YouTube2Text

How Tamil Contributed Words to Many Languages? 🫔 - Tamil Podcast | Paari Saalan | Varun Talks — Transcript

by Varun Talks · 1,396 words · 312 segments · language en · Watch on YouTube

Full transcript

  1. 0:00என்ன நீ கண்டுபிடிச்ச நீ
  2. 0:01கண்டுபிடிச்சதெல்லாம் வந்து புத்தகத்தை
  3. 0:03தான் கண்டுபிடிச்ச பாவனர் புத்தகத்தை
  4. 0:04ஏதாவது ஒரு புத்தகத்தை படிச்சிருந்தேன்னா
  5. 0:06கூட வேர்ச்சொல்னா என்ன நாங்க என்ன
  6. 0:07சொல்றோம்னு புரியும் புல் இதுக்கு என்ன
  7. 0:09பொருள் புல்லுன்னா இங்கிலீஷ்ல எனக்கு
  8. 0:12தெரிஞ்சு தமிழ்ல புல்லுன்னா புல்லு கிராஸ்
  9. 0:16கிராஸ் அதுக்கு ஏன் புல்லுன்னு பேரு
  10. 0:22வருது சரி எனக்கு ஒரு ரிக்வெஸ்ட் பாரு
  11. 0:25இப்ப ரீசன்ட்டா வந்து நிறைய மீம் பேஜஸ்ல
  12. 0:27சில சேனல்ஸ்ல நம்மளுக்கு எதிரா பேசுறவங்க
  13. 0:29எப்பவுமே வந்து ஒரு சின்ன பார்ட்ட வெட்டி
  14. 0:30வந்து போட்டுட்டு இருக்காங்க அந்த கருத்து
  15. 0:32நீங்க என்னோட சேனல்ல சொல்லி இருக்கீங்க
  16. 0:33பட் அந்த காணொளி அதுல இல்ல மாதேஷ் கூட
  17. 0:35நீங்க ஏதோ பேசுறப்போ அந்த பெனின்சுலா
  18. 0:36அப்படின்ற விஷயத்தை வந்து அது பாரு இவரு
  19. 0:38எவ்வளவு வந்து முட்டாள்தனமா வந்து
  20. 0:40வாய்க்கு வந்து சொல்லிட்டு இருக்கற மாதிரி
  21. 0:41கட் பண்ணி போட்டு இருக்காங்க சோ மை
  22. 0:42ஹம்பிள் ரிக்வஸ்ட் வள்ளல் மீடியாலையோ இல்ல
  23. 0:43வருண் டாக்சர் நீங்க குறிப்பா அட்லீஸ்ட்
  24. 0:45ஒரு பத்து நிமிஷமாவது அது குறித்து
  25. 0:47உங்களுடைய பார்வை ஒரு விளக்கத்தை வந்து
  26. 0:48நீங்க கொடுக்கணும்னு நான் ஏங்க அந்த
  27. 0:49வீடியோலயே நான் விளக்கம் தான்
  28. 0:50கொடுத்திருக்கேன் அதையே இவங்க வெட்டி தான்
  29. 0:51போட்டு இருக்காங்க வெட்டி போட்டாங்க
  30. 0:52அதாவது சி ஒவ்வொரு எத்திமாலஜி
  31. 0:55அப்படிங்கறதும் இவங்கள பொறுத்தவரைக்கும்
  32. 0:56என்னன்னா எத்திமாலஜி டிக்ஷனரின்னு நெட்ல
  33. 0:57போய் திட்டுவாங்க தட்டு உடனே பார்த்த உடனே
  34. 0:59பெனின்சுலா அப்படின்ன உடனே ஒவ்வொரு
  35. 1:00வார்த்தையும் லாட்டின் வேர்டு
  36. 1:02லாட்டினுக்கு அந்த வார்த்தை எங்க இருந்து
  37. 1:04போச்சு அதை யோசிக்க மாட்டாங்க பெண்ணினா
