LISTENING BY ROBIN SHARMA SUMMARY WITH TEXT IN TAMIL தமிழில் — Transcript
Full transcript
- 0:00வணக்கம் நான் உங்க ஜெயா இன்னைக்கு நம்ம
- 0:03இந்த வீடியோல ராபின் சர்மாவுடைய லிசனிங்
- 0:06என்ற ப்ரோஸ் எக்ஸ்ட்ராக்ட் தான் இப்ப
- 0:08பார்க்க போறோம் வாங்க போலாம்
- 0:10ராபின் சர்மா வந்து ஒரு பிரபலமான கனடியன்
- 0:14ஆத்தர் ஸ்பீக்கர் அதுமட்டும் இல்லாம ஒரு
- 0:16லீடர்ஷிப் எக்ஸ்பர்ட் அவருடைய
- 0:18மோட்டிவேஷனும் செல்ப் ஹெல்ப் புக்ஸும்
- 0:20உலகம் ஃபுல்லாவே பிரசீதப்பட்டது அவருடைய
- 0:23முக்கியமான படைப்புகள்னு பார்த்தீங்கன்னா
- 0:24தி மங்க் ஹூ சோல்ட் ஹிஸ் பெராரி தி லீடர்
- 0:28ஹேட் நோ டைட்டில் தி 5 கிளப் தி கிரேட்னஸ்
- 0:31கைடு இந்த லிசனிங் என்றது அவருடைய ஒரு
- 0:34பேச்சுல இருந்து எடுத்த ஒரு பகுதிதான்
- 0:36இங்க அவர் என்ன சொல்றாருன்னா மத்தவங்க
- 0:39பேசும்போது நம்ம கேக்குறதுனாலயே பல
- 0:42நன்மைகள் நடக்கும் அதுலயும் வந்து உலக
- 0:45அளவுல சிறந்த ஆர்கனைசேஷன்ஸையும்
- 0:47கல்ச்சரையும் வந்து நம்ம வந்து நிர்வாகம்
- 0:49செய்யறதுக்கு அது உதவியா இருக்கும் அது
- 0:52மாத்திரம் இல்லாம ஒருத்தங்க சொல்லும்போது
- 0:54நம்ம அவங்க சொல்றதை உன்னிப்பா
- 0:56கேட்கும்போது அவங்களுக்கு நம்ம வந்து
- 0:58மரியாதை கொடுக்கிற மாதிரியோ அவங்க
- 0:59பொருளுக்கு நம்ம வேல்யூ கொடுக்கிற
- 1:01மாதிரியும் அவங்கள ஸ்பெஷலா வந்து நம்ம
- 1:03ஃபீல் பண்ண வைக்க முடியும் இத்தனைக்கும்
- 1:06பார்த்தீங்கன்னா அந்த மாதிரி ஒருத்தங்க
- 1:08பேசும்போது கேக்குறதுனாலயே நல்ல
- 1:11திறமையாளர்கள் நம்ம ஆர்கனைசேஷன் விட்டு
- 1:14வெளியில போகமாட்டாங்க நம்ம கூடயே
- 1:16இருப்பாங்க ஏன்னா நம்ம வார்த்தைக்கு இங்க
- 1:18வந்து காது இருக்கு கேக்குறதுக்கு மதிப்பு
- 1:20கொடுக்குறாங்கன்ற எண்ணம் அவங்க மனசுல
- 1:22இருக்கும் அது மாத்திரம் இல்லாம சிறந்த
- 1:25பெர்ஃபார்மர்ஸ் எல்லாருமே சிறந்த லிசனர்ஸ்
- 1:28அப்படின்றாரு அதனால எல்லாருமே வந்து
- 1:31மத்தவங்க பேசுறத உன்னிப்பா கேட்கிறத
- 1:34மாஸ்டர் பண்ணிக்கணும் ஒருத்தங்க
- 1:36பேசும்போது நம்ம வேற ஒரு விஷயத்துல நம்ம
- 1:38வந்து கவனத்தை செலுத்தக்கூடாது அவங்க
- 1:41பேசும்போது நடு நடுவுல நம்ம பேசி அவங்கள
- 1:43நம்ம இன்டெராப்ட் பண்ணக்கூடாது அவங்க
- 1:46பேசும்போது நம்ம ஒரு ஈமெயில் பார்க்கிறதோ
