ஹலாலான உழைப்பும் பேணுதலான வாழ்வும். ஜுமுஆ உரை. சமூகத்தில் இன்று ஊடுருவியுள்ள ஹராமான பொருளாதார முறை. — Transcript
Full transcript
- 0:00மனிதன் செய்கிற தொழில், வியாபாரம்,
- 0:02கொடுக்கல் வாங்கல் இது தூய்மையாக
- 0:05இருப்பதில் தான் அவனுடைய வாழ்க்கை
- 0:07பேணுதலாக அமையும். ஒரு மனிதனுடைய
- 0:11அடையாளம் அவனது தோற்றம் இது
- 0:14முக்கியத்துவம் பெருக இன்னும் அழகாக
- 0:16இருக்க வேண்டியது உள்ளம். இந்த உள்ளம்
- 0:18தூய்மையாக வேண்டும் உடல் தூய்மையாக
- 0:20வேண்டும். உள்ளம் ஒரு மனிதனுடைய உள்ளம்
- 0:23தூய்மையாக வேண்டும் அவனது உடல் சுத்தமாக
- 0:25இருக்க வேண்டும் வெளிரங்க சுத்தம்
- 0:27இருக்கணும் உள்ளுக்குள்ளும் சுத்தமா
- 0:28இருக்கணும்.
- 0:32ில்லாஹிமின்சுரினமாலினா
- 0:38மல்லாஹுல முதல்ல
- 0:44து அல்லா இலாஹ இல்லல்லாஹ்ஹுலஷரிக்கல
- 0:50து அன்ன முஹம்மதன் அபதுஹு ரசூல
- 0:54யுஹல்லன ஆமனுத்தல்லாஹ
- 0:58வலாதமுதுன்ன இல்லவன் முஸ்லிமூன் அம்மா
- 1:03அன்புக்குரிய இஸ்லாமிய சகோதரர்களே
- 1:08அல்லாஹுத்தஆலா
- 1:10எங்கள் மீது அன்பு கொண்டதன் காரணமாக
- 1:13அல்லாஹ் எங்களை நேசிக்கிற காரணத்தினால்
- 1:18வெள்ளிக்கிழமையுடைய இந்த தினத்தில்
- 1:21ஜும்மாவுடைய கடமையை நிறைவேற்றுவதற்காக
- 1:25அல்லாஹுத்தஆலா நம் எல்லோரையும் அவனது
- 1:29மாளிகையில் நேர காலத்தோடு வந்து
- 1:31அமரக்கூடிய பாக்கியத்தை செய்திருக்கிறான்.
- 1:34அன்புக்குரிய சகோதரர்களே
- 1:37எங்களுடைய வாழ்க்கையினுடைய எல்லா
- 1:40சந்தர்ப்பங்களிலும்
- 1:42அல்லாஹ்வுடைய
- 1:43உணர்வோடு இறை சிந்தனையோடு வாழ்ந்து இறை
- 1:48சிந்தனையோடு மரணிக்கிற மக்களாக நாங்கள்
- 1:52இருப்பதை எங்களது இறுதி இலக்காக ஆக்கிக்
- 1:55கொள்ள வேண்டும். அன்புக்குரிய சகோதரர்களே
- 1:59எங்களுடைய வாழ்க்கையில் அல்லாஹுத்தஆலா
- 2:03எங்களுக்கு பல்வேறு விதமான அருள்களை
- 2:06நியாமத்துக்களை செய்திருக்கிறான்.
- 2:08ஒரு மனிதன்
- 2:10அன்றாடம் சாப்பிடுகிற சாப்பாடு அவன்
- 2:14குடிக்கிற குடிபானம் இத எல்லாவற்றையும்
- 2:17அல்லாஹுத்தஆலா
- 2:18சிந்திக்கும்படி பார்க்கும்படி
- 2:20அல்லாஹுத்தஆலா சொல்கிறான். இது சும்மா
- 2:23கிடைக்கிற ஒன்று அல்ல. அல்லாஹுத்தஆலா
- 2:26கொடுக்கிறான் அரமுல்
- 2:30அல்லதரல்ு
- 2:40அல்அல்ல
- 2:43நீங்கள் குடிக்கிற தண்ணீரை பார்க்க
- 2:45வேண்டாமா நீங்க குடிக்கிற தண்ணீர்
- 2:48இருக்கிறதே அதை நீங்கள் பார்க்க வேண்டாமா
- 2:50சிந்திக்க வேண்டாமா அல்லாஹ் கேட்கிறான்
- 2:55ல் முல
- 2:58மழை மேகத்தில்ிருந்து அந்த தண்ணியை கீழே
- 3:02இறக்குவது நீங்களா அல்லது நாங்களா அல்லாஹ்
- 3:06கேட்கிறான் எனவே இது நாம் அன்றாடம்
- 3:10காலையில் எழும்புகிறோம் தண்ணீர்
- 3:12இருக்கிறது குடிக்கிறோம் சாப்பிடுகிறோம்
- 3:14இதெல்லாம் அல்லாஹுத்தஆலா மனிதனுக்கு
- 3:17வசப்படுத்தி இலகுவாக ஆக்கி
- 3:19கொடுத்திருக்கிறான். இந்த
- 3:22உணவையும் இந்த குடிபானத்தையும் அவன்
- 3:26வாழுகிற வீட்டையும் அவன் பிறரு கொடுக்கிற
- 3:29தர்மத்தையும் உணவையும்
- 3:31அவன் சம்பாதிக்கிற பொழுது சேர்க்கிற
- 3:33பொழுது அல்லாஹ்வுடைய உணர்வோடு அவன்
- 3:36சேர்க்க வேண்டும் சம்பாதிக்க வேண்டும்.
- 3:38அப்படியான வாழ்க்கைதான்
- 3:41எங்களுக்கு மறுமையில் விமோசனத்தை வெற்றியை
- 3:45பெற்று தரக்கூடிய வாழ்க்கை சஹாபாக்கள்
- 3:48ஒரு சின்ன ஒரு ஒரு ரூபாய் எங்கட பாசையில
- 3:52ஒரு ரூபாய் ரண்டு ரூபாய் ஒரு தீனார்
- 3:54திருகம் என்றால் கூட அது ஹலாலா ஹராமா
- 3:57என்பதை பரிசீலித்து அதன் பின்னால் தான்
- 4:00அதை எடுத்துக் கொள்வார்கள்
- 4:02சாப்பிடுவார்கள் குடிப்பார்கள். ஆனால்
- 4:04அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி
- 4:06வஸல்லம் சொன்னார்கள்
- 4:08பின்னால் கியாமத்து நாள் நெருங்க நெருங்க
- 4:11கடைசி காலங்களில் பல்வேறு
- 4:14முன்னறிவிப்புகளை அல்லாஹ்வுடைய தூதர்
- 4:15ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்
- 4:16செய்திருக்கிறார்கள். பின்னால் ஒரு காலம்
- 4:18வரும் அந்த காலத்தில் மதுபானம் விபச்சாரம்
- 4:21எல்லாம் பரவிடும் அதிகமாகிவிடும் அறியாமை
- 4:24இந்த சமூகத்திலே ஊடுருவிடும் அறிவு
- 4:27இருக்காது கஞ்சத்தனம் போடப்படும். அதே
- 4:30மாதிரி பூமி அதிர்ச்சி நிலநடுக்கம் இது
- 4:33அதிகமாகும். இப்படி அல்லாஹ்வுடைய தூதர்
- 4:35ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் நிறைய
- 4:37முன்னறிவிப்புகளை செய்து அல்லாஹ்வுடைய
- 4:39தூதர் அவர்கள் சொன்னார்கள் இந்த ஹலால்
- 4:42ஹராம் உணவு விஷயத்தில் ஹலால் ஹராம்
- 4:44கொடிபான விஷயத்தில் ஹலால் ஹராம் உழைப்பு
- 4:47விஷயத்தில் ஹலால் ஹராம் இந்த விடயத்தில்
- 4:50ஒரு அறிவிப்பை சொன்னார்கள் ஒரு
- 4:51முன்னறிப்பை செய்தார்கள்
- 5:00புகாரி சீ புகாரிுடைய
- 5:022083வது செய்தியாக இமாம் புகாரி
- 5:05ரஹ்மத்துல்லா பதிவு செய்து
- 5:06வைத்திருக்கிறார் அல்லாஹ்வுடைய தூதர்
- 5:08ஸல்லல்லாஹு அல்ல சொன்னார்கள் லமான்
- 5:12மனிதர்களுக்கு ஒரு காலம் வரும் ஒரு காலம்
- 5:15வரும்ல்
- 5:19அந்த காலம் வந்துவிட்டால் ஒரு மனிதன் தான்
- 5:23எப்படி சம்பாதிக்கிறான் அவனுக்கு பணம்
- 5:25காசு எப்படி வருது என்பதை அவன்
- 5:28கணக்கெடுக்க மாட்டான் ரசூலுல்லாஹி
- 5:30ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் சஹாபாக்கள்
- 5:34எப்படி இந்த பொருளாதார விஷயத்தில்
- 5:36ஒரு ரூபாய் இரண்டு ரூபாய் ஒரு தீனார் ஒரு
- 5:39திர்கம் என்று பயந்து பயந்து பயந்து என்ன
- 5:43ஹலால் அது உடம்புல இருக்கணும் ஹராம்
- 5:45இருக்கக்கூடாது. ஹராமான ஒரு ரூபாய் இந்த
- 5:48உடம்புல போய் சேரக்கூடாது என்பதில எவ்வளவு
- 5:51காணமாக இருந்தார்கள். ஆனால் அல்லாஹ்வுடைய
- 5:54தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்
- 5:55சொன்னார்கள் பின்னால் ஒரு காலம் வரும்
- 5:57லயுபாலில் மர் ஒரு மனிதன் கணக்கெடுக்கவே
- 6:00மாட்டான் பொறுப்படுத்த மாட்டான்மால்
- 6:03அவன் எங்க இருந்து பணத்தை எடுக்கிறான்
- 6:06சம்பாதிக்கிறான் அது ஹலாலா ஹராமா அமின்
- 6:09ஹலாலமின் ஹராம் அது ஹலாலா ஹராமா என்பதை
- 6:13பற்றி கணக்கெடுக்காத அதை பற்றி யோசிக்காத
- 6:16அதை பொருட்படுத்தாமல்
- 6:19ஹலாலோ ஹராமோ கிடைப்பதை பரிமாறுகின்ற
- 6:23கிடைப்பதை செலவளிக்கிற கிடைப்பதை
- 6:25எடுத்துக் கொள்கிற ஒரு நிலை இந்த
- 6:27உம்மத்திற்கு வரும் என்று சொன்னார்கள்
- 6:29ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் என்று கண்கூடாக
- 6:30பார்க்கிறோம். எல்லாரும் வாழணும்
- 6:34எல்லோரும் வாழ்வதற்கு பொருளாதாரம்
- 6:37வாழ்வாதாரம் தேவை அதை அடைந்து கொள்வதற்கு
- 6:40ஒரு உழைப்பு முயற்சி தேவை அது தொழிலாக
- 6:43வியாபாரமாக வேறு என்ன பல மனிதனுடைய
- 6:46தொழிலாக இருக்கலாம் வியாபாரமாக இருக்கலாம்
- 6:49அவனது முயற்சிகளாக இருக்கலாம் அது எல்லா
- 6:51வழிகளிலும் பறந்திருக்கிறது ஆனால் 100
- 6:54பேர் இருந்தால் 99 பேர் தொழிலோடு
- 6:57சம்பந்தப்படுவார்கள். இந்த 99 பேரும்
- 7:00ஹலால்ல இருந்துதான் நாங்கள்
- 7:02சம்பாதிக்கிறோம். ஹலாலைதான் நாங்கள்
- 7:04புசிக்கிறோம். ஹலாலைதான் நாங்கள்
- 7:06கொடுக்கிறோம். ஹலாலைதான் எங்களது
- 7:08பிள்ளைகளுக்கு நாங்கள் கொடுக்கிறோம் என்று
- 7:10கணக்கெடுக்காத ஒரு நிலை பலபேரிடத்திலே இதை
- 7:14நாங்கள் பார்க்கிறோம். அன்புக்குரிய
- 7:15சகோதரர்களே ஒரு ரூபாய் ஹராமாக இருந்தாலும்
- 7:18ஹராம் தான். இரண்டு ரூபாய் ஹராமாக
- 7:20இருந்தாலும் ஹராம் தான். ஆனால் இதில
- 7:22விளைவு என்ன தெரியுமா? இவர்களுடைய
- 7:25பிரார்த்தனைகள் ஏற்றுக்கொள்ளப்படாது.
