YouTube2Text

IN A GROVE - RASHOMON (YABO NO NAKA) BY RYUNOSUKE AKUTAGAWA - SUMMARY IN TAMIL தமிழில் — Transcript

by JAYA'S PANORAMA · 1,688 words · 361 segments · language en · Watch on YouTube

Full transcript

  1. 0:00வணக்கம் நான் உங்க ஜெயா இன்னைக்கு நம்ம
  2. 0:03இந்த வீடியோல ரைனோசுகி அக்குட்டகவா அவங்க
  3. 0:06எழுதின இன்னர் குரூப் இந்த கதையோட
  4. 0:08சம்மரியை பார்க்கலாம் வாங்க இது வந்து
  5. 0:11அவர் எழுதினது வந்து
  6. 0:131921ல இதை வந்து வேர்ல்ட் லிட்ரேச்சர்ல
  7. 0:16பெஸ்ட் கிளாசிக்ஸ்ல ஒன்னா எல்லாருமே
  8. 0:18சொல்லுவாங்க இதை
  9. 0:201952-ல அக்கீர குரசாபா வந்து சினிமா
  10. 0:23எடுத்திருக்காரு சினிமாவோட பேர் வந்து
  11. 0:25ரேஷோமோன் இந்த ரேஷோமோன் கூட இவர் எழுதின
  12. 0:29அதாவது அக்குடக்காவா எழுதின அந்த
  13. 0:32கலெக்ஷன்ல இருந்து இருக்கிற இன்னொரு
  14. 0:33கதையோட தலைப்புதான் இதைத்தான் அக்கீரா
  15. 0:35குரசவா வந்து அவரோட படத்துக்கு
  16. 0:37வச்சிருக்காரு கதை வந்து ரொம்ப சாதாரண ஒரு
  17. 0:39கதைதான் ஒரு சாமுராய் வந்து
  18. 0:41கொல்லப்பட்டிருக்காரு அவரோட மனைவி வந்து
  19. 0:44காணல ஒரு திருடனை பிடிச்சிருக்காங்க இப்போ
  20. 0:47என்ன ஆகுதுன்னா நிறைய பேரை கூப்பிட்டு
  21. 0:49விசாரணை பண்ணிக்கிட்டு இருக்காங்க இந்த
  22. 0:52கொலையை வந்து நடந்தது யாரு நீங்க என்ன
  23. 0:54பார்த்தீங்க அப்படின்னு எல்லாம் ஒரு
  24. 0:55ஒருத்தவங்களும் அதுக்கான பதிலை சொல்றாங்க
  25. 0:57கேள்வி கேக்குறது வந்து ஒரு ஹை போலீஸ்
  26. 0:59கமிஷன்
  27. 1:00இப்ப வந்து ஒரு ஒருத்தங்களும் அவங்க என்ன
  28. 1:03பார்த்தாங்க அப்படின்றதுதான் சொல்லிட்டு
  29. 1:05இருக்காங்க அது மூலமா சட்டப்படி எல்லாருமே
  30. 1:08வந்து எப்படி வந்து இந்த கொலை
  31. 1:10நடந்திருக்கும் அப்படின்றத முடிவு பண்ண
  32. 1:12பாக்குறாங்க இவர் கதை எப்படி எழுதி
  33. 1:14இருக்காருன்னா டிராமாடிக் மோனோலாக்ல எழுதி
  34. 1:16இருக்காரு டிராமாடிக் மோனோலாக்னா ஒரே ஒரு
  35. 1:19கதாபாத்திரம் மட்டும்தான் பேசுவாங்க இப்ப
  36. 1:21இங்க பார்த்தீங்கன்னா அந்த சாட்சி சொல்ல
  37. 1:23வந்தவங்க வந்து பேசுவாங்க அவங்களோட
  38. 1:25பேச்சுல இருந்தே எதிர்க்க அவங்களுக்கு
  39. 1:27என்ன கேள்வி வந்து கேட்கப்பட்டிருக்கு
  40. 1:29யார் கேக்குறாங்க அது மூலமா வந்து நடந்த
  41. 1:33விசாரணை வந்து முழுசா நமக்கு வந்து ஒரு
  42. 1:35திரைப்படம் மாதிரி தெரியும் எல்லா
  43. 1:37விவரங்களும் வந்து இவங்க பேசுறதுல
  44. 1:40தெரிஞ்சிடும் அது மாத்திரம் இல்லாம இந்த
  45. 1:42சாட்சி சொல்ல வந்தவங்களுடைய குணாதிசயமும்
  46. 1:45குணபாவமும் அவங்களோட கதாபாத்திரமும்
