அடங்காதவன் இல்ல யோசிக்காதண்ணா அவன்
  281. 14:34ஒருத்தன்தான் ஒரே ஆப்ஷன் போங்கியோ
  282. 14:45>> அப்பவ கண்டுபிடி அர்ஜென்டா
  283. 14:50>> மீராவுக்கு ஒன்னும் தெரியாது அவள விட்ரு
  284. 14:53[சிரிப்பு]
  285. 14:54>> மீராவுக்கு சம்பந்தம் இல்லையா உன் பெஸ்ட்
  286. 14:56பிரண்டோட பொண்ணுக்கு ஒன்னு ஆயிட
  287. 14:57கூடாதுன்னு பாக்குறியா இவரா ராஜ்
  288. 14:59>> மீரா அப்போ சின்ன பொண்ணு. அவளுக்கு இந்த
  289. 15:01ஊரை பத்தி தெரியாது இந்த சாபத்தை பத்தி
  290. 15:02தெரியாது. இந்த ஊருக்கு அவ திரும்ப வந்து
  291. 15:04வேற விஷயக்கு.
  292. 15:04>> அவள திரும்ப இங்க வர வச்சதே இந்த முப்பிணி
  293. 15:07சாபம்தான்.
  294. 15:10>> சார் சாரி பார் தி டிஸ்டர்பன்ஸ் நம்ம
  295. 15:12கண்டைனர் கொண்டு போக அந்த சின்னக்குடி
  296. 15:13முப்பிணி ரூட் தேவை இல்ல.
  297. 15:15>> என்ன சொல்றீங்க? எப்படி?
  298. 15:17>> அதைவிட ரொம்ப சேஃபஸ்ட்டான ரூட் என்கிட்ட
  299. 15:19இருக்கு சார். ஈஸ்ட் ஹைவே பைபாஸ் வழியா
  300. 15:21நம்ம கண்டைனர ரொம்ப சேஃப்பா கொண்டு
  301. 15:23போயிடலாம்.
  302. 15:24சார் இந்த ரூட் ஓகேதானா
  303. 15:27>> சூப்பர் பிளான் ரம்யா ஆனா தேவையில்லை
  304. 15:37கண்டெனர வந்த ரூட்ட சூஸ் பண்ணல மீராவ பலி
  305. 15:40கொடுக்கதான்.
  306. 15:43>> ஐ அம் சாரி மீரா. [அழுகை]
  307. 15:46>> பயப்படாதம்மா நாட்டாமையோட வாக்குக்காகதான்
  308. 15:48நாங்க உன்னை இங்க இழுத்தோம். உன்
  309. 15:50பிரெண்டோட உயிர் கல்லை இயக்க உதவ வந்த
  310. 15:51ஆத்மாக்கள் நாங்க. ஆத்மாவா நான் என்ன
  311. 15:54தப்பு பண்ணேன் எனக்கு ஏன் இதெல்லாம்
  312. 15:56நடக்குது யார் இந்த முப்பிணி
  313. 15:58>> உங்க அப்பா நாட்டாம உன்னை இங்க அனுப்பி
  314. 16:00வச்ச விக்ரம் இவங்க மூணு பேரும் செஞ்ச
  315. 16:02பாவத்தோட சாபம் தான் இந்த முப்பிணி அதை
  316. 16:04இப்போ உன் தலையில விடிஞ்சிருக்கு
  317. 16:07>> பயப்படாதீங்க அக்கா உங்களுக்கு ஒன்னும்
  318. 16:09ஆகாது
  319. 16:12>> இவ பேருதான் வழி பார்வை இல்லனாலும்
  320. 16:14இவளுக்கு பாதைகள் தெரியும். இவ பின்னாலயே
  321. 16:16போ குகைக்குள்ள பத்திரமா கூட்டிட்டு போ
  322. 16:18வாவா.
  323. 16:20அந்த குகைக்குள்ள காலடி வைக்கிறதுக்கு
  324. 16:21முன்னாடி இதுல ஒரே சொட்டை குச்சிட்டு போ.
  325. 16:23அப்போதான் முப்பினியோட மாயும் இருட்டும்
  326. 16:25உன்ன தொட முடியாது.
  327. 16:28[அலறுதல்]
  328. 16:34[தவிப்பு]
  329. 16:37அக்கா உங்க ரத்தம் மண்ணல விழுக கூடாது.
  330. 16:40>> ஐயோ ரத்தம் மண்ணுல விழுந்துருச்சு.
  331. 16:41முப்பணிக்கு நாம எங்க இருக்கு தேடி
  332. 16:42வரப்போறோம் சீக்கரம் வாங்க.
  333. 16:45>> எங்க போறான்னு தெரிஞ்சிருச்சு அவள
  334. 16:47விடமாட்டேன்.
  335. 16:53ஐயயோ எங்க போயிருச்சு அந்த ஆவி
  336. 16:57>> மீராவை தேடி முப்பிணி குகைக்கு தான்
  337. 17:00போகுது.
  338. 17:00>> அங்க எப்படி நாம போக இந்த காட்டிலே வா
  339. 17:03>> அங்க போக நாலு பாதை இருக்கு இந்த காட்டுல
  340. 17:05>> நாக பாதை ரண்டு மணி நேரம் ஆகும். சாம்பல்
  341. 17:07பாதை மனுஷ உடம்பை எரிச்சிரும். குருதி
  342. 17:09பாதை என் ஆத்மாவை குடிச்சிரும். அப்போ
