உங்கள் வாழ்வில் இது நடக்கிறதா? 🙏 குரு உங்களை ஏற்றுக்கொண்டதன் 5 ரகசிய அடையாளங்கள்! ✨ — Transcript
Full transcript
- 0:00ஜகத்குருவே சரணம் மந்திராலய மகான்
- 0:02மகாபிரபு ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ ராகவேந்திர
- 0:04சுவாமிகளின் பொற்பாத கமலங்களில்
- 0:06ஆத்மார்த்தமான நன்றிகளையும்
- 0:07வணக்கங்களையும் பணிவுடன்
- 0:09சமர்ப்பிக்கின்றேன். குருராஜர் உங்களை
- 0:11ஏற்றுக்கொண்டார் அப்படிங்கறதுக்கு உண்டான
- 0:13ஐந்து அறிகுறிகள் ஏற்று கொண்டதற்கு உண்டான
- 0:16ஐந்து அறிகுறிகள் அது எந்த மாதிரி
- 0:17வேணாலும் அந்த தலைப்பை பார்க்கலாம். அந்த
- 0:19ஐந்து அறிகுறிகள் என்ன அவர் நம்மை
- 0:21வழிநடத்திக் கொண்டிருக்கிறார் அப்படின்னு
- 0:23தெரிந்து கொள்வதற்கு உண்டான உணர்ந்து
- 0:25கொள்வதற்கு உண்டான அந்த ஐந்து அறிகுறிகள்
- 0:27என்ன அப்படிங்கிற மாதிரி நம்ம
- 0:29போட்டுருந்தோம் கடந்த பதிவை நீங்க
- 0:31பார்க்கல அப்படின்னா நிச்சயமாக அந்த பதிவை
- 0:34போய் பார்த்துருங்க ஏன்னா அந்த பதிவில்
- 0:36சொன்ன தகவல்கள் எதுவும் நம்ம சொல்ல
- 0:38போறதில்லை நேரம் காலம் கருதி ஏன்னா
- 0:39நேரடியாக அந்த ஐந்து அறிகுறிக்குள் நாம்
- 0:42வரப்போறோம் அது என்னென்ன அறிகுறிகள்
- 0:44அப்படிங்கற மாதிரி இதுல முதலாவதாக அறிகுறி
- 0:48அப்படின்னா
- 0:49தற்செயலான சந்திப்புகள் இத ஞாபகம்
- 0:52வச்சுக்கங்க குருராஜர் மீது நீங்கள்
- 0:55ஆத்மார்த்தமான பக்தியை வைத்து அவரை
- 0:57தொடர்ந்து பிரார்த்தித்துக்
- 0:59கொண்டிருக்கும் பொழுது உங்களுக்கு
- 1:01தற்செயலான சந்திப்புகள் நடக்கும்
- 1:03தற்செயலான நிகழ்வுகள் சில நபர்கள் மூலம்
- 1:07உங்களுக்கு நடக்கும் இது எப்படி நடக்கும்
- 1:10அப்படின்னு பார்த்தோம்னா இத நான்
- 1:12சொல்றதெல்லாம் கேட்டுட்டே வாங்க இதெல்லாம்
- 1:14இந்த ஐந்து அறிகுறிகள்ல் உங்களுக்கு நடந்த
- 1:17அறிகுறிகள் பல பல அறிகுறிகள் இதில்
- 1:19இருக்கலாம். நான் சொல்லும் பொழுது
- 1:21உங்களுக்கு நடந்த விஷயங்களை நீங்கள்
- 1:22ஒப்புமைப்படுத்தி பார்த்து கொள்ளலாம்.
- 1:24குருராஜருடைய வழிகாட்டலில் நீங்கள்
- 1:27இருக்கிறீர்கள் என்பதை நீங்கள் அந்த
- 1:28தருணத்தில் உணர்ந்து பெரும் மகிழ்வு
- 1:31கொள்வீர்கள் நிச்சயமாக
- 1:33தற்செயலான சந்திப்புகள் அப்படி நம
- 1:36சொல்லிருக்கோம் இந்த தற்செயலான
- 1:38சந்திப்புகள் என்னன்னா நாம சாதாரணமாக
- 1:40குருராஜரை பிரார்த்திக்கிறோம் கோயலுக்கு
- 1:43போறோம் அக்சத வாங்குறோம் பிரதக்ஷணம்
- 1:45பண்றோம் நமஸ்காரம் பண்றோம் எல்லாம்
- 1:46பண்ணிட்டு இருக்கோம்
- 1:48நாம் ஏதாவது ஒரு சிக்கலான சூழ்நிலையில்
- 1:51மாட்டிக்கொண்டால் அடுத்து என்ன
- 1:53செய்றதுன்னு தெரியல. எந்த நிகழ்வுகளாக
- 1:55வேண்டுமானாலும் இருக்கலாம். இதுதான்
- 1:56அதுதான்ல்லாம் கிடையாது. ஒரு தனி
- 1:58மனிதனுக்கு பிரச்சனை, சிக்கல், தலைவலி
- 2:02என்ன செய்றதுன்னு தெரியல. அது உடல் நோயாக
- 2:04இருந்தாலும் சரி பண பிரச்சனையாக
- 2:06இருந்தாலும் சரி தொழில் துறையாக
- 2:07இருந்தாலும் சரி படிப்பு சம்பந்தமாக
- 2:09இருந்தாலும் சரி எதுவாக இருந்தாலும் சரி
- 2:12எந்த பிரச்சனையாக இருந்தாலும் சரி எந்த
- 2:14சிக்கலாக இருந்தாலும் சரி அந்த தருணத்திலே
- 2:17அந்த சிக்கலை தீர்த்து வைப்பதற்கு ஒரு
- 2:20நபர் மூலம் உங்களுக்கு அதற்கு உண்டான
- 2:22விடிவுகள் கிடைக்கும் நிச்சயமாக அந்த நபர்
- 2:25மூலமாகத்தான் அந்த நபரை ட்ரிக்கர் பண்ணி
- 2:28குருராஜர் உங்களுக்கு உண்டான சிக்கலை
- 2:30தீர்த்து வைக்க அனுப்பி வைப்பார். அது
- 2:32இல்லாம அவருடைய சமிக்கைகள் மூலமாக
- 2:35உங்களுக்கு உத்தரவுகள் கிடைக்கும்.
