தங்கத்தின் பரிதாப நிலை.. விலை குறைய காரணம் என்ன? Lab-ல தங்கம் உருவாக்கிட்டாங்களா?😲😲 — Transcript
Full transcript
- 0:02அக்டோபர் மாசம் 21ஆம் தேதி ஒரு நியூஸ்
- 0:03ஒன்னு கேள்விப்படுறேன். என்ன அப்படின்னா
- 0:05தங்கத்தை லேப்ல உருவாக்கிட்டாங்களாம். அட
- 0:07பாவிகளா இவ்வளவு நாளா பொத்தி பொத்தி
- 0:09பீரோல்ல பூட்டி வச்ச தங்கத்தை ஈஸியா நீங்க
- 0:11லேப்ல உருவாக்கிட்டீங்க அப்படின்னா அதோட
- 0:13விலை கண்டிப்பா குறைய தான செய்யும்.
- 0:15அப்படியே பார்த்தீங்க அப்படின்னா ஒரு
- 0:17ரெண்டு மூணு வாரத்துல தங்கத்தோட விலை சர
- 0:19சர சரன்னு குறைஞ்சிருச்சு. பணத்துக்கு ஒரு
- 0:20ஆல்டர்நேட்டிவா அதாவது பணத்தோட மதிப்பு
- 0:22குறைஞ்சாலும் கூட அந்த மதிப்பு இழப்பை
- 0:24இந்த தங்கம் தான் வந்து ஈடு கட்டும்.
- 0:26அப்படின்ற வகையில பயன்படுத்தப்பட்ட
- 0:28தங்கத்தை லேப்ல உருவாக்கிட்டாங்க
- 0:29அப்படின்னா அவ்வளவுதான் சோலி முடிஞ்சு
- 0:32இதெல்லாம் கூட விடுங்க கல்யாண வீட்ல
- 0:34பெண்களோட நிலைமையை நினைச்சாதான் ரொம்ப
- 0:36பரிதாபமா இருக்கு. ஏன்னா லேப்ல
- 0:38உருவாக்கிட்டாங்க அப்படின்னா அப்புறம்
- 0:39தங்கத்தோட மதிப்பு இருக்காது அப்படின்ற
- 0:41பட்சத்துல அவங்க போட்டு இருக்க
- 0:42நகைகளுக்கும் பெருசா மதிப்பு இருக்காது.
- 0:44ரொம்ப கஷ்டமான ஒரு விஷயம் தான்.
- 0:47அண்ட் நிறைய பேர் இந்த தங்கத்துல
- 0:48இன்வெஸ்ட்மென்ட்டும் பண்ணி இருக்கீங்க.
- 0:49அது வீட்ல இருக்கக்கூடிய நகை, காயின்,
- 0:51டிஜிட்டல் கோல்டு இல்ல ஈடிஎஃப் முறையில
- 0:54இந்த மாதிரி ஏதாவது ஒரு வகையில இந்த
- 0:55தங்கத்துல இன்வெஸ்ட்மென்ட்ஸும் இருக்கு.
- 0:57அண்ட் நானும் வந்து பாத்தீங்கன்னா கோல்டுல
- 0:58எல்லாம் இன்வெஸ்ட் பண்ணி வச்சிருக்கேன்.
- 1:00அண்ட் ஆர்டர் பண்ணி இந்த மாதிரி காயினாவே
- 1:02வந்து வாங்கி இருக்கேன். இது ஆரா கோல்டு
- 1:03ஆப்ல வந்து வாங்குனது. ஆரா கோல்டுல தான்
- 1:05நான் இன்வெஸ்ட் பண்றேன். இந்த வீடியோவோட
- 1:06ஸ்பான்சரும் வந்து அவங்க தான். சோ லிங்க்
- 1:08டிஸ்கிரிப்ஷன்ல இருக்கு. அதை டவுன்லோட்
- 1:09பண்ணி ₹10 ல இருந்தே உங்களால கோல்டுல
- 1:11இன்வெஸ்ட் பண்ண முடியும். ட்ரை பண்ணி
- 1:13பாருங்க. சோ உண்மையிலேயே இந்த தங்கத்தோட
- 1:14விலை குறைஞ்சதுக்கான காரணம் என்ன? இது
- 1:16மறுபடியும் மேல வருமா இல்லையா? அண்ட்
- 1:18லேப்ல தங்கத்தை நிஜமாவே
- 1:19உருவாக்கிட்டாங்களா அப்படின்ற மாதிரி
- 1:20விஷயங்களை டீடைலா தெரிஞ்சுக்க போறோம்.
- 1:23சரி எதனால தங்கம்? ஏன் தங்கத்துக்கு
- 1:25மட்டும் இந்த மதிப்பு? அதே இடத்துல
- 1:26வெள்ளையும் கொண்டு வைக்கலாம் இல்லையா?
- 1:28தங்கத்துக்கு மட்டும் ஏன் அந்த மதிப்பு
- 1:29அப்படின்னு சொல்லி கேட்டீங்கன்னா இந்த
- 1:30தங்கம் கெமிக்கலாவே வந்து பாத்தீங்கன்னா
- 1:32ஒரு ஸ்டேபிலான மெட்டல். அதாவது இது எத்தனை
- 1:34வருஷம் ஆனாலும் எத்தனை யுகம் ஆனாலும் சரி
- 1:37இது எந்த விதமான துருவும் பிடிக்காம அந்த
- 1:39தங்கம் அப்படின்ற மெட்டல் பைனலா தங்கமாவே
- 1:42இருக்கும். அது மட்டும் இல்லாம இது
- 1:43பிளெக்ஸிபிளானது, மஞ்சள் நிறத்துல
- 1:45மின்னக்கூடியது, அட்ராக்டிவான ஒரு மெட்டல்
- 1:47அப்படின்றதுனாலயும் ஆபரணமாவும் இது
- 1:49டிரேடிங்காகவும் வந்து பயன்படுத்துறாங்க.
- 1:51தங்கத்தோட விலை எதை வச்சு முடிவாகுது
- 1:52அப்படின்னு சொல்லி கேட்டீங்கன்னா தங்கம்னு
- 1:53கிடையாது. எந்த ஒரு பொருளுக்கான விலையும்
- 1:55வந்து அதோட உற்பத்தி, தேவை இந்த
- 1:57ரெண்டுத்தையும் பொறுத்துதான் முடிவாகுது.
- 1:58இப்ப உதாரணமா ஒரு பொருளோட உற்பத்தி
- 2:00இருக்கு, தேவை கம்மியா இருக்கு அப்படின்ற
- 2:01பட்சத்துல அந்த பொருளோட விலை குறையும்.
- 2:03அப்பதான் மக்கள் அதை வாங்குவாங்க. அதே ஒரு
- 2:05பொருளோட உற்பத்தி வந்து கம்மியா இருக்கு,
- 2:07தேவை அதிகமா இருக்கு அப்படின்ற பட்சத்துல
- 2:09அந்த பொருளோட விலை வந்து அதிகரிக்கும்.
- 2:10இப்ப தங்கம் வந்து எந்த நிலைமையில இருக்கு
- 2:12அப்படின்னு சொல்லி கேட்டீங்கன்னா
- 2:13இன்னைக்கு மார்க்கெட்ல உலாவக்கூடியது
- 2:14லிமிட்டடான அளவுல தான் இருக்கு. உற்பத்தி
- 2:16அப்படின்றது குறைஞ்சுகிட்டே தான் வருது.
