YouTube2Text

Computer கண்டது‌ கிருஷ்ணர்! வியக்க வைக்கும், மேலும் புதிய ஆதாரங்கள்! — Transcript

by Tamil Chinthanaiyalar Peravai · 726 words · 174 segments · language en · Watch on YouTube

Full transcript

  1. 0:05[இசை]
  2. 0:20[இசை]
  3. 0:25மகாபாரத பேட்மேன் ஆகிய அர்ஜுனன்
  4. 0:28ஹெலிகாப்டர் கண்டதை தொடர்ந்து அவரை
  5. 0:31கிருஷ்ணர் மகாபாரதப் போரை வழிநடத்த ட்ரோன்
  6. 0:34செய்யப் பணித்தார் என்றும் ட்ரோனை இயக்க
  7. 0:37கம்ப்யூட்டர் தேவை என்பதால் ஏற்கனவே
  8. 0:39கிருஷ்ணர் கம்ப்யூட்டர் கண்டிருக்க
  9. 0:41வேண்டும் என்றும் இதற்கு ஆதாரமாக ஒரு அணா
  10. 0:45இரண்டு அணா நான்கு அனா எட்டனா 16 அணா என்ற
  11. 0:50டிஜிட்டல் சீக்குவன்ஸில் ஆதிகால காப்பர்
  12. 0:53நாணயங்கள் இருந்ததையும் அவை முருகனைக்
  13. 0:55குறிக்கும்படி அண்ணா என்று
  14. 0:58அழைக்கப்பட்டதிலிருந்து இந்த நாணயங்களை
  15. 1:00உருவாக்கியவர் கிருஷ்ணனாகத்தான் இருக்க
  16. 1:02வேண்டும் என்றும் இதன்படி கிருஷ்ணர் தான்
  17. 1:05முதலில் எலக்ட்ரானிக் கம்ப்யூட்டரைக்
  18. 1:07கண்டார் என்பது நிறுவப்படுகிறது என்றும்
  19. 1:09முந்தைய விழியத்தில் சொல்லியிருந்தேன்
  20. 1:12இதைத் தொடர்ந்து ஐயப்பன் அண்ட்
  21. 1:14டிரான்சிஸ்டர் பரசுராமனின் கலவர ஆட்சியும்
  22. 1:17பூரி ஜெகநாதரும் நமது கடவுளர் விஞ்ஞானிகள்
  23. 1:21தான் பூரி ஜெகநாதர் கொடுக்கும் உறுதியான
  24. 1:24ஆதாரம் போன்ற எனது விழியங்கள் வெளிவர
  25. 1:27காரணமாக இருக்கும் வண்ணம் கிருஷ்ணரின்
  26. 1:29சோலார்
  27. 1:30என்ற தலைப்பில் முன்பு வியக்கவைக்கும்
  28. 1:33விடியம் செய்திருந்த தம்பி கிருஷ்ணகோகுள்
  29. 1:35இப்போது கீழ்கண்டவாறு எனக்கு மின்னஞ்சல்
  30. 1:39செய்திருந்தார் அவர் எழுதியதை படிக்கிறேன்
  31. 1:42கேளுங்கள் கம்ப்யூட்டர் கண்டது கிருஷ்ணர்
  32. 1:45என்ற தங்களின் விடியம் வியப்பாகவும்
  33. 1:48ஆச்சரியமாகவும் இருந்தது மேலும் கிருஷ்ணர்
  34. 1:51காலத்தில் அட்வான்ஸ்டு ப்ரோக்ராமிங்
  35. 1:53லாங்குவேஜ் ஆன ஜாவா மற்றும் ஆபரேட்டிங்
  36. 1:56சிஸ்டம்ஸ் ஆன யூனிக்ஸ் அண்ட் லினக்ஸ்
  37. 1:58மற்றும் கீத் அண்ட் அப்பன் சோர்ஸ் எனும்
  38. 2:02ஓபன் சோர்ஸ் போன்ற தொழில்நுட்பங்கள் வரை
  39. 2:04உருவாகி இருக்க வாய்ப்புள்ளதாக
  40. 2:07தோன்றுகிறது ஜாவா கணினி மொழியை
  41. 2:09உருவாக்கியவர் ஜேம்ஸ் கோஸ்லிங் என்பவர்
  42. 2:12ஜேம்ஸ் என்பது முருகன் என்றால் கோஸ்லிங்
  43. 2:15என்பது குழந்தை என்று பொருள்பட்டால்
  44. 2:17ஜேம்ஸ் கோஸ்லிங் என்பது முருகனின் குழந்தை
  45. 2:20என்ற பொருளில் அது கிருஷ்ணரை குறிக்கிறதோ
  46. 2:23ஐயா ஐயா நானும் ஒரு ஜாவா டெவலப்பர் தான்
  47. 2:28இதில் மிகவும் பிரபலமான ஜாவா வெர்ஷனாக