- 2:37நீங்கள் பார்க்கக்கூடிய படங்கள் நீங்கள்
- 2:39கேட்கக்கூடிய அந்த வார்த்தைகள் அந்த
- 2:41காணொளிகள் அந்த செய்திகள் இல்லவாட்ப்ல
- 2:43பார்த்துட்டு இருக்கீங்க அது வரக்கூடிய
- 2:44தகவல்கள் இந்த மாதிரி ஏதோ ஒரு விஷயத்தில்
- 2:48குருராஜர் உங்களுடைய சிந்தனைகளுக்கும்
- 2:51குழப்பங்களுக்கும் ஒரு தீர்வை இந்த
- 2:53வழியில் கொடுப்பார். அவசியம் தேவை எனில்
- 2:56ஒரு நபர் மூலமாக உங்களது பிரச்சனையை
- 2:59தீர்த்து வைப்பார். யோசித்து பாருங்க
- 3:01உங்களுக்கு வந்த இக்கட்டான சூழ்நிலைகள்
- 3:04என்னவெல்லாம் இருக்கு? அந்த இக்கட்டான
- 3:06சூழ்நிலையில எல்லாம் இவர் வந்தாருங்க அவர்
- 3:09வந்தாருங்க எங்க மாமா பையன் வந்தாருங்க
- 3:11பக்கத்து வீட்டு நண்பர் வந்தாருங்க என்ன
- 3:13வேணாலும் சொல்லலாம் தெரியாதவர் ஒருத்தர்
- 3:15வந்து ஹெல்ப் பண்ணிட்டு போனாருங்கன்னு
- 3:16சொல்லிட்டா அவர்களுக்கு பின்னால் பிஹைண்ட்
- 3:18த ஸ்கிரீன் உங்களுடைய பக்தியின் மூலமாக
- 3:21குருராஜருடைய அருளும் அனுக்கிரகமும்
- 3:23இருந்து வழிநடத்திக் கொண்டிருந்தது என்பதை
- 3:26நீங்கள் மறந்து விடாதீர்கள். எனக்கு ஒரு
- 3:28எக்ஸ்பீரியன்ஸ் இருந்ததுங்க. அந்த
- 3:30எக்ஸ்பீரியன்ஸ் நாங்க ஷேர் பண்ணலாம். எதுல
- 3:32இந்த தற்செயலான சந்திப்புகள் அப்படிங்கிற
- 3:34டாபிக் அது நான் இதுவரைக்கும் யாருட்டயும்
- 3:36ஷேர் பண்ணதே இல்லை நிச்சயமா நான் உங்களோட
- 3:38அதை ஷேர் பண்றதுல எனக்கு ரொம்ப சந்தோஷம்
- 3:41ரொம்ப மகிழ்ச்சி.
- 3:42சில பல வருடங்களுக்கு முன்னால் பல
- 3:44வருடங்கள் ஆயிட்டு இருக்கும். அப்ப
- 3:46என்னன்னா நம்ம ராகவேந்திர விஜயம் நீங்க
- 3:48பார்த்துட்டு இருக்கீங்க இல்லையா இந்த
- 3:49சேனல்ல நம்ம சேனல்ல்லாம் ரொம்ப
- 3:51சப்ஸ்கிரைபரே கிடையாது நிறைய நாம அப்ப
- 3:53வந்து வீடியோ போடுவோம் வீடியோ ஸ்டாப்
- 3:55பண்ணுவோம் திடீர்னு வீடியோ போடுவோம்
- 3:57எப்பவோ நம்ம சேனல் ஆரம்பித்திருந்தால் கூட
- 3:59தொழில் நுட்ப துறையில் எனக்கு ஓரளவுக்கு
- 4:02அதில் இருக்கக்கூடிய அந்த டெக்னிக்கல்
- 4:04விஷயங்கள் எல்லாம் தெரிந்தால் கூட இந்த
- 4:06ஆன்மீகம் குருபக்தி என்பதனை தவிர்த்து
- 4:08வேறு ஒரு தளங்களில் பேசலாம் என்று
- 4:10இருந்தாலும் கூட முடியவே முடியாது அது
- 4:13என்னால் செய்யவே முடியாது நான் செய்யவே
- 4:15மாட்டேன் என்று விடாப்பிடியாக உறுதியாக
- 4:18வாழ்ந்தாலும் வீழ்ந்தாலும் நின்
- 4:20சன்னிதானமே சரணாகதி குருராஜா அப்படின்னு
- 4:22சொல்லிட்டு மந்திராலய மகான் மகாபிரபு
- 4:24ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ ராகவேந்திர
- 4:26சுவாமிகளுடைய அவர் சார்ந்த தகவல்களையும்
- 4:29செய்திகளையும் மட்டும்தான் நம்முடைய ஸ்ரீ
- 4:31ராகவேந்திர விஜயம் சேனலில் தொடர்ந்து நம்ம
- 4:33போட்டுட்டே வரோம். இதனால என்னன்னா
- 4:36சப்ஸ்கிரைபர் அப்படிங்கறது வந்து எட்டா
- 4:38கனியாகவே இருந்தது. திடீர்னு அது பிளே
- 4:41போடுவோம் திடீர்னு ஸ்டாப் பண்ணுவோம்
- 4:42இப்படியே நடந்துட்டு இருந்தது. நான் வந்து
- 4:44சென்னை வரும்போது பாரிஸ் கார்னர்ல ஒரு
- 4:46நண்பர் இருக்கார் அவரை சந்திப்பதற்காக
- 4:48எப்பாவது வந்து அந்த இடத்துக்கு போவேன்.
