YouTube2Text

DAY 1 | '30 DAYS' Free Spoken English Course In Tamil | Be Verbs | English Pesalam | Basic Grammar | — Transcript

by English Pesalam · 3,427 words · 770 segments · language en · Watch on YouTube

Full transcript

  1. 0:02ஹலோ பிரண்ட்ஸ் திஸ் இஸ் மஹா நீங்க
  2. 0:04எல்லாரும் எப்படி இருக்கீங்க நல்லா
  3. 0:06இருக்கீங்களா உங்க எல்லாருக்குள்ளயும்
  4. 0:07பார்த்தீங்கன்னா ஒரு கேள்வி இருக்கும் அது
  5. 0:10என்ன அப்படின்னா நான் இங்கிலீஷ்ல பேச
  6. 0:12ஆசைப்படுறேன் ஆனா என்னால பேச முடியல இப்ப
  7. 0:17நானு எதுல இருந்து ஸ்டார்ட் பண்ணா என்னால
  8. 0:20இங்கிலீஷ் பேச முடியும்னு சொல்லிட்டு
  9. 0:21உங்களுக்குள்ள ஒரு கேள்வி இருக்கும் அந்த
  10. 0:23கேள்விக்கான ஆன்சர் தான் இந்த 30 டேஸ்
  11. 0:26ஸ்போக்கன் இங்கிலீஷ் கிளாஸ்ங்க இந்த 30
  12. 0:28டேஸ் ஸ்போக்கன் இங்கிலீஷ் கிளாஸ்ல நீங்க
  13. 0:30நீங்க மூணு பாயிண்ட்ட நீங்க கண்டிப்பா
  14. 0:31பண்ணனும் ஃபர்ஸ்ட் பார்த்தீங்கன்னா நீங்க
  15. 0:34பார்க்கக்கூடிய வீடியோவை ஸ்கிப் பண்ணாம
  16. 0:36பார்க்கணும் ரெண்டாவது பார்த்த வீடியோவை
  17. 0:39நல்லா லேர்ன் பண்ணனும் மூணாவது
  18. 0:42பார்த்தீங்கன்னா நீங்க லேர்ன் பண்ணத உங்க
  19. 0:45லைஃப்ல பிராக்டிஸ் பண்ணுங்க ஓகேங்களா உங்க
  20. 0:47லைஃப்ல அதை அப்ளை பண்ணுங்க இந்த மூணு
  21. 0:49பாயிண்ட்ட நீங்க செஞ்சுட்டீங்க அப்படின்னா
  22. 0:51கண்டிப்பா இந்த 30 நாள் கழிச்சு
  23. 0:53பார்த்தீங்கன்னா ஓரளவுக்கு நீங்க
  24. 0:54இங்கிலீஷ் பேசுறதுக்கு நீங்க
  25. 0:56ஆரம்பிச்சுருவீங்க ஓகேங்களா இன்னைக்கு
  26. 0:58நம்ம பாக்க போறது என்ன அப்படின்னா பி
  27. 1:00வெர்ப் ரொம்ப ரொம்ப முக்கியமானது ரொம்ப
  28. 1:03ஈஸியான சப்ஜெக்ட் வீடியோவை கவனமா
  29. 1:05கவனிச்சீங்கன்னா ரொம்ப சிம்பிளா
  30. 1:07புரிஞ்சுருங்க அதுக்கு முன்னாடி நம்ம
  31. 1:08சேனலை நீங்க சப்ஸ்கிரைப் பண்ணல அப்படின்னா
  32. 1:10மறக்காம சப்ஸ்கிரைப் பண்ணிக்கோங்க வீடியோ
  33. 1:12பிடிச்சிருந்துச்சுன்னா லைக் பண்ணிட்டு
  34. 1:14வீடியோ பார்க்க
  35. 1:19ஆரம்பிங்க பி அப்படின்னா தமிழ்ல இரு
  36. 1:23அப்படின்னு அர்த்தம்ங்க இந்த டே ஒன்
  37. 1:26வீடியோல நான் உங்களுக்கு சொல்லிக் கொடுக்க
  38. 1:28போற கான்செப்ட் ரொம்ப ரொம்ப ரொம்ப
  39. 1:30முக்கியமானதுங்க நான் சின்ன
  40. 1:32குழந்தைகளுக்கு சொல்லிக் கொடுக்கிற
  41. 1:33மாதிரிதான் உங்களுக்கு சொல்லிக் கொடுக்க
  42. 1:34போறேன் இதை நீங்க நல்லா கவனமா
  43. 1:37கவனிச்சிட்டீங்கன்னா உங்க லைஃப்ல இதை
  44. 1:39வச்சே நீங்க நிறைய சென்டன்சஸ் ஈஸியா பேச
  45. 1:42ஆரம்பிச்சிருவீங்க ரொம்ப ரொம்ப முக்கியமான
  46. 1:45பாடம்ங்க வீடியோவை ஸ்கிப் பண்ணாம ஃபுல்லா
  47. 1:48பாருங்க ஃபர்ஸ்ட் நம்ம சப்ஜெக்ட்
  48. 1:51அப்படின்னா என்னன்னு பார்க்கலாங்க இங்க
  49. 1:54நீங்க பாக்குறீங்கள இந்த ஏலையும் நம்ம
  50. 1:57சப்ஜெக்ட் அப்படின்னு சொல்றாங்க ஐ
  51. 1:59அப்படின்னா அப்படின்னா தமிழ்ல நான்
  52. 2:01அப்படின்னு சொல்லுவாங்க உங்களுக்கு ஆன்சர்
  53. 2:04தெரிஞ்சுச்சுன்னா வாயை திறந்து பின்னாடியே
  54. 2:05என்கூட சொல்லிட்டே வாங்க ஹி அப்படின்னா
  55. 2:09அவன் ஷி
  56. 2:12அவள் இட் அது வி நாங்கள் நம்ம கூட ரெண்டு
  57. 2:19மூணு பேர் சேர்ந்து இருந்தாங்க அப்படின்னா
  58. 2:22நாங்கள் வி அப்படின்னு சொல்லுவோம் அடுத்து
  59. 2:25பாருங்களேன் யூ அப்படின்னா நீ அல்லது
  60. 2:30நீங்கள் அப்படின்னு சொல்லுவோம்
  61. 2:32ரெண்டுக்குமே யூ அப்படின்னு தான்
  62. 2:35சொல்லுவோம் தே அப்படின்னா அவர்கள்
  63. 2:38அப்படின்னு சொல்லுவாங்க ஓகேங்க இப்ப
  64. 2:40உங்களுக்கு சப்ஜெக்ட் குள்ள என்ன நல்லா
  65. 2:43இருக்குன்னு தெரிஞ்சிருச்சா இதுக்கு
  66. 2:45அப்புறம் நம்ம பார்க்க போறதுதான் ரொம்ப
  67. 2:47ரொம்ப முக்கியமான கான்செப்ட் வீடியோவை
  68. 2:49ஸ்கிப் பண்ணாம கவனமா கவனிங்க நான் என்ன
  69. 2:52சொல்லி இருக்கேன் பி அப்படின்னா தமிழ்ல
  70. 2:56இரு அப்படின்னு சொல்லி இருக்கேன் இப்ப
  71. 2:58இந்த பி வெர்ப்
  72. 3:00இங்க இருக்கிற ஏழு சப்ஜெக்ட் கூட சேரும்
  73. 3:04போது அது ஒரு சிம்பிளான ஒரு சென்டன்ஸா
  74. 3:08மாறுது பாருங்களேன் ஐ பி ஐ அப்படின்னா
  75. 3:12நான் பி அப்படின்னா இரு இப்ப இந்த
  76. 3:15சென்டன்ஸ் சொல்லுங்க ஐ பி இதை தமிழ்ல
  77. 3:18சொல்லுங்க நான் இரு இப்ப அடுத்து பாருங்க
  78. 3:22ஹி பி அவன் இரு ஷி பி அவள் இரு இட் பி அது
  79. 3:30இரு விபி நாங்கள் இரு யூ பி நீ அல்லது
  80. 3:36நீங்கள் இரு தே
  81. 3:39அவர்கள் இரு இப்போ உங்க எல்லாருக்குமே
  82. 3:44இங்க இருக்கிற தமிழ்ல இருக்கிற சென்டன்ஸ்
  83. 3:46பார்க்கும்போதும் இங்கிலீஷ்ல இருக்கிற
  84. 3:48சென்டன்ஸ் பார்க்கும்போதும் முழுமை அடையாத
  85. 3:51ஒரு சென்டன்ஸ் மாதிரி தெரியுதா ஆனா நான்
  86. 3:55சொல்றேன் இந்த சென்டன்ஸ் முழுமையான
  87. 3:58சென்டன்ஸ் தான் இப்ப உங்களுக்கு அதை
  88. 4:00புரியுற மாதிரி சொல்லித் தரேன்
  89. 4:02பாருங்களேன் ஒரு விஷயத்தை நல்லா
  90. 4:03கவனிச்சுக்கோங்க இந்த பி வெர்ப ஒரு
  91. 4:05பச்சோந்தி மாதிரி நினைச்சுக்கோங்க இப்போ
  92. 4:08பிரசென்ட்ல இந்த ஏழு சப்ஜெக்ட்டுக்கு பி
  93. 4:12வெர்ப் தன்னைத்தானே எப்படி மாற்றிக்
  94. 4:15கொள்ளும் அப்படின்னா
  95. 4:17ஐ அப்படிங்கிற சப்ஜெக்ட்டுக்கு பி வெர்ப்
  96. 4:21தன்னை ஆமா மாற்றிக்கொள்ளும் அதனாலதான்