  38. 1:06அல்மோஸ்ட் சுலான்னா வந்து ஐலாண்டு
  39. 1:09ஆல்மோஸ்ட் ஐலாண்ட் தான் பெனின் சுலான்னு
  40. 1:11வந்துருச்சு அப்படின்னு சொல்லி சொல்றாங்க
  41. 1:13அது அவங்களுடைய எத்திமாலஜில அவங்க
  42. 1:15புரிஞ்சு வச்சுக்கிட்டது புரியுதுங்களா
  43. 1:17சூழ் அப்படின்னா வந்து பெண் கர்ப்பமாக
  44. 1:19இருக்கக்கூடிய பருவத்தை தான் சூழ் என்று
  45. 1:21சொல்லப்படுவோம் சூல்னா என்னன்னா
  46. 1:23குழந்தையோட கூடிய அந்த பெண்ணுடைய வயிறு
  47. 1:25அதான் சூழ் அப்படின்னு சொல்லுவாங்க சூழ்னா
  48. 1:27சிறப்புல கிடையாது குண்டில் வரும் சூழ்
  49. 1:29அந்த பெண்ணோட வயிறு எப்படி இருக்கும்
  50. 1:31பல்ஜுடு இப்ப பெனின்சுலா எப்படி
  51. 1:35இருக்கும் அந்த இருக்குல அதாவது இப்ப
  52. 1:38நீங்க பெனின்சுலாக்கு தமிழாக்கம் என்ன
  53. 1:40தீபக கர்ப்பம் ஏன்
  54. 1:42கர்ப்பம் ஏதோ ஒரு இது இப்படி சொல்றது தீபக
  55. 1:45கர்ப்பம்னு சொன்னீங்க ஏன் கர்ப்பம்
  56. 1:46கர்ப்பம்னா என்ன காக்குற மாதிரி ஏதோ ஒரு
  57. 1:49விஷயம் இருக்கா அதை சுத்தி கர்ப்பம்னா
  58. 1:51என்ன ரவுண்டா ம் ஸ்பியரா இல்ல ரவுண்டா
  59. 1:55ரவுண்டு கர்ப்பம் தரித்திருக்கான்னு நம்ம
  60. 1:56சொல்றோம்ல இதுக்கு என்ன
  61. 1:58பொருள் கர்ப்பம்னா என்னன்னு பொருள் வருது
  62. 2:00இல்ல இப்ப தீபகர்ப்பம்னா என்ன ஒரு
  63. 2:03பெண்ணுடைய வயிறு அந்த பிள்ளை பேரு பெரும்
  64. 2:07பொழுது எவ்வாறு இருக்குமோ அதே வடிவத்தில்
  65. 2:09இருக்கக்கூடிய நிலம் அதனால நீங்க திரும்ப
  66. 2:12தமிழ் பெண்ணின் சுழலாக்கு தமிழாக்கம்
  67. 2:14பண்றேங்கிற பேர்ல புதுச் சொற்கள் இது பழைய
  68. 2:15சொல் இல்ல புதுசா ஒரு சொல்லை
  69. 2:17உருவாக்குறீங்க அப்பவும் தீப கர்ப்பம்னு
  70. 2:19பேர் வைக்கிறீங்க அதை ஒருத்தன்
  71. 2:21கலாய்க்கிறானோ தீபா கர்ப்பம்னு
  72. 2:22சொல்லிடுவார் இவரு அதான் பைத்தியக்காரன்டா
  73. 2:25நீ இப்ப இந்த கர்ப்பத்துக்கு நீயே பொருள்
  74. 2:27கொடு வேர்ச்சொல் ஆய்வு பண்ணு
  75. 2:30இவங்களுக்கு இந்த வேர்ச்சொல் ஆய்வு
  76. 2:31எல்லாம் என்னன்னு பாவனர் எல்லாம் இவங்க
  77. 2:32புரட்டி கூட பார்த்திருக்க மாட்டாங்க
  78. 2:34பாவனர் புத்தகத்தை ஏதாவது ஒரு புத்தகத்தை
  79. 2:36படிச்சிருந்தேன்னா கூட வேர்ச்சொல்ன்னா
  80. 2:37என்ன நாங்க என்ன சொல்றோம்னு புரியும்