- 4:49அப்படி போகும்போது அன்னை காளிகாம்பால்
- 4:51கோயிலுக்கு செல்வோம் இந்த கதையை கேளுங்க.
- 4:53ஒரு இன்ட்ரஸ்டிங் ஸ்டோரி இது. எப்படி ஒரு
- 4:56நபர் மூலமாகவோ ஏதோ ஒன்றின் மூலமாகவோ
- 4:59அவருடைய சமிக்கைகள் நமக்கு வந்து
- 5:01உந்துதலாக அமைகிறது. நீங்க
- 5:03யோசிச்சுக்கோங்க உங்களுக்கு எந்தெந்த
- 5:05இடங்கள்ல் எல்லாம் இந்த மாதிரி
- 5:06சமிக்கைகளும் இந்த மாதிரி உந்துதல்களும்
- 5:09கிடைச்சிருக்குன்னு பாருங்க. ஏன்னா
- 5:10அவருடைய பக்தர்களாக ஒருவர் தொடர்ந்து
- 5:13இருக்கும் பொழுது நிச்சயமாக அவர்களுக்கு
- 5:16நான் சொல்கின்றார் போல் நிகழ்வுகள் நடந்தே
- 5:18தீரும். அவர் உங்களை ஏற்றுக்கொண்டார்
- 5:20என்பதற்கு உதாரணமாக இந்த தற்செயலான
- 5:23சந்திப்புகள் அப்படிங்கிறது நிகழும். எங்க
- 5:26சொன்னே நான் வந்து காலிகாம்பால் கோயில்
- 5:28போறத வந்து அந்த பாரிஸ் கார்னர்
- 5:30போகும்போது அந்த நண்பரை பார்த்துட்டு
- 5:31அதுக்கப்புறம் காலிகாம்பால் கோயில்
- 5:32போவேன். சரி இது வழக்கம். ஒரு நாள் நான்
- 5:35என்ன பண்றேன் அதே மாதிரி ட்ரெயின்ல
- 5:37வந்தேன் சென்ட்ரல் ரயில்வே ஸ்டேஷன்ல
- 5:38இறங்குனேன். அங்க இருந்து சாதாரணமா
- 5:40யூசுவலி நான் ஆட்டோல தான் போவேன்.
- 5:42அன்னைக்கு எனக்கு வெளியில வந்தஉடனே ஒரு
- 5:44பஸ் தயாரா இருந்தது. பக்கத்துல தான
- 5:46இருக்காது. ஒரு பஸ் தயாரா இருந்ததுனால
- 5:48அந்த பஸ்ல சரி இந்த பஸ்ல போயிடலாம்னு
- 5:50சொல்லிட்டு அந்த பஸ்ல ஏறியாச்சு. அங்க அஸ்
- 5:52யூசுவல் அங்க ஒரு விநாயகர் கோவில்
- 5:53பார்த்து அவருக்கு ஒரு வணக்கம் போட்டு
- 5:54அதுக்கப்புறம் வந்து அந்த பஸ்ல ஏறியாச்சு
- 5:56அந்த பஸ் வந்து நகர்ந்து போயிட்டு
- 5:58இருக்கு. சரி நான் வந்து பாரிஸ் கார்னர்ா
- 6:00பாரிஸ் கார்னர்ல போய் வண்டி நீ கொண்டுட்டு
- 6:02நான் டிராவல் பண்ணிட்டு இருக்கேன்.
