YouTube2Text

Bogar 7000 😳 7 ரகசியங்கள்! — Transcript

by Pin Kuripu · 174 words · 41 segments · language en · Watch on YouTube

Full transcript

  1. 0:00போகரை பத்தி தெரிஞ்சுக்கணும்னா போகர் 7000
  2. 0:02பாடலை கண்டிப்பா நீங்க படிச்சே ஆகணும்.
  3. 0:05போகர் 7000 சப்த காண்டங்கள்ன்னு
  4. 0:08சொல்லுவாங்க. அதாவது ஏழு காண்டங்கள் ஏழு
  5. 0:09சாப்டர்ஸா பிரிச்சு வச்சிருக்காரு.ஃர்ஸ்ட்
  6. 0:12சாப்டர்ல யோகா பிராணாயாமா இதெல்லாம்
  7. 0:15எப்படி பண்ணனும் அப்படிங்கறத சொல்றாங்க.
  8. 0:18ரெண்டாவது சாப்டர்ல ஆறு சக்கரத்திலையும்
  9. 0:22எப்படி நிலைநிறுத்தி நம்ம மனித உடலை நல்லா
  10. 0:25மேம்படுத்தணும்ங்கிறத சொல்லி இருக்காரு.
  11. 0:27அதுமட்டும் இல்ல சமாதி நிலைகள் நிறைய நம்ம
  12. 0:30ஜீவ சமாதினா ஒரு ஜீவசமா ஜீவ சமாதி
  13. 0:33அப்படின்னு நினைச்சிருப்போம். ஜீவ
  14. 0:35சமாதியிலே நிறைய வகையான ஜீவ சமாதிகள்
  15. 0:37இருக்கு. நான் அத தனி வீடியோவேவே போடலாம்.
  16. 0:39ஏன்னா அவ்வளவு இன்பர்மேஷன்ஸ் அதுல
  17. 0:41இருக்கு. அதுக்கப்புறம் சித்தர்
  18. 0:42பரம்பரைகளை பத்தி எழுதி இருக்காரு.
  19. 0:45மூணாவது காண்டத்தில மாயாஜாலங்கள்
  20. 0:48காய கர்ப்பம் நான் சொன்னேன்ல உடம்பை
  21. 0:50இப்படி இரும்பா வச்சிருப்பாங்க. பல 100
  22. 0:54ஆயிரம் ஆண்டு ஆனாலும் அவங்க உடம்புக்கு
  23. 0:57ஒண்ணுமே ஆகாது இளமையாவே இருப்பாங்க அது
  24. 0:59காய கற்ப முறை இதெல்லாம் வந்து மூலிகையால
  25. 1:02மூலிகையை உட்கொண்டு அவங்க அதெல்லாம்
  26. 1:04செய்வாங்க நாலாவது காண்டத்தில அறிவியல்
  27. 1:08தொழில்நுட்பம் அந்த காலத்தில எழுதி
  28. 1:10வச்சிட்டு போயிருக்காரு அஞ்சாவதுல இயேசு
  29. 1:13நபிகள்
  30. 1:15இவர்களை பத்தி அந்த குறிப்பு அதுல இருக்கு
  31. 1:18ஆறாவது காண்டத்தில மாந்திரீகம் நான்
  32. 1:20சொன்னேன்ல நல்லதுக்காக மட்டுமே அவர்
  33. 1:23உருவாக்கினது. ஏழாவது காண்டத்தில
  34. 1:25தசாவதாரம் தெரியும்ல உங்களுக்கு
  35. 1:28காளங்கிநாதர் சித்தர் தசாவதாரத்தை அவரோட
  36. 1:31லைப் டைம்ல ஃுல்லா பார்த்திருக்கார். அவர்
  37. 1:34சொன்னத இவர் கேட்டு அத அப்படியே எழுதி
  38. 1:38இருக்கார். இந்த போகர் 7000 நூல்
  39. 1:41அளிக்கிறதுக்கான வழிகள் எல்லாம்
  40. 1:43நடந்துச்சுன்னு நான் உங்களுக்கு ஆல்ரெடி
  41. 1:44சொல்லிருக்கேன்.

About this transcript

This page contains the full transcript of Bogar 7000 😳 7 ரகசியங்கள்! by Pin Kuripu, generated from the public captions YouTube serves with the video. The transcript has 174 words across 41 segments, with the original timestamps preserved so you can click any line to jump to that moment in the embedded player.

What you can do with it

Use the transcript to take notes, quote the speaker, build a study guide, generate a summary with ChatGPT or Claude via the YouTube Summary tool, or export it as a timed subtitle file with YouTube to SRT. You can also re-open it in the transcriber to choose a caption track available on the video.

Free YouTube transcript tool

YouTube2Text is a free YouTube transcript generator — no signup, no daily limit. Paste any YouTube link and get the full transcript instantly, with timestamps, click-to-jump, caption language selection, AI prompts for ChatGPT, Claude, and Gemini, and exports to TXT, SRT, VTT, or Markdown.