  97. 4:25நான் சொன்னேன் பி அப்படிங்கறது ஒரு
  98. 4:26பச்சோந்தி மாதிரி ஐ கிட்ட வந்துச்சு
  99. 4:28அப்படின்னா அது அது தன்னைத்தானே ஆமா
  100. 4:31மாத்திக்கிடுது ஐ அப்படின்னா
  101. 4:34நான் ஆம் அப்படின்னா இருக்கிறேன் இப்ப
  102. 4:39இந்த சென்டன்ஸ் என் கூட சேர்ந்து
  103. 4:40சொல்லுங்க ஐ அம் நான் இருக்கிறேன்
  104. 4:44அவ்வளவுதாங்க இப்போ பிரசென்ட்ல நான்
  105. 4:48இருக்கிறேன் சொல்லும்போது ஐ அம்
  106. 4:51அப்படின்னு சொல்லணும் இப்ப
  107. 4:52புரிஞ்சிருச்சாங்க இந்த ஆம்க்கு பின்னாடி
  108. 4:54என்ன
  109. 4:55இருக்குது பி ஆனா
  110. 4:59ஐ அப்படிங்கிற சப்ஜெக்ட் பக்கத்துல அந்த
  111. 5:01பி போச்சுன்னா அது தன்னைத்தானே வெளிய
  112. 5:04எப்படி காட்டிக்கிடுது ஆமா காட்டிக்கிடுது
  113. 5:08இப்ப உங்களுக்கு புரிஞ்சிருச்சாங்க நான்
  114. 5:09சின்ன குழந்தைகளுக்கு சொல்லிக் கொடுக்கிற
  115. 5:11மாதிரி பொறுமையா தான் சொல்லிக் கொடுப்பேன்
  116. 5:13வீடியோ புடிச்சிருக்கு புரிஞ்சிருக்கு
  117. 5:14அப்படின்னா மறக்காம லைக் பண்ணிக்கோங்க
  118. 5:17நீங்க பண்ற ஒவ்வொரு லைக் பார்த்தீங்கன்னா
  119. 5:19நிறைய பேருக்கு இந்த வீடியோ ஷேர் ஆகும்
  120. 5:21நிறைய பேருக்கு யூஸ்ஃபுல்லா இருக்கும்
  121. 5:22அந்த 30 டேஸ் கிளாஸ் யாரும் மிஸ் பண்ண
  122. 5:25வேணாம் ஃபுல் அண்ட் ஃபுல்லா உங்களுக்காக
  123. 5:27மட்டும்தான் நான் இவ்வளவு ஒர்க் பண்றேன்
  124. 5:29தயவு செய்து செய்து நிறைய பிரண்ட்ஸ் அண்ட்
  125. 5:31ஃபேமிலிக்கு இந்த வீடியோவை ஷேர் பண்ணி
  126. 5:32விடுங்க அவங்களுக்கும் யூஸ்ஃபுல்லா
  127. 5:34இருக்குங்க இப்ப அடுத்து பாருங்களேன் ஹி
  128. 5:37ஷி இட் இந்த மூணு சப்ஜெக்ட்டுக்கு
  129. 5:41பிரசென்ட்ல பி வெர்ப் தன்னை எப்படி
  130. 5:44மாற்றிக்கொள்ளும் அப்படின்னா இஸ்
  131. 5:47அப்படின்னு சொல்லிட்டு தன்னை
  132. 5:48மாற்றிக்கொள்ளும் இப்போ என் கூட சேர்ந்து
  133. 5:50சொல்லுங்க
  134. 5:51ஹிஸ் அவன் இருக்கிறான்
  135. 5:55ஷி இஸ் அவள்
  136. 5:58இருக்கிறாள் இட் இஸ் அது இருக்கிறது இப்போ
  137. 6:04இஸ் அதுக்கு பின்னாடி என்ன
  138. 6:06இருக்குது பி வெர்ப் ஹி ஷி இட் இந்த மூணு
  139. 6:11சப்ஜெக்ட் பக்கத்துல பி வெர்ப்
  140. 6:14வந்துச்சுன்னா அது தன்னைத்தானே எப்படி
  141. 6:16மாற்றிக்கொள்ளும் அப்படின்னா இஸ்
  142. 6:19அப்படின்ட்டு தன்னை மாற்றிக்கொள்ளும்
  143. 6:21அதனாலதான் நான் சொன்னேன் பி அப்படிங்கறது
  144. 6:23ஒரு பச்சோந்தி மாதிரி ஹிஸ் அவன்
  145. 6:26இருக்கிறான் ஷி இஸ் அவள் இருக்கிறாள் இட்
  146. 6:30இஸ் அது இருக்கிறது ஒரு ஆணைப் பற்றி நம்ம
  147. 6:34பேசும்போது இருக்கிறான்னு சொல்லுவோம் ஒரு
  148. 6:36பெண்ணைப் பற்றி நம்ம பேசும்போது
  149. 6:38இருக்கிறாள் அப்படின்னு சொல்லுவோம் ஒரு
  150. 6:40விலங்கையோ ஒரு பொருளையோ பற்றி நம்ம
  151. 6:42பேசும்போது இருக்கிறது அப்படின்னு
  152. 6:44சொல்லுவாங்க இப்ப நம்ம அடுத்து
  153. 6:46பார்க்கப்போறது வி யூ தே இந்த மூணு
  154. 6:51சப்ஜெக்ட் பக்கத்துல பிரசென்ட்ல பி வெர்ப்
  155. 6:54வந்துச்சு அப்படின்னா அது தன்னைத்தானே
  156. 6:56எப்படி மாற்றிக்கொள்ளும் அப்படின்னா வி
  157. 7:00ஆர் நாங்கள்
  158. 7:03இருக்கிறோம் வி அப்படின்னா நாங்கள் ஆர்
  159. 7:07அப்படின்னா இருக்கிறோம் இப்ப அடுத்து
  160. 7:10பாருங்க யூ ஆர் நீங்கள் இருக்கிறீர்கள்
  161. 7:16அல்லது நீ இருக்கிறாய் அப்படின்னு
  162. 7:18அர்த்தம் அடுத்து பாருங்க தே ஆர்
  163. 7:22அவர்கள்
  164. 7:24இருக்கிறார்கள் இப்ப உங்களுக்கு நல்லா
  165. 7:26புரிஞ்சிருச்சாங்க ஓகே பிரண்ட்ஸ் ஒரு
  166. 7:28சின்ன அனௌன்ஸ்மென்ட் இந்த வீடியோ கீழ
  167. 7:30இருக்கிற டிஸ்கிரிப்ஷன்ல ஃபர்ஸ்ட்
  168. 7:32பார்த்தீங்கன்னா 30 டேஸ் கிளாஸ்கான பிளே
  169. 7:34லிஸ்ட் லிங்க் நான் கொடுத்திருப்பேன் அந்த
  170. 7:37லிங்க்க கிளிக் பண்ணீங்கன்னா வரிசையா 30
  171. 7:40டேஸ்க்கான ஸ்போக்கன் இங்கிலீஷ் கிளாஸ்
  172. 7:42லைனா இருக்கும் நீங்க ஃபர்ஸ்ட்ல இருந்து
  173. 7:44ஃபுல்லா பாருங்க உங்களுக்கு ஈஸியா
  174. 7:47புரியுங்க உங்களாலயே இங்கிலீஷ் நல்லாவே
  175. 7:49பேச முடியும் அதுக்காகத்தான் நான்
  176. 7:51இருக்கேன் நம்ம சேனல் இருக்குது
  177. 7:54கவலைப்படாதீங்க உங்களை சீக்கிரத்துல
  178. 7:56இங்கிலீஷ்ல நான் பேச வச்சிருவேங்க வி யூ
  179. 7:59தே இந்த மூணு சப்ஜெக்ட் பக்கத்துல பி
  180. 8:03வெர்ப் வந்துச்சு அப்படின்னா அது
  181. 8:05தன்னைத்தானே ஆர் அப்படின்னு மாற்றிக்
  182. 8:07கொள்ளுது இந்த ஆர்க்கு பின்னாடி என்ன
  183. 8:10இருக்குது ஒரு பி வெர்ப் இருக்குது
  184. 8:13இதைத்தான் நாம பி வெர்ப் அப்படின்னு
  185. 8:15சொல்லுவோம் நம்ம எல்லாருக்குமே சின்ன
  186. 8:17வயசுல இருந்தே தெரியும் ஐ வந்தா ஆம் தான்
  187. 8:21வரும்னு தெரியும் ஆனா அந்த ஆம் எப்படி
  188. 8:25வந்துச்சுன்னு சொல்லிட்டு நிறைய பேருக்கு
  189. 8:26தெரியாது ஆனா இப்போ இதுக்கான ஆன்சர் நல்லா
  190. 8:29தெரிஞ்சு புரிஞ்சிருச்சா உங்களுக்கு நல்லா
  191. 8:31இதுவரைக்கும் புரிஞ்சிருக்கு அப்படின்னா
  192. 8:33மறக்காம எல்லாருமே கமெண்ட்ஸ்ல
  193. 8:35அண்டர்ஸ்டாண்ட் எனக்கு புரியுதுன்னு
  194. 8:37சொல்லிட்டு உங்களுடைய கருத்துக்களை
  195. 8:38சொல்லுங்க உண்மையாவே நான் அதை
  196. 8:40பார்க்கும்போது இந்த 30 டேஸ் ரொம்ப
  197. 8:42பவர்ஃபுல்லா உங்களுக்காக வேலை பார்ப்பேன்
