YouTube2Text

Kathiresan Explosive Speech | Kaththi Movie Scene 4K | Vijay | Samantha | Jaya TV — Transcript

by Jaya TV · 710 words · 188 segments · language en · Watch on YouTube

Full transcript

  1. 0:02ஓ இவங்கதான் பேச போறாங்களா?
  2. 0:09[இசை]
  3. 0:14[இசை]
  4. 0:22[இசை]
  5. 0:22ரெண்டு ஜீவனும்
  6. 0:27>> [இசை]
  7. 0:37[இசை]
  8. 0:42>> ஏகே நிக்கறேன். [இசை]
  9. 0:46ஹே ஹலோ யர் சீட்டிங் யர் சீட்டிங் ரைட்
  10. 0:50யர் சீட்டிங் you can't do this கட்
  11. 0:54happன் ஹே இஸ் திஸ் லைவ் orவாட் tell me
  12. 0:57>> லைவ் டெலிகாஸ்ட் சார்
  13. 1:05>> செஞ்சிட்டியா?
  14. 1:08உத்தமா செஞ்சிுட்டியா?
  15. 1:20எல்லாருக்கும்
  16. 1:22வணக்கம்.
  17. 1:23[பெருமூச்சு]
  18. 1:25>> உங்க கேள்விகளை நீங்க கேட்கலாம்.
  19. 1:26>> என்ன கேள்வி வேண்டி கிடக்கு? ஒரு கிளடுங்க
  20. 1:28கூட்டத்தை வச்சுக்கிட்டு எவ்வளவு பெரிய
  21. 1:30தப்பு பண்ணிருக்கீங்கன்னு தெரியுமா?
  22. 1:31>> கிளடுங்களா?
  23. 1:34வாங்க சார். வாங்க வாங்க உங்களதான் வாங்க.
  24. 1:38வாங்க
  25. 1:43நீங்கதான் சொன்னீங்களா கேடுங்க கூட்டம்னு
  26. 1:47வெரி குட்
  27. 1:49கடைசியா எப்ப ஒரு செடிய நட்டீங்க
  28. 1:52ரெண்டு வருஷத்துக்கு முன்னால
  29. 1:55ஒரு அஞ்சு வருஷத்துக்கு முன்னால
  30. 1:58ஒரு செடிய வாழ்க்கையில நட்டுருக்கீங்களா
  31. 2:00>> நட்டுருக்கேன் சார் மணி பிளான்ட் வீட்ல
  32. 2:02மணி பிளான் நட்டுருக்கேன் சார் [சிரிப்பு]
  33. 2:08இந்த கேடுங்க மணி பிளான்ட் நட்டவங்க இல்ல
  34. 2:10சார். 70 வருஷம் நாத்து நட்டவங்க போங்க
  35. 2:15போய் உக்காருங்க
  36. 2:18ஒரு அமெரிக்கன் மல்டிநேஷனல் கம்பெனி 200
  37. 2:22விவசாய கிராமங்களை அழிச்சிருக்கு.
  38. 2:24அதுல எழுத்து நின்ன ஒரே கிராமம் தன்னுத்து
  39. 2:29அதுக்காக அவங்க கொடுத்த விலை ஒன்பது
  40. 2:32விவசாயிகளோட உயிர்.
  41. 2:36இந்த கொடுமையை உங்களுக்கு தெரியப்படுத்த
  42. 2:38முயற்சி பண்ணி பண்ணி முடியல
  43. 2:41மூணு வேளை பசி எடுக்கும்போது சாப்பாடு
  44. 2:43ஞாபகம் வர நமக்கு அத விவசாயம் பணங்களோட
  45. 2:45ஞாபகம் என்னைக்காவது வந்துருக்கா
  46. 2:49கடந்த 30 வருஷத்துல
  47. 2:5112456
  48. 2:53ஏரிகள் மூடப்பட்டிருக்கு 27000க்கும் மேல
  49. 2:56குளங்கள் அழிக்கப்பட்டிருக்கு ஏழு ஆறுகள்
  50. 2:58மூடப்பட்டிருக்கு 1லட்சத்த67512
  51. 3:01ஏக்கர் விவசாய நிலம் அழிக்கப்பட்டிருக்கு
  52. 3:08தாமரைபரணி ஆறலிருந்து ஒரு கோலா கம்பெனி
