YouTube2Text

Give me 15 minutes i will help you to move on! #love #heartbreak #breakup — Transcript

by Mokia · 2,057 words · 448 segments · language en · Watch on YouTube

Full transcript

  1. 0:00சோ, மூவ் ஆன் ஆகணும்ன்னு வந்த நண்பர்கள்
  2. 0:01எல்லாத்துக்கும் ஒரு பெரிய வணக்கம். சோ,
  3. 0:03இந்த வீடியோ ஜாலியாவும், ஃபன்னாவும்
  4. 0:05எடுத்துட்டு போலாம். ஏன்னா, நீங்க மூவ்
  5. 0:06ஆன் ஆகி, இந்த வீடியோ முடிஞ்சதுக்கு
  6. 0:07அப்புறம், ஒரு ஃப்ரீ பேர்டா மாற போறீங்க.
  7. 0:08அதுக்கு எனக்கு ஒரு முழுசான ஒரு நம்பிக்கை
  8. 0:10இருக்கு. எப்படி பண்ணலாம்? என்ன
  9. 0:12பண்ணலாம்ன்னு சொல்லிட்டு நான் கிளியரா
  10. 0:13சொல்றேன். இந்த வீடியோல வர விஷயத்தை
  11. 0:15மட்டும் நீ அப்ளை பண்ணு. கண்டிப்பா
  12. 0:17சொல்றேன். ரொம்ப ஈஸியா மூவ் ஆன் ஆயிடலாம்.
  13. 0:19சோ, என்னை நம்பி இறங்குங்க. கைவிட
  14. 0:21மாட்டேன். ஒய் ஏன் இப்ப ஏன் வந்துட்டு
  15. 0:26இப்ப அவங்க திருப்பி வேணும்னு
  16. 0:27நினைக்கிறீங்க அவங்க இல்லாம ஏன் உங்களால
  17. 0:29வாழ முடியல சுத்தி இருக்கறவங்க
  18. 0:31எல்லாருட்டயுமே நம்ம அப்படிதான்
  19. 0:32சொல்லிட்டு இருக்கோம். அவ இல்லாம என்னால
  20. 0:33வாழ முடியாது. உங்கள்ிட்டயே நீங்க
  21. 0:34அப்படிதான் சொல்லிட்டு இருக்கீங்க. அவ
  22. 0:35இல்லாம வாழ முடியாது அவ இல்லாம வாழ
  23. 0:37முடியாது.
  24. 0:38இப்போ ஒரு BMW கார் வாங்கணும்ன்றதுதான்
  25. 0:42உங்க வைஃப்ோட எம்னு வச்சுக்கலாம். எதுக்கு
  26. 0:44அந்த கார் வாங்கணும்னு நினைக்கிறீங்க?
  27. 0:46அந்த கார் எதுக்கு வாங்குறீங்கன்னா அந்த
  28. 0:48காருக்கு பின்னாடி இருக்கற எமோஷன். அந்த
  29. 0:50காருக்கு கிடைச்சா நான் கெத்தா இருப்பேன்.
  30. 0:51அந்த மாதிரி அதே மாதிரி இந்த பொண்ணு
  31. 0:53கிடைச்சா நான் ஹாப்பியா இருப்பேன். இந்த
  32. 0:54பையன் கிடைச்சா நான் ஹாப்பியா இருப்பேன்.
  33. 0:56அந்த பர்சனுக்கு பின்னாடி இருக்குற
  34. 1:00ஹாப்பினஸ்காகதான் நீங்க போறீங்களே ஒழிய
  35. 1:03அந்த பர்சன்க்காக நீங்க போல ஓகே இது ஒரு
  36. 1:07மேஜர் பாயிண்ட் இந்த எமோஷன்க்காகதான்
  37. 1:10நீங்க போறீங்க.
  38. 1:12அப்படின்னா அந்த எமோஷன நீங்க வெளியில
  39. 1:14இருந்து தனியாவே செப்பரேட்டா எடுக்க
  40. 1:16முடியும். அந்த பர்சன் வந்தாதான் நான்
  41. 1:17ஹாப்பியா இருப்பேன்னு இருக்க முடியாது.
  42. 1:18இப்ப நீங்க என்ன பண்ணுவீங்கன்னா இந்த
  43. 1:20பர்சன் வந்தாதான் நான் ஹாப்பியா
  44. 1:21இருப்பேன்னு சொல்லிட்டு
  45. 1:24அதுவரைக்கும் ஹாப்பியா இல்லாம அவங்க
  46. 1:26கிடைக்கிறதுக்காக கெஞ்சறது அழுவுறது கீழ
  47. 1:28போய் பிச்சை எடுக்கறது 100 மிஸ்டுக்கால்
  48. 1:3050 மிஸ்டுக்கால் 200 மிஸ்டுக்கால்
  49. 1:31கொடுத்து கொடுத்து செத்து போயிட்டு
  50. 1:33இருக்கீங்க இந்த இடத்துல நீங்க இப்படி
  51. 1:35பண்ணும்போது என்ன ஆகும் அப்படின்னா ஒரு
  52. 1:38நீடி எனர்ஜி கிரியேட் ஆகும்.
