YouTube2Text

Group 2 / last time tips / Group 4 Polity Smart plan / tnpsc Previous question Analysis #tnpsccompas — Transcript

by TNPSC COMPASS · 2,439 words · 555 segments · language en · Watch on YouTube

Full transcript

  1. 0:00வணக்கம் நண்பர்களே நீங்க படத்துல
  2. 0:02பார்க்கிறது ஒரு சைடு குரூப் 2 ோட
  3. 0:04கொஸ்டின் பேப்பர் இன்னொரு சைடு குரூப் 4
  4. 0:07உடைய கொஸ்டின் பேப்பர் ஓகேவா குரூப் 2ல
  5. 0:102025 24 22ல ஒரு மூணு கொஸ்டின் பேப்பர்
  6. 0:13இருக்கு அதேபோல குரூப் 4லயும் ஒரு மூணு
  7. 0:16கொஸ்டின் பேப்பர் இருக்கும் ஓகேவா 22 24
  8. 0:1825 இதுல வச்சு நம்ம என்ன பண்ண போறோம்
  9. 0:21அப்படின்னா பாலிட்டில என்னென்ன கேள்வி
  10. 0:23கே்கறேன் நீங்க அதிகமா கேட்டது பாலிட்டி
  11. 0:25தான் ஓகேவா பாலிட்டி அனலைஸ் பண்ணுங்க
  12. 0:27அப்படின்னு சொல்லிட்டு அப்ப பாலிட்டி
  13. 0:28எடுத்து நம்ம அனலைஸ் பண்ண போறோம் வரும் 15
  14. 0:30கேள்விக்கு நம்ம எத எதெல்லாம் படிக்கணும்
  15. 0:32எந்த ஏரியாவை கவர் பண்ணனும் அப்படின்றத
  16. 0:36நீங்க இந்த அனலைஸ் வீடியோ பார்த்தீங்க
  17. 0:38அப்படின்னாவே உங்களுக்கு ஒரு கிளியரான
  18. 0:41ஐடியா கிடைக்கும். பாலிட்டி மேல ஒரு பயம்
  19. 0:42போகும். இவ்வளவுதான் பாலிட்டி அப்படின்றத
  20. 0:44நீங்க தெரிஞ்சுக்கலாம். ஓகேவா என்னென்ன
  21. 0:47டாபிக்ல இருந்து ரிப்பீட்டடா வருது எந்த
  22. 0:49ஏரியாவ போகஸ் பண்ணா போதும் குரூப்ஒன்
  23. 0:51ஸ்டாண்டர்ட் படிக்கணுமா இல்ல
  24. 0:52லட்ஷ்மிகாந்த் புக்க படிக்கணுமா இல்ல
  25. 0:54பெரிய பெரிய ஆத்தர்ஸ் புக்க படிக்கணுமா
  26. 0:56அப்படின்றதெல்லாம் டவுட்லாம் உங்களுக்கு
  27. 0:57புரிஞ்சிரும். ஓகே இல்ல பேசிக்கா ஸ்கூல்
  28. 0:59புக்க படிக்கலாமா அப்படின்றது சரியா நம்ம
  29. 1:01வீடியோக்குள்ள போலாம் டைம் வேஸ்ட் பண்ண
  30. 1:02தேவையில்ல என்னென்ன டாபிக்ன்றத டைரக்டாவே
  31. 1:05நம்ம பாத்துருவோம் சரிங்களா டைரக்டாவே
  32. 1:07பாத்துக்கலாம். ஒரு ஒரு கேள்வி ஒரு ஒரு
  33. 1:09கொஸ்டின் பேப்பரா எடுக்க போறோம். ஃபர்ஸ்ட்
  34. 1:112025 ஓட இப்ப நடக்க போறதுனால
  35. 1:14இந்த குரூப் 2 ஓட கொஸ்டின் பேப்பர்
  36. 1:16எடுப்போம். ஓகேவா குரூப் 2 2025 இந்த
  37. 1:19கொஸ்டின் பேப்பர நம்ம பாத்துரலாம்
  38. 1:21சரிங்களா அதுக்கப்புறம்
  39. 1:2425 ஓட குரூப் 4 பாப்போம் அப்படியே இது
  40. 1:28பண்ணி இது பண்ணி பார்க்கலாம். குரூப் 4
  41. 1:30ஒன்னு குரூப் 2 ஒன்னு சரிங்களா என்னென்ன
  42. 1:32கேள்வி எல்லாம் வந்துருக்குன்றத
  43. 1:33உங்களுக்கு லைவாவே காமிச்சறேன் அது என்ன
  44. 1:36டாபிக்
  45. 1:38ஓகேவா அப்படின்றதை பாத்துரலாம். இந்த
  46. 1:40கேள்வி உங்களுக்கு எல்லாருக்கும்
  47. 1:41தெரிஞ்சதும். இந்திய எந்த சட்ட
  48. 1:43திருத்தத்தின் மூலம் அடிப்படை கடமைகளானது
  49. 1:46இந்திய அரசியலமைப்பில் சேர்க்கப்பட்டது
  50. 1:47அப்படின்னு ஒரு கேள்வி கேட்டிருக்காங்களா?
  51. 1:49இது எல்லாருக்குமே தெரிஞ்சது ஈஸியான ஒரு
  52. 1:51கேள்வி. அடிப்படை கடமையை பத்தி
  53. 1:53வந்திருக்கு. சரியா ஒரு கேள்வி
  54. 1:54கேட்டிருக்காங்க. அப்படியே கேள்வியை நோட்
  55. 1:56பண்ணிக்கங்க. 25 குரூப் 2ல எத்தனை
  56. 1:59பாலிட்டி கொஸ்டின் வந்திருக்கு
  57. 2:00அப்படின்னட்டு. அடுத்தது அடிப்படை கடமை
  58. 2:02ஒன்னு போட்டுக்கங்க. அது ஸ்கூல் புக்ல
  59. 2:04இருக்கு. அதுக்கப்புறம் குடியரசு தலைவர்
  60. 2:06கூற்று அப்படின்னு சொல்லி
  61. 2:07கொடுத்திருக்காங்க. சரியா குடியரசு தலைவர்
  62. 2:09கூற்று. அப்ப குடியரசு தலைவரை பத்தி என்ன
  63. 2:12கேட்டிருக்காங்க அப்படின்னா அவர் பதவியில்
  64. 2:14இருக்கும்போது எப்போது வேண்டுமானாலும்
  65. 2:15பதவி இலகலாம். ஐந்த ஆண்டு கடந்த பிறகும்
  66. 2:16குடியரசுர் பதவியில் நீடிக்க இயலாதுன்னு
  67. 2:18கொடுத்திருக்காங்க. இம்பீச்மென்ட்
  68. 2:20மூலமாதான் அப்ப குடியரசு தலைவருடைய அந்த
  69. 2:22தகுதி பதவி நீக்கத்தை பத்தி கொஸ்டின்
  70. 2:23வந்திருக்கு. சரியா அப்ப அடிப்படை கடமை
  71. 2:25ஒன்னு குடியரசு தலைவர் ஒன்னு. அப்ப இந்த
  72. 2:28டேட்டாவும் நம்மளுக்கு ஸ்கூல் புக்லயே
  73. 2:29இருக்கும். ஓகேவா? அடுத்தது என்ன
  74. 2:31கேட்டிருக்காங்க அப்படின்னு பார்த்தா
  75. 2:32தமிழ்நாடு பஞ்சாயத்துகள் சட்டம்.