- 6:03பார்த்தா அந்த பஸ் வந்து பாரிஸ் பஸ்
- 6:06ஸ்டாண்ட்ல போயிட்டு இருந்துருச்சு. பஸ்
- 6:07டெர்மினஸ். அந்த பஸ் டெர்மினஸ்ல போயிட்டு
- 6:10உடனே என்னடா வண்டி இங்க நின்னுருச்சு நாம
- 6:12அங்க இருந்து அவ்வளவு தூரம் நடந்து
- 6:13போனோம். சரி ஓகே இங்க இறங்கிடலாம்னு
- 6:15சொல்லிட்டு நாங்க இறங்கிட்டேன். இறங்கி
- 6:17அன்னைக்கு காலை நேரம் சரி பசிச்சது. சரி
- 6:20ஒரு சிற்றுண்டி சாப்பிடலாம்னு சொல்லிட்டு
- 6:22ஒரு சின்ன கடை இருந்தது அந்த கடையில வந்து
- 6:24டிபன் சாப்பிட்டுட்டே இருந்தேன். திடீர்னு
- 6:26மைண்ட்ல ஒரு பிளாஷ் ஆச்சு எனக்கு. என்ன
- 6:28பிளாஷ் ஆச்சுன்னா இந்த இடத்துல ஒரு
- 6:30சாமியார் இருப்பாரே நாம் எப்பவோ
- 6:32கேள்விப்பட்டிருக்கோமே ஏதோ ஒரு சித்தர்
- 6:34இருக்காரு அப்படிங்கிற மாதிரி கூட ஒரு
- 6:36தகவல் நம்ம கேள்விப்பட்டோமே சரி இங்க
- 6:38கேட்டு பார்கலாம் யாரயாது அப்படின்னு
- 6:40சொல்லிட்டு நான் அந்த சிற்றுண்டி
- 6:41சாப்பிட்டு முடித்து கை அளப்பிவிட்டு
- 6:44பக்கத்துல அந்த ஹோட்டல் நடத்துறவரையே
- 6:46கேட்டேன். ஐயா இங்க வந்து ஒரு சித்தர் யார
- 6:48ஒருத்தர் இருக்காருன்னு சொன்னாங்களே ஒரு
- 6:49சாமியார் இருக்காருன்னு சொன்னாங்களே இங்க
- 6:51இருக்காரா அப்படின்னா இல்லைங்க எனக்கு
- 6:52தெரியாது நான் புதுசு இங்க வேலைக்கு
- 6:54சேர்ந்துருக்கேன். அந்த ஆட்டோக்காரர போய்
- 6:56கேளுங்க அப்படின்னாரு. சரி நான் என்ன
- 6:58பண்ணே நேரம் ஆட்டோக்காரர் கிட்ட போனேன்.
- 7:00ஆட்டோக்காரர் கிட்ட இந்த தகவலை கேட்டேன்
- 7:01ஒரு சித்தர் சாமியாரோ இருக்காருன்னு
- 7:03சொல்றாங்க. அவர் எங்க இருக்காரு
- 7:05அப்படின்னு கேட்கும்போது ஆட்டோக்காரர்
- 7:07அவர் ஆட்டோவில இருந்து இறங்கி சைகை
- 7:10காமிச்சாரு இங்க பாருங்க அந்த கடைசியில
- 7:12போனீங்கன்னா ஒரு கடை இருக்கு. அந்த
- 7:13கடைக்கு முன்கடைக்கு முன்கடையில அப்படியே
- 7:15உட்கார்ந்துட்டு இருப்பாரு. நீங்க
- 7:17பார்த்தீங்கனாலே அவர் தெரிஞ்சிடும்
- 7:19அப்படின்னாங்க. எனக்கு ஒரு ஆர்வம் உண்டு
- 7:21நிச்சயமாக போயிட்டு அது என்னதான் நிறைய
- 7:23பேர் சொல்றாங்களே பாத்துட்டு போவோம்
- 7:24அப்படின்னு சொல்லிட்டு. சரி இன்ட்டு நான்
- 7:26வந்து அந்த இடத்துக்கு அங்க போறேன். அங்க
- 7:29போகும்போது பார்த்தா அவர் அமர்ந்து
- 7:31கொண்டிருக்கிறார் சம்மனமிட்டு அமர்ந்து
- 7:33கொண்டிருக்கிறார். எதிர்ல வந்து ஒரு ஆண்
- 7:36ஒரு பெண் நின்று கொண்டிருக்கிறார்கள்.
- 7:38அவர்கள் கையில வந்து ஒருத்தர் டீ வச்சு
- 7:40கொடுத்துட்டு இருக்காரு டீ கப்ப
- 7:42இன்னொருத்தர் வந்து ஒரு சிகரெட் கையில
- 7:43வச்சு நின்னுட்டு இருக்காரு அவர்
- 7:45புகைத்துக் கொண்டிருக்கிறார். நான்
- 7:47பார்த்தேன் அவர பார்த்துட்டே இருக்கார்
- 7:49நான் சாதாரணமாக
- 7:51எந்த கோயிலுக்கு போனாலும் சரிங்க எந்த
- 7:53இடத்துக்கு போனாலும் என்னுடைய பிரதான
- 7:55பிரார்த்தனையாக என்ன இருக்கும் அப்படின்னு
- 7:57பார்த்தோம்னா இந்த உடலின் உயிர் மூச்சு
- 8:00உள்ளவரை குருராஜருடைய புகழ் மகிமை
- 8:02மகத்துவத்தை இந்த உலகின் கடைகோடி
- 8:05மனிதனுக்கு கொண்டு சென்று சேர்க்க
- 8:06வேண்டும் அதற்கு எனக்கு ஆசீர்வாதங்கள்
- 8:08கொடுங்க அப்படின்னு சொல்லிட்டு நிறைய
- 8:11பிரார்த்தனைகள் இருந்தால் கூட எந்த
- 8:12கோவிலுக்கு போனாலும் இந்த பிரார்த்தனையை
- 8:14நான் முன்வைப்பேன் அந்த இடத்துல சரி சரி
- 8:16நான் அங்க போனஉடனே என்ன ஆச்சு அவர்
- 8:18முன்னால நின்னுட்டே இருந்தேன் எல்லாம்
- 8:19வந்து டீ வாங்கி கொடுத்தாங்க அந்த ஒரு
- 8:21அம்மா நின்னுட்டு இருந்தாங்க அவங்களும்
- 8:22போயிட்டாங்க அதன் பக்கத்திலே ஒரு நபர்
- 8:25வந்து வெளியிலேயே குளிச்சிட்டு இருக்கார்
- 8:26அது பஸ் ஸ்டாண்ட் அது வெளியில