  53. 1:44நீடி எனர்ஜினா என்ன ப்ரோ நீடி எனர்ஜினா
  54. 1:47என்னன்னா ஒருத்தவங்க வேணும்னு சொல்லிட்டு
  55. 1:49ரொம்ப டெஸ்பரேட்டா இவங்க கிடைச்சா
  56. 1:51ஹாப்பியா இருப்பேன்ற அந்த ஃபீல் இருக்கு
  57. 1:52தெரியுமா அதுதான் நீடி இப்படி நீ நீடியா
  58. 1:55இருக்கும்போது என்ன பண்ணும்னா இந்த
  59. 1:56யூனிவர்ஸ்
  60. 2:02நீங்க ரெண்டு பேரும் சேர்றத ஃபுல்லா
  61. 2:03தடுத்துரும்.
  62. 2:05நீ எவ்வளவுக்கு எவ்வளவு அவங்க வேணும்
  63. 2:07வேணும் வேணும் வேணும்னு மூவ் ஆன் ஆகாம
  64. 2:09நிக்கிறியோ அவ்வளவுக்கு அவ்வளவோ உங்கள
  65. 2:11விட்டு அவன் தள்ளி போய்கிட்டே இருப்பான்
  66. 2:13இதை தடுக்கவே முடியாது. ஓகேயா சரி
  67. 2:17எப்படி நான் அதுல இருந்து ஓவர்கம் பண்ணி
  68. 2:18வெளியில வர்து இதுதான் சைக்கிள் நான் அந்த
  69. 2:20ஹாப்பினஸ்காக தான் போறேன். ஆனா நான் ஏன்
  70. 2:23அந்த ஹாப்பினஸ்காக நான் இவ்வளோு சேஸ்
  71. 2:24பண்றேன் ஆனாலும் எனக்கு கிடைக்க மாட்டேன்ற
  72. 2:27ஒரு விரக்தி இருக்கும். அதுதான் பீயிங்
  73. 2:29ரைட்.
  74. 2:30அதாவது நான் இவ்வளோு எஃபர்ட்ஸ் போட்டேன்
  75. 2:33நான் இவ்வளோு பண்ணேன் உனக்காக நான் என்ன
  76. 2:35பண்ணேன் உனக்கு கொஞ்சம் கூட நன்றி இல்லாம
  77. 2:38என்ன விட்டுட்டு போயிட்டீல அப்படின்னு
  78. 2:39ஒருஃபீல் இருக்கு தெரியுமா? அந்தஃபீல்
  79. 2:41தான் பீயிங் ரைட். இந்த பீயிங் ரைட்னால
  80. 2:44என்ன ஆகுது அப்படின்னா நான் நினைச்ச
  81. 2:46விஷயம் இப்படிதான் நடக்கணும்னு சொல்லிட்டு
  82. 2:48உங்களோட ஃுல் போகஸையும் ஒரு அவுட்கம் மேல
  83. 2:51டிபெண்ட் பண்ணி இருக்கு. உங்களோட ஃபுல்
  84. 2:52ஹாப்பினஸ்ும் ஒரு அவுட்க டிபெண்ட் பண்ணி
  85. 2:54இருக்கு. ஓகே இப்போ எப்படின்னு
  86. 2:57வச்சுக்கோங்களேன்
  87. 2:59சிம்பிளா எடுத்துக்கலாம். இப்ப நான்
  88. 3:01வந்துட்டு ஒரு பெரிய ஒரு எக்ஸாம்பிள்
  89. 3:03ஒன்னு சொல்றேன். நீங்க வந்துட்டு
  90. 3:07அண்ணாமலை படம் பாத்துருப்பீங்க. அண்ணாமலை
  91. 3:09படத்துல ரஜினிக்கு ஒரு பிரெண்ட்
  92. 3:10இருப்பாரு. ஏதோ ஒரு பாயிண்ட்னால அவங்க
  93. 3:12ரெண்டு பேருத்துக்கும் சண்டை ஆயிடும்.
  94. 3:13என்ன ஆயிடும் அப்படின்னா ரஜினி முடிவு
  95. 3:15எடுப்பாரு. இது மாதிரி நான் என் பிரெண்ட
  96. 3:16விட பணக்காரனா மாறி காட்டுறேன். என்
  97. 3:18பிரெண்ட விட நான் பெரிய அந்தஸ்துல போய்
  98. 3:20காட்டுறேன் அப்படின்னு சொல்லிட்டு பிளான்
  99. 3:21பண்ணுவாரு. சோ என்ன ஆகும் அப்படின்னா
  100. 3:23அதுக்காக ஃபுல் ஹார்ட் வொர்க் ஃபுல்
  101. 3:25எஃபர்ட்ஸ் எல்லாத்தையுமே அவன முந்தணும்
  102. 3:26அவன முந்தணும் அவன முந்தணும் அப்படின்னு
  103. 3:28சொல்லிட்டு துளி கூட ஹாப்பினஸ்ே இல்லாம
  104. 3:30அந்த பாயிண்ட்ட போயிட்டு ஒரு லெவல் மேல
  105. 3:32ரீச் ஆயிடுவாரு.
  106. 3:34அந்த பாயிண்ட்ட ரீச் பண்ணதுக்கு அப்புறம்
  107. 3:37கார நிப்பாட்டிட்டு மலையில போய் நிப்பாரு
  108. 3:40நின்னுட்டு யோசிப்பாரு. ச இவனை
  109. 3:43முந்துறதுக்கா நம்ம லைப்ை இழந்துட்டோம்
  110. 3:45அப்படின்ற மாதிரி ஒருஃபீல் போய் நிப்பாரு.
  111. 3:47அந்த ஸ்டேட்ல தான் நீங்களும் இருக்கீங்க.