  76. 2:34தமிழ்நாடு பஞ்சாயத்துகள் சட்டம். சிலபஸ்ல
  77. 2:36நம்மளுக்கு பஞ்சாயத்துராஜ் இல்ல உள்ளாட்சி
  78. 2:38அரசாங்கம் கொடுத்திருக்காங்களா அப்ப அதுல
  79. 2:40இருந்து ஒரு கேள்வி வந்திருக்கு தமிழ்நாடு
  80. 2:41பஞ்சாயத்து சட்டத்தில இருந்து ஒரு கேள்வி
  81. 2:43சரியா அதை பத்தி நம்ம எக்ஸ்ட்ரா நோட்ஸ்
  82. 2:46எடுத்து படிச்சுக்கணும். அடுத்தது
  83. 2:47பாருங்களேன் இது என்ன கேட்டிருக்காங்க
  84. 2:49ஆர்டிகள்ஸ் சரிங்களா விதிகள் முக்கியமான
  85. 2:52விதிகளை நம்ம படிக்கணும். அப்ப அடிப்படை
  86. 2:54கடமையில ஒன்னு குடியரசு தலைவர் ஒன்னு
  87. 2:56தமிழ்நாடு பஞ்சாயத்தில இருந்து ஒன்னு
  88. 2:58அதுக்கப்புறம் நம்ம என்ன பண்ணிட்டோம்
  89. 2:59முக்கியமான விதிகள் 280 263 62 279A
  90. 3:05அப்படின்ற இந்த ஆர்டிகிள் அது எதனோடு
  91. 3:07தொடர்புடையது அப்படின்றத பத்தி
  92. 3:09கொடுத்திருக்காங்க சரிங்களா அடுத்தது
  93. 3:11பார்க்கலாம்.
  94. 3:14அடுத்தது என்ன கேட்டிருக்காங்க
  95. 3:18ஆணை ஆணயம் இல்ல அமைப்பு ஓகேவா நம்மளுக்கு
  96. 3:21தெரியும் கான்ஸ்டிடியூஷன் பாடி நான்
  97. 3:22கான்ஸ்டிடியூஷன் பாடினு இருக்கும். அதை
  98. 3:24பத்தி நம்மளுக்கு கொஸ்டின் வந்திருக்கு.
  99. 3:25ஆணயம் அமைப்பு சரியா தேசிய மனித உரிமை
  100. 3:28ஆணையம், தகவல் ஆணையம், கண்காணிப்பு
  101. 3:30ஆணையம், புலனாய்வு அமைப்பு சரியா?
  102. 3:31இதெல்லாம் எந்த ஆண்டு
  103. 3:32ஏற்படுத்தப்பட்டதுன்னு ஒரு கொஸ்டின்.
  104. 3:34சரியா? அப்ப இயர்ஸ வச்சு நம்ம படிக்கணும்.
  105. 3:36ஏஎஸ் வச்சு கொஸ்டின் படிச்சுக்கோங்க.
  106. 3:38அடுத்தது பார்த்தோம் அப்படின்னா சட்டங்கள்
  107. 3:40நம்ம சொன்னோம். நுகர்வோர் பாதுகாப்பு
  108. 3:42சட்டம். நுகர்வோர் பாதுகாப்பு சட்டம்.
  109. 3:44சிலபஸ்ல நுகர்வோர் அமைப்புகள் அப்படின்னு
  110. 3:46சொல்லி உங்களுக்கு கொடுத்திருப்பாங்க.
  111. 3:47நுகர்வோர் அமைப்புகள் நீங்க பாத்தீங்கன்னா
  112. 3:49இந்த இடத்துல லாஸ்ட்டா இருக்கும். ஓகே
  113. 3:51மனித உரிமைகள் சாத்தனம் நுகர்வோர்
  114. 3:52அமைப்புகள் இந்த இடத்துல இருக்கா பாருங்க
  115. 3:54நுகர்வோர் அமைப்புகள். அப்ப நுகர்வோர்
  116. 3:56பத்தி நுகர்வோருக்கான சட்டங்கள் என்னென்ன
  117. 3:58இருக்கு அப்படின்றத கொஸ்டின் கே்கறாங்க.
  118. 4:00இதையும் நம்ம நோட் பண்ணிக்கணும்.
  119. 4:01உங்களுக்கு ஃபுல்லா தெரியல கொஞ்சம்
  120. 4:02அட்ஜஸ்ட் பண்ணிக்கங்க. நான் அனலைஸ்
  121. 4:04பண்றேன் உங்களுக்கு டாபிக் எல்லாம்
  122. 4:05கிளியரா இருக்கும். சரிங்களா? அப்ப
  123. 4:07இதுவரைக்கும் இத பார்த்தோமா? அப்ப
  124. 4:08என்னென்ன டாபிக்க பார்த்தோம்? நுகர்வோர்
  125. 4:11சட்டம், அப்புறம் ஆணயம், அப்புறம்
  126. 4:14விதிகள், தமிழ்நாடு பஞ்சாயத்து சட்டம்,
  127. 4:16குடியரசு தலைவரை பத்தி, அடிப்படை கடமையை
  128. 4:19பத்தி பார்த்தோம். சரியா குரூப் 2ல.
  129. 4:20அதுக்கப்புறம் பேக் சைடுல போனோம்
  130. 4:22அப்படின்னா இங்க எல்லாம் பாலிட்டி
  131. 4:23இருக்காது. அடுத்தது வேற எங்க இருக்குன்னு
  132. 4:25பா்கறதுக்கெல்லாம்.
  133. 4:33வேற என்னென்னல்லாம் படிக்கலாம் என்னென்ன
  134. 4:35டாபிக் எல்லாம் நம்மளுக்கு கொஸ்டினா வருது
  135. 4:37அப்படின்றத நம்ம தெரிஞ்சுக்கிட்டாதான்
  136. 4:39நம்மளுக்கு அந்த ஒரு பயம் போகும்.
  137. 4:40இல்லன்னா நம்ம பாட்டுக்கு கவர் பண்ணாத
  138. 4:42மாதிரியே ஒரு பயத்திலயே இருப்போம்.
