YouTube2Text

✨ Complete Knowledge of Aari Work Materials! 😍 No Confusion about what to buy as a beginner ✨ — Transcript

by Sneha's Art Studio · 3,737 words · 779 segments · language en · Watch on YouTube

Full transcript

  1. 0:00ஹலோ ஆல் வெல்கம் பேக் டு சினேகாஸ் ஆர்ட்
  2. 0:03ஸ்டுடியோ இன்னைக்கு வீடியோல நம்ம பேசிக்
  3. 0:05டு அட்வான்ஸ்டு ஆரி மெட்டீரியல்ஸ் பார்க்க
  4. 0:08போறோம் அதுக்கப்புறம் நீங்க பிகினரா
  5. 0:10கிளாஸ் ஜாயின் பண்ணி இருக்கீங்க
  6. 0:11அப்படின்னா ஆரி வொர்க் கத்துக்குறதுக்கு
  7. 0:13என்னென்ன மெட்டீரியல்ஸ் வாங்கணும்
  8. 0:15அப்படிங்கறதையும் இந்த வீடியோல
  9. 0:17பார்க்கலாம் வீடியோக்குள்ள போறதுக்கு
  10. 0:19முன்னாடி நீங்க நம்ம சேனலுக்கு இன்னும்
  11. 0:21சப்ஸ்கிரைப் பண்ணலைன்னா மறக்காம
  12. 0:22சப்ஸ்கிரைப் பண்ணிக்கோங்க பக்கத்துல உள்ள
  13. 0:24பெல் பட்டன் பிரஸ் பண்ணிக்கோங்க அப்பதான்
  14. 0:26நான் வீடியோ போடும்போது உங்களுக்கு
  15. 0:28நோட்டிஃபை ஆகும் ஃபர்ஸ்ட் நம்ம
  16. 0:30கத்துக்குறதுக்கு முக்கியமான விஷயம்
  17. 0:31பார்த்தீங்கன்னா ஆரி ஸ்டாண்ட் தான் இப்ப
  18. 0:33நான் காமிக்கிற ஆரி ஸ்டாண்ட்
  19. 0:35பார்த்தீங்கன்னா நான் யூஸ் பண்றது இது
  20. 0:36வந்து ரொம்ப இயர்ஸ்க்கு முன்னாடி
  21. 0:38வாங்கினது இதுல வந்து பார்த்தீங்கன்னா
  22. 0:41வந்து கீழ வந்து அட்ஜஸ்ட்மென்ட் எதுவுமே
  23. 0:43வந்திருக்காது இப்படித்தான் வந்து
  24. 0:45பிளாட்டா இருக்கும் அதனால இப்ப வந்து இது
  25. 0:47நொடிக்கும் கொஞ்சம் சோ நொடிக்குது
  26. 0:49அப்படின்னா நான் வந்து எதுவுமே பண்ண
  27. 0:50முடியாது நாங்க வந்து ப்ரொவைட் பண்ற ஆரி
  28. 0:53ஸ்டாண்ட்ல வந்து உங்களுக்கு
  29. 0:54அட்ஜஸ்ட்மென்ட் ராடு வந்து
  30. 0:55கொடுத்திருக்கோம் அதனால நீங்க வந்து
  31. 0:57கொஞ்சம் பிளாட்டான சர்பேஸ்ல வைக்கல கூட
  32. 1:00நீங்க நொடிக்கும் போது அதை வந்து அட்ஜஸ்ட்
  33. 1:02பண்ணிக்கிட்டீங்க அப்படின்னா நொடிக்காம
  34. 1:03இருக்கும் ஸ்டாண்ட் இப்போ நான் காட்டுற
  35. 1:05மாதிரி இதெல்லாம் வந்து நொடிக்கும் இப்போ
  36. 1:07இந்த ஸ்டாண்ட் எல்லாம் வந்து லேசா
  37. 1:09நொடிக்குது பார்த்தீங்களா அது மாதிரி
  38. 1:10இருக்காது நாங்க ப்ரொவைட் பண்ற ஸ்டாண்ட்
  39. 1:12உங்களுக்கு வந்து அட்ஜஸ்ட்மென்ட்
  40. 1:13இருக்குறதுனால நீங்க வந்து ஈஸியா அட்ஜஸ்ட்
  41. 1:15பண்ணிக்கலாம் அண்ட் நார்மலி வந்து அது
  42. 1:17நொடிக்காத மாதிரிதான் கொடுத்திருக்கோம்
  43. 1:19அண்ட் இது பார்த்தீங்கன்னா 18 in பிரேம்
  44. 1:21நீங்க வந்து 18 in ஸ்டாண்ட் அண்ட் 18 in
  45. 1:24பிரேம் வந்து வாங்கிக்கோங்க அதுதான் வந்து
  46. 1:25பிளவுஸ் பண்றதுக்கு கம்பர்ட்டபிலா
  47. 1:27இருக்கும் அதுக்கப்புறம் இதை எப்படி
  48. 1:29அட்ஜஸ்ட் பண்ணலாம் பிக்ஸ்
  49. 1:30பண்ணலாங்கிறதெல்லாம் நான் நெக்ஸ்ட்
  50. 1:31வீடியோல காட்டுறேன் இந்த இன்னர் ரிங்
  51. 1:34இருக்கு இல்லையா அதை வந்து நீங்க இந்த
  52. 1:35மாதிரி ஒரு நாடா கயிறுன்னு சொல்லுவோம்
  53. 1:38அந்த கயிறு வச்சு நீங்க வந்து ராப் பண்ணி
  54. 1:40வச்சுக்கணும் அப்பதான் நீங்க ஒர்க்
  55. 1:42பண்ணும்போது இதுல இருக்குற அந்த வுட்
  56. 1:43எதுவுமே வந்து நம்மளோட கிளாத்ல வந்து
  57. 1:45ட்ரான்ஸ்பர் ஆகாம இருக்கும் சோ இந்த
  58. 1:47மாதிரி நாடா கயிறு வந்து ஷாப்ஸ்ல அவைலபிலா
  59. 1:50இருக்கும் அதை வச்சு நீங்க ஃபேப்ரிக் க்ளூ
  60. 1:51போட்டு இதை வந்து ஒட்டிட்டீங்க அப்படின்னா
  61. 1:53கிளாத் வந்து நம்ம ஒர்க் பண்ணும்போது
  62. 1:55டேமேஜ் ஆகாம இருக்கும் ஸ்டாண்ட் வந்து ஒன்
  63. 1:58டைம் இன்வெஸ்ட்மென்ட் தான் சோ நல்லதா
  64. 2:00பார்த்து
  65. 2:01வாங்கிக்கோங்க நெக்ஸ்ட் பார்த்தீங்கன்னா
  66. 2:03பிரேம்ஸ் வந்து காட்டுறேன் பிரேம்ல வந்து
  67. 2:05நான் டூ டைப்ஸ் வந்து காட்டியிருக்கேன்
  68. 2:07ஒன்னு பார்த்தீங்கன்னா 9 in பிரேம்
  69. 2:09இன்னொன்னு வந்து 5 in பிரேம் இப்ப வந்து
  70. 2:11நம்ம 18 in பிரேம்ல ஒர்க் பண்றதுனால சில
  71. 2:13இடங்கள்ல வந்து நம்மளுக்கு ஒர்க் பண்ண
  72. 2:15கஷ்டமா இருக்கும் அப்ப வந்து நம்ம அதை
  73. 2:18கிளாத் வந்து கழட்டிட்டு இந்த பிரேம்ல
  74. 2:20வந்து வச்சு நம்ம ஒர்க் பண்ணிக்கலாம் சில
  75. 2:21பர்டிகுலர் இடத்துல கொஞ்சம் இடிக்குது
  76. 2:23ஸ்டாண்ட்ல அப்படின்னா நம்ம வந்து அதை யூஸ்
  77. 2:25பண்ணிக்கலாம் இல்லைன்னா நீங்க வந்து காட்
  78. 2:27வாங்கிக்கிட்டீங்கன்னா உங்களுக்கு
  79. 2:28பிரச்சனையே இல்லை பட் பிகின் வந்து கார்ட்
  80. 2:30வந்து நான் ரெக்கமெண்ட் பண்ண மாட்டேன்
  81. 2:32ஏன்னா அதுக்கு ஸ்பேஸ் எல்லாம் வந்து
  82. 2:33அதிகமா தேவைப்படும் சோ இப்போதைக்கு நீங்க
  83. 2:36இந்த மாதிரி ஒரு பிரேம் வாங்கிக்கிட்டாலே
  84. 2:39போதும் அதுக்கப்புறம் இது வந்து
  85. 2:41பார்த்தீங்கன்னா 5 இன்ச் பிரேம் இந்த 5
  86. 2:43இன்ச் பிரேம் வந்து ரொம்ப ஒரு ஸ்டோன்
  87. 2:45ஒர்க் பண்ணி இருக்கீங்க இன்னொரு இடத்துல
  88. 2:47பண்ண முடியல அப்படின்னா அந்த குட்டி
  89. 2:48இடத்துக்கு வந்து நீங்க இதை யூஸ்
  90. 2:50பண்ணிக்கலாம் இது வந்து 5 இன்ச் பிரேம்னு
  91. 2:52கேட்டீங்கன்னா உங்களுக்கு ஷாப்ஸ்ல
  92. 2:54கொடுப்பாங்க இதுல வந்து நீங்க குட்டி
  93. 2:56குட்டி பிளேசஸ்ல ஒர்க் மிச்சம் இருக்கு
  94. 2:58அப்படின்னா அங்க ஒர்க் பண்ணிக்கலாம்
  95. 3:00சோ இதுல வந்து ஒன்னு வாங்கி வச்சுக்கோங்க
  96. 3:03நான் ஆல்ரெடி காமிச்ச மாதிரி இது வந்து
  97. 3:05நாடா ரோப் அப்படின்னு சொல்லுவாங்க இந்த
  98. 3:07ரோப் யூஸ் பண்ணி நீங்க வந்து ராப் பண்ணி
  99. 3:09வச்சுக்கிட்டா பிரேம்ல இருக்குற வுட்
  100. 3:11வந்து நம்ம ஒர்க் பண்ற கிளாத்ல வந்து