  112. 3:49ஒரு ஹாப்பினஸ் நோக்கி நீங்க ஓடும்போது
  113. 3:51அந்த ரன்லயும் உங்களுக்கு நிம்மதி
  114. 3:53இருக்காது. இப்ப எப்படி ரஜினி வந்துட்டு
  115. 3:54நிம்மதியே இல்லாம அந்த 20 வளசம்
  116. 3:55உளைச்சிட்டு போயிட்டு அந்த இடத்துல
  117. 3:57நின்னாரோ அது மாதிரிதான் நமக்கும்
  118. 3:58இருக்கும். சோ அவங்க கிடைச்சாதான்
  119. 4:01ஹாப்பியா இருப்பேன் இவனை முந்துனாதான்
  120. 4:02ஹாப்பியா இருப்பேன்ற அந்த பபீலயே நீங்க
  121. 4:04கம்ப்ளீட்டா டிட்டாச் ஆகி வெளியில வரணும்.
  122. 4:07இத இன்னொரு வகையா கூட சொல்லலாம். இந்த
  123. 4:10மாதிரி நீங்க அவங்கள ரிவெஞ்ச்
  124. 4:11எடுக்கணும்ன்றதுக்காக ஹார்ட் வர்க் பண்றது
  125. 4:13படிக்கிறது வேலைக்கு போறது இது எல்லாமே
  126. 4:15முட்டால்தனம். ஓகே உங்களுக்காக பண்ணுங்க
  127. 4:18இப்போ பிரகதீஷ் பிரகதீஷ்காக நான் பண்றேன்
  128. 4:20உங்க பேர் என்ன உங்க பேருக்காக நீங்க
  129. 4:22பண்றீங்க உங்கக்குள்ள இருக்கற உங்களோட
  130. 4:25அறிவுக்காக பண்றீங்க உங்களோட திறமைக்காக
  131. 4:26பண்றீங்க உங்களோட வாழ்க்கைக்காக
  132. 4:28பண்றீங்களே ஒழிய அவங்களுக்காக அதை
  133. 4:30பண்ணாதீங்க இப்போ என்ன அப்படின்னா இப்போ
  134. 4:34அந்த பொண்ணை பத்தியான தாட்ஸ் மெமரிஸ் இது
  135. 4:36எல்லாமே உங்க பிரைன்க்குள்ள வந்துகிட்டே
  136. 4:38இருக்கும் ஓகே
  137. 4:48இந்த தாட்ஸ் எல்லாமே ஏன் வருது அப்படின்னா
  138. 4:51முன்னாடி நடந்தவங்களுக்கு மெமரிஸ்தான்
  139. 4:54வருது ஓகே நம்மளோட பிரைன் வந்துட்டு
  140. 4:56ஜெனரலா ஒன்னு பாஸ்ட்ட பத்தி திங்க்
  141. 4:58பண்ணனும் இல்ல அப்படின்னா ஃியூச்சர பத்தி
  142. 5:00திங்க் பண்ணனும்.
  143. 5:02ஓகே பிரசென்ட்ல இருக்கறதுதான் ஆர்டே.
  144. 5:06இப்போ ஃியூச்சர்ல வந்துட்டு அவ கிடைக்க
  145. 5:09மாட்டாளோ கிடைக்க மாட்டாளோன்னு
  146. 5:10நினைக்கிறது. பாஸ்ட்ல வந்துட்டு ஐயோ
  147. 5:12போயிட்டாலே இப்படி பண்ணிட்டோமே ஐயோ இப்படி
  148. 5:13போயிட்டாலே பண்ணிட்டோமே அப்படின்னு
  149. 5:15நினைச்சிட்டு இருக்கீங்க.
  150. 5:17இந்த வீடியோ பார்த்துட்டு இருக்க இந்த
  151. 5:19செகண்ட் இந்த நொடி உங்க வீட்ல சுனாமியோ
  152. 5:21புயலோ எர்த்துக்கு வேக்கோ எதுவுமே வரல. நீ
  153. 5:24ஹாப்பியாதான் இருக்க ஜாலியாதான் இருக்க
  154. 5:26ஓகே அதனாலதான் இந்த வீடியோ நீ பீஸ்ஃபுல்லா
  155. 5:28உக்காந்து பாத்துட்டு இருக்க இந்த செகண்ட்
  156. 5:30எனக்கு எந்த பிரச்சனையும் இல்லை
  157. 5:33எந்த ஒரு பிரச்சனையுமே இல்லை நான்
  158. 5:35நிம்மதியா இருக்கேன் சந்தோஷமா இருக்கேன்.
  159. 5:37அவங்கள நான் மிஸ் பண்ணல உன் வாயில இருந்து
  160. 5:40ஒரு தடவை கூட வெளியில வரக்கூடாது. அவங்கள
  161. 5:42என்னால மறக்க முடியலன்னட்டு ஓகே ஒரு தடவை
  162. 5:45கூட வாயை திறந்து சொல்லிராத நான் உங்கள
  163. 5:47மிஸ் பண்றேன் அவங்க இல்லாம வாழ முடியாது.
  164. 5:49அடிச்சு கொண்ருவேன் அப்படி சொல்லாதீங்க
  165. 5:52விட்டுருங்க அப்படில்லாம் சொல்லாதீங்க.
  166. 5:54அவங்க இல்லாம உங்களால இருக்க முடியும். 20
  167. 5:5625 வருஷமா இருந்துட்டு ஏதோ ஒரு நாலஞ்சு
  168. 5:58வருஷம் லவ்வுக்காக இது மாதிரி என்னால
  169. 6:00கடைசி வரைக்கும் இப்படி நிம்மதியா அவங்க
  170. 6:01இல்லாம வாழ முடியாதுன்னு சொல்றது ஒரு
  171. 6:02முட்டாள்தனம். உங்களால இருக்க முடியும்.
