MOS transistor characteristics under dynamic condition ( C-V characteristics) — Transcript
Full transcript
- 0:00ஹாய் இந்த வீடியோல நம்ம என்ன டாபிக்
- 0:02பார்க்க போறோம்னா மாஸ் டிரான்சிஸ்டர்
- 0:05அண்டர் டைனமிக் கண்டிஷன் அதாவதுசிவி
- 0:08கேரக்டரிஸ்டிக்ஸ்சிவினா
- 0:10கெபாசிட்டர் வோல்டேஜ் அதாவது
- 0:12கெபாசிட்டன்ஸ் வந்து வோல்டேஜ டிபெண்ட்
- 0:15பண்ணி எந்த மாதிரி வேரி ஆகுது ஓகேவா
- 0:18கெபாசிட்டன்ஸ் வந்து வேரிஸ் வித் அப்ளைடு
- 0:20வோல்டேஜ்ஹன்ஸ் தே ஆர் கால்ட் அது என்னன்னு
- 0:23சொல்றோம்னா நான் லீனியர் வோல்டேஜ்
- 0:25டிபெண்டன்ட் சொல்றோம். ஓகேவா நார்மலா
- 0:28நமக்கு கெப்பாசிட்டன்ஸ்னா என்னன்னு
- 0:29தெரியும். கெப்பாசிட்டன்ஸ்னா என்ன? ரெண்டு
- 0:32கண்டக்டிங் பிளேட் இருக்கும். கரெக்டா டூ
- 0:34கண்டக்டிங் பிளேட் பேரலல் பிளேட்
- 0:36இருக்கும். இடையில நமக்கு என்ன இருக்கும்
- 0:37ஒரு டை எலக்ட்ரிக் மீடியம் இருக்கும்.
- 0:40அதாவது இப்ப மாஸ்பெட் எடுத்தோம்னா
- 0:42கெபாசிட்டன்ஸ் வந்து கேட்டுட்டுக்கும்
- 0:44சப்ஸ்ட்ரேட்ட சப்ஸ்ட்ரேட் அதாவது
- 0:46கண்டக்டிங் பிளேட்டுக்கு இடையில நமக்கு
- 0:48ஒரு சிலிக்கான் டை எலக்ட்ரிக் மீடியம்
- 0:50இருக்கும். சோ இது மூலமா நமக்கு என்ன
- 0:52வருதுன்னா கெப்பாசிட்டன்ஸ் வந்துஃபார்ம்
- 0:55ஆகுது. ஓகேவா சோ அதை டிபெண்ட் பண்ணிதான்
- 0:57நம்ம இத என்ன பண்ண போறோம்னா மூணா கிளாசிபை
- 1:00பண்ணி என்ன அப்படிங்கறத இந்த வீடியோல
- 1:02பார்க போறோம். ஓகேவா சோ எமாஸ்
- 1:04டிரான்சிஸ்டர் எபிட் கசிட்டன்ஸ் பிட்weன்
- 1:07கேட் சோர்ஸ் ட்ரன் அண்ட் பாடி டெர்மினல்
- 1:10ஓகேவாதஸ் கசிட்டன்ஸ்வஸ்வித்அளை
- 1:12வோல்டேageஹன்ஸ் theேஆர் கால்ட் நான்
- 1:15லீனியர் அண்ட் வோல்டேஜ டிபண்டன்ட் ஓகே
- 1:18இப்போ அதாவதுசிவி capacitance volல்டேage
- 1:21beஹavயர் is important for understanding
- 1:24switching delayே dைனமிic power andண்
- 1:26logஜic கேட் operேation சோ இந்த மாஸ்
- 1:28கப்பாசிட்டன்ஸ்ல நமக்கு தரீ டிஃபரண்ட்
- 1:31மாடல்ஸ் இருக்கு. எதெல்லாம் அப்படின்னு
- 1:33பாத்தீங்கன்னா சிம்பிள் மாஸ்
- 1:34கெபாசிட்டன்ஸ் மாடல், டீடைல்டு மாஸ்
- 1:37கெபாசிட்டன்ஸ் மாடல் அப்புறமா டீடைல்ட்
- 1:40மாஸ் டிபயூஷன் கெபாசிட்டன்ஸ் மாடல். சோ
- 1:42ஃபர்ஸ்ட் நம்ம சிம்பிள் மாஸ்
- 1:44கெபாசிட்டன்ஸ் மாடல் பார்கலாம். ஓகேவா சோ
- 1:47இந்த கெப்பாசிட்டன்ஸ் வந்து பாத்தீங்கன்னா
- 1:49கேட்டு அதாவது கேட்ங்குறது ஒரு கண்டக்டிங்
- 1:52பிளேட் ஓகேவா கேட் கேட்டுட்டுக்கும்
- 1:54சப்ஸ்ட்ரேட்டுக்கும் இடையில திஸ் இஸ் கேட்
- 1:57இது சப்ஸ்ட்ரேட் சப்ஸ்ட்ரேட்டுக்கும்
- 1:59இடையில உள்ள கெப்பாசிட்டன்ஸதான் நம்ம
- 2:00என்னன்னு சொல்றோம்னா சிம்பிள் மாஸ்
- 2:02கெபாசிட்டன்ஸ் மாடல். கேட்டுக்கும்
- 2:05சப்ஸ்ட்ரேட்டுக்கும் இல்லைன்னா
- 2:07சோர்ஸுக்கும் சப்ஸ்ட்ரேட்டுக்கும்
- 2:09இல்லைன்னா சோர்ஸ் ட்ரைனுக்கும்
- 2:11சப்ஸ்ட்ரேட்டுக்கும் இடையில உள்ள
- 2:13கெப்பாசிட்டன்ஸதான் நம்ம என்னன்னு
- 2:15சொல்றோம்னா சிம்பிள் மாஸ் கெபாசிட்டன்ஸ்
- 2:18சொல்றோம். ஓகேவா கெப்பாசிட்டன்ஸ்னாலே
- 2:20தெரியும் டூ கண்டக்டிங் பிளேட்டுக்கு
- 2:22இடையில நமக்கு என்ன இருக்கும் டயலக்ட்ரிக்
- 2:24மீடியம் இருக்கும். சோ இப்போ நார்மலா