  47. 1:47எத்தகையது அப்படின்றதையும் நம்ம
  48. 1:49தெரிஞ்சுக்கலாம் இப்ப அக்குட்டாவோட
  49. 1:51கேரக்டர்ஸ் எல்லாம் பார்த்தீங்கன்னா
  50. 1:52ஒருத்தங்க வந்து உண்மையை
  51. 1:54சொல்லும்போது அதை நம்ம அப்படியே
  52. 1:56எடுத்துக்க முடியாது ஏன்னா வந்து
  53. 1:58அவங்களுடைய பார்வை இருந்து அவங்களோட
  54. 2:00கண்ணோட்டத்துல இருந்துதான் அவங்க எல்லாம்
  55. 2:02சொல்லி இருப்பாங்க அதனால ஒரு
  56. 2:03ஒருத்தவங்களும் ஒன்னு ஒன்னு சொல்லும்போது
  57. 2:06கொஞ்சம் வேறுபாடுகள் இருக்கும் அப்போ
  58. 2:08கொலையை செஞ்சது யாரு அப்படின்னு
  59. 2:10கண்டுபிடிக்கிறதுதான் இந்த கதையோட
  60. 2:13முக்கியமான கருவாவே இருக்கு முதல்ல சாட்சி
  61. 2:15சொல்ல வரவர் ஒரு மரவெட்டி அவர்தான் வந்து
  62. 2:18அந்த உடலை வந்து பார்த்திருப்பாரு இறந்து
  63. 2:20போன அந்த சாமுராயர் உடலு அதே சமயத்துல
  64. 2:23விசாரணையில அவரு மெதுவா இன்னொரு
  65. 2:25சீப்பையும் அவர் எடுத்து வச்சுக்கிட்டதை
  66. 2:27ஒத்துப்பாரு இவர் சொல்றது வந்து நிறைய
  67. 2:30விஷயங்கள் தெளிவா சொல்லிடுவாரு அதாவது
  68. 2:32வந்து இறந்து போனவர் வந்து ஒரு நீலக் கலர்
  69. 2:35பட்டு கிமோனை போட்டிருந்தாரு அவரோட
  70. 2:37நெஞ்சுல ஒரே ஒரு குத்து அது கத்திக்
  71. 2:40குத்தா இருந்திருக்கணும் அதுதான் வந்து
  72. 2:42அந்த உயிரை எடுத்திருக்கணும் அந்த இடமே
  73. 2:44வந்து கொஞ்சம் கலைச்சு போட்ட மாதிரி
  74. 2:45இருந்தது ஏன்னா கீழ நிறைய இலைங்க எல்லாம்
  75. 2:47கம்பு குச்சி எல்லாம் இருக்கணும் எல்லாம்
  76. 2:49கொஞ்சம் கலைஞ்ச மாதிரி இருக்கு அதுல
  77. 2:50இருந்து நம்ம என்ன புரிஞ்சுக்கலாம்னா ஒரு
  78. 2:52பெரிய சண்டைக்கு அப்புறம்தான் அவர்
  79. 2:53கொல்லப்பட்டிருக்காருன்னு புரிஞ்சுக்கலாம்
  80. 2:55அந்த ரத்தக்கரை வந்து காஞ்சு போயிருந்தது
  81. 2:57இதுல இருந்து நம்ம என்ன தெரிஞ்சுக்கலாம்னா
  82. 2:58அவர் இறந்து பல மணி நேரம் ஆயிருக்கணும்னு
  83. 3:01தெரிஞ்சிடலாம் எந்த இடம்னா யமாஷினா ஸ்டேஜ்
  84. 3:05ரோடுல இருந்து ஒரு 150 மீட்டருக்கு உள்ள
  85. 3:07போயி அந்த இடத்துலதான் அவர் இறந்து
  86. 3:08போயிருக்காரு இவரு மரம் வெட்டின்றதுனால
  87. 3:11அந்த இடத்துக்கு மரம் வெட்டுறதுக்காக அவர்
  88. 3:12போயிருக்காரு அப்பதான் உடலை பார்த்துட்டு
  89. 3:14அவர் தகவல் தெரிவிச்சிருக்காரு அடுத்தது
  90. 3:16வந்து ஒரு புத்த துறவி அவர் என்ன
  91. 3:19சொல்றாருன்னா அதுக்கு முந்தன நாள் அவர்
  92. 3:21வந்து இறந்து போனவரும் அவரோட இருந்த
  93. 3:24பெண்மணியும் அவரு தெருவுல
  94. 3:26பார்த்திருக்காரு பெண்மணியை வந்து அவர்
  95. 3:28ரொம்ப சரியா கவனிக்கல ஏன்னா அவங்க முகமும்
