YouTube2Text

3 நிலைகளில் ஜாதகத்தின் வலிமை | The strength of the horoscope at three levels — Transcript

by Sri Mahalakshmi Jothidam · 1,455 words · 342 segments · language en · Watch on YouTube

Full transcript

  1. 0:00reach mercury media for all kinds of
  2. 0:03diஜital media [இசை] prodரடக்tion works
  3. 0:05அவர் professional டீம் will create the
  4. 0:07best outு
  5. 0:09consult [இசை] withத் அus todayே
  6. 0:21ஓம் சரணாகத தீனார்த்த பதிவித்ரான பராயனே
  7. 0:25சர்வஸ்யார்த்திகரே
  8. 0:27தேவி நாராயணி நமோஸ்துதே வணக்கம் நேயர்களே
  9. 0:30இது மகாலட்சுமி ஜோதிடம் வழங்கும்
  10. 0:32காலச்சக்கரம். உங்கள் அன்பு ஜோதிடர்
  11. 0:34ஸ்ரீராம்ஜி பேசுகிறேன். அனைவரும் நலமுடன்
  12. 0:36இருக்கிறீர்களா? நன்றாகத்தான்
  13. 0:38இருப்பீர்கள். நன்றாக இருக்க வேண்டும்.
  14. 0:40இன்றைய காணொளியில் நாம் காண இருப்பது
  15. 0:43மூன்று நிலைகளில் ஜாதகத்தின் வலிமை. இதான்
  16. 0:47தலைப்பு. தலைப்புக்குள்ள போறதுக்கு
  17. 0:49முன்னாடி நம்மளுடைய ஆன்லைன் வகுப்புகள்
  18. 0:522026 ஆம் ஆண்டுக்கான பேஜ் செப்டம்பர் 20
  19. 0:55ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை தொடங்க
  20. 0:57இருக்கிறது. இது உயர்நிலை ஜோதிட
  21. 1:00வகுப்புகள் ஆல்ரெடி 10 பேஜ் ஸ்டுூடென்ட்ஸ்
  22. 1:02படிச்சு முடிச்சிட்டாங்க. இது 11 வது
  23. 1:03நிலை.
  24. 1:05கீழ்கண்டவாட்ப் எண்ல தொடர்பு கொள்ளுங்க.
  25. 1:08ஆறு மாசம் கோர்ஸ் சண்டே சண்டே கிளாஸ்.
  26. 1:10இந்த கிளாஸ் நீங்க கம்ப்ளீட் பண்ணும்போது
  27. 1:12தனி நபருக்கு ஜாதகம் பார்க்கும் அளவிற்கு
  28. 1:14தேர்ச்சி பெற்றிருப்பீர்கள். முதலில்
  29. 1:16வருபவர்களுக்கு முன்னுரிமை அப்படிங்கிற
  30. 1:18அடிப்படையில் தான் பார்த்துட்டு
  31. 1:20இருக்கோம்.
  32. 1:21மூன்று நிலைகளில் ஜாதகத்தின் வலிமை.
  33. 1:25பொதுவா ஒரு ஜாதகத்தின் குவாலிட்டி அதாவது
  34. 1:28தரம் அப்படிங்கறத தீர்மானிக்கறதுக்கு இந்த
  35. 1:31மூன்று நிலைகளையும் செக் பண்ண வேண்டியது
  36. 1:33அவசியம்.