- 2:27நமக்கு கெப்பாசிட்டன்ஸ்ஃபார்முலா என்னன்னு
- 2:29தெரியும். கரெக்டா சோ
- 2:30கெப்பாசிட்டன்ஸ்ோடஃபார்முலா என்ன நமக்கு
- 2:32c= எ/
- 2:35d எங்கறது பெர்மிட்டிவிட்டி a
- 2:38அப்படிங்கறது ஏரியா அண்ட்டி அப்படிங்கறது
- 2:42என்னன்னு பாத்தீங்கன்னா டிஸ்டன்ஸ்
- 2:43பிட்வீன் டூ பிளேட்ஸ் கரெக்டா இது நமக்கு
- 2:45நார்மல் கெபாசிட்டன்ஸ்ோடஃபார்முலா
- 2:47அப்படின்னு தெரியும். ஓகேவா சோ இங்க வந்து
- 2:50நமக்கு என்ன இருக்குன்னா டை எலக்ட்ரிக்
- 2:51மீடியம் இருக்கு. அந்த டைலக்ட்ரிக்
- 2:53மீடியம் என்னது சிலிக்கான் டைஆக்சைடு அப்ப
- 2:56சிலிக்கான் டைஆக்சைடோட ஏரியாவை நம்ம
- 2:58என்னன்னு எடுக்கறோம்னா wl விட் இ லென்த்
- 3:01ஓகேவா wl இந்த எப் இருக்குல்ல எ அதோட
- 3:05வேல்யூ வந்து பாத்தீங்கன்னா
- 3:08எஓx அதாவது பெர்மிட்டிவிட்டி ஆக்சைடு
- 3:13ஓகேவா அதுக்கப்புறமா இந்த டிஸ்டன்ஸ் வந்து
- 3:16என்னன்னா திக்னஸ் ஓகே அதாவதுடி வந்து நம்ம
- 3:20என்னன்னு சொல்றோம்னா திக்னஸ் டிஸ்டன்ஸ்
- 3:22அதாவது
- 3:25டிஸ்டன்ஸ் இஸ் ஆக்சைடு ஓகேவா டிஸ்டன்ஸ்
- 3:28வந்து நம்ம ஆக்சைடு திக்னஸ்னு சொல்றோம்.
- 3:32புரியுதுல்ல சோசிங்கறது எ/ d எox
- 3:37ஆக்சைடோடது எடுக்கறோம். aங்கறது ஏரியா
- 3:40வந்து wl dங்கறது tx அதாவது திக்னஸ். இப்ப
- 3:43இந்தஃபார்முலால சப்ஸ்டிடியூட் பண்ணா cட
- 3:46வேல்யூ நமக்கு என்ன வருது
- 3:48x/ tx*
- 3:50wlன்னு வருது. இந்த
- 3:53x/ tx*lக்கு
- 3:56என்ன சப்ஸ்டிடியூட் பண்ணும். அதாவது
- 3:59x/x
- 4:00நம்ம coxன்னு எழுதுறோம். அப்போ
- 4:03கெபாசிட்டன்ஸ நம்ம என்னன்னு சொல்றோம்னா
- 4:06cox*wl
- 4:08இது எப்படி வந்துச்சுன்னு புரியுதுல்ல.
- 4:09coxங்கிறது கெபாசிட்டன்ஸ் பர் யூனிட்
- 4:11ஏரியா ஆப் நீட் ஆக்சைட் wங்கறது சேனல்
- 4:14விட் lங்கிறது சேனல் லென்த். இப்போ இந்த l
- 4:18சேனல் லென்த நம்ம ஒன்னு கன்சிடர் பண்றோம்.
- 4:211 மைக்ரான் 1 மைக்ரான் இதுல 1
- 4:23சப்ஸ்டிடியூட் பண்ண போறோம். சோ 1 மைக்ரான்
- 4:25சப்ஸ்டிடியூட் பண்ணா இந்த கேட்
- 4:26கெபாசிட்டன்ஸ்ோடஃபார்முலா நமக்கு என்ன
- 4:28ஆகுதுன்னா c பர் மைக்ரான்* w lக்கு 1 c
- 4:34பர் மைக்ரான் அப்ப c பர்
- 4:36மைக்ரானோடஃபார்முலா என்னன்னா நமக்கு cox
- 4:39cox யாரு
- 4:41x/ tx
- 4:43ஓகேவா அப்ப c பர் மைக்ரான வந்து
- 4:47x/2x*lன்னு
- 4:49சொல்றோம். சோ இதுதான் என்ன அப்படின்னு
- 4:51பாத்தீங்கன்னா சிம்பிள் மாஸ்
- 4:53கெபாசிட்டன்ஸ் மாடல். சிம்பிள் மாஸ்
- 4:55கெபாசிட்டன்ஸ் மாடல்னா வேற ஒன்னும் இல்ல.
- 4:57கேட்டுட்டுக்கும் சப்ஸ்ட்ரேட்டுக்கும்
- 4:59சோர்ஸுக்கும் சப்ஸ்ட்ரேட்டுக்கும்
- 5:01ட்ரைனுக்கும் சப்ஸ்ட்ரேட்டுக்கும் இடையில
- 5:03வரக்கூடிய ஒரு நார்மல்
- 5:04கெப்பாசிட்டன்ஸ்தான் சிம்பிள் மாஸ்
- 5:06கெப்பாசிட்டன்ஸ்ன்னு சொல்றோம். ஓகேவா?
- 5:08நெக்ஸ்ட் டாபிக் என்ன அப்படின்னு
- 5:10பாத்தீங்கன்னா டீடைல்ட் மாஸ்
- 5:12கெப்பாசிட்டன்ஸ் மாடல். சோ இந்த டீடைல்டு
- 5:14மாஸ் கெப்பாசிட்டன்ஸ்ல நமக்கு ரெண்டு
- 5:16விதமான கெப்பாசிட்டன்ஸ் இருக்கு. ஒன்னு
- 5:18வந்து பாத்தீங்கன்னா இன்ட்ரின்சிக்
- 5:20கெபாசிட்டன்ஸ் இன்னொன்னு வந்து ஓவர்லாப்
- 5:22கெபாசிட்டன்ஸ் ஓகே. இப்போ இன்ட்ரின்சிக்
- 5:26கெபாசிட்டன்ஸ்னா என்னன்னு பார்க்கலாம்.