- 2:18ஏன்னா மைனிங்ல அவங்க தோண்ட தோண்ட
- 2:19கிடைக்கக்கூடிய கொஞ்சம் கொஞ்சம் தங்கம்
- 2:21தான் வந்து கொஞ்சம் கொஞ்சமா மார்க்கெட்ல
- 2:22உள்ள வருது அப்படின்றதுனால இந்த தங்கத்தோட
- 2:24தேவை அதிகமா இருக்கு, உற்பத்தி வந்து
- 2:26கம்மியா இருக்கு. லிமிட்டடான சப்ளை
- 2:27இருந்தாலும் கூட மார்க்கெட்ல இதோட விலை
- 2:29ஏறி இறங்குறதுக்கான காரணம் என்ன
- 2:31அப்படின்னு சொல்லி கேட்டீங்கன்னா எத்தனை
- 2:32பேர் அதை விக்கிறாங்க, எத்தனை பேர் அதை
- 2:34வாங்குறாங்க அப்படின்றதை பொறுத்துதான்
- 2:35இந்த விலை வந்து முடிவாகுது. இந்த
- 2:37தங்கத்தோட விலை குறையறதுக்கு லேப்ல
- 2:39உருவாக்கின தங்கம்தான் காரணம் அப்படின்ற
- 2:41மாதிரி நிறைய பேர் நினைச்சுக்கிட்டு
- 2:42இருக்காங்க. அதுக்கு ரீசன் என்னன்னா ஏன்னா
- 2:44இது ரெண்டுமே வந்து ஒரு மாதிரி ரிலேட்
- 2:46ஆயிருக்கு அப்படின்றதுனாலதான். இது வந்து
- 2:47ஒரு மிகப்பெரிய மிஸ்கன்சப்ஷன். எந்த அளவு
- 2:49தங்கம் உருவாக்கி இருக்காங்க, அது எந்த
- 2:51மாதிரி உருவாக்கி இருக்காங்க அப்படின்றதை
- 2:52நம்ம டீடைலா பாக்கலாம். யுஎஸ்ல
- 2:54இருக்கக்கூடிய மேரத்தான் பியூஷன்
- 2:55அப்படின்னு சொல்லக்கூடிய கம்பெனி தான்
- 2:57நியூக்ளியர் பியூஷன் மெத்தட் மூலமா இந்த
- 2:59கோல்ட வந்து உருவாக்கி இருக்காங்க. ஆனா
- 3:00மேட்டர் என்ன அப்படின்னு சொல்லி
- 3:01கேட்டீங்கன்னா இவங்களோட மெயின்
- 3:03அப்ஜெக்டிவ் அதாவது முக்கியத்துவமா இவங்க
- 3:04பண்ண விஷயம் கோல்ட உருவாக்கணும்
- 3:07அப்படின்றது கிடையாது. இவங்களோட
- 3:08முக்கியத்துவம் வந்து எலக்ட்ரிசிட்டிய
- 3:10உருவாக்கணும் நியூக்ளியர் பியூஷன்
- 3:11மெத்தட்ல அப்படின்றதுதான். சோ அந்த
- 3:13எலக்ட்ரிசிட்டிய உருவாக்குனது மூலமா
- 3:15கிடைக்கக்கூடிய ஒரு பை ப்ராடக்ட் தான்
- 3:17இந்த கோல்டு தானே தவிர கோல்ட
- 3:19உருவாக்குறதுக்காக இவங்க இந்த நியூக்ளியர்
- 3:22பியூஷனை வந்து பண்ணல. இந்த கோல்ட எப்படி
- 3:24உருவாக்குனாங்க அப்படின்றதை நம்ம
- 3:25தெரிஞ்சுக்கலாம். அணு பிளவு, அணு இணைவு
- 3:27அப்படின்றதை நம்ம ஸ்கூல்லயே
- 3:28படிச்சிருப்போம். ரெண்டு வெவ்வேறு
- 3:29அணுக்களை ஒன்னோட இன்னொன்னு இணைக்கும் போது
- 3:31அதுல இருந்து பயங்கரமான நியூட்ரான்
- 3:33வெளிப்படும். அதுபோக அதிகப்படியான
- 3:34எனர்ஜியும் வந்து வெளிப்படும் அப்படின்றது
- 3:36நமக்கு தெரியும். இப்ப உதாரணமா அந்த
- 3:37அணுவுக்கு ஒரு உதாரணம் சொல்லணும்
- 3:39அப்படின்னா இப்ப இந்த 1 g கோல்டு காயின்
- 3:41இருக்குல்லையா இதுக்குள்ள மூணு போட்டுட்டு
- 3:44அதுக்கு பின்னாடி 21 ஜீரோ போட்டா என்ன
- 3:46வேல்யூ வருமோ அந்த அளவு அணு வந்து இந்த
- 3:49கோல்டு காயின்ல இருக்கு. இந்த நம்பரை
- 3:51இன்னும் சரியா சொல்லணும் அப்படின்னா 3
- 3:52செக்ஸ்டில்லியன் அளவுக்கான அணுக்கள் வந்து
- 3:55இந்த கோல்டு காயின்ல இருக்கு. உலகத்துல
- 3:56இருக்கக்கூடிய எல்லா பொருட்களும்
- 3:57அணுக்களால் ஆனது. இந்த அணுக்கள்தான் அது
- 3:59என்ன விதமான பொருள் அப்படின்றதை முடிவு
- 4:00பண்ணுது. இந்த அணு எப்படி
- 4:02வித்தியாசப்படும் அப்படின்னு சொல்லி
- 4:03கேட்டீங்கன்னா அதோட அணு எண் அப்படின்றத
- 4:04வச்சு. அதாவது ஒரு அணுல புரோட்டான்,
- 4:07நியூட்ரான், எலக்ட்ரான் இந்த மூணும்
- 4:08இருக்கும். புரோட்டானும் நியூட்ரானும் மைய
- 4:10பகுதியில இருக்கும். எலக்ட்ரான் அதை
- 4:11சுத்தி வளம் வந்துட்டு இருக்கும்.
- 4:12இதெல்லாம் எந்தெந்த நம்பர்ல இருக்கு
- 4:13அப்படின்றத வச்சுதான் அது என்ன விதமான
- 4:15பொருள் அப்படின்றது முடிவாகுது. இப்போ
- 4:17அந்த கோல்ட உருவாக்குறதுக்கு இதோட அணுல
- 4:19இருந்தே கொஞ்சம் கொஞ்சமா கட்டமைச்சு
- 4:21உருவாக்கணும் அப்படின்ற மாதிரி கிடையாது.