- 7:28ஹராமான முறையில் சம்பாதிச்சு ஹராமான
- 7:31முறையில் பொருளாதாரத்தை சேர்க்கிற
- 7:32மனிதனுடைய துவாக்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.
- 7:35எவ்வளவு துவா கேட்டாலும் சரி அவன் சுஜூதில
- 7:38இருந்து துவா கேட்டாலும் சரி
- 7:40கபத்துல்லாக்கு போய் துவா கேட்டாலும் சரி
- 7:42தொழுகையில் துவா கேட்டாலும் சரி அவனுடைய
- 7:45பிரார்த்தனை ஏற்றுக்கொள்ளப்படாது.
- 7:47எல்லா மனிதர்களும்
- 7:49அல்லாஹ்விடத்தில் துவா கேட்கிறோம் துவா
- 7:51கேட்கிறோம் துவா கேட்கிறோம் ஏன் என்
- 7:53ரப்பிடத்தில கேட்காம நான் வேற யாரிடம்
- 7:56கேட்பது அல்லாஹ் இடத்துலதான் கேட்போம்.
- 7:58இப்ப அந்த அல்லாஹ்வே எங்கட துவாவை
- 8:00ஏற்றுக்கொள்ள மாட்டான் என்று ஸல்லல்லாஹு
- 8:01அலைஹி வஸல்லம் சொன்னாங்க என்றால் அதுக்கு
- 8:03காரணம் இந்த ஹராமான ஒரு ரூபாய் ஹராமான
- 8:08இரண்டு ரூபாய் இன்றுருக்கிற வாலிபர்கள்
- 8:10தொழில் செய்வார்கள் அதே மாதிரி
- 8:11வயோதிபர்கள் தொழில் இருக்கிறார்கள் அதே
- 8:14மாதிரி இளைஞர்கள் தொழில் தேடிக்
- 8:15கொண்டிருப்பார்கள் நாம் தெரிவு செய்கிற
- 8:17தொழில் ஹலா ஹராமா படிக்க வேண்டும்.
- 8:20அன்புக்குரிய சகோதரர்களே நான் தொழில்
- 8:22செய்து கொண்டிருக்கிறேனா? இதில் ஹலால்
- 8:24ஹராம் பேணப்படுகிறதா? நான் வியாபாரம்
- 8:26செய்கிறேன். ஹலால் ஹராம் பேணப்படுகிறதா?
- 8:29நாங்கள் எங்களது தொழிலை பரிசீலித்துக்
- 8:32கொள்ள வேண்டும். அந்த அல்லாஹ்வுடைய தூதர்
- 8:34சொன்னார்களே பொறுப்படுத்தாமல் ஹலால்
- 8:37ஹராத்தை பேணாமல் அப்படி கிடைப்பதை எல்லாம்
- 8:40எடுத்துக் கொள்ளுகிற ஒரு நிலைக்கு நாங்கள்
- 8:42ஆளாகி விடக்கூடாது. அன்புக்குரிய
- 8:44சகோதரர்களே எனவேதான் இந்த தொழில்
- 8:47முயற்சியை நாங்கள் ஹலாலாக ஆக்கி கொள்ள
- 8:50வேண்டும். அதிலே நாம் எடுக்கிற
- 8:52சம்பாதிக்கிற பணத்தை ஹலாலான முறையிலே
- 8:55அல்லாஹுத்தஆலா அனுமதித்த முறையிலே எடுத்த
- 8:57அந்த பணத்தை நல்ல வழியிலே நல்ல முறையிலே
- 9:01செலவளிக்க வேண்டும். அன்புக்குரிய
- 9:02சகோதரர்களே எங்களது தொழில் எங்களது
- 9:05வியாபாரம் எங்களது வர்த்தக வாலிப
- 9:07நடவடிக்கைகள் இது ஹராத்தோடு
- 9:10சம்பந்தப்பட்டுவிட்டால்
- 9:11எங்களுடைய இபாதத்தில் எங்களுடைய வணக்க
- 9:13வழிபாடுகளில் எங்களது பிரார்த்தனைகளில்
- 9:16எங்களது துவாக்களில் எங்களது தொழுகைகளில்
- 9:19எதிலும் எந்த பிரயோசனமும் கிடையாது. எந்த
- 9:22பிரயோசனம் கிடையாது. எனவே இந்த அடிப்படை
- 9:25அம்சத்தை நாங்கள் புரிந்து கொள்ள
- 9:26வேண்டும். ஏனென்றால் அல்லாஹ்வுடைய தூதர்
- 9:29ஸல்லல்லாஹு சொன்னார்கள் ஐயுஹன்னாஸ்
- 9:32மனிதர்களே இன்னல்லாஹன்
- 9:38அல்லாஹ் தூய்மையானவன் அவன் தூய்மையானதை
- 9:40தவிர வேறு எதையும் அல்லாஹ் ஏற்று
- 9:42கொள்வதில்லை அல்லாஹ் தூய்மையானவன் அல்லாஹ்
- 9:46தூய்மையானவனாக இருக்கிறான் தூய்மையானதை
- 9:48தவிர வேறு எதையும் அல்லாஹுத்தஆலா
- 9:52ஏற்றுக் கொள்வதில்லை சொல்லி போட்டு
- 9:54அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹம்
- 9:55சொன்னாங்கன்னல்லாஹ
- 9:57அமல்ு
- 10:00முசல ரசூல்மார்களுக்கு எதை அல்லாஹுத்தஆலா
- 10:04கட்டளையாக போட்டானோ எதை அல்லாஹுத்தலா
- 10:07சட்டமாக வகுத்தானோ அதைத்தான்
- 10:09மூமின்களுக்கும் அல்லாஹுத்தலா சட்டமாக
- 10:12வகுக்கிறான் கட்டளையாக போடுகிறான் என்று
- 10:15அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹம்
- 10:16சொல்லிவிட்டு சொன்னார்கள்
- 10:19ல சொல்லிவிட்டு இந்த வசனத்தை ஓதினார்கள்
- 10:21யாயசல்
- 10:26ரசூல்மார்களே
- 10:28குமித்
- 10:29நல்லத சாப்பிடுங்க ஹலாலானத சாப்பிடுங்க
- 10:33ஹலாலானத பூசிங்க ஹலாலானவைகளை
- 10:36நீங்கள் உட்கொள்ளுங்கள்
- 10:38நல்ல அமல்கள் செய்யுங்க அடுத்து அல்லாஹ்
- 10:41என்ன சொல்றான் நீங்க ரசூல்மார்களே
- 10:44தூதர்களே நீங்க ஹலால சாப்பிடுங்க
- 10:47மலுசாலிஹா நல்ல சாலிஹான அமல்களை செய்யங்க
- 10:51என்று ரசூல்மார்களுக்கு அல்லாஹ் எந்த
- 10:53கட்டளையை போட்டானோ அதைத்தான்
- 10:55மூமின்களுக்கு அல்லாஹ் கட்டளையாக
- 10:56போடுகிறான் என்று சொல்லிவிட்டு
- 10:57அல்லாஹ்வுடைய தூதர் சொன்னார்கள்
- 10:59ஸல்லல்லாஹம் குர்ஆனுடைய அடுத்த வசனத்தை
- 11:01சொன்னார்கள் யாமக்கும்
- 11:08ஈமான் கொண்டவர்களே குயக்கும்
- 11:12நாங்கள் உங்களுக்கு தந்த ரிஸ்கல ஹலாலானதை
- 11:16நல்ல மணமானதை ஆரோக்கியமானதை
- 11:19நல்லவைகளை நீங்கள் சாப்பிடுங்கள்
- 11:22அப்ப இது யாருக்கு போடப்பட்ட கட்டளை
- 11:25ரசூல்மார்களுக்கு அதே கட்டளையைதான்
- 11:28அல்லாஹுத்தஆலா மூமின்களுக்கு சொல்லுகிறான்
- 11:30மூமின்களுக்கு கட்டளையிடுகிறான் இதை
- 11:32சொல்லிவிட்டு அல்லாஹ்வுடைய தூதர்
- 11:35ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்
- 11:36சொன்னார்கள்ல்
- 11:38ஒரு மனிதரை பற்றி அல்லாஹ்வுடைய தூதர்
- 11:40சொல்கிறார் இந்த நிலையில் இருக்கிற ஒரு
- 11:42மனிதன் இந்த நிலையில் இருக்கிற ஒரு மனிதன்
- 11:44அவனை பற்றி அல்லாஹ்வுடைய தூதர்
- 11:46சொல்கிறார்கள்
- 11:53யார
- 12:02முஸ்லிம் முஸ்லிம் அவர்கள்வது
- 12:05செய்தியாக முஸ்லிமை பதிவு செய்து
- 12:06வைத்திருக்கிறார்கள் அன்புக்குரிய
- 12:08சகோதரர்களே அல்லாஹ்வுடைய தூதர் சொல்றாங்க
- 12:10ஒரு மனிதனை பற்றி சொல்கிறார்
- 12:13நீண்ட பிரயாணம் செய்கிறார் நீண்ட பிரயாணம்
- 12:16செய்கிறார் ஏன் ரசூல்லா சொன்னாங்க நீண்ட
- 12:18பிரயாணம் செய்கிறார்
- 12:20நீண்ட பிரயாணம் செய்கிறார் அல்லாஹ்வுடைய
- 12:23தூதர் சொன்னாங்க
- 12:29மூன்று பிரார்த்தனைகளை அல்லாஹுத்தலா
- 12:31ஏற்றுக்கொள்வான் அதில் எந்த சந்தேகமும்
- 12:33கிடையாது மூன்று துவாக்கள் அதை அல்லாஹ்
- 12:36நிச்சயம் ஏற்றுக்கொள்வான் அதில் எந்த
- 12:38சந்தேகமும் கிடையாது அதுல ஒன்று தாவத்துல்
- 12:41மதுலூம் நீங்க யாருக்காவது அநியாயம்
- 12:43செஞ்சிுட்டீங்க அப்படி என்றால் அநியாயம்
- 12:46செய்யப்பட்டவருடைய பிரார்த்தனை அல்லாஹ்
- 12:48ஏற்றுக்கொள்வான்
- 12:49யாராவுக்கா யாருக்காவது நீங்க அநியாயமா
- 12:52அடிச்சிட்டீங்க திட்டிட்டீங்க மானம்
- 12:54மரியாதை வாங்கிட்டீங்க என்றால் அநீதி
- 12:57இழைக்கப்பட்டவர்கள்
- 12:58அல்லாஹ்விடம் கையேந்தினால் அல்லாஹ் அந்த
- 13:01பிரார்த்தனையை ஏற்றுக்கொள்வான் அதில் எந்த
- 13:04சந்தேகமும் கிடையாது இரண்டாவது சல்லா
- 13:05சொன்னாங்க தாவத்துல் முசாபிர் மூன்றாவது
- 13:08சொன்னாங்க தாவத்துல்வாலித
- 13:11இது சுன்ன திருமதி வாவாத் அதாவது