  48. 2:31ஜாவா எட்டு என்பதுதான் இன்றும் உள்ளது
  49. 2:34என்பது வியப்பாகவே உள்ளது மேலும்
  50. 2:37சுபத்திரையை குறிக்கும் சுமத்ரா தீவுக்கு
  51. 2:39பக்கத்தில்தான் ஜாவா தீவும் உள்ளது
  52. 2:42என்பதும் கிருஷ்ணரையே
  53. 2:44நினைவுபடுத்துகிறது அரை எண் 305ல் கடவுள்
  54. 2:47என்ற படத்தில் சந்தானமும் கஞ்சா கருப்பும்
  55. 2:51நிலவுக்குச் செல்லும் காட்சி வரும் மேலும்
  56. 2:53அந்தப் படத்தில் கிருஷ்ணர் மற்றும்
  57. 2:55திருமாள் குறித்த நிறைய குறியீடுகளும்
  58. 2:58ஜாவா சுந்தரேசன் எனும் பாத்திரமும்
  59. 3:01வருகிறது இதிலிருந்து ஜாவாவை உருவாக்கியது
  60. 3:04கிருஷ்ணர் அதை மேம்படுத்தியது திருமாளாக
  61. 3:07இருக்க வாய்ப்புள்ளது ஜாவாவின் லோகோ
  62. 3:10என்பது காபி கப் ஐயா இது திருமாலின்
  63. 3:14கும்பகோணம் டிகிரி காபியாக இருக்கலாமே
  64. 3:17மேலும் ஆர்டிபிஷியல் இன்டெலிஜென்ஸில்
  65. 3:20பயன்படுத்தப்படும் பைதான் லாங்குவேஜ் ஏன்
  66. 3:23திருமாலின் ஐந்து தலை நாகத்தை
  67. 3:25குறிக்கக்கூடாது மேல் கூறிய எனது ஊகங்களை
  68. 3:28தாங்கள் நோக்க வேண்டும்
  69. 3:30ஐயா கிருஷ்ணகோகுளின் மின்னஞ்சல் என்னை
  70. 3:34இன்ப அதிர்ச்சியில் தள்ளியது அவருக்கு
  71. 3:37வாழ்த்துச் சொன்ன நான் சுபத்ரா தீவுக்கு
  72. 3:39அருகில் ஜாவா தீவு உள்ளதால் மட்டும் ஜாவா
  73. 3:42என்பது கிருஷ்ணனை குறிக்காது நிர்வாணம்
  74. 3:46அடைந்து ஜீவ சமாதியான நமது கடவுளர்
  75. 3:49அனைவரும் சாவாரம் பெற்றவர்கள் தானே எனவே
  76. 3:52நமது கடவுளர் அனைவரும் ஜாவாதான் எனவே
  77. 3:56கம்ப்யூட்டர் சாப்ட்வேர் நமது கடவுளரால்
  78. 3:59இயற்றப்பட்டது என்பதை இந்த ஜாவா என்ற
  79. 4:01பெயரால் யூதன் நினைவு கூர்ந்துள்ளான்
  80. 4:04என்றேன் இந்த ஜாவா சாப்ட்வேரின் லோகோ காபி
  81. 4:08கப் என்பது உண்மையிலேயே என்னை உரைய
  82. 4:11வைத்தது கும்பகோணம் டிகிரி காபியைக்
  83. 4:14கொண்டு திருமாள் பிறந்த ஊர் கும்பகோணம்
  84. 4:16தான் என்பதை பிராமணன் தக்கவைத்துள்ளான்
  85. 4:19என்பதை தகுந்த ஆதாரங்களோடு ஓராண்டுக்கு
  86. 4:22முன்பு நான் நிறுவி இருந்ததை தம்பி
  87. 4:24கிருஷ்ணகோகுள் எனக்கு நினைவூட்டினார் ஆக
  88. 4:28சாவாவரம் பெற்ற நமது கடவுளர்தான்
  89. 4:30கம்ப்யூட்டர் சாப்ட்வேர் முதன்முதலாக
  90. 4:33உருவாக்கியவர்கள் என்பதை மறைமுகமாக
  91. 4:35குறிக்கும்படி இப்போதுள்ள கம்ப்யூட்டர்
  92. 4:38சாப்ட்வேர்களில் ஒன்றுக்கு ஜாவா என்று
  93. 4:41பெயரிட்டதும் அதில் பிரபலமான ஜாவா வெர்ஷனை
  94. 4:44ஜாவா எட்டு என்று கிருஷ்ணனை நினைவு கூறும்
  95. 4:47விதமாக அழைத்ததும் அந்த ஜாவா சாப்ட்வேரின்
  96. 4:50லோகோவாக திருமாலின் கும்பகோணம் டிகிரி
  97. 4:53காப்பியை குறிக்கும் வகையில் காபி கப்பாக