- 4:22இப்ப கோல்டோட அணு எண் வந்து பாத்தீங்க
- 4:24அப்படின்னா 79. சோ அதுக்கு அர்த்தம்
- 4:26முதல்ல புரோட்டான் 79 இருக்கும்,
- 4:28எலக்ட்ரான் 79 இருக்கும். அதே அதுக்கு
- 4:29அடுத்து இருக்கக்கூடிய மெர்க்குரியோட அணு
- 4:31எண் வந்து பாத்தீங்க அப்படின்னா 80. அதுல
- 4:33வந்து 80 புரோட்டான், 80 எலக்ட்ரான்
- 4:35இருக்கும். அப்ப 80-ன்னு இருக்கக்கூடிய
- 4:37அந்த அணு எண்ண 79 அப்படின்னு சொல்லி
- 4:39மாத்தணும் அப்படின்னா நம்ம கோல்ட
- 4:40உருவாக்கிட்டோம் அப்படின்னு சொல்லி
- 4:41அர்த்தம். அதே கான்செப்ட்ல தான் இந்த
- 4:43நியூக்ளியர் ஃபியூஷன் மெத்தட்லயும் வந்து
- 4:45கோல்ட உருவாக்கி இருக்காங்க. ரெண்டு
- 4:47ஹைட்ரஜன் ஐசோடோப்ப வந்து ஒன்னோட இன்னொன்னு
- 4:48இணைக்கிறாங்க. அதுதான் ஃபியூஷன் அணு
- 4:50இணைப்பு அப்படின்றது. அந்த இடத்துல
- 4:51அதிகப்படியான எனர்ஜி அண்ட் நியூட்ரான்ஸ்
- 4:53வந்து வெளிப்படுது. அந்த நியூட்ரானை
- 4:55மெர்க்குரி மேல ஷூட் பண்றாங்க. இந்த
- 4:57நியூட்ரான் ஹிட் பண்றதுனால அந்த
- 4:58மெர்க்குரில இருந்து ரெண்டு நியூட்ரான்
- 5:00வந்து வெளியில போகுது. வெளியில போகும்போது
- 5:02இந்த மெர்க்குரி வந்து சிதையற ஒரு
- 5:03ஸ்டேட்டுக்கு வந்து போகுது அப்படின்னு
- 5:04சொல்லி சொல்லலாம். சோ இதுதான் வந்து அந்த
- 5:06மெர்க்குரியோட அன்ஸ்டேபிளான ஒரு கண்டிஷன்.
- 5:08இது நாளடைவுல சிதைஞ்சு சிதைஞ்சு என்ன
- 5:10ஆகும் அப்படின்னு சொல்லி கேட்டீங்கன்னா
- 5:11அப்படியே கோல்டா மாறிடும். இப்படித்தான்
- 5:13ஏற்கனவே இருக்கக்கூடிய ஒரு எலமெண்ட்ட
- 5:15கோல்டா மாத்துறாங்க. அண்ட் கோல்டா மாத்துன
- 5:17உடனே இம்மீடியட்டா அதை நம்ம பயன்படுத்த
- 5:18முடியாது. ஏன்னா அதுல ரேடியோ ஆக்டிவ்
- 5:21எலமெண்ட்ஸ் இருக்கிறதுக்கு வாய்ப்பு
- 5:22இருக்கு. அது நியூக்ளியர் ப்ராசஸ் குள்ள
- 5:23போயிட்டு வந்துருக்கு அப்படின்றதுனால சோ
- 5:25அதை ஒரு எட்டுல இருந்து 18 வருஷம் வச்சு
- 5:27அதுக்கப்புறமா தான் அதை மார்க்கெட்ல
- 5:28குடுப்பாங்க. அண்ட் இந்த மாதிரி கோல்ட
- 5:30லேப்ல உருவாக்குறது அப்படின்றது புதுசு
- 5:32கிடையாது. இதுக்கு முன்னாടിയும் இதே
- 5:33கான்செப்ட்ல லெட்ட பயன்படுத்தி வந்து
- 5:35கோல்ட உருவாக்கி இருப்பாங்க. செர்ன்
- 5:36அப்படின்னு சொல்லக்கூடிய யூரோப்பியன்
- 5:38ஆர்கனைசேஷன் வந்து உருவாக்கி இருக்கும்.
- 5:39சோ இவங்க எல்லாமே வந்து லேப்ல
- 5:41உருவாக்கலாம். ஆனா அதோட குவாண்டிட்டி
- 5:42வந்து பாத்தீங்க அப்படின்னா ரொம்ப ரொம்ப
- 5:44குறைவு. இவங்க உருவாக்கி இருக்கிற அளவு
- 5:45வந்து பாத்தீங்க அப்படின்னா செர்னோட
- 5:47கம்பேர் பண்ணும்போது நாங்க 10 மடங்கு
- 5:49அதிகமா உருவாக்கி இருக்கோம் அப்படின்னு
- 5:51சொல்லி சொல்றாங்க. இந்த செர்ன்
- 5:52உருவாக்குனதே வந்து பாத்தீங்க அப்படின்னா
- 5:54வெறும் 29 பிகோகிராம்ஸ் தான். அப்ப அதுல
- 5:56இருந்து 10 மடங்கு நம்ம போட்டோம்
- 5:58அப்படின்னா 290 பிகோகிராம்ஸ் தான். சோ இது
- 6:00எந்த அளவு அப்படின்னு சொல்லி
- 6:01கேட்டீங்கன்னா ஒரு கிராம் அப்படின்றது
- 6:03நமக்கு தெரியும். கிராம்ல இந்த பிக்கோவை
- 6:05போட்டோம் அப்படின்னா 0.11 ஜீரோ
- 6:08போட்டுட்டு கடைசில ஒன்னு போட்டீங்க
- 6:10அப்படின்னா தான் அதுதான் கிராம்ல அதை
- 6:12மென்ஷன் பண்றது. ஆனா இவங்க என்ன சொல்றாங்க
- 6:13அப்படின்னா 1 ஜிகாவாட் தெர்மல் ஃபியூஷன்
- 6:16எனர்ஜி கிடைச்சது அப்படின்னா அதை வச்சு
- 6:19ஒரு வருஷத்துக்கு ரெண்டு டன் அளவுக்கான
- 6:21கோல்டு வந்து உற்பத்தி பண்ண முடியும்
- 6:22அப்படின்னு சொல்லி சொல்றாங்க. சோ இது
- 6:23வந்து ஒரு ப்ரொஜெக்ஷன் தான். ஒரு
- 6:25நியூக்ளியர் ஃபியூஷன் எனர்ஜியை
- 6:26பயன்படுத்தி எலக்ட்ரிசிட்டியும்
- 6:27எடுத்துட்டு அதுல கோல்டையும் உற்பத்தி
- 6:28பண்ண அந்த கோல்டையும் செயல் பண்ணும்போது
- 6:30நமக்கு வந்து அடிஷனல் ரெவென்யூ கிடைக்கும்
- 6:32அப்படின்ற மாடல்ல ஒரு இன்டிவிஜுவல்
- 6:34ஆர்கனிசேஷனோட மாடல்ல தான் இவங்க
- 6:36சொல்றாங்களே தவிர இந்த ரெண்டு டன் கோல்ட
- 6:38வந்து அதிகமாக்கி நம்ம கோல்டு வந்து
- 6:40வேர்ல்டுக்கே சப்ளை பண்ண முடியும்
- 6:42அப்படின்ற மீனிங்ல இவங்க சொல்ல வரல. சோ
- 6:43அதனால அந்த லேப்ல உருவாக்க கூடிய கோல்டு
- 6:45இப்போதைக்கு எந்த விதமான பெரிய
- 6:47இம்பாக்ட்டையும் நமக்கு கொடுக்கல.