  101. 3:13ட்ரான்ஸ்பர் ஆகாம இருக்கும் அண்ட்
  102. 3:14பிரேமும் வந்து நல்லா ஸ்ட்ராங்கா லாங்
  103. 3:16லைஃப் வரும் வந்து நீங்க இது மாதிரி ஒரு
  104. 3:18பண்டில் வாங்கிக்கலாம் இல்லனா ஒரு பிரேம்
  105. 3:20ராப் பண்றதுக்கு எவ்வளவு மீட்டர்ஸ்
  106. 3:21தேவைப்படுது அப்படின்னு பார்த்து மீட்டர்ல
  107. 3:23கிடைச்சா அப்படி கூட நீங்க வந்து
  108. 3:25வாங்கிக்கோங்க அடுத்தது பார்த்தீங்கன்னா
  109. 3:27கிளாத் கிளாத் வந்து நீங்க பாப்லைன்
  110. 3:29கிளாத் வாங்கிக்கலாம் அப்படி இல்லன்னா இது
  111. 3:31மாதிரி உங்கள்ட்ட ஏதாச்சும் வேஸ்டி கிளாத்
  112. 3:33சாஃப்டான கிளாத் ஏதாச்சும் காட்டன்ல
  113. 3:35இருந்துச்சு அப்படின்னா நீங்க வந்து அதை
  114. 3:37யூஸ் பண்ணிக்கலாம் பேசிக்கா நமக்கு வந்து
  115. 3:39ஒரு சாஃப்டான கிளாத் வந்து வேணும்
  116. 3:41அப்பதான் வந்து ஊசி போயிட்டு வர்றதுக்கு
  117. 3:43நம்மளுக்கு பிகினரா இருக்கும்போது ஈஸியா
  118. 3:45இருக்கும் அது மாதிரி உங்க வீட்ல
  119. 3:46ஏதாச்சும் கிளாத் இருக்கா அப்படின்னு
  120. 3:47பார்த்து எடுத்துக்கோங்க இல்லைன்னா நீங்க
  121. 3:49வந்துட்டு இது மாதிரி பாப்டின் கிளாத் கூட
  122. 3:51ஷாப்ல போய் வாங்கிக்கலாம் ஒரு மீட்டர்
  123. 3:54வந்து ₹80-ல இருந்து ₹90 வரையும்
  124. 3:57கிடைக்கும் நெக்ஸ்ட் பார்த்தீங்கன்னா
  125. 3:58நம்மளுக்கு பியர் ஹெட் பின்ஸ் தேவை
  126. 4:00குண்டூசின்னு சொல்லுவோம் இல்லையா அதுதான்
  127. 4:02இது இது வந்து நம்ம ஸ்டாண்ட்ல கிளாத்
  128. 4:04பிக்ஸ் பண்ணிட்டு கீழ வந்து கிளாத் இல்லாம
  129. 4:07நம்ம ஸ்டாண்டோட இதை சேர்த்து பின் பண்ணி
  130. 4:09வச்சுக்கலாம் அப்ப வந்து நம்ம வொர்க்
  131. 4:11பண்ணும்போது நமக்கு டிஸ்டர்பன்ஸா
  132. 4:12இருக்காது இதுல வந்து நீங்க ஒன்னு வாங்கி
  133. 4:14வச்சுக்கிட்டாலே போதும் இப்ப வந்து நம்ம
  134. 4:18நீடில்ஸ் பத்தி பார்க்கலாம் வீடியோ வந்து
  135. 4:20கொஞ்சம் லென்த்தியா போகும் பட் வந்து நான்
  136. 4:21உங்களுக்கு ஃபுல்லா டீடைல்டா
  137. 4:23சொல்லணும்க்காக தான் வீடியோ லென்த்தியா
  138. 4:25எடுத்திருக்கேன் சோ இப்ப பார்த்தீங்கன்னா
  139. 4:27ஆரி நீடில்ஸ் பத்தி பார்க்கலாம் ஆரி
  140. 4:29நீடில் இதுல வந்து டூ டைப்ஸ் இருக்கு
  141. 4:31ஒன்னு வந்து பிராண்டட் நீடில்ஸ் இன்னொன்னு
  142. 4:33வந்து பிராண்ட் இல்லாத நீடில் சாதா
  143. 4:35இரும்பு நீடில்ஸ் மாதிரி இருக்கும்
  144. 4:36பிராண்டட்ல பார்த்தீங்கன்னா டூ லிப்
  145. 4:38ஜப்பான் அப்படிங்கற நீடில்ல ஃபோர் சைஸ்
  146. 4:40வந்து வருது நார்மல் நீடில்ல வந்து
  147. 4:42சர்தோசி பீட்ஸ் அப்புறம் த்ரெட் நீடில்
  148. 4:45வந்து வரும் இப்ப ஒன்னு ஒன்னா நான் வந்து
  149. 4:47காட்டுறேன் இந்த டூ லிப் ஜப்பான் நீடில்
  150. 4:50வந்து கேப்போட வரும் சோ நீங்க யூஸ்
  151. 4:52பண்ணிட்டு கேப் போட்டு மூடி வச்சுக்கலாம்
  152. 4:54நீடில் வந்து டேமேஜ் ஆகாம இருக்கும் இப்போ
  153. 4:57நான் காட்டுறது வந்து நம்பர் 23 இது வந்து
  154. 4:59ஜீரோ 045 mm வந்து இருக்கும் இது வந்து
  155. 5:03நம்ம பீட்ஸ்க்கு வந்து யூஸ் பண்ற நீடில்
  156. 5:05இது வந்து எப்படி கண்டுபிடிக்கிறது
  157. 5:07அப்படின்னா அந்த எட்ஜ் நீடிலோட எட்ஜ்
  158. 5:09பார்ட் இருக்கு இல்லையா அங்க வந்து ரொம்ப
  159. 5:11தின்னா இருக்கும் அதை வச்சுதான் நம்ம
  160. 5:13வந்து கண்டுபிடிச்சுக்கலாம் பட் டூலி
  161. 5:15பிராண்ட் பொறுத்த அளவுல நம்ம வந்து சைஸ்
  162. 5:17படியே வாங்கிக்கோங்க சோ 23 சைஸ்
  163. 5:19அப்படின்னா அது வந்து பீட்ஸ்க்கு நம்ம
  164. 5:21வந்து யூஸ்
  165. 5:23பண்றது இப்ப பாருங்க இந்த எட்ஜ்ல வந்து
  166. 5:26ரொம்பவே தின்னா இருக்கா இதுல வந்து நம்ம
  167. 5:28நிறைய பீட்ஸ் கோர்த்துட்டு நம்ம வந்து
  168. 5:29ஒர்க் பண்ணிக்க இது யூஸ்ஃபுல்லா இருக்கும்
  169. 5:32அடுத்தது பார்த்தீங்கன்னா நம்பர் 14
  170. 5:34நீடில் இது வந்து 05 mm இதை வந்து நம்ம
  171. 5:37த்ரெட் ஒர்க்குக்கு யூஸ்
  172. 5:39பண்ணிக்கலாம் இது பார்த்தீங்கன்னா கொஞ்சம்
  173. 5:41திக்கா இருக்கும் சோ இதுல வந்து நம்ம
  174. 5:43த்ரெட் ஒர்க் சில்க் த்ரெட் ஒர்க்
  175. 5:45அதெல்லாம் பண்றதுக்கு இதை வந்து நம்ம யூஸ்
  176. 5:46பண்ணிக்கலாம் அடுத்து வந்து நம்பர் 24
  177. 5:49நீடில் இது வந்து 04 mm இருக்கும் இது
  178. 5:52வந்து நம்ம பீட்ஸ் சர்தோசி ஒர்க்
  179. 5:54இதுக்கெல்லாம் வந்து நம்ம யூஸ்
  180. 5:55பண்ணிக்கலாம் இதோட எட்ஜ் வந்து ரொம்ப
  181. 5:57தின்னா இருக்குறதுனால இதுல சர்தோசி ஒர்க்
  182. 5:59ஒர்க் பண்ண ஈஸியா இருக்கும் அடுத்தது
  183. 6:02பார்த்தீங்கன்னா 13 நம்பர் நீடில் இது
  184. 6:04வந்து 055 mm இருக்கு இது வந்து நம்ம
  185. 6:08த்ரெட் ஒர்க் பண்றதுக்கு தான் இதுவும்
  186. 6:10யூஸ்ஃபுல்லா இருக்கும் சோ த்ரெட் நீடில்ல
  187. 6:11வந்துட்டு 13 ஆர் 14 நீங்க வாங்கிக்கலாம்
  188. 6:14பீட்ஸ் அப்படின்னா 23 இல்லனா 24 வந்து
  189. 6:17வாங்கிக்கோங்க இப்ப வந்து அன் பிராண்டட்
  190. 6:20நீடில்ஸ் பிராண்ட் இல்லாத நீடில்ஸ் பத்தி
  191. 6:22பார்க்கலாம் பிராண்ட் இல்லாத நீடில் வந்து
  192. 6:24இரும்பு இரும்புல இருக்கும் இது வந்து
  193. 6:26பார்த்தீங்கன்னா இந்த எட்ஜ் பார்ட்
  194. 6:28வச்சுதான் நீங்க கண்டுபிடிக்க முடியும்
  195. 6:29இதுல வந்து சைஸ் அப்படின்னு எதுவுமே
  196. 6:31கிடையாது சோ இது வந்து கொஞ்சம் திக்கா
  197. 6:33இருக்கும் எட்ஜ் பார்ட் அப்ப வந்து இது
  198. 6:35வந்து த்ரெட் நீடில் அப்படின்னு நீங்க
  199. 6:37வாங்கிக்கலாம் இல்லனா நீங்க ஷாப்லயே
  200. 6:38த்ரெட் நீடில் பீ நீடில் சர்தோசி நீடில்னு
  201. 6:41கேட்டீங்கன்னா அவங்களே வந்து உங்களுக்கு