- 8:28குளிச்சிட்டு இருக்காரு அவர்தான் வந்து
- 8:29இவரை பராமரித்து கொண்டிருக்கக்கூடிய ஒரு
- 8:31நபர் இவருக்கு எல்லாமுமாக இருந்து
- 8:33கொண்டிருக்கிறார் அது வந்து ஒரு தேநீர்
- 8:35கடை டீ ஷாப் அது. அவர் குளிச்சிட்டு
- 8:37இருக்காரு நான் நின்னுட்டு இருக்கேன்
- 8:39இவருக்கு என்னங்க கொடுக்கலாம் அப்படின்னு
- 8:40கேட்கும்போது நீங்க வேணா டீ வாங்கிட்டு
- 8:42வந்து குடுங்க இல்ல சிகரெட் வாங்கிட்டு
- 8:43வந்து குடுங்க அப்படின்னு சொன்னாரு. சரி
- 8:45நான் உடனடியாக சென்று என்ன பண்ணே ஒரு டீ
- 8:47பக்கத்து அந்த கடையில வேற ஒருத்தர் டீ
- 8:48போட்டுட்டு இருந்தாங்க அந்த டீ வாங்கிட்டு
- 8:50எடுத்துட்டு வந்துட்டேன். எடுத்துட்டு
- 8:52வந்துட்டு அவர் முன்னாடி நின்னுட்டே
- 8:53இருக்கேன் அவர் என்ன பண்ணாரு ஸ்மோக்
- 8:55பண்ணாரு. சிகரெட் பிடித்தார் சிகரெட்
- 8:57பிடித்து போட்டுட்டாரு. அதுக்கப்புறம்
- 8:59இந்த டீ நான் கை நீட்டிட்டு இருந்தே அந்த
- 9:01டீ எடுத்துட்டாரு உடனே.
- 9:03எடுத்துட்டு டீ சாப்பிட்டார். டீ
- 9:06சாப்பிட்டு முடிச்சிட்டு ஒரு மாதிரி
- 9:08சிரிச்சாரு. நேரா பார்க்கல. வெளியில
- 9:09பார்த்துட்டு அந்த ரோட அந்த மக்கள்
- 9:11போயிட்டு வராங்க. அத பார்த்துட்டு
- 9:12அப்படியே சிரிச்சிட்டு இருந்தாரு.
- 9:13இங்கிருந்து நபர் குளித்துக்
- 9:15கொண்டிருந்தவர் நேரடியாக இந்த கடைக்கு
- 9:17வந்துவிட்டார். பக்கத்து கடை வெளியில
- 9:18குளிச்சிட்டு இருந்தாரு. அவர் இவருக்கு
- 9:20பின்னால் வந்துட்டார். அவர் முன்னாடிஃபேன்
- 9:22டிவி எல்லாமே இருக்கு. இவர் இங்க வந்த
- 9:24உடனே இவர் வந்து குளித்து முடித்து அந்த
- 9:26இடத்திற்கு வந்து தன்னுடைய தலையை அந்த
- 9:30துண்டு டவலால தோட்டிட்டு இருக்காரு
- 9:32நின்னுட்டு. நான் பாத்துட்டே இருக்கேன்.
- 9:34வழக்கமான அந்த பிரார்த்தனையை இந்த
- 9:36இடத்திலும் நான் வைக்கிறேன். குருராஜருடைய
- 9:39புகழ் மகிமை மகத்துவம் எல்லா இடத்திலும்
- 9:42தடை இல்லாமல் போனோம் அதுக்குண்டான அறிவு
- 9:44அதுக்குண்டான ஞானம் அதற்குண்டான பலம்
- 9:47அதெல்லாம் கொடுங்க சுவாமி அதெல்லாம்
- 9:49கொடுங்க அனுக்கிரகம் பண்ணுங்க அப்படின்னு
- 9:51சொல்லிட்டு நான் பிரார்த்தனை பண்ணேன் நம
- 9:53சும்மாங்க ஒண்ணுமே கிடையாதுங்க ஒன்னும்
- 9:55எதுவுமே கிடையாது ஏதோ பேசுகிறோம் என்றா
- 9:59மகாபிரபு ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ ராகவேந்திர
- 10:01சுவாமிகள் கொடுத்த அருள் வேற ஒன்னுமே
- 10:04கிடையாது நான் மிகப்பெரிய பண்டிதன் அல்ல
- 10:06நான் ஒரு பாமரன்ு பல இடங்கள்
- 10:08சொல்லிக்கொண்டு வருகிறேன் உங்களோடு
- 10:10சேர்ந்து நானும் நான் தனித்து கிடையாது
- 10:12நான் உங்களோடு சேர்ந்து நானும்
- 10:14ஒன்றிணைந்து குருராஜருடைய அந்த
- 10:17அனுக்கிரகத்தையும் அருளையும் நாடி போயட்டு
- 10:20இருக்கும் கஷ்டமில்லாத பெருவாழ்வு இதுதான்
- 10:22கஷ்டம் அப்படின்னு சொல்லாம ஒரு
- 10:24கஷ்டமில்லாத பெருவாழ்வு வாழணும் எல்லாருமே
- 10:27பார்கறவங்க வாழ்க்கை தவற விட்டவர்கள்
- 10:29எல்லாம் அந்த வாழ்க்கை சரி செய்யக்கூடிய
- 10:32அந்த அதிகாரம் குருராஜருடைய
- 10:34திருக்கரங்களில் இருக்கிறது. அது நிறைய
- 10:36பேருக்கு தெரியாது அது. நாம் சில
- 10:38நேரங்களில் பல நேரங்களில் வந்து அதனை நாம்
- 10:40தவற விட்டு விடுகிறோம். அதனால எந்த
- 10:43இடங்களிலும் எப்பொழுதும் அந்த இடத்திலேயே
- 10:45நில்லுங்கள் அப்படின்றத உறக்க சொல்வதுதான்
- 10:47இந்த ஸ்ரீ ராகவேந்திர விஜயம் அப்படிங்கிற
- 10:50நம்முடைய நிகழ்ச்சி. சரி ஓகே பாருங்க ரூட்
- 10:53ரூட் வேற மாதிரி போுது ரூட்ட சரி ரைட்
- 10:55இந்த இடத்துல நின்னுட்டு
- 10:58டீ கொடுத்தேன் டீ குடிச்சிட்டாரு.