  343. 17:10மிச்சம் இருக்கற அந்த முப்பினி பாதை
  344. 17:12மட்டும்தான். மீரா ரத்தத்தை முகரட்ட
  345. 17:13முப்பிணி அவள தேடி போயிட்டா. அவளோட பாதை
  346. 17:15இப்போ காலியா இருக்கு. அஞ்சு நிமிஷத்துல
  347. 17:16குகைக்குள்ள போக ஒன்னுதான வழி நாம
  348. 17:18போகப்போற அந்த முப்பிணி பாதைதான் வாலியோ
  349. 17:23சின்ன குழி எல்லைக்கல நுழைய போறேன்.
  350. 17:25அப்பாவோட ஆவி இருக்கற இடத்துக்கு நேரா
  351. 17:26வாழி காட்டு.
  352. 17:43அக்கா மூச்சு அடக்குங்க ஒரு சத்தம் கூட
  353. 17:45வரக்கூடாது. பார்வை இல்ல சத்தமே வச்சுதான்
  354. 17:48வேட்டையாடும்.
  355. 17:53அக்கா வேகமா போங்க. [தவிப்பு][அலறுதல்]
  356. 17:56அக்கா சாமி கூட மருந்தை குடிங்க.
  357. 18:01அக்கா நீங்க போங்க. நான் பாத்துக்குறேன்
  358. 18:04இத.
  359. 18:06>> [தவிப்பு]
  360. 18:10[மூச்சு வாங்குதல்]
  361. 18:13[இசை]
  362. 18:16>> ஜோ நான் உண்டுட்டேன்
  363. 18:21[அலறுதல்]
  364. 18:30>> [தவிப்பு]
  365. 18:43>> அக்கா ஓகே வா உங்களுக்கு ஒன்னும் ஆகலல்ல
  366. 18:47>> சாரிமா உன்ன தனியா விட்டு வந்துட்டேன்.
  367. 18:51>> [மூச்சு வாங்குதல்]
  368. 18:52>> அக்கா உங்க உயிர்தான் இந்த ஊருக்கு இப்போ
  369. 18:55முக்கியம். நீங்க கவலைப்படாதீங்க. எங்கும்
  370. 18:58ஒன்னும் ஆகல.
  371. 19:02>> அங்கதான் ஜோவோட உயிர்கள் இருக்கு. நீ இரு
  372. 19:04நான் போய் எட்டு வரேன்.
  373. 19:08>> இருங்க. நீங்க போக முடியாது.
  374. 19:10>> ஏன்?
  375. 19:17>> அப்போ
  376. 19:18நான் உள்ள போக முடியாதா?
  377. 19:22எதிரே தெரியிற அந்த மஞ்சள் அருவிதான்
  378. 19:24முப்பிணி அல்ல. அப்போ இந்த பாலத்தை கடந்து
  379. 19:27போகணுமா? ஒன்னும் பிரச்சனை இல்லை.
  380. 19:29>> பயம் நமக்கு வந்தா இந்த பாலம் அதை உணரும்.
  381. 19:32அப்புறம் நாம கால் வைக்கிற இடமெல்லாம்
  382. 19:33வழிஞ்சு மொத்தமா விழுந்துருவோம். அதனால
  383. 19:35பயம் மட்டும் வரக்கூடாது. உங்குதான்.
  384. 19:38முக்கியமா சொல்றேன்.
  385. 19:39>> ஐயோ பாலம் காத்துல ஆடுதே ஐயா
  386. 19:46ஐயா என்னால முடியல என் கால் நுடுகுதயா
  387. 19:57ஐயோ [அலறுதல்]
  388. 20:00ஐயா காப்பாத்துங்க கை நொழுவுது
  389. 20:14லியோ நீ எப்படி வருவ நீ நகர்ந்தா
  390. 20:18உடைஞ்சிருமே
  391. 20:21>> லியோ நீ ஏன் இப்படி செஞ்ச
  392. 20:25>> லியோ [அலறுதல்]
  393. 20:30>> அக்கா மேல தொங்குற இந்த வேரை பிடிச்சு
  394. 20:32ஊஞ்சல் மாதிரி தாவி நுடுவுல போகணும்.
  395. 20:33தண்ணில ஒரு துளி கூட கால் படக்கூடாது.
  396. 20:51>> [அலறுதல்]
  397. 21:00[மூச்சு வாங்குதல்]
  398. 21:04>> அந்த உயிர்கல்லை என்கிட்ட குடுமீரா
  399. 21:06இல்லன்னா இந்த சிறுமியோட ஆத்துமாவை
  400. 21:08சுக்குநூராக்கி கொடூர பேயா மாத்திருவேன்.
  401. 21:13அந்த உயிர்கள் என்கிட்டதான் மீரா. இல்லனா
  402. 21:17இந்த நொடியை இவ கழுத்தை நெறச்சிருவேன்.
  403. 21:21[அழுகை]
  404. 21:24>> அக்கா எனக்காக பாக்காதீங்க. அந்த கல்லை
  405. 21:27உடைங்க. உங்க பிரண்ட் உடம்பை விட்டு
  406. 21:28முப்பிணி போயிரும்.
  407. 21:33>> அது உடையறதுக்குள்ள இந்த குட்டி ஆத்மாவை