- 1:48மெசேஜ் பார்க்கிறதோ இல்ல போன் வந்து
- 1:50யாராவது கால் பண்றாங்களான்னு பார்க்கிறதோ
- 1:52இல்ல வேற எந்த எண்ணத்துலயுமே
- 1:54இருக்கக்கூடாது ஏன்னா அவர் என்ன முக்கியமா
- 1:57சொல்றாருன்னா எல்லாருக்குமே அவங்க பேசுறது
- 2:00மத்தவங்க கேட்கணும்ன்ற விருப்பம் இருக்கு
- 2:02அந்த மாதிரி கேட்கும்போது பல விஷயங்கள்
- 2:05நமக்கு வந்து வெளிப்படலாம் அப்படின்றாரு
- 2:08அது மாத்திரம் இல்லாம எபெக்டிவ்
- 2:10கம்யூனிகேஷன் லீடர்ஷிப்க்கு மத்தவங்க
- 2:12பேசுறத கேக்குறது ரொம்ப முக்கியம்ன்றாரு
- 2:15அதுல ஆக்டிவ் லிசனிங் ஆக்டிவ்
- 2:17லிசனிங்னா நம்ம வந்து அவங்க பேசுறத தெளிவா
- 2:21அதை மட்டும்தான் கவனமா நம்ம கேக்குறோம்னு
- 2:23அர்த்தம் அப்படி பேசும்போது என்ன
- 2:26ஆயிடும்னா அவங்க பேசுற ஒவ்வொரு
- 2:29வார்த்தையிலும் நம்ம போக்கஸ் பண்ணுவோம்
- 2:31அவங்க பேசுறதுல நம்ம உண்மையாவே நம்ம
- 2:33இன்ட்ரஸ்ட் காட்டணும் அவங்க என்ன
- 2:35சொல்றாங்கன்றத நம்ம வந்து ரொம்ப கவனமாவும்
- 2:38ஆர்வத்தோடயும் கேட்கணும் இந்த மாதிரி நம்ம
- 2:40ஒரு ஆக்டிவ் லிசனிங்க வந்து நமக்குள்ளேயே
- 2:43நம்ம வளர்த்துக்கிட்டோம்னா
- 2:45யார் நம்மகிட்ட பேசுறாங்களோ அவங்க நம்ம
- 2:47மேல ஒரு நம்பிக்கை வைப்பாங்க அதன் மூலமா
- 2:50நம்மளுடைய அந்த ரிலேஷன்ஷிப் வந்து
- 2:53பலப்படும் நமக்குள்ள இருக்கிற
- 2:54அண்டர்ஸ்டாண்டிங் இன்னும் பெட்டரா ஆகும்
- 2:56அப்ப என்ன ஆகும்னா இதனால பல நன்மைகள்
- 2:59பர்சனலாவும் நமக்கு கிடைக்கும் கம்பெனியை
- 3:01வளர்ச்சிக்கும் அது உதவியா இருக்கும் அதே
- 3:04சமயத்துல ஒருத்தங்க பேசும்போது நம்ம
- 3:06கேட்கிறோம் இல்லையா அப்போ அவங்களுடைய
- 3:08இடத்துல நம்ம எம்பதைஸ் பண்ணனும் அவங்க
- 3:11எந்த மாதிரி அந்த உணர்ந்து
- 3:14அவங்களுடைய வழியா அவங்க பார்வையின் வழியா
- 3:17அவங்க சொல்றதை நம்ம கேட்கணும் ஒருத்தங்க
- 3:20பேசும்போது அவங்க வார்த்தைகளை மட்டும்
- 3:22கேட்டா பத்தாது அவங்களுடைய உணர்ச்சிகள்
- 3:25அவங்க எந்த கண்ணோ திட்டத்தோடு அதை
- 3:27சொல்றாங்க அவங்களுக்கு என்ன தேவை எதுக்காக
- 3:30இதை சொல்றாங்கன்னு நம்ம புரிஞ்சுக்கணும்
- 3:32அப்போ நம்ம அவங்களோட எம்பதைஸ் பண்ணும்போது
- 3:34என்ன ஆயிடும்னா நமக்கும் அவங்களுக்கும்
- 3:36ஒரு நல்ல கனெக்சன் வரும் நமக்குள்ள
- 3:39இருக்கக்கூடிய சில விஷயங்கள்ல ஒரு