  96. 3:29மூடப்பட்டிருந்தது இரண்டாவது ஒரு புத்த
  97. 3:32துறவின்றதுனால அவருடைய கண் வந்து ரொம்ப
  98. 3:34அந்த பெண் மேல படியல ஆனா அவரு அவ வந்து
  99. 3:37ஒரு லில்லியா க்ளோத்ஸ் போட்டுட்டு இருந்தா
  100. 3:39அதாவும் ஒரு நாலரை அடி உயரம்
  101. 3:42இருந்திருப்பா அப்படின்ற மாதிரி சொல்றாரு
  102. 3:43இந்த சாம்ராய் வந்து போ ஆரோஸ் எல்லாம்
  103. 3:46வச்சிருந்தான்னு சொல்லும்போது மனித
  104. 3:48வாழ்க்கை எப்படி நிலை இல்லாதது எவ்வளவு
  105. 3:50ஒரு நொடிப்பொழுதுல வந்து அது வந்து நம்மள
  106. 3:53விட்டு போகக்கூடிய ஒரு நிலையில தான்
  107. 3:56இருக்குதுன்னு சொல்றாரு அதுக்கு வந்து
  108. 3:57அவரு காலையில இருக்கக்கூடிய பனித்துளையும்
  109. 4:00ஒரு மின்னலையும் அவர் ஒப்பிட்டு சொல்றாரு
  110. 4:03மனித வாழ்க்கை இப்படித்தான் அப்படின்னு
  111. 4:04ரொம்ப வருத்தப்பட்டுட்டு போறாரு அடுத்தது
  112. 4:06ஒரு போலீஸ்காரர் வராரு அவர் சொல்றாரு நான்
  113. 4:09ஒரு திருடன் அவன் பேரு வந்து தாஜாமாரோ
  114. 4:11அவனை புடிச்சிருக்கேன் அவன் வந்து பெண்களை
  115. 4:14வந்து கற்பழிக்கிறதுலயும்
  116. 4:15ரொம்ப மோசமான ஒரு செயல்ல ஈடுபடுறதுலயும்
  117. 4:18இருக்கக்கூடிய ஒரு ஆளு கையோட்டோன்ற
  118. 4:20இடத்துலதான் அவன் இருக்கான் அவனை
  119. 4:21புடிச்சிருக்கேன் எனக்கு என்னவோ அவன் மேல
  120. 4:23கொஞ்சம் சந்தேகமா இருக்கு ஏன்னா அந்த
  121. 4:25புத்த சுரவி சொன்ன மாதிரி அந்த சாமுராய்
  122. 4:28கிட்ட இருந்த பொருள் எல்லாம் இவன்கிட்ட
  123. 4:29இப்ப இருக்கு அப்படின்னு அவர் சொல்றாரு
  124. 4:32நாலாவதா வந்து சாட்சி சொல்றவங்க வந்து
  125. 4:35அந்த காணாம போன பொண்ணுடைய அம்மா அந்த
  126. 4:37பொண்ணோட பேரு மசாகோ அந்த பொண்ணுடைய கணவர்
  127. 4:42பேர் வந்து டக்கி ஹேரோ அதாவது இறந்து போன
  128. 4:44சாமுராய் இவங்க ரெண்டு பேரும்தான் அந்த
  129. 4:47வழியா அவங்க பயணத்தை மேற்கொண்டு
  130. 4:49இருந்தாங்கன்னு சொல்லிட்டு அவங்க அழ
  131. 4:50ஆரம்பிச்சுறாங்க ஏன்னா வந்து இப்ப இவர்
  132. 4:52இறந்துட்டாருன்னு தெரியும் ஆனா என்
  133. 4:54பொண்ணுக்கு என்ன ஆச்சுன்னு தெரியலையே
  134. 4:55அப்படின்னு சொல்லிட்டு அவங்க பொண்ணை
  135. 4:57நினைச்சு அவங்க அழ ஆரம்பிச்சுறாங்க இப்ப
  136. 4:59கடைசி கடைசியா வந்து பிடிப்பட்ட அந்த
  137. 5:01திருடனான தாஜாமாரோ அவன் வந்து சொல்றான்
  138. 5:03அவன் ஒத்துக்குறான் நான்தான் வந்து
  139. 5:05டக்கேஹாரோவை கொன்னேன் அப்படின்னு
  140. 5:07சொல்லிட்டு அது காரணத்தையும் அவன்
  141. 5:08சொல்றான் நான் ரோடுல போகும்போது மசாகோ
  142. 5:11வந்து ஒரு குதிரையில முகத்தை மூடிட்டு
  143. 5:13தான் போயிட்டு இருந்தாங்க ஆனா காத்து