- 6:48அதனாலயும் வந்து பிரைஸ் டிராப் ஆகல. அதனால
- 6:50இதை பத்தி யாரும் கவலையும் பட வேண்டாம்.
- 6:51இப்ப கரண்ட் சிச்சுவேஷன்ல தங்கத்தோட விலை
- 6:53குறையறதுக்கு பலவிதமான காரணங்கள் இருக்கு.
- 6:55அதை புரிஞ்சுக்கிறதுக்கு நம்ம இந்த தங்கம்
- 6:57எப்படி குளோபல் மார்க்கெட்ல வேலை செய்யுது
- 6:59அப்படின்றதை புரிஞ்சுப்போம். இப்போ வந்து
- 7:01இந்தியா அப்படின்ற ஒரு நாடு இருக்கு. அந்த
- 7:02நாட்டுல பணம் அப்படின்ற ஒன்னு இருக்கு.
- 7:04அதாவது இந்தியன் ருப்பி அப்படின்னு சொல்லி
- 7:05சொல்லலாம். இப்ப இந்த இந்தியன் ருப்பியை
- 7:07இந்தியன் கவர்மெண்ட்டால அச்சடிக்க
- 7:08முடியும் இல்லையா? இப்ப உதாரணத்துக்கு
- 7:10அப்படி பண்ண மாட்டாங்க. இப்ப
- 7:11உதாரணத்துக்கு இப்போ எல்லாத்துக்குமே நம்ம
- 7:13பணம் கொடுக்கலாம். எல்லாத்தையும்
- 7:14பணக்காரன் ஆக்கிடலாம் அப்படின்னு சொல்லி
- 7:16அவங்க இஷ்டத்துக்கு பணத்தை அச்சடிச்சு
- 7:18எல்லா மக்களுக்கும் கொடுத்தா என்ன ஆகும்?
- 7:20பணம் வீக்கம் அப்படின்ற ஒன்னு வந்து
- 7:21ஏற்படும்.
- 7:23எல்லாரு கையிலயும் பணம் அதிகமா இருக்கும்
- 7:25அப்படின்ற பட்சத்துல அதுக்கு ஏத்த மாதிரி
- 7:27இந்த பொருளோட விலை எல்லாம் பயங்கரமா
- 7:28ஏறிக்கிட்டே போகும். அப்ப இந்த பணம்
- 7:30அப்படின்றது ஒரு நிலையான ஒரு பொருள்
- 7:31கிடையாது. இன்னைக்கு அரிசி ஒரு கிலோ ₹100
- 7:34க்கு வாங்குறோம் அப்படின்னா நாளைக்கு அதே
- 7:35அரிசி வந்து ஒரு கிலோ ₹120 க்கு
- 7:38விக்கிறதுக்கு வாய்ப்ப இருக்கு. ஆனா நம்ம
- 7:39கையில இருக்கக்கூடிய ₹100 அதே ₹100 யா
- 7:41தான் இருக்கும். அதோட மதிப்பு வந்து ஏறி
- 7:43இருக்காது. பணத்தோட மதிப்பு குறையும் போது
- 7:45அதை ஈடு கட்டுறதுக்காக இந்த தங்கத்தை
- 7:47வந்து பயன்படுத்துவாங்க. ஏன்னா இந்த
- 7:49தங்கம் அப்படின்றது லோக்கல் மார்க்கெட்ல
- 7:51மாறக்கூடிய விலையை வச்சு முடிவாகுறது
- 7:53கிடையாது. இன்டர்நேஷனல் மார்க்கெட்ல
- 7:55மாறக்கூடிய விலையை வச்சு முடிவாக கூடியது.
- 7:57அதனாலதான் தங்கத்துக்குன்னு தனி பவர்
- 7:59உண்டு. இதை சும்மா ₹100 கதைக்காக சொல்லல.
- 8:01பல நாட்டோட கவர்மெண்ட் வந்து இந்த வேலையை
- 8:02தான் பண்றாங்க. தங்கத்தை டன் கணக்குல
- 8:04வாங்கி வைப்பாங்க. எப்போ அவங்க நாட்டோட
- 8:06பணத்தோட மதிப்பு குறையுதோ அந்த சமயத்துல
- 8:08இந்த தங்கத்தை விற்று அதை வந்து ஈடு
- 8:10கட்டுவாங்க. இப்ப எதனால தங்கத்தோட விலை
- 8:11குறைஞ்சிருக்கு அப்படின்றத நான் ஒரு சில
- 8:13எக்ஸ்பர்ட்ஸ்ல டிஸ்கஸ் பண்ணதை வச்சும்
- 8:15அண்ட் ஆன்லைன்ல டேட்டாஸ் எடுத்ததை வச்சும்
- 8:17நான் ரஃப்பா சொல்றேன். இது சரியாவும்
- 8:18இருக்க வாய்ப்பு இருக்கு தப்பாவும் இருக்க
- 8:19வாய்ப்பு இருக்கு. நான் ஒரு பினான்சியல்
- 8:21எக்ஸ்பர்ட்டோ அட்வைசரோ வந்து கிடையாது.
- 8:23அதனால நான் கொடுக்கக்கூடிய இன்ஃபர்மேஷனை
- 8:24நீங்க ஒன்னுக்கு ரெண்டு தடவை வெரிஃபை
- 8:26பண்ணிக்கோங்க. இப்ப போர் நடக்குறதன்
- 8:27காரணமா ஆயிலோட பிரைசஸ் எல்லாம் இன்கிரீஸ்
- 8:29ஆகுதா அப்ப தேவையான ஆயில வாங்கணும்
- 8:31அப்படின்றதுக்காக அதிகப்படியான பணம் வந்து
- 8:34ஒவ்வொரு கண்ட்ரிக்கும் தேவைப்படும். இந்த
- 8:36அதிகப்படியான பணத்தை ஈட்டுறதுக்காக
- 8:38அவங்களிடம் இருக்கக்கூடிய அசெட்ஸ
- 8:39விப்பாங்க. இந்த அசெட்ஸ் கோல்டா மட்டுமே
- 8:41இருக்கிறது கிடையாது. இது யுஎஸ்
- 8:43பாண்ட்ஸாவோ இல்ல வேற எந்த வகையிலயும்
- 8:45வந்து இருக்கிறதுக்கு வாய்ப்ப இருக்கு.