  202. 6:42கொடுப்பாங்க அடுத்தது பார்த்தீங்கன்னா
  203. 6:44பீட் நீடில் இதுல வந்து டூ லிப் நீடில விட
  204. 6:47நீங்க நிறைய பீட்ஸ் வந்து அட்ட டைம்ல
  205. 6:49கோர்த்துட்டு ஒர்க் பண்ணலாம் டூ லிப்
  206. 6:50நீடில்ல பார்த்தீங்கன்னா ஒரு த்ரீ ஃபோர்
  207. 6:52பீட்ஸ் அந்த மாதிரிதான் கோத்து கோத்து
  208. 6:54நம்ம வந்து ஒர்க் பண்ற மாதிரி இருக்கும்
  209. 6:56இதுல வந்து ரொம்பவே தின்னா
  210. 6:57கொடுத்திருக்கிறதுனால நம்ம ஒரே டைம்ல
  211. 6:59நிறைய பீட்ஸ் வந்து கோர்த்துட்டு ஒர்க்
  212. 7:01பண்ணலாம் அடுத்தது பார்த்தீங்கன்னா இது
  213. 7:03வந்து சர்தோசி நீடில் இது வந்து ரொம்பவே
  214. 7:05தின்னா இருக்கும் சோ சர்தோசி வந்து நம்ம
  215. 7:07இதுல ஒர்க் பண்ணிக்கலாம் ஆனா
  216. 7:09பார்த்தீங்கன்னா இந்த நீடில் வந்து
  217. 7:10கொஞ்சம் வளையுற மாதிரி இருக்கும் கீழ
  218. 7:12வந்து வுட்ல கொடுத்திருப்பாங்க மத்தபடி
  219. 7:14நீங்க இதை வந்து சர்தோசிக்கு யூஸ்
  220. 7:16பண்ணிக்கலாம் இப்போ இந்த எல்லா
  221. 7:17நீடில்ஸ்லயும் எனக்கு எது கம்பர்ட்டபிலா
  222. 7:19இருக்கு எந்த ரெண்டு நீடில்ஸ் மட்டும்
  223. 7:21நீங்க வாங்கிக்கலாம்னு சொல்றேன் இப்போ
  224. 7:23நீங்க நான் காமிக்கிற இந்த ரெண்டு நீடில்
  225. 7:25வந்து வாங்கிக்கிட்டா போதும் அப்படி
  226. 7:26இல்லன்னா நீங்க இது எல்லாமே வாங்கிட்டு
  227. 7:28உங்களுக்கு எது கம்பர்ட்டபிலா இருக்குன்னு
  228. 7:29ட்ரை பண்ணுங்க பண்ணி பாருங்க நான் வந்து
  229. 7:31டூ லீப்ல இருக்குற 30 நீடில் 05 mm
  230. 7:34இருக்கு இல்லையா அதுதான் வந்துட்டு
  231. 7:36த்ரெட்டுக்கு யூஸ் பண்றேன் அதுக்கப்புறமா
  232. 7:38நார்மல் இரும்பு ஊசியில பீட்ஸ்க்கு
  233. 7:40இருக்கிறது யூஸ் பண்றேன் ஏன்னா டூ லிப்ல
  234. 7:42இருக்குறதுல நம்ம நிறைய பீட்ஸ் வந்து ஒரே
  235. 7:45டைம்ல கோக்க முடியாதுக்காக தான் சர்தோசி
  236. 7:48ஒர்க்குக்கு நான் இந்த சர்தோசி நீடில்
  237. 7:50வந்து யூஸ் பண்ணிக்கிறேன் இது வந்து நீங்க
  238. 7:51ஷாப்ஸ்ல சர்தோசி நீடில்னு கேட்டாலே
  239. 7:53தருவாங்க சோ இதுல வந்து நீங்க ஒன்னு
  240. 7:55பர்சேஸ் பண்ணி
  241. 7:57வச்சுக்கலாம் அடுத்தது பார்த்தீங்கன்னா
  242. 7:59இந்த மாதிரி ஒரு ஹேண்ட் நீடில்ஸ் பாட்ஸ்
  243. 8:01வந்து வாங்கி வச்சுக்கோங்க ஏன்னா சில
  244. 8:02இடத்துல இப்ப வந்து நம்ம பீட் ஒர்க்
  245. 8:04விட்டுட்டோம் இல்ல ஸ்டோன் ஒர்க்
  246. 8:05விட்டுட்டோம் அப்படின்னா நீங்க கையாலே ஊசி
  247. 8:07வச்சுதான் தைச்சாகணும் அப்படி
  248. 8:09இருக்கும்போது நீங்க இது மாதிரி
  249. 8:10வாங்கிக்கலாம் பட் இது வந்து ஆப்ஷனல் தான்
  250. 8:12நார்மலா நம்ம வீட்ல வந்து ஊசி இருக்கும்
  251. 8:14அதை வச்சே நம்ம வந்து பண்ணிக்கலாம் அப்படி
  252. 8:16இல்லன்னா நீங்க இந்த மாதிரி ஒரு பாட்ஸ்
  253. 8:18வந்து வாங்கி வச்சுக்கோங்க இதுலயே வந்து
  254. 8:20இந்த மாதிரி த்ரெட்டரும் வந்து உங்களுக்கு
  255. 8:21கொடுப்பாங்க இது பார்த்தீங்கன்னா நான்
  256. 8:23ரொம்பவே ரெக்கமெண்ட் பண்ற ஒரு ப்ராடக்ட்
  257. 8:25நான் ரெக்கமெண்ட் பண்ற ப்ராடக்ட் எல்லாமே
  258. 8:27வந்து பேசிக் கிட்ல வந்திருக்கும் நீங்க
  259. 8:28பேசிக் கிட்டும் இன்ஸ்டால் இன்ஸ்டாகிராம்ல
  260. 8:30போயிட்டு பர்சேஸ் பண்ணிக்கலாம் சோ இது
  261. 8:32பார்த்தீங்கன்னா கட்டர் நம்ம நார்மலா யூஸ்
  262. 8:34பண்ற சிசர் விட ஆரி வொர்க் பண்ணும்போது
  263. 8:36இந்த கட்டர் நம்மளுக்கு ரொம்பவே
  264. 8:37யூஸ்ஃபுல்லா இருக்கும் இதை நம்ம
  265. 8:39பக்கத்துலயே வச்சிட்டு எங்க வேணுமோ கட்
  266. 8:41பண்ணிக்கலாம் இதோட எட்ஜ் வந்து சிசர்
  267. 8:42எல்லாம் விட ரொம்பவே ஷார்ப்பா
  268. 8:44இருக்குறதுனால நம்மளுக்கு ரொம்பவே
  269. 8:45யூஸ்ஃபுல்லா இருக்கும் சோ கண்டிப்பா இது
  270. 8:47வந்து பர்சேஸ்
  271. 8:49பண்ணிக்கோங்க இப்ப வந்து த்ரெட்ஸ்
  272. 8:51பார்க்கலாம் த்ரெட்ல வந்து பேசிக்கா நம்ம
  273. 8:53வந்து சீவிங் த்ரெட் வச்சுதான் வந்து
  274. 8:55பேசிக் ஸ்டிச் வந்து கத்துப்போம் சோ அந்த
  275. 8:57ஸ்டிச் போடுறதுக்கு நீங்க நார்மலா
  276. 8:59இருக்குற வீவிங் த்ரெட்டே வாங்கிக்கலாம்
  277. 9:01உங்களுக்கு என்ன கலர் பிடிச்சிருக்கோ அந்த
  278. 9:02கலர்ல வாங்கிக்கோங்க உங்க கிளாத்தை விட
  279. 9:04கொஞ்சம் டார்க்கா தெரியுற மாதிரி
  280. 9:06வாங்கிக்கோங்க அப்புறம் பீட்ஸ் ஸ்டிச்
  281. 9:08பண்றதுக்குன்னு பர்டிகுலரா வந்து நம்ம
  282. 9:10கோல்டன் கலர் த்ரெட் தான் யூஸ் பண்ணுவோம்
  283. 9:12அப்பதான் வந்து பீட்ஸோட அது இருக்கும்போது
  284. 9:14கலர் வந்து செப்பரேட்டா தெரியாதுக்காக சோ
  285. 9:16கோல்டன் கலர் வந்து பீட்ஸ் ஸ்டிச்
  286. 9:18பண்றதுக்கு வாங்கிக்கோங்க அதுக்கப்புறம்
  287. 9:20ரேண்டமா உங்களுக்கு பிடிச்ச கலர்
  288. 9:21ஏதாச்சும் ஒரு கலர் வந்து நார்மலா பேசிக்
  289. 9:23ஸ்டிச் பழகுறதுக்கு வாங்கிக்கோங்க நான்
  290. 9:26ஆல்ரெடி சொன்ன மாதிரி இந்த எல்லா
  291. 9:27ப்ராடக்ட்ஸுமே வந்து நீங்க எங்கள்ட்ட
  292. 9:28வாங்கிக்கலாம் பேசிக் இன்டர்மீடியட்
  293. 9:30அட்வான்ஸ் கிட்டன் வருது அதுல எல்லாமே
  294. 9:32வந்து ஹை குவாலிட்டி ப்ராடக்ட்ஸ் வந்து
  295. 9:34கரெக்டான குவான்டிட்டில வந்து
  296. 9:35கொடுத்திருப்போம் நீங்க டிஸ்கிரிப்ஷன்ல
  297. 9:37கொடுத்திருக்க இன்ஸ்டாகிராம் லிங்க்க
  298. 9:39ஃபாலோ பண்ணி பர்சேஸ் பண்ணிக்கலாம்
  299. 9:41அடுத்தது பார்த்தீங்கன்னா சில்க் த்ரெட்
  300. 9:43தான் சில்க் த்ரெட் வந்து ரொம்பவே சாஃப்டா
  301. 9:45இருக்கும் நம்ம ஃபர்ஸ்ட் வந்து நார்மல்
  302. 9:46சீவிங் த்ரெட்ல பழகிட்டு அதுக்கப்புறமா
  303. 9:48சில்க் த்ரெட்ல தான் வந்து ஸ்டிச்சஸ்