- 13:13பிரயாணியுடைய துவா மூன்றாவது தந்தை
- 13:17பிள்ளைக்கு எதிரா செய்ற துவா நம்ம ஏதாவது
- 13:19பிள்ளை அநியாயம் செஞ்சுட்டு பிள்ளைக்கு
- 13:20எதிரா நீங்க துவா செஞ்சீங்கன்னா சந்தேகம்
- 13:22இல்லாமல் அல்லாஹ் ஏற்றுக்கொள்வான் அதனால்
- 13:24நாங்க அதுல கவனமா இருக்கணும் ரெண்டாவது
- 13:26ஸல்லல்லாஹ சொன்னாங்க முசாபிுடைய
- 13:28பிரார்த்தனை ஏற்றுக்கொள்ளப்படும் இங்க
- 13:29அல்லாஹ்வுடைய தூதர் சொன்னாங்க ஸல்லல்லாஹம்
- 13:31ஒரு மனிதன்
- 13:34பிரயாணம் செய்யல நீண்ட பிரயாணம்
- 13:36செய்கிறார் துவா ஏற்றுக்கொள்ளப்படுற
- 13:38கட்டம் துவா ஏற்றுக்கொள்ளப்படுற கட்டம்
- 13:41ஏன் அல்லாஹுத்தஆலா நிச்சயமாக எந்த
- 13:43சந்தேகமும் இல்லாமல் துவா ஏற்று கொள்வான்
- 13:45இந்த மனிதன் நீண்ட பிரயாணம் செய்கிறான்
- 13:47அக்பர் மேனி எல்லாம் புழுதி படிந்து
- 13:50தலைவிரி கோலமாக பரட்ட தலையோடு இருக்கிறான்
- 13:54யமுதைலசமா
- 13:56வானத்தின் பக்கம் கையை உயர்த்துகிறான்
- 13:59நாலாவது யாரப் யாரப் என் ரப்பே என் ரப்பே
- 14:02என்று அழைக்கிறான் இந்த நாலு கட்டங்களும்
- 14:04பாருங்க பிரயாணியாக இருக்கிறார் துவா
- 14:06ஏற்று கொள்ளப்படுகிறது அதே மாதிரி அபர்
- 14:10தலைவிரி கோலமா பரட்ட தலையோட இருக்கிறார்
- 14:18அல்லாஹ்வுடைய தூதர் சொன்னாங்க எத்தனையோ
- 14:21தலைவிரி கோலமாக புழுதி படிந்த நிலையோடு
- 14:24பரட்டு தலையோடு பலர் இருப்பார்கள் அவர்கள்
- 14:26அல்லாஹ்விடம் சத்தியம் பண்ணி ஒன்னை
- 14:28கேட்டால் அல்லாஹ் அதை நிறைவேற்றுவான்ு
- 14:30சொன்னாங்க இந்த நிலையில் இவர் இருக்கிறார்
- 14:34வானத்தின் பக்கம் கையை உயர்த்துகிறார்
- 14:36அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹ சொன்னாங்க
- 14:38எந்த மனிதன் அல்லாஹ்வின் பக்கம் கையை
- 14:40உயர்த்தி கேட்கிறானோ அவனது கையை வெறுமையாக
- 14:43விடுவதற்கு அல்லாஹ் வெட்கப்படுகிறான் துவா
- 14:46ஏற்று கொள்ள பிறகட்டம் யாரயார என்று
- 14:48அழைக்கிறான் அல்லா ரப்பு ரன் அழைக்கிறான்
- 14:59என் அடியான் கேட்டால் நான் கொடுப்பேன்
- 15:04நிற்கதியான ஒரு நிற்கதியான நிலையில்
- 15:07இருக்கிற ஒரு மனிதன் அல்லாஹ்வ அழைச்சாலும்
- 15:09விடை கொடுப்பது அல்லாஹ் அவன் விடை
- 15:11அளிக்கிறான் இந்த நிலையில் ஒரு மனிதன்
- 15:13அல்லாஹ்வ அழைக்கிறான் இந்த நாலு
- 15:15கட்டங்களலையும்
- 15:16இருந்து கொண்டு ஒரு மனிதன் துவா
- 15:18கேட்கிறான் துவா ஏற்றுக்கொள்ளப்பட
- 15:20தகுதியான கட்டங்கள் ஆனால் அல்லாஹ்வுடைய
- 15:23தூதர் ஸல்லல்லாஹம் சொன்னாங்க இந்த
- 15:24மனிதனுடைய நிலை என்ன தெரியுமா
- 15:27இந்த நாலு நிலையில் இருந்தாலும்
- 15:30ஹராம்
- 15:32அவன் சாப்பிடுற சாப்பாடு ஹராம்
- 15:35சாப்பிடுறது ஹராம் என்ன ஹராத்தால
- 15:38சம்பாதிச்சு ஹராமான முறையில்
- 15:40சாப்பிடுகிறான்
- 15:42ஹராம் அவன் குடிப்பது ஹராம். குடிக்கிறது
- 15:46சம்பாதிச்சு அவன் குடிக்கிற குடிபானம் அது
- 15:48ஹராம். வமல்பசு ஹராம் அவன் உடுத்திருக்கிற
- 15:52ஆடை அணிகலன்கள் இது ஹராம்
- 15:56ல்ஹராம் ஹராத்தின் மூலமாக தன்னுடைய
- 15:59வயிற்றை நிரப்பி இருக்கிறான். தன்னுடைய
- 16:01வாழ்க்கையை ஹராத்தில் கழிந்து
- 16:03கொண்டிருக்கிறது என்றால் அல்லாஹ்வுடைய
- 16:05தூதர் ஸல்லல்லாஹ சொன்னாங்கலி
- 16:09இந்த மனிதனுக்கு அல்லாஹ் எப்படி பதில்
- 16:12கொடுப்பான் பதில் கொடுக்க மாட்டான்
- 16:15அல்லாஹ் பதில் கொடுக்க மாட்டான் எந்த துவா
- 16:18ஏற்றுக்கொள்ளப்படுற கட்டமாக இருந்தாலும்
- 16:20சரி சுஜூதுல இருந்தாலும் சரி பிரயாணத்தில்
- 16:23இருந்தாலும் சரி அவன் ஒரு பிரயாணியாக
- 16:26இருந்தாலும் சரி அவன் ஒரு தந்தையாக
- 16:28இருந்தாலும் சரி எந்த நிலையில்
- 16:30இருந்தாலும்
- 16:31ஒரு மனிதன் ஹராத்தில சம்பாதிச்சு ஹராத்தை
- 16:36தன்னுடைய வாழ்க்கையில் எடுத்துக்கொண்டான்
- 16:39உடம்புல ஹராம் ஓடுது உடை ஹராம் உடல்ல
- 16:42இருக்கிற ஆடை ஹராம் சாப்பிடுறது ஹராம்
- 16:46குடிக்கிறது ஹராம் இப்படி இருந்தால்
- 16:49அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி
- 16:51ஸல்லம் சொன்னாங்க கேட்டாங்க
- 16:55இந்த மனிதனுக்கு எப்படி விடை
- 16:57கொடுக்கப்படும் எப்படி பதிலளிக்கப்படும்
- 17:00அன்புக்குரிய சகோதரர்களே எனவே ஹராம்
- 17:02உடம்பில் இருந்தால் நாங்க சம்பாதிக்கிற
- 17:05சம்பாத்தியம் ஹராமாக இருந்தால் எங்கட துவா
- 17:08ஏற்றுக்கொள்ளப்படாது தெளிவான ஆதாரம் சஹீ
- 17:10முஸ்லிமினுடைய 1015வது நபிமொழி நீங்கள்
- 17:14எடுத்து பார்க்கலாம் எனவே அன்புக்குரிய
- 17:15சகோதரர்களே நாங்கள் சம்பாதிக்கிறோம் இந்த
- 17:18சம்பாத்தியத்தில நேரடியாக நாங்க ஹராமான
- 17:21முறையில் சம்பாதிக்கிறோமா பார்க்கணும்
- 17:24நேரடியா ஹராமான முறையில இருக்குதா
- 17:26மதுபானம்
- 17:28வியாபாரம் செய்கிறார் பீடி சிகரெட் போயிலை
- 17:31எந்த வியாபாரம் செய்தால் அது ஹராம் அதே
- 17:34மாதிரி கொடுக்கல் வாங்கல்ல மோசடி
- 17:37செய்கிறார் அது ஹராம் அல்லது வியாபாரம்
- 17:39செய்கிறார் ஏமாற்றம் செய்கிறார் ஹராம்
- 17:41அல்லது கடன் எடுக்கிறார் கொடுக்க
- 17:43மாட்டேகிறார் ஏமாற்ுகிறார் ஹராம்
- 17:45வியாபாரம் செய்யும் பொழுது பொய் பேசி பொய்
- 17:47பேசி வியாபாரம் செய்கிறார் அது கூடாது
- 17:49ஹராம் இதெல்லாம் கலந்துட்டா வியாபாரம்
- 17:52செயறார் வட்டியோட சம்பந்தப்படுறார் ஹராம்
- 17:56சின்ன பிரச்சனை வருது வட்டிக்குள்ள
- 17:58ஓடுறாரு ஹராம் வியாபாரத்தில வட்டி
- 18:00கலந்துருச்சு சின்ன ஒரு பிரச்சனை வருது
- 18:03நகையை கொண்டு போய் அடகு வைக்கிறார் ஹராம்
- 18:06ஹராமான முறையில வட்டியின் அடிப்படையில
- 18:08வட்டிக்கு உதவியாக இருக்கிறார் ஹராம்
- 18:10வட்டி எடுத்து சாப்பிட கொடுக்கிறார்
- 18:12அதற்கு உதவியாக இருக்கிறார் ஹராம் இப்படி
- 18:15தொழிலுக்குள்ள
- 18:17அன்புக்குரிய சகோதரர்களே நாங்க செய்ற
- 18:20தொழிலே அடிப்படையில் ஹராமா இருந்தா அதை
- 18:22விட்டு வெளியே வந்துருங்க அல்லது நாங்க
- 18:24செய்ற தொழில் ஹலால் ஆனா அதுக்குள்ள ஹராம
- 18:26கொண்டு சேர்க்கிறோம் என்றால் எங்கட உடம்பு
- 18:28அதில இருந்து சுத்தமாகி கொள்ள வேண்டும்
- 18:30வட்டி இன்றைக்கு பாருங்க வியாபாரத்தில
- 18:32பரவலாக இருக்கிறது வட்டி யார் வியாபாரம்
- 18:36செஞ்சா எப்படியுமே வட்டியோடு
- 18:38சம்பந்தப்படத்தான் வேண்டும் சம்பந்தப்படாம
- 18:39வட்டி வியாபாரம் செய்ய இயலாது என்று பலர்
- 18:41சாதாரணமா சொல்றத பார்க்கிறோம்ன
- 18:44ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹிஸல்லம்