- 3:41எபெக்டிவ்னஸ் வரும் நம்ம சேர்ந்து வேலை
- 3:43செய்யும்போது அதே சமயத்துல அவர் என்ன
- 3:45சொல்றாருன்னா மௌனமா ஒருத்தங்க வந்து
- 3:49பேசும்போது நம்ம கேட்கும்போது அவங்க பேசுற
- 3:52வார்த்தைகளை மட்டும் நம்ம கேட்டா பத்தாது
- 3:54இந்த நான் வெர்பல் கியூஸ் அதாவது
- 3:56வார்த்தைகள் இல்லாமலே அவங்க
- 3:57வெளிப்படுத்தக்கூடிய சில விஷயங்கள் அதாவது
- 4:00அவங்களுடைய பாடி லாங்குவேஜ் அவங்க பேசுற
- 4:02அவங்க குரலுடைய டோன் அவங்க முக பாவனைகள்
- 4:05இது எல்லாத்தையும் கூட நம்ம வந்து கவனமா
- 4:08மனசுக்குள்ள வாங்கிக்கணும் அப்ப இந்த
- 4:10சைலெண்ட் லிசனிங் என்ன பண்ணனும்னா அவங்க
- 4:13என்ன சொல்ல வராங்களோ அதை முழுமையா நம்ம
- 4:15வாங்கிக்க முடியும் ஏன்னா அவங்க உணர்வு
- 4:16எந்த உணர்ச்சியில அதை பேசுறாங்க எதனால இதை
- 4:20பேசுறாங்க அவங்களுக்கு என்ன வேணும் இது
- 4:22எல்லாமே நமக்கு கரெக்டா தெரிஞ்சிடும்
- 4:24அப்போ அவங்களுக்கு என்ன வேணுமோ அது வந்து
- 4:26நமக்கும் நல்லபடியா புரிஞ்சதுனால நம்மளால
- 4:29அதை பூர்த்தி செய்ய முடியும் இவரை
- 4:31பொறுத்தவரைக்கும் அவர் என்ன
- 4:33சொல்றாருன்னா நம்ம அடுத்தவங்க
- 4:35சொல்லும்போது கேட்கும்போது நமக்கு நிறைய
- 4:37விஷயங்கள் தெரியும் அப்ப நம்ம நிறைய
- 4:39கத்துக்குறோம் அப்ப பர்சனலாவே நமக்குள்ள
- 4:41ஒரு நல்ல வளர்ச்சி இருக்கு அதே சமயத்துல
- 4:44இன்னொருத்தங்க பேசுறது கேட்கும்போது ஒரு
- 4:46விஷயத்தை பத்தி இன்னொருத்தர் இன்னொரு
- 4:48பார்வையை இன்னொரு கண்ணோட்டத்துல
- 4:49பார்க்கிறோம் அவங்களோட அனுபவம் மூலமா
- 4:51அவங்க அதை பத்தி பேசுவாங்க நம்ம அனுபவம்
- 4:54மூலமா நம்ம அதை பார்த்திருப்போம் அப்ப
- 4:56என்ன ஆயிடும்னா நம்ம அறிவு இன்னும் வந்து
- 4:57விரிவடையும் நம்மளோட கண்ணோட்டம் இன்னும்
- 4:59வந்து பறந்த அளவுல போகும் நம்ம இன்னும்
- 5:02கொஞ்சம் ஓபன் மைண்டட் இன்டிவிஜுவலா
- 5:04மாறுவோம் அது மாத்திரம் இல்லாம அவர் என்ன
- 5:06சொல்றாருன்னா சிறந்த தலைவர்கள் எல்லாம்
- 5:08சிறந்த லிசனர்ஸா இருந்திருக்காங்க ஏன்னா
- 5:11அவங்க வந்து அவங்களோட டீம் மெம்பர்ஸ் என்ன
- 5:13சொல்றாங்கன்றத கேட்டு அவங்களுடைய
- 5:16கண்ணோட்டம் எப்படிப்பட்டது ஏன்னா அது
- 5:19வந்து வேறுபடும் ஒரு ஒருத்தங்களுக்கும்
- 5:20ஒரு ஒரு கண்ணோட்டம் இருக்கும் ஒரு
- 5:21விஷயத்தை பத்தி அப்ப என்ன ஆயிடும்னா அவங்க