  198. 8:44ஓகேங்க இப்ப நம்ம பிரசென்ட்ல இந்த பி
  199. 8:48வெர்ப்ஸ வச்சு எப்படி எல்லாம் பேசலாம்னு
  200. 8:50சொல்லிட்டு பார்க்கலாமா அதுக்கு முன்னாடி
  201. 8:52இந்த மூணு பாயிண்ட்ட நீங்க மறக்கவே கூடாது
  202. 8:55ஃபர்ஸ்ட் பார்த்தீங்கன்னா நம்மளுடைய
  203. 8:58நிலைமையை பற்றி நம்ம பேசும்போது இந்த பி
  204. 9:01வெர்ப்ஸ வச்சுதான் பேசணும் நம்மளுடைய
  205. 9:03நிலைமை அப்படின்னா நம்ம என்னவாக இப்ப
  206. 9:07இருக்கிறோம் அப்படிங்கறத நம்ம மத்தவங்க
  207. 9:09கிட்ட சொல்லும்போது இந்த பி வெர்ப்ஸ்
  208. 9:11நமக்கு ரொம்ப ரொம்ப யூஸ்ஃபுல்லா
  209. 9:12இருக்குங்க இந்த பி வெர்ப்ஸ் தெரிஞ்சாதான்
  210. 9:14பேச முடியும் அடுத்து பாருங்களேன்
  211. 9:16நம்மளுடைய மனநிலைமை இப்ப என்னவா இருக்கு
  212. 9:20அப்படிங்கறத நம்ம மத்தவங்க கிட்ட
  213. 9:22சொல்லும்போது அதுக்கும் நம்ம பி வெர்ப்ஸ்
  214. 9:24வச்சுதான் பேச முடியும் அடுத்து
  215. 9:27பாருங்களேன் இப்ப நம்ம எந்த இடத்தை
  216. 9:30இருக்கிறோம் அப்படிங்கறத பத்தி நம்ம
  217. 9:32பேசும்போதும் இந்த பி வெர்ப்ஸ வச்சுதான்
  218. 9:34பேசணுங்க இந்த மூணு கான்செப்ட் நல்லா
  219. 9:37புரிஞ்சிருச்சா நம்மளுடைய நிலைமையை பற்றி
  220. 9:39பேசுறது அடுத்து பார்த்தீங்கன்னா
  221. 9:41நம்மளுடைய மனநிலைமையை பற்றி பேசுறது
  222. 9:43அடுத்து நம்ம எங்க இருக்கிறோம்
  223. 9:45அப்படிங்கறத பத்தி பேசுறது இந்த மூணையும்
  224. 9:48பற்றி நம்ம பேசும்போது இந்த பி வெர்ப்ஸ
  225. 9:51வச்சுதான் பேசணும் ஓகே பிரண்ட்ஸ் இப்ப
  226. 9:54நம்ம ஃபர்ஸ்ட் நம்ம என்னவாக இருக்கிறோம்
  227. 9:56அப்படிங்கறத பேச ஆரம்பிக்கலாமா ஆர் யூ
  228. 9:58ரெடி எல்லாரும் ரெடி ரெடியா இருக்கீங்களா
  229. 10:00நான் எப்பயுமே தமிழ்ல ஒரு சென்டன்ஸ்
  230. 10:03சொல்லித்தான் அதுக்கு இங்கிலீஷ்ல ஆன்சர்
  231. 10:05பண்ணுவேன் நீங்களும் என் கூட சேர்ந்து
  232. 10:07பின்னாடியே வாயை திறந்து ஆன்சர் பண்ணிட்டே
  233. 10:10வாங்க உங்களால நான் சொல்லக்கூடிய தமிழ்
  234. 10:12சென்டன்ஸ்க்கு இங்கிலீஷ்ல ஆன்சர்
  235. 10:15கமெண்ட்ஸ்ல டைப் பண்ண முடிஞ்சுச்சுன்னா
  236. 10:17தாராளமா டைப் பண்ணிட்டே வரலாங்க அது நிறைய
  237. 10:19பேருக்கு யூஸ்ஃபுல்லா இருக்கும் இந்த
  238. 10:21வீடியோவோட முடிவுல நான் உங்ககிட்ட மூணு
  239. 10:24கேள்வி கேட்க போறேன் அந்த கேள்விக்கு
  240. 10:26உங்களால ஈஸியா ஆன்சர் பண்ண முடியுங்க
  241. 10:29ஃபர்ஸ்ட் பாருங்களேன் நான் ஒரு
  242. 10:33மாணவனாக
  243. 10:35இருக்கிறேன் நல்லா கவனிங்க இரு
  244. 10:38வந்திருக்கு பார்த்தீங்களா நான் என்ன
  245. 10:40சொல்லி இருக்கேன் இரு அப்படின்னா பி
  246. 10:42அப்படின்னு சொல்லி இருக்கேனா இங்க என்ன
  247. 10:44சப்ஜெக்ட் இருக்குது நான் அப்படிங்கிற ஒரு
  248. 10:47சப்ஜெக்ட் இருக்குது நான் அப்படின்னா
  249. 10:49இங்கிலீஷ்ல எப்படி சொல்லுவோம் ஐ ஐ
  250. 10:53அப்படிங்கிற சப்ஜெக்ட் வந்துச்சு
  251. 10:55அப்படின்னாவே பி வெர்ப்ஸ் தன்னை எப்படி
  252. 10:57மாற்றிக்கொள்ளும் ஆம் ஐ அம் நான்
  253. 11:01இருக்கிறேன் என்னவாக இருக்கிறேன்
  254. 11:04சொல்றேன் ஒரு
  255. 11:06மாணவன் அ ஸ்டுூடெண்ட் அ அப்படிங்கறது ஒரு
  256. 11:11அப்படின்னு சொல்லுவோம் ஸ்டுூடெண்ட்
  257. 11:13அப்படின்னா மாணவன் ஐ அம் எ ஸ்டுூடெண்ட்
  258. 11:16இங்க நல்லா கவனிங்க நான் என்னவாக
  259. 11:19இருக்கிறேன் அப்படின்னு சொல்லி இருக்கேன்
  260. 11:21நான் ஒரு மாணவனாக இருக்கிறேன் அப்படின்னா
  261. 11:24நம்ம என்னவாக இருக்கிறோம் நம்ம நிலைமை
  262. 11:27எப்படி இருக்கு இப்போ அப்படிங்கறத நம்ம
  263. 11:29மத்தவங்க கிட்ட கன்வே பண்ணி பேசும்போது பி
  264. 11:32வெர்ப்ஸ் நமக்கு எவ்வளவு யூஸ்ஃபுல்லா
  265. 11:34இருக்குங்க இந்த பி வெர்ப்ஸ நீங்க நல்லா
  266. 11:36புரிஞ்சுகிட்டீங்கன்னா தாராளமா இங்கிலீஷ்
  267. 11:39பி வெர்ப்ஸ் வச்சு பயமில்லாம பேச
  268. 11:41ஆரம்பிச்சுருவீங்க உங்களால ஒரு நோட்டு
  269. 11:42பேனா எடுத்து எழுத முடிஞ்சுச்சுன்னா
  270. 11:44தாராளமா 30 டேஸ் ஸ்போக்கன் இங்கிலீஷ்
  271. 11:46கிளாஸ் பின்னாடியே நீங்க அதை எழுதிட்டே
  272. 11:48வாங்க இப்ப அடுத்து பாருங்களேன் அவன் ஒரு
  273. 11:52மருத்துவராக இருக்கிறான் இந்த இடத்துல
  274. 11:55நம்ம அவர் அப்படின்னு சொல்லலாம் அவர் ஒரு
  275. 11:58மருத்துவராக இருக்கிறார் ரெண்டுமே
  276. 12:00ஒன்னுதாங்க எப்படி சொல்லலாம் அவன்
  277. 12:02அப்படின்னா இங்கிலீஷ்ல ஹி அப்படின்னு
  278. 12:05சொல்லி இருக்கேன் அப்பன்னா ஹி அப்படிங்கிற
  279. 12:08ஒரு சப்ஜெக்ட் பக்கத்துல பி வெர்ப்
  280. 12:11வரும்போது அது தன்னை எப்படி
  281. 12:13மாற்றிக்கொள்ளும் எல்லாருமே கரெக்டா
  282. 12:15ஆன்சர் சொல்லிட்டீங்க இஸ் இப்ப சொல்லுங்க
  283. 12:18ஹிஸ் ஹிஸ் அவன் இருக்கிறான் என்னவாக
  284. 12:24இருக்கிறான் ஒரு
  285. 12:26மருத்துவராக எப்படி சொல்லலாம் அ டாக்டர்
  286. 12:29ஹி இஸ் எ டாக்டர் ஹி இஸ் எ டாக்டர் இப்ப
  287. 12:34அடுத்து பாருங்களேன் அவள் ஒரு
  288. 12:37ஆசிரியராக
  289. 12:39இருக்கிறாள் சொல்லுங்க பார்க்கலாம் ஷி இஸ்
  290. 12:42அப்படின்னா அவள் இருக்கிறாள் அப்படின்னு
  291. 12:44அர்த்தம் அ டீச்சர் அப்படின்னா ஒரு
  292. 12:47ஆசிரியராக ஷி இஸ் எ டீச்சர் அவள் ஒரு
  293. 12:51ஆசிரியராக இருக்கிறாள் இந்த ரெண்டு
  294. 12:54சென்டன்ஸ்ல கவனிங்க அவனும்