  37. 1:35பெரும்பாலான ஜாதகத்திற்கு இந்த மூன்றுல
  38. 1:38ஏதாவது ஒன்று பவரா இருக்கும். அதாவது
  39. 1:41கிட்டத்தட்ட வந்து ஒரு 30% ஜாதகங்களுக்கு
  40. 1:44மூன்ுல ஒன்னு வலிமையா இருக்கும். ஒரு 40ச
  41. 1:48ஜாதகங்களுக்கு மூன்றில் இரண்டு வலிமையாக
  42. 1:52இருக்கும். அதாவது மூன்று நிலைகள்னு நான்
  43. 1:54சொன்னதுல மூன்றில் இரண்டு நிலைகள் வலிமையா
  44. 1:57இருக்கும். இந்த மூன்றில் இரண்டு நிலைகள்
  45. 1:59வலிமையா இருக்கறவங்கல்லாம் ஓரளவுக்கு வேலை
  46. 2:00வாய்ப்பு பொருளாதாரம் முன்னேற்றம்
  47. 2:02சக்சஸ்ஃபுல்லான லைப் ஸ்டைல் அப்படின்னு
  48. 2:04ஒரு மாதிரி அப்பர் மிடில் கிளாஸ் மிடில்
  49. 2:06கிளாஸ் அதுக்கு மேல அப்படிங்கற மாதிரி
  50. 2:08வந்துருவாங்க
  51. 2:10மூன்று நிலைகளும் வலிமையா இருக்கறவங்க
  52. 2:12கிட்டத்தட்ட பாத்தீங்கன்னா மோஸ்ட்
  53. 2:14பவர்புல்லான பீப்பிள்ஸ் இருப்பாங்க மூன்று
  54. 2:17நிலைகளும் வலிமையா இருக்கறவங்க
  55. 2:20இது வந்துநூுக்குன்னு
  56. 2:22கணக்கிடவே முடியாது. பத்தாயிரத்துக்குன்னு
  57. 2:24தான் கணக்கிட முடியும். பத்தாயிரத்தல ஒரு
  58. 2:26அஞ்சு பேரு லட்சத்துல ஒரு 10 பேரு அந்த
  59. 2:29மாதிரிதான் வரும். இந்த மூன்று நிலைகளுமே
  60. 2:32சிறப்பா இல்லாத ஜாதகங்களும் இருக்கும்.
  61. 2:35இவங்கதான் வாழ்க்கையில அன்றாடும்
  62. 2:37காட்சிகள்னு சொல்லக்கூடிய எந்த
  63. 2:39சூழ்நிலையிலயும் போராடிக்கிட்டே
  64. 2:41இருக்கிறவங்க.
  65. 2:43தினசரி வாழ்க்கை ஓட்டத்தை நகர்த்தி கொண்டு
  66. 2:46செல்வதற்கே பெரும் போராட்டத்தை
  67. 2:48சந்திக்கும் மனிதர்களாக இந்த மூன்று
  68. 2:50நிலைகளும் கேட்டு போனவங்கதான் இருப்பாங்க.
  69. 2:52சோ எந்தெந்த நிலைகள் இது அப்படிங்கறத
  70. 2:54பார்க்கலாம்.ஃர்ஸ்ட் பாயிண்ட்
  71. 2:57லக்னாதிபதியின் நிலை. உங்க ஜாதகத்துல எதை
  72. 3:00ஒன்ன செய்றதா இருந்தாலும் ஒரு குறிப்பிட்ட
  73. 3:02வயசு வரைக்கும் அதாவது மத்திம வயது
  74. 3:04அப்படின்னு எடுத்துக்கோங்க.
  75. 3:06ஒரு 80 வயசு ஆயில் உள்ள மனிதனுக்கு மத்திம
  76. 3:08வயதுனா அத 40 வயதுன்னு எடுத்துக்கங்க. 70
  77. 3:11வயது ஆயில் உள்ள மனிதனுக்கு மத்திம வயதுனா
  78. 3:1335 வயசுன்னு எடுத்துக்கணும். இதுதான் அதோட
  79. 3:15சூட்சம். இந்த மத்திம வயது வரைக்கும்
  80. 3:17உங்களை வழிநடத்தி செல்வது கையை பிடிச்சு
  81. 3:20கூட்டிட்டு போறது நல்லது கெட்டத சொல்லி
  82. 3:22கொடுக்கிறவரு லக்னாதிபதி. சோ இவருடைய
  83. 3:25நிலைதான் முதல்ல கவனத்தில் கொள்ள
  84. 3:27வேண்டியது அவசியம். குறைந்தபட்சம்
  85. 3:30சமம் என்கின்ற நிலைக்கு கீழ லக்னாதிபதி
  86. 3:33போகாமல் இருக்கிறது முதல் நிலை. அப்படி
  87. 3:35இருந்தா நல்லது. அதை தாண்டி பகை, நீச்சம்,
  88. 3:39அஸ்தமனம், கிரகணம், வக்கரம் இந்த மாதிரி
  89. 3:42எல்லாம் போயிட்டு அவர் வந்து பெருசா பவர்ல
  90. 3:46இல்ல அப்படின்னா முதல் நிலை தோத்து
  91. 3:48போச்சுன்னு அர்த்தம். அதை விடுத்து சமம்,
  92. 3:52நட்பு, ஆட்சி, உச்சம், மூல திரிகோணம்,
  93. 3:56திக்பலம், வர்க்கோத்தமம், புஸ்கரண
  94. 3:58நவாம்சம் இந்த மாதிரியான நிலைகள்ல
  95. 4:00இருந்தானா உங்க லக்னாதிபதி செயல்பட
  96. 4:02தகுதியா இருக்கார். நீங்க முதல் நிலையில
  97. 4:03பாஸ் அப்படின்னு அர்த்தம். இரண்டாவது
  98. 4:06நிலையை நமக்கு வாழ்க்கையில
  99. 4:08கொடுக்கக்கூடியது வந்து பாத்தீங்கன்னா,
  100. 4:11ராசிநாதனுடைய நிலைப்பாடு.