- 5:24டீம் மெம்பர்ஸ் எல்லாருக்குமே வந்து ஓ
- 5:26இவர் நம்ம சொல்றத கேக்குறாரு அதுக்கு
- 5:28மதிப்பு தராறு அத பத்தி
- 5:30விவாதிக்கிறாருன்னு சொல்லிட்டு நம்ம
- 5:32மேலயும் அந்த லீடர்ஸ் மேலயும் அவங்களுக்கு
- 5:33ஒரு மரியாதை வரும் அதனால அவர் என்ன
- 5:36சொல்றாருன்னா நல்லபடியா அந்த லிசனிங்
- 5:38பண்றவங்க வந்து அவங்கள சுத்தி
- 5:40இருக்கிறவங்க கூட அவங்க மேல அவங்களுக்கு
- 5:43ஒரு நம்பிக்கை வரமாதிரி நடந்துப்பாங்க
- 5:45அவங்களோட சேர்ந்து வேலை செய்யணும் ஏன்னா
- 5:47இவருக்கு நம்ம சொல்றது புரியுது அதை அவர்
- 5:48ஏத்துக்கிறாரு அப்படின்னு வரும்போது இவரோட
- 5:51சேர்ந்து நம்மளும் வந்து வேலை செய்யணும்
- 5:53அப்படின்னு தோணும் அப்ப வந்து நம்மளோட
- 5:55ஆர்கனைசேஷனே எப்படின்னா ஒரு பாசிட்டிவா
- 5:57இருக்கும் எல்லாருமே சேர்ந்து ஒத்துமையா
- 5:59வந்து வந்து நம்மளுடைய முன்னேற்றத்துக்கு
- 6:02வேலை செய்யற மாதிரி நமக்கு எல்லாம்
- 6:03இருக்கும் அதனால அவர் என்ன சொல்றாருன்னா
- 6:06லிசனிங்ன்றது நம்ம இப்ப வந்து நம்ம
- 6:08பேசுறோம்னா நம்ம ஆக்டிவா இருக்கோம்
- 6:10லிசனிங்னா பேசிவா இருக்கோம் அப்போ லிசனிங்
- 6:12வந்து வெறும் ஒரு பேசிவ் ஆக்டிவிட்டி
- 6:14மட்டும் இல்ல அந்த அந்த ஆக்டிவிட்டியவே
- 6:16நம்ம வந்து பிராக்டிஸ் பண்ணி பிராக்டிஸ்
- 6:18பண்ணி தான் கொண்டு வரணும் அப்படி நம்ம
- 6:20கொண்டு வந்துட்டோம்னா நம்ம கூட இருக்கிற
- 6:22எல்லாரோடையும் சேர்ந்து நமக்கு ஒரு நல்ல
- 6:24ரிலேஷன்ஷிப் இருக்கும் நமக்குள்ள ஒரு நல்ல
- 6:26அண்டர்ஸ்டாண்டிங் இருக்கும் நம்ம
- 6:28பர்சனலாவும் சரி ப்ரொபஷனல் சரி நம்ம வந்து
- 6:31நிச்சயமா வெற்றியாளரா ஆகலாம் அப்படின்னு
- 6:32சொல்லி இதை முடிச்சிருக்காரு வாங்க
- 6:34டெக்ஸ்ட் ஒருவாட்டி படிச்சு பாத்துரலாம்
- 6:36லிசனிங் இஸ் இன் சோ மெனி வேஸ் தி சோசியல்
- 6:39ஈக்விட்டி ஆப் தி வேர்ல்ட் கிளாஸ்
- 6:41கல்ச்சர்ஸ் தட் இவால்வ் இன்டு வேர்ல்ட்
- 6:43கிளாஸ்
- 6:44ஆர்கனைசேஷன்ஸ் அதாவது ஒருத்தங்க சொல்றது
- 6:46கேட்கும்போது என்ன ஆகும்னா நம்ம எந்த
- 6:49ஆர்கனைசேஷன்ல இருக்கோமோ அதை வந்து
- 6:52உலகளாவிய அளவுல பெரிய லெவலுக்கு
- 6:54எடுத்துட்டு போறதுக்கு அது உதவியா
- 6:56இருக்கும்ன்றாரு லிசனிங் மேக்ஸ் பீப்பிள்
- 6:58பீல் ஸ்பெஷல் அதாவது ஒருத்தங்க அவங்க