- 8:46பட் மேஜரா இருக்கக்கூடிய ரெண்டு அசெட் எது
- 8:48அப்படின்னு சொல்லி கேட்டீங்கன்னா இந்த
- 8:49கோல்டும் யுஎஸ் பாண்டும் தான். அப்ப இந்த
- 8:52யுஎஸ் பாண்ட விற்று ஆயில் வாங்குறதுக்காக
- 8:54தயாராகும் போது இந்த யுஎஸ் பாண்டோட
- 8:56இன்ட்ரஸ்ட் ரேட்ட வந்து
- 8:57அதிகப்படுத்துறாங்க யுஎஸ் கவர்மெண்ட். சோ
- 8:59அப்படி அதிகப்படுத்தும் போது அவங்க யுஎஸ்
- 9:01பாண்ட வந்து விக்க மாட்டாங்க. எல்லாரும்
- 9:03யுஎஸ் பாண்ட விக்கல அப்படின்ற பட்சத்துல
- 9:05யுஎஸ் டாலர்ஸ்ோட வேல்யூ வந்து மெயின்டைன்
- 9:07ஆயிட்டு இருக்கும். அப்ப அந்த யுஎஸ்
- 9:09பாண்டுக்கு ஆல்டர்நேட்டிவா இருக்கக்கூடிய
- 9:10விஷயம் எது அப்படின்னு சொல்லி
- 9:12கேட்டீங்கன்னா கோல்ட். சோ அப்ப அந்த கோல்ட
- 9:14ஈஸியா விற்று லிக்விடேட் பண்ணி அந்த காசை
- 9:16வச்சு நம்மளால ஆயில வாங்க முடியும்
- 9:18அப்படின்றதுனால பெரும்பாலான கண்ட்ரிஸ்
- 9:20வந்து அவங்களிடம் இருக்கக்கூடிய கோல்ட்
- 9:22ஸ்டோரேஜ வந்து விக்க ஆரம்பிக்கிறாங்க.
- 9:23அப்ப இருக்கக்கூடிய கோல்ட்ல மார்க்கெட்ல
- 9:26சப்ளை அதிகமா இருக்கா ஏன்னா அதிகப்படியான
- 9:27கோல்ட் வந்து விற்கப்படுது. அப்ப அதிகமா
- 9:29விற்கப்படும் போது என்ன ஆகும் என்று
- 9:30சொல்லி கேட்டீங்கன்னா கோல்டோட விலை வந்து
- 9:32குறையும். பட் இது மட்டுமே காரணம்
- 9:33கிடையாது. இதை சார்ந்த பல காரணங்களும்
- 9:35இருக்கு. இது மெயினான காரணம் அப்படின்னு
- 9:37சொல்லி சொல்லலாம். இப்ப
- 9:38குறைஞ்சிருக்கக்கூடிய தங்கத்தோட விலை
- 9:39மறுபடியும் ஏறுமா அப்படின்னு சொல்லி
- 9:41கேட்டீங்கன்னா அது எனக்கு தெரியாது. ஏன்னா
- 9:42நான் வந்து ஞானியோ விஞ்ஞானியோ கிடையாது.
- 9:44ஆனா ஒரு ஐடியா வந்து உங்களுக்கு சொல்றேன்.
- 9:46ஏறுறதுக்கு வாய்ப்பு இருக்கு. எப்படி
- 9:48வாய்ப்பு இருக்கு அப்படின்னு சொல்லி
- 9:49கேட்டீங்கன்னா இந்த போர் எல்லாம் முடியும்
- 9:50போது எல்லாம் நார்மல் சிச்சுவேஷனுக்கு
- 9:52மாறும்போது அந்த சமயத்துல கச்சா எண்ணெயோட
- 9:54விலை குறையறதுக்கு வாய்ப்பு இருக்கு.
- 9:56அப்போ வித்த தங்கத்தை மறுபடியும் இந்த
- 9:58கண்ட்ரிஸ் எல்லாம் வாங்குறதுக்கு ட்ரை
- 9:59பண்ணும். அப்போ டிமாண்ட் வந்து
- 10:01அதிகரிக்கும். இந்த அதிகமான டிமாண்ட்
- 10:03ஏற்படும் போது அந்த சமயத்துல கோல்டோட
- 10:04பிரைஸ் வந்து ஏறுறதுக்கு வாய்ப்பு
- 10:06இருக்கு. அண்ட் நிறைய பேத்துக்கு சந்தேகம்
- 10:07இருக்கும் இந்த கோல்ட்ல இன்வெஸ்ட்
- 10:08பண்ணக்கூடியது சரியா இருக்குமா ஒருவேளை
- 10:10விலை குறைஞ்சுகிட்டே போச்சு அப்படின்னா
- 10:11நம்ம என்ன செய்றது நம்ம 15000 கொடுத்து
- 10:14வாங்குன தங்கம் வந்து நாளைக்கு 5000 6000
- 10:17வந்துச்சு அப்படின்னா நமக்கு கம்ப்ளீட்டா
- 10:18அது லாஸ் தானே அப்படின்ற மாதிரி பயம்
- 10:20வந்து உங்களுக்கு இருக்கலாம் என்னோட
- 10:22எக்ஸ்பீரியன்ஸ் நான் சொல்றேன் நம்ம
- 10:23ஃபர்ஸ்ட் டைம் ஆரா கோல்ட நம்ம சேனல்ல தான்
- 10:25ப்ரொமோஷன் பண்ணோம் ப்ரொமோஷன் பண்ணும் போது
- 10:27அப்ப கோல்டோட விலை வந்து பாத்தீங்க
- 10:29அப்படின்னா 6000 சம்திங் கிட்ட இருந்தது
- 10:3124 கேரட் ஓடது அந்த சமயத்துல எனக்கு இது
- 10:33ஒரு நல்ல ஐடியாவா இருக்கு அப்படின்னு
- 10:35சொல்லி உங்களுக்கும் ப்ரொமோட் பண்ணேன்
- 10:36அண்ட் நானும் வந்து கொஞ்சம் கொஞ்சமா அதுல
- 10:38வந்து இன்வெஸ்ட்மென்ட் வந்து பண்ண
- 10:39ஆரம்பிச்சேன் அப்படி பண்ணது இப்ப வந்து
- 10:41பாத்தீங்க அப்படின்னா இப்ப கோல்டோட ரேட்
- 10:42என்ன இருக்கு இந்த குறைந்த பட்ஜெட்லயும்
- 10:45என்ன ரேட் இருக்கு அப்படின்றது உங்களுக்கு
- 10:47தெரியும் ஒரு 14 ஆயிரத்துல 24 கேரட் வந்து
- 10:49மெயின்டைன் ஆயிட்டு இருக்கு அப்படின்றது
- 10:50தெரியும் சோ இப்போ இந்த குறைந்த நேரத்துல
- 10:52நான் வித்தாலும் கூட எனக்கு மினிமம் 30%
- 10:55வந்து லாபம் கிடைக்கும் கோல்டுல அண்ட்
- 10:56இந்த ஆரா கோல்டு ஆப் அப்படின்றது ரொம்பவே
- 10:58யூஸ்ஃபுல்லான ஆப் நான் ரெகுலரா
- 10:59கோல்டுக்காகன்னு இதுல தான் இன்வெஸ்ட்
- 11:01பண்ணிட்டு இருக்கேன் இந்த ஆப்ப இன்ஸ்டால்
- 11:02பண்ணிட்டு சிம்பிளா லாகின்
- 11:03பண்ணிட்டீங்கன்னா போதும் சிம்பிला ₹10 ல
- 11:05இருந்து உங்களால கோல்ட் அண்ட் சில்வர்ல
- 11:07இன்வெஸ்ட் பண்ண முடியும் அண்ட் இதுல ஆட்டோ
- 11:08பே மெத்தடும் இருக்கு சோ இதுல நீங்க
- 11:10டெய்லியும் ₹10 அப்படின்ற கணக்களையும்