  101. 4:13லைப்ோடைய செகண்ட் ஹாப் டேக்ஓவர் பண்ணி அதை
  102. 4:16சரியானபடி வழிநடத்திக்கிட்டு
  103. 4:18போகக்கூடியவர் இந்த ராசிநாதன்ு
  104. 4:20சொல்லக்கூடிய சந்திரன் நின்ற வீட்டின்
  105. 4:22அதிபதி இப்ப ஒருத்தர் வந்து மேஷ லக்னம்
  106. 4:26துலாம் ராசின்னு வச்சுக்கும் இப்ப
  107. 4:28லக்னாதிபதி யாரு செவ்வா ராசி அதிபதி யாரு
  108. 4:31சுக்கரன் இவங்கதான் இந்த முதல் இரண்டு
  109. 4:34நிலைகளை குறிப்பிடுற கிரகங்கள் முதல் நிலை
  110. 4:38லக்னாதிபதியின் வலு இப்ப லக்னாதிபதி
  111. 4:40செவ்வாய் வந்து அங்கேயே இருக்கார் பவர்
  112. 4:43நல்லா இருக்காரு. ரெண்டாம் இடத்துல
  113. 4:45இருக்கார் ஓகே சமம் நல்லா இருக்காரு.
  114. 4:47விருச்சிகத்துல இருக்கார் ஓகே ஆட்சி நல்லா
  115. 4:49இருக்காரு. மகரத்துல இருக்கார் ஓகே
  116. 4:51உச்சம், திக்பலம் நல்லா இருக்காரு. சிம்ம
  117. 4:54வீட்ுல இருக்கார் அதிந்ப வீடு நல்லா
  118. 4:56இருக்காரு. தனுசு வீட்ுல இருக்கார் அதி
  119. 4:58நல்ல வீடு நல்லா இருக்காரு. மீனத்துல
  120. 5:00மறைஞ்சுதான் இருக்காரு இருந்தாலும்
  121. 5:01பரவாயில்ல நண்பரோட வீட்ல இருக்கார் நல்லா
  122. 5:02இருக்காரு. இந்த மாதிரியான நிலைப்பாடுகளை
  123. 5:04பெற்றிருக்க வேண்டும். இது முதல் நிலை.
  124. 5:07இது எல்லா லக்னத்துக்கும் பொருந்தும்.
  125. 5:09லக்னாதிபதியின் நிலை. பசிம லக்னம்னு
  126. 5:11எடுத்துக்கிட்டா சூரியன் லக்னத்தில
  127. 5:12இருக்கறது சிறப்பு கடகத்தில் இருந்தால்
  128. 5:14மோசமில்லை கன்னியில் இருந்தால் மோசமில்லை
  129. 5:17விருச்சிகத்தில் இருந்தால் மோசமில்லை
  130. 5:18தனுஷுல் இருந்தால் மோசமில்லை மகரத்தில்
  131. 5:20இருக்கும்போது கொஞ்சம் மறைவு இருந்தால்
  132. 5:22ஓகே கும்பத்தில இருக்கும்போது பகை
  133. 5:24இருந்தாலும் ஓகே மீனத்தில் இருக்கும்போது
  134. 5:26மறைவு இருந்தாலும் ஓகே மேஷத்தில
  135. 5:28இருக்கும்போது உச்ச பவர் நல்லா இருக்கு.