- 18:47அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹம் வட்டி
- 18:49சாப்பிடுவர்களை சபித்தார்கள்
- 18:52வட்டி வங்கிகள்ல் வேலை செய்ய முடியாது
- 18:54வட்டி தொழில்ல ஈடுபட முடியாது வட்டியோடு
- 18:56சம்பந்தப்பட முடியாது வட்டிக்கு உதவி
- 18:59செய்ய முடியாது
- 19:00அல்லாஹ
- 19:02சொ்கிறார்கள் வட்டி வங்கியில ஒருவர்
- 19:04சாரதியாக வேன் டிரைவரா வேலை செய்றது கூட
- 19:07ஹராம் வட்டிக்கு உதவி செய்யக்கூடாது எங்க
- 19:09தொழில் அது கலந்துருச்சுா சின்ன சின்ன
- 19:12விஷயங்களுக்கு எல்லாம் வட்டிக்குள்ள
- 19:13போறீங்களே அல்ல
- 19:25என்ன வட்டியை சாப்பிட கூடியவர்கள் வட்டி
- 19:27ஒரு ரூபாயும் மட்டிதான் ரண்டு ரூபாயும்
- 19:29வட்டிதான் ப ரூபா வட்டிதான் அல்ல
- 19:38நாளை மறுமையிலே சைத்தான் தீண்டியவர்களை
- 19:41போன்று நாளை மறுமையில் எழும்புவார்கள்
- 19:44வட்டிக்குள்ள போயடக்கூடாது சகோதரர்களே
- 19:46வட்டிக்குள்ள போயடக்கூடாது யார் ஒரு
- 19:48மனிதன் வட்டியோடு மரணிப்பாரோ
- 19:53நிரந்தர நரகம் என்று அல்லாஹுத்தலா
- 19:56எச்சரிக்கிறான் எச்சரிக்கையாக
- 19:57அல்லாஹுத்தலா சொல்கிறான் அவர்கள்
- 19:59நரகத்தில் நிரந்தரமாக இருப்பார்கள்
- 20:01வட்டிக்குள்ள போய்விட்டால்
- 20:06சதக்கா தர்மங்களை அல்லாஹுத்தஆலா
- 20:08வளர்ப்பான் வட்டியை அல்லாஹ் அழிப்பான்
- 20:11இந்த
- 20:12மனிதர்களை நீங்கள் பார்ப்பீர்கள்
- 20:14வட்டியோடு சம்பந்தப்பட்ட எவராவது
- 20:17தலைநிமிர்ந்து வாழ்ந்த சரித்திரம்
- 20:19இருக்கிறதா வட்டியோடு சம்பந்தப்பட்ட
- 20:21எவராவது சந்தோஷமாக வாழ்ந்த சரித்திரம்
- 20:24இருக்கிறதா வட்டியோடு சம்பந்த ட்ட ஒருவர்
- 20:27நிம்மதியாக வாழ்ந்த சரித்திரம் இருக்கிறதா
- 20:29இல்லை அல்லாஹ் சொல்கிறான்
- 20:33வட்டி அல்லாஹ் அழிப்பான்
- 20:36பா்க பா்க சந்தோஷமா இருக்கும் ஏன்
- 20:38ஊருக்காக உலகத்துக்காக பெருமைக்காக
- 20:40வட்டியோட சம்பந்த வாகனம் எடுக்கிறார்
- 20:42வட்டி கட்டுகிறார் வாகனம் எடுக்கிறார்
- 20:44எதுக்காக ஊர்ல நாலு பேர் பார்கணும் நாலு
- 20:47பேர் பெருமையா பேசணும் குடும்பத்தில
- 20:49நானாட்ட வாகனம் இருக்கு என்ட்ட இல்லன்டா
- 20:51கௌரவம் என்ன ஆகிறது வட்டிக்குள்ள போறார்
- 20:54லோன் எடுக்கிறார் பினான்ஸ் லோன் வட்டி
- 20:57இப்படி ஏராளமான வட்டியோடு
- 20:59சம்பந்தப்படுகிறார் இன்று சர்வசாதாரணம்
- 21:01கல்யாணமா மகனுக்கு பேங்க்ல லோன் வட்டி
- 21:05வட்டி கட்டுகிறார் கட்டி கட்டி இந்த
- 21:08வட்டிகள் எல்லாம் இந்த
- 21:10இந்த வட்டி உங்களை நிச்சயமாக அழிக்கும்
- 21:14என்று அல்லாஹுத்தஆலா சொல்கிறான்.
- 21:15நிம்மதியா வாழ முடியாது ஊருக்கும்
- 21:17உலகத்திற்கும் பெருமைக்கும் வாழ்கிற
- 21:19வாழ்க்கை அல்ல சகோதரே வாழ்க்கை கொஞ்சம்
- 21:22இருக்கிறதா அதில் அல்லாஹ்வுடைய பரக்கத்தை
- 21:24வேண்டி வேண்டி வாழ வேண்டும் சகோதரிகளே
- 21:28ஊருக்காக உலகத்துக்காக புகழுக்காக அல்ஹா
- 21:33விடாது உலகாசை விடாது இந்த உலகம் தேடு
- 21:36தேடு ஹலால் ஹராம் பார்க்காத தேடு தேடு
- 21:39கடைசியிலே உங்களை அழிக்கிற நிலை கொண்டு
- 21:42வந்துரும் அன்புக்குரிய சகோதரர்களே
- 21:48வட்டி அழிப்பே சொட்டி யார் விடவில்லையோ
- 21:55வட்டி விட இல்ல வட்டியோட நான் இருப்பேன்
- 21:57என்றால் நீங்கள் அல்லாஹ்வோடும் ரசூலோடும்
- 22:00யுத்தம் செய்ய தயாராகுங்கள் முடியுமா
- 22:02சகோதரர்களே அல்லாஹ் உங்கட வாழ்க்கையில
- 22:04இருந்து நிம்மதியை கலற்றிட்டான் என்றால்
- 22:07அல்லாஹ் உங்கட வாழ்க்கையில இருந்து
- 22:08பரக்கத்தை கழட்டிட்டான் என்றால் நீங்க
- 22:10அல்லாஹ்வோட ரசூலோட யுத்தம் செய்ய
- 22:12உங்களுக்கு எப்படி முடியும் யுத்த
- 22:14பிரகடனத்தை அறிவிக்க உங்களால் எப்படி
- 22:16முடியும் அல்லாஹ்வுடைய ரசூலோடு போராட
- 22:18எப்படி முடியும் அல்லாஹ் ரசூல் உங்களுக்கு
- 22:20எதிராக வந்தால் உங்களால் எப்படி வாழ
- 22:23முடியும் இந்த கண் இருக்கிறதே கண்ணை மூடி
- 22:26திறக்கறதுக்கு அல்லாஹ் அருள் தேவை இந்த கை
- 22:29இருக்கிறதே கையை அசைக்கிறதுக்கு அல்லாஹ்
- 22:31அருள் தேவை கால் இருக்கிறதே நடக்கறதுக்கு
- 22:35அல்லாஹ் அருள் தேவை இது அல்லாஹ் அருள்
- 22:37இல்லாமல் ஒன்றும் நடக்காது என்று இருக்கிற
- 22:40பொழுது அல்லாஹ்வோடு நான் சண்டை பிடிக்க
- 22:43யுத்தம் செய்ய தயார் என்றால் வட்டி எடுங்க
- 22:46வட்டியோடு சம்பந்தப்படுங்க சர்வசாதாரணம்
- 22:50எந்த தொழிலாக இருந்தாலும் வட்டி வட்டி
- 22:52அன்புக்குரிய சகோதரர்களே வட்டியிலிருந்து
- 22:55முழுமையாக தவ்பா செய்து மீளவில்லை என்றால்
- 22:58வாழ்க்கையில் ஒருபொழுதும் பரக்கத்தையோ
- 23:00நிம்மதியையோ சந்தோஷத்தையோ பார்க்க
- 23:02முடியாது. அல்லாஹ்வோடு எதிர்த்து
- 23:04நினைக்கின்ற அல்லாஹ் இவனை அழிப்பேன்
- 23:07இவனுடைய பொருளாதாரத்தை அழிப்பேன் வட்டி
- 23:09அழிப்பேன் என்று அல்லாஹ் சொல்லுகிற
- 23:11நிலையில் இருந்து கொண்டு எனக்கு நிம்மதி
- 23:14வேணும் சந்தோஷம் வேணும்ா எப்படி
- 23:15எதிர்பார்க்கிற சகோதரர்களே முடியாது. எனவே
- 23:17ஒரு மனிதன் தொழிலா என்ன தொழில் செஞ்சாலும்
- 23:20சின்ன ஒரு கஷ்டம் வருது உடனே வட்டிக்குள்ள
- 23:23போவோம் அல்லது ஏதாவது ஒரு பிரச்சனை வருது
- 23:25வட்டிக்குள்ள போவோம் கடன் கொடுக்கணும்
- 23:26வட்டிக்குள்ள போவோம் சம்பளம் கொடுக்கணும்
- 23:28வட்டிக்குள்ள போவோம் இப்படி போக போக உங்கட
- 23:31வாழ்க்கையில நிம்மதி இருக்காது கடைசியில
- 23:33எல்லாத்தையும் வித்துட்டு தெருவுக்கு
- 23:36வந்து நிப்பார் தெருவுக்கு வந்து நிப்பார்
- 23:40பலரை பார்க்கிறோம் நல்லா இருந்தார் நல்ல
- 23:42கொடிகட்டி பறந்தார் பெரிய தொழிலதிபர்
- 23:46வியாபாரம் நல்ல வாழ்க்கை வாழ்ந்தார் ஆனா
- 23:49இப்ப எங்கே இருக்கிறார் ஒன்றுமில்லை
- 23:52காரணம் வட்டி அல்லாஹ் அழித்துவிட்டான்
- 23:54எனவே எங்குடைய சம்பாத்தியம் அது கொஞ்சமா
- 23:57இருந்தாலும் ஹலாலா இருக்கணும் அது
- 23:59தூய்மையா இருக்கணும் அன்புக்குரிய
- 24:01சகோதரர்களே அதே மாதிரிதான் சிலர் என்ன
- 24:03செய்றாங்கன்ா வியாபாரத்துக்காக வேண்டி
- 24:05கடன் எடுக்கறாங்க கடன் எடுப்பாங்க அல்லது
- 24:07ஏதோ ஒரு தேவைக்காக கடன் எடுப்பாங்க கடன்
- 24:10எடுத்து ஒரு மனிதன் தன்னுடைய பூக்கட்டில
- 24:12அந்த பணத்தை வச்சிட்டு இருப்பார் நான்
- 24:15பத்தாம் மாசம் 15ஆம் தேதி உங்களுக்கு நான்
- 24:17தருவேன் வாக்கு கொடுக்கிறார். கடன்
- 24:19எடுக்கும் பொழுது பின்னால போய் கெஞ்சி
- 24:21கெஞ்சி கெஞ்சி கடன் எடுப்பார்.