  139. 4:44அதனாலதான் இந்த வீடியோ உங்களுக்கு எக்ஸாம்
  140. 4:46முன்னாடி அப்லோட் பண்றது. ஏன்னா
  141. 4:48கான்பிடெண்டா நம்மளுக்கு எக்ஸாம் போகணும்
  142. 4:50சரிங்களா இந்த டாபிக்ல இருந்துதான்
  143. 4:51கே்கறாங்க அப்படின்ற ஒரு கான்பிடன்ஸ்
  144. 4:53நம்மளுக்கு வரணும். சரிங்களா அதை நம்ம
  145. 4:55என்ன பண்ணிக்கணும் நோட் பண்ணிக்கணும்
  146. 4:56சரியா அப்புறம் ஏதாவது வருஷங்கள்
  147. 4:59இருந்துச்சு அப்படின்னா அந்த வருஷத்தை
  148. 5:01நம்ம நோட் பண்ணிக்கணும் ஆண்டுகள் ஓகேவா
  149. 5:02இங்க பாருங்க நீதித்துறை செயல்பாடு
  150. 5:04ஜுடிசியல் ஆக்டிவிட்டிசம் அப்படின்றது
  151. 5:06எந்த வருஷம் கொண்டு வந்தாங்க நிர்வாக
  152. 5:07தீர்ப்பாயம் எந்த வருஷம் வந்துச்சு
  153. 5:09தீர்ப்பாயம் நம்மளுக்கு தெரியும் அப்ப
  154. 5:11தீர்ப்பாயங்கள் எந்தெந்த வருடங்கள் கொண்டு
  155. 5:12வந்தாங்க இத பாலிட்டில இருக்கக்கூடிய
  156. 5:14முக்கியமான ஆண்டுகள நீங்க சொல்லுங்க
  157. 5:16கமெண்ட்ஸ்ல சொல்லுங்க இம்பார்ட்டன்ட்
  158. 5:18இயர்ஸ்ன்னு சொல்லி கமெண்ட்ஸ்ல
  159. 5:19சொன்னீங்கன்னா நாம அதையும் ரெடி பண்ணி
  160. 5:21தரேன். சரிங்களா அது ஒரு கேள்வி
  161. 5:23கேட்டிருக்காங்களா அடிப்படை கடமையை பத்தி
  162. 5:25மறுபடியும் ஒரு கேள்வி கேட்டிருக்காங்க
  163. 5:26அடிப்படை கடமையை பத்தி ஆல்ரெடி அடிப்படை
  164. 5:29கடமை எந்த சட்ட திருத்தத்தின் மூலமாக
  165. 5:30சேர்க்கப்பட்டதுன்னு ஒரு எக்ஸாம்ல
  166. 5:32கேட்டாங்க இப்ப கடமைகளை பத்தி மறுபடியும்
  167. 5:34ஒரு கொஸ்டின் கேட்டிருக்காங்க சரிங்களா
  168. 5:35அடுத்தது அரசியலமைப்பு நீதி புணராய்வ
  169. 5:38பத்தி உங்களுக்கு கொஸ்டின் வந்திருக்கு
  170. 5:39நீதி புனராய்வு இது ரிப்பீட்டடா கே்கறது
  171. 5:41சரியா நீதி புணராய்வு அப்படின்ற
  172. 5:43கான்செப்ட் ஓகேவா திரும்ப திரும்ப கேபாங்க
  173. 5:46அத சரியா அடுத்தது பாருங்க இந்த
  174. 5:48வரிசைப்படுத்துக அந்த ஆர்டர்
  175. 5:51பதவியின் அடிப்படையில ஆர்டர் பண்ண சொல்லி
  176. 5:54கொஸ்டின் வந்திருக்கு. என்னென்ன வரிசை
  177. 5:56அப்படின்னு சொல்லி வரிசைப்படுத்த சொல்லி
  178. 5:58யார் இதுல பெரிய ஆளு வைஸ் பிரசிடண்ட்
  179. 6:01ஸ்பீக்கர் லோக்சபா சீப் மினிஸ்டர்
  180. 6:03மினிஸ்டர் ஆப் ஸ்டேட் யூனியன் அப்படின்ற
  181. 6:05இந்த வார்த்தைகளை வச்சு வரிசைப்படுத்த
  182. 6:08சொல்லி பதவிகளை வச்சு வரிசைப்படுத்த
  183. 6:10சொல்லிருக்கான். அடுத்து நம்ம
  184. 6:11எல்லாருக்கும் தெரிஞ்சது வழக்குகள் இந்த
  185. 6:13டாபிக்ல இருந்து ஒரு கேள்வி. இப்ப நம்ம
  186. 6:15பார்த்துட்டு இருக்கறது 2025ல குரூப் 2 ஓட
  187. 6:19கொஸ்டின் பேப்பர் சரியா வழக்குகளை ஒரு
  188. 6:20கொஸ்டினா கேட்டிருக்காங்க வழக்குகள் சரியா
  189. 6:23அப்ப என்னென்ன வழக்குகள் எல்லாம் இருக்கு
  190. 6:24ரொம்ப முக்கியமான வழக்குகள் எல்லாம்
  191. 6:26லிஸ்ட் எடுத்து நம்ம படிச்சுக்கணும் சரியா
  192. 6:27அடுத்தது வேற என்ன கேட்டிருக்காங்க
  193. 6:30பாலிட்டில அப்படின்னா
  194. 6:34இந்த கேள்வி நீங்க பார்க்கலாம் பெரிய ஒரு
  195. 6:35பராகிராப் கொடுத்து பெண்களின் பங்களிப்பு
  196. 6:37அப்படின்னு சொல்லிட்டு இதுல வுமன்
  197. 6:39எம்பவர்மெண்ட் நம்மளுக்கு டாபிக் இருக்கா
  198. 6:41பெண்களுக்கு அதிகாரம் அளித்தல் இங்க
  199. 6:42இருக்கு பாருங்க சிலபஸ்ல பெண்களுக்கு
  200. 6:44அதிகார அளித்தல இருந்து இந்த கேள்வியும்
  201. 6:46அதுக்கப்புறம் மேக்னகட்டா அப்படின்னு
  202. 6:48சொல்லி எதை சொல்றாங்க உலகலாவிய மனித உரிமை
  203. 6:51பிரகடனத்தை பத்தி ஒரு பேராகிராப் கொடுத்து
  204. 6:54அது வந்து மகாசாசனம் அப்படின்னு சொல்றாங்க
  205. 6:56அப்ப மனித உரிமைகள் அப்படின்ற டாபிக் இங்க
  206. 6:58கொடுத்திருப்பாங்க மனித உரிமைகள் சாசனம்
  207. 7:00ஓகேவா அதை வந்து மகா மேக்ன கட்டா
  208. 7:02மகாசாசனம் அப்படின்னு சொல்றான் மகாசாசனம்
  209. 7:05இங்க இருக்கா மனித உரிமைகள் சாசனத்தை இந்த
  210. 7:09இடத்துல மகாசாசனம் சொல்றாங்க அப்ப மனித
  211. 7:11உரிமைகள்ல இருந்து கே்கறாங்க
  212. 7:13அதுக்கப்புறம் நம்ம நுகரோர் அமைப்பை
  213. 7:15பார்த்தோம். பெண்களுக்கு அதிகாரம்
  214. 7:17அளித்தல் அப்படின்ற டாபிக்க பார்த்தோம்.