  136. 5:30பத்தாம் இடமான ரிஷபத்தில் இருக்கும்போது
  137. 5:32திக்பலம் நல்லா இருக்கு இப்படி எழுதும்
  138. 5:34புரியுதுங்களா லக்னாதிபதியின் நிலை.
  139. 5:36அடுத்ததா அந்த ராசி அதிபதி நிலைப்ப
  140. 5:38சுக்கிரன் நல்லா இருக்காரா ரிஷப ராசி துலா
  141. 5:40ராசி சுக்கிரனுடைய நிலை என்ன சுக்கிரன்
  142. 5:42ஆட்சி பெற்றிருக்காரா திக்பலம்
  143. 5:44பெற்றிருக்காரா மூல திரிகோணம்
  144. 5:45பெற்றிருக்காரா வலிமை பெட்ருக்காரா உச்சம்
  145. 5:47அடைஞ்சிருக்காரா இதை பொறுத்து இரண்டாம்
  146. 5:49நிலையில் உங்கள் வாழ்வியலை தீர்மானிக்கும்
  147. 5:51சக்தி கொண்டது. சோ மூன்று நிலைகள்ல முதல்
  148. 5:54நிலை லக்னாதிபதியின் வலிமை.
  149. 5:57இது கண்டிப்பா வலுவா இருக்கணும். நேரடி
  150. 6:00வலுவை எல்லா ஜாதகங்களும் பெற்று
  151. 6:03இருக்குமான்னு கேட்டா அது ரொம்ப ரேர்தான்.
  152. 6:05பார்த்த உடனே பழிச்சுன்னு லக்னாதிபதி
  153. 6:07உச்சமா இருக்காருப்பா ஆட்சியா
  154. 6:08இருக்காருப்பா திக்பலமா இருக்காருப்பா மூல
  155. 6:10திரிகோணமா இருப்பார்ன்னு சொல்றது
  156. 6:12ரொம்பவுமே குறைவான பர்சன்டேஜ்
  157. 6:14ஓகே வர்க்கோத்தமமா இருக்காரு ஒரு மாதிரி
  158. 6:17மறைமுக வழுவ பெறறாரு பரிவர்த்தனை மூலமா
  159. 6:19வழுவடைறார்ங்கறது இரண்டாம் நிலை.
  160. 6:21பெரும்பாலான ஜாதகங்களுக்கு லக்னாதிபதி
  161. 6:24மறைஞ்டுறது பிளஸ் அவர் வந்து வலிமை
  162. 6:27எழுந்தடுறது கடும் பகை வீட்டில உட்காடுறது
  163. 6:30சூரியனோடு ஒன்னா சேர்ந்து கிரகணம் நீச்சம்
  164. 6:33அதாவது அஸ்தமனம் அடைஞ்டுறது தன்னுடைய
  165. 6:35நீச்ச வீட்டில போய் அமர்ந்துகிறது ராகு
  166. 6:37கேது மாதிரியான கொடும் பாவ கோள்களோடு
  167. 6:40இணைஞ்ு கிரகணம் அடைஞடுறது அல்லது ஜென்ம
  168. 6:43பகை கிரகங்களோடு சேர்ந்து கிரக யுத்தத்தில
  169. 6:45ஈடுபடுறது அந்த மாதிரியான நிலையிலயும்
  170. 6:47இருக்கும்.
  171. 6:48அவரை டேக் ஓவர் பண்ணி லைப் வந்து சரி ஓகே
  172. 6:51அடுத்த கட்டத்துக்கு நகத்திக்கிட்டு
  173. 6:53போகணுமே அப்படிங்கிறதற்கு இந்த
  174. 6:55ராசிநாதனின் இரண்டாம் நிலையை பார்க்கணும்.
  175. 6:58லக்னாதிபதி வீக்காதான் இருக்கார். ராசி
  176. 7:01அதிபதியின் நிலை நல்லா இருக்கு. சரி ஓகே
  177. 7:03முன்னாடி வாழ்க்கையை பல்ல கடிச்சுக்கிட்டு
  178. 7:05கடந்துரணும். இப்ப ஒரு சிம்ம லக்னம் மகர
  179. 7:08ராசி. சிம்ம லக்னம் மகர ராசி. ராசி அதிபதி
  180. 7:13சனி பகவான் கும்பத்துல ஆட்சியா இருக்கார்.