  304. 9:50பிராக்டிஸ் பண்ணுவோம் மோஸ்ட்டா சில்க்
  305. 9:52த்ரெட்ல தான் நம்ம வந்து எல்லா
  306. 9:53ஸ்டிச்சஸ்மே பழகுவோம் சில்க் த்ரெட்ல
  307. 9:55வந்து டபுள் பெல்னு ஒரு பிராண்ட்
  308. 9:57இருக்கும் அந்த பிராண்ட்ல வந்து நீங்க
  309. 9:59பர்சேஸ் பண்ணிக்கோங்க டபுள் பிளட் வந்து
  310. 10:01ரொம்பவே வந்து சாஃப்டா இருக்கும் யூஸ்
  311. 10:02பண்றதுக்கு அதோட டெஸ்டர் பார்த்தீங்கன்னா
  312. 10:05ரொம்ப ஸ்மூத்தா இருக்கும் மத்த த்ரெட்ஸ்
  313. 10:07எல்லாம் பார்த்தீங்கன்னா கொஞ்சம் வந்து
  314. 10:08ரஃப்பா இருக்குற மாதிரி இருக்கும் இப்ப
  315. 10:10நான் இந்த வீடியோல காமிச்ச அந்த கிரீன்
  316. 10:11கலர் த்ரெட் வந்து டபுள் பெல் தான் பட்
  317. 10:14இது பார்த்தீங்கன்னா கொஞ்சம் டெஸ்டர்
  318. 10:15வந்து ரஃப்பா இருக்குற மாதிரி இருக்கும்
  319. 10:16சீக்கிரம் வந்து அறுந்து போகும் இதே டபுள்
  320. 10:19பெல்னா உங்களுக்கு வந்து ரொம்ப சாஃப்டான
  321. 10:21டெஸ்டர்ல இருக்கறதுனால ஒர்க் பண்றதுக்கு
  322. 10:23உங்களுக்கு கம்ஃபர்ட்டபிலா இருக்கும் சோ
  323. 10:25இப்ப நான் காட்டியிருக்க இந்த பிங்க் கலர்
  324. 10:26த்ரெட் பார்த்தீங்கன்னா டபுள் பெல் த்ரெட்
  325. 10:28தான் சோ பார்த்தாலே உங்களுக்கு தெரியும்
  326. 10:29அதுல மேலயும் வந்து டபுள் பெல் அப்படின்னு
  327. 10:31போட்டு இருப்பாங்க சோ இந்த த்ரெட் தான்
  328. 10:33வந்து பெஸ்ட் குவாலிட்டியா இருக்கு சோ
  329. 10:35கண்டிப்பா நீங்க த்ரெட் வாங்குறப்போ டபுள்
  330. 10:36பெல் பிராண்ட் பார்த்து வாங்கிக்கோங்க சோ
  331. 10:39த்ரெட்ஸ் பொறுத்தவரை ஒரு ஒன் ஆர் டூ
  332. 10:41கலர்ஸ் வந்து உங்களுக்கு பிடிச்ச மாதிரி
  333. 10:42வாங்கிக்கோங்க ஒரே கலரா யூஸ் பண்ணிட்டு
  334. 10:44இருந்தோம்னா நம்மளுக்கு வந்து கிளாஸ் போர்
  335. 10:45அடிக்கும் சோ கொஞ்சம் நிறைய கலர்ஸ் வந்து
  336. 10:47வாங்கி
  337. 10:48வச்சுக்கோங்க அண்ட் ஸ்டார்டிங்ல பிகினரா
  338. 10:51இருக்கும்போது டபுள் டபுள் த்ரெட்டா நீங்க
  339. 10:53வாங்க வேண்டாம் நம்ம ஏன்னா டபுள் ஸ்டாண்ட்
  340. 10:55யூஸ் பண்ணி வொர்க் பண்ணுவோம் நீங்க இந்த
  341. 10:56மாதிரி ஒரே கலர பாபின்ல வந்து சுத்தி
  342. 10:58வச்சுக்கலாம் அதுக்காக நீங்க நீங்க வந்து
  343. 11:00கொஞ்சம் பாபின்ஸ் மட்டும் வாங்கி
  344. 11:01வச்சுக்கோங்க பாபின் வந்து சில்வர்லயும்
  345. 11:03அவைலபிலா இருக்கு பிளாஸ்டிக்லயும்
  346. 11:04அவைலபிலா இருக்கு உங்களுக்கு பிடிச்ச
  347. 11:06மாதிரி நீங்க
  348. 11:07வாங்கிக்கலாம் அடுத்தது பார்த்தீங்கன்னா
  349. 11:09ஜரி த்ரெட் ஜரி த்ரெட் தான் நம்ம வந்து
  350. 11:11மோஸ்ட்டா பிளவுஸ்ல நெக் லைன்க்கு எல்லாம்
  351. 11:13வந்து மேஜரா யூஸ் பண்றது ஜரி த்ரெட் தான்
  352. 11:16சோ நம்ம ஃபர்ஸ்ட் சீவிங் த்ரெட் சில்க்
  353. 11:17த்ரெட் இதெல்லாம் பிராக்டிஸ் பண்ணதுக்கு
  354. 11:19அப்புறமா ஜரி த்ரெட் வந்து பிராக்டிஸ்
  355. 11:20பண்ணுவோம் இது வந்து கொஞ்சம் அரும்பு
  356. 11:22மாதிரி இருக்கும் ரொம்பவே திக்கா
  357. 11:24இருக்கும் ஒர்க் பண்றதுக்கு சோ உள்ள
  358. 11:25விட்டு இழுக்கும்போது நம்மளுக்கு கொஞ்சம்
  359. 11:26ஹார்டா இருக்குற மாதிரி இருக்கும் சோ
  360. 11:28அதுக்கு வந்து பெஸ்ட் பிராண்ட் பிராண்ட்
  361. 11:30அப்படின்னு கேட்டீங்கன்னா a1 மம்தா
  362. 11:31அப்படின்னு ஒரு பிராண்ட் இருக்கு அதுல
  363. 11:33வந்து நீங்க பர்சேஸ் பண்ணிக்கலாம் இதுல
  364. 11:35வந்து கோல்டன் கலர் சில்வர் கலர் பிரான்ஸ்
  365. 11:37அந்த மாதிரி நிறைய கலர்ஸ் அவைலபிலா
  366. 11:38இருக்கு இன்னும் வந்து கலர்ஸ்லயே கூட
  367. 11:40அவைலபிலா இருக்கு பட் a1 மம்தால அது வந்து
  368. 11:43அவைலபில்
  369. 11:44இல்ல சோ a1 மம்தா பொறுத்தவரை நீங்க இந்த
  370. 11:47மாதிரி கோல்ட் கலர்ல ஒரே ஒன்னு ஒன் ஆர் டூ
  371. 11:50வந்து பர்சேஸ் பண்ணி வச்சுக்கிட்டாலே
  372. 11:52வந்து உங்களுக்கு போதுமானதா இருக்கும் a1
  373. 11:54மம்தா கிடைக்கல அப்படின்னா நீங்க டயால்ஜி
  374. 11:57அப்படின்னு ஒரு பிராண்ட் இருக்கு அதுவும்
  375. 11:58வந்து ரொம்ப நல்லா இருக்கும் நம்மளோட
  376. 11:59கிட்ல வந்து யால்ஜி பிராண்ட் அண்ட் a1
  377. 12:01மம்தா ரெண்டுமே வந்து ப்ரொவைட் பண்ணிட்டு
  378. 12:03இருக்கோம் சோ நீங்க நம்மளோட கிட்ட வந்து
  379. 12:05பர்சேஸ் பண்ணிக்கலாம் அதுல வந்து எல்லா
  380. 12:06ப்ராடக்ட்ஸுமே பேசிக்கா தேவையானது எல்லாமே
  381. 12:08பேசிக் கிட்ல வந்து உங்களுக்கு வந்துரும்
  382. 12:11அடுத்தது பார்த்தீங்கன்னா சில்க் த்ரெட்
  383. 12:13டைப்லயே வந்துட்டு நம்மளுக்கு ஜரி த்ரெட்
  384. 12:15வந்து கிடைக்குது இதுல கூட நீங்க வந்து
  385. 12:16பர்சேஸ் பண்ணிக்கலாம் இது வந்து கொஞ்சம்
  386. 12:18குவான்டிட்டி வந்து கம்மியா கிடைக்கும்
  387. 12:19அண்ட் இது வந்து சில்க் த்ரெட் மாதிரி ஐ
  388. 12:21மீன் ஜரி த்ரெட் மாதிரியே இருக்காது
  389. 12:23கொஞ்சம் வந்து சாஃப்டா இருக்குற மாதிரி
  390. 12:25இருக்கும் அடுத்தது பார்த்தீங்கன்னா ஜரி
  391. 12:27த்ரெட்ஸ்லயே வந்து இந்த மாதிரி கலர்ஸ்
  392. 12:29எல்லாம் அவைலபிலா இருக்கு இருக்கு அந்த
  393. 12:30மாதிரி நீங்க கலர்ஸ் எல்லாம்
  394. 12:31வாங்கிக்கலாம் பட் மோஸ்ட்டா பிளவுஸ்க்கு
  395. 12:33வந்து நம்ம இந்த மாதிரி கலர்ஸ் யூஸ் பண்ண
  396. 12:34மாட்டோம் நார்மலா இருக்குற அந்த கோல்டன்
  397. 12:36த்ரெட் இல்லனா சில்வர் த்ரெட் சாரி வந்து
  398. 12:38எந்த சாரீல போட்டு இருக்காங்களோ அதை
  399. 12:40பொறுத்து தான் நம்ம வந்து யூஸ் பண்ணுவோம்
  400. 12:41பட் வேணும்னா நீங்க கிரியேட்டிவ்வா வொர்க்
  401. 12:43பண்றதுக்கு இது மாதிரி வாங்கிக்கலாம் இது