  295. 12:57அவளும் என்னவாக இருக்கிறாங்க அவங்க நிலைமை
  296. 13:01பிரசென்ட்ல இப்போ என்னவாக இருக்கு
  297. 13:04அப்படின்னு சொல்லும்போது இந்த பி வெர்ப்ஸ
  298. 13:06வச்சுதான் நம்ம பேசுறோம் இப்ப அடுத்து
  299. 13:08பார்க்கலாமாங்க அது என்னுடைய நாயாக
  300. 13:11இருக்கிறது அல்லது நம்ம பேச்சு விளக்குல
  301. 13:14எப்படி சொல்லுவோம் அது என் நாய்
  302. 13:15அப்படின்னு சொல்லுவோம் பார்த்தீங்களா
  303. 13:17ரெண்டுமே ஒன்னுதான் எப்படி சொல்லலாம் இட்
  304. 13:19இஸ் மை டாக் இட் இஸ் மை டாக் இட் இஸ்
  305. 13:24அப்படின்னா அது இருக்கிறது மை டாக்
  306. 13:27என்னுடைய நாயாக புரிஞ்சுருச்சாங்க ஓகே
  307. 13:31இப்ப உங்களுக்கு இந்த பேசிக்கான
  308. 13:32கான்செப்ட் நல்லா புரியுதாங்க பின்னாடியே
  309. 13:35கவனிச்சுட்டே வாங்க 30 டேஸ் முடியும் போது
  310. 13:37நீங்க இங்கிலீஷ் கொஞ்சம் கொஞ்சமா பேச
  311. 13:39ஆரம்பிச்சுருவீங்க இப்ப அடுத்து
  312. 13:40பாருங்களேன் நாங்கள்
  313. 13:43மாணவர்களாக இருக்கிறோம் எப்படி சொல்லலாம்
  314. 13:46நாங்கள் அப்படின்னா வி அப்படின்னு
  315. 13:49சொல்லுவோம் வி வந்துச்சுன்னா பி வெர்ப்
  316. 13:52தன்னை எப்படி மாற்றிக்
  317. 13:54கொள்ளும்
  318. 13:56கரெக்ட்டுங்க
  319. 13:57ஆர் வி ஆர் நாங்கள் இருக்கிறோம் என்னவாக
  320. 14:03இருக்கிறோம்
  321. 14:06மாணவர்களாக வி ஆர்
  322. 14:09ஸ்டுடென்ட்ஸ் வி ஆர் ஸ்டுடென்ட்ஸ் இப்ப
  323. 14:12அடுத்து பாருங்களேன் நீங்கள்
  324. 14:15மாணவர்களாக இருக்கிறீர்கள் ஆன்சர்
  325. 14:17தெரிஞ்சுச்சுன்னா பின்னாடியே சொல்லிட்டே
  326. 14:20வாங்க யூ ஆர் ஸ்டுடென்ட்ஸ் யூ ஆர்
  327. 14:23ஸ்டுடென்ட்ஸ் அவர்கள்
  328. 14:26மாணவர்களாக இருக்கிறார்கள் தே ஆர்
  329. 14:29ஸ்டுடென்ட் ஸ்டுடென்ட்ஸ் தே ஆர்
  330. 14:31ஸ்டுடென்ட்ஸ் இங்க கவனிச்சீங்கன்னா
  331. 14:33நாங்கள் நீங்கள் அவர்கள் என்னவாக என்ன
  332. 14:37நிலைமையில இருக்காங்கன்னு சொல்றாங்க
  333. 14:39பார்த்தீங்களா
  334. 14:40மாணவர்களாக இருக்கிறாங்களாம் அப்பன்னா
  335. 14:42இந்த இடத்துல பி வெர்ப்ஸ வச்சுதான் நம்ம
  336. 14:45பேசணுங்க இப்ப உங்களுக்கு நல்லா
  337. 14:47புரிஞ்சிருச்சாங்க பி வெர்ப்ஸ் ஃபர்ஸ்ட்
  338. 14:50நம்ம எங்க பயன்படுத்தி இருக்கோம்
  339. 14:51இதுவரைக்கும் இப்போ பிரசென்ட்ல நம்ம என்ன
  340. 14:54நிலைமையில இருக்கிறோம் நம்ம என்னவாக
  341. 14:57இருக்கிறோம்னு சொல்லும்போது இந்த பி
  342. 14:58வெர்ப்ஸ வச்சுதான் நம்ம பேசுறோங்க இப்போ
  343. 15:01உங்களுக்கான டெஸ்ட்டுங்க நான் இந்த
  344. 15:03வீடியோல அடிக்கடி நிறைய டெஸ்ட் வைப்பேன்
  345. 15:05உங்களால பாஸ் பண்ண முடியுதான்னு செக்
  346. 15:07பண்ணி பாருங்க ஃபர்ஸ்ட் பாருங்களேன் அவன்
  347. 15:10ஒரு விவசாயியாக இருக்கிறான் உங்களுக்கு
  348. 15:14ஆன்சர் தெரிஞ்சுச்சுன்னா கமெண்ட்ஸ்ல
  349. 15:16முடிஞ்சுச்சுன்னா டைப் பண்ணிட்டே வாங்க
  350. 15:17இல்லைன்னா வாயை திறந்து சொல்லுங்க
  351. 15:18பாப்போம் நீங்க பேசணும்
  352. 15:20அப்படிங்கறதுக்காகத்தான் நான் அந்த 30
  353. 15:21டேஸ் கிளாஸ் வச்சிருக்கேன் எனக்காக
  354. 15:23கிடையாதுங்க சும்மா இருக்காதீங்க வாயை
  355. 15:25திறங்க அவன் அப்படின்னா இங்கிலீஷ்ல எப்படி
  356. 15:28சொல்லலாம் ஹி ஹி வந்துச்சுன்னா பி
  357. 15:31வெர்ப்ஸ் என்ன வரும் ஆம் வருமா இஸ் வருமா
  358. 15:34ஆர் வருமா சொல்லுங்க பார்ப்போம்
  359. 15:37சூப்பர்ங்க எல்லாருமே வாயை திறந்து பேசி
  360. 15:39இருப்பீங்கன்னு சொல்லிட்டு நான்
  361. 15:40நினைக்கிறேன் ஹிஸ் ஹிஸ் அவன் இருக்கிறான்
  362. 15:44என்னவாக இருக்கிறான் ஒரு
  363. 15:46விவசாயியாக அ பார்மர் ஹிஸ் எ பார்மர் அவர்
  364. 15:51ஒரு விவசாயியாக இருக்கிறார் இருக்கிறான்
  365. 15:54எல்லாமே ஒண்ணுதான் இப்ப அடுத்து
  366. 15:56பாருங்களேன் நான் ஒரு காவலராக இருக்கிறேன்
  367. 16:01எப்படி சொல்லலாம் சூப்பர்ங்க ஐ அம் எ
  368. 16:04போலீஸ் நான் ஒரு காவலராக இருக்கிறேன் இப்ப
  369. 16:06அடுத்து பாருங்களேன் அவர்கள் விளையாட்டு
  370. 16:09வீரராக இருக்கிறார்கள்
  371. 16:13அவர்கள்
  372. 16:14தே வந்தா என்ன பி வெர்ப்ஸ் வரணும் ஆர்
  373. 16:18வரணும் சொல்லுங்க பாப்போம் தே ஆர்
  374. 16:21பிளேயர்ஸ் அவர்கள் விளையாட்டு வீரராக
  375. 16:24இருக்கிறார்கள் இந்த மூணு கொஸ்டினுக்கும்
  376. 16:27நீங்க கரெக்டா ஆன்சர் பண்ணிட்டீங்களா
  377. 16:29சூப்பர்ங்க இதை வச்சு நீங்க டெய்லியுமே
  378. 16:31பேச ஆரம்பிச்சிருங்க இப்ப நம்ம அடுத்து
  379. 16:33பார்க்க போறது என்ன அப்படின்னா பிரசென்ட்ல
  380. 16:36பிரசென்ட் அப்படின்னா இப்போ இப்போ
  381. 16:40நம்மளுடைய மனநிலைமை எப்படி இருக்குது
  382. 16:43அப்படிங்கறத நம்ம பேசும்போது இந்த பி
  383. 16:46வெர்ப்ஸ வச்சுதான் பேசணுங்க ஃபர்ஸ்ட்
  384. 16:49பாருங்க நான்
  385. 16:52சந்தோஷமாக
  386. 16:54இருக்கிறேன் இப்போ நான் சந்தோஷமா
  387. 16:57இருக்கிறேன்னு சொல்றோம் பாத்தீங்களா
  388. 16:58எப்படி சொல்லலாம்
  389. 17:00ஐ அம் ஹாப்பி ஐ அம் ஹாப்பி இந்த ஆம்க்கு
  390. 17:05பின்னாடி என்ன
  391. 17:06இருக்குது பி வெர்ப் இருக்குது ஓகே ஐ அம்
  392. 17:11ஹாப்பி நான் சந்தோஷமாக இருக்கிறேன்
  393. 17:14அடுத்து பாருங்க அவன் சோகமாக இருக்கிறான்
  394. 17:19ஹிஸ் சேட் ஹிஸ் சேட் அவள் கோவமாக
  395. 17:24இருக்கிறாள் எப்படி சொல்லலாம் ஷி இஸ்
  396. 17:27ஆங்கிரி ஷி இஸ் ஆங்கிரி அடுத்து பாருங்க