  215. 7:18சரிங்களா பெண்களுக்கு அதிகாரம் அளித்தல்
  216. 7:21அப்படின்ற டாபிக்க பார்த்துட்டுமா இந்த
  217. 7:22இடத்துல தேசிய கூட்டுறவு மேம்பாட்டு கழகம்
  218. 7:25அப்படின்னு வேற ஒரு சப்ஜெக்ட் போயிடுது.
  219. 7:27சரியா அப்ப பாலிட்டில இந்த கொஸ்டின்
  220. 7:29பேப்பர்ல நம்ம பார்த்தது என்னென்ன டாபிக்
  221. 7:31பார்த்தோம்ன்றத நீங்க நோட் பண்ணி
  222. 7:32வச்சிட்டு வரிசையா வரைங்க என்னென்ன டாபிக்
  223. 7:35எல்லாம் நம்ம பார்த்தோம் அப்படின்றத சரியா
  224. 7:37வேற ஏதாவது இருக்கா எக்ஸ்ட்ரா இருக்கா
  225. 7:39நான் செக் பண்ணிக்கிறேன். செக் பண்ணிட்டு
  226. 7:41இந்த ஒரு கொஸ்டின் பேப்பர் முடிஞ்சிரும்.
  227. 7:43அடுத்த கொஸ்டின் பேப்பர் எடுத்தரலாம்.
  228. 7:48அவ்வளவுதான். இதுல வந்து ஃபுல்லா இனிமேல்
  229. 7:51மேக்ஸ்ஸ்தான் வந்துரும். ஃபுல்லா மேக்ஸ்
  230. 7:53இருக்கும். சரியா அப்போ 25 கொஸ்டின்
  231. 7:55பேப்பர் உங்களுக்கு முடிஞ்சிருச்சு.
  232. 7:58குரூப் 2வோட 25 கொஸ்டின் பேப்பர் என்னென்ன
  233. 8:00டாபிக்ல இருந்து பாலிட்டில கேட்டாங்க
  234. 8:02அப்படின்றத நம்ம பார்த்துட்டோம். சரியா
  235. 8:05எல்லாமே அதுல கேட்ட கேள்விகள்
  236. 8:08அப்புறமா நம்ம ஃுல் அனலைஸ் பண்ணி
  237. 8:10உங்களுக்கு இப்ப ஷார்ட்டாதான் நான்
  238. 8:11பண்றேன் எக்ஸ்பிளனேஷனோட ஓகேவா நெக்ஸ்ட்
  239. 8:14வீடியோல நான் கட்டாயமா போடுறேன்
  240. 8:15எக்ஸ்பிளனேஷனோட இப்பத்தைக்கு நம்மளுக்கு
  241. 8:17என்னென்ன டாபிக்ல இருந்தல்லாம் கொஸ்டின்
  242. 8:19வருதுன்றத ஃபர்ஸ்ட்
  243. 8:19தெரிஞ்சுக்கறதுக்குதான் நான் இத அப்லோட்
  244. 8:21பண்றேன் சரிங்களா
  245. 8:23அடுத்து என்ன கொஸ்டின் பேப்பர் அப்படின்னா
  246. 8:262024 குரூப் 2ல கேட்ட கேள்வி 2024ல கேட்ட
  247. 8:29கேள்வியை பார்க்கலாம். ஓகேவா இந்த கொஸ்ன்
  248. 8:31இந்த சீரீஸ்ல நம்ம குரூப் 2வோட கொஸ்டின்
  249. 8:33பேப்பர பார்ப்போம். நெக்ஸ்ட் சீரீஸ்ல
  250. 8:35உங்களுக்கு குரூப் 4 உடைய அனலைசம் வேணும்
  251. 8:38அப்படின்னா நீங்க குரூப் 4 அப்படின்னு
  252. 8:39சொல்லி கமெண்ட் பண்ணுங்க என்னென்ன டாபிக்
  253. 8:41அப்படின்றதல்லாம் நம்ம பாத்துக்கலாம்
  254. 8:43சரிங்களா ஓகே பாப்போமா இது பை இயர் பிளான்
  255. 8:45இது எகனாமிக்ஸ் நம்மளுக்கு தெரியும். இதுல
  256. 8:48பாருங்க மத்திய தகவல் ஆணையர் மத்திய தகவல்
  257. 8:51ஆணையர் ஃபர்ஸ்ட் கேள்வி 108வது கேள்வி
  258. 8:54சாரி எட்டாவது கேள்வி என்ன
  259. 8:55கேட்டிருக்காங்க அப்படின்னா மத்திய தகவல்
  260. 8:57ஆணையரை பத்தி கேட்டிருக்காங்க நான்
  261. 8:58கான்ஸ்டிடியூஷன் பாடி இருக்கா தகவல் ஆணயம்
  262. 9:00அதை பத்தி நம்மளுக்கு கொஸ்டின் வரும்.
  263. 9:02சரியா தகவல் அறியும் உரிமை சட்டம்னு
  264. 9:04நம்மளுக்கு சிலபஸ்ல இருக்கு. சிலபஸ்ல
  265. 9:06இருந்தாலும் தகவல் அறியும் உரிமை
  266. 9:08அப்படின்னு இருக்கா அப்ப தகவல் ஆணையரை
  267. 9:10பத்தி படிப்போம் அந்த அமைப்பை பத்தி
  268. 9:11படிக்கும்போது அதை வந்து அந்த நியமனத்தை
  269. 9:14பத்தி எல்லாம் கே்கறாங்க. அதுக்கப்புறம்
  270. 9:16மத்திய மாநில உறவுகள்ல ரொம்ப ரொம்ப
  271. 9:18முக்கியமானது சர்க்காரியா ஆணயம் நிறைய
  272. 9:19முறை நான் சொல்லிருக்கேன். சரியா
  273. 9:21சர்க்காரி ஆணயத்தை பத்தி கொஸ்டின் வரும்
  274. 9:23அப்படின்னுட்டு சரிங்களா அடுத்த மத்திய
  275. 9:25மாநில உறவுகள் டாபிக். அப்ப தகவல் ஆணயம்
  276. 9:27ஒன்னு மத்திய மாநில உறவுகள் ஒன்னு
  277. 9:29அதுக்கப்புறம் குடியரசு தலைவர் லாஸ்ட்
  278. 9:31கொஸ்டின் பேப்பர்லயும் நம்ம பார்த்தோம்
  279. 9:32குடியரசு தலைவரை பத்தி கேட்டுட்டே
  280. 9:34இருக்காங்க. இப்ப குடியரசு தலைவர் அவர்
  281. 9:36தேர்ந்தெடுக்கப்பட்ட வருடம் 2024ல
  282. 9:38கேட்டிருக்காங்க. 25-ல அவருடைய பதவி
  283. 9:40நீக்கத்தை பத்தி கேட்டிருக்காங்க குடியரசு
  284. 9:42தலைவரை பத்தி. சரியா? அப்ப கொஸ்டின்
  285. 9:44வருது. சரிங்களா? அடுத்தது பாருங்க அங்க
  286. 9:46வந்து போன கொஸ்டின் பேப்பர்ல விதிகள்
  287. 9:49கேட்டிருந்தாங்க. சரியா? 280 எல்லாம்
  288. 9:51பார்த்தோமா 2025-ல இப்ப 24லயும் விதிகள்
  289. 9:54வந்திருக்கு. 24லயும் விதிகள்
  290. 9:56கேட்டிருக்காங்க. அப்ப விதிகள் கட்டாயமா
  291. 9:58நீங்க படிக்கணும். குடியரசு தலைவர்
  292. 9:59ரிப்பீட் ஆயிருக்கு. சரியா அடுத்தது
  293. 10:01பார்க்கலாமா? அடுத்தது வேற என்ன கேள்வி
  294. 10:03இருக்குன்றத நம்ம செக் பண்ணிப்போம்.