  53. 3:12ஒரு நாளைக்கு 9 லட்சம் லிட்டர் தண்ணி
  54. 3:14எடுக்குறாங்க இதுல விவசாயத்துக்கு தண்ணி
  55. 3:16எங்க இருக்கும்? விவசாயி தற்கொலை
  56. 3:18பண்ணிக்காம என்ன பண்ணுவான்? அவங்க பசிக்கு
  57. 3:20பிச்சை கேட்கல சார். விவசாயத்துக்கு தண்ணி
  58. 3:22கேக்குறாங்க. தண்ணூத்து கிராமம்
  59. 3:24மட்டும்ல்ல சொந்த ஊரை விட்டு ஓடி போன
  60. 3:25அத்தனை விவசாயிகளும்தான்.
  61. 3:2820 வருஷத்துக்கு முன்னால விவசாயம் போனவன்
  62. 3:30இன்னைக்கு சிட்டில கோயில் வாசல்ல பிச்சை
  63. 3:31எடுக்குறான். பாலத்து கீழ துணி தோக்குறான்
  64. 3:33சாக்கடாள்றான்.
  65. 3:40உங்கள நிறைய பேருக்கு தெரியாத ஒரு
  66. 3:42விஷயத்தை சொல்றேன். இந்தியா முழுக்க
  67. 3:44ஒவ்வொரு 30 நிமிஷத்துக்கு ஒரு விவசாய
  68. 3:46தற்கொலை பண்ணிக்கிறான். அவங்க குடும்பமே
  69. 3:49திருவுக்கு வருது. இது கடந்த 10 வருஷமா
  70. 3:51நடந்துகிட்டு வருது. அவங்களோட பரம்பரையை
  71. 3:54உங்களுக்கு சாப்பாடு போடுறதுக்காக வாழ்ந்த
  72. 3:56குடும்பம் கொஞ்சம் கொஞ்சமா அழிஞ்சுகிட்டு
  73. 3:59வருது.
  74. 4:042002ல இருந்து இதுவரைக்கும் ஒரு 10 லட்சம்
  75. 4:06விவசாயிகள் இந்த தொழிலையே விட்டுட்டு வேற
  76. 4:08வேலைக்கு போயிட்டாங்க இப்போ மீத்தேன் வாயு
  77. 4:13அதை எடுக்கறதுக்காக தஞ்சாவூர்
  78. 4:14நாகப்பட்டினம் ரெண்டு டிஸ்ட்ரிக்ட்லையும்
  79. 4:161ல64819
  80. 4:19ஏக்கர் நிலப்பரப்பை ஒரு மல்டிநேஷனல்
  81. 4:22கம்பெனி அழிக்க போகுது.
  82. 4:25அந்த விவசாய குடும்பம் எல்லாம் பசியில சாக
  83. 4:27போகுது.
  84. 4:295000 கோடி
  85. 4:31எப்படி 5000 கோடி கடன் வாங்குன ஒரு
  86. 4:35பியர்ஃபேக்டரி ஓனர் என்னால அந்த கடனை கட்ட
  87. 4:38முடியலன்னு கை தூக்குறான். ஆனா அவன்
  88. 4:40தற்கொலை பண்ணிக்கல. அவனுக்கு லோன் கொடுத்த
  89. 4:43அதிகாரிகளும் தற்கொலை பண்ணிக்கல. ஆனா 5000
  90. 4:45ரூபா கடன் வாங்கின ஒரு விவசாயி
  91. 4:48அதை கட்ட முடியாம வட்டி மேல வட்டி ஏறி
  92. 4:50பூச்சி மருந்து குடிச்சு தற்கொலை
  93. 4:52பண்ணிக்கிறான்.
  94. 4:53இதைெல்லாம் கவனிக்க சிட்டியில இருக்கற
  95. 4:55உங்களுக்கு நேரம் இல்லை. இதை சொல்லத்தான்
  96. 4:58டிவி சேனல் கிட்ட கேட்டோம். ஆனா டிவில
  97. 5:01லேகியம் வைக்கவும் சமையல் செய்யவும்
  98. 5:03டான்ஸுக்கு மார்க் போடவும் டைம் இருக்கு.
  99. 5:05ஒரு கிராமம் அழிய போறத சொல்ல ரெண்டு
  100. 5:07நிமிஷம் இல்ல.
  101. 5:14இந்தியாவுக்குஃபேக்டரியே வேணாம்னு நாங்க
  102. 5:16சொல்ல வரல. குடிக்கிற பால்ல இருந்து தயார்