- 5:28இன்ட்ரின்சிக் கெபாசிட்டன்ஸ்னா நமக்கு
- 5:30கேட் ஆக்சைடுக்கு மேல சேனல் உருவாக்குற
- 5:34உருவாக்குற கெப்பாசிட்டன்ஸ்க பேருதான்
- 5:36இன்ட்ரின்சிக் கெபாசிட்டன்ஸ். இந்த
- 5:38இன்ட்ரன்சிக் கெபாசிட்டன்ஸ் வந்து கேட்
- 5:40சேனலுக்கு மேல உருவாக்குற கெபாசிட்டன்ஸ்
- 5:43இதுல வந்து தரீ ரீஜியன்ஸயும் வச்சு நம்ம
- 5:46எக்ஸ்பிளைன் பண்ண போறோம். ஓகேவா அந்த கேட்
- 5:47கெபாசிட்டன்ஸ
- 5:49டிஃபரண்ட் ரீஜியன்ல வந்து எக்ஸ்பிளைன்
- 5:51பண்ண போறோம். சோ நமக்கு தரீ டிஃபரன்ஸ்
- 5:52ரீஜியன் என்னென்னன்னு தெரியும்.
- 5:54என்னெல்லாம் கட் ஆஃப் ரீஜியன், லீனியர்
- 5:56ரீஜியன், சாச்சுரேஷன் ரீஜியன். அப்ப
- 5:58ஃபர்ஸ்ட் நம்ம என்ன பாக்க போறோம்னா, கட்
- 6:00ஆப் ரீஜியன் பார்க போறோம். சோ, கட் ஆஃப்
- 6:02ரீஜியன்ல வந்து பாத்தீங்கன்னா, கட் ஆப்
- 6:03ரீஜியன்னாலே நமக்கு தெரியும். VGS வந்து
- 6:06லெஸ்தன் VT இருக்கும். அதாவது அப்ளைடு
- 6:09வோல்டேஜ்விஜிஎஸ்ங்கறது
- 6:10அப்ளைடு வோல்டேஜ் ஓகேவா நம்ம
- 6:12கொடுக்கக்கூடிய கேட் வோல்டேஜ்விங்கறது
- 6:14தரஸ்ஹோல்ட் வோல்டேஜ் இந்த தரஸ்ஹோல்ட்
- 6:16வோல்டேஜ விட அப்ளைடு வோல்டேஜ் கம்மியா
- 6:18இருக்கும் போதுதான் நமக்கு என்ன ரீஜியன்
- 6:20கிடைக்கும் கட் ஆப் ரீஜியன் கிடைக்கும்
- 6:22புரியுதுல்ல
- 6:24அப்போவிஜிஎஸ்
- 6:25வந்து லெஸ்தன் vt இருக்கும்போது
- 6:27சேனல்ஃர்மேஷன் வந்து இப்போ இதுதான்
- 6:30மாஸ்பெட்டோட ஸ்ட்ரக்சர் ஓகேவா இது வந்து எ
- 6:34ப இது வந்து பி சப்ஸ்ட்ரேட் இது வந்து எ+
- 6:37இது வந்து ட்ரைன் டெர்மினல் இது வந்து
- 6:39சோர்ஸ் டெர்மினல் இங்க வந்து நமக்கு கேட்
- 6:42டெர்மினல் இருக்கும் கரெக்டா சோ இப்ப
- 6:44வந்து பாத்தீங்கன்னா இந்த சோர்ஸுக்கும்
- 6:46ட்ரைனுக்கும் இடையில கட் ஆப் ரீஜியன்ல
- 6:48என்ன இருக்காதுன்னா சேனல்ஃர்மேஷன்
- 6:50இருக்காது. ஓகேவா அத ஞாபகம் வச்சுக்கோங்க
- 6:53கட் ஆப் ரீஜியன்ல சேனல்ஃபார்மேஷன்
- 6:55சோர்ஸுக்கும் ட்ரெயினுக்கும் இடையில
- 6:56இருக்காது. ஓகேவா அப்ப இது பாத்தீங்கன்னா
- 6:59இதுல இருக்காதுனால இது வந்து என்னது ஒரு
- 7:01டை எலக்ட்ரிக் மீடியமா என்ன ஆகும் ஆக்ட்
- 7:03ஆகும். சோ இப்ப என்ன ஆகும்னா
- 7:05கேட்டுட்டுக்கும் இந்த
- 7:06சப்ஸ்ட்ரேட்டுக்கும் இடையில ஒரு
- 7:08கெப்பாசிட்டன்ஸ் வந்து என்ன ஆகும்ஃபார்ம்
- 7:10ஆகும் கிரியேட் ஆகும். புரியுதுல்ல அதாவது
- 7:12கட் ஆப் ரீஜியன்ல சேனல் இருக்காது அதனால
- 7:15கேட்டுட்டுக்கும் சப்ஸ்ட்ரேட்டுக்கும்
- 7:16இடையில ஒரு கெப்பாசிட்டன்ஸ் வந்து
- 7:18கிரியேட் ஆகும். சோ அந்த
- 7:20கெப்பாசிட்டன்ஸதான் நம்ம என்ன கட் ஆப்
- 7:22ரீஜியன்ல இருக்கக்கூடிய கெப்பாசிட்டன்ஸ்.
- 7:23சோ அந்த கெப்பாசிட்டன்ஸ நம்ம எப்படி
- 7:25ரெப்ரசென்ட் பண்றோம்னாசி
- 7:28gb
- 7:29பிங்கிறது பாடி அதாவது சப்ஸ்ட்ரேட் gிறது
- 7:32கேட் கேட்டுட்டுக்கும் பாடிக்கும் இடையில
- 7:35வரக்கூடிய கெப்பாசிட்டன்ஸசிஜிபன்னு
- 7:37சொல்றோம் அப்ப நம்மளோட வேல்யூ வந்து என்ன
- 7:40அப்படின்னாசிநா
- 7:41இந்த கெப்பாசிட்டன்ஸ்ோட வேல்யூ என்னவா
- 7:43இருக்கும்னாசி நாட்டா இருக்கும் இந்த ஆனா
- 7:46நமக்கு என்ன கெப்பாசிட்டன்ஸ்ல்லாம் அப்ப
- 7:48பாம் ஆகாதுசிஜிஎஸ் கெபாசிட்டன்ஸ்
- 7:50இருக்காது அதே மாதிரிசிஜிடி கெபாசிட்டன்ஸ்
- 7:54இருக்காது தட் இஸ்= 0
- 7:57ஓகேவா புரியுதுல்ல கட் ஆப் ரீஜியன் சோ கட்
- 7:59ஆப் ரீஜியன் வந்து சேனல் இருக்காது
- 8:02சேனல்ஃர்மேஷன் இருக்காது அதனால நமக்கு
- 8:06கேட்டுட்டுக்கும் பாடிக்கும் இடையில ஒரு
- 8:08கெப்பாசிட்டன்ஸ் கிரியேட் ஆகும் அந்த
- 8:09கெப்பாசிட்டன்ஸ் தான் நம்ம இங்க சொல்றோம்.