  144. 5:15வீசும்போது அந்த முக்காடு வந்து கொஞ்சம்
  145. 5:18விலகுனதுல அவளோட முகத்தை பார்த்து அவ்வளவு
  146. 5:20அழகா இருந்தா எனக்கு உடனே அவள அடையனும்னு
  147. 5:23ஆசையா இருந்தது அதுக்காக நான் என்ன
  148. 5:25பண்ணேன்னா அவங்களோட சேர்ந்து நானும் ஒரு
  149. 5:27பயணி மாதிரி பயணிக்க ஆரம்பிச்சேன் அப்ப
  150. 5:30நான் என்ன சொன்னேன்னா இந்த மாதிரி வந்து
  151. 5:33ஒரு ஏற்கனவே இறந்த ஒரு பெரிய பணக்காரருடைய
  152. 5:36கல்லறையில இருந்து நான் நிறைய பொருள்
  153. 5:38எல்லாம் கண்ணாடி அதுக்கப்புறம் கத்தி
  154. 5:40எல்லாம் எடுத்து ஒரு இடத்துல ஒளிச்சு
  155. 5:41வச்சிருக்கேன் அது ரொம்ப கம்மி விலைக்கே
  156. 5:43வித்துரலாம்னு பார்க்கிறேன் அப்படின்னு
  157. 5:45சொல்லும்போது எனக்கு தெரியும் டக்கே ஹாரோ
  158. 5:47உடனே வந்து ஆசைப்படுவாருன்னு அதனால அவரோட
  159. 5:49பேராசையை நான் தூண்டிவிட்டேன் அது
  160. 5:51இங்கதான் வச்சிருக்கேன் வாங்கன்னு
  161. 5:53சொல்லிட்டு அந்த இடத்துக்கு அழைச்சிட்டு
  162. 5:55போனேன் கொஞ்ச தூரம் வந்துட்டு அப்புறம்
  163. 5:57அந்த தோப்பை பார்த்த உடனே மசா வந்து நான்
  164. 5:59இங்க இங்கேயே இருக்கேன்னு சொல்லிட்டு
  165. 6:00குதிரையில அவங்களே இருந்துட்டாங்க ஆனா
  166. 6:02டக்கியாருடைய பேராசை வந்து அவன் கண்ணை
  167. 6:04மறைச்சிருச்சு வேக வேகமா அவன் முன்னாடி
  168. 6:06போனான் அவன் வந்து சாம்ராயன் எனக்கு
  169. 6:08தெரியும் ஏன்னா அவன்கிட்ட வந்து கத்தி
  170. 6:11இருந்தது அம்பு இருந்தது விர்லும்
  171. 6:13இருந்தது அதனால நான் என்ன பண்ணேன்னா அவன்
  172. 6:16எதிர்பார்க்காத நேரத்துல அவனை பின்னாடில
  173. 6:18இருந்து அவனை தாக்கினேன் தாக்கிட்டு அவனை
  174. 6:20கட்டி போட்டுட்டு மசாகோவை வந்து
  175. 6:22அழைச்சிட்டு போனேன் அங்க அழிச்சிட்டு
  176. 6:24போயிட்டு மசாகோவை நான் கற்பழிச்சிட்டேன்
  177. 6:26ஆனா எனக்கு என்ன ஆச்சரியம்னா மசாகோ
  178. 6:29அதுக்கப்புறம் அப்புறம் என்கிட்ட ஒன்னு
  179. 6:30சொன்னா இந்த அவமானம் வந்து உங்க ரெண்டு
  180. 6:33பேருக்கு நடுவுல எனக்கு நடந்தது
  181. 6:34முன்னிலையில நடந்தது அதனால உங்க ரெண்டு
  182. 6:36பேர்ல யாராவது ஒருத்தங்கதான் உயிரோட
  183. 6:38இருக்கணும் அப்படின்னு அவ பேசிட்டு
  184. 6:40இருந்தா அப்ப நான் என்ன சொன்னேன்னா எனக்கு
  185. 6:42உன்னை ரொம்ப புடிச்சிருச்சு வா என்
  186. 6:44மனைவியா என் கூட இருன்னு நான் அவளை
  187. 6:45கூப்பிட்டேன் அப்ப அவ சொன்னா அப்ப நீ அவனை
  188. 6:48கொன்னுடு அப்படின்னு சொன்னா இதை நான்
  189. 6:50எதிர்பார்க்கல ஆனா எனக்கு வேற வழி இல்லை
  190. 6:52அதனால டாமாரா போய் அவனை வந்து நான் ஒரு
  191. 6:54கயிறுல கட்டி வச்சிருந்தேன் நான்