  402. 12:45வந்து நட்பர்லால் அப்படின்னு ஒரு பிராண்ட்
  403. 12:46இருக்கு அந்த பிராண்ட்ல வந்து ரொம்ப நல்லா
  404. 12:48இருக்கும் சோ வேணும்னா இதுல வந்து ஒன் ஆர்
  405. 12:50டூ கலர்ஸ் வந்து பர்சேஸ் பண்ணி
  406. 12:52வச்சுக்கோங்க நெக்ஸ்ட் வந்து த்ரெட்ல
  407. 12:54எம்பிராய்டரி த்ரெட் இருக்கு எம்பிராய்டரி
  408. 12:56த்ரெட் வந்து நம்ம ரொம்ப ரேரா யூஸ்
  409. 12:57பண்ணுவோம் பிரெஞ்சு நாட்ஸ் பழகுறதுக்கு
  410. 12:59எம்பிராய்டரி த்ரெட் நம்ம யூஸ் பண்ணலாம்
  411. 13:01அப்படி இல்லன்னா நார்மல் சில்க் த்ரெட்லயே
  412. 13:03கூட நம்ம வந்து பிரெஞ்ச் நாட்ஸ் வந்து
  413. 13:05போடலாம் பட் பேசிக்கா நீங்க பழகுறதுக்கு
  414. 13:08வேணும்னா நீங்க வாங்கி வச்சுக்கலாம் இது
  415. 13:09வந்து ஆப்ஷனல் தான் ஒரு இது வந்து த்ரீ
  416. 13:11ஆர் ₹4 அப்படித்தான் இருக்கும் சோ
  417. 13:13வேணும்னா இது வந்து ஒன்னு வாங்கி
  418. 13:16வச்சுக்கோங்க ஃபைனலா பார்த்தீங்கன்னா
  419. 13:18பைப்பிங் த்ரெட் பைப்பிங் த்ரெட்ல வந்து
  420. 13:20நிறைய சைஸ் வேரியேஷன் வரும் இப்போ இது
  421. 13:23வந்து கொஞ்சம் திக்கா இருக்கும் இது வந்து
  422. 13:24பார்த்தீங்கன்னா கொஞ்சம் மெலிசா இருக்குற
  423. 13:26மாதிரி இருக்கும் சோ வந்து இந்த சைஸ் பேஸ்
  424. 13:28பண்ணிதான் நம்ம வந்து பைப்பிங் த்ரெட்
  425. 13:30வந்து வாங்கிக்கணும் அது பார்க்கும்போதே
  426. 13:32நம்மளுக்கு வந்து சைஸ் தெரியும் இது வந்து
  427. 13:34நம்ம எம்போஸ் ஸ்டிச் கத்துக்குறதுக்கு
  428. 13:36யூஸ் பண்ணுவோம் பைப்பிங் த்ரெட் வச்சு
  429. 13:37பண்ணும்போது கொஞ்சம் ஒரு மோல்டிங்கான
  430. 13:39பினிஷ் வந்து நம்ம பிளவுஸ்ல கொடுக்கலாம்
  431. 13:41அதுக்கு வந்து இது யூஸ் ஆகும் சோ இதுல
  432. 13:43வந்து ஒரு பண்டில் அந்த மாதிரி வேணா
  433. 13:45வாங்கிக்கோங்க இல்லைன்னா ஒரு மீட்டர் அந்த
  434. 13:47மாதிரி கூட நீங்க வாங்கிக்கலாம் ஜஸ்ட்
  435. 13:48வந்து எம்போ ஸ்டிச் பழக தான் நமக்கு இது
  436. 13:50தேவை நெக்ஸ்ட் பார்த்தீங்கன்னா டியூப்
  437. 13:53பீட்ஸ் டியூப் பீட்ஸ்ல வந்து ரெண்டு டைப்
  438. 13:55ஆஃப் பீட்ஸ் இருக்கு ஒன்னு வந்து லாங்கா
  439. 13:57இருக்கும் இன்னொன்னு வந்து ஷார்ட்டா
  440. 13:58இருக்கும் சோ லாங் டியூப் பீட்ஸ் ஷார்ட்
  441. 14:00பிட்ஸ் அப்படின்னு சொல்லுவோம் இதுல வந்து
  442. 14:01உங்களுக்கு பிடிச்ச கலர்ஸ் அந்த மாதிரி
  443. 14:03லாங்ல ஒன்னு ஷார்ட்ல ஒன்னு நீங்க வாங்கி
  444. 14:05வச்சிட்டாலே போதும் சோ நான் இப்ப காட்டுற
  445. 14:08மாதிரி ஒன்னு வந்து கொஞ்சம் லாங்கா
  446. 14:09இருக்கும் இன்னொன்னு வந்து கொஞ்சம்
  447. 14:10ஷார்ட்டா இருக்கும் இந்த டூ டைப்ஸ் நீங்க
  448. 14:12வாங்கினாலே போதும் நெக்ஸ்ட்
  449. 14:14பார்த்தீங்கன்னா ஜமீஸ் இல்லனா
  450. 14:15சீக்குவன்ஸ்ன்னு சொல்லுவாங்க இதுல வந்து
  451. 14:17ரெண்டு டைப் இருக்கு ஒன்னு வந்து பிளாட்டா
  452. 14:19இருக்கும் இன்னொன்னு வந்து குமல் மாதிரி
  453. 14:21இருக்கும் கொஞ்சம் வந்து ஷேலோவா இருக்கும்
  454. 14:23பார்த்தீங்கன்னா சோ இதுல வந்து பிளாட்ல
  455. 14:25ஒரு டைப் ஷேலோல ஒரு டைப் நீங்க
  456. 14:27வாங்கிக்கிட்டாலே போதும் கொஞ்சம்
  457. 14:28டிஃபரண்ட் கலர்ஸ் எல்லாம் வாங்கி
  458. 14:30வச்சிட்டீங்கன்னா நம்ம வந்து
  459. 14:31கிரியேட்டிவ்வா நீங்க யோசிச்சு வந்து
  460. 14:33வொர்க் பண்ண நல்லா இருக்கும் இப்போ நான்
  461. 14:34காட்டுறேன் பார்த்தீங்களா ஒன்னு வந்து
  462. 14:36அப்படியே பிளாட்டா இருக்கும் இன்னொன்னு
  463. 14:37வந்து கொஞ்சம் பிளாட்டா வந்து படியாத
  464. 14:39மாதிரி இருக்கும் நெக்ஸ்ட் நம்மளுக்கு
  465. 14:41வந்து அட்வான்ஸ் வொர்க் கத்துக்குறப்போ
  466. 14:42மிரர்ஸ் எல்லாம் வந்து தேவைப்படும் மிரர்ல
  467. 14:44வந்து டிஃபரண்ட் ஷேப்ஸ்ல வந்து அவைலபிலா
  468. 14:46இருக்கு ஸ்கொயர் ரெக்டாங்கிள் சர்க்கிள்
  469. 14:48சைஸஸ்லயும் வந்து நம்மளுக்கு நிறைய
  470. 14:50கிடைக்கும் ஸ்டார்ட்டிங்ல நீங்க பழகுறப்போ
  471. 14:53கொஞ்சம் பெரிய சைஸ் மிரர்ரா வாங்கிக்கோங்க
  472. 14:55அப்படி வாங்கிக்கிட்டீங்கன்னா உங்களுக்கு
  473. 14:57அதை சுத்தி ஸ்டிச் போடும்போது ஈஸியா
  474. 14:59இருக்கும் ரொம்ப சின்னதா
  475. 15:00வாங்கிக்கிட்டீங்க அப்படின்னா ஸ்டிச்
  476. 15:01போடும்போது பிகினரா இருக்கறப்போ
  477. 15:03உங்களுக்கு கஷ்டமா இருக்கும் அதனால இந்த
  478. 15:05மாதிரி சர்க்கிளோ இல்ல ஸ்கொயர்லயோ வந்து
  479. 15:06பெருசா இருக்குறதா பார்த்து ஒன்னு
  480. 15:08வாங்கிக்கிட்டீங்கன்னா
  481. 15:09போதும் அதுக்கப்புறம் மிரர்
  482. 15:12பார்த்தீங்கன்னா இது மாதிரி மிரர் பேஸும்
  483. 15:13வந்து அவைலபிலா இருக்கு இது வந்து ஆப்ஷனல்
  484. 15:15தான் நீங்க வேணும்னா வாங்கிக்கலாம் நம்ம
  485. 15:17வந்து ஸ்டிச்சஸ் தான் பழகப்போறோம் இது
  486. 15:19வந்து பேசிக்கா நம்ம ஒட்டிட்டு அது மேல
  487. 15:21லேசா ஒரு ஸ்டிச்சஸ் போடுற மாதிரிதான்
  488. 15:23இருக்கும் சோ ஸ்டிச்சஸ் பழகுறதுக்கு இது
  489. 15:25தேவை கிடையாது பட் ஆப்ஷனலா நீங்க வந்து
  490. 15:27இதை வாங்கி வச்சுக்கலாம்
  491. 15:30நெக்ஸ்ட் பார்த்தீங்கன்னா ஜர்கான்ஸ் அண்ட்
  492. 15:31ஜர்கான் ஸ்டோன் அப்படின்னு சொல்லுவாங்க
  493. 15:33இதுல வந்து நான் இந்த மாதிரி பிளவர் ஷேப்
  494. 15:35வந்து வச்சிருக்கேன் இதுல வந்து நிறைய
  495. 15:37ஷேப்ஸ் வந்து உங்களுக்கு அவைலபிலா இருக்கு
  496. 15:39பிளாட் சர்க்கிளா இருக்கும் இல்ல
  497. 15:40சர்க்கிளே வந்து நிறைய கலர்ஸ் எல்லாம்
  498. 15:42இருக்குற மாதிரி எல்லாம் இருக்கு அதுக்கு
  499. 15:44வந்து இதே மாதிரி ஜர்கான் ஸ்டோன்
  500. 15:45கொடுப்பாங்க இது வந்து நம்ம மேல வந்து