- 8:12புரியுதுங்களா நெக்ஸ்ட் வந்து
- 8:13பாத்தீங்கன்னா லீனியர். சோ லீனியர்
- 8:15ரீஜியன் எப்ப நமக்கு இருக்கும்? பஜிஎஸ்
- 8:17அதாவது அப்ளைடு வோல்டேஜ் வந்து
- 8:19திரஸ்ஹோல்ட் வோல்டேஜ விட கிரேட்டரா
- 8:20இருக்கும்போது நமக்கு கிடைக்கக்கூடிய
- 8:22ரீஜியனுக்கு பேர்தான் என்ன அப்படின்னு
- 8:24பாத்தீங்கன்னா லீனியர் ரீஜியன் ஓகே
- 8:26புரியுதுல்ல சோ லீனியர் ரீஜியன்ல நமக்கு
- 8:29என்ன ஆகும் சேனல் வந்துஃபார்ம் ஆகும்.
- 8:31அப்போ இப்ப இந்த கேட்டுக்கும்
- 8:33சப்ஸ்ட்ரேட்டுக்கும் இடையில ஆல்ரெடி ஒரு
- 8:34கட் ஆப் ரீஜியன்ல நமக்கு ஒரு
- 8:36கெப்பாசிட்டன்ஸ் வந்துருக்குல cஜb இப்ப
- 8:39இந்த கெப்பாசிட்டன்ஸ் வந்து இங்க என்ன
- 8:40செய்யாது இருக்காது. அப்ப cgஜb= என்னது 0ோ
- 8:44புரியுதுல்ல லீனியர் ரீஜியன்ல சேனல்
- 8:46கிரியேட் ஆகும். அப்போ இந்த சேனல்
- 8:49வந்துஃர்ஸ்ட் எதா நமக்கு ஆக்ட் ஆச்சு கட்
- 8:51ஆப் ரீஜியன்ல ஒரு டைலக்ட்ரிக் மீடியமா
- 8:53ஆக்ட் ஆச்சு இங்க வந்து அது டயலக்ட்ரிக்
- 8:55மீடியமா ஆக்ட் ஆகாது. அது வந்து நமக்கு
- 8:57இங்க அந்த கெப்பாசிட்டன்ஸ் வேல்யூசிஜப= 0
- 9:00அப்போ இப்ப நமக்கு கெப்பாசிட்டன்ஸ்
- 9:02ஃபார்மேஷன் எதுக்கெல்லாம் இருக்கும்னா
- 9:04இந்த கேட்டுக்கும் சோர்ஸுக்கும் இடையில
- 9:06அதே மாதிரி கேட்டுட்டுக்கும் ட்ரைனுக்கும்
- 9:09இடையில கெப்பாசிட்டன்ஸ் வந்து என்ன ஆகும்
- 9:10ஃபார்ம் ஆகும். புரியுதா
- 9:12அதாவதுசிஜிஎும்சிஜிடி
- 9:16கெபாசிட்டன்ஸ்ும் கிரியேட்
- 9:17ஆகும்.சிஜிஎஸ்=சிஜிடி cgs = cg சோ இப்ப
- 9:21சேனல் கெபாசிட்டன்ஸ் வந்து என்ன ஆகுதுன்னா
- 9:24சோர்ஸுக்கும் ட்ரைனுக்கும் ஷேர் ஆகுது.
- 9:26ஓகேவா இந்த சேனல்னால வரக்கூடிய
- 9:28கெப்பாசிட்டன்ஸ் வந்து சோர்ஸுக்கும்
- 9:29ட்ரைனுக்கும் ஷேர் ஆகுறதுனால இந்த
- 9:32கெப்பாசிட்டன்ஸ் வேல்யூவ நம்ம என்னன்னு
- 9:33சொல்றோம்னா cநா/2
- 9:35ஷேர் ஆகுறதுனால டிவைட்/2
- 9:38ஓகேவா அப்போ லீனியர் ரீஜியன்ல சேனல்
- 9:41வந்துஃபார்ம் ஆகுது. இது வந்து ஆக்டர்ஸ்
- 9:43யூனிபார்ம் கண்டக்டிங் பிளேட் ஆக்ட்
- 9:45ஆகுது. அப்ப கெபாசிட்டன்ஸ் வந்து ஈக்குவலா
- 9:47சோர்ஸுக்கும் ட்ரைனுக்கும் இடையில என்ன
- 9:49ஆகுது ஷேர் ஆகுது. அப்ப cgb இங்க 0 cgl
- 9:52cgd ோட வேல்யூ cநா/2 ஓகேவா பைனலா என்ன
- 9:56அப்படின்னு பாத்தீங்கன்னா அதாவது
- 9:57இன்ட்ரின்சிக்ல இன்ட்ரின்சிக்
- 9:59கெபாசிட்டன்ஸ்ல பபைனலா சாச்சுரேஷன்
- 10:01ரீஜியன் சாச்சுரேஷன் ரீஜியன்ல வந்து
- 10:03பாத்தீங்கன்னா அப்ளைடு வோல்டேஜ் வெரி வெரி
- 10:05வெரி கிரேட்டர் தன் vt தரஸ்ஹோல்ட்
- 10:07வோல்டேஜோட ரொம்ப கிரேட்டரா இருக்கும்.
- 10:09அதாவது vdஎஸ் வேல்யூ வந்து கிரேட்டர் தன்
- 10:13அப்ளைடு வோல்டேஜ்- தரஹோல்ட் வோல்டேஜ்
- 10:16அதாவது vdc சாட்ட விட கிரேட்டரா
- 10:18இருக்கும். அதுதான் நம்ம என்னன்னு
- 10:19சொல்றோம் சாசுரேஷன் ரீஜியன்ு சொல்றோம்.