  181. 7:15ஆட்சி மூல திரிகோணம் வலுவோட இருக்கார்.
  182. 7:18லக்ன அடிப்படையில அவருக்கு திக்பலம் வேற
  183. 7:19கிடைச்சது. லக்னாதிபதியான சூரியன்
  184. 7:23துலாத்துல மூன்றாம் வீட்டில நீச்சம்
  185. 7:25அடைஞ்சு கூடவே ராகுவோட ஒரே அச்சல
  186. 7:27இருக்கார் கிரகணமும் அடைஞ்சிடுறார். சோ
  187. 7:29லக்னாதிபதி இங்க ஜாதகத்துல வீக்கு. ஆனா
  188. 7:31ராசி அதிபதி ஸ்ட்ராங்கா இருக்கார்.
  189. 7:33இப்படிப்பட்ட ஜாதகத்துக்கு முதல் நிலை
  190. 7:36வாழ்க்கை ஆரம்ப காலகட்டம் கடுமையான மன
  191. 7:39உளைச்சல் நினைச்சத படிக்க முடியாதது நல்ல
  192. 7:41தாய் தகப்பன் அமையாத சூழ்நிலை நல்ல
  193. 7:43படிக்கக்கூடிய சூழல்கள் உருவாகாம
  194. 7:45போயிடுறது முன்னுக்கு பின் முரணான
  195. 7:47வாழ்வியல் முறை பொருளாதார ரீதியான
  196. 7:49கஷ்டங்கள் இதெல்லாம் பட்டு அனுபவிச்சு ஒரு
  197. 7:52மாதிரியா செட்டில் ஆகி செகண்ட் ஹாப்ல
  198. 7:54அப்படியே பிக்கப் ஆகி ஜாதகத்தின் மூன்று
  199. 7:57நிலைகள்ல இரண்டாவது நிலையின் மூலமா இந்த
  200. 7:59ஜாதகர் அப்படியே வளர்ச்சி அடைய
  201. 8:01ஆரம்பிப்பார் புரியுதுங்களா இது இது
  202. 8:03செகண்ட் ஹாப்ல வரும். லக்னாதிபதியும்
  203. 8:05நல்லா இருந்து ராசி அதிபதி நல்லா
  204. 8:07இருந்துட்டா நீ கொடுத்து வச்ச மனுஷன்.
  205. 8:09லைப் வந்து ஜோரா பறக்கும். ஆரம்பம் முதலே
  206. 8:12நல்ல தாய் தகப்பன் நல்ல சூழல்கள் நல்ல
  207. 8:15படிப்பு படிப்புக்கு தகுந்த உத்தியோகம்
  208. 8:17அல்லது பிசினஸ் பண்ணி சக்சஸ் பண்றதுக்கான
  209. 8:18வாய்ப்புகள் உற்றார் உறவுகள் திருமணம்
  210. 8:21சிறப்பா அமைஞ்சடுறது குழந்தைகள் நல்ல
  211. 8:23விதமா பொறந்துடுறது எதுக்கும் பெருசா
  212. 8:25கவலைப்பட்ட மாதிரியான அமைப்புகளே இல்லாம
  213. 8:27போயிடுறது அவனுக்கு என்னயா கொடுத்து வச்ச
  214. 8:28ஆளு எப்பவுமே கஷ்டமே இல்லை அப்படின்னு
  215. 8:30மற்றவர்களால் சொல்லப்படும் அளவுக்கு
  216. 8:32உங்கள் வாழ்வியல் தரம் உயர்ந்திருப்பது
  217. 8:36சரி இந்த ரெண்டு நிலையும் இல்லாம இன்னும்
  218. 8:39ஒரு நிலையும் உண்டு மூன்றாவது நிலை இது