  397. 17:30அது சோகமாக இருக்கிறது இட் இஸ் சேட்
  398. 17:35நாங்கள் சந்தோஷமாக இருக்கிறோம் வி ஆர்
  399. 17:39ஹாப்பி நீங்கள் சந்தோஷமாக இருக்கிறீர்கள்
  400. 17:45யூ ஆர் ஹாப்பி யூ ஆர் ஹாப்பி அவர்கள்
  401. 17:50சந்தோஷமாக இருக்கிறார்கள் தே ஆர்
  402. 17:53ஹாப்பி தே ஆர் ஹாப்பி இப்ப உங்களுக்கு
  403. 17:57புரிஞ்சிருச்சாங்க இந்த ஏழை நல்லா
  404. 18:00கவனிங்க
  405. 18:02சந்தோஷம்
  406. 18:04சோகம்
  407. 18:05கோபம் இது எல்லாமே பார்த்தீங்கன்னா
  408. 18:09நம்மளுடைய மனநிலைமையை குறிக்குதா நம்ம
  409. 18:13மனநிலைமை எப்படி இருக்கு என்னவா
  410. 18:16இருக்குதுன்னு காமிக்குதா சந்தோஷமா
  411. 18:18இருக்குது சோகமா இருக்குது கோபமா
  412. 18:22இருக்குது இது எல்லாமே நம்மளுடைய மனநிலைமை
  413. 18:26அப்படின்னா நம்மளுடைய மனநிலைமையை பற்றி
  414. 18:29நம்ம நம்ம பிரசென்ட்ல
  415. 18:31பேசும்போது பி வெர்ப்ஸ் வச்சுதான் பேசணும்
  416. 18:34இப்ப ஒரு சிம்பிளான டெஸ்ட் அவன் சந்தோஷமாக
  417. 18:40இருக்கிறான் அவர்கள் சோகமாக
  418. 18:43இருக்கிறார்கள் எல்லாரும் ஆன்சர்
  419. 18:45சொல்லுங்க ஹிஸ் ஹாப்பி தே ஆர் சேட் ஓகே
  420. 18:50இப்ப நம்ம அடுத்து மூணாவது பார்க்க போறது
  421. 18:52என்ன அப்படின்னா இப்போ நம்ம எந்த இடத்துல
  422. 18:56இருக்கிறோம் அப்படிங்கறத நம்ம
  423. 18:57சொல்லும்போது இந்த பி வச்சுதான் நம்ம
  424. 19:00பேசணுங்க பார்க்கலாமா நான் வீட்டில்
  425. 19:04இருக்கிறேன் இப்ப நான் வீட்டில்
  426. 19:06இருக்கிறேன் அப்படின்னு சொல்லும்போது
  427. 19:09எப்படி சொல்லலாம் நம்ம பிரண்ட்ஸ் யாராவது
  428. 19:11கால் பண்ணுவாங்க எங்கடா இருக்குன்னு
  429. 19:12கேட்பாங்க ஏய் நான் வீட்ல இருக்கேன்னு
  430. 19:13சொல்லுவோம் பார்த்தீங்களா நம்ம எந்த
  431. 19:15இடத்துல இருக்கிறோம் இப்போ அப்படின்னு
  432. 19:17சொல்லும்போது பி வெர்ப்ஸ் வச்சுதான்
  433. 19:19பேசணுங்க சொல்லுங்க பார்ப்போம் ஐ அம்
  434. 19:21அப்படின்னா நான் இருக்கிறேன் எங்க
  435. 19:25வீட்டில் இங்க வெறுமணிக்கு ஐ அம் ஹோம்
  436. 19:28அப்படின்னு சொல்லக்கூடாது இங்க ஹோம்க்கு
  437. 19:30முன்னாடி அட் அப்படிங்கிற ஒரு சின்ன
  438. 19:32வேர்டை நம்ம ஆட் பண்ணனும் அடுத்து
  439. 19:34பாருங்களேன் அவன் பள்ளியில் இருக்கிறான்
  440. 19:37எப்படி சொல்லலாம் ஆன்சர் தெரிஞ்சுச்சுன்னா
  441. 19:39பின்னாடியே சொல்லுங்க ஹிஸ் அவன்
  442. 19:43இருக்கிறான் எங்கன்னு சொல்லி இருக்கேன்
  443. 19:46பள்ளியில் அட் ஸ்கூல் ஹிஸ் அட் ஸ்கூல்
  444. 19:51அடுத்து பாருங்களேன்
  445. 19:53அவர்கள் கல்லூரியில் இருக்கிறார்கள் நம்ம
  446. 19:57பர்டிகுலரா ஒரு இடத்தை சொல்லும்போது அந்த
  447. 20:00இடத்துக்கு முன்னாடி அட் அப்படிங்கிற ஒரு
  448. 20:02வேர்டை நம்ம ஆட் பண்ணனுங்க இப்ப ஒரு
  449. 20:05சிம்பிளான ஒரே ஒரு சென்டன்ஸ் உங்களுக்கான
  450. 20:08டெஸ்ட்
  451. 20:09அவள்
  452. 20:11சென்னையில்
  453. 20:13இருக்கிறாள் எப்படி சொல்லலாம் சொல்லுங்க
  454. 20:15பார்ப்போம் நம்மகிட்ட கேட்பாங்க அவள் எங்க
  455. 20:18இருக்கா ஊர்ல நாலு நாளா இல்ல அப்படின்னு
  456. 20:20கேப்பாங்க அவளா சென்னையில இருக்கான்னு
  457. 20:22சொல்லுவோம் பார்த்தீங்களா எப்படி
  458. 20:23சொல்லலாம் ஷி இஸ் அவள் இருக்கிறாள்
  459. 20:26எங்கன்னு சொல்லி இருக்கேன் சென்னை இங்க
  460. 20:29பெருமணிகா ஷி இஸ் சென்னைன்னு
  461. 20:31சொல்லக்கூடாது எப்படி சொல்லணும்
  462. 20:33அப்படின்னா ஷி இஸ் இன் சென்னை ஷி இஸ் இன்
  463. 20:37சென்னை நம்ம ஒரு பெரிய சிட்டியோட நேம
  464. 20:40மென்ஷன் பண்ணும்போது அதுக்கு முன்னாடி இன்
  465. 20:43அப்படிங்கிற ஒரு வேர்டை நம்ம ஆட் பண்ணனும்
  466. 20:45ஷி இஸ் இன் சென்னை இப்ப உங்களுக்கு ஒரு
  467. 20:48சிம்பிளான டெஸ்ட்டுங்க நான் டெல்லியில்
  468. 20:51இருக்கிறேன் இதுக்கான ஆன்சர் எல்லாருமே
  469. 20:53கமெண்ட்ஸ்ல டைப் பண்ணுங்க உங்களால
  470. 20:55முடியலனா நோ ப்ராப்ளம் வாயை திறந்து
  471. 20:58பேசினாவே போதும் இந்த 30 டேஸ் கிளாஸ்ல
  472. 21:01நான் உங்கள சும்மாவே இருக்க விடமாட்டேன்
  473. 21:03எப்படியாவது கஷ்டப்பட்டாவது உங்க வாயில
  474. 21:05இருந்து ஒரு ரெண்டு மூணு இங்கிலீஷ்
  475. 21:06வேர்டாவது வராதா அதிகமா நீங்க எப்படியாவது
  476. 21:09ஒரு பத்து சென்டன்ஸ் ஆவது பேசிரனும்னு
  477. 21:11சொல்லிட்டு தான் நான் இவ்வளவு கஷ்டப்பட்டு
  478. 21:12உங்களுக்கு சொல்லிக் கொடுக்கிறேன் தயவு
  479. 21:14செய்து வாயை திறந்து பேசிட்டே வாங்க ஓகே
  480. 21:16பிரண்ட்ஸ் நம்ம இப்ப வரைக்கும் பிரசென்ட்ல
  481. 21:18ஏழு சப்ஜெக்ட்ட வச்சு பேசும்போது பி
  482. 21:21வெர்ப் தன்னை எப்படி எல்லாம்
  483. 21:23மாத்திக்கிச்சுன்னு பார்த்தோமா இப்ப நம்ம
  484. 21:26பார்க்க போறது பாஸ்ட் அதாவது இறந்த
  485. 21:29காலத்துல கடந்த காலத்துல இதை எப்படி
  486. 21:32சொல்லுவோம் அப்படின்னா நேத்து முந்தா
  487. 21:34நேத்து போன வாரம் போன மாசம் ஒரு
  488. 21:36வருஷத்துக்கு முன்னாடி 10 வருஷத்துக்கு
  489. 21:38முன்னாடி இதைத்தான் நாம இறந்த காலம் கடந்த
  490. 21:41காலம் அப்படின்னு சொல்லுவோம் ஓகேங்களா
  491. 21:42பாஸ்ட்ல நம்மளுடைய நிலைமை எப்படி
  492. 21:45இருந்துச்சு நம்மளுடைய மனநிலைமை எப்படி
  493. 21:49இருந்துச்சு நம்ம எந்த இடத்துல இருந்தோம்
  494. 21:51அப்படின்னு பேசும்போது நம்ம இந்த பி
  495. 21:54வெர்ப்ஸ வச்சுதான் பேசணுங்க