- 10:22அப்ப சாசுரேஷன் ரீஜியன்ல என்னன்னா இப்போ
- 10:24மாஸ்பெட் வந்து சேனல்ல
- 10:28எப்ப வந்து கிரியேட் ஆகும் கேட் வோல்டேஜ்
- 10:31அதிகமா இருந்தா சேனல் வந்து கிரியேட்
- 10:33ஆகும். கரெக்டா இந்த கேட் வோல்டேஜ் வந்து
- 10:35ஹை ஆகும்போது இங்க வந்து நமக்கு என்ன
- 10:37கிரியேட் ஆகும் சேனல் வந்து கிரியேட்
- 10:39ஆகும். அப்போ கேட் வோல்டேஜ் வந்து
- 10:42ஸ்ட்ராங்கா இருந்தா அதாவது ஹையா இருந்தா
- 10:44இந்த சேனல் வந்து எப்படி இருக்கும்
- 10:46ஸ்ட்ராங்கா இருக்கும். கரெக்டா
- 10:49புரியுதுல்ல கேட் வோல்டேஜ் ஹையா
- 10:51இருக்கும்போது சேனல் வந்து என்ன ஆகும்
- 10:52ஸ்ட்ராங்கா இருக்கும். இந்த விஜிஎஸ் நம்ம
- 10:54அப்ளை பண்ணக்கூடிய விஜிஎஸ் வோல்டேஜ் வந்து
- 10:57பாத்தீங்கன்னா ஆல்ரெடி ஹை வெரி ஹை அப்போ
- 11:00சேனல் வந்து இப்ப என்ன ஆயிடுச்சு ஃுல்லா
- 11:02நமக்குஃபார்ம் ஆயிடுச்சு ஓகேவா
- 11:03ஃபுல்லாஃபார்ம் ஆயிடுச்சு. அப்ப சேனல்ல
- 11:06வந்து ஹெவிலி இன்வெர்ட்டட்னு சொல்லுவோம்.
- 11:09சேனல் வந்து ஃபுல்லாஃபார்ம் ஆயிடுச்சுன்னா
- 11:11அதுக்கு பேர் என்னன்னா ஹெவிலி
- 11:13இன்வெர்ட்டட். ஓகேவா அப்போ ட்ரைன் சைடுல
- 11:16நமக்கு என்ன ஆகும் அப்படின்னு
- 11:17பாத்தீங்கன்னா பின்்ச் ஆப் வந்து கிரியேட்
- 11:20ஆகும். அதாவது பின்்ச் ஆப்னா என்ன நமக்கு
- 11:22ட்ரைன் சைடுல வோல்டேஜ் அதிகமாகி கரண்ட்
- 11:25வந்து ஹையா ஃப்ளோ ஆகுறதுனால அந்த சேனலோட
- 11:28திக்னஸ் வந்து என்ன ஆகும் ரொம்ப தின்
- 11:30ஆயிடும் ரெடியூஸ் ஆயிடும். அப்படி சேனலோட
- 11:32திக்னஸ் வந்து ரெடியூஸ் ஆகுறதுனால
- 11:34ட்ரெயின்ல ஃப்ளோ ஆகக்கூடிய கரண்ட் வந்து
- 11:36அதுக்கு அப்புறமா அதைவிட ஹை ஆகாம
- 11:38கான்ஸ்டன்ட்டாவே இருக்கும். சோ அதைத்தான்
- 11:40நம்ம என்னன்னு சொல்றோம் பின்ச் ஆப்னு
- 11:42சொல்றோம். ஓகேவா அப்ப ட்ரைன் சைடுல இப்ப
- 11:44ட்ரைன் சைடுல என்ன ஆகுது சேனல் வந்து இல்ல
- 11:48கரெக்டா சேனல் வந்து இல்ல அப்போசிஜிடி=
- 11:53என்ன ஆயிடும் ஜீரோ ஆயிடும். புரியுதுல்ல
- 11:56cஜ 0ரோ ஆயிடும்.
- 11:59அதே மாதிரி கேட்டுட்டுக்கும்
- 12:01சப்ஸ்ட்ரேட்டுக்கும் இடையில அதாவதுசிஜb=0
- 12:05அப்ப இங்க ஒரே ஒரு கெப்பாசிட்டன்ஸ் தான்
- 12:07இருக்கு அது என்ன கெப்பாசிட்டன்ஸ்சிஜிஎஸ்
- 12:09கெபாசிட்டன்ஸ் அப்ப இந்த சிஜிஎஸ்
- 12:11கெபாசிட்டன்ஸ்ோட வேல்யூ என்னவா
- 12:13இருக்கும்னா 2/3சிநா
- 12:15இருக்கும். ஓகேவா அதான் இங்க சொல்லி
- 12:17இருக்கோம். ட்ரைன் எண்டுல சேனல் வந்து
- 12:20பின்ச் ஆப்ா இருக்கும். அப்ப கேட் வந்து
- 12:22கப்பிள்ஸ் மெயின்லி டு த சோர்ஸ் அப்பசிஜிd
- 12:25வேல்யூ cஜபி வேல்யூ 0ோசிஜிஎஸ் வேல்யூ
- 12:28வந்து 2/3 இசிநா இப்ப இதோட பராமீட்டர்ஸ்
- 12:32நமக்கு என்னென்ன கெபாசிட்டன்ஸ்
- 12:34இருக்குசிஜிபி கெபாசிட்டன்ஸ் சிஜிஎஸ்
- 12:36கெபாசிட்டன்ஸ் சிஜிடி கெபாசிட்டன்ஸ் ஓகேவா
- 12:38தரீ ரீஜியன்ஸ் இருக்கு கட் ஆப் ரீஜியன்
- 12:40லீனியர் ரீஜியன் சாசுரேஷன் ரீஜியன் இப்ப
- 12:43சிஜிபிங்கறது கேட்டுக்கும் பாடிக்கும்
- 12:45உள்ள கெபாசிட்டன்ஸ் அது எதுல மட்டும்தான்
- 12:47நமக்கு கிடைக்கும் கட் ஆப் ரீஜியன்ல
- 12:50மட்டும் தான் நமக்கு நமக்கு சேனல்
- 12:51இருக்காது அதனால கிடைக்கும். லீனியர்
- 12:53ரீஜியன்ல அந்த கெப்பாசிட்டன்ஸ் வேல்யூ
- 12:54ஜீரோ சாசுரேஷன் ரீஜியன்ல அந்த
- 12:55கெப்பாசிட்டன்ஸ் வேல்யூ ஜீரோ இப்ப சிஜிஎஸ்
- 12:58எடுத்துக்கிட்டோம்னா கேட்டுட்டுக்கும்