  219. 8:41வந்து பாத்தீங்கன்னா உங்க ஜாதகத்தின்
  220. 8:44சப்போர்ட்டிங் கேரக்டர்ஸ் அப்படின்னு
  221. 8:46சொல்லக்கூடியவர்களின் நிலைப்பாடு. இந்த
  222. 8:48சப்போர்ட்டிங் கேரக்டர்ஸ் அப்படின்னு
  223. 8:50சொல்லக்கூடியவர்கள்ல சூரியன் முதன்மையா
  224. 8:53வருவார். இவர் லக்னத்திற்கு பொறுப்பு
  225. 8:55வகிக்க கூடிய ஒரு கிரகம். இந்த சூரியன்
  226. 8:58வந்து நல்ல பவர்புல்லா ஜாதகத்தில
  227. 9:00இருக்கது. அவர் உங்களுக்கு லக்னாதிபதியா
  228. 9:01இருக்கணும்னு அவசியம் இல்ல. ஒரு திக்பலமா
  229. 9:03இருந்தாலோ ஆட்சி பெற்று இருந்தாலோ உச்சம்
  230. 9:05பெற்று இருந்தாலோ மூல திரிகோண வழுவோடு
  231. 9:07இருந்தாலோ உங்க ஜாதகம் அப்போதும்
  232. 9:10செயல்படும் தன்மை உடையதாக இருக்கும். இது
  233. 9:12ஒரு சப்போர்டிங் கேரக்டர். அடுத்தது
  234. 9:15லக்னாதிபதிக்கு திரிகோணாதிபதிகள்னு
  235. 9:18சொல்லக்கூடிய அஞ்சு ஒன்பதாம் வீட்டு
  236. 9:20அதிபதிகள்ல யாராவது ஒருத்தர் பவர்புல்லா
  237. 9:22இருக்கிறது. அஞ்சாம் அதிபதியோ ஒன்பதாம்
  238. 9:24அதிபதியோ யாராவது ஒருத்தர் பவர்புல்லா
  239. 9:26இருந்தாலும் இந்த ஜாதகத்துக்கு
  240. 9:28மத்தவங்களுடைய சப்போர்ட்டின் மூலமாக நல்ல
  241. 9:31தாய் தகப்பன் நல்ல பூர்வீகம் நல்ல
  242. 9:33குலதெய்வ அனுக்கிரகம் நல்ல குழந்தைகள்
  243. 9:35பிறக்கறதன் மூலமாக யாராவது ஒரு எக்ஸ்ட்ரா
  244. 9:38உறவுகளின் சப்போர்ட் அதாவது மிக முக்கிய
  245. 9:40உறவுகள்னு வரக்கூடிய அம்மா அப்பா ஆண்டவன்
  246. 9:44நல்ல குருமார்கள் அமைய பெறுவது வாழ்க்கை
  247. 9:46துணை குழந்தைகள் இந்த மாதிரியான உறவுகளின்
  248. 9:49ரீதியா அப்படியே பிக்கப் ஆகி மேல வருவாங்க
  249. 9:52லக்னாதிபதி வீக்குதான் ராசி அதிபதி
  250. 9:54வீக்குதான் சூரியன் நல்லா இருக்காரு
  251. 9:56ஜாதகத்துல அஞ்சாம் அதிபதி உச்சமா
  252. 9:58இருக்காரு ஜெயிச்சுவார். ஏதோ ஒரு வகையில
  253. 10:01ஆரம்ப காலகட்டத்தில நிறைய தவறான முடிவுகள்
  254. 10:04எடுத்தாலும் பின்னாடி லைப்ல ஒரு மாதிரி
  255. 10:06செட்டில் ஆகவான். ஒரு உதாரணம்
  256. 10:07எடுத்துக்கலாம். ஒரு கும்பலக்ன ஜாதகம்.