  81. 2:38உனக்கு என்ன தமிழ் மொழியில இருந்து தான்
  82. 2:40எல்லா மொழியும் வந்துச்சுன்னு சொன்னா
  83. 2:41உனக்கு எரியுது இல்ல சில பேருக்கு கோவம்
  84. 2:43சில பேருக்கு இன்பிட்டி காம்ப்ளக்ஸ் நம்ம
  85. 2:45மொழியில எல்லாம் அதெல்லாம் இருக்காது
  86. 2:46அப்படின்னு சொல்லிட்டு நீ உடனே கிளம்பி
  87. 2:48போயிருவ உனக்கு எனக்கும் அதுக்கும்
  88. 2:49சம்பந்தம் கிடையாதுன்னு நான் எத்தனை
  89. 2:51இடங்கள்ல வந்து வெவ்வேற எத்தனையோ
  90. 2:53விஷயங்கள் வந்து நம்ம சொல்லி இருக்கோம்
  91. 2:54எத்திமாலஜில தமிழ் மொழிதான் நம்ம தான்
  92. 2:56சொல்றோம் தமிழ் மொழிதான் தாய்
  93. 2:57மொழிங்கிறோம் மூல மொழிங்கிறோம் அப்புறம்
  94. 2:58அப்புறம் அதிலிருந்து பல வார்த்தை
  95. 2:59வார்த்தைகள் கிளம்பி போயிருக்குறத நம்ம
  96. 3:01சொல்றோம் அதுல ஒரு வார்த்தை தான் பெனின்
  97. 3:02சூழ் அந்த பெண்ணின் சூழ் அப்படிங்கறது
  98. 3:04என்னன்னா பெண்ணுடைய சூழ் போன்ற வடிவத்தில்
  99. 3:06இருக்கக்கூடிய நிலப்பகுதி அப்ப மூணு
  100. 3:08பக்கம் கடல் இருக்கு ஒரு பக்கம் பல்ஜடான
  101. 3:10ஒரு பகுதி இருக்கு எப்படி பெண் கர்ப்பம்
  102. 3:11தரிக்கும் பொழுது ஒரு பகுதி வந்து பல்ஜா
  103. 3:14இருக்குதோ அதேபோல பல்ஜுடு லேண்ட் மாஸ்
  104. 3:17அதுக்குதான்
  105. 3:18வந்து சூழ் அப்படின்னு நம்ம சொல்றோம் அந்த
  106. 3:20சூல்னா அந்த வளைந்த சாரி டிஸ்ட்ராக்ட்
  107. 3:22பண்ணிட்டேன்னு நினைக்காதீங்க சோ இது
  108. 3:24ரீசன்ட் டைம்ஸ்ல நிறைய பேர் வந்து எனக்கே
  109. 3:25அனுப்பிட்டு இருக்காங்க சோ நம்ம
  110. 3:26சேனல்லையும் அதை பத்தி பேசி இன்னொன்னு
  111. 3:28அந்த இப்ப நீங்க வந்து இது வந்து ஓகே
  112. 3:31இதுக்கு லாட்டின்ல வந்து இன்சுலா
  113. 3:33அப்படிங்கறதுக்கு ஐலாண்ட்ன்னு பொருள்
  114. 3:34அப்படின்னு சொன்னீங்கள இன்சுலாங்குறது
  115. 3:37பிரைன்ல ஒரு பார்ட் இருக்கு தெரியுமா ஓகே
  116. 3:39ஒரு சின்ன பகுதி உள்ள ஒரு பகுதி இருக்கு
  117. 3:41மூளைக்கு நடுவுல இருக்குற ஒரு பகுதி
  118. 3:43பார்த்தீங்கன்னா இன்சுலா அப்படின்னு
  119. 3:44சொல்லுவாங்க அந்த இன்சுலானுக்கு ஏன் பேர்
  120. 3:46வச்சு அதுவும் லாட்டின் வேர்ல இருந்து
  121. 3:48தான் வந்துச்சு அது வந்து ஐலாண்ட்ல பேர்
  122. 3:51வச்சிட்டானா உள்ள இன்சுலான்ட்டு