- 12:59சோர்ஸுக்கும் இடையில உள்ள
- 13:00கெப்பாசிட்டன்ஸ். அது வந்து கட் ஆப்
- 13:02ரீஜியன்ல கிடையாது கரெக்டா லீனியர்
- 13:04ரீஜியன்ல லீனியர் ரீஜியனுக்கும் இதுக்கும்
- 13:07அது ஷேர் ஆகும். சோ இது வந்து cநா/2
- 13:09சாசுரேஷன் ரீஜியன்ல இது என்னது 2/3
- 13:12இசிநாசிஜd
- 13:14பாத்தீங்கன்னா கட் ஆப் ரீஜியன்ல 0ோ
- 13:16லீனியர்ல வந்து சோர்ஸுக்கும் கேட்டுக்கும்
- 13:18அது ஷேர் ஆகுறதுனால c2 cநா/2 இங்க
- 13:22சாசுரேஷன் ரீஜியன்ல நமக்கு என்ன இல்ல
- 13:24பின்ச் ஆப் ஆகுறதுனால ட்ரைன்
- 13:26கெபாசிட்டன்ஸ் கிடையாது கேட் ரென்
- 13:28கெபாசிட்டன்ஸ் கிடையாது. இப்ப எல்லா
- 13:30கெப்பாசிட்டன்ஸயும் ஆட் பண்ணுவோம். cgb+
- 13:32cgs + cgd அதான் டோட்டல் கெபாசிட்டன்ஸ் cg
- 13:36இது மூணையும் ஆட் பண்ணும்போது c++0+0
- 13:39c<unk> 0+c/2+
- 13:42c/2 என்ன வரும் cநா ஓகேவா இது மூணையும்
- 13:45ஆட் பண்ணா என்ன வரும் 2/3 cநா ஓகேவா
- 13:47இதுதான் வந்து இன்ட்ரின்சிக்
- 13:49கெபாசிட்டன்ஸ் ஓகேவா நெக்ஸ்ட் நம்ம என்ன
- 13:52பார்க போறோம்னா ஓவர்லாப் கெபாசிட்டன்ஸ்
- 13:54ஓகே இந்த கெபாசிட்டன்ஸ்னா என்னன்னா இப்ப
- 13:57மாஸ்பெட் வந்து மேனுபேக்சர் பண்ணுவோம்
- 13:59கரெக்டா நம்ம வந்து மாஸ்பெட் வந்து இப்படி
- 14:02மேனுபேக்சர் பண்றோம்னா இது வந்து சோர்ஸ்
- 14:06இது வந்து ட்ரைன் இங்க வந்து கேட் இந்த
- 14:08கேட் வந்து நம்ம இது வந்து சேனல்ல இருந்து
- 14:12கரெக்டா இந்த இடம் வந்து சேனல்ல இருந்து
- 14:14இப்போ
- 14:15நம்ம கேட் மெட்டல் இருக்குல்ல இங்க
- 14:17கேட்டுக்கு மெட்டல் கொடுப்போம்ல அந்த
- 14:19மெட்டல் வந்து இந்த சேனல்ல இருந்துக்கு
- 14:21மட்டும் கரெக்டா வராது. சோர்ஸுக்கும்
- 14:23ட்ரைனுக்கும் இடையில கொஞ்சம் ஓவர்லாப் ஆகி
- 14:24வரும். ஆக்சுவலா இந்த இவ்வளவும்
- 14:26வந்துச்சுன்னா அது கேட் டெர்மினல் பட்
- 14:27இங்க கொஞ்சம் ஓவர்லாப் ஆகி வரும். சரியா
- 14:30இந்த ஓவர்லாப்னால
- 14:32கேட்டுக்கும் சோர்ஸுக்கும் கேட்
- 14:34டிரைனுக்கும் சோர்ஸுக்கும் இடையில ஒரு
- 14:36கெப்பாசிட்டன்ஸ் வந்து கிரியேட் ஆகும்.
- 14:38அதைதான் நம்ம என்னன்னு சொல்றோம்னா
- 14:39ஓவர்லாப் கெபாசிட்டன்ஸ் புரியுதுல்ல
- 14:46சோ இந்த டயகிராம் பாத்தீங்கன்னா புரியும்.
- 14:48இது நம்மளோட பீ சப்ஸ்ட்ரேட் இது சோர்ஸ்
- 14:52டெர்மினல் இது ட்ரைன் டெர்மினல். இங்க
- 14:53கேட்டோட மெட்டல் வந்து நமக்கு என்ன
- 14:55ஆகுதுன்னா சோர்ஸுக்கும் ட்ரைனுக்கும்
- 14:57இடையில என்ன ஆகுது ஓவர்லாப் ஆகி வருது. சோ
- 15:00அதனால நமக்கு என்ன ஆகுது கேட்டுக்கும்
- 15:03சோர்ஸுக்கும் இடையில சோர்ஸுக்கும்
- 15:05கேட்டுட்டுக்கும் இடையில ஒரு ஓவர்லாப்னால
- 15:07ஒரு கெப்பாசிட்டன்ஸ் வந்துஃபார்ம் ஆகுது.
- 15:08அந்த கெப்பாசிட்டன்ஸ் தான் ஓவர்லாப்
- 15:10கெப்பாசிட்டன்ஸ். அது எப்படி ரெப்ரசென்ட்
- 15:12பண்ணிருக்காங்கன்னா, இது சிஜிஎஸ்
- 15:14கேட்டுக்கும் சோர்ஸ்க்கும் இடையில
- 15:15கெப்பாசிட்டன்ஸ சிஜிஎஸ்ன்னு எடுப்போம்.
- 15:17அப்பசிஜிஎஸ் ஓவர்லாப் olஜடிஓ
- 15:21கேட் ட்ரைன் ஓவர்லாப் கெபாசிட்டன்ஸ் ஓகேவா
- 15:25இந்த ஓவர்லாப் கெபாசிட்டன்ஸ் எப்படி
- 15:27இருக்கும்னா
- 15:28வித்துக்கு டைரக்ட்லி ப்ரபோர்ஷனலா
- 15:30இருக்கும். அதாவது இப்ப இந்த
- 15:32டிரான்சிஸ்டரோட வித் இன்கிரீஸ் ஆக
- 15:34இன்கிரீஸ் ஆக இந்த கெப்பாசிட்டன்ஸ்ோட
- 15:36வேல்யூ என்ன ஆகும் இன்கிரீஸ் ஆகும்.