- 24:23கொடுத்துட்டார் 3 லட்சம் கொடுத்தார்
- 24:24நண்பர்தான் நெருங்கிய நண்பர்ன்னு கடன்
- 24:26கொடுப்பார். இப்ப அந்த சொன்ன தவனையில்
- 24:30மீண்டு கொடுப்பது இல்லா மாஷா அல்லாஹ்
- 24:32பாதுகாத்தவர்களை தவிர நூத்துக்கு ஒரு
- 24:35சிலர் தான் அப்படி கொடுப்பார்கள்
- 24:36நம்பிக்கை உள்ளவர்கள் ஈமான் உள்ளவர்கள்
- 24:38அதிகமானவர்கள் அதை கொடுக்கறத பறி எந்த
- 24:41கணக்கும் இல்லை. நாளைக்கு வாங்க நாளைக்கு
- 24:44வாங்க நாளைக்கு வாங்க இவன் எப்படி
- 24:46மாறுவான் தெரியுமா அதுக்குப்புறம்
- 24:48பேசுனதெல்லாம் பொய் வாக்குறுதிக்கு மாறு
- 24:51நம்பப்பட்டா மோசடி யார் அடையாளம்
- 24:59பேனா பொய் நான் தாரேன் இல்ல 20 30 திரும்ப
- 25:04அடுத்த மாசம் அடுத்த மாசம் அடுத்த மாசம்
- 25:06ரண்டு வருஷம் கொடுக்க இல்ல
- 25:08வாக்குதிறகிறான் உன்ன நண்பன்ு நம்பிதான 3
- 25:11லட்சம் தந்தேன் சொந்த நானாண்டு நம்பித்தான
- 25:15வெளிநாட்டில இருந்து காசு அனுப்பினேன் ஆனா
- 25:17நீ இப்படி செய்வாயே தம்பி இப்படி
- 25:18செஞ்சிுட்டியே என்று சொல்லி பலர் சொந்த
- 25:21தம்பி அல்லாஹ் பாதுகாத்து வைத்தாரே சொந்த
- 25:23நானா சொந்த வாப்பா சொந்த சகோதரர்கள்
- 25:26ஏமாற்றி
- 25:28இப்படி மாறு செய்வதை நாங்கள் பார்க்கிறோம்
- 25:30பணம்தானே காசுதானே காசு பணம் அன்புக்குரிய
- 25:33சகோதரர்களே அடுத்தவரிடமிருந்து எடுத்து
- 25:34ஏமாற்றிவிட்டால் எங்களால் சொர்க்கம் போக
- 25:36முடியுமா? சொர்க்கம் போக முடியாது.
- 25:39எங்களால் ஒரு காலும் சொர்க்கம் போக
- 25:40முடியாது. அன்புக்குரிய சகோதரர்களே
- 25:42அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு சொன்னாங்க
- 25:44ஒரு மனிதன் இந்த உலகத்தில எல்லாம் எனக்கு
- 25:47ஒன்றும் வேணாம். அல்லாஹ்வுட பொருத்தம்
- 25:49மட்டும் போதும் என்று சொல்லி அல்லாஹ்வுடைய
- 25:51பாதையிலே அவன் வெட்டப்பட்டு ஷஹீதாக
- 25:54மரணிக்கிற பொழுது அவனுடைய எல்லா
- 25:56பாவங்களும் மன்னிக்கப்படும். ஆனால்
- 25:58இல்லதைன் கடனை தவிர என்று சொன்னா
- 26:00ஸல்லல்லாஹ கடன் அல்லாஹ் மன்னிக்கவே
- 26:02மாட்டான். குறித்த நபர் மன்னிக்காதவரை
- 26:04அல்லாஹ் மன்னிக்க மாட்டான். நீங்க நான்
- 26:07கோடிக்கணக்குல கடன் ஆனா நான் பத்து உம்ரா
- 26:09செஞ்ுக்கிறேன் அஞ்ு ஹஜ் செஞ்ுக்கிறேன் ஒரு
- 26:12பிரயோசனம் கிடையாது தூக்கி வீசப்படும்
- 26:20அல்லாஹு சொல்கிறான் அல்லாஹ் அவனுக்கு
- 26:23ஹராம் என்று ஒன்று கிடையாது அல்லாஹ் இதை
- 26:25செய்ய மாட்டேன் ஒன்று கிடையாது ஆனால்
- 26:27தனக்குத்தான் அல்லாஹ் ஹராம்ஆக்கி
- 26:28கொள்கிறான் ஒன்றை
- 26:32நான் அடியார்களுக்கு அநியாயம் செய்றத நான்
- 26:34எனக்கு ஹராம்ஆக்கிட்டேன் அப்படின்னா என்ன
- 26:36அர்த்தம்? ஒரு அடியானுக்கு நீங்க அநியாயம்
- 26:39செஞ்சு போட்டு அல்லாஹ் மன்னிச்சிருந்தா
- 26:41அல்லாஹ் மன்னிக்க மாட்டான். அல்லாஹ் அதை
- 26:42மன்னிக்கிறது அல்லாஹ்வுக்கு ஹராம்.
- 26:43அல்லாஹ் அவனை விரும்பி எடுத்துட்டான்.
- 26:45நான் அடியாருக்கு அநியாயம் செய்ய
- 26:46மாட்டேன். இவன் மன்னிக்காதவரை அல்லாஹ்
- 26:48மன்னிக்க மாட்டான். நான் இவனுக்கு 15
- 26:50லட்சம் கடன் ஆனா அல்லாஹ் போய் அல்லாஹ்
- 26:52என்ன மன்னிச்சிரு மன்னிச்சிரு மன்னிச்சிரு
- 26:54இல்லை இந்த அடியான் மன்னிக்க வேண்டும்.