  295. 10:05அடுத்த கேள்வி பாருங்க 28வது கேள்வி
  296. 10:08சட்டப்பிரிவு 240 ஓகேவா அத எதை பத்தி
  297. 10:11சொல்லுது அப்படின்னு அப்ப மண்டல் கமிஷன
  298. 10:13பத்தி எந்த ஆர்டிகிள் சொல்லுது நம்ம
  299. 10:14பா்கணும் 340 அது மாதிரி சொல்லோம். இப்ப
  300. 10:16மண்டல் கமிஷன பத்தி நம்மளுக்கு கொஸ்டின்
  301. 10:18வருது. இட ஒதுக்கீட பத்தி எங்க சொல்லி
  302. 10:20இருக்காங்க பிசி பத்தி என்னங்க சொல்லி
  303. 10:21இருக்காங்க பாலிட்டில இது ஏதோ இட
  304. 10:23ஒதுக்கீடுன்றது நம்மளுக்கு தமிழ்நாடு
  305. 10:24வரலாறுல வந்துரும். ஓகே தமிழ்நாடு
  306. 10:26நிர்வாகத்தில வரும். சரியா இந்த டாபிக்க
  307. 10:28நம்ம தெரிஞ்சு வச்சுக்கணும்
  308. 10:29அப்படின்றதுனால இத காட்டுறேன் சரிங்க
  309. 10:31அடுத்த கேள்வி பாருங்க சட்டம் இயற்றப்பட்ட
  310. 10:34பெயர் எந்த வருஷம் என்ன சட்டம்
  311. 10:36இயற்றினாங்க சரியா அப்ப போன கொஸ்டின்
  312. 10:38பேப்பர்லயே நுகர்வோர் சட்டங்கள்
  313. 10:40கொடுத்திருந்தாங்க ஓகேவா அதேபோல வருடங்கள்
  314. 10:42கொடுத்து ஒரு ரெண்டு கேள்வி
  315. 10:43கேட்டிருந்தாங்க சரியா அப்ப வருஷம் வச்சு
  316. 10:45கொஸ்டின் கட்டாயமா உங்களுக்கு
  317. 10:47வந்துட்டேதான் இருக்கு. சரியா நான் சொன்ன
  318. 10:49மாதிரி உங்களுக்கு வருடங்கள் வேணும்
  319. 10:51அப்படின்னா கமெண்ட்ஸ்ல வருடங்கள் வேணும்னு
  320. 10:53சொல்லுங்க. குரூப் 4 உடைய நெக்ஸ்ட் வீடியோ
  321. 10:54வேணும்னா கட்டாயமா நீங்க சொல்லுங்க.
  322. 10:56குரூப் 4 உடைய பாலிட்டி கொஸ்டினும் நம்ம
  323. 10:57அனலைஸ் பண்ணலாம். சரியா அப்ப சட்டத்தோடைய
  324. 11:00பெயர்கள் எல்லாம் வச்சு கொஸ்டினா வருது.
  325. 11:02ஓகேவா? அதாவது தேசிய தலைநகர் டெல்லி
  326. 11:04ஒன்றிய பகுதி சட்டம் எந்த வருஷம் கொண்டு
  327. 11:06வந்தாங்க? மக்கள் பிரதிநிதித்துவ சட்டம்
  328. 11:08எங்க வந்துச்சு? அப்படின்னு சட்டங்கள்
  329. 11:10எல்லாம் வந்து வரிசையா கொஸ்டின்
  330. 11:12கேக்குறாங்க. அதுக்கப்புறம் கூட்டாட்சி
  331. 11:14ஆளுனர பத்தி கொஸ்டின் வருது.
  332. 11:15கூட்டாட்சிக்கும் ஆளுனருக்கும் என்ன
  333. 11:17பிரச்சனை சரியா? அப்ப ஆளுனர் என்ற
  334. 11:20நிறுவனமே கூட்டாட்சிக்கு எதிரானது.
  335. 11:22கூட்டாட்சின்ற டாபிக் தத்துவத்துக்கு
  336. 11:23ஆளுனருடைய பதவி ரெண்டுத்தையும் கம்பேர்
  337. 11:25பண்ணி ஒரு கரண்ட் அபயர்ஸ் பேஸ் பண்ண ஒரு
  338. 11:27கொஸ்டின் ஓகேவா கரண்ட் அபயர்ஸ் ரோலான அப்ப
  339. 11:29அந்த டைம்ல நிறைய இஸ்யூ ஆயிட்டு இருந்தது
  340. 11:31ஆளுனரை வச்சு அதனால அதை பத்தி
  341. 11:33கேட்டிருக்காங்க ஆளுநரை பத்தி. சரி
  342. 11:35அரசியலமைப்பை உருவாக்கியவர்கள் அரசின்
  343. 11:37கடமைகளாக அரசியலமைப்பில் சேர்ப்பவை. ஓகேவா
  344. 11:40அரசுடைய கடமை டிபிஎஸ்பி ஓகேவா
  345. 11:42நம்மளுக்குன்னு மக்களுக்கு கடமை தனியா
  346. 11:44இருக்கு அடிப்படை கடமை. அரசுடைய கடமையா
  347. 11:46எதை சொல்றாங்கன்னா டிபிஎஸ்பி சொல்றாங்க.