  501. 15:47பிளேஸ் பண்ணி ஸ்டிக் பண்ணிக்கலாம் இதுல
  502. 15:49வந்து நிறைய கலர் வேரியேஷன்ஸும் அவைலபிலா
  503. 15:52இருக்கு சோ அதுவும் வந்து நீங்க நம்மகிட்ட
  504. 15:53வந்து பர்சேஸ்
  505. 15:54பண்ணிக்கலாம் இது வந்து பார்த்தீங்கன்னா
  506. 15:57குந்தன் ஸ்டோன்ஸ் அப்படின்னு சொல்லுவாங்க
  507. 15:58இந்த குந்தன் ஸ்டோன்ஸ் வந்து நிறைய கலர்ஸ்
  508. 16:00அவைலபிலா இருக்கு இது ஜஸ்ட் வந்து நம்ம
  509. 16:03ஸ்டிக் பண்ற மாதிரிதான் இருக்கும் இந்த
  510. 16:04ஸ்டோன்ஸ் சோ இதுல வந்து நீங்க கொஞ்சம்
  511. 16:06வந்து வாங்கி வச்சுக்கலாம் லைக் 10 g அந்த
  512. 16:09மாதிரி வாங்கி வச்சிட்டீங்கனாலே போதும் சோ
  513. 16:11இதுல நான் காட்டுற மாதிரி ஓவல் ஷேப்
  514. 16:12குட்டி ஸ்கொயர் பெரிய சர்க்கிள் அந்த
  515. 16:14மாதிரி நிறைய ஷேப்ஸ் வந்து அவைலபிலா
  516. 16:16இருக்கு நான் ஆல்ரெடி சொன்ன மாதிரி இந்த
  517. 16:18எல்லா ப்ராடக்ட்ஸுமே வந்து நீங்க
  518. 16:19நம்மகிட்ட பர்சேஸ் பண்ணிக்கலாம் கீழ வந்து
  519. 16:21இன்ஸ்டாகிராம் லிங்க் கொடுத்திருக்கேன்
  520. 16:22அதுல போய் செக் பண்ணி
  521. 16:24பாருங்க நெக்ஸ்ட் பார்த்தீங்கன்னா இது
  522. 16:26வந்துட்டு பீட்ஸ் வந்து நம்ம எடுத்து
  523. 16:28ஒட்டுறதுக்கு ரொம்ப மைனியூ பிளேஸ்ல வந்து
  524. 16:30நம்ம கையால வைக்கும்போது அது வந்து
  525. 16:32ஒழுங்கா போகாது அதுக்கு வந்து நீங்க இது
  526. 16:34மாதிரி ஒரு டூல் இருக்கு இதை வந்து நீங்க
  527. 16:36வாங்கி யூஸ் பண்ணீங்க அப்படின்னா அந்த
  528. 16:38மாதிரி மைனயூட்டான பிளேசஸ்ல நீங்க ஈஸியா
  529. 16:40ஸ்டோன்ஸ் பீட்ஸ் எல்லாம் பிளேஸ் பண்ணலாம்
  530. 16:43நெக்ஸ்ட் பார்த்தீங்கன்னா நம்ம ஆரி ஒர்க்ல
  531. 16:45மேஜரா யூஸ் பண்ற ஒரு ப்ராடக்ட் அப்படின்னா
  532. 16:47சுகர் பீட்ஸ் தான் சுகர் பீட்ஸ் தான் நம்ம
  533. 16:49மோஸ்ட்டா எல்லா டிசைனுமே யூஸ் பண்ணுவோம்
  534. 16:51சோ சுகர் பீட்ஸ் வச்சுதான் நம்ம மோஸ்ட்
  535. 16:53ஆப் தி நெக் பேட்டர்ன்ஸ் டிசைன்ஸ் எல்லாமே
  536. 16:55வந்து போடுவோம் சோ மேஜரா நம்மளுக்கு சுகர்
  537. 16:57பீட் தேவைப்படும் சோ அதுல வந்து நீங்க
  538. 16:59இந்த மாதிரி ஒரு பாக்கெட் வாங்கிக்கலாம்
  539. 17:01இல்லைன்னா வந்துட்டு இந்த 10 g 20 g அண்ட்
  540. 17:04பாக்கெட் அவைலபிலா இருக்கும் இது மாதிரி
  541. 17:06இதுல கூட நீங்க வந்து பர்சேஸ் பண்ணி
  542. 17:07வச்சுக்கலாம் சுகர் பீட்ஸ்ல
  543. 17:09பார்த்தீங்கன்னா ஏ ஸ்டார் அப்படின்னு ஒரு
  544. 17:10பிராண்ட் இருக்கு இந்த பிராண்ட் வந்து
  545. 17:12ரொம்பவே நல்லா இருக்கும் ஷேப் வந்து
  546. 17:13ஈக்குவலா வந்திருக்கும் இப்போ நீங்க
  547. 17:15நார்மலா லோக்கல் சுகர் பீட்ஸ் எல்லாம்
  548. 17:17வாங்குனீங்கன்னா அது வந்து ஒரு இது
  549. 17:18ரவுண்டா இருக்கும் ஒரு இது கோணலா
  550. 17:20இருக்கும் அப்படி எல்லாம் இருக்கும் அதனால
  551. 17:21ஒர்க் வந்து பினிஷிங்கா இருக்காது சோ ஏ
  552. 17:23ஸ்டாரே வாங்கிக்கோங்க அதுதான் வந்து
  553. 17:25பெஸ்ட்ன்னு நான் சொல்லுவேன் நெக்ஸ்ட்
  554. 17:27பார்த்தீங்கன்னா பீட் ஹோல்டர் பீட்
  555. 17:29ஹோல்டர் வந்து நம்ம ஸ்டாண்ட் ஒர்க்
  556. 17:31பண்ணும்போது பீட் ஹோல்டர்ல நம்ம சுகர்
  557. 17:33பீட்ஸ் கொட்டிட்டு ஒர்க் பண்ணலாம் இதே
  558. 17:35நம்ம ஏதாச்சும் ஒரு பிளாஸ்டிக் பிளேட்
  559. 17:37அந்த மாதிரி எதுலயாச்சும் வச்சோம்னா அது
  560. 17:39வந்து கிளாத்ல வந்து ரொம்ப வெயிட்டா
  561. 17:40இருக்கும் இதே இது வந்து சாஃப்டா
  562. 17:42இருக்குறதுனால உங்களுக்கு கிளாத்ல வந்து
  563. 17:44எந்த வெயிட்டும் இருக்காது இதுல இருந்து
  564. 17:45நம்ம லோட் பண்ணிட்டு ஒர்க் பண்றதுக்கும்
  565. 17:47ரொம்ப ஈஸியா இருக்கும் நம்மளோட பேசிக்
  566. 17:50இன்டர்மீடியட் அட்வான்ஸ் கிட்ல எல்லாமே
  567. 17:52வந்துரும் த்ரீ டேஸ்ல வந்து டிஸ்பாட்ச்
  568. 17:54பண்ணிடுவோம் சோ நிறைய பேர் வந்து ஆல்ரெடி
  569. 17:56வாங்கிட்டு இருக்காங்க ஸ்டாண்ட்ல வந்து
  570. 17:58கலர் ஆப்ஷன்ஸ் எல்லாமே இருக்கு ப்ரீவியஸ்
  571. 18:00வீடியோல பார்த்தீங்கன்னா அதெல்லாம்
  572. 18:01உங்களுக்கு வந்து எப்படி வாங்குறது
  573. 18:03எல்லாமே வந்து கொடுத்திருப்பேன்
  574. 18:04டிஸ்கிரிப்ஷன்ல இன்ஸ்டாகிராம் லிங்க்
  575. 18:06கொடுத்திருக்கேன் அதுல போய் ஃபாலோ
  576. 18:07பண்ணிட்டு நீங்க எப்படி வாங்குறதுன்னு கூட
  577. 18:10பார்த்துக்கலாம் நெக்ஸ்ட் பார்த்தீங்கன்னா
  578. 18:12பீட்ஸ்லயே ஆன்டிக் பீட்ஸ்ன்னு ஒன்னு
  579. 18:14அவைலபிலா இருக்கு இது வந்து சைஸ்
  580. 18:16வேரியேஷன்ஸ் வந்து இதுல வரும் சோ இது
  581. 18:18வந்து டிசைன்ஸ் பேஸ் பண்ணிதான் நம்ம வந்து
  582. 18:21யூஸ் பண்ணுவோம் நம்ம எந்த மாதிரி டிசைன்
  583. 18:22ஒர்க் பண்ண போறோம் அது பொறுத்து நம்ம இது
  584. 18:24வாங்கிக்கலாம் இதுல வந்து பெரிய சைஸ்
  585. 18:26சின்ன சைஸ் இதைவிட பெருசு எல்லா சைஸ்மே
  586. 18:28வந்து உங்களுக்கு அவைலபிள் கிடைக்குது
  587. 18:30இதுல வந்து இந்த மாதிரி நீங்க ஒரு
  588. 18:31பாக்கெட்டா கூட வாங்கிக்கலாம் இது வந்து
  589. 18:33பார்த்தீங்கன்னா வீட் பீட்ஸ் இது வந்து
  590. 18:35அவ்வளவா இப்ப யூஸ் பண்றது இல்ல இது
  591. 18:37வேணும்னா ஒரு பாக்கெட் வாங்கிக்கோங்க
  592. 18:39அடுத்து சுகர் பீட்ஸ் டைப்லயே வந்து நிறைய
  593. 18:41கலர்ஸ் எல்லாம் அவைலபிலா இருக்கு அதை
  594. 18:43நீங்க வாங்கிக்கலாம் பியர் பீட்ஸ்
  595. 18:45அவைலபிலா இருக்கு நிறைய சைஸ் வேரியேஷன்ஸ்
  596. 18:47இருக்கு அதெல்லாம் பார்த்து நீங்க
  597. 18:48கிரியேட்டிவ்வா வொர்க் பண்றதுக்கு பர்சேஸ்
  598. 18:50பண்ணி வச்சுக்கலாம் நெக்ஸ்ட்
  599. 18:52பார்த்தீங்கன்னா இந்த மாதிரி பிளாட்