- 15:39புரியுதுல்ல டிரான்சிஸ்டரோட வித்
- 15:40இன்கிரீஸ் ஆக ஆக கெபாசிட்டன்ஸ்ோட வேல்யூ
- 15:43இன்கிரீஸ் ஆகும். அப்ப இந்த
- 15:44கெப்பாசிட்டன்ஸ் நம்ம எப்படி எழுதலாம்?
- 15:46cgs*=
- 15:48cgs*த்
- 15:50வித் இன்கிரீஸ் ஆக இன்கிரீஸ் ஆக
- 15:52கெபாசிட்டன்ஸ் இன்கிரீஸ் ஆகும். இதோட வித்
- 15:54இன்கிரீஸ் ஆக இன்கிரீஸ் ஆக
- 15:56கெப்பாசிட்டன்ஸ் இன்கிரீஸ் ஆகும்.
- 15:57புரியுதுல்ல நெக்ஸ்ட் வந்து பாத்தீங்கன்னா
- 15:59டீடைல்டு மாஸ் டிபயூஷன் கெபாசிட்டன்ஸ்
- 16:02மாடல். சோ இந்த டீடைல்டு மாஸ் டிபயூஷன்
- 16:05கெபாசிட்டன்ஸ் வந்து நமக்கு எங்க கிரியேட்
- 16:07ஆகும் அப்படின்னு பாத்தீங்கன்னா
- 16:09சோர்ஸுக்கும் பாடிக்கும் ஓகேவா
- 16:12ட்ரைனுக்கும் பாடிக்கும் இடையில கிரியேட்
- 16:14ஆகும். புரிய இதுல சோர்ஸுக்கும்
- 16:15பாடிக்கும் உள்ள கெப்பாசிட்டன்ஸ sபி
- 16:20ட்ரைனுக்கும் பாடிக்கும் உள்ள
- 16:21கெப்பாசிட்டன்ஸசிடிபின்னு
- 16:23சொல்லுவோம். இது நம்மளோட n+ n+ இது வந்து
- 16:29பாடி ஓகேவா சப்ஸ்ட்ரைட் இது வந்து சோர்ஸ்
- 16:32டெர்மினல் இது வந்து ட்ரைன் டெர்மினல்.
- 16:34இந்த சோர்ஸுக்கும் இந்த பாடிக்கும் இந்த
- 16:36ட்ரைனுக்கும் இந்த பாடிக்கும் இடையில
- 16:38கிரியேட் ஆகுற கெப்பாசிட்டன்ஸ் தான் என்ன
- 16:39அப்படின்னு பாத்தீங்கன்னா மாஸ் டிபயூஷன்
- 16:41கெபாசிட்டன்ஸ் சோ இத நம்ம என்னன்னு
- 16:43சொல்லுவோம்னா பாராசிட்டிக்
- 16:44கெபாசிட்டன்ஸ்னு சொல்லுவோம். இது
- 16:46பாராசிட்டிக்னா வேற ஒன்னும் கிடையாது.
- 16:48இப்ப மாஸ்பெட் வந்து ஒொர்க் ஆக
- 16:52ஒொர்க் ஆக தேவையான கெப்பாசிட்டன்ஸ் இது
- 16:54கிடையாது. புரியுதா இந்த
- 16:56கெப்பாசிட்டன்ஸ்னால இந்த மாஸ்பெட்டோட
- 16:58ஆபரேஷன் எதுவுமே அபெக்ட் ஆகாது.
- 17:00புரியுதுல்ல பராசிட்டிக் கெபாசிட்டன்ஸ்னா
- 17:02இந்த கெப்பாசிட்டன்ஸ்னால மாஸ்பெட்டோட எந்த
- 17:05பாடி எந்த ஆபரேஷனுமே அபெக்ட் ஆகாது. பட்
- 17:09கொஞ்சம் பெர்பார்மன்ஸ்ல வந்து அபெக்ட்
- 17:11பண்ணும். பெர்பார்மன்ஸ்னா டிலே கொஞ்சம்
- 17:12இருக்கும். ஸ்பீட் கொஞ்சம் ரெடியூஸ்
- 17:14ஆகும். பவர் இருக்கும். இதாகும். சோ இந்த
- 17:16மாதிரி பெர்பார்மன்ஸ தான் வந்து அது
- 17:17கொஞ்சம் அபெக்ட் பண்ணுமே தவிர ஆபரேஷன்ல
- 17:20வந்து எந்த பாதிப்பும் இல்ல. அதுக்காகதான்
- 17:21இத என்னன்னு சொல்றோம்னா பாராசிட்டிக்
- 17:23கெபாசிட்டன்ஸ்ன்னு சொல்றோம். புரியுதுல்ல
- 17:25சோ பாராசிட்டிக் கெப்பாசிட்டன்ஸ் எப்படி
- 17:27நமக்கு வரும்? சோர்ஸ் சோர்ஸ் அண்ட் ட்ரைன்
- 17:30டெர்மினல் இப்ப எப்படி கிரியேட் ஆகும்னா
- 17:32சோர்ஸ் அண்ட் ட்ரைன் டெர்மினல் வந்து பாடி
- 17:35அதாவது சப்ஸ்ட்ரேட் கூட காண்டாக்ட்
- 17:37பண்ணும்போது கிரியேட் ஆகக்கூடிய
- 17:38கெபாசிட்டன்ஸ். இப்போ இது வந்து n+ இது
- 17:41வந்து p சப்ஸ்ட்ரேட்டா இருக்கும் கரெக்டா
- 17:43அப்ப இந்த nும் pயும் சேரும்போது நமக்கு
- 17:46இங்க ஒரு pn ஜங்ஷன் வந்து என்ன
- 17:47ஆகும்ஃபார்ம் ஆகும். கரெக்டா இந்த பn
- 17:49ஜங்ஷன் வந்து இது வந்து அந்த ரிவர்ஸ்
- 17:52பயாஸ் கண்டிஷன்ல இருக்கும். அப்ப இந்த பn
- 17:54ஜங்ஷன்ஃபார்ம் ஆகும்போது ரிவர்ஸ் பயாஸ்னா
- 17:56நமக்கு என்னது இங்க ஒரு ஜங்ஷன் கிரியேட்
- 17:58ஆகும் கரெக்டா சோ இந்த ஜங்ஷன் வந்து இப்ப
- 18:00நமக்கு எப்படி ஆபரேட் ஆகும்னா ஒரு டை
- 18:03எலக்ட்ரிக் மீடியமா ஆபரேட் ஆகும். சோ
- 18:05டயலக்ட்ரிக் மீடியம் ஆபரேட் ஆகும்போது இது
- 18:07பிளஸ் இது மைனஸ்ன்னு வச்சுக்கோங்க சாரி
- 18:09இது மைனஸ் இது பிளஸ்ன்னா இது வந்து ஒரு
- 18:12பிளேட் இது வந்து ஒரு பிளேட் இடையில வந்து
- 18:14டயலக்ட்ரிக் மீடியம். சோ இப்படி நமக்கு