  257. 10:10இந்த கும்பலக்னத்திற்கு
  258. 10:11சூ சனி பகவான் மேஷத்தில போய் நீச்சம்
  259. 10:14அடைஞ்சிடுறார். நீச்சம் அடைஞறார் அவருக்கு
  260. 10:16பெருசா நீச்ச பங்க எதுவுமே கிடைக்கல. சோ
  261. 10:17லக்னாதிபதி வீக். இவர் வந்து
  262. 10:19பாத்தீங்கன்னா மீன ராசி வேற ராசிநாதன்
  263. 10:22குருபகவானும்
  264. 10:24மகரத்துல நீச்சம். இப்ப லக்னாதிபதி
  265. 10:26நீச்சம் ராசி அதிபதி நீச்சம் பெருசா
  266. 10:28ஒன்னும் வலிமையே இல்ல. லக்னாதிபதியும்
  267. 10:31வலுவிழந்த நிலையில ராசி அதிபதியும்
  268. 10:33வழுவிழந்த நிலையில இவருக்கு ஒன்பதாம்
  269. 10:35அதிபதின்னு சொல்லக்கூடிய சுக்கிரன்
  270. 10:37ஒன்பதாம் இடத்திலயே பவர்ல இருக்கார்.
  271. 10:40ஏழாம் இடத்தில சூரியனும் ஆட்சியா
  272. 10:42இருக்கார். புரியுதுங்களா லக்னாதிபதியான
  273. 10:45சனி பகவான் மேஷத்தில் நீச்சம்
  274. 10:48ராசி அதிபதிய மீன ராசி ராசி அதிபதியான
  275. 10:50குரு மகரத்தில நீச்சம் லக்னாதிபதி
  276. 10:52கேட்டுட்டாரு ராசி அதிபதி கேட்டுட்டார்
  277. 10:54ஆனா பாக்கியாதிபதி சுக்கிரன் ஆட்சி பவர்ல
  278. 10:57இருக்கார் சூரியன் பொறுப்பு எடுத்துக்கிற
  279. 11:00அந்த மூன்றாம் வலிமையில தரக்கூடிய காரண
  280. 11:02கிரகங்கள்ல சூரியன் நல்லா இருக்காரு
  281. 11:04பாக்கியாதிபதி நல்லா இருக்காரு ஜாதகருக்கு
  282. 11:06நல்ல மனைவி அமைஞ்சாங்க உத்தியோகம்
  283. 11:08பார்க்கிற வாழ்க்கை துணை வாழ்க்கை சீரா
  284. 11:10போயிடுச்சு நல்ல குழந்தைங்க பிறந்தாங்க
  285. 11:12பிரச்சனை ஒன்னு இல்ல அப்ப இந்த மூன்றாம்
  286. 11:15நிலையில சப்போர்ட்டிங் கேரக்டர்ுடைய
  287. 11:17யோகங்களை பார்க்க வேண்டியது இருக்கு முதல்
  288. 11:19நிலை லக்னாதிபதியோடது
  289. 11:22இரண்டாவது நிலை ராசி அதிபதியோடது
  290. 11:25மூன்றாவது நிலை உங்களின் சூரியனின்
  291. 11:28நிலைப்பாடு
  292. 11:29மற்றும் ஐந்துக்குடையவரோ ஒன்பதுக்குடையவரோ
  293. 11:33உங்கள் ஜாதகத்தில் நல்ல நிலையில்
  294. 11:35இருப்பது. புரிஞ்சுச்சுங்களா இந்த மூன்று
  295. 11:38நிலைகள்ல் ஒரு ஜாதகத்தின் குவாலிட்டிய நாம
  296. 11:41தெரிஞ்சுக்கணும். இந்த மூன்று நிலைகளும்
  297. 11:44சிறப்பாக அமைய பெற்று பிறப்பவன்
  298. 11:47அரசன்தான்.
  299. 11:48இதுல எல்லாம் எந்த டவுட்டும் வேண்டாம்.
  300. 11:50மூன்று நிலைகளும் சிறப்பா
  301. 11:51அமைஞ்சிருச்சுன்னா அவன் பெரிய ஆளதான்.
  302. 11:53குறைந்தபட்சம் லக்னாதிபதியின் வழுவாவது
  303. 11:56சிறப்பா இருந்ததுனாலே ஒரு மிடில் கிளாஸ்
  304. 11:58லைப் அவன் ஒழுங்கா கொண்டுட்டு போயிடுவான்.