  192. 6:56திருடன்றதுனால எப்போதுமே நான் ஒரு கயிறு
  193. 6:58கையில வச்சிருப்பேன் ஏன்னா எப்பயும் எந்த
  194. 7:00சுவரை தாண்ட வேண்டி இருக்கும்னு எனக்கு
  195. 7:01தெரியாது அந்த கயிறாலதான் நான்
  196. 7:03கட்டிருந்தேன் இப்ப அந்த கயிறை வந்து
  197. 7:05நான் வெட்டி எடுத்துட்டு அவனை வந்து நான்
  198. 7:08வந்து போரிட்டுதான் வெல்லணும் அப்படின்னு
  199. 7:11நினைச்சேன் அதனால அவனோட சண்டை போட்டேன்
  200. 7:13சரியா
  201. 7:1523வது வீச்சுல அவனோட நெஞ்சுல என்னோட கத்தி
  202. 7:18பாஞ்சிடுச்சு அவனை வந்து கொன்னுட்டு
  203. 7:20அப்புறம் நான் மசாகா எங்க இருக்குன்னு
  204. 7:23பார்த்தா மசாகா அந்த இடத்திலேயே இல்ல அவ
  205. 7:24ஓடி போயிட்டா டாஜா மாரோ என்ன பண்றதுன்னே
  206. 7:27தெரியல அதனால நான் என்ன என்ன பண்ணேன்னா
  207. 7:30அவனை வந்து அங்கேயே விட்டுட்டு ஆனா அவனோட
  208. 7:33பொருள் எல்லாம் அவன் என்னென்ன
  209. 7:34வச்சிருந்தானோ வில்லு அம்பு கத்தி
  210. 7:36எல்லாத்தையும் நான் எடுத்துக்கிட்டு
  211. 7:37வரும்போது மசாங்கோவோட குதிரையை அங்க
  212. 7:39பார்த்தேன் அதுல ஏறி நான் வந்தேன் ஆனா
  213. 7:41அந்த குதிரை என்னை தள்ளிவிட்டதுனால என்னை
  214. 7:43அடிபட்டுட்டு நான் அதுலதான் மாட்டுனேன்
  215. 7:45நான் ஒத்துக்குறேன் நான்தான் உன்னை
  216. 7:46கொன்னேன்னு இதுக்கு என்ன தண்டனைன்னு
  217. 7:48எனக்கு தெரியும் ஆனா என்னை தண்டிக்கிறதா
  218. 7:51இருந்தா வெளில இருக்கிற அந்த மரத்துல
  219. 7:52என்னை தூக்குல போடுங்க அப்படின்னு அவன்
  220. 7:54சொல்றான் இப்போ யார் கொன்னதுன்னு
  221. 7:56தெரிஞ்சிருச்சு அதனால வந்து குற்றம்
  222. 7:58நிர்விக்கப்பட்டதுனால
  223. 8:00தண்டனையும் கொடுக்கப்பட்டாச்சு இப்ப வந்து
  224. 8:02ஹை போலீஸ் கமிஷனரோட வேலை எல்லாம்
  225. 8:04முடிஞ்சிருச்சு இப்ப ராஜா மாரோவுக்கு
  226. 8:06தண்டனை வழங்கிடுவாங்க எல்லாமே
  227. 8:07முடிஞ்சிருச்சு ஆனா காணாம போன பொண்ணு எங்க
  228. 8:10இந்த கேள்வி படிக்கிறவங்க மனசுல வரும்
  229. 8:13இப்ப அடுத்தது பார்த்தீங்கன்னா காணாம போன
  230. 8:15மசாகாவே ஒரு கோயிலுக்கு போறாங்க
  231. 8:17கியோமிசோன்ற கோயிலுக்கு அங்க போயி அவங்க
  232. 8:20வந்து வாக்குமூலம் மாதிரி அவங்களுடைய
  233. 8:24ஒப்புதலை அவங்க அங்க கொடுக்குறாங்க அவங்க
  234. 8:26என்ன சொல்றாங்கன்னா நான் வந்து
  235. 8:29அவமானப்பட்ட படுத்தப்பட்டேன் ராஜாமாரை
  236. 8:31வந்து என்னை கற்பழிக்கிறதை என் கணவர்
  237. 8:33பார்த்தாரு அப்போ அவர் முகத்துல கோபத்தையோ
  238. 8:36இல்ல வந்து வேதனையோ பார்க்கல அவர்
  239. 8:38முகத்துல வந்து ஒரு அவமானத்தை தான்
  240. 8:41பார்த்தேன் என்னை ரொம்ப கேவலமா பார்த்தாரு