- 26:58நீ பிறந்ததில இருந்து மௌத்தாகவரை நெத்திய
- 27:00சஜதாவில் வைத்து காபத்துல்லாக்கு போய்
- 27:02நெத்திய சஜதாவில் வைத்து இருந்தாலும்
- 27:05நீங்க ஒரு லட்சம் கடன் அல்லது 50ாயிரம்
- 27:07கடன் என்றால் கடனை கொடுக்காத வரை
- 27:10சொர்க்கம் செல்ல முடியாது சா ரிவாயத்
- 27:13அல்லாஹ்வுடைய தூதர் சொன்னாங்க ஒரு மனிதன்
- 27:15அல்லாஹ்வுடைய பாதையில் போராடுகிறான்
- 27:17வெட்டப்படுகிறான் மீண்டும் உயிர்
- 27:18கொடுக்கப்படுகிறது வெட்டப்படுகிறான்
- 27:20மீண்டும் உயிர் கொடுக்கப்படுகிறது
- 27:21வெட்டப்படுகிறான் மூன்று முறை ஷஹீத
- 27:22ஆக்கப்படுகிறான் இப்படி இருந்தாலும் அவன்
- 27:25கடனாளி யாக இருந்தால் அவன் சொர்க்கம்
- 27:27செல்ல மாட்டான் அப்படின்டா
- 27:31ஒரு முறை அல்ல இரண்டு முறை அல்ல மூன்று
- 27:33முறை அல்ல இப்படி அல்லாஹ் மட்டும் போதும்
- 27:35என்று சொல்லி அல்லாஹ்வுடைய பாதையிலே
- 27:37மரணித்த மனிதனுடைய நிலை இப்படி என்றால்
- 27:40நாங்க கடன் எடுத்து ஓடி ஒழிஞ்ு ஏமாத்தி
- 27:43அடுத்தவனை மன ஒளிச்சலுக்கு ஆளாக்கி
- 27:45அடுத்தவன் தற்கொலை செய்ய இயலுமா
- 27:47மார்க்கத்தில் அனுமதி இருக்குதா என்னால
- 27:49வாழ முடியாது கஷ்டப்பட்டு சம்பாதிச்ச 10
- 27:51லட்சத்தை இவனுக்கு கொடுத்தேன்
- 27:52ஏமாற்றிவிட்டான் சொந்த நண்பன்
- 27:54ஏமாற்றிவிட்டான் சொந்த அந்த சகோதரன்
- 27:56ஏமாற்றிவிட்டான் என்று சொல்லி மன
- 27:58உளைச்சலுக்கு ஆளாக்கினால் நாளை மறுமையில்
- 28:01அல்லாஹ்வை எப்படி சந்திக்கிறது அந்த
- 28:03மனிதன் வருவானே அல்லாஹ்வுடைய தூதர்
- 28:05சொன்னார்கள்
- 28:07உலகத்துல
- 28:09அல்லாஹ்வுடைய தூதர் கேட்டாங்க முலிஸ்னா
- 28:11யாருன்னு தெரியுமா வங்கரோத்துக்காரன்
- 28:12யாருன்னு தெரியுமா அப்பொழுது சஹாபாக்கள்
- 28:14சொன்னாங்க யார்ட்ட தீனார் தீர்கம் பணம்
- 28:16இல்லையோ அவர்தான் இல்ல அல்லாஹ்வுடைய தூதர்
- 28:18சொன்னாங்க நாளை ஒரு மனிதன் வருவான்
- 28:20இவன்ட்ட காசு எடுத்திருப்பான்
- 28:21ஏமாத்திருப்பான் அநியாயம் செஞ்சிருப்பான்
- 28:24இப்ப என்ன இவனட நன்மை எல்லாம் எடுத்து
- 28:26கொடுக்கப்படும். மக்கள் வந்து
- 28:28கொண்டிருப்பார்கள். இப்ப இவன்ட்ட நன்மை
- 28:30இல்லை அந்த மக்களுக்கு கொடுக்கறதுக்கு
- 28:31அந்த மக்களுடைய பாவங்கள் கொடுக்கப்படும்.
- 28:34இவன் மலை போன்று நன்மையை கொண்டு வருவான்.
- 28:36மலை போன்று பாவத்தோடு செல்வான் என்றால்
- 28:38இந்த மனிதனாக முடியாது. இந்த மனிதனாக
- 28:40நாங்கள் இருக்கக்கூடாது. எத்தனையோ
- 28:42ருக்குூகள் எத்தனையோ சுஜூதுகள், எத்தனையோ
- 28:45ரமலான் கால நோன்புகள், எத்தனையோ
- 28:47சுன்னத்தான நோன்புகள், எத்தனையோ பர்லான
- 28:49ஹஜுகள், எத்தனையோ உம்ராக்கள் ஆனால்
- 28:51அநியாயம். அவனுடைய மானத்தை வாங்கி அவனுடைய
- 28:54மரியாதையை வாங்கி அவனுடைய காசை சூரையாடி
- 28:58அவனுடைய ஹராமான பொருளாதாரத்தை நான்
- 29:00எடுத்து அவனுக்கு கடன் கொடுத்து அவனுடைய
- 29:02கடன் வாங்கி ஏமாத்தி அவனட
- 29:04பொருளாதாரத்துக்கு ஆப்பு வச்சு பொல்லு
- 29:06வச்சு அவனை நஷ்டத்துக்கு உள்ளாக்கி மன
- 29:08உளைச்சலுக்கு ஆளாக்கி குடும்பத்தையே
- 29:10நாசமாக்கி
- 29:12அன்புக்குரிய சகோதரர்களே இப்படி ஒரு
- 29:13மனிதனை அல்லாஹ்வை சந்திச்சா
- 29:16ஒரு மனிதனை பத்தி நீங்க புறம் பேசினால்
- 29:19புறம் பேசினா அவர் மன்னிக்காத வரையில
- 29:20அல்லாஹ் மன்னிக்க மாட்டான் சாதாரண ரெண்டு
- 29:23வார்த்தைக்கு அல்லாஹ் இவ்வளவோ பிடி
- 29:24பிடிக்கிறான் என்றா அவன் 10 வருஷம்
- 29:26சம்பாதிச்ச காச வச்சுக்கிட்டு நீ கார்ல
- 29:29போவீங்க நீங்க பஸ்ல போவீங்க நீங்க வேன்ல
- 29:31போவீங்க சொந்தமா வாகனம் எடுப்பீங்க
- 29:33விதவிதமா சாப்பிடுவீங்க விதவிதமா பயணங்கள்
- 29:35போவீங்க உங்கட மேசையில பலதரப்பட்ட உணவுகள்
- 29:39ஆனா நீங்க செய்ற மாதிரி வளமையான
- 29:41செயல்பாடுகள் எல்லாம் நடக்கும் ஆனா
- 29:43கடன்காரன் மட்டும் பிச்சைக்காரன் மாதிரி
- 29:45உங்களை சுத்தியே சுத்தி வரணுமே நாளை மறுமை
- 29:47ஒன்று இருக்கிறது அல்லாஹ்வுடைய நீதிமன்றம்
- 29:49இருக்கிறது அல்லாஹ்வுடைய விசாரணை
- 29:51இருக்கிறது அங்கு
- 29:55தூய்மையான உள்ளத்தோட வாங்க இல்ல
- 29:58யாருக்கும் அநியாயம் செய்யாமல் யாருக்கும்
- 30:00துரோகம் செய்யாமல் அல்லாஹ்வை மட்டும்
- 30:02நம்பிய அந்த இதயத்தோடு அநியாயம் செய்யாத
- 30:05தூய்மையான இதயத்தோடு வந்தவங்களுக்குதான்
- 30:07விமோசனம் அங்கு லஞ்சம் கொடுக்க இயலாது
- 30:09அங்க ஏமாற் இயலாது நீதி மட்டும் இருக்கிற
- 30:12அந்த நீதிமன்றத்தில் அல்லாஹ்
- 30:14விசாரிப்பான்.
- 30:16பல நன்மைகளோடு இபாதத்துக்களோடு வணக்க
- 30:18வழிபாடுகளோடு சென்று நாளை மறுமையிலே
- 30:20நஷ்டத்துக்குரியவர்களாக நாங்கள்
- 30:22ஆகிவிடக்கூடாது. எனவே அன்புக்குரிய
- 30:24சகோதரர்களே கடன் விஷயத்தில மிகவும் கவனமாக
- 30:26இருக்கணும். கடன் விஷயத்தில மிகவும் நாங்க
- 30:29மிகவும் கரிசனையோடு இருக்கணும். காசை
- 30:31வாங்குறது. இப்ப என்ன செய்றது இப்ப
- 30:33இவருக்கு வியாபாரம் செய்ய ஐடியா வந்துட்டா
- 30:35நாலு பேர பிடிக்கிறது நீங்க 10 லட்சம்
- 30:37தாங்க நீங்க 5 லட்சம் தாங்க நீங்க 5
- 30:38லட்சம் தாங்க நீங்க 5 லட்சம் தாங்க
- 30:39எல்லாருக்கும் நான் சம்பளம் தரேன். மாசம்
- 30:41மாசம் காசு தாரேன். பிக்சட்டா நீங்க
- 30:43கொடுக்கறது வட்டி ஹராம் அது கூடாது.
- 30:45அதாவது 10 லட்சத்துக்கு மாசம் மாசம்
- 30:4710,000 மாசம் மாசம் 10,000 இது வட்டி
- 30:49ஹராம் கூடாது நிறைய பேர் இதை செய்றாங்க
- 30:50காசு கொடுத்து காசு எடுக்கறது இது வட்டி.
- 30:52அப்ப இப்படி நிறைய பேர் செய்றாங்க. ரெண்டு
- 30:54மாசம் மூணு மாசம் கொடுத்த உடனே அந்த
- 30:56ஆட்களுக்கு இன்ட்ரஸ்ட் பட்ட உடனே திரும்ப
- 30:58ஒரு ப லட்சத்த கொடுக்கிறது. எல்லாத்தையும்
- 30:59மொத்தமா சுட்டிட்டு ஓடி போயிருவாங்க. அவர்
- 31:01மௌலிட பேர்ல இருப்பாரு, ஆலிம்ட பேர்ல
- 31:03இருப்பாரு, இமாம்ட பேர்ல இருப்பாரு, பெரிய
- 31:05அறிஞர் பேரில இருப்பாரு அல்லது பெரிய
- 31:07கொள்கைவாதி பேர்ல யாரா இருந்தாலும் அவன்
- 31:10எந்த கொள்கை எந்த அமைப்பு எதா இருந்தாலும்
- 31:12நாளை மறுமையிலே ஒரு ரூபாய் அநியாயம்
- 31:15செய்துவிட்டு வந்தால் உங்களது அடையாள
- 31:17பெயர்கள் உங்களை காப்பாற்றாது.
- 31:19அல்லாஹ்வுக்கு முன்னால்
- 31:20நிறுத்தப்படுவீர்கள். அந்த ஒரு
- 31:22ரூபாய்க்காக வேண்டி வழக்கு
- 31:24தொடுக்கப்படும். விசாரிக்கப்படுவீர்கள்.
- 31:26அல்லாஹ்வுடைய நீதிமன்றத்தில் நீதி மட்டும்
- 31:29நிலைபெறும். அங்கு நீங்கள்
- 31:31விசாரிக்கப்பட்டு நரகத்திலே தூக்கி
- 31:34வீசப்படுவீர்கள் என்றால் அதைப்போன்று
- 31:36கைசேதம் எதுவுமே கிடையாது. எனவே
- 31:38அன்புக்குரிய சகோதரர்களே இந்த விடயத்தில்
- 31:41மிக கவனமாக நிதானமாக சிந்தித்து நாங்கள்
- 31:44செயல்படுவோம். எங்களது பொருளாதாரத்தை
- 31:45தூய்மையாக்கி கொள்வோம். எங்களது
- 31:47பொருளாதாரத்தை சுத்தமாக்கி கொள்வோம்.