  496. 21:56புரிஞ்சிருச்சாங்க இப்ப நானு இங்க ஏழு
  497. 21:59சப்ஜெக்ட்ட எழுதி இருக்கேன் பி வெர்ப்
  498. 22:02தன்னை எப்படி மாற்றிக்கொள்ளும்னு
  499. 22:04பாருங்களேன் ஐ வந்துச்சு
  500. 22:06அப்படின்னா வாஸ் அப்படின்னு தன்னை
  501. 22:09மாற்றிக்கொள்ளும் பிரசென்ட்ல கிடையாது
  502. 22:12கடந்த காலத்துல இங்க பாருங்க ஐ
  503. 22:15வாஸ் நான் இருந்தேன் புரிஞ்சிருச்சாங்க
  504. 22:21ஐ அம் அப்படின்னா பிரசென்ட் நான்
  505. 22:24இருக்கிறேன் இப்போ ஆனா இங்க கவனிங்க ஐ
  506. 22:28வாஸ் நான் இருந்தேன் பாஸ்ட் முன்னாடி
  507. 22:34இருந்தேன் சொல்லுவோம் பார்த்தீங்களா இப்ப
  508. 22:36இந்த கான்செப்ட் நல்லா புரிஞ்சிருச்சா
  509. 22:38இப்ப அடுத்து பாருங்களேன் ஹி
  510. 22:41வந்தாலும் வாஸ் அப்படின்னு தான் பி வெர்ப்
  511. 22:44தன்னை மாற்றிக்கொள்ளும் பாஸ்ட் ஃபார்ம்ல
  512. 22:47ஓகேங்களா ஹி
  513. 22:49வாஸ் அவன் இருந்தான் அடுத்து பாருங்க ஷி
  514. 22:54வாஸ் அவள் இருந்தாள் இட் வாஸ் அது
  515. 23:00இருந்தது புரிஞ்சிருச்சாங்க
  516. 23:03ஐ வாஸ் நான் இருந்தேன் ஹி வாஸ் அவன்
  517. 23:09இருந்தான் ஷி வாஸ் அவள் இருந்தாள் இட்
  518. 23:14வாஸ் அது இருந்தது நல்லா கவனிங்க நம்ம
  519. 23:19என்னவாக இருந்தோம் நம்ம மனநிலைமை எப்படி
  520. 23:22எல்லாம்
  521. 23:23இருந்துச்சு நம்ம முன்னாடி எங்கெல்லாம்
  522. 23:25இருந்தோம் இந்த மூணையும் பற்றி நம்ம
  523. 23:28பாஸ்ட்ல பேசும்போது
  524. 23:31ஐ வாஸ் ஹி வாஸ் ஷி வாஸ் இட் வாஸ்
  525. 23:35அப்படின்னு தான் பேசணும் நான் சொல்லிக்
  526. 23:37கொடுக்கிற ஒவ்வொரு பாயிண்ட்டையும் நல்லா
  527. 23:38கவனமா கவனிச்சுக்கோங்க பின்னாடியே அதை
  528. 23:40நீங்க பேசிட்டே வாங்க உங்களால கண்டிப்பா
  529. 23:42மறக்கவே முடியாது இப்போ இங்க இருக்கிற
  530. 23:46மூணு சப்ஜெக்ட்டுக்கு வாஸ் வராது பி
  531. 23:50வெர்ப் தன்னை எப்படி மாற்றிக் கொள்ளும்
  532. 23:52அப்படின்னா வி வேர் நாங்கள் இருந்தோம் யூ
  533. 23:58வேர் நீங்கள்
  534. 24:01இருந்தீர்கள்
  535. 24:02தேவர் அவர்கள்
  536. 24:05இருந்தார்கள் புரிஞ்சிருச்சாங்க
  537. 24:08ஐ ஹி ஷி இட் இந்த நாலு சப்ஜெக்ட்டுக்கு பி
  538. 24:12வெர்ப் பாஸ்ட் ஃபார்ம்ல எப்படி வரும்
  539. 24:15அப்படின்னா வாஸ் அப்படின்னு வரும் வி யூ
  540. 24:18தே இந்த மூணு சப்ஜெக்ட்டுக்கு பாஸ்ட்ல
  541. 24:22வேர் அப்படின்னு வரும் இப்ப இதை வச்சு
  542. 24:24நம்ம நிறைய சென்டன்சஸ்ல பாஸ்ட் டென்ஸ்ல
  543. 24:26நம்ம பேசப்போறோம் உங்க பிரண்ட்ஸ் அண்ட்
  544. 24:28ஃபேமிலிக்கு நிறைய பேர் இந்த வீடியோவை
  545. 24:30ஷேர் பண்ணுங்க இந்த 30 டேஸ் கிளாஸ் யாரும்
  546. 24:33மிஸ் பண்ண வேணாம் ஃபர்ஸ்ட் நம்ம என்னவாக
  547. 24:37இருந்தோம் அப்படிங்கறத பத்தி
  548. 24:39பார்க்கலாமா நான் ஒரு
  549. 24:42மருத்துவராக இருந்தேன் ரெண்டு
  550. 24:44வருஷத்துக்கு முன்னாடி வரைக்கும் நான் ஒரு
  551. 24:46மருத்துவராக இருந்தேன் இப்ப ரிட்டையர்ட்
  552. 24:48ஆயிட்டேன் சொல்லுவாங்க பாத்தீங்களா ஆன்சர்
  553. 24:50தெரிஞ்சுச்சுன்னா கமெண்ட்ஸ்ல பின்னாடியே
  554. 24:52எல்லாருமே வரிசையா டைப் பண்ணிட்டே வாங்க ஐ
  555. 24:54வாஸ் எ
  556. 24:55டாக்டர் ஐ வாஸ் எ டாக்டர் நான் ஒரு
  557. 24:59மருத்துவராக இருந்தேன் இவங்க என்ன
  558. 25:02நிலைமையில பாஸ்ட்ல இருந்தாங்க
  559. 25:04அப்படிங்கிறதை பேசும்போது வாஸ்
  560. 25:07அப்படிங்கிற பி வெர்ப்ஸ்தான் வச்சு
  561. 25:08பேசணும் இப்ப அடுத்து பாருங்களேன் அவன்
  562. 25:11ஒரு
  563. 25:13மாணவனாக இருந்தான் 10 வருஷத்துக்கு
  564. 25:16முன்னாடி அவன் ஸ்டுூடெண்ட்டா இருந்தான்
  565. 25:17இப்போ வேலை பார்க்கிறான்னு சொல்லுவாங்க
  566. 25:19இல்ல சொல்லுங்க பாப்போம் ஹி வாஸ் எ
  567. 25:23ஸ்டுடென்ட் ஹி வாஸ் எ ஸ்டுடென்ட் அவன் ஒரு
  568. 25:27மாணவனாக இருந்தான் இப்போ மாணவனாக
  569. 25:30இருந்தான் அப்படின்னா எப்படி சொல்லணும் ஹி
  570. 25:33இஸ் எ ஸ்டுூடண்ட் ஹி இஸ் எ ஸ்டுூடெண்ட்
  571. 25:36இப்ப அடுத்து பாருங்களேன் அவர்கள்
  572. 25:38விளையாட்டு வீரர்களாக இருந்தார்கள் ஸ்கூல்
  573. 25:41படிக்கும்போது அவங்க எல்லாம் பிளேயரா
  574. 25:43இருந்தாங்கப்பா விளையாட்டு வீரர்களாக
  575. 25:44இருந்தாங்க இப்ப எல்லாம் கிடையாது இப்ப
  576. 25:46எல்லாருமே வேலைக்கு போயிட்டாங்க அவங்க
  577. 25:47அவங்க வேலையை பாக்குறாங்க ஃபேமிலியை
  578. 25:48பாக்குறாங்கன்னு சொல்லுவாங்கல தே வேர்
  579. 25:51பிளேயர்ஸ் தே வேர் பிளேயர்ஸ் அவர்கள்
  580. 25:55விளையாட்டு வீரர்களாக இருந்தார்கள் இப்ப
  581. 25:58அடுத்து பாருங்க பாஸ்ட்ல நம்மளுடைய
  582. 26:01மனநிலைமை எப்படி எல்லாம் இருந்துச்சுன்னு
  583. 26:03சொல்லிட்டு பார்க்கலாமா நான் சோகமாக
  584. 26:06இருந்தேன் ரெண்டு நாளுக்கு முன்னாடி
  585. 26:08எனக்கு ரொம்ப முடியல ரொம்ப சோகமா
  586. 26:10இருந்தேன்னு சொல்லுவோம்ல எப்படி சொல்லலாம்
  587. 26:12நான் சோகமாக இருந்தேன்
  588. 26:15ஐ வாஸ் சேட் ஐ வாஸ் சேட் நீங்க இப்ப சோகமா
  589. 26:20இருக்குறீங்க அப்படின்னா பிரசென்ட்ல இப்ப
  590. 26:22சோகமா இருக்கீங்கன்னா ஐ அம் சேட்
  591. 26:25அப்படின்னு சொல்லணும் ஆனா இங்க கவனிங்க
  592. 26:27வாஸ் அப்படின்னா பாஸ்ட் ஃபார்ம் நான்
  593. 26:31சோகமாக இருந்தேன் ஐ வாஸ் சேட் இப்ப
  594. 26:35அடுத்து அவள் கோபமாக
  595. 26:39இருந்தாள் இருந்தாள் வந்திருக்கு