  600. 18:54பீட்ஸ் அவைலபிலா இருக்கு இதுலயும் வந்து
  601. 18:55நிறைய சைஸஸ் இருக்கு இந்த பிளாட் பீட்ல
  602. 18:57வந்து ஹோல் கொடுத்திருக்க மாட்டாங்க சோ
  603. 18:59இது வந்து ஜஸ்ட் நம்ம வந்து ஃபேப்ரிக்
  604. 19:01க்ளு யூஸ் பண்ணி ஸ்டிக் பண்ற மாதிரி தான்
  605. 19:03இருக்கும் இதுல பாத்தீங்கன்னா ஹோல்ஸ்
  606. 19:05கொடுத்திருப்பாங்க ஹோல்ஸ்
  607. 19:06கொடுத்திருக்கிறதுனால நம்ம வந்து த்ரெட்
  608. 19:08கொடுத்து ஸ்டிச் பண்ணிக்கலாம் பெஸ்ட்
  609. 19:10வந்து நம்ம ஹோல்ஸ் கொடுத்திருக்கிறதா யூஸ்
  610. 19:12பண்ணா நம்ம ஸ்டிச் பண்ணிக்கிறது தான்
  611. 19:13நல்லது க்ளு போட்டு ஒட்டும்போது சில டைம்
  612. 19:15வந்து விழுந்துரும் சோ இது எல்லாத்துலயும்
  613. 19:17ஒரு ஒரு டைப் வாங்கி வச்சுக்கோங்க இப்போ
  614. 19:20ரீசன்ட்டா பார்த்தீங்கன்னா டேப்லெட்
  615. 19:21பீட்ஸ் அப்படின்னு ஒன்னு வந்திருக்கு இதுல
  616. 19:23வந்து நிறைய கலர்ஸ் அவைலபிலா இருக்கு இது
  617. 19:25வந்து
  618. 19:26பிளவுஸ்ல ஆர்ம்ல வந்து ஹேங்
  619. 19:28பண்ணிக்கிறதுக்கு இது யூஸ் பண்ணி
  620. 19:29பண்ணிருக்காங்க பிளவுஸ்ல எப்படி ஹேங்
  621. 19:32பண்றதுங்கிற கிளாஸ்ல வந்து நான் இதை வந்து
  622. 19:33யூஸ் பண்ணி ஸ்டிச் பண்ணுவேன் இப்போதைக்கு
  623. 19:35இது தேவையில்லை நம்ம அட்வான்ஸ்டா ஒரு டூ
  624. 19:37மந்த்ஸ் போனதுக்கு அப்புறமா நீங்க இந்த
  625. 19:38ப்ராடக்ட்ஸ் எல்லாமே வந்து
  626. 19:40வாங்கிக்கலாம் நெக்ஸ்ட் பார்த்தீங்கன்னா
  627. 19:42சர்தோசி ஆரி ஒர்க்லயே கொஞ்சம் கஷ்டமானது
  628. 19:45வந்து சர்தோசி ஒர்க் தான் அதனாலதான்
  629. 19:46இதுக்கு வந்து சார்ஜஸ் வந்து அதிகமா
  630. 19:48பண்ணுவாங்க சர்தோசில வந்து இந்த மாதிரி
  631. 19:50நார்மலா ஸ்மூத்தா இருக்குற மாதிரி ஒரு
  632. 19:52டைப் இருக்கு அப்புறம் வந்து ஸ்பிரிங்
  633. 19:54மாதிரி ஒரு டைப் இருக்கும் நான் ஃபர்ஸ்ட்ல
  634. 19:56காமிச்ச அந்த ஸ்மூத்தான டைப்பே வந்து
  635. 19:58நீங்க வாங்கிக்கோங்க நெக்ஸ்ட்
  636. 20:00பார்த்தீங்கன்னா ஸ்டோன் செயின் ஸ்டோன்
  637. 20:01செயின்லயும் வந்து சைஸஸ் வேரியேஷன்
  638. 20:03இருக்கும் அதுக்கப்புறம் நிறைய கலர்ஸும்
  639. 20:05வந்து அவைலபிலா இருக்கு நீங்க பேசிக்கா
  640. 20:07வந்து ஒயிட் கலர் ஸ்டோன் செயின் வந்து
  641. 20:09யூஸ் பண்ணலாம் ஏன்னா எல்லா கலருக்கும் அது
  642. 20:10வந்து எடுப்பா தெரியும் இந்த மாதிரி நிறைய
  643. 20:12கலர்ஸும் இருக்கு அதுலயும் நீங்க வந்து
  644. 20:14பர்சேஸ் பண்ணிக்கலாம் அடுத்து வந்து இந்த
  645. 20:17மாதிரி கோல்டு காயின்ஸ் எல்லாம் வந்து
  646. 20:18மார்க்கெட்ல அவைலபிலா இருக்கு லக்ஷ்மி
  647. 20:20பெண்டன்ட்ஸ் இதெல்லாமே அவைலபிலா இருக்கு
  648. 20:22இதெல்லாம் நம்ம எந்த அளவுக்கு வந்து
  649. 20:23கிரியேட்டிவ்வா வொர்க் பண்றோமோ அதை
  650. 20:25பொறுத்து தான் நம்ம வந்து இதெல்லாம் யூஸ்
  651. 20:26பண்றது இருக்கு இதுல வந்து நீங்க ஒரே ஒரு
  652. 20:28பாக்கெட் வந்து வாங்கிக்கலாம்
  653. 20:29பண்ணிக்கோங்க ஸ்டோன்ஸ்ல பார்த்தீங்கன்னா
  654. 20:31எக்கச்சக்கமான ஷேப்ஸ் வந்து மார்க்கெட்ல
  655. 20:33அவைலபிலா இருக்கு சர்க்கிள் திலகம் ஷேப்
  656. 20:36ஸ்கொயர் ரெக்டாங்கிள் இந்த மாதிரி
  657. 20:37டிஃபரண்ட் டைப்ஸ் ஆப் ஸ்டோன்ஸ் வந்து
  658. 20:39அவைலபிலா இருக்கு நம்ம எப்படி டிசைன் பண்ண
  659. 20:42போறோம் எந்த டிசைன் வந்து ஒர்க் பண்ண
  660. 20:43போறோமோ அதை பேஸ் பண்ணி நம்ம வாங்கிக்கலாம்
  661. 20:45இப்ப பேசிக்கா கிளாஸ்க்கு பார்த்தீங்கன்னா
  662. 20:47இந்த ரவுண்டுல ஸ்மால் ஷேப்ல இருக்கிற
  663. 20:49மாதிரி ஒரு ஷேப் வாங்கிக்கோங்க
  664. 20:51அதுக்கப்புறம் திலகம் ஷேப்ல ஒரு பேக்
  665. 20:53வந்து வாங்கிக்கிட்டாலே போதும் சோ இது
  666. 20:55வந்து பாத்தீங்கன்னா ரவுண்டா இருக்கும்
  667. 20:57இதுலயே வந்துட்டு நிறைய வந்து சைஸஸ்
  668. 20:59இருக்கு அண்ட் ஹோல்ஸ் வச்ச மாதிரி
  669. 21:01இருக்கும் ஹோல்ஸ் வைக்காத மாதிரி
  670. 21:02இருக்கும் இது வந்து திலகம் ஷேப்லயே
  671. 21:04கிளாஸி பினிஷ்லயே இருக்கு பெஸ்ட் வந்து
  672. 21:07நீங்க இந்த மாதிரி ஒரு பாக்கெட் வாங்கி
  673. 21:08வச்சுக்கலாம் இதுல வந்து எஸ் எஸ் பீட்ஸ்
  674. 21:10அப்படிங்கற ஒரு பாக்கெட்ல நல்லா இருக்கு
  675. 21:13சோ இதுல வந்து ஒரு ஒரு கலர்ஸ்லயும் ஒரு
  676. 21:15மாதிரி வாங்கிக்கோங்க கொஞ்சம்
  677. 21:16கிரியேட்டிவ்வா வாங்கிக்கிறதுக்கு நிறைய
  678. 21:18வந்து வாங்கிக்கிட்டீங்க அப்படின்னா நம்ம
  679. 21:20வந்து டிஃபரெண்ட்டா வொர்க் பண்ணும்போது
  680. 21:21கிளாஸ் வந்து கொஞ்சம் இன்ட்ரஸ்டிங்கா
  681. 21:23போகும் இது வந்து ஜெம் ஸ்டோன்ஸ் இது வந்து
  682. 21:26ஒரு ஸ்டோனே வந்து 5 டு ₹10 இருக்கும் சோ
  683. 21:28இது வந்து இப்போதைக்கு நீங்க வாங்க
  684. 21:30வேண்டாம் அட்வான்ஸ்டா நம்ம
  685. 21:31கத்துக்கிட்டதுக்கு அப்புறமா
  686. 21:32வாங்கிக்கலாம் இதுலயே ஹோல்ஸ்
  687. 21:33கொடுத்திருப்பாங்க நம்ம அதை யூஸ் பண்ணி
  688. 21:35வந்து ஸ்டிச்
  689. 21:37பண்ணிக்கலாம் நெக்ஸ்ட் பார்த்தீங்கன்னா
  690. 21:38ஃபேப்ரிக் க்ளூ ஃபேப்ரிக் க்ளூல
  691. 21:40ஃபெவிக்ரில்னு ஒரு பிராண்ட் இருக்கு
  692. 21:42அப்புறமா பி7000 அப்படின்னு ஒரு பிராண்ட்
  693. 21:44இருக்கு பேசிக்கா நீங்க வந்து
  694. 21:46ஃபெவிக்ரோலர் க்ளூ வாங்கிக்கிட்டாலே
  695. 21:48போதும் நெக்ஸ்ட் பார்த்தீங்கன்னா நம்ம
  696. 21:50டிரேசிங் மெட்டீரியல்ஸ் எல்லாமே
  697. 21:52பார்க்கலாம் டிரேசிங் மெட்டீரியல்ல
  698. 21:53ஃபர்ஸ்ட்டா நம்மளுக்கு வந்து டிரேசிங்
  699. 21:55ஷீட் தேவை இது வந்து ஒரு ஷீட் வந்து ₹3-ல
  700. 21:58இருந்து ₹10 வரை இருக்கும் அது வந்து