  305. 12:00அல்லது ராசி அதிபதியின் வலு சிறப்பா
  306. 12:02இருந்துட்டாலே மத்திம வயதுக்கு மேல
  307. 12:04போராட்டம் மிகுந்த வாழ்க்கையா இருந்தாலும்
  308. 12:06ஓகேங்கிற லெவல்ல வந்துருவார். ரெண்டு
  309. 12:09நிலைகள் சிறப்பா இருக்கு. முதல் நிலை
  310. 12:11நல்லா இருக்கு துணை கேரக்டர்கள் நல்லா
  311. 12:13இருக்கு அப்பர் மிடில் கிளாஸ் வாழ்க்கை
  312. 12:16இல்ல ராசியின் நிலை நல்லா இருக்கு துணை
  313. 12:19கேரக்டர்களின் நிலை நல்லா இருக்கு அதாவது
  314. 12:20சூரியன் பாக்கியாதிபதி பூர்வ புனியாதிபதி
  315. 12:22நிலை நல்லா இருக்கு இதுவும் ஒரு அப்பர்
  316. 12:24மிடில் கிளாஸ் வாழ்க்கைய வாழ்ந்துட்டு
  317. 12:26போயிடுவாங்க ஒன்று மட்டும்தான் நல்லா
  318. 12:29இருக்கு
  319. 12:30ராசி அதிபதி மட்டும் தான் நல்லா இருக்கார்
  320. 12:32ஆரம்பத்தில் பயங்கர கஷ்டம் மிடில் வயசுல
  321. 12:34ஓகே பரவாயில்லைங்கிற மாதிரியான ஒரு
  322. 12:36வாழ்க்கை திரும்பி வயசான காலத்தில்
  323. 12:38கஷ்டங்கள் அந்த நிலை கீழ இறங்குறது
  324. 12:43மூன்றுமே நல்லா இல்ல லக்னாதிபதி நல்லால்ல
  325. 12:46ராசி அதிபதி சிறப்பா இல்ல பின்வயது
  326. 12:49வாழ்க்கையை கொடுக்கக்கூடிய கிரகங்களின்
  327. 12:50வலிமை இல்லை இந்த சப்போர்ட்டிங்
  328. 12:52கேரக்டர்னு சொல்லக்கூடிய சூரியன் ஒன்பதாம்
  329. 12:54அதிபதி அஞ்சாம் அதிபதியின் நிலைப்பாடும்
  330. 12:56சிறப்பா இல்லைனா மிகவும் வாழ்க்கையில
  331. 12:58போராட்டங்கள் ங்களை சந்திக்க வேண்டிய
  332. 13:00சூழல்கள் தான் வரும். இந்த மாதிரி அமைப்பு
  333. 13:02உள்ளவர்கள் லக்னத்தை வழுபடுத்துகிறது
  334. 13:04லக்னாதிபதியை வழுபடுத்திக்கிறது ராசியை
  335. 13:06வழுபடுத்திக்கிறதுன்னு உங்க தனிப்பட்ட
  336. 13:08ஜாதக அடிப்படையில யாரை பிடித்தால் வெற்றி
  337. 13:11பெறலாம்ன்ிற அந்த சூட்சுமத்தையும்
  338. 13:12தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம் என்று
  339. 13:14கூறி மீண்டும் ஒரு காவணியில் உங்களை வந்து
  340. 13:16சந்திக்கும் வரை உங்களிடமிருந்து அன்புடன்
  341. 13:18விடைபெற்றுக் கொள்வது உங்கள் அன்பு
  342. 13:19ஜோதிடர் ஸ்ரீராம்ஜி நன்றி வணக்கம்

About this transcript

This page contains the full transcript of 3 நிலைகளில் ஜாதகத்தின் வலிமை | The strength of the horoscope at three levels by Sri Mahalakshmi Jothidam, generated from the public captions YouTube serves with the video. The transcript has 1,455 words across 342 segments, with the original timestamps preserved so you can click any line to jump to that moment in the embedded player.

What you can do with it

Use the transcript to take notes, quote the speaker, build a study guide, generate a summary with ChatGPT or Claude via the YouTube Summary tool, or export it as a timed subtitle file with YouTube to SRT. You can also re-open it in the transcriber to choose a caption track available on the video.

Free YouTube transcript tool

YouTube2Text is a free YouTube transcript generator — no signup, no daily limit. Paste any YouTube link and get the full transcript instantly, with timestamps, click-to-jump, caption language selection, AI prompts for ChatGPT, Claude, and Gemini, and exports to TXT, SRT, VTT, or Markdown.