  596. 26:42பார்த்தீங்களா இரு அப்படின்னா பீன்னு
  597. 26:44சொல்லி இருக்கேன் அப்பனா ஷி அப்படிங்கிற
  598. 26:46சப்ஜெக்ட் பக்கத்துல பி வெர்ப்ல பாஸ்ட்
  599. 26:49ஃபார்ம்ல என்ன வரும் ஷி வாஸ் ஆங் ஷி வாஸ்
  600. 26:53ஆங்கிரி அவள் கோபமாக இருந்தாள் அடுத்து
  601. 26:56பாருங்களேன் அவர்கள் சந்தோஷமாக
  602. 26:59இருந்தார்கள் போன வாரம் அவங்க எல்லாம்
  603. 27:01வெளியில ட்ரிப்புக்கு போயிட்டு வந்தாங்க
  604. 27:03ரொம்ப சந்தோஷமா இருந்தாங்கப்பா போன வாரம்
  605. 27:05சொல்லுவாங்கல தே வேர் ஹாப்பி தே வேர்
  606. 27:09ஹாப்பி அவர்கள் சந்தோஷமாக இருந்தார்கள்
  607. 27:12இதை நீங்க நல்லா கவனிங்க சோகம் கோபம்
  608. 27:16சந்தோஷம் இதெல்லாம் பார்த்தீங்கன்னா
  609. 27:18நம்மளுடைய மனநிலைமையை குறிக்குது ஆனா
  610. 27:21இதெல்லாம் எப்ப நடந்திருக்கு பாஸ்ட்ல
  611. 27:24நடந்திருக்கு உங்களுக்கு
  612. 27:25புரிஞ்சிருச்சாங்க ஐ வாஸ் சேட் ஷி வாஸ்
  613. 27:29ஆங்
  614. 27:30தே வேர் ஹாப்பி அவ்வளவுதாங்க இப்ப நம்ம
  615. 27:33அடுத்து பார்க்க போறது பாஸ்ட்ல நம்ம எந்த
  616. 27:36இடத்துல இருந்தோம் அப்படின்னு சொல்லிட்டு
  617. 27:38பேசுறதை பி வெர்ப்ஸ் வச்சு பேசலாமா நான்
  618. 27:40வீட்டில் இருந்தேன் எப்படி சொல்லலாம் ஐ
  619. 27:44வாஸ் அட் ஹோம் ஐ வாஸ் அட் ஹோம் நான்
  620. 27:48வீட்டில் இருந்தேன் அவள் பள்ளியில்
  621. 27:52இருந்தாள்
  622. 27:54ஷி வாஸ் அட் ஸ்கூல் ஷி வாஸ் அட் ஸ்கூல்
  623. 27:58அவர்கள் சென்னையில் இருந்தார்கள் போன
  624. 28:02வாரம் அவங்க எல்லாம் எங்க இருந்தாங்கன்னு
  625. 28:03கேட்பாங்க நம்ம சொல்லுவோம் போன வாரமா
  626. 28:05அவங்க சென்னையில இருந்தாங்கன்னு
  627. 28:07சொல்லுவோம் பார்த்தீங்களா எப்படி
  628. 28:08சொல்லலாம் தே வேர் இன்
  629. 28:12சென்னை தே வேர் இன் சென்னை அவர்கள்
  630. 28:16சென்னையில்
  631. 28:18இருந்தார்கள் இப்போ உங்களுக்கு பைனலா ஒரு
  632. 28:20சிம்பிளான டெஸ்ட் வைக்கிறேங்க நாங்கள்
  633. 28:23நேற்று கல்லூரியில் இருந்தோம் இதுக்கான
  634. 28:27ஆன்சர் நீங்க தான் கமெண்ட்ஸ்ல சொல்லணும்
  635. 28:28உங்களுக்கு ஆன்சர் ஆன்சர் தெரியலைன்னா
  636. 28:30நீங்க கண்டிப்பா கீழ கமெண்ட்ஸ்ல செக்
  637. 28:32பண்ணி பாருங்க நிறைய பேர் ஆன்சர் பண்ணி
  638. 28:34இருப்பாங்க அதெல்லாம் பார்த்து
  639. 28:35கற்றுக்கொள்ளுங்க உங்களால ஆன்சர் பண்ண
  640. 28:37முடிஞ்சுச்சுன்னா தாராளமா பண்ணுங்க நிறைய
  641. 28:39பேருக்கு அது யூஸ்ஃபுல்லா இருக்கும் ஏன்னா
  642. 28:40நான் சொல்லிக் கொடுக்காத ஒரு சென்டன்ஸ
  643. 28:42கமெண்ட்ஸ்ல நீங்க சொல்லிக் கொடுக்க
  644. 28:44போறீங்க ஓகேங்களா இப்ப நம்ம அடுத்து
  645. 28:45பார்க்க போறது பியூச்சர்
  646. 28:47பியூச்சர்ல நம்ம என்னவா இருப்போம் நம்ம
  647. 28:50மனநிலைமை எப்படி இருக்கும் நம்ம எந்த
  648. 28:53இடத்துல இருப்போம் அப்படிங்கறதெல்லாம்
  649. 28:54பியூச்சர்ல நம்ம எப்படி பி வெர்ப்ஸ் வச்சு
  650. 28:56பேசலாம்னு பார்க்கலாமா சிம்பிள்ங்க
  651. 28:59எந்த சப்ஜெக்ட் வந்தாலும் பி வெர்ப்
  652. 29:03பியூச்சர் ஃபார்ம்ல எப்படி வரும்
  653. 29:05அப்படின்னா வில் பி அப்படின்னு வரும் வில்
  654. 29:09அப்படின்னா பியூச்சர் குறிக்குது பி
  655. 29:12அப்படின்னா இரு அப்படின்னு அர்த்தம்
  656. 29:14புரிஞ்சுருச்சாங்க இங்க நான் ஏழு
  657. 29:16சப்ஜெக்ட் எழுதி இருக்கேன் ஏழு சப்ஜெக்ட்
  658. 29:18பக்கத்துல வில் பி எழுதி இருக்கேன் இப்ப
  659. 29:20இதை தமிழ்ல ட்ரான்ஸ்லேட் பண்ணலாமா ஐ வில்
  660. 29:24பி ஆன்சர் தெரிஞ்சுச்சுன்னா வாயை திறந்து
  661. 29:27பேசுங்க நான் இருப்பேன்
  662. 29:30ஹி வில் பி அவன் இருப்பான் ஷி வில் பி
  663. 29:35அவள் இருப்பாள் இட் வில் பி அது இருக்கும்
  664. 29:40வில் பி நாங்கள் இருப்போம்
  665. 29:44யூ வில் பி நீ இருப்பாய் அல்லது நீங்கள்
  666. 29:49இருப்பீர்கள் தே வில் பி அவர்கள்
  667. 29:53இருப்பார்கள் என்னவாக இருப்பாங்க எப்படி
  668. 29:57இருப்பாங்க எங்க இருப்பாங்க
  669. 29:59இதுக்கெல்லாம் நம்ம ஃபியூச்சர்ல பி
  670. 30:01வெர்ப்ஸ் வச்சு பேசும்போது வில் பி
  671. 30:03அப்படின்னு சொல்லிட்டு நம்ம பேசணுங்க
  672. 30:05பாருங்களேன் நான் ஒரு சிம்பிளான மூணே மூணு
  673. 30:07சென்டன்ஸ் மட்டும் எழுதி இருக்கேன் நான்
  674. 30:09ஒரு மருத்துவராக இருப்பேன் நான்
  675. 30:13படிச்சிட்டே இருக்கிறேன் ஒரு ரெண்டு
  676. 30:14வருஷத்துல நான் டாக்டரா இருப்பேன்னு
  677. 30:16சொல்லுவேன் பார்த்தீங்களா எப்படி
  678. 30:18சொல்லலாம் ஐ வில் பி நான் இருப்பேன்
  679. 30:23என்னவாக அ டாக்டர் ஐ வில் பி எ டாக்டர்
  680. 30:27நான் மருத்துவராக இருப்பேன் இப்ப அடுத்து
  681. 30:30பாருங்களேன் நான் சந்தோஷமாக இருப்பேன்
  682. 30:33அடுத்த வாரம் நம்மள ஸ்கூல்ல இருந்தோ
  683. 30:36அல்லது காலேஜ்ல இருந்தோ வெளியில எங்கயாவது
  684. 30:37டூருக்கு கூட்டிட்டு போவாங்க நம்ம
  685. 30:39சொல்லுவோம் அடுத்த வாரம் இந்நேரத்துக்கு
  686. 30:41நான் சந்தோஷமா இருப்பேன்பா பசங்களோட நல்லா
  687. 30:43என்ஜாய் பண்ணுவேன்னு சொல்லுவோம்
  688. 30:44பார்த்தீங்களா எப்படி சொல்லலாம் ஐ வில் பி
  689. 30:48ஹாப்பி ஐ வில் பி அப்படின்னா நான்
  690. 30:51இருப்பேன் எப்படி இருப்பேன்
  691. 30:54சந்தோஷமா ஹாப்பி ஐ வில் பி ஹாப்பி நான்
  692. 30:58சந்தோஷமாக இருப்பேன் இருப்பேன் அடுத்து
  693. 31:00பாருங்களேன்