  348. 11:49இப்ப டிபிஎஸ்பி பத்தி ஒரு கேள்வி
  349. 11:50வந்திருக்கு. அடுத்து பாருங்க
  350. 11:52அரசியலமைப்பு சட்டத்தில் காணப்படாதவை ஓகே
  351. 11:54எது வந்து அரசியலமைப்பு சட்டத்தில
  352. 11:56காணப்படவில்லை அப்படின்னு ஒரு கொஸ்டின்
  353. 11:57கேட்டிருக்காங்களா? இது நான்
  354. 11:59கான்ஸ்டிடியூஷனல் பாடி. அப்ப நான்
  355. 12:00கான்ஸ்ூஷனல் பாடி அப்படின்னா எது? சரியா?
  356. 12:03நேஷனல் டெவலப்மென்ட் கவுன்சில் என்டிசி
  357. 12:05நிதி ஆயக்கும். தேர்தல் ஆணயத்துக்கு
  358. 12:06ஆர்டிகள் இருக்கு. நிதி ஆணயத்துக்கு
  359. 12:08ஆர்டிகள் இருக்கு. 324 280 சரியா 324ம்
  360. 12:12280யும் தேர்தல் ஆணயத்தை பத்தியும் நிதி
  361. 12:14ஆணயத்தை பத்தியும் சொல்லுது. அப்ப இதுக்கு
  362. 12:15ஆர்டிகிளே இல்ல அரசியலமைப்புல இல்ல
  363. 12:17சட்டத்தின் மூலமாக உருவாக்கப்பட்டது. அப்ப
  364. 12:19அதை கேக்குறாங்களா அடுத்தது வேற என்ன
  365. 12:22கேட்டிருக்காங்க பாலிட்டில
  366. 12:24அப்ப இந்த கொஸ்டின் பேப்பர்ல இந்த
  367. 12:27கான்ஸ்டியூஷனல் பாடி நான் கான்ஸ்டியூஷனல்
  368. 12:28பாடி போன எக்ஸாம்லயும் கேட்டிருக்காங்க
  369. 12:30டிபிஎஸ்பி பத்தி இந்த கொஸ்டின் பேப்பர்ல
  370. 12:32கேட்டிருக்காங்க கூட்டாட்சியை பத்தி
  371. 12:34ஆளுனருடைய கூட்டாட்சி அமைப்பை பத்தி ஒரு
  372. 12:36கேள்வியும் அதுக்கப்புறம் சட்டத்துடைய
  373. 12:38பெயரும் வரிசைப்படுத்த சொல்லி ஒரு
  374. 12:40கேள்வியும் கேட்டிருக்காங்களா
  375. 12:41அதுக்கப்புறம் வேற என்ன கேட்டிருக்காங்க
  376. 12:4350 வேற என்ன கொஸ்டின் வந்திருக்குன்றத
  377. 12:46பார்க்கலாம். 8 9 10 8 9 10 பார்த்ததுதான்
  378. 12:51ஒரு முறை ரீகால் பண்ணிக்கிறதுக்காக சரியா
  379. 12:55ஓகே தலைமை தகவல் ஆணையர பத்தியும்
  380. 12:57சர்க்காரி ஆணயம் மறுபடியும் மத்திய மாநில
  381. 12:59உறவுகள் பத்தியும் கொஸ்டின் மத்திய மாநில
  382. 13:01உறவுகள்ல கமிட்டி கொஸ்டின் குடியரசு
  383. 13:03தலைவர் வருஷம் கொஸ்டின் ஆர்டிகள்ஸ்
  384. 13:05கொஸ்டின் சரியா அப்ப முடிஞ்ுச்சுங்களா
  385. 13:09இதுதான்
  386. 13:102024ல குரூப் 2ல கேட்ட ஒரு கொஸ்டின் சரியா
  387. 13:14அப்ப 25 பார்த்தோம்
  388. 13:1724 முடிச்சட்டோம் 22லயே நம்ம செக்
  389. 13:20பண்ணிடலாம் லாஸ்ட்டா 22யும் செக்
  390. 13:21பண்ணிட்டோமானா நம்மளுக்கு பாலிட்டில மூணு
  391. 13:24வருஷம் கொஸ்டின் பேப்பர் 25 24 22
  392. 13:27முடிஞ்சிரும் சரியா அடுத்தது என்ன
  393. 13:29சப்ஜெக்ட் வேணும் அப்படின்றத நீங்க
  394. 13:30சொன்னீங்கன்னா கட்டாயமா அதையும் அனலைஸ்
  395. 13:32பண்ணி உங்களுக்கு நான் தரேன் குரூப் 4
  396. 13:34உடைய பாலிட்டி கொஸ்டினும் கமெண்ட்ஸ்ல
  397. 13:36சொல்லுங்க நம்ம பாத்தரலாம் சரியா அடுத்தது
  398. 13:4022ல பாருங்க நீதி புணராய்வு அப்படின்ற
  399. 13:44கான்செப்ட் பார்த்தோமா நீதி புணராய்வு
  400. 13:46அப்படின்ற அப்படின்ற கான்செப்ட் இந்த
  401. 13:46கொஸ்டின் பேப்பர்ல தான் பார்த்தோம். 25ல
  402. 13:48நீதி புணராய்வு கேட்டிருந்தாங்களா? அப்ப
  403. 13:50இங்கேயும் 22லயும் நீதி புணராய்வு
  404. 13:52கேட்டிருக்காங்க. அப்ப அதனாலதான் நம்ம
  405. 13:54கொஸ்டின் பேப்பர் அனலைஸ் பண்ணி அது
  406. 13:55ரிலேட்டடா படிக்கணும் அப்படின்றது. சரியா
  407. 13:57அது ரிலேட்டடா ஏன் படிக்கிறோம் அப்படின்னா
  408. 13:59இதுதான். சரியா அடுத்தது பாருங்களேன்.
  409. 14:03இந்திய ஜனாதிபதி அதிகாரத்தில சரியா அப்ப
  410. 14:06குடியரசு தலைவரை பத்தி மூணு கொஸ்டின்
  411. 14:08பேப்பர்லயும் கேட்டுட்டாங்களா ஜனாதிபதியை
  412. 14:10பத்தி இ
  413. 14:1425நார
  414. 14:16இந்த மூணு கொஸ்டின் பேப்பர்லயும்
  415. 14:17ஜனாதிபதியை பத்தி கொஸ்டின் இருக்கு அப்ப
  416. 14:19கட்டாயமா நீங்க என்ன பண்ணி ஆகணும் அவரை
  417. 14:21பத்தி நம்ம படிச்சிட்டு போயே ஆகணும் சரியா
  418. 14:23அப்ப அடிப்படை கடமையை பத்தி கொஸ்டின்
  419. 14:26கேட்டிருந்தாங்களா 25 கொஸ்டின் பேப்பர்ல
  420. 14:28ரெண்டு முறை கேட்டிருந்தாங்க அடிப்படை
  421. 14:29கடமையை பத்தி சரியா அப்ப இந்த இடத்துலயும்
  422. 14:3222லயும் அடிப்படை கடமையை பத்தி கொஸ்டின்
  423. 14:34வருது. ஓகேவா
  424. 14:37அப்ப ஒரு டாபிக்க ஏதோ ஒரு எக்ஸாம்ல
  425. 14:40முன்னாடி கேட்டாங்க அதே டாபிக்ல இருந்து
  426. 14:42அந்த டாபிக்க நம்ம தெளிவா படிச்சுக்கணும்.