  172. 6:05ஏன்னா நீங்க நம்ப மாட்டறீங்க. உங்கள்ட்ட
  173. 6:07நீங்க எப்போதுமே ஸ்ட்ராங்கா
  174. 6:09சொல்லிக்கிட்டே இருங்க. அப்பா நான் இப்ப
  175. 6:11நிம்மதியா இருக்கேன். எனக்கு எந்த
  176. 6:12பிரச்சனையும் கிடையாது. இத உங்கள்ிட்ட
  177. 6:14லூப்ல சொல்லிக்கிட்டே இருங்க. எப்பல்லாம்
  178. 6:16அதை பத்தியான தாட் வருதோ அந்த தாட்
  179. 6:18முடிஞ்சதுக்கு அப்புறம் சொல்லுங்க. எனக்கு
  180. 6:20எந்த பிரச்சனையும் இல்லை. நான் நிம்மதியா
  181. 6:21இருக்கேன். அவங்க போனது எனக்கு எந்த ஒரு
  182. 6:23பாதிப்பும் கிடைக்கல அப்படின்றத நீங்க
  183. 6:25சொல்லிக்கிட்டே இருக்கணும். சரி எப்படி
  184. 6:28இந்த தாட்ஸ ஹேண்டில் பண்றது இந்த
  185. 6:30விஷயத்துக்குள்ள நம்ம போறதுக்கு என்னன்னா
  186. 6:33குணாஷேக்ன்னு சொல்லிட்டு ஒரு யூர்
  187. 6:34ஒருத்தர் சொல்லி போறாரு. அவரு வீடியோ
  188. 6:35நல்லா இருக்கும் கண்டிப்பா பாருங்க. இப்போ
  189. 6:37உங்களோட இப்ப வந்துட்டு ஒரு நிமிஷத்துக்கு
  190. 6:40வந்துட்டு ஒரு 10 தாட்டு வரும். என்னன்னா
  191. 6:42சாப்பிடுறது தூங்குறது இங்க போலாமா அங்க
  192. 6:44போலாமா இன்னைக்கு நைட் என்ன படம்
  193. 6:46பார்கலாம்ன்றத ஆரம்பிச்சு இட்லிக்கு என்ன
  194. 6:47தொட்டுக்க செய்யலாம்ன்றத ஆரம்பிச்சு நிறைய
  195. 6:49தாட்சு ஓடிட்டு இருக்கும். அது எல்லாமே
  196. 6:51ஒரு தண்ணி மாதிரி ஓகேயா ஆனா கரெக்டா உங்க
  197. 6:55ஆளோட தாட் வரும்போது என்ன பண்ணுவீங்க
  198. 6:56அப்படின்னா உங்களோட கம்ப்ளீட் அட்டென்ஷன
  199. 6:58அது கொடுத்துருவீங்க அதாவது இப்போ இத்தனை
  200. 7:02தாட் சொன்னேன்ல இது எதுக்குமே உங்களோட
  201. 7:03அட்டென்ஷன் போயிருக்காது. ஆனா உங்க ஆள்
  202. 7:05வரும்போது மட்டும் ஃபுல்லா கான்ஷயஸ்னஸ்ோட
  203. 7:08அதுக்குள்ள இறங்கிருவீங்க. இப்படி
  204. 7:09இறங்கும்போது என்ன பண்ணுவீங்கன்னா அந்த
  205. 7:11தண்ணிய போகவிடாம அப்படியே அணை
  206. 7:12கட்டிருவீங்க. இல்ல போட்டு அந்த போட்ட
  207. 7:14அணைய போட்டு கொலாப்ஸ் பண்ணி
  208. 7:15விட்டுருவீங்க. இப்போ என்ன அப்படின்னா
  209. 7:18ஒன்னு இந்த அணைய போட்டு கச்சா புச்சா
  210. 7:19கச்சா புச்சான்னு போட்டு அலச
  211. 7:21ஆரம்பிச்சிருவோம். இல்ல அப்படின்னா அணைய
  212. 7:23போட்டு தடுக்க ஆரம்பிச்சிருவோம். அதாவது
  213. 7:26எப்பல்லாம் வந்துட்டு அவங்களை பத்தியான
  214. 7:28தாட்ஸ் வருதோ ஒன்னு வரக்கூடாது வரக்கூடாது
  215. 7:30வரக்கூடாது அதை பத்தி யோசிக்காத
  216. 7:31யோசிக்காதன்னு சொல்லுவோம். இல்லன்னா அது
  217. 7:34கூட கான்வர்சேஷன் வச்சுக்க மாட்டோம். ஆமா
  218. 7:37போயிட்டால ஏன் போனான் எதுக்கு போனான்?
  219. 7:41ஓவேளை அப்படி இருக்குமோ வேற வேளை அந்த
  220. 7:42பையன் பேசுனதுனால விட்டு போயிருப்பாளோ
  221. 7:44இந்த பொண்ணு பேசுனதுனால விட்டு போயிட்டாலோ
  222. 7:46அவங்க பிரண்ட்ஸ் தான் சேர்ந்து கன்வின்ஸ்
  223. 7:47பண்ணிட்டாங்க அவங்க அப்பா அம்மாதான்
  224. 7:48சேர்ந்து கன்வின்ஸ் பண்ணிட்டாங்க கேஸ்தான்
  225. 7:50ப்ராப்ளம். என்னென்னத்துக்குள்ளயே
  226. 7:52போயிட்டு இருப்பீங்க. இப்ப அப்படியே நூல்
  227. 7:54புடிச்ச மாதிரி நான் போயிட்டு இருந்தேன்.