  123. 3:52இன்சுலான்னா என்ன அதுக்கு என்ன மீனிங்
  124. 3:53தெரியுமா
  125. 3:54இன்சுலானா
  126. 3:56வளைவான
  127. 3:58பல்ஜான நீட்டி இருக்கக்கூடிய அப்படின்னு
  128. 4:01தான் பொருள்
  129. 4:02லாட்டின்ல புரியுதுங்களா
  130. 4:03இன்சுலாங்குறதுக்கும்
  131. 4:05லாட்டின்ல ஆக்சுவலா என்ன வேறு வளைந்த
  132. 4:09மேடாக நீட்டிக் கொண்டிருக்கக்கூடிய பொருள்
  133. 4:12அப்ப அந்த இன்சுலாங்குறது சூல்ல இருந்து
  134. 4:16வந்திருக்கலாம்ல சூழ்ங்கிறது என்ன பல்ஜுடு
  135. 4:19இன்சுலாங்குறது என்ன பல்ஜுடு ரெண்டுக்கும்
  136. 4:22ஒரே கர்வடு இதுதான் பொருள் அதேபோல
  137. 4:24உருவத்துல உள்ள அந்த மூளைக்குள்ள நமக்கு
  138. 4:26ஒரு பொருள் இருக்கறதுனால அதுக்கு
  139. 4:27இன்சுலான்னு பேர் வச்சிருக்கான் லாட்டின்ல
  140. 4:29இருந்து
  141. 4:31பெனின்சுலானா அல்மோஸ்ட் ஐலாண்ட்
  142. 4:34இன்சுலாங்கிறது ஐலாண்டையும்
  143. 4:35குறிக்கிறதுனால பெனின்சுலான்னு அந்த பேர்
  144. 4:36வந்துச்சுன்னா இவன் அவனுடைய வேர்ச்சொல்லை
  145. 4:38சொல்றான் பட் நான் தமிழ் ரீதியாக
  146. 4:40சொல்லும்பொழுது அது இல்ல அது தூய தமிழ்
  147. 4:42வார்த்தைதான் அப்படின்னு நம்ம சொல்றோம்
  148. 4:44இதுல உனக்கு என்ன கேடு வந்துருச்சு இதை
  149. 4:45அக்செப்ட் பண்றதுக்கு உனக்கு என்ன
  150. 4:46எரிச்சல் இது வந்து ட்ரோல் மெட்டீரியல்னு
  151. 4:48நீ நினைச்சு பண்ணா பண்ணிட்டு போடா எனக்கு
  152. 4:50அதுல ஒன்னும் பிரச்சனை இல்லை ஏன்னா அது
  153. 4:52உண்மையா நம்ம சொல்றோம் அது உனக்கு
  154. 4:53ஏற்றுக்கொள்ள முடியலன்னா இருந்துட்டு போ
  155. 4:55ஏங்க நம்ம ட்ரோல் பண்றது இல்லைங்க நீங்க
  156. 4:56சொல்றது இன்பர்மேஷன வந்து தப்பா
  157. 4:58மாத்திடுறானுங்களே தப்பா எல்லாம் இல்லைங்க
  158. 5:00இவங்களுக்கு வன்மைங்க அந்த வன்மத்தை வந்து
  159. 5:02நான் சொல்றேனே இப்ப தீபகர்ப்பம்ங்கிறது
  160. 5:04பேரு பெனின்சுலாக்கு நீ தமிழாக்கம்
  161. 5:05பண்ணிருக்க அந்த தீபக கர்ப்பம்ங்கிறதுல
  162. 5:07அந்த கர்ப்பம்ங்கிற வார்த்தை வருது
  163. 5:08அதுக்கு என்ன பொருள் அதுக்கு இன்னைக்கு
  164. 5:09தெரிஞ்சுட்டு வா அப்ப நான் சொல்றேன்
  165. 5:11மொழியுடைய அடிப்படை தெரியாம ஒரு மொழி
  166. 5:14எப்படி உருவாகும் ஒரு மொழி எப்படி