- 7:00பேசுறதை கேட்கும்போது அந்த பேசுறவர் வந்து
- 7:02ஸ்பெஷலா ஃபீல் பண்ணுவாரு அண்ட் டேலன்ட்
- 7:04லீவ்ஸ் ஆர்கனைசேஷன்ஸ் மெயின்லி பிகாஸ்
- 7:06தேடின்ட் பீல் ஸ்பெஷல் அதே சமயத்துல
- 7:09சிறந்த திறமையாளர்கள் எல்லாம் ஒரு
- 7:11ஆர்கனைசேஷனை விட்டு வெளியில போறாங்கன்னா
- 7:14அவங்க ஸ்பெஷலா ஃபீல் பண்ண அந்த இடத்துல
- 7:17பண்ணலைன்னு அர்த்தம் அதாவது அவங்க சொன்னதை
- 7:19மத்தவங்க உன்னிப்பா கவனிக்காததுனால அவங்க
- 7:22வந்து நம்ம சொன்னதை இவங்க
- 7:23புறக்கணிச்சிட்டாங்களோ அப்படின்னு
- 7:24நினைச்சுட்டு கூட அந்த ஆர்கனைசேஷனை விட்டு
- 7:26போயிருக்கலாம் லிசனிங் ஷோஸ் ரெஸ்பெக்ட்
- 7:28ஒருத்தவங்க பேசும்போது நம்ம
- 7:30கவனிக்கிறோம்னா அது நம்ம அவங்களுக்கு
- 7:32கொடுக்கக்கூடிய ஒரு மரியாதை லிசனிங் அலோவ்
- 7:34யூ to கேதர் தி டேட்டா தட் வில் இம்ப்ரூவ்
- 7:36எவரிதிங் யூ டூ மத்தவங்க சொல்றது நம்ம
- 7:39கேட்கும்போது நம்ம ஒரு வேலையை செய்யறோம்னு
- 7:41வச்சுக்கோங்களேன் அந்த வேலையை இன்னும்
- 7:43திறம்பட செய்யறதுக்கான விஷயங்கள் பல
- 7:45நமக்கு கிடைக்கலாம்
- 7:47ஐ கெஸ் வாட் ஐ அம் சஜஸ்டிங் டு யூ இஸ்
- 7:49பிரில்லியன்ட் பெர்ஃபார்மர்ஸ் ஆர்
- 7:51பிரில்லியன்ட் லிசனர்ஸ் அதாவது இவர் என்ன
- 7:53சொல்றாருன்னா சிறந்த திறமையான
- 7:56உழைப்பாளிகள் எல்லாமே வந்து சிறந்த
- 7:59லிசனர்ஸா இருக்கு இருந்திருப்பாங்க
- 8:00அப்படின்றாரு டுடே ஜஸ்ட் பார் எ டே மேக்
- 8:03தி டிசிஷன் டு லிசன் மாஸ்டர்ஃபுல்லி
- 8:05இன்னைக்கு இன்னைக்கு ஒரு நாள் டிசைட்
- 8:07பண்ணுங்க யார் எது பேசினாலும் நல்லபடியா
- 8:09மாஸ்டர் ஃபுல்லா கேட்பேன் டோன்ட்
- 8:11இன்டரப்ட் அவங்க பேசும்போது நடுவுல
- 8:13போகும்போது எதுவும் சொல்லாதீங்க டோன்ட்
- 8:14ரிஹர்சல் யுவர் ஆன்சர்ஸ் while the other
- 8:16person is speaking அவங்க பேசினே
- 8:18இருக்கும்போது இதுக்கு நம்ம திருப்பி என்ன
- 8:19சொல்லலாம் நடுவுல இதை சொல்லலாம்
- 8:21அப்படின்னு எல்லாம் நீங்க மைண்டுக்குள்ள
- 8:22ரிஹர்ஸ் பண்ணாதீங்க and don't dare check
- 8:25your email or search for text messages
- 8:27while another human being is sharing the
- 8:30வேர்ட்ஸ் இன்னொருவர் நம்மகிட்ட வந்து
- 8:32அவருடைய விஷயங்களை வார்த்தை மூலமா பங்கு
- 8:34போட்டுக்கும்போது நம்ம கூட அவர்
- 8:36சொல்லும்போது உங்களுடைய ஈமெயிலையோ இல்ல