- 31:49அல்லாஹுத்தஆலா தூய்மையானவன் தூய்மையானதை
- 31:51தவிர வேறு எதையும் அல்லாஹ் ஏற்றுக்
- 31:53கொள்வதில்லை. அப்படிப்பட்ட நன்மக்களாக
- 31:55அல்லாஹ் நம் எல்லோரையும் ஆக்கி அருள்வானாக
- 31:56அல்ஹம்துலில்லாஹ்
- 31:58வஸலாத்து வஸ்ஸலாம் அலா ரசூலில்லாஹ்
- 32:00அம்மாபத அன்புக்குரிய சகோதரர்களே ஒரு
- 32:04மனிதன் செய்கிற தொழில் வியாபாரம்
- 32:07கொடுக்கல் வாங்கல் இது தூய்மையாக
- 32:09இருப்பதில்தான் அவனுடைய வாழ்க்கை பேணுதலாக
- 32:12அமையும். ஒரு மனிதனுடைய
- 32:15அடையாளம் அவனது தோற்றம் இது
- 32:18முக்கியத்துவம் பெறுகிறது. இஸ்லாத்தில்
- 32:20அதற்கு முக்கியத்துவம் இருக்கிறது.
- 32:21அல்லாஹ் அழகானவன் அழகை விரும்புகிறான்.
- 32:23அவனுடைய தோற்றம் அழகாக இருக்க வேண்டும்.
- 32:25அவனுடைய ஆடை அழகாக இருக்க வேண்டும்.
- 32:27அவனுடைய பேச்சு அழகாக இருக்க வேண்டும்.
- 32:29இதைவிட இன்னும் அழகாக இருக்க வேண்டியது
- 32:31உள்ளம். இந்த உள்ளம் தூய்மையாக வேண்டும்
- 32:34உடல் தூய்மையாக வேண்டும். உள்ளம் ஒரு
- 32:36மனிதனுடைய உள்ளம் தூய்மையாக வேண்டும்
- 32:39அவனது உடல் சுத்தமாக இருக்க வேண்டும்.
- 32:41வெளிரங்க சுத்தம் இருக்கணும்
- 32:42உள்ளுக்குள்ளும் சுத்தமா இருக்கணும்.
- 32:44ஓடுகிற இரத்தம் சுத்தமாக ஓடணும். நாங்க
- 32:46பார்க்கிற வெளிப்படையான அந்த ஆய்வறிக்கை
- 32:49மருத்துவ பரிசீலனை என்பது வேறு
- 32:51அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி
- 32:53வஸல்லம் எங்களுக்கு சொன்னாங்களே ஆன்மாவை
- 32:55பரிசுத்தப்படுத்துங்க உடலை
- 32:56பரிசுத்தப்படுத்துங்கன்னா என்ன எங்கட உடலை
- 32:59எப்படி வெள்ளிக்கிழமை நாங்க குளிச்சிட்டு
- 33:00வரோமோ அதுபோன்று எங்கட உள்ளம் தூய்மையா
- 33:02இருக்குதா உள்ளுக்குள்ள ஓடுற இரத்தம்
- 33:04தூய்மையா இருக்குதா பாக்கணும் ஹலாலா
- 33:07சாப்பிடுறேனா
- 33:08ஏனென்டா ஒரு மனிதன் சம்பாதிச்சு தன்னட
- 33:12மனைவிக்கு கொடுக்கிற சாப்பாடு அது
- 33:14சதக்கான்னு சொன்னாங்க நன்மை கிடைக்கும்
- 33:16வெள்ளிக்கிழமையுடைய தினத்தில் அல்லாஹு
- 33:18என்ன சொல்றான்
- 33:26வியாபாரத்தை விட்டுட்டு பள்ளிக்கு
- 33:28வாங்கன்னு சொல்றான் வியாபாரத்தை விட்டு
- 33:29பள்ளிக்கு வாங்கு சொல் அல்லாஹு இப்ப
- 33:32சொல்லி அல்லா என்ன சொல்றான்
- 33:34தொழுகை முடிந்துவிட்டால்
- 33:38பூமியில் பரவி சென்ற அல்லாஹ்வுடைய பேரருளை
- 33:41தேடிக்கொள்ளுங்கள் பேரருள் என்ன பேரருள்னா
- 33:44என்ன நீங்க செய்ற வியாபாரம் அது ஹலாலா
- 33:47இருந்தால் உண்மை பேசி யாரை ஏமாத்தாம
- 33:51தூய்மையான எண்ணத்தோடு நல்ல முறையில்
- 33:53ஹலாலான முறையில் நம்பிக்கையோடு நாணயத்தோடு
- 33:56உண்மையோடு செய்யப்படுகிற வியாபாரம் தொழில்
- 34:00அல்லாஹ்வுடைய பேரருள் அதை
- 34:02தேடிக்கொள்ளுங்கள் என்று அல்லாஹுத்தஆலா
- 34:03சொல்கிறான் வியாபாரம் செய்றதோ அல்லது
- 34:06வர்த்தகத்தில் ஈடுபடுறதோ அல்லது தொழில்
- 34:08செய்றதோ குற்றமல்ல வேண்டிய மாதிரி
- 34:10சம்பாதிங்க ஆனா ஹலாலா சம்பாதிங்க அதிகமா
- 34:13சேர்த்து கொள்ளுங்க ஹலா ஹலாலா சேர்த்து
- 34:14கொள்ளுங்க சஹாபாக்கள் அப்துர் ரஹ்மான்
- 34:16இப்னு அவ் உஸ்மான் இப்னு அபான் அபூதல்ஹா
- 34:19அபுதஹதா ரலியல்லாஹு அஜ்ன் பெரும்
- 34:21செல்வந்தர்கள் அள்ளி கொடுத்தார்கள்
- 34:24இருக்கிறதுக்கு கொடுக்கறதுக்கு தர்மம்
- 34:26செய்றதுக்கு ஜகாத் கொடுக்கறதுக்கு ஹஜ்
- 34:28செய்றதுக்கு காசு இல்லாம எப்படி செய்வீங்க
- 34:30வேண்டும் அந்த செய்கிற தொழிலை வணக்கமாக
- 34:33ஆக்கி கொள்ளுங்கள் செய்யும் தொழிலையே
- 34:35வணக்கமாக ஆக்குற முறை இருக்கு சகர்களே
- 34:37உண்மை பேசி வியாபாரம் செய்யுங்க நீதியாக
- 34:40வியாபாரம் செய்யுங்க ஹராத்தை விட்டுருங்க
- 34:42வட்டி கொடுக்கல் வாங்க ஈடுபடாதீங்க ஒரு
- 34:45மனிதர் வருகிறாரா அப்பாவியா தெரியாத
- 34:48மனிதனை ஏமாற்றாதீங்க வியாபாரத்தில்
- 34:49ஏமாற்றம் செய்யாதீங்க அல்லாஹ் கொடுக்க
- 34:52வேண்டிய டைமுக்கு அல்லாஹ் ஹக்க
- 34:54நிறைவேற்றுங்க அல்லாஹ் சொல்கிறான்
- 34:56இப்படிப்பட்ட வியாபாரம் அது பேரருள் அது
- 34:59நீங்கள் செயற தொழில நீங்க வணக்கமாக்குங்க
- 35:14அல்லாஹு சொல்கிறான் ஜால் இவர்களதான்
- 35:17ஆண்கள் அல்லாஹ நாு சொல்லி இருக்கலாம் நாு
- 35:21சொல்லி இருக்கலாம் ஆனால் அல்லாஹுத்தலா
- 35:22உண்மையான ஆம்பளைகள் சொல்லவோமே அல்லாஹ்
- 35:25சொல்கிறான் உண்மையான ஆண்மக்கள் இவர்களதான்
- 35:27ரிஜால் ஆண்கள் ஆண் என்பவன் யார் தெரியுமா
- 35:31களவு செஞ்சு ஏமாத்தி அடுத்தவன்ட வயித்தில்
- 35:34அடிச்சு வாழறவன் அல்ல ஆண் அடுத்தவன
- 35:37ஏமாத்தி பொள்ு போட்டு நாசமாக்கறவன் அல்ல
- 35:39ஆண் பாத்தியா இவனை ஏமாத்தி இவனுக்கு
- 35:41தட்டிவிட்டேன் என்று சொல்றவன் அல்ல ஆண்
- 35:43ரிஜால் மனிதர்கள் அவர்களதான் ஆண்கள்
- 35:46அவர்களதான்
- 35:50அவரடைய வியாபாரமோ கொடுக்கல் வாங்கலோ
- 35:53வர்த்தக வாணிப நடவடிக்கைகளோ அவர்களுக்கு
- 35:57அல்லாஹ்வுடைய சிந்தனை தொழுகை ஜக்காத்
- 36:00இதைவிட்டும் பராக்காக்கி விடாது அந்தல்லா
- 36:06பள்ளியில இருப்பாங்க வியாபாரத்துக்கு
- 36:09போவாங்க பள்ளிக்கு வருவாங்க
- 36:11வியாபாரத்துக்கு போவாங்க பள்ளிக்கு
- 36:12வருவாங்க இப்படி இருப்பாங்க அவர்கள்
- 36:14ஆண்கள்
- 36:16அவர்களை பராக்காக்காது திஜரன் வியாபாரமோ
- 36:20வர்த்தக வாணிப நடவடிக்கைகளோ தொழிலோ
- 36:23அல்லாஹ்வுடைய திக்ரை விட்டும் அவர்களை
- 36:24பராக்காக்காது தொழுகை விட்டும்
- 36:26பராக்காக்காது இமாம்
- 36:29அவர்கள் குர்ஆனில் அம் இந்த வசனத்துக்கு
- 36:32விளக்கம் எழுதுகிறார்கள் சஹாபாக்கள்
- 36:34சந்தையில் இருப்பாங்க. வியாபாரம்
- 36:36செஞ்சுிட்டு இருப்பாங்க. அல்லாஹ்வுடைய
- 36:37அழைப்பு தொழுகையினுடைய அழைப்பு கேட்கும்.