  167. 5:15வேர்ச்சொல்லில் இருந்து கிளைத்து கிளைத்து
  168. 5:17கிளைத்து வெவ்வேறு பொருட்கள் கொண்டு வரும்
  169. 5:19இதெல்லாம் நிறைய பேருக்கு தெரியாது புல்
  170. 5:21அப்படின்னு நம்ம சொல்றோம் புல் இதுக்கு
  171. 5:24என்ன பொருள் புல்லுன்னா இங்கிலீஷ்ல எனக்கு
  172. 5:27தெரிஞ்சு தமிழ்ல ம் புல்லுன்னா புல்லு
  173. 5:30கிராஸ் கிராஸ் அதுக்கு ஏன் புல்லுன்னு
  174. 5:32பேர் வருது புல்லுன்னா ஆக்சுவலா என்ன
  175. 5:33அப்படின்னா எ ஹாலோ ஸ்ட்ரக்சர் தமிழ்ல
  176. 5:36ஆக்சுவலா தமிழ்ல பொருள் என்னன்னா புல்
  177. 5:39என்பது ஒரு ஓட்டை பொருள் ஒரு ஓட்டை உள்ள
  178. 5:41ஒரு நீளமான பொருளை வந்து புல் என்று
  179. 5:43சொல்வோம் இப்ப புல்லுக்கு ஏன் அந்த
  180. 5:45ஆக்சுவலா அந்த புல்லுங்கிறது அந்த
  181. 5:46கிராஸ்ங்கிறதுல இருந்து தான் வருது கிராஸ்
  182. 5:48எப்படி இருக்கும் நீங்க எடுத்து ஓபன்
  183. 5:49பண்ணிங்கன்னா உள்ள ஓட்டை இருக்கும் ஒரு
  184. 5:51கிராஸ் உடைய ஸ்ட்ரக்சர் வந்து உள்ள ஹாலோவா
  185. 5:53இருக்கக்கூடிய கேப் வச்சிருக்கும் அதே
  186. 5:55அதனாலதான் வந்து மூங்கில் என்ன சொல்லுவோம்
  187. 5:56மூங்கில் வந்து ஒரு வகையான கிராஸ் சோ ஒரு
  188. 5:58மூங்கில நீங்க உடைச்சு பார்த்தா என்ன
  189. 6:00இருக்கும் ஓட்டை ஹாலோடு லாங்கேட்டட்
  190. 6:02ஸ்ட்ரக்சருக்கு வந்து என்ன வந்து அது
  191. 6:04வந்து ஒரு இது சொல்றோம் சரி
  192. 6:07இதேதான் ஆணுறுப்புக்கு ஒரு வார்த்தை
  193. 6:10இருக்குல்ல ஹாலோடு ஸ்ட்ரக்சர் அதனாலதான்
  194. 6:13அந்த வார்த்தை அங்கேயும் போகுது கரெக்டா
  195. 6:15ஓகே சரி தமிழ்ல பறவைகளுக்கு புட்கள் புல்
  196. 6:19அப்படின்னு நீங்க சொல்றீங்களே பறவைகளை
  197. 6:21புல் என்றும் புட்கள்னு
  198. 6:23சொல்றீங்களே
  199. 6:25புல்லினங்கால் பாட்டு இருக்குல்ல என்ன
  200. 6:27புல்லினங்கள் ஏன் புல்லினம் அதுக்கு பேரு
  201. 6:30தமிழ்ல தமிழ்ல தானே பேர் வச்சிருக்கான்
  202. 6:32புல்லினங்கள்னு ஏன் என்னைக்காவது
  203. 6:34யோசிச்சிருக்கியா பறவைக்கு ஏன்டா
  204. 6:35புல்லினங்கள்னு வச்சிருக்கான் ஏன்னா அதோட
  205. 6:38போன் ஸ்ட்ரக்சர் ஹாலோடு ஹாலோ பறவை ஹாலோ
  206. 6:41ஹாலோடு பிரவுன் ஸ்ட்ரக்சர் இருக்கக்கூடிய
  207. 6:42அனிமல்ஸ புல்லினங்கள் அப்படின்னு சொல்லி
  208. 6:44கொண்டு வந்தான் ஏன்னா பறவை என்பது