  228. 7:57அது எங்க ஆரம்பிச்சது? அவ ஏன் போயிட்டா
  229. 8:00அவ்வளோுதான் அந்த கேள்வி வந்துச்சு
  230. 8:02அப்படின்னா நீங்க என்ன பண்ணனும்னா எதுவுமே
  231. 8:04பண்ணக்கூடாது புஜாரா மாதிரி அப்படியே
  232. 8:05நிக்கணும். போ எதுவுமே பண்ணக்கூடாது அந்த
  233. 8:09தண்ணி அப்படியே போகணும். எப்படி போகணும்
  234. 8:11அப்படின்னா
  235. 8:12உங்கள்ட்ட உங்களோட தாட்ஸ் வந்துட்டு
  236. 8:15சொல்லுது. உன் ஆள் போயிட்டா இனிமே உன்னால
  237. 8:18எதுவுமே பண்ண முடியாது. சொல்லி
  238. 8:20முடிச்சிருச்சு இப்படி சொல்லி முடிச்சஉடனே
  239. 8:21நீங்க என்ன தெரியுமா பண்ணனும்? ஓ அப்படியா
  240. 8:23ரொம்ப சந்தோஷம். நான் நல்லா இருக்கேன்
  241. 8:25எனக்கு எந்த பிரச்சனையும் இல்லை அவங்க
  242. 8:27போனதுல எனக்கு எந்த ஒரு லாசுமே கிடையாது.
  243. 8:29கரியரேசாவும் சரி என்னோட பர்சனல்
  244. 8:31டவுன்பால் எதுக்குமே அவங்க சப்போர்ட்
  245. 8:33பண்ணதே கிடையாது. அவங்க போனதுல எனக்கு ஒரு
  246. 8:35துளி கூட ப்ராப்ளம் இல்லை. இதை மட்டும்
  247. 8:37நீங்க திருப்பி திருப்பி சொல்லிக்கிட்டே
  248. 8:38இருக்கணும். இதை தாண்டி இன்னொரு விஷயம்
  249. 8:41என்ன அப்படின்னா, இந்த விஷயத்தை
  250. 8:43மறக்கணும்ன்றதுக்காக
  251. 8:45உங்க கூட நீங்க இருக்கற டைமே ஃபுல்லா
  252. 8:47கம்மி பண்ணிருவீங்க. போய் நிறைய ஹார்ட்
  253. 8:49வர்க் பண்றது நிறைய கடையில வேலை செய்றது
  254. 8:51இல்ல அப்படின்னா நிறைய படிக்கிறது இந்த
  255. 8:53மாதிரி வேலை பண்ணுவீங்க இது நல்லதுதான்.
  256. 8:55பட் அவங்களை மறக்கணும்ன்றதுக்காக இந்த
  257. 8:57காரியத்தை பண்ணாதீங்க ஓகே உங்களுக்குள்ள
  258. 8:59இருக்கற ஒருத்தனை நீங்க பேச விடாம போட்டு
  259. 9:02அனத்த ஆரம்பிச்சிறீங்க ஓகே நீங்க அது
  260. 9:06எல்லாத்தையும் தப்புன்னு புரிய வச்சு அந்த
  261. 9:08தாட்ஸ்ல இருந்து கம்ப்ளீட்டா வெளியில
  262. 9:09வரணும். ஓகே எப்பல்லாம் உங்க ஆளை பத்தியான
  263. 9:12மெமரிஸ் வருதோ அது கூட கான்வர்சேஷன்
  264. 9:14வச்சுக்காம எதுவுமே இல்ல போயிட்டா ரொம்ப
  265. 9:18சந்தோஷம். அதுக்கு நீங்க பதில் வார்த்தையே
  266. 9:20உள்ள ஒரு கான்வர்சேஷன அது கூட நீங்க
  267. 9:22தொடர்பே வச்சிக்க கூடாது. இந்த தண்ணி
  268. 9:23மாதிரி அது போகணும். அணை கட்டக்கூடாது
  269. 9:26அந்த தாட்ட போட்டு கசாம்புசாம்
  270. 9:27பண்ணக்கூடாது. அந்த அந்த தண்ணி
  271. 9:30பாட்டுக்கும் போய்கிட்டே இருக்கணும்.
  272. 9:31ஓகேலெட் இட்ஃளோ இப்ப உங்க ஆள பத்தியான
  273. 9:34தாட் நீங்க வந்துட்டு ராண்டமா ஒரு இடத்துல
  274. 9:36வேலை செஞ்சிுட்டு இருக்கும் போதோ இல்ல
  275. 9:37ஏதாச்சு ஒரு முக்கியமான காரியம்
  276. 9:38செஞ்சிுட்டு இருக்கும் போதோ வரும். பழைய
  277. 9:40சாட் எடுத்து பாக்கலாம்னு தோணும்.
  278. 9:41டெக்ஸ்ட் மெசேஜ் எடுத்து பாக்கலாம்னு
  279. 9:42தோணும். போட்டோ எடுத்து பாக்கலாம்னு
  280. 9:43தோணும். திருப்பி ஒரு தடவ கால் பண்ணி
  281. 9:45பாக்கலாம்னு தோணும். இதுக்கெல்லாம் நான்
  282. 9:46என்ன பண்றது? இந்த மாதிரி விஷயம் எல்லாம்
  283. 9:49உங்க மைண்டுக்குள்ள வரும்போது இதாண்ணா.