- 11:00அப்படியே ரோடு பார்த்து அப்படியே சிரிச்சே
- 11:01இருக்காரு. பக்கத்துல நின்னு அவர் வந்து
- 11:03ஒருத்தர் தோட்டிட்டு இருக்காரு தலைய நான்
- 11:05அந்த பிரார்த்தனை பண்ணிட்டேன் ரைட் அந்த
- 11:07பிரார்த்தனைன்ற இடத்துல தான் விட்டேன்
- 11:08நான் அவர்ட்ட மனதால் நான் வந்து
- 11:10பிரார்த்தனை பண்ணிட்டேன் சொல்லிட்டு
- 11:11இருக்கேன் அவர்ிட்ட அவர் என்ன பண்றாரு
- 11:13அப்படியே பார்த்துட்டு லோட் பண்ணு லோட்
- 11:16பண்ணு ரெண்டு வார்த்தைதான் சொன்னாரு அவர்
- 11:17பெரும்பாலும் பேச மாட்டேன்றார் அவர்
- 11:19பேசுறது யாருக்குமே அங்க புரியாது ஆனால்
- 11:21இந்த வார்த்தை லோட் பண்ணு லோட் பண்ணு
- 11:24அப்படின்னா நான் என்ன பண்றேன் பக்கத்துல
- 11:27அவர் கே்கறார் ஏன் அவர் என்ன சொல்றாரு அவ
- 11:30அப்படின்னு
- 11:32லோட் பண்ணனுமா எதையோ லோட் பண்ணனுமா கல்லா
- 11:35மண்ணா இங்க லோட் பண்றதுக்கு ஏன்னா ரோடா
- 11:36போடுறாங்க. அவரு சாமியார் கிட்ட அதிகாரமாக
- 11:39உரிமையாக பேசுறாரு. லோட் பண்ணனும்ன்னா.
- 11:42அவர் சொன்னவுடன்
- 11:44என்னுடைய மண்டையில் சமட்டியால் அடித்தார்
- 11:47போல ஒரு பொறி தட்டியது. நான் அவர்ிட்ட
- 11:49கேட்டுட்டு இருக்கேன். இந்த டிவி
- 11:51ப்ரோக்ராம் இத பத்தி நம்ம சேனல் நல்லபடியா
- 11:54போணும் நல்லா நடக்கணும் அப்படின்னுட்டு
- 11:56ஆனா அவர் கிட்ட இருந்து வரக்கூடிய லோடு
- 11:59பண்ணு லோடு பண்ணு என்ற தகவல் வருகிறது.
- 12:01இது இரண்டையும் கனெக்ட் பண்ணி பார்த்தா நீ
- 12:04ப்ரோக்ராம லோட் பண்றா தொடர்ந்து உன்னுடைய
- 12:07ப்ரோக்ராம லோட் பண்ணிட்டே இரு நிறுத்தாத
- 12:10தொடர்ந்து லோட் பண்ணு அப்படின்னு அவர்
- 12:12சொல்றதாக நான் எடுத்துக்கொண்டு வந்தேன்.
- 12:14சரியா அந்த இடத்துல ஏதாவது அவர் சொன்னாரு
- 12:16எடுத்துக்கணும் ஓகே அவருக்கு ஒரு வணக்கம்
- 12:18போட்டு அவருக்கு வணக்கம் போட்டு வந்தேன்.
- 12:20அதுக்கு அப்புறம்தான் மேஜிக்கே நடந்தது.