  209. 6:46பறப்பதுன்னு போயிருது மத்தது வேற எதாவது
  210. 6:48பறந்தாலும் இந்த பேட் கூட தான் பறக்குது
  211. 6:50அப்ப பறப்பது எல்லாம் பறவைன்னு ஆயிராது
  212. 6:53அப்ப புல்லினம் என்றால் இந்த பேர்ட்ஸ்
  213. 6:54அப்படின்னு வரும் பொழுது அதுக்கு கரெக்டான
  214. 6:56பேர் என்ன ஹாலோவான போன் ஸ்ட்ரக்சரோட
  215. 6:58இருக்கக்கூடிய உயிரினம்னா அது ஏன்னா
  216. 7:01பறக்காத பறவைகளும் இருக்கு மயில் பறக்காது
  217. 7:02ஆஸ்ட்ரிஜ் பறக்காது வான்கோழி பறக்காது ஆனா
  218. 7:05அவைகளும் புல்லினங்கள் தான் அவங்களுக்கும்
  219. 7:07ஹாலோடு போன் ஸ்ட்ரக்சர் தான் தமிழனுடைய
  220. 7:09அறிவியல் என்பது மிகவும்
  221. 7:12ஆழமானது இப்ப அதே புல் இருக்குல்ல
  222. 7:15புல்லட்ன்னு நம்ம சொல்றோம்ல ஆங்கிலத்துல
  223. 7:16புல்லட் அந்த புல்லட் என்ன ஹாலோடு மெட்டல்
  224. 7:19ஸ்ட்ரக்சர் மருந்து ஃபில் பண்ண ஹாலோடு
  225. 7:21மெட்டல் ஸ்ட்ரக்சர் புல்லட் இந்த
  226. 7:23புல்லுன்னு
  227. 7:24சொல்றோம்ல ஆணுறுப்பா ஆணுறுப்புளுடைய அதே
  228. 7:27இதுதான் புல் புல் என்பது ஆங்கிலத்துல
  229. 7:31மாடுக்கு கொடுக்குது இல்ல ஏன் மாடு
  230. 7:32ஆணுறுப்போடு இருக்கக்கூடிய மாடு புல்
  231. 7:35என்று
  232. 7:36அழைக்கப்படுகிறது அந்த வார்த்தை இங்க
  233. 7:38இருந்துதான் போகுது இதெல்லாம் வந்து நான்
  234. 7:40சொல்லலைங்க பாவாணர் சொல்லிட்டு
  235. 7:41போயிட்டாருங்க தயவு செஞ்சு புக்ஸ படிங்கடா
  236. 7:43பாவனர் புக்ஸ வேர்ச்சொல் ஆய்வு எல்லாம்
  237. 7:46படிங்கடா படிக்காம தற்குறியா சுத்தாதீங்க
  238. 7:47நான் தான் சொல்றேன் எதுவுமே தமிழ் அப்ப
  239. 7:49உனக்கு உன்னுடைய மொழியின் மீது உன் மொழி
  240. 7:51எவ்வளவு பழமையானது உன் மொழியிலிருந்து
  241. 7:52எத்தனை வார்த்தைகள் கிளைத்திருக்குங்கிறது
  242. 7:54உனக்கு தெரியாது இல்லைங்க இன்பிரியாரிட்டி
  243. 7:55காம்ப்ளக்ஸ் மாத்தலாங்க வன்மத்தை எல்லாம்
  244. 7:57மாத்த முடியாதுங்க தூங்குற மாதிரி
  245. 7:58நடிக்கிறவனை எழுப்ப முடியாது தமிழ்
  246. 8:00மொழியோட சிறப்பு உனக்கு புரியாது உனக்கு
  247. 8:02புரிஞ்சுக்கணும்னா தயவு செஞ்சு வேர்ச்சொல்
  248. 8:04ஆய்வுகளை படி வேர்ச்சொல் ஆய்வுங்கிறது ஒரு
  249. 8:08சொல்லிலிருந்து எப்படி வெவ்வேறு சொற்கள்