  284. 9:53ஓகே. பிரகதீஷ் தான் அண்ணா.
  285. 9:57இப்போ,
  286. 9:59உங்களுக்கு கிளியரா தெரியும்ல. அவங்க
  287. 10:00வேணான்றது. இந்த வீடியோ பாத்துட்டு
  288. 10:02இருக்கறவங்க எல்லாத்துக்குமே கிளியரா
  289. 10:03தெரியும். அவங்க வேணான்றது. அதனாலதான்
  290. 10:04இந்த வீடியோ வந்துருக்கீங்க. அவங்க
  291. 10:05வேணும்ன்றதுக்காக
  292. 10:07போட்டோ பாக்குறது இந்த கால்ஸ் பா்கறது இது
  293. 10:10எல்லாமே
  294. 10:12உங்களோட தாட்ஸ் தான் சொல்லுதே ஒழிய நீங்க
  295. 10:15சொல்லல ஏன்னா பிரகதீஷ்கக்கு தெரியும்
  296. 10:17அவங்க நம்ம லைப்கு செட் ஆக மாட்டாங்கன்னு
  297. 10:19உங்களுக்கு தெரியும் நீங்க செட் அவங்க
  298. 10:20செட் ஆக மாட்டாங்கன்னு சரிங்களா
  299. 10:24எதுனா இதுனால
  300. 10:26நீங்க வேற அந்த தண்ணி வேற அந்த தண்ணிக்கு
  301. 10:29வெளியில இருக்கிற அந்த மலைகள் வேற ஓகே
  302. 10:32இப்போ
  303. 10:35ஒரு வேலி இருக்கு இந்த வேலில வந்துட்டு
  304. 10:36நிறைய சி இருக்கு அப்படின்னா இது நீங்க
  305. 10:39கிடையாது இந்த மழைதான் நீங்க ஓகே நீங்க
  306. 10:42என்ன பண்ணனும் அப்படின்னா அந்த தண்ணி போறத
  307. 10:44அப்படியே விடணும்.
  308. 10:47போகட்டும்
  309. 10:49போகட்டும். ஓகே எப்பல்லாம் உங்க ஆளோட
  310. 10:52போட்டோ எடுத்து பார்க்கணும் இது பண்ணனும்
  311. 10:53அது பண்ணனும்னு தோணனாலும் அத அப்படியே
  312. 10:56பாருங்க இந்த மழை எப்படி வந்துட்டு இந்த
  313. 10:58தண்ணி ஓடுறத பாக்குதோ அந்த மலைக்கு அந்த
  314. 11:01மலையோட வாசல்ல நின்று அந்த தண்ணி போறத
  315. 11:03வெறும் நீங்க பார்க்க மட்டும்தான்
  316. 11:04செய்யணுமே ஒழிய அது சொல்றதுன்றதுக்காக
  317. 11:06நீங்க போய் போட்டோஸோ கால்ஸோ மெசேஜஸோ
  318. 11:08எதுவுமே பண்ணக்கூடாது. ஓகே ஏன்னா இந்த
  319. 11:12மாதிரி உங்கள பண்ண வச்சு அவங்க
  320. 11:13கிடப்பாங்கன்ற ஒரு காணல் நீர உங்க மனசுல
  321. 11:15பதிய வச்சு நீங்க போய் கெஞ்சுவீங்க அதனால
  322. 11:18இன்னும் டிஸ்ரெஸ்பெக்ட் ஆகும் இன்னும்
  323. 11:19நீடிங் எனர்ஜி கிரியேட் ஆகும் இன்னும்
  324. 11:20உங்கள அந்த யூனிவர்ஸ் உங்கள பிரிச்சு
  325. 11:22வச்சுக்கிட்டே இருக்கும். இன்னும் நீங்க
  326. 11:23அசிங்கப்பட்டு போவீங்க கேவலப்பட்டு
  327. 11:25போவீங்க அவமானப்பட்டு போவீங்க ஓகே
  328. 11:28புரிஞ்சுக்கோங்க அது ஒரு தண்ணி
  329. 11:30அவ்வளவுதான் தண்ணி பாட்டுக்கு போயட்டு
  330. 11:33இருக்கு நதி பாட்டுக்கு போயட்டு இருக்கு
  331. 11:34அதை நீங்க விளையாடக்கூடாது எதுவுமே
  332. 11:36பண்ணக்கூடாது. நதியை ரசிக்கிறதோட
  333. 11:38நிப்பாட்டிரணும். நதியை பார்கறதோட
  334. 11:40நிப்பாட்டிரணும். அது கூட இன்வால்வ ஆக
  335. 11:41கூடாது. உள்ள குதிச்சு நீச்சல் அடிக்க
  336. 11:43கூடாது இல்ல அண்ண கட்டக்கூடாது.