- 12:22அதன் பிறகு அடுத்தடுத்து நிறைய எல்லாம்
- 12:25கிடையாது அடுத்தடுத்து ஓரிரு வீடியோக்களை
- 12:27நாம் தொடர்ந்து போட்டுட்டு வரும்போது
- 12:29நம்முடைய சப்ஸ்கிரைபர்களின் எண்ணிக்கை
- 12:32அப்படின்னு பார்த்தா 50ஆயிரத்தை கடந்து
- 12:34சென்றது. இப்ப 74ஆ000 சம்திங் இருக்கு 76
- 12:38இருக்குது. அதன் பிறகுதான் 50ஆய சாதாரணமாக
- 12:44ஒரு வியூ்ஸ் கவுண்ட் ஆகுற மாதிரி
- 12:46சப்ஸ்கிரைபர்களுடைய எண்ணிக்கை அப்படியே
- 12:48நம்பர் வந்து ஓடிட்டே இருந்து நான்
- 12:50பார்த்தேன். சப்ஸ்கிரைபர் இப்படி போயிட்டே
- 12:52இருக்கு அப்படின்னு சொல்லிட்டு இதுதாங்க
- 12:55இதுதான் சமிக்கை நான் சொன்னேன் இல்லையா
- 12:59தற்செயலான சந்திப்புகள் பேக் டு தி
- 13:01பவிலியன் வந்து நீங்க ஒரு இடத்துல
- 13:04போயிட்டு ஒரு சுவாமிஜியோ ஒரு கோயிலுக்கோ
- 13:06போறீங்க ரைட் ஓகே போயிட்டு பிரார்த்தனை
- 13:08பண்றோம் ரைட் ஏதோ கிடைக்குது முழுவதுமாக
- 13:10நீங்கள் அந்த இடத்தில் சரணாகதி
- 13:12பண்ணக்கூடாது அதுதான் விஷயம் அதான் தப்பு
- 13:15பண்றோம் குரு உங்களை அந்த இடத்திற்கு
- 13:18அனுப்பி இருக்கிறார் குருவின் பக்தன்
- 13:20என்பதால் உங்களுக்கு அந்த இடத்தில்
- 13:22அங்கீகாரம் கிடைத்தது. குருவின் பக்தனாக
- 13:25நீங்கள் இருந்து பிரார்த்திப்பதால் அந்த
- 13:26குருவோ அந்த தெய்வமோ உங்களுக்கு உண்டான
- 13:29கிரீன் கார்டை கொடுக்கிறார்கள்
- 13:31அப்படிங்கிறதுல தெளிவா இருந்துணும் அந்த
- 13:33இடத்துல. இதுதான் தற்செயலான சந்திப்புகள்.
- 13:37உங்களுக்கு எப்ப தற்செயலான சந்தி இதை
- 13:40பத்தி நிறைய இன்னும் இன்டீப்பா பேசலாம்.
- 13:41நான் சுருக்கமாக சொல்லிட்டேன். இந்த
- 13:43தற்செயலான சந்திப்புகள் எப்ப நடந்தது
- 13:46அப்படின்னு கொஞ்சம் சற்று சிந்தித்து
- 13:48பாருங்க. அதற்கு அடுத்தபடியா சோதனையிலும்
- 13:52நிதானம் ரெண்டாவது இதெல்லாம் இருக்கணும்
- 13:54உங்களுக்கு தற்செயலான சந்திப்புகள்
- 13:56நடந்திருக்கணும் நடக்கணும். சோதனையிலும்
- 13:59நிதானம்னா
- 14:00எவ்வளோ கஷ்டம் வருங்க நமக்கு மானிட
- 14:02வாழ்க்கைனா கஷ்டம் வராது என்ன கஷ்டம்
- 14:04இருக்கு எல்லாருக்குமே கஷ்டம் இருக்கு
- 14:06கஷ்டம்ன்றது ஒரு உணர்வு துன்பம்ன்றது ஒரு
- 14:09உணர்வு ஒரு ஸ்டேட் ஆப் மைண்ட்ன்னு
- 14:11வச்சுக்கலாம் அந்த துன்பம் அப்படிங்கிற
- 14:13உணர்வு ஒவ்வொருத்தருக்கும் ஒரு ஒரு மாதிரி
- 14:15வரும் ஒருத்தருக்கு ப காசு இல்லன்னு வரும்
- 14:16ஒரு உதாரணத்துக்கு சொல்றேன் ஒருத்தருக்கு
- 14:18100 ரூபா இல்லன்னு வரும் ஒருத்தருக்கு
- 14:19கோடி இல்லைன்னு வரும் ஒருத்தருக்கு குடுசை
- 14:21இல்லன்னு வரும் ஒருத்தருக்கு கோபுரம்
- 14:22இல்லைன்னு வரும் மாறிக்கொண்டே இருக்கும்
- 14:24ஆனால் இந்த எஞ்சான் உடம்புக்குள்
- 14:26இருக்கக்கூடிய அந்த மனதில் உருவாகக்கூடிய
- 14:29அந்த வடிவமான எண்ணம் துன்பம் அவ்வளதான்
- 14:32கஷ்டம் அது நமக்கு என்ன கஷ்டம் வந்தாலும்
- 14:35குருராஜர் பக்தர்களாக நாம் இருக்கும்போது
- 14:38நமக்கு எந்த துன்பம் வந்தாலும்
- 14:40எப்பொழுதும் குருநாதரை நொந்து கொள்ளவே
- 14:43கூடாது குருவால் ஆட்கொள்ளப்பட்டவர்
- 14:47அவருக்கு வந்த துன்பங்கள் கஷ்டங்கள்
- 14:49துயர்கள் எதுவாக இருந்தாலும் என்னுடைய
- 14:52குருநாதர் என்னுடைய கர்ம வினையை அணைக்கும்
- 14:55அழிக்கும் பொருட்டு
- 14:57இந்த விளைவுகளை எனக்கு உருவாக்கிக்
- 14:59கொண்டிருக்கிறார் அந்த தாக்கத்தை குறைத்து
- 15:02சிறிதி சிறிதாக என்னை அதிலிருந்து
- 15:04மீட்டெடுத்துக் கொண்டிருக்கிறார்
- 15:06அப்படிங்கிற உணர்வுதான் வரணும் நொந்து
- 15:09கொள்ளக்கூடாது குருராஜர் உங்களை
- 15:11ஆட்கொண்டார் அப்படின்னா நிச்சயமாக அந்த
- 15:14எண்ணங்கள் அந்த இடத்தில் என்னப்பா இது இவர
- 15:17இவ்வளவோ வணங்கி இவ்வளவோ பெரிய சோதனையா