- 18:16என்ன ஆகுது ஒரு கெப்பாசிட்டன்ஸ்
- 18:17வந்துஃபார்ம் ஆகுது. அந்த கெப்பாசிட்டன்ஸ்
- 18:19தான் டீடைல்டு மாஸ் கெப்பாசிட்டன்ஸ்
- 18:20மாடல். ஓகேவா
- 18:24சோ இப்போ இந்த கெப்பாசிட்டன்ஸ்ோட வேல்யூ
- 18:27என்ன அப்படின்னு பாத்தீங்கன்னா
- 18:29இந்த டோட்டல் பாராசிட்டிக் கெபாசிட்டன்ஸ்
- 18:31வந்துசி எப சோர்ஸ் பாடின்னு எழுதுறோம். =ஏ
- 18:37இசிஜேப+
- 18:40ப இசிஜேப
- 18:42எடனு சொல்றோம்ஏ அப்படினா என்னன்னா ஏரியா
- 18:48கெபாசிட்டன்ஸ் ஓகேவா அதாவது பாட்டம்
- 18:52ஜங்ஷன் கெபாசிட்டன்ஸ் இந்த இந்த இந்த
- 18:55பாயிண்டுக்கும் இந்த பாட்டம் ஜங்ஷனுக்கும்
- 18:57உள்ளதுன்னு வச்சுக்கோங்க
- 18:58கெப்பாசிட்டன்ஸ்தான் நம்மஏஎனு சொல்றோம்.
- 19:01பிsனா என்னன்னா சைடு வால் ஓகேவா அதாவது
- 19:05சைடு வால் ஜங்ஷன் இந்த சைடு வால் ஜங்ஷன்
- 19:07இப்படி வர கெப்பாசிட்டன்ஸ் மாதிரி ஞாபகம்
- 19:09வச்சுக்கோங்க சைடு வால் கெபாசிட்டன்ஸ் ஓகே
- 19:11சோ இப்ப வந்து பாத்தீங்கன்னா இந்தசிஜேபிஎ
- 19:14ஓட வேல்யூ எழுதுறேன்.சிஜேபிஎஸ்னா
- 19:17என்னன்னா சோர்ஸ் பாட்டமுக்கும் பாடிக்கும்
- 19:21இடையில இருக்க கிரியேட் ஆகக்கூடிய
- 19:23கெபாசிட்டன்ஸ். ஓகேவா சோர்ஸ்
- 19:25பாட்டமுக்கும் பாடிக்கும் இடையில கிரியேட்
- 19:27ஆகக்கூடிய கெபாசிட்டன்ஸ் தான் cஜபs அதோட
- 19:30வேல்யூ வந்து பாத்தீங்கன்னா cஜ*1+ bsb/sநா
- 19:34இ-ஜ
- 19:36இதுலசிஜbனா
- 19:38ஏரியா ஜங்ஷன் கபாசிட்டன்ஸ் பிட்வீன் பாடி
- 19:40அண்ட் பாட்டம் ஆப் சோர்ஸ்சிஜங்கறது ஜங்ஷன்
- 19:42கபாசிட்டன்ஸ் அ 0 பஸ் mஜ அப்படிங்கறது
- 19:46ஜங்ஷன் கிரேடிங் கோ எபிஷயன்ட் அதோட ரேஞ்
- 19:49வந்து எவ்வளவு இருக்கும்னா 0.5டு 0.33
- 19:53சைனாங்கறது புல்ட்ன் பொட்டன்ஷயல். ஓகேவா
- 19:56இப்ப இதே இது cஜப
- 19:59இதே வேல்யூதான்சிஜbன்னு
- 20:02போட்டுட்டு swட அதாவது சைடு வால் ஓகேவா
- 20:05அப்பசிஜே பிஎ இ சைடு வால்னா இதேஃபர்முலால
- 20:08இந்த இடத்துல ஒரு சைடு வால் எஸ்ட ஆட்
- 20:10பண்ணனும் இதுக்கு ஒரு எஸ்ட ஆட் பண்ணனும்
- 20:13இதுக்கு ஒரு எஸ்ட ஆட் பண்ணனும்
- 20:15அவ்வளவுதான். ஓகேவா சோ இந்த வீடியோல
- 20:18உங்களுக்கு
- 20:21மாஸ் டிரான்சிஸ்டர் அண்ட் டைனமிக்
- 20:23கண்டிஷன் புரிஞ்சிருக்கும்னு
- 20:24நினைக்கிறேன். தொடர்ந்து வீடியோஸ்
- 20:26பார்க்கறதுக்கு நம்ம சேனலை சப்ஸ்கிரைப்
- 20:28பண்ணுங்க. லைக் பண்ணுங்க, ஷேர் பண்ணுங்க.
- 20:30தேங்க்யூ.
About this transcript
This page contains the full transcript of MOS transistor characteristics under dynamic condition ( C-V characteristics) by Techytronicz - Tech World, generated from the public captions YouTube serves with the video. The transcript has 2,264 words across 528 segments, with the original timestamps preserved so you can click any line to jump to that moment in the embedded player.
What you can do with it
Use the transcript to take notes, quote the speaker, build a study guide, generate a summary with ChatGPT or Claude via the YouTube Summary tool, or export it as a timed subtitle file with YouTube to SRT. You can also re-open it in the transcriber to choose a caption track available on the video.
Free YouTube transcript tool
YouTube2Text is a free YouTube transcript generator — no signup, no daily limit. Paste any YouTube link and get the full transcript instantly, with timestamps, click-to-jump, caption language selection, AI prompts for ChatGPT, Claude, and Gemini, and exports to TXT, SRT, VTT, or Markdown.