  427. 14:44ஓகேவா இது கஷ்டமான டாபிக் எல்லாம்
  428. 14:45கிடையாது. குரூப் 2 வோட கொஸ்டின் பேப்பர்
  429. 14:47இருந்தாலுமே ஈஸியான பாலிட்டி கொஸ்டின்
  430. 14:49தான் வருது அப்படின்றத உங்களுக்கு நல்லாவே
  431. 14:51கொஸ்டின் பேப்பர பார்க்கும்போது
  432. 14:52உங்களுக்கு நல்லாவே தெரியுது. உங்களுக்கு
  433. 14:54பாலிட்டியோட ஃபுல் ரிவிஷன் ஓகேவா பொறுமையா
  434. 14:57எக்ஸ்பிளைன் பண்ணி போடுற மாதிரி நான்
  435. 14:59போடுறேன் உங்களுக்கு டைம் இருக்கும்போது
  436. 15:00கட்டாயமா நான் எக்ஸ்பிளைன் பண்றேன்
  437. 15:02சரிங்களா
  438. 15:05பார்க்கலாம்.
  439. 15:07ஒரு நிமிஷம் செக் பண்ணிப்போம்.
  440. 15:10சட்டங்கள் ஓகேவா குரூப் 2வ
  441. 15:13பொறுத்தவரைக்கும் அப்ப ஒரு சட்டங்கள்
  442. 15:15வச்சு ஒரு கேள்வி வந்துருது. அப்ப
  443. 15:16என்னென்ன வருஷங்கள் நம்ம படிக்கணும் மூணு
  444. 15:18கொஸ்டின் பேப்பர்லயும் நாம்ம பார்த்தோம்.
  445. 15:20நுகர் சட்டம் பார்த்தோம். ஓகேவா என்னென்ன
  446. 15:22விதிகள் அந்த தேர்தல் பத்தி ஒரு சட்டங்கள்
  447. 15:24கேட்டிருந்தாங்க. இந்த இடத்துல
  448. 15:26பாத்தீங்கன்னா விசாரணை சட்டம் குடிமை
  449. 15:29பணிகள் நடத்த விதிகள் பொதுப்பணியாளர்
  450. 15:31சட்டம் இதெல்லாம் வந்து ஒரு சட்டத்தை
  451. 15:32வச்சு கொஸ்டின். அப்ப ஏதோ ஒரு சட்டத்தை
  452. 15:35வச்சு கண்டிப்பா கேட்டுட்டேதான்
  453. 15:36இருக்காங்க. கண்டோன்மென்ட் வாரியம் இப்ப
  454. 15:38நகர நகராட்சியில பத்தி கண்டோன்மென்ட்
  455. 15:40வாரியம்னு ஒன்னு வரும். ஓகேவா அதை பத்தி
  456. 15:42உங்களுக்கு கொஸ்டின் கேட்டிருக்காங்க. இதை
  457. 15:44நம்ம கொஞ்சம் இது பெருசா யாருக்கும்
  458. 15:46தெரியாது. இருந்தாலும் நம்ம அதையும்
  459. 15:47பார்க்கலாம். சரிங்களா ஒரு அமெண்ட்மென்ட்
  460. 15:49கேட்டிருக்காங்க. அமெண்ட்மெண்ட்ட பத்தி
  461. 15:51ஒரு கேள்வி. அங்க 42 வது சட்டதிருத்தம்னு
  462. 15:53ஒன்னு பார்த்தோம் அடிப்படை கடமையை. இந்த
  463. 15:55இடத்துல கூட்டுறவு சங்கங்களை ஊக்க
  464. 15:57வைப்பதற்காக 43பி எங்க சேர்க்கப்பட்டது?
  465. 16:002022ல கேட்டிருக்காங்க. 97வது
  466. 16:02சட்டதிருத்தத்தில சேர்த்தாங்க அப்படின்னு.
  467. 16:04அடுத்து அடிப்படை உரிமைகள்ல தவறானது
  468. 16:06எதுன்னு சொல்லி ஒரு கொஸ்டின். அடிப்படை
  469. 16:08உரிமைகளில் தவறானது. இருக்கறதெல்லாம்
  470. 16:10கொடுத்துட்டு சுரண்டலுக்கு உண்டானதுன்னு
  471. 16:12கொடுத்துருக்கான். சுரண்டலுக்கு எதிரானது
  472. 16:13அப்படின்னு நம்ம போடணும். இது ஒரு ஈசியான
  473. 16:15ஒரு கேள்வி. அடுத்துஃர்ஸ்ட் ஒன்றியங்களி
  474. 16:18பிரதேசங்கள் முன்னுரை முந்தைய பெயர்கள்
  475. 16:19எப்படி சொன்னாங்க அப்படின்னு சொல்லிட்டு
  476. 16:21ஃபர்ஸ்ட் ஆர்டிகிள வச்சு கொஸ்டின்
  477. 16:22வந்திருக்கு. ஃபர்ஸ்ட் ஆர்டிகிள வச்சு
  478. 16:24அடுத்து உச்சநீதிமன்றத்தை பத்தி கொஸ்டின்
  479. 16:26வந்திருக்கு. யாரை பத்தி உச்சநீதிமன்றம்
  480. 16:28அடிப்படையான ஒரு கேள்விதான் சரியா 72 வயது
  481. 16:31வரை நீ பதவியில் இருப்பாரா?
  482. 16:33ஒற்றைப்படிநிலை அமைப்பை கொண்டதா?
  483. 16:35உச்சநீதிமன்றம் 1950ல தொடங்குனாங்க
  484. 16:38இதெல்லாம் பேசிக்கான ஒரு கொஸ்டின். சரியா
  485. 16:41அப்ப என்னென்ன டாபிக்ல இருந்து இந்த 22
  486. 16:44கொஸ்டின் பேப்பர்ல வந்துச்சு அப்படின்றத
  487. 16:46நீங்க நோட் பண்ணிட்டே வரணும். பேனா
  488. 16:48பேப்பர் எடுத்து நோட் பண்ணிட்டே வந்தீங்க
  489. 16:49அப்படின்னா உங்களுக்கு பார்க்கும்போது
  490. 16:52ஈஸியா இருக்கும். சரியா கொஸ்டின் பேப்பர
  491. 16:54ரிவிஷன் பண்ணும்போது. அடுத்தது
  492. 16:55பாருங்களேன் இந்த இடத்துல ஆர்டிகிள
  493. 16:57கேட்டிருக்காங்க. 171 வது கேள்வி
  494. 16:59ஆர்டிகள். மக்கள் நலனை மேம்படுத்துவதற்காக
  495. 17:01சமூக ஒழுங்கை பாதுகாக்கணும்னு சொல்லி எந்த
  496. 17:03ஆர்டிகிள் சொல்லுது? 171 வது ஆர்டிகிள்
  497. 17:06சொல்லுது 171வது ஆர்டிகிள் சொல்லிதா
  498. 17:09அடுத்தது
  499. 17:11வேற என்ன இருக்கு இதுல
  500. 17:20அடுத்த கொஸ்டின் பாருங்களேன் பகுதி ஐந்துல
  501. 17:22பொது பணத்தை கண்காணிக்க யார் இருக்கா
  502. 17:24அப்படின்னு சொல்லி பார்த்தா சிஏஜின்
  503. 17:26சொல்லையா தலைமை தனிக்கை தணிக்கையாளர்
  504. 17:28கணக்காளர் அவரை பத்தி கேட்ுருக்காங்க. இது
  505. 17:30ஒரு ஈஸியான ஒரு கொஸ்டின். அடுத்து ஆர்டிகள
  506. 17:32வச்சு இதுவும் ரொம்ப ஈஸியான கொஸ்டின்.