  98. 4:55இருப்பதும் கிருஷ்ணன் மற்றும் திருமால்
  99. 4:58கம்ப்யூட்டர் விஞ்ஞானிகள் என்ப என்பதை
  100. 5:00ஐயந்திரிபர நிறுவி விட்டன இதை நான் தம்பி
  101. 5:04சக்கரவர்த்தியிடம் சொல்லிக்
  102. 5:05கொண்டிருந்தபோது ஜாவா லோகோவின் காபி கப்
  103. 5:08திருமாலை குறிக்கும்படி நீல வண்ணத்தில்
  104. 5:11உள்ளது என்று காண்பித்தார் அதுமட்டுமல்ல
  105. 5:14விஷுவல் பேசிக் மற்றும் விஷுவல் ஸ்டுடியோ
  106. 5:17போன்றவற்றின் லோகோ கூட கிருஷ்ணனை
  107. 5:19குறிக்கும்படி இன்பினிட்டி வடிவில்
  108. 5:21உள்ளதையும் காண்பித்தார் மேலும்
  109. 5:24ஆர்டிபிஷியல் இன்டெலிஜென்ஸில்
  110. 5:26பயன்படுத்தப்படும் பைதான் லாங்குவேஜ் ஏன்
  111. 5:29திருமாள் ஐந்து தலை நாகத்தை
  112. 5:31குறிக்கக்கூடாது என்றும் கிருஷ்ணகோகுள்
  113. 5:34எழுதியிருந்தது எனக்கு வியப்பை
  114. 5:36ஏற்படுத்தியது பைத்தான் எனும் பாம்பை
  115. 5:38குறிக்கும் சொல்லுக்கு ஆங்கிலத்தில்
  116. 5:41சரியான சொல் மூலம் இல்லை ஆனால் அந்தச்
  117. 5:44சொல்லாய்வு பக்கத்திலிருந்து
  118. 5:46பைத்தானுக்கும் அப்பல்லோபுக்கும் உள்ள
  119. 5:48தொடர்பைக் கொண்டு பைதான் மித்தாலஜி பற்றி
  120. 5:51தேடிப் பார்த்தேன் அந்தக் கதையில் ஜியஸ்
  121. 5:54எனும் முருகன் ஹெரா எனும் சரஸ்வதி லெட்டோ
  122. 5:58எனும் வள்ளி வள்ளியின் பிள்ளைகளான
  123. 6:02அப்பல்லோ எனும் இராவணனும் ஆட்டமிஸ் எனும்
  124. 6:05பெண்பால் கிருஷ்ணனும் மற்றும் சரஸ்வதியால்
  125. 6:08அனுப்பப்பட்ட பைத்தான் எனும் பாம்பு
  126. 6:10ஆகியவர்கள் வருவதைக் கொண்டு இந்தப் பாம்பு
  127. 6:14ஞானத்தைக் குறிக்கும் குண்டலினி
  128. 6:16பாம்புதான் என்பதை புரிந்து கொண்டேன்
  129. 6:19ஞானம் என்பது வெண்மை நிறத்தால்
  130. 6:22அடையாளப்படுத்தப்படுவதால் ஒளிபெற்றவன்
  131. 6:24என்ற பொருளில் வை பிளஸ் தான் வைத்தான்
  132. 6:28பைத்தான் என்ற பெயர் குண்டலினி பாம்பிற்கு
  133. 6:31வந்தது வை என்றால் ஒலி என்று பொருள் வைரம்
  134. 6:36என்ற சொல் ஞாபகம் வருகிறதா பைதான் பற்றி
  135. 6:39இப்படி நான் சொன்னவுடன் தம்பி
  136. 6:41சக்கரவர்த்தி பைதான் சாப்ட்வேரின் லோகோவை
  137. 6:44எனக்கு காண்பித்தார் இங்கு பிளஸ் என்ற
  138. 6:48வடிவில் இரண்டு பாம்புகள் உள்ளன பாருங்கள்
  139. 6:51இந்த இரண்டு பாம்புகள் குண்டலினி
  140. 6:54பாம்புகளைத்தான் குறிக்கின்றன இங்கு பிளஸ்
  141. 6:57என்பது உயிர்த்தலை குறிக்கும்படி முருகன்
  142. 7:00உருவாக்கிய கூட்டல் குறியீடு என்று நான்
  143. 7:03ஏற்கனவே நிறுவியுள்ளேன் அதுவேதான்
  144. 7:06சிலுவையும் ஆனது என்றும் நான் ஏற்கனவே
  145. 7:09நிறுவியுள்ளேன் நான் பைத்தான் பற்றி
  146. 7:11நினைத்தது இப்படி 100% உண்மையானது கண்டு