  701. 22:00நீங்க ஒரே ஒரு ஷீட் வந்து பர்சேஸ்
  702. 22:01பண்ணிக்கோங்க a3 ல பர்சேஸ் பண்ணிக்கோங்க
  703. 22:04அப்பதான் வந்து நம்மளுக்கு பிளவுஸ்ல ஒர்க்
  704. 22:06பண்ண கரெக்டா இருக்கும் நெக்ஸ்ட் நம்ம
  705. 22:08பார்க்கிறது வந்து கார்பன் பேப்பர்
  706. 22:09கார்பன் பேப்பர்ல ஒயிட் கலர் அப்புறம்
  707. 22:11பிரவுன் கலர் வந்து அவைலபிலா இருக்கும்
  708. 22:14இது வந்து கிளாத்தோட கலர் பேஸ் பண்ணி நம்ம
  709. 22:16யூஸ் பண்ணனும் அதுக்கப்புறம்
  710. 22:17பார்த்தீங்கன்னா வாட்டர் மார்க்கிங்
  711. 22:19பென்சில் இதுல வந்து ஒயிட் அண்ட் பிளாக்
  712. 22:21இருக்கு டார்க் கலர் கிளாத்னா ஒயிட்
  713. 22:22வாங்கிக்கோங்க லைட் கலர் கிளாத்
  714. 22:24அப்படின்னா பிளாக் வாங்கிக்கோங்க அப்படி
  715. 22:26இது உங்களுக்கு கிடைக்கலன்னா நீங்க
  716. 22:27நார்மல் பென் ஆர் பென்சில் யூஸ்
  717. 22:29பண்ணிக்கலாம் கூட டிசைன் பண்ணிக்கலாம் பட்
  718. 22:31அது வந்து போகாது இது வந்து நீங்க அழைச்சா
  719. 22:33வந்து
  720. 22:34போகும் நெக்ஸ்ட் வந்து டெய்லர்ஸ்
  721. 22:36மார்க்கர் வாங்கிக்கோங்க கடைசியா வந்து
  722. 22:38நம்ம பிளவுஸ் மார்க்கிங் எல்லாம்
  723. 22:40கத்துப்போம் அதுக்கு வந்து நம்மளுக்கு
  724. 22:41இந்த டெய்லர்ஸ் மார்க்கர் தேவைப்படும் இது
  725. 22:43வந்து ஒரு பாக்ஸ் வந்து 20 ₹25 அந்த
  726. 22:46மாதிரிதான் இருக்கும் சோ இதுல வந்து நீங்க
  727. 22:47ஒன்னு வந்து வாங்கி
  728. 22:49வச்சுக்கோங்க அடுத்து வந்து நம்ம கெரோசின்
  729. 22:52டிரேசிங் பவுடர் வந்து யூஸ் பண்ணுவோம் இது
  730. 22:54ரெண்டுத்தையும் மிக்ஸ் பண்ணி தான் நம்ம
  731. 22:55வந்து பிளவுஸ்ல வந்து டிசைன் வந்து
  732. 22:57ட்ரான்ஸ்பர் பண்ணலாம் சோ டிரேசிங் பவுடர்
  733. 23:00பார்த்தீங்கன்னா 50 டு ₹60 இருக்கும்
  734. 23:01கெரோசின் வந்து நம்மளுக்கு ஷாப்ஸ்ல
  735. 23:03அவைலபில் இருக்கும் நெக்ஸ்ட்
  736. 23:05பார்த்தீங்கன்னா நம்மளுக்கு மெஷரிங் டேப்
  737. 23:07தேவை இது வந்து லாஸ்ட்டா நம்ம பிளவுஸ்ல
  738. 23:09மெஷர்மெண்ட் எல்லாம் எடுக்கும்போது இது
  739. 23:10நம்மளுக்கு யூஸ்ஃபுல்லா இருக்கும் இது
  740. 23:12ஒன்னு வாங்கி
  741. 23:13வச்சுக்கோங்க நெக்ஸ்ட் வந்து எல்லா
  742. 23:15ப்ராடக்ட்ஸுமே அந்த பிளாஸ்டிக் கவர்ல கவர்
  743. 23:17பண்ணிட்டு இந்த மாதிரி ஒரு லிட் இருக்குற
  744. 23:19பாக்ஸ்ல சேஃப்பா வச்சுக்கோங்க அப்பதான்
  745. 23:21வந்து மெட்டீரியல்ஸ் எல்லாமே லாங் லைஃப்
  746. 23:23நமக்கு வரும் மெட்டீரியல்ஸ் எல்லாமே வந்து
  747. 23:25சேப்டியா வச்சுக்கிட்டீங்கன்னா தான்
  748. 23:26கருக்காமலா இருக்கும் நம்மளுக்கு யூஸ்
  749. 23:28பண்றதுக்கு நல்லா பளிச்சுன்னு பிரைட்டா
  750. 23:30வந்து இருக்கும் இந்த பாக்ஸ் வந்து நான்
  751. 23:33அமேசான்ல தான் பர்சேஸ் பண்ணேன் அதோட
  752. 23:35லிங்க் வந்து நான் டிஸ்கிரிப்ஷன்ல
  753. 23:36கொடுத்திருக்கேன் நீங்க அதுல போய்
  754. 23:38பார்த்து பர்சேஸ் பண்ணிக்கோங்க சோ
  755. 23:39அவ்வளவுதான் வந்து நீங்க பர்சேஸ் பண்ண
  756. 23:40வேண்டிய மெட்டீரியல்ஸ் இது எல்லாமே நீங்க
  757. 23:42வந்து நம்மளோட ஷாப்லயே பர்சேஸ்
  758. 23:44பண்ணிக்கலாம் இன்ஸ்டாகிராம்ல சினேகா ஆர்ட்
  759. 23:46ஸ்டுடியோன்னு சர்ச் பண்ணி பாருங்க இல்லனா
  760. 23:48டிஸ்கிரிப்ஷன்ல நான் லிங்க்
  761. 23:49கொடுத்திருக்கேன் அதுல போய் செக் பண்ணி
  762. 23:51பாருங்க அது மூலியமா நீங்க நம்மள
  763. 23:53காண்டாக்ட் பண்ணி மெட்டீரியல்ஸ் எல்லாமே
  764. 23:54வந்து பர்சேஸ் பண்ணிக்கலாம் ரொம்பவே
  765. 23:56அபோர்டபிலான பிரைஸஸ்ல ப்ரொவைட் பண்ணிட்டு
  766. 23:59இருக்கோம் அதே மாதிரி நீங்க கிளாஸ்
  767. 24:00ரெஜிஸ்டர் பண்ணலனாலும் நீங்க அங்கேயே
  768. 24:02போயிட்டு ரெஜிஸ்டர் பண்ணிக்கலாம் சோ இப்போ
  769. 24:05மெட்டீரியல்ஸ் பத்தி உங்களுக்கு ஒரு
  770. 24:06இன்டெப்த் நாலேஜ் வந்திருக்கும்னு
  771. 24:08நினைக்கிறேன் அப்படி ஏதாச்சும் டவுட்ஸ்
  772. 24:10இருந்துச்சுன்னா கமெண்ட்ஸ்ல சொல்லுங்க
  773. 24:11நான் கண்டிப்பா ரிப்ளை பண்றேன் இந்த
  774. 24:13வீடியோ பிடிச்சிருந்தா மறக்காம லைக்
  775. 24:15பண்ணிடுங்க நம்ம சேனலுக்கு சப்ஸ்கிரைப்
  776. 24:17பண்ணிட்டு பக்கத்துல இருக்க பெல் பட்டன்
  777. 24:18பிரஸ் பண்ணிடுங்க அப்பதான் நான் வீடியோ
  778. 24:20போடும்போது உங்களுக்கு நோட்டிஃபை ஆகும்
  779. 24:22தேங்க்யூ ஃபார் வாட்சிங்

About this transcript

This page contains the full transcript of ✨ Complete Knowledge of Aari Work Materials! 😍 No Confusion about what to buy as a beginner ✨ by Sneha's Art Studio, generated from the public captions YouTube serves with the video. The transcript has 3,737 words across 779 segments, with the original timestamps preserved so you can click any line to jump to that moment in the embedded player.

What you can do with it

Use the transcript to take notes, quote the speaker, build a study guide, generate a summary with ChatGPT or Claude via the YouTube Summary tool, or export it as a timed subtitle file with YouTube to SRT. You can also re-open it in the transcriber to translate the transcript into 100+ languages.

Free YouTube transcript tool

YouTube2Text is a free YouTube transcript generator — no signup, no daily limit. Paste any YouTube link and get the full transcript instantly, with timestamps, click-to-jump, translation to 100+ languages, AI prompts for ChatGPT, Claude, and Gemini, and exports to TXT, SRT, VTT, or Markdown.