  507. 17:34அடிப்படை உரிமைகள் அப்ப அடிப்படை உரிமைகள்
  508. 17:36ஆர்டிகள வச்சே ரெண்டு மூணு கொஸ்டின்
  509. 17:37பேப்பர்ல இப்ப பாத்துட்டோம். சரியா
  510. 17:39அடிப்படை உரிமைகள ஆர்டிகள். கேட்டாங்களா
  511. 17:41கொஸ்டின் 24 அதுக்கப்புறம் பாருங்களே
  512. 17:44கமிட்டி பாலிட்டி ரிலேட்டடா ஏதாவது
  513. 17:46கமிட்டி அமைச்சிருந்தா அந்த கமிட்டியும்
  514. 17:47கேபாங்க. அப்ப கமிட்டி படிக்கணும். ஓகேவா
  515. 17:49ஆர்டிகள் படிக்கணும் குடியரசு தலைவரை
  516. 17:51பத்தி படிக்கணும். உச்ச நீதிமன்றத்தை
  517. 17:53பத்தி படிக்கணும். நுகரோர் சட்டங்களை
  518. 17:54பத்தி படிக்கணும் ஆணயங்கள் பத்தி
  519. 17:56படிக்கணும். இது மாதிரி என்னென்ன
  520. 17:57லிஸ்ட்லாம் உங்களுக்கு கொடுத்தனோ அந்த
  521. 17:59லிஸ்ட்லாம் இப்ப நோட் பண்ணி வச்சு நீங்க
  522. 18:00படிச்சீங்க அப்படின்னா இந்த குரூப் 4லயும்
  523. 18:03இந்த குரூப் 2லயும் நம்ம இந்த சொன்னோம்
  524. 18:05இல்லையா இந்த டாபிக் அடிப்படையான
  525. 18:07விஷயங்கள் தான் நம்மளுக்கு கொஸ்டினா
  526. 18:08கே்கறாங்க ஓகேவா அப்ப நம்ம மூணு கொஸ்டின்
  527. 18:10பேப்பர் அனலைஸ் பண்ணிட்டோம். இப்ப டைம்
  528. 18:12இருந்துச்சு அப்படின்னா நான் என்ன
  529. 18:13பண்ணுவேன் இந்த கொஸ்டின் பேப்பரையும்
  530. 18:15குரூப் 4யும் அனலைஸ் பண்ணி
  531. 18:16காமிச்சிருவேன். டைம் இல்லாததுனால
  532. 18:18உங்களுக்கு நெக்ஸ்ட் வீடியோவா நான் என்ன
  533. 18:20பண்றேன் அப்லோட் பண்றேன் ஓகேவா நெக்ஸ்ட்
  534. 18:22வீடியோவா உங்களுக்கு நான் சென்ட் பண்றேன்.
  535. 18:25கமெண்ட்ல சொல்லுங்க குரூப் 4 அனலைஸ்
  536. 18:26வேணும்னா குரூப் 4 உடைய கொஸ்டின் பேப்பர்
  537. 18:28அனலைஸ் பண்ணிடலாம். அப்ப பாலிட்டிய
  538. 18:30பொறுத்தவரைக்கும் அடிப்படையான கேள்விகள்
  539. 18:32தான் ரொம்ப டெப்தால்லாம் இல்ல ஸ்கூல்
  540. 18:34புக்ல இருக்கற பாலிட்டிய நம்ம படிச்சாவே
  541. 18:36தெளிவா படிச்சாவே போதும். ஓகேவா 6ல
  542. 18:38இருந்து 12 வரைக்கும் சிலபஸ்ல கவர்
  543. 18:40ஆகக்கூடிய பாலிட்டி தலைப்புகளை தொகுத்து
  544. 18:43வச்சு அடிப்படையான கேள்விகளை பார்த்தாவே
  545. 18:45போதுமானது. சரியா ஒரு ரெண்டு கேள்வி மூணு
  546. 18:48கேள்வி வெளிய போற 15 கேள்வி கேக்குறாங்க
  547. 18:50அப்படின்னா 15 கேள்வில கட்டாயமா தெரியாத
  548. 18:52கேள்வி ரெண்டோ மூணோ செட் பண்ணுவாங்க அது
  549. 18:54பிரச்சனை கிடையாது. கேக்குற 12 கேள்வி
  550. 18:56நம்மளால ஆன்சர் பண்ண முடியுமான்னு சொல்லி
  551. 18:58நல்லா தெளிவா எழுதி வச்சு நீங்க
  552. 19:00பிரிப்பேர் பண்ணீங்கனானா உங்களுக்கு
  553. 19:01அதனாலதான் அனலைஸ் பண்ணியே காமிச்சாச்சு
  554. 19:03என்ன டாபிக் ரிப்பீட்டடா வருது அப்படின்றத
  555. 19:06நம்ம பாத்துட்டோம் சரிங்களா தேங்க்யூ

About this transcript

This page contains the full transcript of Group 2 / last time tips / Group 4 Polity Smart plan / tnpsc Previous question Analysis #tnpsccompas by TNPSC COMPASS, generated from the public captions YouTube serves with the video. The transcript has 2,439 words across 555 segments, with the original timestamps preserved so you can click any line to jump to that moment in the embedded player.

What you can do with it

Use the transcript to take notes, quote the speaker, build a study guide, generate a summary with ChatGPT or Claude via the YouTube Summary tool, or export it as a timed subtitle file with YouTube to SRT. You can also re-open it in the transcriber to translate the transcript into 100+ languages.

Free YouTube transcript tool

YouTube2Text is a free YouTube transcript generator — no signup, no daily limit. Paste any YouTube link and get the full transcript instantly, with timestamps, click-to-jump, translation to 100+ languages, AI prompts for ChatGPT, Claude, and Gemini, and exports to TXT, SRT, VTT, or Markdown.