- 15:19போச்சு எதுவுமே கிடைக்கலப்பா எதுவுமே
- 15:21ஒன்னுமே இல்லப்பா கஷ்டத்து மேல கஷ்டம்
- 15:23வந்துட்டுதான் இருக்கு யோ நீ அவர கும்பலனா
- 15:26இன்ன கஷ்டத்துக்கு போயிருப்ப ஞாபகத்துக்கு
- 15:28முதல்ல நீங்க அவரை வணங்கியதால் தான் அவரை
- 15:31பிரார்த்தித்ததால் தான் இந்த இடத்தில்
- 15:32இருக்கிறார் குருவே கொடுக்கலனா வேற எந்த
- 15:35குரு வேற எந்த தெய்வம் வந்து உங்களுக்கு
- 15:37அதை கொடுக்கக்கூடிய சூழ்நிலையில்
- 15:39இருக்கும் அப்படின்னு சொல்லிட்டு நம்ம
- 15:40சிந்தித்து பார்க்க வேண்டும் எல்லாமே
- 15:43சிந்திப்புதாங்க எல்லாமே சிந்தனை
- 15:44செய்துதான் பா்கறோம் அப்ப நான் சொல்வதை
- 15:46கூட நீங்கள் 100 சதவீதம் எடுத்து கொள்ள
- 15:48வேண்டும் என்று நான் சொல்லவில்லை நீங்க
- 15:50யோசிங்க நீங்க சிந்திங்கவிச் இஸ் ரைட்வி
- 15:53இஸ் ராங் இது சரியா சரவணன் இதை சொல்லி
- 15:56சொல்லி கொண்டிருக்கிறான் இது சரியாக
- 15:57இருக்குமா அப்படின்னு சொல்லிட்டு உங்கள்
- 15:59எண்ணத்திற்குள்ளாக நீங்கள் சிந்தியுங்கள்
- 16:01எந்த இடத்தில் எல்லாம் நாம வந்து இடம்
- 16:04பிழருகிறோம் அந்த பாதை மாறுகிறோம் அதுதான்
- 16:07இந்த இடத்துல பண்ணக்கூடாது இந்த இடத்துல
- 16:08நீங்க பாதை மாறுதல் குரு பக்தினா குரு மேல
- 16:11சரணாகதி அடைஞுட்டீங்க உங்களுக்கு
- 16:13நடக்கக்கூடிய நிகழ்வுகள் எதுவாக
- 16:15இருந்தாலும் அவர்தான் கொடுத்து
- 16:16கொண்டிருக்கிறார் நீங்கள் ஒரு ஆலயத்துக்கு
- 16:18போகணும்ு நினைக்கிறீங்கனா கூட அவர்தான்
- 16:19உங்களுக்கு இன்ஸ்ட்ரக்ஷன் தரார் இந்த ஒரு
- 16:20குருவ போய் மீட் பண்றீங்கன்னா அவர்தான்
- 16:22இன்ஸ்ட்ரக்ஷன் தரார் நீங்க எங்க போயிட்டு
- 16:24எங்க வந்தாலும் பேக் டு பெவிலியன்
- 16:26அப்படிங்கிற மாதிரி அந்த இடத்திற்கே
- 16:28வந்துவிட வேண்டும் பட்டம் எவ்வளவுதான் உயர
- 16:31பறந்தாலும் அந்த பட்டத்தின் கயிரின் நுனி
- 16:33எவ்வாறு அந்த பட்டத்தை இயக்குபவருடைய
- 16:36கரங்களில் இருக்கிறதோ அதை போன்று நம்முடைய
- 16:39மகாபிரபு ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ ராகவேந்திர
- 16:41சுவாமிகளுடைய திருக்கரங்களிலே நம்
- 16:44பட்டத்தினுடைய கயிரின் துணி இருக்குது
- 16:46அப்படின்றத ஆத்மார்த்தமாக நினைக்க
- 16:49வேண்டும் இதுரண்டு ஞாபகம்
- 16:51வச்சக்கோங்கந்தம்
- 16:54[இசை]
- 16:55திருமுடி தாமரை ராகவேந்திரா
- 16:59ராகவேந்திரா
- 17:01>> முகாரவிந்தம்
- 17:04திருமுக [இசை]
- 17:04தாமரை ராகவேந்திரா ஸ்ரீ ராகவேந்திரா
- 17:10[இசை] முகாரவிந்தம்
- 17:13திருமுக தாமரை ஆமா
About this transcript
This page contains the full transcript of உங்கள் வாழ்வில் இது நடக்கிறதா? 🙏 குரு உங்களை ஏற்றுக்கொண்டதன் 5 ரகசிய அடையாளங்கள்! ✨ by Sri Raghavendra Vijayam, generated from the public captions YouTube serves with the video. The transcript has 2,083 words across 477 segments, with the original timestamps preserved so you can click any line to jump to that moment in the embedded player.
What you can do with it
Use the transcript to take notes, quote the speaker, build a study guide, generate a summary with ChatGPT or Claude via the YouTube Summary tool, or export it as a timed subtitle file with YouTube to SRT. You can also re-open it in the transcriber to translate the transcript into 100+ languages.
Free YouTube transcript tool
YouTube2Text is a free YouTube transcript generator — no signup, no daily limit. Paste any YouTube link and get the full transcript instantly, with timestamps, click-to-jump, translation to 100+ languages, AI prompts for ChatGPT, Claude, and Gemini, and exports to TXT, SRT, VTT, or Markdown.