  337. 11:45புரியும்னு நினைக்கிறேன். மொனாட்டமாஸ
  338. 11:47ஏதாச்சு பண்ணுங்க. அதாவது உங்களோட லைஃப்ல
  339. 11:49சில விஷயங்கள் நீங்க பண்ணனும்னு ரொம்ப
  340. 11:51நாள் ஆசைப்பட்டுட்டே இருப்பீங்க. நான்
  341. 11:52இந்த எக்ஸாம்பிள் எடுத்துக்கிட்டா இந்த
  342. 11:53கண்டென்ட் கிரியேஷன் பண்ணனும் இந்த மாதிரி
  343. 11:54Instagram பேஜ் ஆரம்பிக்கணும் லவ்வ பத்தி
  344. 11:56பேசணும்னு எனக்கு ஆசை ஆனா உனக்கே லவ்வ
  345. 11:58பத்தி தெரியாது நீ எதுக்கு பேசுறடான்னு
  346. 12:00சொல்லிட்டு எனக்கு நிறைய பேர்
  347. 12:01சொல்லிருக்காங்க என்னோட பாஸ்ட் லைஃப்ல
  348. 12:04இருந்தவங்களுமே இது வந்துட்டு பண்ண
  349. 12:05வேணடாம்னு சொல்லிருக்காங்க அதனாலயே நான்
  350. 12:06பண்ணாம இருந்தேன் பட் எனக்கு தெரியும்
  351. 12:08எனக்கு பிடிக்கும் எனக்கு தெரியும் எனக்கு
  352. 12:09வரும்ு அதனால நான் பண்ணிட்டு இருக்கேன்.
  353. 12:11அது மாதிரி உங்க லைஃப்ல நீங்க நிறைய
  354. 12:12விஷயத்தை கூட்டி வச்சிட்டு இருப்பீங்க
  355. 12:14உங்களுக்கு புடிச்ச ஏதாச்சு ஒரு விஷயத்தை
  356. 12:15எடுத்து பண்ணுங்க. உங்க கூட நிறைய டைம்
  357. 12:17ஸ்பெண்ட் பண்ணுங்க. உங்கள்ிட்ட இருந்து
  358. 12:19நீங்களே சொல்லிக்கோங்க. என்னால மூவ் ஆன்
  359. 12:21ஆக முடியாதுன்னு தயவு செஞ்சு சொல்லாதீங்க.
  360. 12:23ஏன்னா அந்த வார்த்தையே உங்கள்ிட்ட
  361. 12:24இருந்துதான் வருது. அதுக்கப்புறம் தான்
  362. 12:25சுத்தி இருக்கற எல்லாருமே நீங்க மூவ் ஆன்
  363. 12:26ஆகிட்ட மூவ் ஆன் ஆக மாட்டீங்கன்னு
  364. 12:27சொல்லிட்டு கிளியரா நம்புறாங்க.
  365. 12:29உங்க வாயில இருந்து முதல்ல வரும். உனக்காக
  366. 12:31நீ பேசு. மூவ் ஆன மாட்டேன்னு சொல்லு. உன்
  367. 12:34மனசுல எப்பனா அப்படி துவனாதோ இல்லடா நான்
  368. 12:36மூவ் ஆனவேண்டா நீ என்னமோ சொல்லிட்டு போடா.
  369. 12:40நீ என்னமோ சொல்லு நீ நதி பாட்டுக்கு
  370. 12:42ஓடட்டும் நதி நீங்கதான் கிடையாது நீங்க
  371. 12:44பாட்டு வெளியில இருந்து பார்க்கற ஒரு ஆள்
  372. 12:45தானே நீங்க அது கிடையாது அப்புறம் எதுக்கு
  373. 12:47நம்ம இன்வால் ஆகணும் நீங்க உங்களுக்கு
  374. 12:49தெரியும் அதுல இருந்து மூணாம் இல்லன்னா
  375. 12:50அது சும்மா ஒரு தாட்டுதான் அது சும்மா ஒரு
  376. 12:52சாக்கட தண்ணிதான் ஓகே நல்ல தண்ணி
  377. 12:55வரும்போது எடுத்துக்க வேண்டியதுதான்
  378. 12:56சாக்கட தண்ணி வரும்போது கைய விட்டு நம்ம
  379. 12:58கைய அலம்பிக்க கூடாதுல்ல அவ்வளவுதான்.
  380. 13:01எல்லாமே போயிடும். எல்லாமே சரியா
  381. 13:03போயிடும். எல்லாமே ரெக்கவர் ஆயிடும்.
  382. 13:05நம்பு ஸ்ட்ராங்கா பிலீவ் பண்ணு. இதுல
  383. 13:08இருந்து ஓவர்கம் பண்ணி வரதுல்லாம் ஒரு
  384. 13:09மேட்டரே கிடையாது. உன் லைஃப்ல என்னடத்தையோ
  385. 13:11தாண்டி வந்துருப்ப. பினான்சியல் கிரைசிஸ்
  386. 13:12உன் அக்காடமிக் கிரைசிஸ் என்ன இடத்துலயோ
  387. 13:15கிராஸ் ஓவர் பண்ணி வந்திருப்ப. ஓகே என்
  388. 13:18லைஃப்ல எடுத்துக்கிட்டா நான் 2000 பேர்
  389. 13:19முன்னாடி அசிங்க பட்டேன் ஃபர்ஸ்ட் டைம்
  390. 13:20நான் பேசும்போது. இப்ப நான் ஜாலியா
  391. 13:22பேசிட்டு இருக்கேன்.
  392. 13:24ஓகே எனக்கு எந்த பிரச்சனையுமே கிடையாது.
  393. 13:27நான் இவ்வளவு பெரிய விஷயத்தை ஓவர்கம்
  394. 13:28பண்ணி வந்துருக்கேன். உங்களுக்கும் அந்த
  395. 13:30மாதிரி லைஃப்ல நிறைய விக்டரிஸ் இருக்கும்.
  396. 13:31நீங்களும் நிறைய பண்ணிருப்பீங்க. ஆனா உங்க
  397. 13:33மைண்டுக்கு அது ஞாபகம் வரமாட்டேங்கது.
  398. 13:35சும்மா இந்த ஒரு பிரச்சனை இந்த சாக்கடை
  399. 13:37தண்ணிய புடிச்சு தங்கிட்டு இருக்கீங்க.