  147. 7:16மிகவும் வியப்புற்றேன் ஆக நமது கடவுளர்கள்
  148. 7:20அன்றே கம்ப்யூட்டர் கண்டனர் என்பதற்கு
  149. 7:23கிருஷ்ணகோகுள் இத்தனை புதிய ஆதாரங்களையும்
  150. 7:26வைத்துவிட்டார் ஆக இன்றுள்ள அனைத்து
  151. 7:29விஞ்ஞானி
  152. 7:30தொழில்நுட்பங்களை நமது கடவுளர் அன்றே
  153. 7:32கண்டனர் என்பதற்கு போதும் போதும் என்னும்
  154. 7:35அளவிற்கு ஆதாரங்கள் கிடைக்கின்றன
  155. 7:38பாருங்கள் இன்னும் எவ்வளவோ ஆதாரங்கள் இனி
  156. 7:41வந்து கொண்டே இருக்கவும் போகின்றன இந்த
  157. 7:45விடயத்தை முடிக்கும் முன்பாக ஒரு முக்கிய
  158. 7:48விடயம் ஐந்தாம் தமிழர் சங்கத்திற்கான
  159. 7:51புதிய இணையதளம் தயாராகிக் கொண்டுள்ளது
  160. 7:54அதனால் இதுவரை இயங்கிக் கொண்டிருந்த
  161. 7:56இணையதளம்
  162. 7:58நிறுத்தப்பட்டுவிட்டது ஐந்தாம் தமிழர்
  163. 8:00சங்கம் இணையதளம் வழியாக மாதச்சந்தா
  164. 8:04மற்றும் நன்கொடைகள் செலுத்திக்
  165. 8:05கொண்டிருந்தவர்கள் நமது இணையதளம் மீண்டும்
  166. 8:08செயல்படத் தொடங்கும் வரை திரையில் காணும்
  167. 8:11ஐந்தாம் தமிழர் சங்கத்தின் வங்கிக்
  168. 8:13கணக்கிறோ அல்லது திரையில் காணும்
  169. 8:16எண்ணிற்கு ஜிபே போன் பே மூலமாக பணம்
  170. 8:20செலுத்துங்கள் உங்களின் சந்தா மற்றும்
  171. 8:22நன்கொடைகளைக் கொண்டுதான் சங்கம் இயங்க
  172. 8:25முடியும் என்பதை அனைவரும் உணர்ந்து
  173. 8:27உங்களால் ஆன உதவிகளை தொடர்ந்து
  174. 8:29செய்யுங்கள் செய்யுங்கள்

About this transcript

This page contains the full transcript of Computer கண்டது‌ கிருஷ்ணர்! வியக்க வைக்கும், மேலும் புதிய ஆதாரங்கள்! by Tamil Chinthanaiyalar Peravai, generated from the public captions YouTube serves with the video. The transcript has 726 words across 174 segments, with the original timestamps preserved so you can click any line to jump to that moment in the embedded player.

What you can do with it

Use the transcript to take notes, quote the speaker, build a study guide, generate a summary with ChatGPT or Claude via the YouTube Summary tool, or export it as a timed subtitle file with YouTube to SRT. You can also re-open it in the transcriber to choose a caption track available on the video.

Free YouTube transcript tool

YouTube2Text is a free YouTube transcript generator — no signup, no daily limit. Paste any YouTube link and get the full transcript instantly, with timestamps, click-to-jump, caption language selection, AI prompts for ChatGPT, Claude, and Gemini, and exports to TXT, SRT, VTT, or Markdown.