15 July 2026 — Transcript
Full transcript
- 0:00வணக்கம் ஐடா மொபைல் அப்ளிகேஷனில் எப்படி
- 0:02எளிதாக பதிவு செய்வது என்று படிப்படியாக
- 0:04பார்க்க போகிறோம். முதலில் உங்கள்
- 0:07ஸ்மார்ட்போனில் உள்ள பேஸ்டோர் அல்லது ஆப்
- 0:09ஸ்டோர்க்கு செல்லுங்கள். அங்கு ஐடா என்று
- 0:11தேடி செயலியை டவுன்லோட் செய்து
- 0:12நிறுவுங்கள். இன்ஸ்டால் நிறுவிய பிறகு
- 0:14செயலியை திறக்கவும்.
- 0:17நீங்கள் புதிய பயனாளர் என்பதால் ரெஜிஸ்டர்
- 0:19என்ற தெரிவை தேர்ந்தெடுக்கவும்.
- 0:22ரெஜிஸ்ட்ரேஷன் ஃபார்ம் உங்கள துசரியான
- 0:24பெயர் நீங்கள் பயன்படுத்தும் மொபைல் என்
- 0:25மற்றும் ஈமெயில் ஐடி போன்ற தகவல்களை பிழை
- 0:27இன்றி உள்ளீடு செய்யுங்கள். நீங்கள்
- 0:29கொடுத்த மொபைல் எண்ணுக்கு ஒரு ஓடிபி
- 0:31வந்திருக்கும். அந்த நான்கு குயி இலக்க
- 0:33ஓடிபி ஐந்த திரையில் என்டர் செய்யவும்.
- 0:35அடுத்து உங்கள் ஐடாக்கு ஒரு ஸ்ட்ராங்
- 0:37பாஸ்வேர்ட் உருவாக்குங்கள்.
- 0:40மெம்பர்ஷிப் வாங்குவதற்கு கீழே உள்ள
- 0:42தொடரவும் கண்டினியூ அழுத்தவும் அதன் பிறகு
- 0:44வரும் படிவத்தில் பாபார்ம்
- 0:45கேட்கப்பட்டுள்ள விவரங்களை பூர்த்தி
- 0:47செய்யவும்.
- 0:50அனைத்து விவரங்களையும் சரிபார்த்த பின்
- 0:52சப்மிட் பொத்தானை அழுத்தவும்.
- 0:55உங்கள் தொடர்பு எண்ணை உள்ளிடவும்.
- 0:58நீங்கள் கிரெடிட் கார்டு டெபிட் கார்டு
- 1:00நெட் பேங்கிங் அல்லது யூபிஐ என பல
- 1:02வழிகளில் கட்டணம் செலுத்தலாம். இங்கே நான்
- 1:05யூபிஐ தேர்வு செய்கிறேன். உங்கள் கட்டண
- 1:07விவரங்களை பத்திரமாக உள்ளிடவும். கட்டணம்
- 1:10வெற்றிகரமாக செலுத்தப்பட்டுவிட்டது.
- 1:12நீங்கள் இப்போது ஐடே பிரீமியம்
- 1:14மெம்பர்ஷிப் உறுப்பினர் ஆகிவிட்டீர்கள்.
- 1:16இப்போது உங்கள் சர்டிபிகேட் பார்க்க
- 1:18பேமெண்ட் பொத்தானை கிளிக் செய்யவும்.
- 1:21உள்ளே சென்று சர்டிபிகேட் என்பதை
- 1:23அழுத்தவும். இப்போது நீங்கள் இதை ஒரு
- 1:25ஸ்கிரீன் ஷாட் எடுத்து அதனை உங்கள் மொபைல்
- 1:27சாதனத்தில் சேமித்துக் கொள்ளுங்கள்.
About this transcript
This page contains the full transcript of 15 July 2026 by Gajalakshmi S, generated from the public captions YouTube serves with the video. The transcript has 170 words across 41 segments, with the original timestamps preserved so you can click any line to jump to that moment in the embedded player.
What you can do with it
Use the transcript to take notes, quote the speaker, build a study guide, generate a summary with ChatGPT or Claude via the YouTube Summary tool, or export it as a timed subtitle file with YouTube to SRT. You can also re-open it in the transcriber to translate the transcript into 100+ languages.
Free YouTube transcript tool
YouTube2Text is a free YouTube transcript generator — no signup, no daily limit. Paste any YouTube link and get the full transcript instantly, with timestamps, click-to-jump, translation to 100+ languages, AI prompts for ChatGPT, Claude, and Gemini, and exports to TXT, SRT, VTT, or Markdown.