  241. 8:43அவன் என்னை விட்டுட்டு போயிட்ட அப்புறம்
  242. 8:45நான் அவர்கிட்ட ஓடுனேன் ஏன்னா அவர் கை
  243. 8:47கால் எல்லாம் கட்டப்பட்டிருந்தது அவரை
  244. 8:48விடுவிக்க பார்க்கும்போது இன்னும் அந்த
  245. 8:50கயிறு இருச்சே தவிர அவரால விடுவிக்கப்படல
  246. 8:53அதனால நான் போயி அவருடைய கையில இருக்கிற
  247. 8:55கட்டை கயற்றதுக்காக போனேன் ஆனா அவர் என்னை
  248. 8:58ஓங்கி எட்டி உதைச்சாரு நான் மயங்க
  249. 9:00நிலத்துக்கு போயிட்டேன் எழுந்து
  250. 9:02பார்க்கும்போது அந்த திருடன் அங்க இல்ல
  251. 9:04நானும் என் கணவர் மட்டும்தான் இருந்தோம்
  252. 9:07நான் அவர்கிட்ட சொன்னேன் எனக்கு வந்து
  253. 9:09அவமானம் நிகழ்ந்துடுச்சு இதை என்னால
  254. 9:11தாங்கிக்க முடியல அதனால நம்ம ரெண்டு
  255. 9:13பேருமே வந்து இறந்துடனும் உங்களுக்கு
  256. 9:16சம்மந்தம்னா உங்களையும்
  257. 9:18குத்திக்கொன்னுட்டு நானும் வந்து
  258. 9:19இறந்துடுறேன்னு உடனே என்னுடைய கணவரும்
  259. 9:22சரின்னு சொன்னாரு அதனால நான் என்ன
  260. 9:24பண்ணேன்னா அவன் வந்து போகும்போது என்
  261. 9:26கணவரோட கத்தி அவருடைய வில்லு அம்பு
  262. 9:29எல்லாம் எல்லாத்தையும் எடுத்துட்டு
  263. 9:30போயிருந்தான் ஆனா நான் வந்து அவன்கிட்ட
  264. 9:33வந்து போராடும்போது நான் வச்சிருந்த ஒரு
  265. 9:35கத்தியை வச்சுதான் போராடுனேன் அந்த கத்தி
  266. 9:38அங்கேயே தான் விழுந்து கிடந்தது அந்த
  267. 9:39கத்தியை எடுத்துட்டு வந்து என்னோட
  268. 9:41கணவருடைய அனுமதியோடு அவருடைய நெஞ்சுல நான்
  269. 9:44குத்திட்டேன் அதுக்கப்புறம் நான் என்னோட
  270. 9:46கழுத்துலயும் குத்திக்கிட்டு தற்கொலை பண்ண
  271. 9:48பார்த்தேன் ஆனா என் உயிர் போகல
  272. 9:50அதுக்கப்புறம் நான் ஒரு குளத்துல விழுந்து
  273. 9:52தற்கொலை பண்ண பார்த்தேன் அப்பவும் என்னால
  274. 9:53தற்கொலை பண்ணிக்க முடியல இந்த மாதிரி
  275. 9:56கற்பழிக்கப்பட்டு தற்கொலையும் பண்ண
  276. 9:58முடியாத நிலைமையில இப்ப நான் இருக்கேன்
  277. 10:00இப்ப நான் என்ன செய்யறது அப்படின்னு அவங்க
  278. 10:02யார்கிட்ட பேசுறாங்களோ அவங்க கிட்ட
  279. 10:04கேட்கிற மாதிரி அந்த சாட்சி வந்து ஒரு
  280. 10:07கோயில்ல நடக்குது கடைசியா பார்த்தீங்கன்னா
  281. 10:09இறந்து போன டக்கேஹாரோ உடைய ஆத்மாவே ஒரு
  282. 10:12மீடியா மூலமா நம்மகிட்ட வந்து பேசுது
  283. 10:15டக்கேஹாரோ உடைய சாட்சியம் வந்து மசாகோவ்
  284. 10:18அண்ட் டஜமாரோ ரெண்டு பேரும் சொன்னதுக்கு
  285. 10:20வேறுமாறா இருக்கு ஏன்னா இங்க வந்து மசாக
  286. 10:23வந்து டஜமாரோ வந்து கற்படிச்சிறாரு ஆனா
  287. 10:28அதுக்கப்புறம் வந்து அவர் போய் அவகிட்ட
  288. 10:30எனக்கு ஒன்னு ரொம்ப பிடிச்சிருக்கு நம்ம