  103. 5:19பண்ற சோப்பு வேணாம். முட்டை மீனு கேரட்ல
  104. 5:22இருந்து எடுக்கறஃபேர்னஸ் கிரீம் வேணாம்.
  105. 5:24தக்காளி, ஆரஞ்சு பாதாம்ல தயாரிக்கிற அழகு
  106. 5:27சாதனஃபேக்டரி வேணாம்.
  107. 5:30இந்தியாவுல விட்டமின் குறைபாடுனால ஒரு
  108. 5:33நாளைக்கு 5000 குழந்தைங்க இறந்து
  109. 5:34போறாங்கயா ஒரு நாளைக்கு.
  110. 5:41பணக்காரன் யூஸ் பண்ற ஒரு ஒரு காண்டம்ல
  111. 5:44ஸ்ட்ராபெரிஃிளேவர் வேணும்னா
  112. 5:46ஒரு ஏழ குழந்தை தன்னோட வாழ்க்கையில
  113. 5:48ஸ்ட்ராபெரிய நினைச்சு பார்க்க முடியுமா?
  114. 5:51>> சாதாரண தண்ணி அதுல என்ன அவ்வளவு பணமா
  115. 5:54கிடைக்கும்
  116. 5:54>> யோ
  117. 5:57சாதாரண தண்ணியா
  118. 6:002ஜினா என்னயா அலைக்கற்றே காத்து வெறும்
  119. 6:05காத்த மட்டுமே வித்து கோடி கோடியா ஊழல்
  120. 6:07பண்ற ஊர்யா அது
  121. 6:08செல்போன் ஆடம்பரம் தண்ணி அத்தியாவசியம்.
  122. 6:15ஒரு கார்ப்பரேட் கம்பெனி கிட்ட இருந்து
  123. 6:17ஒரு கிராமத்தை காப்பாத்த
  124. 6:20கடைசியா மக்கள் மன்றத்தையும்
  125. 6:21நீதிமன்றத்தையும் நம்பி வந்திருக்கும்.
  126. 6:28இந்த மூணு நாள் தண்ணி இல்லாம நிறைய
  127. 6:31பெண்கள் குழந்தைகள் கஷ்டப்பட்டுருந்தா
  128. 6:34அவங்க கிட்ட நாங்க
  129. 6:37கும்பிட்டு மன்னிப்பு கேட்கிறோம்.
  130. 6:43[இசை]
  131. 6:47இன்னும் 40 நிமிஷத்துல உங்களுக்கு தண்ணி
  132. 6:49வந்துரும். ஆனா அந்த கிராமத்துக்கு தண்ணி
  133. 6:53நாளைக்கு சொல்லப்போற தீர்ப்புல தான்
  134. 6:55இருக்கு.
  135. 6:56இப்ப காவல் துறை எங்களை ஃபாலோ பண்ணி வர
  136. 6:58வேணாம். ஏன்னா அது தண்ணி வர்த தேவையில்லாம
  137. 7:02லேட் ஆக்கிரும்.
  138. 7:04நாங்க செஞ்ச இந்த தப்புக்கு நாளைக்கு
  139. 7:06கோர்ட்ல சரண அடைஞ்சிருவோம்.
  140. 7:21அங்கிதா நீ அவங்களோட போயிடு.
  141. 7:27சுது
  142. 7:28இவங்களை சேப்பா நான் சொன்ன இடத்துக்கு
  143. 7:31கூட்ட்டு போயிடு. நான் நைட் வரேன்.
  144. 7:35ஜீவானந்த எங்க இருக்காருன்னு தெரியல.
  145. 7:37கல்கத்தா போலீஸ் மறுபடியும் சென்னை
  146. 7:38வந்துருக்காங்களாம். மென்ஷன்ல இருந்து
  147. 7:40போன் வந்தது.
  148. 7:41சரி நீ கிளம்பு.
  149. 7:58கத்தி என்கிற கதிரேசன்
  150. 8:01வில்லாதி வில்லன்
  151. 8:06பிரில்லியன்ட் வர்க்
  152. 8:09ஆனா இப்பவும் சொல்றேன்
  153. 8:12உன் கிராமம் எனக்குதான்
  154. 8:36அங்கிதா அந்த கேர்ட் ரைஸ் எடுத்துட்டு
  155. 8:38வந்துருங்களேன்.
  156. 8:39ஹலோ
  157. 8:41ஆ
  158. 8:44இந்தோ தரேன்.