  250. 8:10திரிந்து வெவ்வேறு வார்த்தைகள் வெவ்வேறு
  251. 8:12இடங்கள்ல பொருள் குறிப்பதாக மாறி இருக்கு
  252. 8:14அதுதான் மொழியுடைய வளர்ச்சி எப்படி
  253. 8:15இருக்குன்னு சொல்லக்கூடிய ஆய்வுகள் அது
  254. 8:18எத்திமாலஜி தான் ஆனா அந்த எத்திமாலஜிலேயே
  255. 8:19வந்து என்ன பண்ணுவாங்கன்னா ரொம்ப
  256. 8:20வெளிநாட்டு ஆய்வாளர்கள் எல்லாம் தமிழ்
  257. 8:22பக்கமே வரமாட்டாங்க அவங்க எல்லாமே
  258. 8:23லாட்டினோடயே முடிச்சுக்குவாங்க அவன் ஏன்
  259. 8:25இங்க வரப்போறான் அப்ப லாட்டினோட
  260. 8:27முடிக்கும் போது அவங்களோட இதெல்லாம்
  261. 8:28எடுத்துட்டு நீ வராத லாட்டின் என்னுடைய
  262. 8:30வார்த்தைகளுக்குமே பல வார்த்தைகள் வந்து
  263. 8:31தமிழ் மூலம் கொண்டதாக இருக்கு நான்
  264. 8:33உங்கள்ட்ட அன்னைக்கே நான் சொன்னேன்ல சலைவா
  265. 8:35அப்படின்னு சொன்னேன் இத நான் வந்து வேற
  266. 8:36புக்ல படிக்கல நானா மனசுல பட்டு ஓகே
  267. 8:38இதான்மா இல்ல நிறைய பேர் கமெண்ட்
  268. 8:39பண்ணிருந்தாங்க எங்க ஊர்ல அப்படி
  269. 8:41சொல்லுவாங்க சலுவா சலுவா ஒழுக விடுறது
  270. 8:44என்பாங்க இல்ல அது சலைவாங்கிற வார்த்தை
  271. 8:47ஆங்கில வார்த்தையாக இருக்கக்கூடிய சலைவா
  272. 8:48சலுவாலிருந்து தமிழ் வார்த்தையிலிருந்து
  273. 8:50தான் வந்துச்சு எங்க ஊர்ல பக்கம்
  274. 8:52அப்படித்தாங்க சொல்லுவாங்க சலுவாங்க
  275. 8:54எச்சில வந்து சலுவா தான்
  276. 8:56சொல்லுவாங்க சல் என்று சலு அப்படின்னா
  277. 8:59நீர் என்று என்ற பொருள் வாயிலிருந்து
  278. 9:00வழியக்கூடிய நீர்னு பொருள் அது அப்படியே
  279. 9:02ஆங்கிலத்துல சலைவான்னு இருக்குது ஆனா
  280. 9:04எத்தனையோ டாக்டர்ஸ் நம்ம படிக்கும்போது
  281. 9:06எல்லாம் சின்ன வயசுல சலைவான்னு
  282. 9:07படிச்சிருப்போம் எவனாவது வந்து அது தமிழ்
  283. 9:08மூல வேர்ச்சொல்னு நமக்கு சொல்லிக்
  284. 9:10கொடுத்தானா சொல்லிக் கொடுக்கல தமிழ்ல
  285. 9:12இருந்து தான் அங்க போயிருக்கு நான் இதை
  286. 9:13எதை சொல்றேன்னா இதுதான் உனது உண்மையான
  287. 9:15அடையாளப் பெருமையை உனக்கு புரிய வைக்கும்
  288. 9:17நீ எவ்வளவு மூத்த இனத்தைச் சார்ந்தவன்
  289. 9:19உன்னோடது மொழியிலிருந்து தான் பல
  290. 9:20வார்த்தைகளை அவன் எடுத்து கடன் வாங்கி
  291. 9:21பயன்படுத்தி