  289. 10:32ரெண்டு பேரும் சேர்ந்து வாழலாம் நீ என்
  290. 10:34மனைவியா வா அப்படின்னு கேக்குறது இவர்
  291. 10:35காதுல விழுது இவர் வந்து வேணாம் அவனுடைய
  292. 10:38பேச்சுல மயங்கிடாதேன்னு சொல்ல
  293. 10:40பார்த்திருக்காரு ஆனா இவரை அவன் மனைவி
  294. 10:43பார்க்கவே இல்லை அதுக்கு பதிலா மசாகோ
  295. 10:46வந்து அவனையே பார்த்துக்கிட்டு அவ என்ன
  296. 10:48சொல்லி இருக்கான்னா அவர் முன்னாடி தான்
  297. 10:50எனக்கு இந்த அவமானம் நடந்தது அதனால நான்
  298. 10:53உன்னோட வரேன் ஆனா நீ அவரை கொன்னுட்டு வா
  299. 10:56அவரை கொன்னுடு அவரை கொன்னுடுன்னு திருப்பி
  300. 10:58திருப்பி சொல்லிக்கிட்டே இருந்தா இதை
  301. 11:00கேட்ட ரெண்டு ஆண்மகன்களும் அதிர்ச்சி
  302. 11:02அடைஞ்சிட்டாங்க ஏன்னா வந்து அவங்க
  303. 11:05எதிர்பார்க்கல அப்ப என்ன ஆயிடுதுன்னா
  304. 11:08டாஜமாரோ டக்கியாரோ கிட்ட வர்றான் அவன்
  305. 11:10கையெல்லாம் கட்டப்பட்டிருந்தது அந்த கயிறை
  306. 11:13வெட்டிடுறான் வெட்டிட்டு அவன் சொல்றான் எவ
  307. 11:15வந்து உன்னை கொல்ல
  308. 11:17சொல்றா இப்படிப்பட்ட ஒரு பொண்ணு நமக்கு
  309. 11:20வேணுமா நான் வந்து அவளை கொன்னுடவா நீ என்ன
  310. 11:22சொல்ற அப்படின்னு கேட்டான் இதை அவன்
  311. 11:25சொல்லும்போதே எனக்கு என்னவோ அவன் மேல ஒரு
  312. 11:27மரியாதை வந்தது அவன் பண்ண தப்பு கூட
  313. 11:29என்னால மன்னிக்க முடிஞ்சது அதே சமயத்துல
  314. 11:32நான் என்ன சொல்றதுன்னு தெரியாம
  315. 11:34முழிச்சுட்டு இருக்கும்போது மசாகும் அங்க
  316. 11:36இருந்து தப்பிச்சு ஓடிட்டா டாஜாமாரோ என்
  317. 11:38கையில இருக்கிற கயிறை கட்டிட்டு கழட்டி
  318. 11:41விட்டதுனால அங்க இருந்து என்னுடைய
  319. 11:43என்கிட்ட இருந்த அந்த வில்லு அம்பு கத்தி
  320. 11:45எல்லாத்தையும் எடுத்துக்கிட்டு அவனும்
  321. 11:46போயிட்டான் எனக்கு வந்து ரொம்ப ரொம்ப
  322. 11:48கலைப்பா இருந்தது அங்க வந்து பார்த்தா
  323. 11:51மசாகா வந்து ஒரு கத்தி வச்சிருந்தா
  324. 11:53அதுலதான் அவ முதல்ல வந்து அவன்கிட்ட
  325. 11:55இருந்து தன்னை காப்பாத்திக்கிறதுக்கு
  326. 11:57முயற்சி செஞ்சா ஆனா முடியல அந்த அந்த
  327. 12:00கத்தி அங்க இருந்தது அந்த கத்தியை
  328. 12:01எடுத்துட்டு நானே என்னை குத்திக்கிட்டேன்
  329. 12:04அப்படியேன்னு வந்து சூரியஸ்தம் ஆகுறது
  330. 12:06பார்த்துக்கிட்டே இருட்டுக்குள்ள போயிட்டு
  331. 12:08இருந்தேன் அப்போ கிட்டத்தட்ட என் உயிர்
  332. 12:11போற நிலைமையில அந்த இருள்ல யாரோ ஒருத்தங்க
  333. 12:14என்கிட்ட வந்தாங்க வந்து என் நெஞ்சுல
  334. 12:17இருந்த கத்தியை உருவி எடுத்துட்டாங்க
  335. 12:19அப்படின்னு சொல்லி இந்த கதையை