  159. 8:47தாத்தா உங்க வீட்ல இருந்து போன்.
  160. 8:50ஹலோ ஆமாமா
  161. 8:53தாத்தாவ டிவில பார்த்தியா?
  162. 8:55பேத்தி பேத்தி ஆமா தாத்தா தீவிரவாதி
  163. 9:01[சிரிப்பு]
  164. 9:03தாத்தா நாளைக்கு வந்துறேமா
  165. 9:06என்ன தண்ணி வருதா
  166. 9:09ஹலோ கட் ஆயிடுச்சு. இன்னைக்கு டிவில
  167. 9:12பார்த்துருக்கு. அதுதான் டெல்போன்
  168. 9:14பண்ணுது.
  169. 9:17>> ண்ணா ரவி நீயும் கதிரேசனும் டிவில டூல்
  170. 9:20கலப்பிட்டீங்க.
  171. 9:22செம பேட்டிவா கதிரேசன் இப்ப எல்லாம்
  172. 9:24பேசுவான்னு நினைச்சு கூட பாக்கல. நம்ம
  173. 9:26கேங்ல செம கிளாப்ஸ்.
  174. 9:29ஆமா அது என்ன கதிரேசன ஜீவானந்த ஜீவானந்த
  175. 9:32எழுத்து போட்டாங்க.
  176. 9:34பேரை கண்டி மாத்தி வச்சிக்கிறானா என்ன
  177. 9:37>> என்னச்சு
  178. 9:38>> ரவி ஹலோ ரவி
  179. 9:40>> பாரு கட்டாச்சா பாரு
  180. 9:41>> லைன்லதான் இருக்கறான் பேசவே மாட்டறான்.
  181. 9:46>> கதிரேசா ஏய் கதிரேசா
  182. 9:49>> தம்பி யாரு கதிரேசா
  183. 9:52>> ஒன்னு இல்லைங்க சும்மா கூப்பிட்டு
  184. 9:54பாத்தேன் நீங்க போங்கயா ஜீவானந்தம்
  185. 10:10கதிரேசா எப்ப வருவான்?
  186. 10:13>> கதிரேச இன்னும் கொஞ்ச நேரத்துல
  187. 10:14வந்துருவான் நீங்க சாப்பிட்டுருங்க
  188. 10:19என்ன பேர் சொன்னீங்க?

About this transcript

This page contains the full transcript of Kathiresan Explosive Speech | Kaththi Movie Scene 4K | Vijay | Samantha | Jaya TV by Jaya TV, generated from the public captions YouTube serves with the video. The transcript has 710 words across 188 segments, with the original timestamps preserved so you can click any line to jump to that moment in the embedded player.

What you can do with it

Use the transcript to take notes, quote the speaker, build a study guide, generate a summary with ChatGPT or Claude via the YouTube Summary tool, or export it as a timed subtitle file with YouTube to SRT. You can also re-open it in the transcriber to translate the transcript into 100+ languages.

Free YouTube transcript tool

YouTube2Text is a free YouTube transcript generator — no signup, no daily limit. Paste any YouTube link and get the full transcript instantly, with timestamps, click-to-jump, translation to 100+ languages, AI prompts for ChatGPT, Claude, and Gemini, and exports to TXT, SRT, VTT, or Markdown.