- 11:12உங்களால கோல்ட் சேவ் பண்ண முடியும் சோ
- 11:14நீங்க எவ்வளவு அமௌன்ட் போடுறீங்களோ அந்த
- 11:15அமௌன்ட்டுக்கு தகுந்தாப்புல ஒரு நாள் இது
- 11:17ஒரு கிராம் ரெண்டு கிராம் அப்படின்னு
- 11:18சொல்லி மாறி இருக்கும் அண்ட் ஆட்டோ
- 11:19சேவிங்ஸ் பண்றீங்க அப்படின்னா இந்த
- 11:21தீபாவளி சமயத்துல ஆபர் வந்து போட்டு
- 11:23இருக்காங்க அதாவது நீங்க எந்த அளவுக்கு
- 11:25கோல்டு வந்து வாங்குறீங்களோ அதே அமௌன்ட்
- 11:27கிராம்ல வந்து உங்களுக்கு சில்வர் வந்து
- 11:29ஆட் ஆயிட்டே இருக்கும் இது போக நம்ம
- 11:31சேனலுக்காக எக்ஸ்க்லூசிவா ஒரு ஆபர் வந்து
- 11:33கொடுக்குறாங்க கோல்டுல இன்ஸ்டன்ட்
- 11:34சேவிங்ஸ்ல நீங்க எந்த அளவு தங்கம்
- 11:36வாங்குறீங்களோ அதிலிருந்து அப்படியே பாதி
- 11:38அளவுக்கு உங்களுக்கு வெள்ளி வந்து
- 11:39கிடைக்கும் உதாரணமா ஒரு கிராம் தங்கம்
- 11:41வாங்குறீங்க அப்படின்னா உங்களுக்கு அரை
- 11:43கிராம் அளவுக்கான வெள்ளி வந்து உங்களுக்கு
- 11:44ஆட் ஆகும் இதை அவைல் பண்றதுக்காக பிஎப்
- 11:47ஆரா அப்படின்ற கூப்பன் கோட பயன்படுத்துங்க
- 11:49இது ஸ்பெஷலா நம்ம சேனல் வியூவர்ஸ்காக
- 11:51மட்டுமே ஆனா இது ஒரே ஒரு டைம் தான் ஒர்க்
- 11:53ஆகும் சரியா பயன்படுத்திங்க டெஸ்ட் பண்ணி
- 11:55பாக்குறேன் அப்படின்னு சொல்லி இந்த சான்ஸ
- 11:56மிஸ் பண்ணிடாதீங்க சின்ன தொழில்
- 11:57செய்யறவங்க தினசரி சம்பளம் வாங்குறவங்க
- 11:59டெய்லியும் ₹10 ₹20 அப்படின்ற மாதிரி
- 12:01போட்டு வந்தீங்க அப்படின்ற பட்சத்துல அது
- 12:03ஒரு நாளு ஒரு கிராம் தங்கமா மாறி நிக்கும்
- 12:05அப்படி மாறி நிக்கும் போது நீங்க அந்த
- 12:07மாதிரி அந்த ஒரு கிராம் தங்கத்தை நீங்க
- 12:09ஆர்டர் பண்ணி 24 கேரட் கோல்டா நீங்க
- 12:11வீட்டுக்கே டெலிவரி வாங்கிக்கலாம் இது
- 12:12நீங்க தங்கமாதான் வாங்கணும் அப்படின்ற
- 12:14எந்த கட்டாயமும் கிடையாது. அந்த ஆப்லயே
- 12:15செல்லுன்னு குடுத்தீங்க அப்படின்னா அந்த
- 12:17தங்கம் வித்து அன்னைக்கு கோல்டோட பிரைஸ்
- 12:19என்னவோ அதுக்கான அமௌன்ட் வந்து உங்களுக்கு
- 12:20வந்துரும். பட் ஒரு சிலர் சொல்றீங்க
- 12:22இல்லையா நம்பிக்கை இல்ல எப்படிப்பா
- 12:24நம்புறது உன்ன நம்பி எப்படி இந்த ஆப்ல
- 12:25பணத்த போடுறது அப்படின்னு சொல்லி
- 12:26சொல்றீங்க இல்லையா நீங்க நம்பவே வேண்டாம்
- 12:28நான் சொன்னேன்னா நம்புங்க அப்படின்னு
- 12:29சொல்லிட்டு இந்த மாதிரி ஒரு கிராம
- 12:31மாறுனதுக்கு அப்புறமா பிசிகல் கோல்டா தங்க
- 12:33காயினா இந்த மாதிரி வாங்கி நீங்க தாராளமா
- 12:36வீட்டுக்கு வாங்கிக்கங்க. பொருள் உங்க
- 12:37கையில வந்துருச்சு அப்படின்ற பட்சத்துல
- 12:39நீங்க யாரையும் நம்பிட்டு இருக்க வேண்டிய
- 12:40அவசியம் கிடையாது. இப்ப இந்த 24 கேரட்
- 12:42கோல்டுக்கு வேல்யூ இல்ல அப்படின்னு
- 12:44யாராலயும் சொல்ல முடியாது. நீங்க எந்த
- 12:46கடையில கொண்டு போய் கொடுத்தாலும் இதை
- 12:47மாத்திட்டு நீங்க நகையா வாங்கிக்கலாம்.
- 12:49இல்ல இதை வித்துட்டு நீங்க காசாவும்
- 12:50வாங்கிக்கலாம். அண்ட் இந்த மாதிரி காயின
- 12:52வாங்குறதுல உள்ள சாரி இது காயின் கிடையாது
- 12:54இது வந்து பார் இதுவும் வந்து இது
- 12:56பார்தான் சோ அந்த மாதிரி பார்தான் வந்து
- 12:57இப்ப வருது. சோ அந்த மாதிரி கோல்டு பார்
- 12:59வாங்குறதுல உள்ள அட்வான்டேஜ் என்ன
- 13:01அப்படின்னு சொல்லி கேட்டீங்கன்னா கடையில
- 13:02வாங்கும் போது செய்கூலி சேதாரம் வந்து
- 13:04போடுவாங்க. அதுக்கான பர்சன் நீங்க பே பண்ற
- 13:06மாதிரி இருக்கும். அதே இது வாங்குனீங்க
- 13:07அப்படின்னா ஒன்லி ஜிஎஸ்டி மட்டும்தான் பே
- 13:09பண்ற மாதிரி இருக்கும். நீங்க காயினா அந்த
- 13:11தங்கத்தை எடுக்கறீங்க அப்படின்ற பட்சத்துல
- 13:13இதுக்கான டெலிவரி சார்ஜ் பிளஸ் இதுக்கான
- 13:15இன்சூரன்ஸ் ரெண்டும் சேர்ந்து ஒரு அமௌன்ட்
- 13:17வந்து நீங்க பே பண்ற மாதிரி இருக்கும்.
- 13:18இது நீங்க கடைகள்ல கம்பேர் பண்ணி
- 13:20பார்க்கும்போது இந்த சார்ஜஸ் வந்து
- 13:21கம்மிதான். இது வந்து நீங்க விக்கும்போது
- 13:23அன்னைக்கான பிரைஸ்ல தான் நீங்க விப்பீங்க.
- 13:25ஆனா அந்த பிரைஸ்ல இருந்து ஒரு பர்சன்டேஜ்
- 13:27ஒரு சின்ன பர்சன்டேஜ் அமௌன்ட் வந்து
- 13:28கம்மியாகும். இதுதான் வந்து செல் பிரைஸ்
- 13:30அப்படின்னு சொல்லி சொல்லுவாங்க. சோ அந்த
- 13:32செல் பிரைஸ்ல தான் நீங்க விக்க முடியும்.