- 36:39யாரெல்லாம் கடைக்கு வந்தாங்களோ அந்த
- 36:42பஜாருக்கு வந்தாங்களோ அவர்களையும் அழைத்து
- 36:44கொண்டு பள்ளிக்கு தொழ வருவாங்க. இந்த
- 36:45மனிதர்கள் ரிஜால் ஆண்கள் ஏன் தொழுகை
- 36:50பாங்கு கேக்குதா ரைட் காலையில சுப
- 36:52தொழுட்டு போறாங்க சிலர் சுபும் இல்ல எட்டு
- 36:54மணிக்கு போறாங்க காலை நேரத்தில் அல்லாஹு
- 36:59அல்லாஹ்வுடைய தூதர் சொன்னாங்க என்
- 37:01உம்மத்துக்கு அல்லாஹ் காலையில பரக்கத்
- 37:02செய் காலையில பரக்கத் வேண்டா பஜிர்
- 37:04தொழுதுவிட்டால் அல்லாஹ்வுடைய பாதுகாப்பில்
- 37:06இருப்பார் அல்லாஹ் பாதுகாப்பு இல்லாம
- 37:08அல்லாஹ் பரக்கத் இல்லாம எட்டு மணிக்கு
- 37:10எழும்பி 10 மணி கடையை துறந்தா எப்படி
- 37:12பரக்கத் வரும்
- 37:14அன்புக்குரிய சகோதர ர்களே அல்லாஹ்வுடைய
- 37:16தூதர் பிரார்த்தித்தார்கள் காலையில பஜிர்
- 37:18தொழுகிறார் துவா கேட்கிறார் யா அல்லாஹ்
- 37:20என் தொழில பரக்கத் செய் யா அல்லாஹ்ன்னு
- 37:22துவா கேட்டுட்டு வியாபாரத்துக்கு போன
- 37:24எவ்வளவு பெரிய பரக்கத் சகோதரர்களே கடையில
- 37:27நிக்கிறார் எவ்வளவு பெரிய இபாதத்
- 37:28சகோதரர்களே அல்லாஹ்வுக்காக நான்
- 37:29வாழ்வாதாரத்தை சம்பாதிக்கிறேன் இதுல
- 37:31கிடைக்கிற பொருளாதாரத்தை என்
- 37:33குடும்பத்துக்கு நான் கொடுப்பேன் ஏழ எளிய
- 37:35மக்களுக்கு தர்மம் செய்வேன் இதுல
- 37:36சம்பாதிச்சு நான் உண்ணுற சாப்பாட்டடில
- 37:38கிடைக்கிற சக்தியால அல்லாஹ்வை நான்
- 37:40வணங்குவேன் அல்லாஹ் நன்றி செலுத்துவேன்
- 37:42என்று வியாபார தளத்தில இருந்தால் அந்த
- 37:44வியாபாரம்
- 37:45வணக்கம் வணக்கமா மாத்துறதா நரகத்துக்குரிய
- 37:49ஒன்றாக எங்கட தொழிலை மாத்துறதா எங்கட
- 37:51கையில இருக்குது அல்லாஹ் சொல்கிறான் யார்
- 37:53தெரியுமா அவர்கள் ஜால் மனிதர்கள் ஆண்கள்
- 37:56சொல்லிப்பு போட்டு அல்லாஹ் சொல்றான்
- 37:58இவர்கள் உண்மையான நன்மக்கள் அல்லாஹ்வின்
- 38:01பக்கம் இவங்க ஓடி வருவார்கள் தொழில்
- 38:04செய்வாங்க அல்லாஹ் அழைப்பு கேட்கா
- 38:06வருவாங்க என்ட தொழில் அக்பர் அல்ல அல்லாஹு
- 38:09அக்பர் எண்ட காசு அக்பர் அல்ல எண்ட
- 38:12பொருளாதாரம் அக்பர் அல்ல என்ற இந்த ஆயிரம்
- 38:14ரூபாய் அக்பர் அல்ல மிகப்பெரியதுஅல்ல இதை
- 38:17விடவெல்லாம் மிகப்பெரியது அல்லாஹு அக்பர்
- 38:20ஹையல்லா வெற்றி என்ற சீனில அல்ல
- 38:23வெங்காயத்தில் அல்ல அரிசியில அல்ல
- 38:25பள்ளியில இருக்கிறது சுஜூதில இருக்கிறது
- 38:28சஜதாவில் இருக்கிறது அல்லாஹு அக்பர்
- 38:30என்றால் அடுத்த அனைத்தும் சிறிது அல்லாஹ்
- 38:33பெரியவன் அல்லாஹ்வின் பக்கம் வாரதில தான்
- 38:35வெற்றி இருக்குது ஹையாலல் என்று
- 38:37அழைக்கப்பட்ட பின்னாலும் நீங்கள் அங்கே
- 38:39இருப்பீர்கள் என்றால் வியாபாரத்தில்
- 38:41இருப்பீர்கள் என்றால் எந்த ரப்பை
- 38:42வணங்குகிறீர்கள் அன்புக்குரிய சகோதரர்களே
- 38:44நாம் சிந்திக்க வேண்டும் ரப்பு ரப்பு
- 38:46ரப்பு என்று சொல்கிறோமே எந்த ரப்பை நோக்கி
- 38:48நாங்கள் வருகிறோம் வெள்ளிக்கிழமை
- 38:50ஜும்மாவுக்கு அழைக்கப்படுகிறது எங்கு
- 38:52நாங்கள் இருக்கிறோம் எங்க நாங்க இருந்து
- 38:54கொண்டு கடைசியாக கடைசி நேரத்தில் வந்து
- 38:57ஏதோ பின்னால நின்று நின்று கொண்டு எப்படா
- 38:59இக்காம சொல்லுவாங்க முடிச்சிட்டு போறோம்
- 39:00எங்க ரப்ப வச்சிருக்கிறோம்
- 39:03வாப்பா ஹாஸ்பிட்டல்ல சீரியஸ மௌத்தா போற
- 39:05கண்டிஷன்ல இருக்கிறார் மனைவி அடிபட்டு
- 39:07மௌத்தா போற கண்டிஷன்ல இருக்கிறார்
- 39:09இதற்காகவா லேட் ஆகனோம் இல்லையே எதற்காக
- 39:12அரிசிக்காக வெங்காயத்துக்காகவும்
- 39:14வெள்ளைப்பூடுக்காகவும்
- 39:15தக்காளிக்காய்க்கும் இறச்சிக்காகவும் தானே
- 39:17கடை கடையா தெரிஞ்சி கடைசி நேரத்தில
- 39:19பள்ளிக்கு வரோம் அப்ப அல்லாஹ்வை எந்த
- 39:21இடத்தில வச்சிருக்கிறோம் வெளிப்படையான
- 39:23பாசையில சொல்வதாக இருந்தால் இந்த
- 39:24வெங்காயம் வெள்ளப்பூட விட அல்லாஹ்வை
- 39:26கேவலமானவ நினைத்தீர்களா லேட்டாகி நாம்
- 39:29தாமதமாகி வருவோமே எங்க ரப்ப வச்சோம்
- 39:32அல்லாஹ் அழைக்கிறானே வியாபாரத்தை விடு என்
- 39:34பக்கம் வா அல்லாஹ் அழைக்கிற பொழுது
- 39:36இதெல்லாம் தூக்கி ஓரத்துல வச்சு போட்டு
- 39:38நான் என் தொழில் முக்கியம் என் சாப்பாடு
- 39:41முக்கியம் மனைவி முக்கியம் என்று போனால்
- 39:43எங்க வெற்றி எங்க நிம்மதி என்ன பரக்கத்த
- 39:47சகோதரர்களே எனவே அன்புக்குரிய சகோதரர்களே
- 39:49அல்லாஹுத்தலா சொல்கிறான் அந்த சஹாபாக்கள்
- 39:51மறுமை அஞ்சி வாழ்ந்தார்கள் ஏன் தெரியுமா
- 39:57அல்லா அவர்களுக்கு கூலி கொடுப்பதற்கு
- 39:59அவர்கள் செய்த மிக அழகான விடயங்களை செஞ்சு
- 40:01அல்லாஹ்வுடைய கூலி எதிர்பார்க்கிறார்கள்
- 40:03மேலும் அவங்க தொழில் செய்ய செய்ய இப்படி
- 40:05நல்ல வழியில் தொழில் செய்ய அல்லாஹ்
- 40:08அவனுடைய பேரருளை இன்னும் அதிகப்படுத்தி
- 40:11கொடுப்பான் வியாபார பரக்கத் வேணுமா
- 40:13அல்லாஹ்வோடு தொடர்பு ஏற்படுத்துங்க
- 40:15அல்லாஹ்வோடு நீங்க தொடர்பு சீராக்கி
- 40:17கொள்ளுங்க அல்லாஹ் எல்லாவற்றையும்
- 40:18சீராக்கி தருவான் இன்னும் இன்னும்
- 40:20அருள்களை அல்லாஹுத்தஆலா அள்ளி தருவான்
- 40:22எனவே அன்புக்குரிய சகோதரர்களே இந்த தொழில்
- 40:24வியாபாரம் கொடுக்கல் வாங்கள் இவைகள்
- 40:27எல்லாம் எங்களை நரகத்திற்கு கொண்டு
- 40:28சேர்க்க கூடாது நரகத்திற்கு கொண்டு
- 40:30செல்லக்கூடாது நாங்கள் செய்கிற தொழிலை
- 40:33வணக்கமாக்கி அந்த தொழில் ஊடாகவே
- 40:35அல்லாஹ்வுடைய அன்பை பெற்று அல்லாஹ்வுடைய
- 40:37பேருளை பெற்று சொர்க்கம் செல்லக்கூடிய
- 40:39மனிதர்களாக நாங்கள் மாற வேண்டும்
- 40:40சஹாபாக்கள் அப்படித்தான் வாழ்ந்தார்கள்.
- 40:42அதனால்தான் அல்லாஹுத்தஆலா அவர்களை
- 40:44பொருந்திக் கொண்டான். எனவே அன்புக்குரிய
- 40:45சகோதரர்களே எல்லா விடயங்களிலும்
- 40:47அல்லாஹ்வுடைய அன்பையும் பேரருளையும் ஆதரவு
- 40:49வைத்து வாழ்கிற நன்மக்களாக அல்லாஹ் நம்
- 40:51எல்லோரையும் ஆக்கி அருள்வானாக. வாரு
- 40:53தாவானா அல்ஹம்துலில்லாஹி ரப்புல் ஆலமீன்
About this transcript
This page contains the full transcript of ஹலாலான உழைப்பும் பேணுதலான வாழ்வும். ஜுமுஆ உரை. சமூகத்தில் இன்று ஊடுருவியுள்ள ஹராமான பொருளாதார முறை. by Mufaris Thajudeen Rashadi Official, generated from the public captions YouTube serves with the video. The transcript has 3,930 words across 969 segments, with the original timestamps preserved so you can click any line to jump to that moment in the embedded player.
What you can do with it
Use the transcript to take notes, quote the speaker, build a study guide, generate a summary with ChatGPT or Claude via the YouTube Summary tool, or export it as a timed subtitle file with YouTube to SRT. You can also re-open it in the transcriber to translate the transcript into 100+ languages.
Free YouTube transcript tool
YouTube2Text is a free YouTube transcript generator — no signup, no daily limit. Paste any YouTube link and get the full transcript instantly, with timestamps, click-to-jump, translation to 100+ languages, AI prompts for ChatGPT, Claude, and Gemini, and exports to TXT, SRT, VTT, or Markdown.