  400. 13:39சாக்கடை போகட்டும். போகட்டும். சாக்கடை
  401. 13:42போனாதான் நல்லது. ஓகே அத போவிடாம
  402. 13:45தடுக்கறதுதான் தப்பு.
  403. 13:47ஓகே
  404. 13:49சிம்பிளா சொல்லணும் அப்படின்னா
  405. 13:53உங்களுக்கு எந்த பிரச்சனையும் கிடையாது.
  406. 13:55உங்க மனசுக்குள்ள வர தாட்ஸ் தான் இது
  407. 13:56எல்லாத்துக்குமே காரணம். உங்க தாட்ஸ்க்கு
  408. 13:58ரியாக்ட் பண்ணாம வெறும் ரெஸ்பான்ட்
  409. 14:00மட்டும் பண்ணுங்க.
  410. 14:02அவ போயிட்டு அவனால எதுவுமே பண்ண முடியாது.
  411. 14:04ஓகே. பரவாில்ல எல்லாம் சரியா போயிடும். அவ
  412. 14:07போனது எனக்கு எந்த பிரச்சனையும் இல்லை.
  413. 14:08இவ்வளோுதான் கான்வர்சேஷன் இருக்கணும். அது
  414. 14:10கூட நான் சொன்ன மாதிரி போச்சு அவங்க அப்பா
  415. 14:12அம்மா வேணாம்ன்னு சொல்லிட்டாங்க. உங்க
  416. 14:13ஃப்ரெண்ட்ஸ் வேணாம்ன்னு சொல்லிட்டாங்க.
  417. 14:14அவளுக்குதான் என்ன பிடிக்கல. நான் இது
  418. 14:15பண்ணதுனாலதான் புடிக்கல கேஸ்ட் இஸ்ூ அது
  419. 14:17அப்படி பில் பண்ணி அப்படியே உங்களோட ஒன்னு
  420. 14:20ஒன்றை மணி நேரத்தை அப்படியே
  421. 14:21வீணாக்கிடாதீங்க. இதை பத்தி யோசிச்சு. ஓகே
  422. 14:24கிளியரா நான் சொன்னது வந்து புரியும்னு
  423. 14:26நினைக்கிறேன். புதுசா லைஃப்ல
  424. 14:27எக்ஸ்பெரிமெண்ட் பண்ணுங்க. எல்லா
  425. 14:28பிரச்சனையும் சரியா போயிடும்.
  426. 14:30அதுக்கப்புறம் இன்னும் ஒன்னு ஸ்ட்ராங்கா
  427. 14:32நான் என்ன சொல்லுவேன் அப்படின்னா
  428. 14:34கோயிலுக்கு அடிக்கடி போங்க முடிஞ்ச
  429. 14:35அளவுக்கு மெடிடேட் பண்ண பாருங்க ஓகே
  430. 14:38எப்போதுமே கிளியரா ஞாபகம் வச்சுக்கோங்க
  431. 14:39பிரசென்ட்ல உங்களுக்கு எந்த பிரச்சனையும்
  432. 14:41கிடையாது. இந்த வீடியோ பாத்துட்டு
  433. 14:42இருக்கவனுக்கு வீட்ல சுனாமியோ புயலோ
  434. 14:44எதுவுமே கிடையாது. நீ ஹாப்பியா
  435. 14:45இருக்கலாம். இப்ப நினைச்சா கூட நீ
  436. 14:47ஹாப்பியா இருக்கலாம். ஓகே டெய்லி நீ
  437. 14:49ஹாப்பியா இருக்கேன்னு ஃபீல் பண்ணு. ஓகே
  438. 14:52கடவுள்ட்ட போய் சொல்லு நான் ஹாப்பியா
  439. 14:54இருக்கேன். அவங்க போனதுக்கு அப்புறம் நான்
  440. 14:55மூவ் ஆன் ஆயிட்டேன். என்னால என்னால
  441. 14:57நினைச்சு பார்கத முடியாது ஹைட்ஸ்க்கு
  442. 14:59என்னால போக முடியும்ன்றத கடவுள்ிட்ட
  443. 15:00கண்டினியூஸ சொல்லிட்டே இரு. அதுவே போதும்.
  444. 15:05ஓகே நான் சொன்னது புரிஞ்சிருக்கும்னு
  445. 15:07நினைக்கிறேன். கிளியரா நோட்ஸ் எடுத்து
  446. 15:09நான் சொன்னத திருப்பி ஒரு தடவ ரிவைஸ்
  447. 15:10பண்ணி பாரு கண்டிப்பா புரியும். அன்டில்
  448. 15:12தென் போயிட்டு வரேன் பை பிரம் Mia.

About this transcript

This page contains the full transcript of Give me 15 minutes i will help you to move on! #love #heartbreak #breakup by Mokia, generated from the public captions YouTube serves with the video. The transcript has 2,057 words across 448 segments, with the original timestamps preserved so you can click any line to jump to that moment in the embedded player.

What you can do with it

Use the transcript to take notes, quote the speaker, build a study guide, generate a summary with ChatGPT or Claude via the YouTube Summary tool, or export it as a timed subtitle file with YouTube to SRT. You can also re-open it in the transcriber to choose a caption track available on the video.

Free YouTube transcript tool

YouTube2Text is a free YouTube transcript generator — no signup, no daily limit. Paste any YouTube link and get the full transcript instantly, with timestamps, click-to-jump, caption language selection, AI prompts for ChatGPT, Claude, and Gemini, and exports to TXT, SRT, VTT, or Markdown.