- 8:39மெசேஜோ தேடிட்டு என்ன வந்திருக்குன்னு
- 8:40பார்க்காதீங்க ஜஸ்ட் லிசன் ஜஸ்ட் ஹியர்
- 8:43ஜஸ்ட் பி தேர் பார் தட் பெர்சன் அப்படியே
- 8:46இருங்க அவர் சொல்றதை கேளுங்க அவருக்காக
- 8:49அந்த நிமிஷத்தை அவருக்காகவே ஒதுக்கிடுங்க
- 8:52everyone has a voice எல்லாருக்குமே இங்க
- 8:55வாய்ஸ்ன்றது கருத்து எல்லாருக்குமே ஒரு
- 8:57கருத்து இருக்கு and we all crave to be
- 8:59heard அதை மத்தவங்க கேட்கணும்ன்ற ஆசை
- 9:01எல்லாருக்குமே இருக்கு ஜஸ்ட் வாட்ச் தி
- 9:03கிரேட் திங்ஸ் தட் அன்போல்ட் வென் யூ டூ
- 9:06அந்த மாதிரி அடுத்தவங்க சொல்லும்போது நம்ம
- 9:08உன்னிப்பா கவனிக்கும் போது எவ்வளவு பெரிய
- 9:10விஷயங்கள் எல்லாம் நடக்குதுன்றத மாத்திரம்
- 9:12பாருங்கன்னு சொல்லி இதை முடிச்சிருக்காரு
- 9:14உங்களுக்கு ஏதாவது சொல்லணும்னு
- 9:15நினைச்சீங்கன்னா கீழ இருக்கிற கமெண்ட்
- 9:16பாக்ஸ்ல எழுதுங்க இந்த வீடியோவை லைக்
- 9:18பண்ணுங்க உங்க பிரண்ட்ஸோட ஷேர் பண்ணுங்க
- 9:20சப்ஸ்கிரைப் பண்ணாதவங்க எல்லாம் ப்ளீஸ்
- 9:22சப்ஸ்கிரைப் பண்ணி சப்போர்ட் பண்ணுங்க
About this transcript
This page contains the full transcript of LISTENING BY ROBIN SHARMA SUMMARY WITH TEXT IN TAMIL தமிழில் by JAYA'S PANORAMA, generated from the public captions YouTube serves with the video. The transcript has 1,157 words across 250 segments, with the original timestamps preserved so you can click any line to jump to that moment in the embedded player.
What you can do with it
Use the transcript to take notes, quote the speaker, build a study guide, generate a summary with ChatGPT or Claude via the YouTube Summary tool, or export it as a timed subtitle file with YouTube to SRT. You can also re-open it in the transcriber to translate the transcript into 100+ languages.
Free YouTube transcript tool
YouTube2Text is a free YouTube transcript generator — no signup, no daily limit. Paste any YouTube link and get the full transcript instantly, with timestamps, click-to-jump, translation to 100+ languages, AI prompts for ChatGPT, Claude, and Gemini, and exports to TXT, SRT, VTT, or Markdown.