  694. 31:02அவர்கள் பள்ளியில் இருப்பார்கள் நாளைக்கு
  695. 31:06அவங்க ஸ்கூல்ல இருப்பாங்கன்னு சொல்லுவோம்
  696. 31:07பார்த்தீங்களா இப்ப கிடையாது பிரசென்ட்ல
  697. 31:10கிடையாது இதெல்லாமே பியூச்சர் இனிமேல்
  698. 31:12நம்ம எங்க இருக்க போறோம் நம்ம மனநிலைமை
  699. 31:14எப்படி இருக்க போகுது நம்ம என்னவா இருக்க
  700. 31:16போறோம்னு நம்ம பேசுறதுக்காக தான் வில் பி
  701. 31:18அப்படிங்கிற பி வெர்ப்ஸ் நம்ம
  702. 31:20பயன்படுத்துறோம் தே வில் பி அட் ஸ்கூல்
  703. 31:23அவர்கள் பள்ளியில் இருப்பார்கள் ஓகே
  704. 31:26பிரண்ட்ஸ் நம்ம பைனலா இந்த வீடியோவோட
  705. 31:27எண்டுக்கு வந்துட்டோம் உங்களுக்கு
  706. 31:29எப்படியாவது இந்த பி வெர்ப்ஸ புரிய
  707. 31:31வைக்கணும் அப்படிங்கறதுக்காக தான் இந்த
  708. 31:32வீடியோல நான் அவ்வளவு ஒர்க் பண்ணி
  709. 31:33வச்சிருக்கேன் இப்ப பார்த்தீங்கன்னா நான்
  710. 31:36கடைசியா உங்களுக்கு ஒரே ஒரு சப்ஜெக்ட்ட
  711. 31:39மட்டும் வச்சு பாஸ்ட் பிரசென்ட் பியூச்சர்
  712. 31:43இந்த மூணு டென்ஸ்ல நான் கேள்வி
  713. 31:45கேட்டிருக்கேன் இந்த கேள்விக்கான ஆன்சர்
  714. 31:47பார்த்தீங்கன்னா நீங்க தான் சொல்லணும்
  715. 31:49நான் ஆன்சர் பண்றதுக்கு முன்னாடியே நீங்க
  716. 31:51சொல்லிரனும் ஓகேங்களா உங்களுக்கு ஆன்சர்
  717. 31:52தெரியுதுன்னா கமெண்ட்ல உங்களுடைய ஆன்சர்
  718. 31:54நீங்க டைப் பண்ணிட்டே வரலாம் ஃபர்ஸ்ட் ஒன்
  719. 31:56பாருங்களேன் வாஸ் ஷி எ டீச்சர் அவள் ஒரு
  720. 32:01ஆசிரியராக இருந்தாளா அப்படின்னு
  721. 32:03கேட்டுருக்கேன் ஆன்சர்
  722. 32:05பண்ணுங்க சொல்லுங்க நீங்க சொல்ல சொல்ல
  723. 32:08நான் எழுதுறேன்
  724. 32:11ஷி
  725. 32:14வாஸ் அ
  726. 32:19டீச்சர் ஷி வாஸ் எ டீச்சர் ஷி வாஸ் எ
  727. 32:23டீச்சர் அவள் ஒரு ஆசிரியராக இருந்தாள்
  728. 32:27இப்ப பாருங்களேன் பிரசென்ட்
  729. 32:30இப்போ இஸ் ஷி எ
  730. 32:32டீச்சர் அவள் ஒரு ஆசிரியராக இருக்கிறாளா
  731. 32:36அப்படின்னு கேட்டிருக்கோம் ஆன்சர்
  732. 32:38பண்ணுங்க
  733. 32:40ஷி இஸ் எ டீச்சர்
  734. 32:45ஷி இஸ் எ டீச்சர் அவள் ஒரு ஆசிரியராக
  735. 32:49இருக்கிறாள் வில் ஷி பி எ டீச்சர் அவள்
  736. 32:52ஒரு ஆசிரியராக இருப்பாளா அப்படின்னு
  737. 32:55கேட்டிருக்கேன் ஆன்சர் பண்ணுங்க
  738. 32:57பாசிட்டிவா சொல்லுங்க அவள் ஒரு ஆசிரியராக
  739. 33:00இருப்பாள் சொல்லுங்க
  740. 33:04ஷி வில் பி எ
  741. 33:09டீச்சர் ஷி வில் பி எ டீச்சர் அவள் ஒரு
  742. 33:13ஆசிரியராக இருப்பாள் இங்க நல்லா கவனிங்க
  743. 33:16வாஸ் அப்படிங்கறது ஒரு பி வெர்ப் இஸ்
  744. 33:20அப்படிங்கறது ஒரு பி வெர்ப் வில் பி
  745. 33:23அப்படிங்கறது ஒரு பி வெர்ப் இந்த வாஸ்
  746. 33:26அப்படிங்கிற பி வெர்ப் எதை குறிக்குது
  747. 33:29இருந்தால் பாஸ்ட் இப்ப இந்த இஸ்
  748. 33:32அப்படிங்கிற பி வெர்ப் எதை குறிக்குது
  749. 33:34இருக்கிறாள் இப்போ வில் பி அப்படிங்கிற பி
  750. 33:37வெர்ப் எதை குறிக்குது அப்படின்னா
  751. 33:39இருப்பாள் ஓகே பிரண்ட்ஸ் உங்களுக்கு இந்த
  752. 33:41பி வெர்ப் அப்படிங்கறது நல்லா தெளிவா
  753. 33:42புரிஞ்சிருச்சா இப்போ இங்க இருக்கிற மூணு
  754. 33:44சென்டன்ஸ் பிளஸ் மூணு சென்டன்ஸ்
  755. 33:46உங்களுக்கான ஹோம்வொர்க் அவன் சந்தோஷமாக
  756. 33:49இருக்கிறான் அவன் சந்தோஷமாக இருந்தான்
  757. 33:52அவன் சந்தோஷமாக இருப்பான் அடுத்து
  758. 33:56இருக்கிற மூணு சென்டன்ஸ் பாருங்க நான்
  759. 33:58வீட்டில் இருக்கிறேன் நான் வீட்டில்
  760. 34:00இருந்தேன் நான் வீட்டில் இருப்பேன் இந்த
  761. 34:02ஆறு சென்டன்ஸ்க்கு இங்கிலீஷ்ல என்ன
  762. 34:05வருதுன்னு சொல்லிட்டு எல்லாருமே
  763. 34:06கமெண்ட்ஸ்ல மறக்காம ஆன்சர் பண்ணிருங்க ஓகே
  764. 34:09பிரண்ட்ஸ் பைனலா அங்க ஒரு சின்ன பாக்ஸ்
  765. 34:10தெரியுது பார்த்தீங்களா இந்த பாக்ஸ்குள்ள
  766. 34:1330 டேஸ் கிளாஸ்க்கான வீடியோ லைனா
  767. 34:16இருக்கும் நீங்க வரிசையா ஒவ்வொன்னா
  768. 34:17பார்த்து கற்றுக்கொள்ளுங்க இங்கிலீஷ்ல பேச
  769. 34:19ஆரம்பிங்க உங்கள இங்கிலீஷ்ல பேச வைக்காம
  770. 34:21விடமாட்டீங்க

About this transcript

This page contains the full transcript of DAY 1 | '30 DAYS' Free Spoken English Course In Tamil | Be Verbs | English Pesalam | Basic Grammar | by English Pesalam, generated from the public captions YouTube serves with the video. The transcript has 3,427 words across 770 segments, with the original timestamps preserved so you can click any line to jump to that moment in the embedded player.

What you can do with it

Use the transcript to take notes, quote the speaker, build a study guide, generate a summary with ChatGPT or Claude via the YouTube Summary tool, or export it as a timed subtitle file with YouTube to SRT. You can also re-open it in the transcriber to translate the transcript into 100+ languages.

Free YouTube transcript tool

YouTube2Text is a free YouTube transcript generator — no signup, no daily limit. Paste any YouTube link and get the full transcript instantly, with timestamps, click-to-jump, translation to 100+ languages, AI prompts for ChatGPT, Claude, and Gemini, and exports to TXT, SRT, VTT, or Markdown.