  292. 9:22இருக்கிறான் அதெல்லாம் புரிஞ்சுக்கோ
  293. 9:25அப்பதான் உனக்கு இன்பிரியாரிட்டி
  294. 9:26காம்ப்ளக்ஸ் வராது யுவர் ரேஸ் ஆல்சோ
  295. 9:28கான்ட்ரிபியூட்டட் மெஜாரிட்டி ஆப் திங்ஸ்
  296. 9:31டு தி வேர்ல்ட் இதை முதல்ல புரிஞ்சுக்கோ
  297. 9:32ஏன்னா அவன் சொல்லுவான் தமிழன் பிளைட்ட
  298. 9:38கண்டுபிடிச்சானா
  299. 9:39போனா என்ன நீ கண்டுபிடிச்ச நீ
  300. 9:42கண்டுபிடிச்சதெல்லாம் வந்து புத்தகத்தை
  301. 9:43தான் கண்டுபிடிச்ச அதுலயும் கப்ப குப்பை
  302. 9:45குப்பையா எழுதி இருக்க பேசிட்டு
  303. 9:47இருந்தீங்கன்னா 99 வயசு ஆயிரும்
  304. 9:48உங்களுக்கு சொல்றேன் அடுத்து அப்படி ஆனா
  305. 9:49என்னங்க நமக்கு தான் கல்யாணம் இளமையான
  306. 9:51பெண்கள் கிடைப்பாங்கல அங்க போறேன்
  307. 9:53தெரியாது ஜல்லிக்கட்டு
  308. 9:57ரைட் வயசான என்ன
  309. 10:00இங்க கேக்குறேன் பெரியாரே ஏன் கோவப்படுற
  310. 10:03வயசானா என்ன இப்ப ஒன்னும் இல்ல அதான்
  311. 10:07வந்து என்ஜாய்மெண்ட் விதவுட்
  312. 10:08ரெஸ்பான்சிபிலிட்டில வயசானா என்ன

About this transcript

This page contains the full transcript of How Tamil Contributed Words to Many Languages? 🫔 - Tamil Podcast | Paari Saalan | Varun Talks by Varun Talks, generated from the public captions YouTube serves with the video. The transcript has 1,396 words across 312 segments, with the original timestamps preserved so you can click any line to jump to that moment in the embedded player.

What you can do with it

Use the transcript to take notes, quote the speaker, build a study guide, generate a summary with ChatGPT or Claude via the YouTube Summary tool, or export it as a timed subtitle file with YouTube to SRT. You can also re-open it in the transcriber to choose a caption track available on the video.

Free YouTube transcript tool

YouTube2Text is a free YouTube transcript generator — no signup, no daily limit. Paste any YouTube link and get the full transcript instantly, with timestamps, click-to-jump, caption language selection, AI prompts for ChatGPT, Claude, and Gemini, and exports to TXT, SRT, VTT, or Markdown.