- 13:33இது கடைகள்லயும் இதே கான்செப்ட் தான். பட்
- 13:35கடைய கம்பேர் பண்ணும் போது இதுல
- 13:37பர்சன்டேஜ் வந்து கம்மி. சோ அந்த வகையில
- 13:39இது லாபம்னு சொல்லுவேன். இதுதான்
- 13:40பெஸ்ட்டான இன்வெஸ்ட்மென்ட் ஆப்ஷன்
- 13:41அப்படின்னு நான் சொல்லவே இல்ல. உங்களுக்கு
- 13:42ஷேர் மார்க்கெட் பத்தி தெரியும் அதுல
- 13:44இன்வெஸ்ட் பண்ண முடியும் அப்படின்னா நீங்க
- 13:45தாராளமா இன்வெஸ்ட் பண்ணிக்கலாம்.
- 13:46உங்களுக்கு எது பெஸ்ட் ன்னு தோணுதோ அதுல
- 13:47நீங்க இன்வெஸ்ட் பண்ணிக்கலாம். இது ஒரு
- 13:49சிம்பிளான கோல்டுல இன்வெஸ்ட் பண்ண கூடிய
- 13:51மெத்தட். எங்க ஃபேமிலில இன்குலூடிங்
- 13:54பெண்கள் முதக்கொண்டு சிம்பிளா உங்க
- 13:56போன்லயே அமௌன்ட் கிடைக்கும் போது ஒரு
- 13:58அமௌன்ட்ட இன்வெஸ்ட் பண்ணனும் அப்படின்னு
- 14:00சொல்லி சேவிங்ஸ் பண்ணனும் அப்படின்னு
- 14:01சொல்லி இன்வெஸ்ட் பண்றது இந்த ஆரா கோல்டுல
- 14:03தான். அண்ட் இதுல போடுறது வந்து கோல்டு
- 14:05பிரைஸ வச்சுதான் முடிவாகும். இப்ப கோல்டு
- 14:07பிரைஸ் கம்மி ஆகுது அப்படின்னா அதுல
- 14:09ரிஸ்க்கும் இருக்கு. சோ அந்த விஷயத்தையும்
- 14:11தெரிஞ்சுக்கிடுங்க. சரிப்பா அந்த மாதிரி
- 14:12கோல்டு பாரா மாத்தி நான் வாங்கிடுறேன்.
- 14:14வாங்கினதுல உண்மையிலேயே தங்கம் இருக்கா
- 14:16இல்ல வேற எதையும் கலந்து
- 14:17கொடுத்துட்டாங்களா அப்படின்றத நான் எப்படி
- 14:19செக் பண்றது அப்படின்னு சொல்லி
- 14:20கேட்டீங்கன்னா நீங்க செக் பண்ண முடியும்.
- 14:22இப்ப ஒரு சிம்பிளான டெஸ்டிங் மெத்தட்
- 14:23உங்களுக்கு சொல்றேன். கம்பெனி கார்
- 14:25கொடுத்த இந்த கோல்ட வந்து நம்ம வெளியில
- 14:27எடுத்துக்கலாம்.
- 14:29சோ இது வந்து 10 கிராம் கான கோல்டு
- 14:31பாக்குறதுக்கு அருமையா இருக்கு.
- 14:33>> திரும்ப கொடுக்கணும்
- 14:34>> திரும்ப கொடுக்கணும்னு தான் வீடியோ
- 14:36போட்டதுக்கு அப்புறம் அவர் போன் பண்ணா
- 14:38எடுக்கக்கூடாது. அந்த மாதிரி எல்லாம்
- 14:39தப்பு பண்ணக்கூடாது நியாயமா இருக்கணும்.
- 14:41என்னன்னா நம்பரை பிளாக் பண்ணி விடணும்.
- 14:43>> கூச்சமே இல்ல
- 14:44>> சோ இந்த மாதிரி வெயிட் மெஷின் ஒன்னு
- 14:45எடுத்துக்கலாம்.
- 14:46நம்மளோட 10 கிராம் கோல்ட வந்து இப்ப
- 14:48வெயிட் போட்டு பாத்துக்கலாம். கரெக்டா 10
- 14:50கிராம் இருக்கா சோ இப்ப வந்து நம்ம இந்த
- 14:52மாதிரி தண்ணி வந்து எடுத்திருக்கிறோம்.
- 14:54இந்த தண்ணிய இது மேல வச்சிட்டு
- 14:56ஜீரோ பண்ணிரணும். இப்போ இந்த 10 கிராம்
- 14:59கோல்ட வந்து நம்ம அப்படியே இந்த
- 15:01தண்ணிக்குள்ள விட போறோம். தண்ணிக்குள்ள
- 15:02விடும்போது சைடுலயும் டச் ஆகக்கூடாது
- 15:04பாட்டம்லயும் டச் ஆகக்கூடாது தண்ணிக்குள்ள
- 15:05முழுவதுமா மூழ்கி இருக்கணும்.
- 15:09பாயிண்ட் 51 இந்த வேல்யூவை வந்து நம்ம
- 15:11நோட் பண்ணிக்கலாம். சோ இப்ப
- 15:13கால்குலேட்டர்ல போயிட்டு 10 கிராம்
- 15:15டிவைடட் பை ஜீரோ பாயிண்ட் 51 போட்டோம்
- 15:18அப்படின்னா
- 15:19நமக்கு 19.6 அப்படின்ற வேல்யூ வருதா
- 15:23அப்படின்னா இது 99% கோல்டு இருக்கக்கூடிய
- 15:26ஒரு காயின் அப்படின்னு சொல்லி அர்த்தம்.
- 15:28அது எப்படின்றத சொல்றேன். நீங்க கூகுள்ல
- 15:30போயிட்டு கோல்டு டென்சிட்டி அப்படின்னு
- 15:31சொல்லி செக் பண்ணி பாருங்க. அதுல பியூர்
- 15:33கோல்டோட டென்சிட்டி வந்து 19.32 கிராம்
- 15:35பர் கியூபிக் சென்டிமீட்டர் அப்படின்னு
- 15:37சொல்லி வரும். நம்ம இங்க மெஷர் பண்ணது
- 15:38கோல்டோட டென்சிட்டி தான். சோ நமக்கு
- 15:40கிடைச்ச வேல்யூ வந்து 19.6
- 15:42கிடைச்சிருக்கு. கோல்டோடதே 19.32 தான்.