  408. 21:35கெட்ட ஆத்மாவா மாத்திருவேன். பாவப்பட்ட
  409. 21:37ஆத்மாவுக்கு அந்த தண்டனையை தருவியா மீரா?
  410. 21:43அவளை விட்டுரு நான் தரேன். அவள விட்டுட்டு
  411. 21:47போ.
  412. 21:49அக்கா அப்படி செய்யாதீங்க.
  413. 21:52நான் முக்கியம் இல்ல. இந்த ஊர்ல இருக்கிற
  414. 21:55மர்மங்களுக்கும் கேள்விகளுக்கும் நீங்க
  415. 21:57மட்டும்தான விட நான் தேவைில்லை இப்போ.
  416. 22:00சாரி அக்கா.
  417. 22:03>> [அலறுதல்]
  418. 22:05>> வலி வேணும்
  419. 22:09முப்பிணி நீ யாரு? நீ ஏன் இதெல்லாம்
  420. 22:13பண்றன்னு தெரியாது. ஆனா உன்ன பழி
  421. 22:15வாங்குவேன் உன்ன அழிப்பேன். இந்த கல் தானா
  422. 22:17வேணும் வந்து பொறக்கிக்கோ.
  423. 22:23[அலறுதல்]
  424. 22:24[தவிப்பு]
  425. 22:30>> [மூச்சிரைத்தல்]
  426. 22:34>> ஜோ ஓகேவா நீ சாரி ஜோ என்னாலதான் எல்லாம்
  427. 22:37>> மீரா சாரி கே்காத நான்தான் நிறைய பேர
  428. 22:40ஹர்ட் பண்ணிட்டேன். சாரி
  429. 22:47>> சீக்கிரம் அங்க இருந்து வெளிய வாங்க
  430. 22:49சீக்கிரம் [மூச்சிரைத்தல்]
  431. 22:56ஐயா என்னாச்சு
  432. 22:57>> அங்க இரத்தம் கூடுது நேரம் முய போகுது.
  433. 23:08லியோ நீ எப்படி தப்பிச்ச?
  434. 23:12அப்பா வந்துட்டேன்.
  435. 23:17இய குடிங்கப்பா சரியாயிரும். அப்பா வாங்க
  436. 23:21போலாம் வழி எங்க இருக்கு
  437. 23:26>> மீரா முள் இங்கதான் இருக்கணும். இந்த ஊர்ல
  438. 23:29பட்ட காயம் மாறாம எல்லை தாண்டி போனா அது
  439. 23:32விஷமாயிரும். மரணம் நிச்சயம்.
  440. 23:34>> புரியுது. இங்க இருக்கற மருமங்குக்கு
  441. 23:36எங்களுக்கு வேடை வேணும். அத வரும் இந்த
  442. 23:37சின்ன குழியை விட்டு நான் போக மாட்டேன்.
  443. 23:39>> மீரா இன்னும் சாகல சார் சார். அப்போ டீமை
  444. 23:41கூட்டிட்டு உள்ள போங்க. அவ சாகணும் அந்த
  445. 23:43ஊர்ல.
  446. 23:49மீரா இந்த இரவு தப்பிச்சிட்ட ஆனா உன்
  447. 23:52உயிர் இந்த மண்ணல தான் போகணும்

About this transcript

This page contains the full transcript of MUPINI Episodes 1–11 | FULL MOVIE EXPERIENCE | Tamil AI Horror Series | Make Smile Media by MAKE SMILE MEDIA, generated from the public captions YouTube serves with the video. The transcript has 1,901 words across 447 segments, with the original timestamps preserved so you can click any line to jump to that moment in the embedded player.

What you can do with it

Use the transcript to take notes, quote the speaker, build a study guide, generate a summary with ChatGPT or Claude via the YouTube Summary tool, or export it as a timed subtitle file with YouTube to SRT. You can also re-open it in the transcriber to translate the transcript into 100+ languages.

Free YouTube transcript tool

YouTube2Text is a free YouTube transcript generator — no signup, no daily limit. Paste any YouTube link and get the full transcript instantly, with timestamps, click-to-jump, translation to 100+ languages, AI prompts for ChatGPT, Claude, and Gemini, and exports to TXT, SRT, VTT, or Markdown.