  336. 12:20முடிக்கிறான் அதே நேரத்துல என்னோட உயிரும்
  337. 12:23பிரிஞ்சிடுச்சுன்னு இப்போ ஒரு
  338. 12:25ஒருத்தவங்களும் வேற வேற மாதிரி சொல்லி
  339. 12:27இருக்காங்க அதாவது டக்கே தாஜாமாரோ மசாகோ
  340. 12:31மூணு பேரும் வேற வேற மாதிரி சொல்லி
  341. 12:33இருக்காங்க மூணு பேருமே கொலை செஞ்சதை
  342. 12:36ஒத்துண்டு இருக்காங்க அப்போ நிஜமாவே கொலை
  343. 12:38செஞ்சது யார்தான் அப்படின்ற ஒரு கேள்வியோட
  344. 12:41தான் இந்த கதையை அவர் முடிச்சிருக்காரு
  345. 12:43அப்போ படிக்கிறவங்களும் இல்ல இந்த
  346. 12:45நாடகத்தை பார்க்கிறவங்க தான் ஒரு
  347. 12:47முடிவுக்கு வரணும் உண்மையில கொன்னது யாரு
  348. 12:50அப்படின்ற மாதிரி இது ரொம்ப அருமையான ஒரு
  349. 12:52கதை இந்த டெக்னிக்கும் வந்து ரொம்ப
  350. 12:55புதுசுதான் ஏன்னா அப்போ வந்து ஒரு
  351. 12:56விக்டோரியன் எரர்ல இருந்து ஒரு மாறுபட்ட
  352. 12:59பட்ட மாதிரி ஒரு கதையை அவர் எழுதி
  353. 13:01இருக்காரு திரைப்படமா மாத்திரம் இல்லாம
  354. 13:04இந்த கதையை வந்து பல மொழிகளிலும்
  355. 13:06தழுவப்பட்டு இருக்கு ரொம்ப அருமையான கதை
  356. 13:08உங்களுக்கு ஏதாவது சொல்லணும்னு
  357. 13:09நினைச்சீங்கன்னா கீழ இருக்கிற கமெண்ட்
  358. 13:11பாக்ஸ்ல எழுதுங்க இந்த வீடியோவை லைக்
  359. 13:13பண்ணுங்க உங்க பிரண்ட்ஸோட ஷேர் பண்ணுங்க
  360. 13:15சப்ஸ்கிரைப் பண்ணாதவங்க எல்லாம் ப்ளீஸ்
  361. 13:17சப்ஸ்கிரைப் பண்ணுங்க நன்றி

About this transcript

This page contains the full transcript of IN A GROVE - RASHOMON (YABO NO NAKA) BY RYUNOSUKE AKUTAGAWA - SUMMARY IN TAMIL தமிழில் by JAYA'S PANORAMA, generated from the public captions YouTube serves with the video. The transcript has 1,688 words across 361 segments, with the original timestamps preserved so you can click any line to jump to that moment in the embedded player.

What you can do with it

Use the transcript to take notes, quote the speaker, build a study guide, generate a summary with ChatGPT or Claude via the YouTube Summary tool, or export it as a timed subtitle file with YouTube to SRT. You can also re-open it in the transcriber to translate the transcript into 100+ languages.

Free YouTube transcript tool

YouTube2Text is a free YouTube transcript generator — no signup, no daily limit. Paste any YouTube link and get the full transcript instantly, with timestamps, click-to-jump, translation to 100+ languages, AI prompts for ChatGPT, Claude, and Gemini, and exports to TXT, SRT, VTT, or Markdown.