- 15:44அப்ப 19.6 னா இதுல அதிகமா கோல்டு இருக்கா
- 15:46அப்படின்னு சொல்லி கேட்டீங்கன்னா அப்படி
- 15:47கிடையாது. இதுல அக்யூரசி ஃபேctors நிறைய
- 15:49இருக்கு. இந்த மெஷினோட அக்யூரசி அண்ட்
- 15:51நம்ம தண்ணி மேனுவலா தான் டெஸ்ட் பண்றோம்
- 15:53அப்படின்றதுனால இந்த அக்யூரசி பிளஸ் ஆர்
- 15:55மைனஸ் 10% இருக்கலாம். சோ அப்படி
- 15:57பாக்கும்போது இது ஓரளவுக்கு அக்யுரேட்டான
- 15:58வேல்யூ தான் கிடைச்சிருக்கு. இதுல 24
- 16:01கேரட் கோல்டு இருக்கு அப்படின்றத நம்ம
- 16:03புரிஞ்சுக்கலாம். இந்த வெயிட் எப்படி
- 16:04டென்சிட்டிய கண்டுபிடிச்சது அப்படின்னு
- 16:05சொல்லி கேட்டீங்கன்னா நமக்கு டென்சிட்டிய
- 16:07தெரிஞ்சுக்கறதுக்கு ரெண்டு விதமான விஷயம்
- 16:08வேணும். ஒன்னு வந்து அதோட வால்யூம்
- 16:10இன்னொன்னு வந்து அதோட வெயிட். வெயிட்
- 16:11நமக்கு தெரியும் 10 கிராம் அப்படின்றது.
- 16:13வால்யூம கண்டுபிடிக்கிறதுக்காக தான் நம்ம
- 16:15தண்ணில முக்கி அந்த வால்யூமோட வேல்யூவை
- 16:17பாத்தோம். பட் அக்யூரேட்டா கடையில
- 16:19இருக்கக்கூடிய மெஷின்ஸ் என்னென்ன
- 16:20மெட்டல்ஸ் எவ்ளோ பர்சன்ட் இருக்கு
- 16:21அப்படின்றத காட்டிரும். சோ கடையிலயும்
- 16:23போய் நம்ம செக் பண்ணிருவோம்.
- 16:24இத மெஷின்ல டெஸ்ட் பண்றதுக்காக நம்ம 10
- 16:26கிராம் இந்த கோல்டு பார வந்து
- 16:27கொடுத்திருந்தோம். சோ இதுல அந்த
- 16:29ஸ்கிராட்ச் பண்றாங்களா அந்த ஸ்கிராட்ச்
- 16:30பண்ற இடத்துல மட்டும் எந்த அளவு அமௌன்ட்
- 16:33ஆஃப் கோல்டு அண்ட் மத்த மெட்டல்ஸ்லாம்
- 16:34இருக்கு அப்படின்றத கண்டுபிடிச்சு இந்த
- 16:36மெஷின் வந்து சொல்லும். சோ இப்ப இதை
- 16:38மெஷின்ல வச்சுட்டு இப்ப டெஸ்ட்ட ரன் பண்ணி
- 16:40விடுறாங்க.
- 16:41சோ இங்க பாத்தீங்க அப்படின்னா நமக்கு
- 16:43ரிசல்ட் வந்துருச்சு. சோ 99.9%
- 16:46அளவுக்கு வந்து கோல்டு இருக்குது அண்ட் 24
- 16:49கேரட் கோல்டு இது அப்படின்றதையும்
- 16:50காட்டுது. இதே டெஸ்ட்ட நம்ம இன்னொரு
- 16:52பக்கத்துலயும் பண்ண சொன்னோம். நமக்கு தான்
- 16:54குறுக்கு குத்தியாச்சே. அதனால வேற
- 16:55பக்கத்துலயும் அதே மாதிரி டெஸ்ட் பண்ண
- 16:57சொன்னோம். சோ அதையும் வந்து வேற ஒரு
- 16:58பக்கத்துல டெஸ்ட் பண்ண பார்க்கும் போதும்
- 17:00நமக்கு அதே மாதிரி 24 கேரட் கோல்டு
- 17:02அப்படின்ற ரிசல்ட் வந்து காமிச்சது. சோ
- 17:03உங்களுக்கும் இதே மாதிரி சந்தேகம்
- 17:05இருந்தது அப்படின்னா நீங்க கடையில
- 17:06கொடுத்து தாராளமா இதோட பியூரிட்டிய நீங்க
- 17:08டெஸ்ட் பண்ண பாத்துக்கலாம். இப்ப அந்த
- 17:09கோல்டு விலை குறைஞ்சுகிட்டே வருது இல்லையா
- 17:11இந்த சமயத்துல ஜுவல்லரி எல்லாம்
- 17:13வச்சிருக்காங்க இல்லையா அவங்க என்ன
- 17:14பண்ணுவாங்க அப்படின்னா வெயிட் பண்ணுவாங்க.
- 17:16எவ்ளோ வந்து ரீசனபிளான பிரைஸ்க்கு கீழ
- 17:18குறையுது அப்படின்ற மாதிரி வெயிட்
- 17:19பண்ணிட்டு கரெக்டா அந்த குறையற சமயத்துல
- 17:22அவங்க வந்து பல்க்கா கோல்ட பர்சேஸ் பண்ணி
- 17:24அதுக்கப்புறமா அதை ஜுவல்லரியா மேக் பண்ணி
- 17:26அதை வந்து சேல் பண்ணுவாங்க. சோ
- 17:27அதுக்கப்புறமா பிரைஸ் ஏறும் போது
- 17:28அவங்களுக்கு பயங்கరமான லாபம் கிடைக்கும்
- 17:30அப்படின்னு சொல்லி சொல்லலாம். சோ
- 17:31நீங்களும் லாங் டேர்ம்
- 17:32இன்வெஸ்ட்மென்ட்க்காக பாக்குறீங்க
- 17:33அப்படின்ற பட்சத்துல இந்த
- 17:35குறைஞ்சிருக்கக்கூடிய சமயத்துல நீங்க
- 17:36கோல்ட வாங்கும்போது அது பின்னாடி விலை
- 17:39ஏறுது அப்படின்ற பட்சத்துல உங்களுக்கு ஒரு
- 17:40நல்ல லாபம் கிடைக்கும் அப்படின்னு சொல்லி
- 17:42சொல்லலாம். டிஸ்கிரிப்ஷன்ல ஆரா கோல்டு
- 17:43ஆப்போட லிங்க் குடுக்குறேன். ட்ரை பண்ணி
- 17:45பாருங்க. இவ்வளவுதான் இந்த வீடியோ. இந்த
- 17:46வீடியோ உங்களுக்கு புடிச்சிருக்கும்
- 17:47புடிச்சிருக்கும் அப்படின்னு சொல்லி
- 17:47நம்புறேன். பையிங் ஃபேக்ட்ஸ் சேனலுக்கு
- 17:48சப்ஸ்கிரைப் பண்ணுங்க. நன்றி.
About this transcript
This page contains the full transcript of தங்கத்தின் பரிதாப நிலை.. விலை குறைய காரணம் என்ன? Lab-ல தங்கம் உருவாக்கிட்டாங்களா?😲😲 by Buying Facts, generated from the public captions YouTube serves with the video. The transcript has 2,869 words across 619 segments, with the original timestamps preserved so you can click any line to jump to that moment in the embedded player.
What you can do with it
Use the transcript to take notes, quote the speaker, build a study guide, generate a summary with ChatGPT or Claude via the YouTube Summary tool, or export it as a timed subtitle file with YouTube to SRT. You can also re-open it in the transcriber to choose a caption track available on the video.
Free YouTube transcript tool
YouTube2Text is a free YouTube transcript generator — no signup, no daily limit. Paste any YouTube link and get the full transcript instantly, with timestamps, click-to-jump, caption language selection, AI prompts for ChatGPT, Claude, and Gemini, and exports to TXT, SRT, VTT, or Markdown.